எது சிறந்த Truck ??? | Tata 1212 LPT Vs Ashok Leyland 1215 Comparison in Tamil | Manikandan |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Tata 1212 LPT Vs Ashok Leyland 1215 Comparison in Tamil
A detailed Comparison of Tata 1212 LPT vs Ashok leyland in Tamil about its performance, efficiency. Tamil wheels are your source for test drive reviews & comparison tests of every new car and motorcycle in Tamil which launched in India. We also offer a great mix of other automotive content like weekly updates, motor show reports, travelogues, first look, and other special features.
-- Follow us on Social Media for More Updates --
Tamil Wheels Instagram: / tamilwheelsmani. .
Tamilwheels Facebook: / tamilwheels
-- Content --
00:00 - Tata 1212 LPT vs Ashok Leyland Comparison
Tata commercial இப்பொ நல்லா Upgrade ஆக்கி இருக்காங்க BS6ல. முன்னாடி இருந்த slow pickup issues இப்போ வர வண்டில இல்லை.காரணம் 2reason. No1.Engine horsepower torque அதிகப்படுத்தியது.No2.Adblu oil போடுற எல்லா வண்டியும் Slow pickup தான்.உதராணமாக பழைய adblu oil இல்லாத வண்டிங்க நல்ல pickupல போகும் போது Brake அடிச்சு Slow ஆச்சுனா Running Gear அல்லது Moving Gearல வண்டி போகும்.ஆனா Bs6 வண்டிங்கல Brake அடிச்சா 1st Gear ல இருந்து தான் போகனும் இல்லைனா வண்டி Move ஆகாது.Bs4 Bharat benz ஓட்டுனவங்க Bs6 Bharat benz ஓட்டுறவங்களுக்கு தெரியும் இந்த வித்தியசம்.காரணம் Bs4 Bharat benz adblu system.ஆனா Bs4 Boss or Eicher ஓட்டுனவங்களுக்கு Bs6 ஓட்டுறவங்களுக்கு நான் மேலே சொன்ன விஷயம் நல்லா மாற்றம் தெரியும்.
TATA 1212.1215.1515.இப்போ Market ல நல்ல sale ஆகுது.காரணம விலை போட்டியாளர்களை விட விலை குறைவாகவும் Offer Discount+Full Funding finance தராங்க.இன்னைக்கு இருக்குற Market நிலவரத்துல BS6வண்டிங்க எல்லாமே Common ஆகிடிச்சு அதே போல வண்டியோட விலை தான் Sale அ நிர்ணயம் செய்து.அந்த வகையில TATA நல்ல offer தராங்க Ashok Leyland&Eicher no 2.Truck ல First parabolic கட்டு அமைப்பை கொண்டு வந்து கட்டு வேலையை சுலபமாக்கியதும் செலவை குறைச்சதும் Tata தான் முதல்ல.எப்போதுமே TATA தான் இந்தியவிலேயே Advance upgradeல இருப்பாங்க உதாரணமாக 2004காலக்கட்டத்துலயே EGR system அறிமுகப்படுத்தினாங்க.AL ல 2017தான் அறிமுகப்படுத்தினாங்க.எனக்கு எல்லா Brand லையும் வண்டிங்க இருக்கு.இப்போ Bs6 ல எந்த வண்டி Bestனு சொல்ல முடியல காரணம் Performance same.Maintanence same.bs4 bs3 ல Best No 1 Eicher.No2 Ashok Leyland Bharat Benz.இன்னைக்கு Quality Durablity னாஅது No1 Bharat Benz தான்.மற்ற எல்லா Brandம் same தான்.இன்னொரு விஷயம் என்னா னா Bharat Benz ல இருப்பது Tata வோட parts.Brake Linning.clucthplate loading disc Same as 1109.Tata 1212 Retro type Cabin. Sheet metal.அடிபட்டா அதையே வேலை செஞ்சு போட்டுக்கலாம் இல்லை அந்த Parts மட்டும்cut எடுத்துட்டு மாத்திக்கலாம் BHARAT BENZ EICHER BOSSலாம் Modern Cabin அடிப்பட்டா வெளிபட்டறைல விட்டு வேலை செய்வது கடினம் மொத்தமா மாத்துற மாதிரி தான் இருக்கும்.இதுக்கு Comparison AL Ecomet தான்.என்னோட Choice Tata.Ecomet
நண்பா உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது நான் டாடா 1212 Bs 6 வண்டி செகன்ட் வண்டி வாங்கலாம் என்று நினைக்கிறேன் 2021 2022 மடல் வண்டி வழங்கலாமா நானும் டிரைவர் தான் அதனால் கேட்டேன்
@@rajeshmuthuselvi5909 முடிந்தவரை Bs4 வண்டிங்க பாருங்க.BS6 வேணும்னா நீங்கள் பார்க்குற Model விலையும் புது வண்டி விலையும் ஓர் இரு லட்சங்கள் தான் வித்தியாசம் அதுனால புது வண்டிக்கு போய்டுங்க.முதல்ல உங்க லோடு நீங்கள் ஓட்டுற லோடுக்கு மீதி இதெல்லாம் கணக்கு போட்டு Due கட்டும் தொகையையும் கணக்கு செஞ்சு கட்ட முடியுமா னு பாருங்க.இன்னைக்கு சூழ்நிலையில் TATA வண்டியோ Eicher 2110 வோ 18 லட்சம் வருது இதுக்கு நீங்க குறைந்த பட்சம் 3 லட்சமாவது Down payment கட்டி ஒரு 15 லஞ்சம் Finance வாங்குனீங்கனா 60 மாதத்துக்கு(0.53 பைசா வட்டி)மாதம் 33400/-Due வரும்.இதுக்கு மேல உங்க வீட்டு செலவு சீட்டு செலவு அப்படி இப்படி னு உங்க செலவு எவ்வளவு னு சேர்துக்கோங்க.
இல்லைனா ஒரு 10to 12 லட்சத்துல நல்ல வண்டிங்களா பார்த்து வாங்கி இதே 3 லட்சம் Down payment கட்டி மாதம் ஒரு 25000/ due கட்டுற மாதிரி வாங்கிக்கோங்க
anna bharathbenz 1012 2019 model vangalama?
@@rajeshmuthuselvi5909bs6 vendam bs4 vangunga
😮 vera level bro
Jai Leyland the boss
My vechile ashok leyland ecomet 1215
Boss is mass 🔥
Boss 🔥🔥🔥🔥
Aprom ye Leyland boss athigama sales aaguthu..Tata ku nalla paid promotion pandringa bro.. Leyland boss than bro best..
Tata overall market share is higher than Leyland in India
Leyland tamilnatla mattum than athigam sales aaguthu North indiavila poora Tata vandithan athigam irukkum
Leyland milage athigam
Yes
@@dineshk6683 North la muttal kootam adhigam 🤣🤣
Unga Yella video la um pakaren Tata ah matum than best nu Soldringa
Tata not good mileage and to match sencer problem coming
Ashok leyland is correct load vechile
Tataku promotion pannunga ok tha, gear box clutch apadi nalla poi sollunga
Plastic tanks are more reliable than metal. Corrosion issue also ll be there in metal
Na indtha video va full a pathen na ena notice pannen a nega leyland pathi avola pesala y brother apo leyland vda Tata better nu soldrigala
Video arabathulaya tata ena best apadi papom nu soli irupen ... This video is collaboration with Tata Motors commercial
@@tamilwheels compare pani pesirukiga ok but ashok leyland truck la irrukura features load capacity ithalam nega genera la solitu Tata best nu soldriga apo leyland worth illaya Brother
@@tamilwheelsadhuku nee paid promotion nu sollitu start Pannu da.. chumma loosu maadhiri content podadha
Eicher 2110 video poduga
Waste bro velai vandhutaee irkum dont buy
@@maharajaselvaraj28 hi bro
@@maharajaselvaraj28 bro nanum eicher 2110 pathi unga kitta pesanum bro Ungala yappadi contact panradhu
Tata 120 hp engine Leyland 150 hp engine
Aprilia sxr 125 cc review bro ❣️
Review panniyachu bro please check it
Tata ❤❤
Tata always best . Less maintenance and nice milage
Bro 1115 Leyland beat it bro in comparison it's not use if you compare you need to take a opponents vehicle if you are free get a vehicle i can beat this with 1115
Disadvantage solla la..
You not tata sales executive.. Pls be a youtuber
Tata 🔥🔥🔥
Tata is over load vechile
Tata mokka vandi da nanum Indian brand support pandravan than but indha vandiku ela...epd paid promotion pandran parunga
Abi&abi Tata motars kumbakonam sarvice nogood very bad