'அசுரன்' என் படங்களோட பேட்டன்லேயே இல்ல! - வெற்றிமாறன் | Dhanush

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #Dhanush #Asuran
    In this Interview, Director Vettrimaaran talks in detail about his latest film Asuran, working Experience in the film, Dhanush, Karunas, Ken & much more
    CREDITS
    Reporter- Allaudin , Host - Sudharshan ,Camera -Jeevakaran T & Ramesh Kannan ,Edit - Arun Kumar
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

ความคิดเห็น • 214

  • @cinemavikatan
    @cinemavikatan  5 ปีที่แล้ว +120

    Asuran FDFS REVIEW: th-cam.com/video/oD_6epN-YEs/w-d-xo.html

  • @GoWtHaM1993
    @GoWtHaM1993 5 ปีที่แล้ว +288

    இன்னும் இந்த மனுஷன தமிழ் சினிமா கொண்டாடபட வேண்டும் 😍

    • @kirenk2807
      @kirenk2807 5 ปีที่แล้ว +3

      True

    • @rexclark1155
      @rexclark1155 3 ปีที่แล้ว

      sorry to be so off topic but does any of you know a way to get back into an instagram account..?
      I stupidly forgot my password. I would love any assistance you can offer me.

    • @suryasenjuriyan4810
      @suryasenjuriyan4810 2 ปีที่แล้ว

      P

  • @AjayKumar-py5sm
    @AjayKumar-py5sm 5 ปีที่แล้ว +110

    வெற்றிமாறனின் வெறியர்கள் put like🔥

    • @nithyapm8341
      @nithyapm8341 5 ปีที่แล้ว

      Uuuhu

    • @aravindmani3016
      @aravindmani3016 5 ปีที่แล้ว +1

      Bro ken ah edhuku andha role ku select panaru ???!

  • @kpsanna8651
    @kpsanna8651 5 ปีที่แล้ว +107

    Anchor is too good ✌🏻good and reasonable questions👏👏keep doing this kind of interviews👍

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 5 ปีที่แล้ว +217

    வட சென்னை படத்துல ஜெயில் உள்ள முதல் முறை போகும் போது பவன் எட்டி உதைப்பார்
    தனுஷ் திரும்பி ஒரு லுக் விடனும்
    அந்த ஒரு லுக் ல
    பயமும் இருக்கும்
    நீ என்னை எட்டி உதைக்கனும் நான் வாங்கனும் உதை உதை அப்படின்ற அசாத்தியமும் ஒரே பார்வையில் இருக்கும் ( அது பவன் சமுத்திரக்கனி இருவரின் திட்டம்)
    தனுஷ் நீ நடிக்க பிறந்தவன் டா
    நீ நடிகன் டா 😍😍😍😍😘😘😘😘

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 ปีที่แล้ว +4

      @Akash Akks yes bro India's pride

    • @mohanram9328
      @mohanram9328 5 ปีที่แล้ว +5

      நடிப்பு அசுரன்

    • @rjdeepak8566
      @rjdeepak8566 5 ปีที่แล้ว +3

      Ji detail pindringa

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 5 ปีที่แล้ว +62

    வெற்றிமாறன்...தமிழ்சினிமாவின் தனித்துவம் ....!!!
    Best of luck team

  • @ibnbarkathullaah8603
    @ibnbarkathullaah8603 5 ปีที่แล้ว +21

    வெற்றி மாறன் அவர்களுக்கு இணையான ஒரு இயக்குனர் இந்தியாவிலே யாருமில்லை.😍💪
    சங்கர் , மணிரத்னம் விட சிறந்த இயக்குனர் வெற்றி மாறன்💪

    • @sivachandranm9580
      @sivachandranm9580 4 ปีที่แล้ว +2

      Vetrimaran inspiration balumahendra, manirathinam

  • @hariharana4441
    @hariharana4441 5 ปีที่แล้ว +60

    My favorite directer....

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 4 ปีที่แล้ว +80

    ஜாதி பெருமை பேசி படம் எடுத்தவனுகெல்லாம் நல்ல செருப்படி . எவன் வெட்டுனாலும் அருவா வெட்டும் என்று சொன்ன வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள்

  • @abubackarsitheeq6163
    @abubackarsitheeq6163 5 ปีที่แล้ว +51

    23:35-23:43
    கண்டிப்பாக இது தன்னடக்கம் என்று சொல்ல முடியாது.
    இது ஒரு படைப்பாளியின் உண்மையான பார்வை,
    சிறந்த படைப்பாளியின் பார்வை எப்போதும் புகழ்ச்சியை குறிவைத்து இருக்காது,
    புகழ்ச்சியே வந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல.
    வெற்றி மாறன் சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் சார்.
    ❤️❤️❤️❤️

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 ปีที่แล้ว +7

    தமிழ் சினிமாவின் பெருமை
    வெற்றி மாறன்
    அசுரன் தமிழ் சினிமாவின் ஆளுமை

  • @rootless1071
    @rootless1071 5 ปีที่แล้ว +56

    hit like only for vetrimaran 🔥 🔥 🔥 🔥

  • @vasanthsubramanian1832
    @vasanthsubramanian1832 5 ปีที่แล้ว +25

    Talent and hard work director

  • @sweetsudha8496
    @sweetsudha8496 5 ปีที่แล้ว +14

    ஆஸ்கர் நாயகன் தனுஷ் ஆஸ்கர் டைரக்டர் வெற்றி மரணம் ஆஸ்கர் படம் அசுரன்

  • @bashaenpt6128
    @bashaenpt6128 5 ปีที่แล้ว +9

    வா அசுர வா தலைவா... தனுஷ் - வெற்றிமாறன் Combo nala Kola Maasss தான்... 🔥 Awards எடுத்து வைங்கடா அசுரன் வராரு... 🤩🤩

  • @balabala-py5kh
    @balabala-py5kh 5 ปีที่แล้ว +18

    Another epic from vetrimaran dhanush combo.. மரண waiting.

  • @krishnaraj8923
    @krishnaraj8923 5 ปีที่แล้ว +15

    Students of legend Balu mahendra always stand unique from other directors

  • @devarajini6897
    @devarajini6897 5 ปีที่แล้ว +19

    வெற்றிமாறன் அண்ணா தமிழ் சினிமாவில் மிகவும் அருமையான இக்குனர் மற்றும் தனுசு அண்ணா மிகவும் திறமையான நடிகர் இந்த வெற்றி பெற வாழ்த்துக்கள் இப்படிக்கு தலைவர் ரசிகன்

  • @jaijai1376
    @jaijai1376 4 ปีที่แล้ว +4

    Thank you for making Asuran an evergreen Raw n Rustic Emotional Movie for the Audience.....,. Family Bonding especially father n son attachments ....super.....No one can reshoot or replace vetrimaran dhanush for asuran

  • @vinothenock1936
    @vinothenock1936 5 ปีที่แล้ว +14

    24.58 😎 proud fan moment for Every #DhanushFan 🔥

  • @sangameswaranmba
    @sangameswaranmba 5 ปีที่แล้ว +21

    Great Director and Hero combination.Hype is very high.
    All the best...

  • @SVSECEVIGNESHKUMARS
    @SVSECEVIGNESHKUMARS 5 ปีที่แล้ว +10

    🔥🔥🔥🔥Oct 4 asurana.. Asuranaa Vandhu paakuran 🔥🔥🔥🔥

  • @boopathysignin
    @boopathysignin 5 ปีที่แล้ว +90

    Seating position koncham change panni irukalam.
    Evlo neram side la pathu pesa mutium.

    • @user-bb1ry9jd4b
      @user-bb1ry9jd4b 5 ปีที่แล้ว +7

      Semma bro video nalla iruku nalla illanratha thaandi intha maathri cmnt than thevai

  • @sathyamoorthi6669
    @sathyamoorthi6669 5 ปีที่แล้ว +18

    I am big fan

  • @SheikImran-hm2sj
    @SheikImran-hm2sj 5 ปีที่แล้ว +12

    Vetrimaaran thalaivaa

  • @gkenish
    @gkenish 5 ปีที่แล้ว +8

    12 years of his career he made only 5 films, but he is most recognized director in Tamil cinema industry. Vada Chennai movies of gangsters and masters of gangsters movies

  • @lakshmis9905
    @lakshmis9905 4 ปีที่แล้ว +2

    Tharamana questions.. Nice anchor.. Guest kk nalla space kudukkurarau..

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 5 ปีที่แล้ว +3

    Vetrimaran is one of the Most Wanted and Believable Director for Our Tamil Cinema's Industry...who watch his Tamil movies... so eagerly in other States Industries! Hats Off!

  • @user-zh2ho3zn5u
    @user-zh2ho3zn5u 5 ปีที่แล้ว +14

    Dhunsh no 1 hero

  • @sundarbala3223
    @sundarbala3223 5 ปีที่แล้ว +11

    Vetrimaran sir :) ☺️👏

  • @arjunsrinivas176
    @arjunsrinivas176 5 ปีที่แล้ว +1

    Sir movie marana mass ... National Award ungaluku confirmed... Keep doing film like this...
    Thanks a lot Thalaivar Dhanush a indha mari screen la kondu vandhadhuku... In few scenes kamal sir ye minjitaru...

  • @venkateshc1424
    @venkateshc1424 5 ปีที่แล้ว +4

    I think few director only telling one line story before releasing the flim I will appreciate that

    • @venkateshc1424
      @venkateshc1424 5 ปีที่แล้ว +1

      1 Rajamouli another one vetrimaran
      Rajamouli said naan ee film one line story

  • @santhoshrs6811
    @santhoshrs6811 5 ปีที่แล้ว +25

    I seen this show to know when this VADA CHENNAI would be releasing, but he didn't mention

  • @jeevajeeva9352
    @jeevajeeva9352 5 ปีที่แล้ว +29

    Please sir vadachennai 2 quicka pannunga sir

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg 5 ปีที่แล้ว +20

    பூமணியின் "வெட்கை" சிறுகதை நண்பரின் தயவால் படிக்க நேர்ந்தது
    வெற்றிமாறன் தனுஷின் அசுரன் 1980களில் வாழ்ந்த கருவேலங்கிராமத்தின் எளிய வலிய மனிதர்களின் கதை
    ஒரு கொலையும் அதை சுற்றி, முன்னும் பின்னும் நடக்கும் தேடல்களும் ஒளிவு மறைவு வாழ்க்கை முறையும் தான் சிறுகதை
    சிறுகதையின் சிறப்பே , "அந்த கால மனிதர்களின், " பணத்தின் மீது பற்று கொள்ளாத நேர்மையையும், கொடுத்த வாக்கையும், வாழ்வியல் முறையையும் பிரதானமாக எடுத்து உரைக்கும்"
    அதற்கான ஒரு சிறு சான்று
    "அந்த மண்ணின் மயிந்தன் காவக்காரன் அய்யாவும் அவருடைய இள வயது மகனும் சரியான உணவு உறைவிடம் 7 நாட்களா இல்லாது போதும்
    பசியில் அலையும் பொழுது தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது தக்காளி பலத்தை செடியில் இருந்து பிடிங்கி திங்க சொன்னாலும்
    பாவம், " அவன் என்ன பாடு பட்டு தண்ணி இரைச்சனோ "!!! அவன் வயித்துல அடிக்கவா!!!
    " கெணத்துல தண்ணி இருந்தா குடிப்போம்",
    " இல்லனா தாகத்தோடு அடுத்த இடம் போவோம் "
    இந்த நேர்மையை இன்றைய தலைமுறையினருக்கு சுட்டு போட்டாலும் வராது
    Spoiler alert for Asuran
    அய்யாவாக தனுசும் செலம்பரமாக கருணாஸின் மகனுக்கும் சிறப்பான கதாபாத்திரம் அமைந்திருக்கும்
    ஆத்தாவாக நடிகை மஞ்சு வாரியர்
    மூத்த மகனாக DJ
    மாமாவாக பசுபதி
    villain வடக்குஊரான் /jinning factory owner
    நடிப்பு அசுரன் தனுஷுக்கு மீண்டும் ஒரு தேசியவிருது கிடைக்கும் என்ற நம்பிக்கையோட காத்துருபோம்
    பூமணியின் வெட்கை ஆகா வெற்றிமாறன் அசுரன்க்காக #Asuran -
    Raja

    • @aroshan20
      @aroshan20 5 ปีที่แล้ว +1

      Thanks you

    • @chill_world
      @chill_world 5 ปีที่แล้ว +1

      Vekkai novel available in Amazon Kindle

  • @t.g.566
    @t.g.566 4 ปีที่แล้ว +14

    இந்த """ அசுரன் """ திரைப்படத்திற்காக திரு.வெற்றிமாறன். அவர்களுக்கு. மத்திய அரசு ""பத்ம பூஷன்"" விருது வழங்க வேண்டும் .

  • @sweetsudha8496
    @sweetsudha8496 5 ปีที่แล้ว +3

    அசுரன் என்பது வேற லெவல்

  • @sankarm1421
    @sankarm1421 5 ปีที่แล้ว +135

    Vada chennai - like 🔥
    Asuran - comment 💬

  • @sivaranjan8031
    @sivaranjan8031 5 ปีที่แล้ว +10

    waiting 💥💥💥

  • @Justin-mv5tv
    @Justin-mv5tv 5 ปีที่แล้ว +12

    Dhanush anna fan from kerala ❤

  • @azaruac1770
    @azaruac1770 5 ปีที่แล้ว +22

    Asura vettai October 4

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 5 ปีที่แล้ว +5

    தமிழ் சினிமாவின் தனி அடையாளம் வெற்றிமாறன்

  • @t.g.566
    @t.g.566 4 ปีที่แล้ว +3

    தென் மாவட்ட வேளாண்குடி
    மக்களை பற்றிய உண்மை கதை . நன்றி !!! நன்றி !!!!
    திரு. வெற்றிமாறன் அவர்களே .

    • @cosmicwitch720
      @cosmicwitch720 4 ปีที่แล้ว

      Keezhvenmani jaadhi ina kolai thaan inthukku base.

  • @arunvikrama
    @arunvikrama 5 ปีที่แล้ว +8

    Padam paathutu inga vandhavanga oru like ah podunga..
    One of the best ever movie in Tamil cinema..great work vetri - dhanush combo

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +2

    I love 💠Vetri marana 💠sir💠💠💠💠💠💠vada Chennai **2 whiting🗡️🗡️🗡️🗡️

  • @jackiechan8885
    @jackiechan8885 5 ปีที่แล้ว +3

    Vetrimaran Sir... Marana Waiting for Vadachennai2 🔥

    • @chibaveppur5295
      @chibaveppur5295 5 ปีที่แล้ว +1

      நல்ல நல்ல படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவர் சிறந்த இயக்குனர் புரட்சியாளர் வசனங்கள் அருமை அழகு

  • @sureshangel3099
    @sureshangel3099 5 ปีที่แล้ว +1

    Vetrimaaran -dhanush combo ...mass hit pair

  • @unnikrishnanrajendran8991
    @unnikrishnanrajendran8991 5 ปีที่แล้ว +1

    Novel already padichiten. Padam vera level ah irukka podhu. Congratulations vetri na 💐💐☺️

    • @chill_world
      @chill_world 5 ปีที่แล้ว

      @@madjoker3195 vekkai author poomani

  • @silentillusionpictures
    @silentillusionpictures 5 ปีที่แล้ว +4

    i know i will make a movie with vetrimaran someday. into another world over on this side.

  • @chibaveppur5295
    @chibaveppur5295 5 ปีที่แล้ว +1

    நல்ல நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிறந்த இயக்குனர் கடமை

  • @tamilanelavarasan
    @tamilanelavarasan 5 ปีที่แล้ว +4

    Sudharsan bro nalla kelvi kekuringa bro

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +4

    VetriMaaran & Dhanush & GVPRAKASH Combho Vera level 👍👍👍👍👍👍👍

  • @SheikImran-hm2sj
    @SheikImran-hm2sj 5 ปีที่แล้ว +6

    Thalaivaaaaaaaaa

  • @barathbarath9370
    @barathbarath9370 5 ปีที่แล้ว +3

    Anchor romba excellent Job

  • @prabhakar269
    @prabhakar269 5 ปีที่แล้ว +6

    Who came here after watching movie

  • @punitaraju9450
    @punitaraju9450 5 ปีที่แล้ว +2

    Superb interview.... anchor questions awesome

  • @seemanorupaithiyam8135
    @seemanorupaithiyam8135 5 ปีที่แล้ว +21

    Vada chennai 2 release pannunga pa

    • @Ajith-ak
      @Ajith-ak 5 ปีที่แล้ว +1

      Shoot start's after mid 2020

    • @sivaji897
      @sivaji897 5 ปีที่แล้ว +1

      2020 End LA

  • @Whatsinaname169
    @Whatsinaname169 5 ปีที่แล้ว +6

    Fastest film by vetrimaran

  • @maniparama4462
    @maniparama4462 5 ปีที่แล้ว +11

    First feeling after watching trailer, the raw dialect from the novel was partially missing.... probably time factor ...let see the movie...

    • @santhoshkumarsrinivasan6678
      @santhoshkumarsrinivasan6678 5 ปีที่แล้ว +1

      South la Ipo apdi ta bro pesurom...Book La irukura maari pesuratulla

    • @maniparama4462
      @maniparama4462 5 ปีที่แล้ว

      santhoshkumar srinivasan yes it’s true but it’s a kind of period film at least not happening in 2019 and it has 15-20 year old flashbacks, I am well aware of this dialect during my childhood from the interiors of elairampanai, kovilpatti and sivakasi... I felt one of the Beauty of this novel is it’s raw dialects. If you are not familiar with this dialect it will take some minutes to get into the novel. Vetri mentioned during adukalam since he was from core chennai he stayed in madhurai for preproduction to get the nuances of the locals and dialects, Dhunush would have done some justice to that character.... hence every one in vada chennai... I am sure he would have done that here as well but I dint feel that in the trailer talkies. Hope they might had chance to improve it in the post.

    • @ronaldochrisriano9094
      @ronaldochrisriano9094 5 ปีที่แล้ว

      Poda lusu

    • @maniparama4462
      @maniparama4462 5 ปีที่แล้ว

      Ronaldo chrisriano.... ok normal human, yes I am losu (crazy) for good cinema and it’s making...

  • @cncandcinema4545
    @cncandcinema4545 5 ปีที่แล้ว +2

    Dhanush + vetrimaran - firest day firest show

  • @anush27krishna81
    @anush27krishna81 4 ปีที่แล้ว +1

    Awesome movie ur great like Balu sir

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 5 ปีที่แล้ว +9

    எனக்கு ஒருநாள் கனவு நெனைவாகணும்னா.. அது வெற்றி அண்ணன்கிட்ட assistant director'ரா சேரனும்.
    எனக்கு சினிமா வருமோ வராதோ, பின்னாடி படம் எடுக்க முடியுமோ முடியாதோ, எதுவும் தேவையில்ல. நமக்கு புடிச்சமாதிரி எல்லாமே மாறிடும்னு கண்ண மூடிட்டு போய் நின்றலாம்.. 😊

    • @gobisiva514
      @gobisiva514 5 ปีที่แล้ว

      Same wish

    • @lalithaarun5263
      @lalithaarun5263 5 ปีที่แล้ว

      Vazhthukkal nanba

    • @arunkumarm4497
      @arunkumarm4497 5 ปีที่แล้ว

      Kevalama thittu vangittu avara hate panna aarambichuruvinga

    • @gobisiva514
      @gobisiva514 5 ปีที่แล้ว

      @@arunkumarm4497 yen brother

    • @AjithKumar-bx9xq
      @AjithKumar-bx9xq 3 ปีที่แล้ว

      @@arunkumarm4497 y bro

  • @msrikanth3862
    @msrikanth3862 5 ปีที่แล้ว +2

    Asuran..... waiting.....

  • @dhayalsanthosh9654
    @dhayalsanthosh9654 5 ปีที่แล้ว +21

    Dhanush fans hit 👍

  • @yukeshs9040
    @yukeshs9040 5 ปีที่แล้ว +6

    Asuran ❤

  • @koushikmeher5984
    @koushikmeher5984 5 ปีที่แล้ว

    Vetri..asuran..semmma...ivlo simple..but ur product is really awesome...hats off..you redefined and broke all trends and view of world cinema...but one suggestion instead of VC-2..we would like Asuran-2,3,etc.,

  • @gsshibu9272
    @gsshibu9272 5 ปีที่แล้ว +6

    அசுர மனிதன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @deepandev
    @deepandev 4 ปีที่แล้ว +1

    தரமான படைப்பு பஞ்சமி நில மீட்பு கதையின் சாராம்சம் மிக சிறப்பு நிலம் நமது உரிமை இதை மிக நேர்மையாக எந்த சமூகத்தையும் புண்படுத்தாமல் ஒரு நேர்மையான படைப்பு சாதிய தமிழ் சமூகத்திற்கு மிகவும் தேவையான படைப்பு

  • @newspoint5710
    @newspoint5710 5 ปีที่แล้ว

    I am very big fan for your direction sir

  • @shivajis5990
    @shivajis5990 4 ปีที่แล้ว +1

    This is original movie in world👍

  • @PremKumar-vr3xt
    @PremKumar-vr3xt 5 ปีที่แล้ว +5

    💥💥

  • @shrayonbose2714
    @shrayonbose2714 5 ปีที่แล้ว +2

    😍😍😍💥💟🙏🙏

  • @viparunarun8193
    @viparunarun8193 5 ปีที่แล้ว

    Thalaivar dhanush and vetrimaran

  • @RaviKumar-jc6qp
    @RaviKumar-jc6qp 5 ปีที่แล้ว +7

    Sir adukalam padam vara Laval adukalam part -2varuma

    • @sivaji897
      @sivaji897 5 ปีที่แล้ว

      வராது....

    • @RaviKumar-jc6qp
      @RaviKumar-jc6qp 5 ปีที่แล้ว

      @@sivaji897நீஙக என்ன புலியோ

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Vetry maran is one ot the great

  • @kasim6586
    @kasim6586 5 ปีที่แล้ว +18

    15:20 manju warier

  • @robindedear9386
    @robindedear9386 5 ปีที่แล้ว

    No word to say Success Pro,

  • @gnaanaprakash
    @gnaanaprakash 5 ปีที่แล้ว +1

    Genuine director.

  • @hopstory
    @hopstory 5 ปีที่แล้ว

    que guapo es este director dios mio

  • @easleyinfantanto5142
    @easleyinfantanto5142 5 ปีที่แล้ว +1

    கோவில்பட்டி🔥🔥🔥🔥

  • @deepika1753
    @deepika1753 4 ปีที่แล้ว

    Asuran blockbuster 🔥🔥💣💣👑👍

  • @karthikak9579
    @karthikak9579 5 ปีที่แล้ว

    ⚓ is good likeable questions

  • @arunchandran9259
    @arunchandran9259 5 ปีที่แล้ว +1

    Vada chennai 2 eppo aandavare....why tis kolaveri😍

  • @mohanrajg649
    @mohanrajg649 5 ปีที่แล้ว

    Dhanush Anna mass

  • @prabhur8456
    @prabhur8456 5 ปีที่แล้ว +1

    Edhaarttha vadhi Vettri Maran..

  • @vigneshvicky8139
    @vigneshvicky8139 5 ปีที่แล้ว +3

    Sj suriya voice madhri eruku

    • @ThingOurs
      @ThingOurs 5 ปีที่แล้ว

      Unmai ga

  • @gokulraj7301
    @gokulraj7301 5 ปีที่แล้ว +2

    Sir அசுரன் shooting video kidaikuma thanaya pakanum

  • @abisheik9714
    @abisheik9714 5 ปีที่แล้ว +1

    Waiting bha

  • @RajaSekar-yf4yg
    @RajaSekar-yf4yg 5 ปีที่แล้ว

    Super sir

  • @user-lr2jm9ii8u
    @user-lr2jm9ii8u 5 ปีที่แล้ว +1

    இயக்குனர் ராம் எதர்த்த சினிமாவின் அடையாளம்

    • @raghulraja268
      @raghulraja268 5 ปีที่แล้ว

      Jiii...idhu vetrimaaran jii

  • @sociofreaker3475
    @sociofreaker3475 5 ปีที่แล้ว

    Super sir !!!!

  • @pulikutty5076
    @pulikutty5076 5 ปีที่แล้ว

    Vetrimaran Tamil flim industry mailstone

  • @elayarajak3591
    @elayarajak3591 5 ปีที่แล้ว

    Excellent

  • @lessthanoneminutecookingch7724
    @lessthanoneminutecookingch7724 5 ปีที่แล้ว

    Sir your movie is awesome hat's off to your hard work. A special thanks to adding sensor.My father allowed me to watch in theater or else I had to see it on television. This movie is mass. Please tell any information about Vadachennai two and last request ,please release it with sensor. Sir please try to consider this . Thank you

  • @nellaiappan6944
    @nellaiappan6944 4 ปีที่แล้ว +1

    தேவேந்திரர் சமுதாயம் சார்பாக கோடி நன்றிகள் வெற்றிமாறன் சார்

  • @manis4604
    @manis4604 5 ปีที่แล้ว +5

    🔥🔥🔥

  • @rajeshadhik7922
    @rajeshadhik7922 5 ปีที่แล้ว +1

    Super movie wonderful screenplay go and watch the movie in theater

  • @gokulm9257
    @gokulm9257 5 ปีที่แล้ว

    Thalaivan vetrii thala ya vaichu panunga

  • @prakashg3151
    @prakashg3151 5 ปีที่แล้ว

    Verithanam

  • @smileeanbu6471
    @smileeanbu6471 5 ปีที่แล้ว

    Valthukkal