THE KERALA STORY Review - Tamil Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2023
  • Call Jolly Holidays - 91139 26623 - 99520 09397
  • บันเทิง

ความคิดเห็น • 5K

  • @TamilTalkies
    @TamilTalkies  ปีที่แล้ว +118

    GUARDIANS OF GALAXY 3 Review - th-cam.com/video/pLvTLKpv3KM/w-d-xo.html

    • @Dabsjd-pn6qp
      @Dabsjd-pn6qp ปีที่แล้ว +1

      Brilliant 👍

    • @jaihindustan2726
      @jaihindustan2726 ปีที่แล้ว +3

      Dai venna kashmir files, the Keral story, mathamathuragada athukuda theriyatha kuttala irukura aththana prachanaiku Muslim tha karanam.

    • @globogreen
      @globogreen ปีที่แล้ว

      ​@@jaihindustan2726 v. V cg vvvvvyg

    • @jaihindustan2726
      @jaihindustan2726 ปีที่แล้ว

      @@globogreen o pm oo mmmm

    • @jamaludeenoomeri8265
      @jamaludeenoomeri8265 ปีที่แล้ว

      கெட்டிக்காரன் புளுகு
      எட்டு நாளைக்குத் தான்.
      நல்லிணக்கம் தழைக்கும்
      தாய்த் திருநாட்டில்
      பாசிச மதவெறியர்களின்
      பாட்சா பலிக்காது.
      மக்கள்,
      வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நாட்கள் நெருங்கிவிட்டன.

  • @kekranmekran9137
    @kekranmekran9137 ปีที่แล้ว +2544

    மாறன் ஒரு சினிமா விமர்சகர் மட்டும் அல்ல, தான் ஒரு சமூக சிந்தனையாளர் என்பதை நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +44

      😂😂😂
      செம., அப்புறம் நீ காந்தி.
      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @jason37
      @jason37 ปีที่แล้ว +23

      புர்கா படம் வந்தப்ப கேமால இருந்தான் போல ஓறன்

    • @vivekanandavivekananda9096
      @vivekanandavivekananda9096 ปีที่แล้ว +3

      Yaru ivana

    • @chillchillfun6332
      @chillchillfun6332 ปีที่แล้ว +12

      இவன் அடுத்தவன திட்டி சம்பாரிக்கிறான் இவன் சமுக சிந்தனையாளரா😅😅😅

    • @SBBMohammedMusharafk
      @SBBMohammedMusharafk ปีที่แล้ว +12

      @@Human-no9gj copy paste sanghi spotted😅

  • @user-wy2st2hx9d
    @user-wy2st2hx9d ปีที่แล้ว +1910

    நீர் பேசிய வீடியோக்களிலயே மிகச்சிறந்த வீடியோ இதுதான். வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @gukananand6647
      @gukananand6647 ปีที่แล้ว +11

      ​@@user-bj2sj3jo4sBut the govt doesn't care abt them, all they can do is make a film and capitalize that or create a vote bank instead of taking action against such activities...

    • @vgang2543
      @vgang2543 ปีที่แล้ว +4

      72 கன்னிகள் சார்பாகவும் 24மணிநேரமும் விறைப்பான ஜுன்னி சார்பாகவும் வாழ்த்துக்கள்

    • @mohamedthoufeek8486
      @mohamedthoufeek8486 ปีที่แล้ว

      ​@கழுவாநிதி திருட்டுரயில் election vantha pothum muslim lungi ku ullaye kannu tha unka kama kootathuku

    • @Darthvader00
      @Darthvader00 ปีที่แล้ว +5

      @@user-bj2sj3jo4syaru da nee vetti ottitu suthra 😂. Sangi bot.

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว

      கேரளாவில் முதன் முதலில் இதைப் பற்றி சொன்னது அங்கு இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் பிரதமர் மோடியை சந்தித்து லவ் ஜிகாத் நடப்பதாக கூறியது அவர்கள் தான் உண்மை தெரியாமல் யாரும் உலரக்கூடாது. கேரளா கிறிஸ்தவ அமைப்புகள் ஹலால் உணவிற்கும் தடை செய்துள்ளனர் கேரளாவில் நடந்தது என்ன என்று தேடிப் பாருங்கள் உண்மை நிலவரம் தெரியும்

  • @subramanian1196
    @subramanian1196 ปีที่แล้ว +177

    Review = Social Responsibility 👍🏼🔥

  • @Realfacts-media
    @Realfacts-media ปีที่แล้ว +47

    It's a wonderful and social conservative review by Bluesattai Maran. Hats-off to this Bold view 👏🏼👏🏼👏🏼

  • @chan84gh
    @chan84gh ปีที่แล้ว +904

    இது ஒரு சிறந்த திரைப்பட விமர்சனம், நடுநிலையான விமர்சனம். இந்த காணொளியில் உண்மையை தோரிக்கும் உங்கள் வார்த்தைகள் மீது மரியாதை பிறக்கிறது, நன்றி, வாழ்த்துக்கள் 💐

    • @balasubramanian7151
      @balasubramanian7151 ปีที่แล้ว

      @கழுவாநிதி திருட்டுரயில் un name kuda velipadutha mudiyale, nee ellarorudaya comment pukunthu ponkara., gujarath rape case idupatavarlaluku aarathi eduthu varavera kumpal

    • @selvarajjacob7778
      @selvarajjacob7778 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤

    • @kingdom4493
      @kingdom4493 ปีที่แล้ว

      ennathu ivan nermaiyana vinarsanam ma....thoooo.

  • @UHADC2I
    @UHADC2I ปีที่แล้ว +1003

    மாறன் செய்த விமர்சனத்திலேயே தரமான விமர்சனம் ...
    உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி!!!

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +58

      😂😂😂😂😂
      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @rajmeera113raj3
      @rajmeera113raj3 ปีที่แล้ว +36

      Seri da isis dhuluka bunda

    • @learnandgrow1421
      @learnandgrow1421 ปีที่แล้ว +16

      @@rajmeera113raj3 poda puuul ommbi

    • @sharuk98ala
      @sharuk98ala ปีที่แล้ว

      ​​@@Human-no9gj kashmir la oru chinna penna rape panneengale atha solriya

    • @rahmanrahman-bq7st
      @rahmanrahman-bq7st ปีที่แล้ว +5

      @@rajmeera113raj3 yanda thayoli yeriutha mariyaathaya pesi pazhagu

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 ปีที่แล้ว +399

    This is one of the most genuine and socially responsible review from Maaran 🙏 respect to you

    • @muhammadusmanrahim3944
      @muhammadusmanrahim3944 ปีที่แล้ว +7

      EVIL DARKNESS OF GUJARAT
      The new INDIAN EXPRESS
      Over 40k women have gone missing in Gujarat in five years, says NCRB data
      AHMEDABAD: Over 40,000 women went missing in Gujarat over the course of five years, as per official statistics. According to National Crime Records Bureau (NCRB) data, 7,105 women went missing in 2016, 7,712 in 2017, 9,246 in 2018, and 9,268 in 2019.
      In 2020, 8,290 women were reported to have gone missing. The total number adds up to
      Incidentally, as per a statement made by the state government in the Assembly in 2021, 4,722 women went missing in just one year (2019-20) in Ahmedabad and Vadodara.
      Sudhir Sinha, a former IPS officer and member of the Gujarat State Human Rights Commission, said, “In some missing person cases, I have observed that girls and women are occasionally sent to states other than Gujarat and forced into prostitution
      The police system’s problem is that it does not treat missing person cases seriously. Such cases are more serious than murder. That’s because when a child goes missing, the parents wait for years for their child, and the missing case should be investigated as rigorously as a murder case,” he added.
      “Missing person cases are frequently ignored by the police since they are investigated in the British-era manner,” Sinha said.
      Former additional director general of police Dr. Rajan Priyadarshi said human trafficking was to blame for girls going missing. “During my tenure, I observed that a majority of missing women are picked up by illegal human trafficking groups who transport them to another state and sell them.”
      “When I was Superintendent of Police (SP) in Kheda district, a person from Uttar Pradesh who was working as a labourer in the district picked up a poor girl and sold her in his native state, where she was put to work worked as a farm labourer. We managed to get her rescued, but this does not happen in many cases,” he said.
      , “BJP leaders talk about women in Kerala but more than 40,000 women are missing in Gujarat, the home state of the country’s PM as well as the Home Minister.”

    • @VinodSukla-wg1mj
      @VinodSukla-wg1mj ปีที่แล้ว +1

      Every country which has highest muslim population is islamic country and every country which has less number of muslim is secular country why

    • @resilince
      @resilince ปีที่แล้ว +2

      ​@@muhammadusmanrahim3944 Mudukitu po

    • @k.c.shriraam6214
      @k.c.shriraam6214 ปีที่แล้ว

      @@manikandankp185 Avaru Promote pannuratha pesuna Ella Celebrities um Oru Promote pannuranga Athulaiye Unga Ishtam Than

    • @mohamedbazeer2283
      @mohamedbazeer2283 ปีที่แล้ว

      @@resilince en unmaiya sona un bjp kunju eriyudha

  • @mohammedyunuskhan3717
    @mohammedyunuskhan3717 ปีที่แล้ว +32

    மாறன் அண்ணன் கேரள ஸ்டோரி பற்றி என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என்று தான் பார்த்தேன் ஆனால் நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான விமர்சனம் செய்வார் என்று வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷம் மிக்க நன்றி

    • @IsmailMohammed-kz5rj
      @IsmailMohammed-kz5rj 4 หลายเดือนก่อน +1

      ​@@akashneymar392ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு😢

  • @rajatailor7896
    @rajatailor7896 ปีที่แล้ว +3066

    தலைவா நீங்க கொடுத்த ரிவியூலயே பெஸ்ட் ரிவ்யூ இதுதான் கரெக்ட் ரிவியூவும் இதுதான்

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +1

      ​@@user-bj2sj3jo4sdon't drink cow urine 😂.

    • @rajatailor7896
      @rajatailor7896 ปีที่แล้ว

      @கழுவாநிதி திருட்டுரயில் உனக்கு தைரியம் இருந்த இந்த படத்துக்கு பாத்துட்டு ரிவ்யூ கொடு அப்ப நீ ஒரு ஆம்பள பார்க்கலாம்

    • @jailarashi4889
      @jailarashi4889 ปีที่แล้ว

      ​@கழுவாநிதி திருட்டுரயில் dei muttu kaandaagi saaavudaa

    • @trollyguy6668
      @trollyguy6668 ปีที่แล้ว +17

      Aama bro correct aana review

    • @rajatailor7896
      @rajatailor7896 ปีที่แล้ว +28

      @@trollyguy6668 உண்மைதானே நண்பா தலைவனுடைய ரிவியூல இதுதானே பெஸ்ட் நீங்களே சொல்லுங்க

  • @AntonLewise
    @AntonLewise ปีที่แล้ว +1004

    Last punch is 100% correct..👏👏

    • @dalitnahipehlehinduhu6569
      @dalitnahipehlehinduhu6569 ปีที่แล้ว

      Not so far when tamilnadu become a muslim or Christian majority state if hindus are still blind after seeing the atrocities happening to them..no one can save this sickular Tamil and kerala hindus who are hiding behind secular carpet to dodge truths..no one can save you people already hindus are 8th class citizens on their own country..no one can change u sickulars 😢😢

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว +1

      கேரளாவில் முதன் முதலில் இதைப் பற்றி சொன்னது அங்கு இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் பிரதமர் மோடியை சந்தித்து லவ் ஜிகாத் நடப்பதாக கூறியது அவர்கள் தான் உண்மை தெரியாமல் யாரும் உலரக்கூடாது. கேரளா கிறிஸ்தவ அமைப்புகள் ஹலால் உணவிற்கும் தடை செய்துள்ளனர் கேரளாவில் நடந்தது என்ன என்று தேடிப் பாருங்கள் உண்மை நிலவரம் தெரியும்

    • @Shafeek258
      @Shafeek258 ปีที่แล้ว +1

      I don't know tamil , will you explain what he said at the end

    • @ArunGanapathy
      @ArunGanapathy ปีที่แล้ว

      ​@@Shafeek258If a Well Knowledge Person Says a Good Information it will still Remember only for 8 Days...
      These Guys are Idiot Fellows

    • @TalkForIslam-bj4ud
      @TalkForIslam-bj4ud 11 หลายเดือนก่อน +1

      @@Shafeek258 he said this movie is freedom of expression and last he said freedom of expression for all religions not only Islam show BBC flim also he said. My name also safeek 😊

  • @moonshopping
    @moonshopping ปีที่แล้ว +44

    நீங்கள் இதுவரை செய்த சினிமா விமர்சனங்களில் இதுதான் பெஸ்ட் ❤️❤️❤️❤️❤️❤️

  • @Kodeeee
    @Kodeeee ปีที่แล้ว +17

    Sir, please add subtitles so this can be watched by people who can't speak Tamil. Perfect critic should be shared.

  • @TamilTalkies
    @TamilTalkies  ปีที่แล้ว +108

    PONNIYIN SELVAN 2 Review - th-cam.com/video/3OYBMRTj9lM/w-d-xo.html

    • @iyyappandhanasekaran1432
      @iyyappandhanasekaran1432 ปีที่แล้ว +1

      Thalaivaray oru engineer ku theriyadha oru bike repair panna .....
      Adhay madhiri dhan nurse ponnuku mathura pathi theriyadhu .....
      ISIS RSS CSS COMMUNIST ellam bajana dhan ....
      Namba oru kaval deivam aa paravala❤❤❤❤

    • @elangovanb7599
      @elangovanb7599 ปีที่แล้ว +1

      புளூ சட்டை மாறன் அவர்களுக்கு 🙏 மூஸ்லீம்களை அவமானபடுத்துவதாக நினைத்து கொண்டு இந்துகள் தான் அவமானபட்டு இருக்கிறார்கள். ஒரு வேலை டைரக்டர் இதே எண்ணத்தில் யோசனை பண்ணி இருப்பாரோ. 100 கடவுளை கும்பிடாதே என்பது இதன் படத்தின் கருத்தா.

    • @anishantony2335
      @anishantony2335 ปีที่แล้ว

      🙄💂‍♂️✝️🏳 kerala story movie nanrtaga sirapaga vanthullathu 🙂🤗

    • @RajKumar-fc1tu
      @RajKumar-fc1tu ปีที่แล้ว

      Good comment. This movie brings realization to Hindu society to think.

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 ปีที่แล้ว

      டாய்.... ப்ளூசட்ட உனக்கு பாஜக வ பாத்து பயமில்லையாடா........ உன்ன ஏதாவது பன்னிறபோறானுங்க உஷார இரு.......

  • @RameshRamesh-jz9fx
    @RameshRamesh-jz9fx ปีที่แล้ว +618

    Super ஐயா உங்களை ஏதோ படத்த ரிவிவ் பன்ற ஒரு யூடிபர்னு சாதாரணமா நினைச்சேன். ஆனா நீங்க அத சமுதாய அக்கறையோடு உண்மையை உடைத்து சொல்லும் நேர்மையான, தய்ரியமான யூடிபர் னு நிருபிச்சிட்டிங்க, நல்லவர்களுக்கு எப்போதும் மக்கள் துணைநிர்ப்பார்கள். வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் வளர

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว

      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.
      உன்னை போன்ற மனிதாபிமானமில்லாத பூமிக்கு பாரமாக எதற்கு?

    • @VinodSukla-wg1mj
      @VinodSukla-wg1mj ปีที่แล้ว +1

      Every country which has highest muslim population is islamic country and every country which has less number of muslim is secular country why

    • @DAREDEVIL-100
      @DAREDEVIL-100 ปีที่แล้ว

      ​@@VinodSukla-wg1mjThat's All About Politics

  • @shivageie
    @shivageie ปีที่แล้ว +98

    வடசென்னை dialogue: அவன் பொருள் எடுத்து அவனையே போடுறது!
    அது தான் இந்த Review 😂😂😂

    • @VinodSukla-wg1mj
      @VinodSukla-wg1mj ปีที่แล้ว +6

      Every country which has highest muslim population is islamic country and every country which has less number of muslim is secular country why

    • @mobninja_
      @mobninja_ ปีที่แล้ว

      @@VinodSukla-wg1mj Are u on drugs?

    • @baskaran6761
      @baskaran6761 ปีที่แล้ว +1

      Thala nee Vera level

    • @yasarhussain3811
      @yasarhussain3811 ปีที่แล้ว

      @@VinodSukla-wg1mjkathari savuda sanghi

  • @muzammilstark4829
    @muzammilstark4829 ปีที่แล้ว +7

    Thanks for this review!!! Also watch Madhan Gowri and Dhruv Rathee 's remarks and they have produced evidences in their every statements.

  • @udayanagaraj4896
    @udayanagaraj4896 ปีที่แล้ว +820

    First time I am appreciating Maran ❤️

    • @user-jx8sd2kc1t
      @user-jx8sd2kc1t ปีที่แล้ว +4

      Naangalaam eppavume appreciate pandrathukum ...avaru soldra unmai thaan kaaram😅

    • @VinodSukla-wg1mj
      @VinodSukla-wg1mj ปีที่แล้ว +2

      Every country which has highest muslim population is islamic country and every country which has less number of muslim is secular country why

    • @tiger-pd5if
      @tiger-pd5if ปีที่แล้ว +7

      @@VinodSukla-wg1mj Secular muslim majority countries:
      1. Indonesia- 87.2% Islam
      2. Turkmenistan- 93.7% Islam
      3. Uzbekistan- 88.6% Islam
      4. Tajikistan- 96.7% Islam
      5. Kazakhstan- 70.4% Islam
      6. Azerbaijan- 97.4% Islam
      7. Turkey- 82% Islam
      8. Senegal- 95.9% Islam
      9. Albania- 58.79% Islam
      10. Bosnia& Herzegovina- 50.7% Islam etc.

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 ปีที่แล้ว +51

    யாவருக்கும் நலமாக பேசிய அன்பு சகோதரர் மாறன் அவர்களுக்கு நன்றிகள் பல, இது மாதிரி ஒற்றுமை எண்ணம் உள்ள மனிதர்கள் அரசியளுக்கு வருவதில்லை

  • @commonsense5319
    @commonsense5319 ปีที่แล้ว +1

    Vera level review sir 🫡
    But one thing you said is people are clever to understand the religious politics but there are very few.

  • @ksabdullathif
    @ksabdullathif ปีที่แล้ว +19

    What a genuine review man🎉Gudos to you ❤

  • @mrfact2655
    @mrfact2655 ปีที่แล้ว +483

    நீங்கள் இதுவரைக்கும் செய்த விமர்சனத்திலேயே சிறப்பான தரமான விமர்சனம் இது தான்.👏👏👏👏. அதுவும் கடைசி ஒரு நிமிடம் செம👍👍👍

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +7

      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @mrfact2655
      @mrfact2655 ปีที่แล้ว

      @@Human-no9gj அடேங்கப்பா இந்த நியாயம் பிபிசி ஆவண படத்திற்கு தடை விதிக்கும் பொழுதும் குஜராத் பைல்ஸ் படத்திற்கு தடை விதிக்கும் பொழுதும் எழாதது ஏனோ? இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் பொழுது தான் மதத்தை வைத்து மட்டும் அரசியல் செய்பவர்களின் கேவலமான வெட்கம் கெட்ட மனது மிகவும் புண்படுகிறது.

    • @Asar1719
      @Asar1719 ปีที่แล้ว +17

      ​@@Human-no9gj yenda Ella comments layum poi
      Kathara😂😂

    • @hajbarakabaraka3428
      @hajbarakabaraka3428 ปีที่แล้ว +9

      ​@@Human-no9gj
      தம்பி உன் நிலமை யாருக்கும் வர கூடாது.
      பாவமா இருக்குயா உன்னை பார்க்கும்போது.
      Commentsசில் நீ கதரும் சத்தம் என் காதில்.ஒலிக்கிரது

    • @joyfca2
      @joyfca2 ปีที่แล้ว +3

      ​@@hajbarakabaraka3428 Ipadi asinga padutha kudathu bhai

  • @fazilahmed4426
    @fazilahmed4426 ปีที่แล้ว +652

    படத்திலிருக்கும் கதையை மட்டும் பார்க்காமல் , படம் எடுக்கப்பட்ட நோக்கத்தைப் பற்றி தெளிவாக விளக்கிய மாறன் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @warriorclan2671
      @warriorclan2671 ปีที่แล้ว +24

      Oombu 😂😂

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว

      கேரளாவில் முதன் முதலில் இதைப் பற்றி சொன்னது அங்கு இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் பிரதமர் மோடியை சந்தித்து லவ் ஜிகாத் நடப்பதாக கூறியது அவர்கள் தான் உண்மை தெரியாமல் யாரும் உலரக்கூடாது. கேரளா கிறிஸ்தவ அமைப்புகள் ஹலால் உணவிற்கும் தடை செய்துள்ளனர் கேரளாவில் நடந்தது என்ன என்று தேடிப் பாருங்கள் உண்மை நிலவரம் தெரியும்

    • @Abi-live
      @Abi-live ปีที่แล้ว

      THULUKKA THEVIDIYA PAYYA..

    • @fazilahmed4426
      @fazilahmed4426 ปีที่แล้ว +38

      @@warriorclan2671 நீ பேசும் வார்த்தையே உன்னுடைய பிறப்பு எப்படிப்பட்டது என்றும், உன் பெற்றோர்களின் வளர்ப்பு எப்படிப்பட்டது என்பதையும் பிரதிபலிக்கிறது

    • @warriorclan2671
      @warriorclan2671 ปีที่แล้ว

      @@fazilahmed4426 Dai thevervathi thevdiya payale nee intha padathuku kadarum pothe nee yaru in valarpu nu Ennaku theriyum,Orama poi kadaru 😂😭

  • @Thd369
    @Thd369 ปีที่แล้ว +5

    Your review is social responsibility.Thank you so much sir.

  • @strmathan978
    @strmathan978 ปีที่แล้ว +2

    Mr. Maran.... First time unga review ah mana niraivudan eatru kolgirean👍👍👍

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 ปีที่แล้ว +678

    *இதுதான் சமுதாயத்தின் அக்கறை..ரொம்ப தெளிவான விமர்சனமும் கூட ...சங்கிகளை இவ்ளோ தெளிவா யாரும் காரி துப்பிவிட முடியாது...உங்களை போன்றவர்கள் தான் தமிழ் திரையுலகத்துக்கு தேவை ..உங்க விமர்சனங்கள் எப்போதும் போல நடுநிலை -யோடு தொடர வாழ்த்துக்கள் மாறன் அண்ணா....❣️💞🤝🔥👏💪💐💐# Rj #*
    *Genuine Review & well said maran bro...❣️🔥👏*

    • @kannan114
      @kannan114 ปีที่แล้ว

      Onaku unnoda sonthangale unmailaye epdi Muslim aananga nu theriyaathu, vantaan.. genuine review aam... Sangi mangi tu.. kulla vachutu Kalla Katra payale.. thu..

    • @senthil988
      @senthil988 ปีที่แล้ว +11

      Unmaya sonna appadithanda. Nadhari

    • @VijayKumar-dv4sh
      @VijayKumar-dv4sh ปีที่แล้ว

      இந்த படத்தை சிம்பிளா சொல்லனும்னா எல்லா இஸ்லாமியனும் தீவிரவாதிகள் இல்லை But தீவிரவாதிகள் எல்லாம் துலக்கன் தான்

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว

      கேடு கெட்ட டுலுக்கன் செய்யும் போது வெட்கப்பட மாட்டான். ஆனால் அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்பட்டு விட்டதென்று ஒப்பாரி வைப்பான்.

    • @Pumeshkumar
      @Pumeshkumar ปีที่แล้ว +11

      Nalla katharu

  • @Rafiqssss
    @Rafiqssss ปีที่แล้ว +735

    உண்ணை போன்ற பலர் தேவை பொதுவெளியில் உண்மையை கூற.👏👏👏👌

    • @ahamedshafeek172
      @ahamedshafeek172 ปีที่แล้ว

      ​@கழுவாநிதி திருட்டுரயில் I can update Wikipedia even your mother or sister had a sex affair with ISIS terrorist. The reason is anyone can edit Wikipedia. For example sangi ponnaar was defined as "pori urundai" & dumeelisai was defined as "veterinary doctor" in Wikipedia. On the other hand, TH-camr Madan Gowri is always slammed by fellow TH-camrs because of reading Wikipedia and vomiting the same on TH-cam for any issue bad videos. Don't trust Wikipedia & my intention is not meant to hurt you. You should also be careful while posting such comments. I won't say it never happened something like this. Once, devanathan had sex with a lady inside the temple, will you allow anyone to make a movie to say as temples are built only for having illegal sex? I believe you won't. They why Muslims should allow this shit?

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +10

      @@user-bj2sj3jo4s yaroo oruthar senjathuku
      Whole muslim uu solluriga le bro 😭
      Naga enna pavam pannom
      Onga area la muslims kandipa irupaga
      Avuga one day aachum onga kitta vanthu
      Muslim aa maruga nu sollirupaga la bro

    • @Pike737
      @Pike737 ปีที่แล้ว +4

      ​@@bigvidmate2124 solirukanga

    • @blackknight4666
      @blackknight4666 ปีที่แล้ว +10

      ​@@bigvidmate2124 I'm also hindu...endha nalla nermaiyana Hindus kum theriyum nalla Muslims ah pathi...ivanunga ipdi kevalama behave panranganu neenga kavala padatheenga

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +4

      @@blackknight4666 thanks ❤️ brother 🙏

  • @noormohamed619
    @noormohamed619 ปีที่แล้ว +58

    Happy to hear a positive comments from non Muslim friends
    Thanks for your support guys......

    • @sandeepsukumaran5740
      @sandeepsukumaran5740 ปีที่แล้ว +18

      Dear brother, 90 percent hindus will give only positive comments. Becoz we dont want to expand our religion or we dont have the task of making hindu religion as the religion with most population. So we will be neutral. We see people as human, not as hindu, christian & muslims.

    • @user-jw7zr
      @user-jw7zr ปีที่แล้ว +1

      ​@@sandeepsukumaran5740are you pointing to muslims??

    • @user-oq9sk9vv8p
      @user-oq9sk9vv8p ปีที่แล้ว +2

      ​@@sandeepsukumaran5740 first of all we are not Hindus. We are saivists..

    • @noormohamed619
      @noormohamed619 ปีที่แล้ว +2

      @@sandeepsukumaran5740 We are also don't want expand our religion. Do you think so
      They are blaming us like that
      Is it fair

    • @Borntowin894
      @Borntowin894 ปีที่แล้ว +1

      ​@@user-oq9sk9vv8p who is siva? Who is vishnu? Any logical answer?

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @anurajbilla8086
    @anurajbilla8086 ปีที่แล้ว +294

    அண்ணா நகைச்சுவை உணர்வு மட்டும் அல்ல சமுக அக்கறையுடன் கூடிய அரசியல் புரிதல் கொண்ட அண்ணண் மாறன் ❤❤❤

    • @nagarajant.k.2306
      @nagarajant.k.2306 ปีที่แล้ว +2

      அடிமை புத்தி மாறாது

    • @anurajbilla8086
      @anurajbilla8086 ปีที่แล้ว +2

      @@nagarajant.k.2306 புரியவில்லை அண்ணா அடிமை புத்தி ???

  • @filmdirectoranbarasankittu7073
    @filmdirectoranbarasankittu7073 ปีที่แล้ว +96

    மாறன் சார்...அருமை...உங்களை திட்டிக் கொண்டே இருக்கும் என் நண்பன் முதல் முறையாக உங்களை மனம் திறந்து பாராட்டினான்.
    தங்களின் விமர்சனம் சமூக அக்கறையோடு, நடுநிலையோடு, இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் இருந்தது. நன்றி சார்.

  • @Musharaf001
    @Musharaf001 ปีที่แล้ว +6

    Best review of 2023.
    Congrats maran🎉

  • @suhailNXT
    @suhailNXT ปีที่แล้ว +38

    One of the finest review of Mr .Maran . He has always shown himself as a socially responsible man in his reviews . Keep up the good work .

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice ปีที่แล้ว +28

    நிச்சயமாக இது ஓரு சமூக சிந்தனையான சினிமா விமர்சனம் வாழ்த்துக்கள் மாறன் சார்!🎉

  • @umarmukthar.a5948
    @umarmukthar.a5948 ปีที่แล้ว +4

    அருமையான விமர்சனம் 🎉வாழ்த்துகள் தல😎

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili ปีที่แล้ว +1

    Sir, unga nermaiyana karuthu & vimarsanathukku nandri👌🙏👍

  • @vetreeshito8551
    @vetreeshito8551 ปีที่แล้ว +311

    எனக்கும் நினைவு தெரிந்த காலம் முதல் இஸ்லாமிய நண்பர்களுடன் பழகத்தில் உள்ளேன் இதுவரை திரையில் சொல்வது போல் தவறான செயல்கள் செய்த நண்பர்களையும் கண்டதில்லை. .உதவி புரிந்தவர்களையும், உதவி பெற்றவர்களையும் மட்டுமே பார்த்துள்ளேன்..கெடுதல் செய்த கூட்டத்தை பார்த்ததில்லை ....
    திரைக்கும் உண்மைக்கும் உள்ள உண்மையை மக்கள் நன்கு அறிந்தவர்கள் 😊

    • @quantalife8785
      @quantalife8785 ปีที่แล้ว +15

      இருக்காங்கலா இல்லையா என்பது தான் கேள்வி

    • @haseenamalik9017
      @haseenamalik9017 ปีที่แล้ว +9

      நன்றி சகோ

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 ปีที่แล้ว +8

      Correct sago

    • @gnanasundaram866
      @gnanasundaram866 ปีที่แล้ว +7

      True

    • @bashaadam5914
      @bashaadam5914 ปีที่แล้ว +5

      Super bro

  • @kaajakaajaakr3436
    @kaajakaajaakr3436 ปีที่แล้ว +298

    ப்ளூ சட்டை மாறன் என்று சொல்வார்கள் அவர் சினிமா படங்களைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் என்று நினைத்தேன் ஆனால் அவர் ஒரு அறிவுபூர்வமான ஒரு தரமான அறிவாளி என்று கேரளா ஸ்டோரி இழிவு மூலமாக நான் அறிந்து அவர் மீது இன்றிலிருந்து எனக்கு பற்றும் பாசமும் அதிகரித்துள்ளது

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +14

      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 ปีที่แล้ว +7

      Sangi noted

    • @mohamedhannifa033
      @mohamedhannifa033 ปีที่แล้ว +10

      ​@@Human-no9gj fake I'd 😅 dei

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว

      @@mohamedhannifa033 அட்லீஸ்ட் இருவது வருஷம் நண்பன் மாதிரி fake கா பழகீட்டு அவன் கழுத்தை அறுக்கலியே. உண்மைனு ஒத்துக்க.

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 ปีที่แล้ว +6

      ​@@Human-no9gj Dei Evanukoo Poranthavanae....Enna solla Vara ne

  • @jackmoni6518
    @jackmoni6518 ปีที่แล้ว +50

    " For great men , religion is a way of making friends ; small people make religion a fighting tool
    APJ Abdul kalam 💜

  • @nandhatnpsc8260
    @nandhatnpsc8260 ปีที่แล้ว

    Maran sir , good one , நேர்மையான விமர்சனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @Johnsonphysicsclassroom
    @Johnsonphysicsclassroom ปีที่แล้ว +180

    வேற லெவல் மாறன் சார்
    உங்கள் சமுதாய அக்கறையுடன் கூடிய விமர்சனம். சூப்பர் ❤

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว

      பாவாடை லுங்கிக்கு ஆதரவு தருவது ஆபத்தில் முடியும்.

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 ปีที่แล้ว

      Yow,,,, Christian girls were also exported to isis..... This case was mainly fought by Christian diocese and government of Kerala.... You might have been converted from Hinduism to Christian for rice bag..... So you ll be brainless only.... No doubt about that.....

    • @abdulkhaliq5149
      @abdulkhaliq5149 ปีที่แล้ว

      @@user-bj2sj3jo4s Apram yenda blue satta son matha flims lam ban panninga?

  • @sadamuhsana808
    @sadamuhsana808 ปีที่แล้ว +223

    நான்எதிர் பார்க்க வே இல்ல நன்றி மாறன் sir 🙏வேற்றுமை இல் ஒற்றுமை எங்கள் இந்தியா அத கெடுக்க பாக்குறாங்க ஆலயங்களுக்கு போகும் போது மட்டும் தான் முஸ்லீம் இந்து கிறிஸ்தவன். சகோதரத்துவத்தை இணைவோம். 🙏

  • @wyanewallter8602
    @wyanewallter8602 ปีที่แล้ว +1

    One of the best revision Anna ,well done

  • @seahorse4930
    @seahorse4930 ปีที่แล้ว +7

    இந்தப் படத்தை அவர் சரியாக விமர்சனம் செய்தார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
    இவர் அனைத்து படத்தை இவ்வாறு தான் பேசுகிறார்.
    பொது மனிதனாக இருந்து பாருங்கள் புரியும்👏.
    இவர் இல்லை என்றால் பல குப்பை படங்களை பிற்போக்கை பல மூட நம்பிக்கை படத்தை ரசிகர்கள் கண்மூடித்தனமாக ஓட வைப்பார்கள்😢.
    நான் அவன் ரசிகன் இவன் ரசிகன் என்று🤦🏽‍♂️.

  • @Himalaya555
    @Himalaya555 ปีที่แล้ว +626

    There is no other reviewer like
    Blue Sattai uncle 👌❤️‍🔥

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +10

      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh ปีที่แล้ว +1

      Ayothi padam is fully fake story but this a$$hole supported it.
      Now here is a real story which is happening but he is against it.

    • @kameelaslam7881
      @kameelaslam7881 ปีที่แล้ว +22

      ​@@Human-no9gj dei potta Ella comments kilayum idhey copy past dha panni vachirukiya.

    • @jokersheriff3269
      @jokersheriff3269 ปีที่แล้ว

      @@Human-no9gj vada sangi Badu. inthe padathulle yallam Muslim vesam pottu negatha nadikurega. Muslim vessam pottu neegathane da makkalle thakkurege . Itthu mannesatchi olle makkalluku yalla therium da..

    • @afrithsharmath5818
      @afrithsharmath5818 ปีที่แล้ว +14

      ​@@Human-no9gjdai avanna nee 😂

  • @shanmuthu5839
    @shanmuthu5839 ปีที่แล้ว +479

    👏🏼👏🏼இது தான் சமுதாய அக்கறை.. வாழ்த்துக்கள்

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 ปีที่แล้ว +4

      Katharu

    • @vejekkanhayathiboomibalaga730
      @vejekkanhayathiboomibalaga730 ปีที่แล้ว +6

      ​@@user-bj2sj3jo4skatharu katharu
      Jaliya irukku

    • @nallapalani1992
      @nallapalani1992 ปีที่แล้ว

      @கழுவாநிதி திருட்டுரயில் poi oompuda echa baadu

    • @ahamedjiffry6906
      @ahamedjiffry6906 ปีที่แล้ว +5

      ​@கழுவாநிதி திருட்டுரயில் copy paste la yea valkaya otuganda😂 sangi payalungala😂 aluthu sethurathenga😂😂

  • @kiyas7777
    @kiyas7777 ปีที่แล้ว +1

    நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக இருந்தது உங்க சமுதாய அக்கறை அருமை அண்ணா

  • @karunnair4184
    @karunnair4184 ปีที่แล้ว +5

    Respect ❤My name is Umar but proud to be a tamilan ra💜😍

  • @GKeditz178
    @GKeditz178 ปีที่แล้ว +1063

    Legend of cinema review...🎉❤💥🔥🔥🔥❤‍🔥

    • @Mages143
      @Mages143 ปีที่แล้ว

      ​@@user-bj2sj3jo4s❤

    • @niranjan286
      @niranjan286 ปีที่แล้ว +7

      @கழுவாநிதி திருட்டுரயில் Nonsense. It was just 3 girls.

    • @sideshvasanth7730
      @sideshvasanth7730 ปีที่แล้ว

      ​@@niranjan2863 or 1 why are you defending terror!sm just for vote bank ,if you say Muslims are defamed by this movie why don't they protest against !s!s which was really happening

    • @RealRandomVideos
      @RealRandomVideos ปีที่แล้ว +1

      @@niranjan286 imagine if one of them is your daughter? Still nonsense then?

    • @kingofcurses4747
      @kingofcurses4747 ปีที่แล้ว +5

      ​@@RealRandomVideos For every second 8 to 10 members dies all around the world so according to you we should keep on mourning all day and every day right

  • @murugans6338
    @murugans6338 ปีที่แล้ว +17

    எனக்கு தெறிச்சி இந்த படம் tha நீங்க explain 10 mints மேல பண்ணியிருக்க தலைவா அஹ this year of 2023 but perfect explain

  • @shaikfazil1734
    @shaikfazil1734 ปีที่แล้ว +1

    ❤vera level, Maran sir. Romba alaga vachi senjirukinga. Sirappana vilakkam, arumai.

  • @billyhero2611
    @billyhero2611 ปีที่แล้ว

    முதல் தடவ உங்க வீடியோ பாக்குறேன். ரொம்ப நேர்மையா பேசிருக்கீங்க 👌😍

  • @balaji2079
    @balaji2079 ปีที่แล้ว +75

    சங்கிகள் முகத்துக்கு கிட்ட வந்து முத்தம் குடுக்காமல் காரி துப்பியதற்கு நன்றி 🙏

  • @abdullasbna
    @abdullasbna ปีที่แล้ว +119

    நீண்ட நாட்கள்க்கு அப்புறம் ஓர் நல்ல விமர்சனம். நடு நிலையான விமர்சனம் கடைசி dialogue சூப்பர்...

    • @sivamani8726
      @sivamani8726 ปีที่แล้ว +5

      உதயநிதி படம் நன்றாக உள்ளது என்று சொன்னவன்😂😂😂 இவன் மறைமுக கட்சிக்காரன் என்பது தெரிந்து விட்டது 😂😂😂😂

    • @Abi-live
      @Abi-live ปีที่แล้ว +3

      PO DA THULUKKA.....

  • @mohamedbilal6204
    @mohamedbilal6204 ปีที่แล้ว +1

    The all time best review from maaran. Not afraid to speak the truth,hats off 🫡🫡.

  • @jesudossc5372
    @jesudossc5372 ปีที่แล้ว +1

    REALY GREAT EXPLANATION.
    WEL SAID.
    THANKS.

  • @vasanthv6850
    @vasanthv6850 ปีที่แล้ว +82

    தீபிகா படுகோன் ஓட பிகினி கலர் பாத்து கதறுனவனுங்க இப்போ படைப்பு சுதந்திரம் கருத்து சுதந்திரம் பேசுறது எல்லாம் 😂😂😂😂

  • @kiyas999
    @kiyas999 ปีที่แล้ว +248

    முக்கியமில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். தீமைகளை புறக்கணிக்கவும், நேரம் காலம் எல்லாம் சரியாகிவிடும். நன்றாக சொன்னீர்கள் அண்ணா ❤

    • @Abi-live
      @Abi-live ปีที่แล้ว +1

      KULLAHU COOKER.... MODIHU AKBAR.... MOHAMMED JOKER..

    • @mohamedmufarrath5736
      @mohamedmufarrath5736 ปีที่แล้ว

      @@Abi-live soothira naai Inka vanthu kulaikkuthu

    • @VinodSukla-wg1mj
      @VinodSukla-wg1mj ปีที่แล้ว +1

      Every country which has highest muslim population is islamic country and every country which has less number of muslim is secular country why

    • @mohamedmufarrath5736
      @mohamedmufarrath5736 ปีที่แล้ว

      @@VinodSukla-wg1mj இந்த கேள்விக்கு நீங்க தான் பதில் தரணும் .......அப்பொழுதுதான் நீங்கள் இந்தியாவை எப்படி பட்ட நாடாக ஏற்று கொண்டு இருக்கீர்கள் என்று தெரியும்.

    • @mohamedmufarrath5736
      @mohamedmufarrath5736 ปีที่แล้ว

      @@VinodSukla-wg1mjI am saying the same because your question is referring to India. Do you think India should be declared as a secular country other than as a Hindu country? India is completely different from other secular countries. India is a confederation of many states. Here there are people who can speak many languages and follow many religions. There are many traditional cultures. More importantly, people from all walks of life fought for the freedom of this country.A country is not divided on the basis of the religion of the people living there but rather on the basis of the language they speak.

  • @stalinlouis8988
    @stalinlouis8988 ปีที่แล้ว +29

    Respect to you....Loved your Review....What you said is correct...The public has to know the truth...From 2014 before elections surely we can see this kinda Hindu Muslim fights

  • @prasath-ray
    @prasath-ray ปีที่แล้ว +2

    1st time i saw sir. Very inspiring u r words

  • @goodshepherd3391
    @goodshepherd3391 ปีที่แล้ว +7

    Last 5 years more following you this is my 1st commend for you sir.. Great speech and Equality speech 👏👏👏👏

  • @pandiyanpl178
    @pandiyanpl178 ปีที่แล้ว +422

    What a solution man.. Good to hear that everything should get expose.. People will decide.💯

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 ปีที่แล้ว +14

      Where were you when BBC documentary was banned

    • @kanhaiyakumar-vh2un
      @kanhaiyakumar-vh2un ปีที่แล้ว +14

      @@karthikvenugopal433 because bbc documentary was against supreme court of India... understood librandu...

    • @kameelaslam7881
      @kameelaslam7881 ปีที่แล้ว +32

      not against supreme court it's against sanghi and sanghi court, mr.sanghi

    • @prabhanjanreddy3669
      @prabhanjanreddy3669 ปีที่แล้ว +11

      @@kameelaslam7881 so supreme is also sanghi , then who is not sanghi

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 ปีที่แล้ว +7

      @@kameelaslam7881 well said bro😂🤣

  • @vasanthmal7607
    @vasanthmal7607 ปีที่แล้ว +1

    Maran sir... Really great... இதை விட தெளிவாக அறிந்து விளக்கி விமர்சனம் செய்ய வேறு யாராலும் முடியாது

  • @user-ff7vg7fm1n
    @user-ff7vg7fm1n ปีที่แล้ว

    அருமையான விமர்சனம்
    உங்கள் பணி மென்மேலும் தொடர
    வாழ்த்துக்கள் ஐயா👍🤝🤝🤝🤝🤝🤝

  • @melodychest9020
    @melodychest9020 ปีที่แล้ว +406

    Best story telling right here with critical analysis. Love it!

    • @THIRUMALAI_3612
      @THIRUMALAI_3612 ปีที่แล้ว

      *Mudra sangi bundamavane*

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh ปีที่แล้ว +1

      Ayothi padam is fully fake story but this a$$hole supported it.
      Now here is a real story which is happening but he is against it.

    • @manikanda5767
      @manikanda5767 ปีที่แล้ว +12

      critical analysis ah?... your lack of common sense makes everything a critical analysis.

    • @Anonymous08982
      @Anonymous08982 ปีที่แล้ว +9

      Critical?? 🤣🤣 otha padinga da mothala

    • @kannanpop4425
      @kannanpop4425 ปีที่แล้ว +5

      ​@@Anonymous08982 😂nee ena padicha otha avana sollra

  • @gvreact
    @gvreact ปีที่แล้ว +19

    உண்மையை உடைத்து பேசினீர்கள் நன்றி 🙏

  • @Saravanan_Munuswami
    @Saravanan_Munuswami ปีที่แล้ว +14

    Excellent the last part of the review ( divide and rule ) is very much True. My dear Islam Brothers don't worry all will go as time pass. Endae Kerala Makkalae...Kerala is Tamils siblings. people of Kerala don't worry about the filthy politics. No one can ruin the culture...

  • @abdulsalam417
    @abdulsalam417 ปีที่แล้ว +4

    தலைவா நீங்க வேற லேவல் உங்களைப் போல விமர்சரர்கள் அதிகம் தேவை உங்களுடைய புரிதல் எல்லா விமர்சரர்ளுக்கும் வரவேண்டும்

  • @vijayaravikumar9414
    @vijayaravikumar9414 ปีที่แล้ว +9

    Thank u sir. You are one of the most objective unbiased critical thinker.

  • @shhhhhhhhh2760
    @shhhhhhhhh2760 ปีที่แล้ว +1

    This is why I respect this guy a lot never fear of anything

  • @cutepsycho2653
    @cutepsycho2653 ปีที่แล้ว

    Very true analysis loves u nanbans from kerala 😍😍😍❤️❤️❤️✌️✌️✌️

  • @Omie2456
    @Omie2456 ปีที่แล้ว +10

    அவர்கள் எதிர்க்கும்போதே தெரிகிறது, அதில் உண்மை இருக்கென்று.

  • @mubarakkhan7118
    @mubarakkhan7118 ปีที่แล้ว +25

    Great speech and society thinking by maaran.keep rocking❤

  • @Z9222Z
    @Z9222Z ปีที่แล้ว +2

    Sir.. first time I liked your review 😊

  • @AHAMEDMEERATHAMBY_KAYALPATNAM
    @AHAMEDMEERATHAMBY_KAYALPATNAM ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோக்களை இது வரை நான் பார்த்ததே இல்லை இதுதான் முதல் முறை , படத்தின் உண்மை தன்மையை உள்ளது உள்ளபடி மக்களுக்கு தெரிவித்த ப்ளூ சட்டை மாறன் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் 💐

  • @Fayasahameds
    @Fayasahameds ปีที่แล้ว +5

    இந்தப் படத்தை மட்டும் அல்ல எல்லா படங்களை பற்றி உண்மையை கூறி மக்களின் பணத்தை சேமிக்க வைப்பது மட்டுமல்லாமல் சமூக கருத்தையும் அக்கறை கொண்ட உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍😍😍

  • @lubb-dubb4629
    @lubb-dubb4629 ปีที่แล้ว

    Neenga panna review laye ithaan best. Considered all concepts.🔥🔥🔥

  • @narensundar7444
    @narensundar7444 ปีที่แล้ว +2

    I support this film,Bcs I have seen this kind of people in our society also.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +105

    "இந்த படம்", "இந்த படம்"னு இந்த review fullஆ "இந்த படம்"னு சொன்ன அண்ணனின் ரசிகர்கள் சார்பாக "இந்த படம்" பேதில போக வாழ்த்துக்கள்.

    • @devendrannitheesh1310
      @devendrannitheesh1310 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @newpacific8584
      @newpacific8584 ปีที่แล้ว

      😂😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 ปีที่แล้ว +2

      ஜாமான் முத்து mind voice:
      அட பேதில போவான்... நீ பெரிய ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுடேல.

    • @marudhanayagam4930
      @marudhanayagam4930 ปีที่แล้ว

      சாதா பேதியா அல்லது சீத பேதியா?

  • @lawrencezaheer6922
    @lawrencezaheer6922 ปีที่แล้ว +8

    Inaaiku than neenga urupadiya review kudutha mathiri feel aaguthu , u great thalaiva....👏

  • @johnprithivs87
    @johnprithivs87 ปีที่แล้ว +2

    Anna salute for gentle review 🙏🙏

  • @MrSheriff1985
    @MrSheriff1985 ปีที่แล้ว +2

    Excellent review Mr.Maran .❤

  • @vcvkumar007
    @vcvkumar007 ปีที่แล้ว +4

    Excellellent review👌👌, Precise observations👍.. Respect❤

  • @imperfectlyperfect1341
    @imperfectlyperfect1341 ปีที่แล้ว +62

    Sir, i am from Bangalore. Thank you sir . After so many years of review... I felt this is very honest realistic and more important fair review . Thank you Maran sir

  • @37sabarias98
    @37sabarias98 ปีที่แล้ว +2

    கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதமான விளக்கம் 🎉

  • @itsme1443
    @itsme1443 ปีที่แล้ว +1

    Super Sir..Excellwnt ..I respected u lot with this review...

  • @vijaydev2605
    @vijaydev2605 ปีที่แล้ว +62

    மசூதிக்குள் இசுலாமியராகவும் ஆலயத்திற்குள் கிறித்துவராகவும்
    கோவிலுக்குள் இந்துவாகவும் இருங்கள். வெளியே வந்ததும் சாதி மதங்களை கடந்த தமிழர்களாக இருங்கள். நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் சங்கிகளையும் உபி களையும் அடித்து விரட்டி அவர்களின் சாதி மத அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து தப்பித்து நமது தாய்நாட்டை சிறந்த நாடாக உருவாக்க முடியும். வாழ்க தமிழ்...

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +11

      😂😂😂
      வெட்கம் கெட்ட அமைதி மார்கம். கொடுஞ்செயலை செய்யும் போது வருத்தமில்லை. அதை சுட்டிக்காட்டினால் மனசு புண்படுகிறது.எப்படி?.

    • @vijaydev2605
      @vijaydev2605 ปีที่แล้ว +1

      @@Human-no9gj என்ன கொடுஞ்செயல் னு சொல்லு.

    • @Human-no9gj
      @Human-no9gj ปีที่แล้ว +8

      @@vijaydev2605
      ஒழிக உருது.

    • @ARVINDYADAV-cu9sd
      @ARVINDYADAV-cu9sd ปีที่แล้ว +7

      ​@@vijaydev2605 why this unity not exist muslim majority country

    • @vijaydev2605
      @vijaydev2605 ปีที่แล้ว

      @@ARVINDYADAV-cu9sd which country

  • @joeselva7950
    @joeselva7950 ปีที่แล้ว +9

    யூடியூப் வரலாற்றில் மாறன் ரிவ்யூக்கு பெரும்பாலான மக்கள் பாராட்டுன ஒரே ரிவ்யூ இந்த படம் தான் போல amazing

  • @abdulsaleem5987
    @abdulsaleem5987 ปีที่แล้ว +1

    Vera level thalaiva nee... One of the best review..

  • @kannitheevu8582
    @kannitheevu8582 ปีที่แล้ว

    தரமான விமர்சனம் சமூக பொறுப்புணர்வுடன் செய்தமைக்கு நன்றி நீங்கள் சொன்ன மாதிரி மக்கள் புத்திசாளிகள் தான் ஆனால் அவர்கள் செய்யும் அரசியலுக்கு மத வெறுப்புணர்வு தேவைப்படுகிறது... அதனால் தான் சமீப காலமாக இது போல திரைப்படங்கள் நிறைய வருகின்றன....

  • @smahendiran6525
    @smahendiran6525 ปีที่แล้ว +278

    பார்த்திபன் ரசிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @fazmymi
      @fazmymi ปีที่แล้ว +4

      😂😂😂😂

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +3

      😂

    • @muthukannankannan2265
      @muthukannankannan2265 ปีที่แล้ว +2

      😁😁😁

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +7

      பார்த்திபன் இந்த கமெண்ட் ஐ பாடிச்சா உண்மை னு நம்பிருவார் 😄

  • @normalman8941
    @normalman8941 ปีที่แล้ว +252

    Thank you Mr. Maran for stands for unity and secularism...highly appreciated...keep going❤

    • @bharathsf
      @bharathsf ปีที่แล้ว +11

      Be secular until their population is 35%. Then you ask for secularism. You ask for secularism in muslim dominated localities. We will see

    • @vikasgowda1391
      @vikasgowda1391 ปีที่แล้ว +8

      Is the secularism exist in india when Hindus become minority. Recently waqf board in TN acquired whole village land along with temple which is 2000yr old but the fun fact is islam was born in 7th century AC😂

    • @faiyazgulnaz8535
      @faiyazgulnaz8535 ปีที่แล้ว

      @@bharathsf pklo

    • @truepassion7026
      @truepassion7026 ปีที่แล้ว +1

      Secularism my foot

    • @ajaykumarsrinivasan5404
      @ajaykumarsrinivasan5404 ปีที่แล้ว

      ​@@bharathsf Poda Sanghi

  • @theolympia6937
    @theolympia6937 ปีที่แล้ว +1

    Hats off sir ..🎉🎉🎉. Truly genuine review..

  • @madankumar-uy8kc
    @madankumar-uy8kc ปีที่แล้ว +3

    தமிழகத்தில் இருந்து கொண்டு பாகிஸ்தான் தேசிய மொழி உருது பேசும் சகோதரர்கள் சார்பாக மாரன்க்கு வாழ்த்துக்கள்

    • @suhailNXT
      @suhailNXT ปีที่แล้ว

      Lol . Urdu is an Indian language originated in India . TN has 12% of population who speak a language called dakhani which is a dialect of Urdu . 88% Muslim population speak only Tamil .Read and improve ur knowledge apart from WhatsApp shit

  • @shekj4827
    @shekj4827 ปีที่แล้ว +5

    மாறன் ஒரு சினிமா விமர்சகர் மட்டும் அல்ல, தான் ஒரு சமூக சிந்தனையாளர் என்பதை நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்❤

  • @natrajsg2037
    @natrajsg2037 ปีที่แล้ว +137

    Vera level review - Not just cinema review.. 👌👌👌👌🔥🔥🔥🔥

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 ปีที่แล้ว +2

    I had so many Muslim friends while studying in college..we use to be like a gang with mix of girls and boys. One of my friend she is a Brahmin she fell in love with a Muslim boy and when they are ready for marriage. The Muslim family asked her to get convert to Muslim after that only he married her. Brahmin girl family was shocked they didn't talk with her.Ava family ah avanukku kaga vittuttu poitta.but andha paiyan appadi pannala he made her to get convert to Muslim .That time we were in 20s so it didn't affect us. But now just thinking why she has to change to Muslim. When we asked her nee kadavul bakthi ippa alla kumuduviya nu. She told no naan murugar manasula vendipean nu avangalukku theriyamaa..

    • @maryamzrre77474
      @maryamzrre77474 5 หลายเดือนก่อน

      Muslims not allowed to marry non Muslims.. And moreover islam does not force conversion.. In Islam conversion should be done for Allah and accept the islam full heartily, Not for marrying Muslim..I think this is that boy's fault he should clearly tell her about this initially. I think whoever make conversion must read quran, hadees and sharia rules thoroughly before the conversion.Don't trust someone blindly and don't make conversion for them

  • @someone8323
    @someone8323 ปีที่แล้ว +26

    I agree that this movie is poison and unnecessarily causes a rift in our country where union is our strength. Muslims are our brothers and they are a peaceful religion. Terrorists do not represent Islam as a whole. But my question is where are you guys when Christian’s and hindus are getting mocked? When Christian pastors were trolled in the internet or when hindus who follow their religion beliefs are called sangis or Hindu women are called prostitutes, why are you guys not opening your mouth? What Jai Bhim did to vanniyars? Are those things not propaganda? Many Muslims hurt the sentiments of us Christian’s by saying our Jesus is just a prophet and not a God. They also hurt the sentiments of Hindus. It would be nice if my Muslim brothers defended us like how we are defending them.

    • @indianacheetah
      @indianacheetah ปีที่แล้ว +1

      Read History and Get the perspective.
      Wherever a religion is majority, they ought to suppress the others. That's why the minimum possible support is given to minorities.
      Church pastors involved in child sexual abuse in America. The Boston Globe newspaper did an investigation and revealed that to the public. No one said that they are hurting Christians beliefs. Those who were accused were punished or atleast stopped from holding positions in churches. Pope apologised for the behaviour of the pastors.
      Even in Muslim countries there are people who oppose the backwardness of the religion. Most of the news does not reach us. You would have seen Iran came out in protest for the girl who was beaten for showing few of her hair. Lots of women came out to the streets and cut their hair and thrown it towards the police.
      And when it comes to Hinduism. It is not even a religion. People in India belonged to vairous faiths like Saivam, Vainavam, Saktham, Kaumaram, Aaseevagam etc., British said everyone who does not belong to Christians, muslims, Buddhists will come under "Hinduism"
      This Hinduism does not have the specifics of the faiths like Kaumaram, Aaseevagam etc., The root of Hinduism is "Caste"
      There is no Hinduism without caste
      Caste is the worst form of human discrimination. It is similar to racisim but worse than that in so many ways.
      That's the main reason Hinduism is being criticised. Even today you can see Dalits being punished, killed, raped just for "Being Dalits"
      In Britain and US, Hindus enjoy not just the freedom to practise their religion but even to preach it. I have seen schools run by Hindutva gang where outside food is not allowed. They have to pay and buy the food from school canteen which will be a Vegetarian food without onion and garlic. Such an atrocious behaviour has been reported by parents to the education council of UK. But no action has been taken against them.
      So when RSS , BJP say "Hindus are in danger" - it's obvious that that's not true. They are inhumanly practicing casteism and forcing their practise on others without any conscience.

    • @Shafeek258
      @Shafeek258 ปีที่แล้ว

      Bro you dont look like brainwashed people who just hate on muslims iam glad that sensible people like you exist , those people who mock your cukture are not really muslims , nobody has teached us to mock anyones culture or their religion, nobody can hate any religion if its minority or majority we are living in a secular state

  • @alagesanalagesan8415
    @alagesanalagesan8415 ปีที่แล้ว +13

    ஒரே கதையா பல விதமா சொல்லி எப்படியாவது பணம் கட்ட மாட்டாங்களானு நினைக்கும் பாக்கெட் எஃப்எம் சார்பாகா வீடியோ வெற்றி பேர வாழ்த்துகள்

  • @muruganathamp10
    @muruganathamp10 ปีที่แล้ว +51

    ஆக மொத்தம் அவங்களுக்கு அவனே ஆப்பு வச்சிக்கிட்டாங்க அதானே........