கறி நன்றாகத்தான் இருந்தது ஆனால் மூன்றில் ஒரு பங்கு தான் கறி இரண்டு பங்கு எலும்பு தான் இருக்கிறது ஓரு பிளேட் 250 கிராம் ரூபாய் 330 க்கு ஏற்ற கறி விருந்து இல்லை மேலும் தண்ணீர் குழம்பு என்பதை சாப்பிடவே முடியவில்லை வேரு குழம்பும் கிடையாது வேறு வழியே இல்லாமல் ரசம் சாப்பாடு நன்றாக இருந்தது அதற்கு ரசத்திற்க்கு ரூபாய் 1200 இருவர்க்கு கொடுத்து விட்டு வந்தோம் என்பதை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் நன்றி யு டூப்பில் செய்தி போடும் போது நல்ல சுவை இருந்தால் மட்டும் போடுங்கள் இல்லையேல் உங்கள் சேனலை நிறையபேர் பார்க் மாட்டார்கள் . பார்கமாட்டார்கள்
Achari varuval mattum karam .. matha padiku yellame superb... Yaru sollarathaiyum kekkathenga.. neenga pooi review... Sollunga own ah... Rasam and thenga pal ultimate 🎉🎉🎉
Vaalthukkal for 100k bro🎉 way to go far
சமீபத்தில் சாப்பிட்டோம் நானும் எனது நண்பனும்..நாட்டுக் கோழி வறுவல் நல்லாத்தான் இருந்துச்சு... குடிக்கிற தண்ணி Aquafina கொடுக்கிறாங்க.. அது ஒரிஜினல் இல்லைன்னு நினைக்கிறேன்.. உப்புத் தண்ணி மாதிரி இருந்துச்சு..இரவு சாப்பிடும்போது இரண்டாவது தடவையா கேட்டதுக்கு மதியம் வைச்ச ஆறிப் போன சாப்பாடு கொடுத்தாய்ங்க...
Congratulations for 100k
Hai vadasatti bro
1st view 😍
All the best brother 100k innum sikram 200k varanum
when you will cover khalids biriyani
Soon
Superb try paanalam...
MAA hotel try paniyacha illya????bro
Already tried during lockdown bro
Video????
@@yuvarajp2480 yes we did during lockdown for their chaat items
Enga area tha bro
கறி நன்றாகத்தான் இருந்தது ஆனால் மூன்றில் ஒரு பங்கு தான் கறி இரண்டு பங்கு எலும்பு தான் இருக்கிறது ஓரு பிளேட் 250 கிராம் ரூபாய் 330 க்கு ஏற்ற கறி விருந்து இல்லை மேலும் தண்ணீர் குழம்பு என்பதை சாப்பிடவே முடியவில்லை வேரு குழம்பும் கிடையாது வேறு வழியே இல்லாமல் ரசம் சாப்பாடு நன்றாக இருந்தது அதற்கு ரசத்திற்க்கு ரூபாய் 1200 இருவர்க்கு கொடுத்து விட்டு வந்தோம் என்பதை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் நன்றி யு டூப்பில் செய்தி போடும் போது நல்ல சுவை இருந்தால் மட்டும் போடுங்கள் இல்லையேல் உங்கள் சேனலை நிறையபேர் பார்க் மாட்டார்கள் . பார்கமாட்டார்கள்
Super bro
நண்பா வாழ்த்துகள்
Congratulations
குண்டி வர எரியிது காரம்.
Total la Evalo Bro
1500 approx
காட்டு வறுவல், மிகவும் காரசாரமாக இருக்கும் என்று நினைத்தேன்
👍👍👍👍👍😋😍😍
உங்கள் ஓசி தான் எதையும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிருது
Worst taste nanum hype aagi ponen.. But amount tha waste
Kevalama irunthuchu thayavu seithu yarum pogathinga
Rate sonaiga paravala
Have mentioned inside video please check
நல்லா இல்லைங்க
சாப்பிடும் போது "பச்" பச்" சவுண்டு வருது "பாருங்க அதை நிறுத்துங்க சகிக்கல😂😂😂
கேவளமான ரெஸ்ட்டாரண்ட் இது இங்கு போய் சாப்பிட்டு உங்கள் உடலை கெடுத்துக்காதீர்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Worst hotel ithu pls anybody don't eat this food its non higenic
Super brother