வியாழக்கிழமை இன்று காலை விறுவிறுப்பாக ஓடியது/indian women's morning cooking routine🥣🥗☘️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #indianwomen#morningroutine#villagecooking

ความคิดเห็น • 94

  • @rifasheikrifasheik8931
    @rifasheikrifasheik8931 ปีที่แล้ว +21

    நான் பார்த்து வியக்கும் ஒரு பெண் புனிதா.... வாழ்த்துக்கள் 💐💐 அருமை👏👏👏👏பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி 👏👏

  • @sathyadev9880
    @sathyadev9880 ปีที่แล้ว +3

    Evlovo youtube wastea vachu oturanga avangaluku one million 2 million subscribers irukanga....ungala mathiri atkaluku yen antha recoginisation ketaikalanu theriyalanga.....ur really admirable

    • @suryashaji1288
      @suryashaji1288 4 หลายเดือนก่อน

      Kutty pai super you daily vlog veryvery energy ma keepit up God bless you ma your cooking very nice super enarge 👌👌👌👌👌👍👍👍👍

  • @krithikadevika
    @krithikadevika ปีที่แล้ว +23

    புனிதா ‌உங்களிடம் அனைத்து திறமையும் உள்ளது. மற்ற பெண்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன் உதாரணம்

  • @jaiball8039
    @jaiball8039 ปีที่แล้ว +7

    நீங்க ஒரு தத்துவ ஞானி தான் இயற்கை🌿🍃 அன்னையே🙏

  • @rajashanmugam4567
    @rajashanmugam4567 ปีที่แล้ว +3

    Unga house, thottam aealamae alaga pasumaiya iruku unga video patha romba peace aa pleasant aa iruku sis thank u for this video🙏

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 ปีที่แล้ว +4

    Nee dhan nijamaana singapen.Hatsoff to you Punitha.God bless you.🙌🙌🙌

  • @thariknazreen2023
    @thariknazreen2023 ปีที่แล้ว +1

    Hai akka uaga viode enaku help fulla iruku sister you are great sister

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் வீடியோ இனிமையாக உறவினர் போல உள்ளது.

  • @mahilmanai
    @mahilmanai ปีที่แล้ว +1

    உங்க வீட்டில் வேற யாரும் இல்லையா சகோதரி? Keep rocking, myself, my sister nd my mom used to watch ur videos regulerly

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 ปีที่แล้ว +11

    புனிதா, கிரைண்டரை ஏதாவதொரு மேடையில் செட் பண்ணும்மா,அரைப்பதற்கு ஈசியாக இருக்கும்.

  • @meenathirumal8648
    @meenathirumal8648 ปีที่แล้ว +3

    super sister, Don't remove the seeds sudaikkai, summa thattitu use pannunga

  • @suseela.p9602
    @suseela.p9602 ปีที่แล้ว +4

    Happy to see your satisfied and nature integrated life Sister Punitha🎉

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 ปีที่แล้ว

    At 72 living in Australia love to see all your videos. I love village life and your enthusiasm to grow your own veggies and cooking recipes. God bless you abundantly sakkapodu.

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking ปีที่แล้ว +3

    I thought you are a flexible woman apt to any circumstances..Hats off to your hard work.....punitha

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 ปีที่แล้ว +1

    Ungaloda life style enaku romba pudichi eruku ka... natural na life 😊

  • @nilamithra3541
    @nilamithra3541 ปีที่แล้ว

    Sisy vithayoda sapdunga nallathu udambuku. First ennaila pottu eduthittu pulli thookala pottu vellam pottu erakuna kasapu suthama theriyadhu.

  • @Butterfly-chennal
    @Butterfly-chennal ปีที่แล้ว +1

    Umaiyalumme nenga romba Super Sister

  • @rukmanik7464
    @rukmanik7464 ปีที่แล้ว +2

    வணக்கம் புனிதா, உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை இயற்கை எழில் கொஞ்சும் உங்களது தோட்டம் அதைவிட அருமை நீங்கள் சமைக்கும் விதமே தனி அழகு ஆனால் நீங்கள் குக்கருக்கு பதில் பாத்திரமோ அல்லது மண்பானையில் சமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் குக்கரில் சமைப்பதை விட பாத்திரத்தில் சமைப்பது சுலபம் உடலுக்கும் நல்லது. நன்றி... வாழ்க வளமுடன்...

  • @arasim.a8508
    @arasim.a8508 ปีที่แล้ว

    அருமை அருமை அடக்கம் உழைப்பு மிக மிக அருமை

  • @deepa425
    @deepa425 ปีที่แล้ว +2

    Super sis👌😍😍pulichai keerai seeds kidaikuma sis

  • @ramku3263
    @ramku3263 ปีที่แล้ว +2

    Peaceful life 😊

  • @thariknazreen2023
    @thariknazreen2023 ปีที่แล้ว +1

    Thank you so much punitha ❤

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 ปีที่แล้ว +1

    Super 👌

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 ปีที่แล้ว

    Thangachi unga video eppavum 👌 fast and easy cooking

  • @iruthayamaryleenamariasoos8442
    @iruthayamaryleenamariasoos8442 ปีที่แล้ว

    Very interesting 👌 👍 🤔 😊 ❤

  • @NThedalumThelivum
    @NThedalumThelivum ปีที่แล้ว +1

    Super sis, who is helping behind to take video

  • @BTSlover6785
    @BTSlover6785 ปีที่แล้ว +1

    Hi sister na regular ah unga vdo pathuruven

  • @sivabharathi9586
    @sivabharathi9586 ปีที่แล้ว +1

    Nice video sis 🥰

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว

    சூப்பர் புனிதா சிஸ்டர் சுண்டக்காய் புளி குழம்பு நான் செய்யும் போது கல்லில் இடித்து விட்டு அலசி விதை எடுத்து விட்டு வதக்கி குழம்பு செய்வேன் நீங்கள் விதையோடு செய்வது எப்படி நிறைய கசக்குமே சுரை பூசனி கத்திரி புளிச்ச கீரை என்று நாட்டு வகை காய்கள் அறுவடையும் சூப்பர் வெள்ளிக்கிழமை சமையல் காண ஆவலாய் காத்திருக்கிறேன் புனிதா சிஸ்டர்

  • @Upgradedteslawoman
    @Upgradedteslawoman ปีที่แล้ว

    நானும் இந்த பெயரைக் கேட்டேன், இது எலுமிச்சையின் சுவைக்கு சமம் ஆனால் அளவு பெரியது

  • @Joe_editz_07
    @Joe_editz_07 ปีที่แล้ว +1

    Super poonitha sister

  • @shalushalu1665
    @shalushalu1665 ปีที่แล้ว +1

    Akka ulundhang kanji power panni use pandringala adha sollunga akka epdi ready panninganu

  • @abiaravindh
    @abiaravindh ปีที่แล้ว

    Super

  • @veninathan7008
    @veninathan7008 ปีที่แล้ว

    Super video 📸📸📸 nice to see you dear 🥰

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว

    komichambalam juicer ill pilithal thoill ulla juice add akathu oru chinna. Advice

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว

    Hi sistar unga theramekiku nanre sistar ungal pani crakikattum vaizthukal tq sistar. 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว

    Peaceful life sister

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว

    Very super l like you very much

  • @sakthi25961
    @sakthi25961 ปีที่แล้ว +1

    Sister ungauku ulcer vandhullathunu soninga.....
    Adha epdi cure pandrathunu solunga sister
    Please sister
    Neenga yennalam follow paninganu theliva oru videola solunga sister
    Please sister🙏

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +1

    Super sister ❤️❤️❤️❤️❤️

  • @kanagashyamla8703
    @kanagashyamla8703 ปีที่แล้ว

    Nenga oru stand vatsi grainder same place la vatisikalam sis . instead of moving here and there

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் 💖

  • @ashwinmone8754
    @ashwinmone8754 ปีที่แล้ว

    Hi akka super volg nanum unga video pathusamma enargitica yerukkan romba super akka 🥰🥰🥰

  • @ranjithakamaraj8597
    @ranjithakamaraj8597 ปีที่แล้ว

    U are lucky sister ❤❤❤

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 ปีที่แล้ว

    Super super

  • @bhuvanac6871
    @bhuvanac6871 ปีที่แล้ว

    Good morning akka super akka

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว

    Enjoy Ur life sister❤

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 ปีที่แล้ว

    Farmer good good

  • @aruldasss5629
    @aruldasss5629 10 หลายเดือนก่อน

    Sister unga table fan enna price brands sollunga

  • @poongodig6036
    @poongodig6036 ปีที่แล้ว +1

    You are great baby❤️👍

  • @thozhamai1
    @thozhamai1 ปีที่แล้ว

    Ulunthu Kanji seirathu yeppadi nu sollunga sis maavu yeppadi ready pannanum nu sollunga sis

  • @suganthakandavanam6310
    @suganthakandavanam6310 ปีที่แล้ว

    You are great sister
    ❤👍

  • @meenaelavarasan7552
    @meenaelavarasan7552 ปีที่แล้ว

    நீங்கள் எத்த ஊர் பார்க்கும் போதே அழக இருக்கு

  • @gigithkumar
    @gigithkumar ปีที่แล้ว

    Superb Kaaa

  • @sowmyas6511
    @sowmyas6511 ปีที่แล้ว

    Super sis 👏 apo yaaru video eduthaanga?

  • @hazeenasaleem5971
    @hazeenasaleem5971 ปีที่แล้ว

    Very relaxing to see your videos❤. Vilakennai paruppu la add panna taste difference edhavadhu theriyuma , kids kandu pidichiruvaangala?

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว

      இல்லை, எந்த மாற்றமும் தெரியாது.

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว

    super ❤

  • @Aponrithick-A
    @Aponrithick-A ปีที่แล้ว

    sister ulthakanji power enna enna add
    Add seiyanu

  • @rajadevi-me5qn
    @rajadevi-me5qn ปีที่แล้ว

    Super akka ❤

  • @kaliswaranm5963
    @kaliswaranm5963 ปีที่แล้ว

    Super akka

  • @sudhajothiprakasam8612
    @sudhajothiprakasam8612 ปีที่แล้ว

    Super sister

  • @tamilarasangeetha
    @tamilarasangeetha ปีที่แล้ว +2

    Arisi aata maavu oora vechrken😄😄😄😄😄😄

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 ปีที่แล้ว

    Video eaduka earu help pannuvanga sis

  • @JenikaJ-rm4ue
    @JenikaJ-rm4ue ปีที่แล้ว

    Good morning akka ✨

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว

    Sweet sis ❤️❤️❤️

  • @gowsalyam5633
    @gowsalyam5633 ปีที่แล้ว

    Daily 20 minutes video potunka

  • @n.manjunagu4145
    @n.manjunagu4145 ปีที่แล้ว

    அக்கா ௭ங்கள் வீட்டில் ஒரு பூசணிக்காய் செடி விதை போட்டு வளர்த்தேன் ஆனால் அந்த பூசணிக்காய் கொடியில் ஆண் பூ மட்டுமே உள்ளது அக்கா அதற்கு ௭ன்ன செய்வது என்று சொல்லுங்கள் அக்கா please

  • @indhumathi6681
    @indhumathi6681 ปีที่แล้ว

    Yaru sister camera man?

  • @kalaiyarasirajesh8998
    @kalaiyarasirajesh8998 ปีที่แล้ว

    Which palace

  • @user-jz7ym7kp5e
    @user-jz7ym7kp5e ปีที่แล้ว

    Sister upload ur haircut vlogs sister

  • @P.G.Lalitha
    @P.G.Lalitha ปีที่แล้ว

    Sister unga videos superb...

    • @RamaRao-cw3to
      @RamaRao-cw3to ปีที่แล้ว

      🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MaryVanaja
    @MaryVanaja ปีที่แล้ว

    Super Tamil liziqi

  • @gajalakshmi8558
    @gajalakshmi8558 ปีที่แล้ว

    புனிதா நீங்க கோலம் போட மாட்டீங்களா

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 ปีที่แล้ว +1

    Akka unga mother in law and father in law va video la kaminga.

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว +1

    Surusuruppu ku name punitha

  • @pasumaivenil
    @pasumaivenil ปีที่แล้ว

    Keep rocking❤

  • @WorldviewTamil
    @WorldviewTamil ปีที่แล้ว

    இலங்கை யிலும் கொழும்மிச்சம் பழம் என்று சொல்லுவார்கள்.

  • @preethisenthil5958
    @preethisenthil5958 ปีที่แล้ว

    Sis நாராதங்காய் ellai,,, நார்த்தங்காய்

  • @jackjill1056
    @jackjill1056 ปีที่แล้ว

    Akka velakenna na amanuku oil a

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว +1

      ஆமாம்.

    • @jackjill1056
      @jackjill1056 ปีที่แล้ว

      @@jothimurugesan6178 samayaluku use pannalam athu thaliku thane theipanga

  • @sugunakumar6801
    @sugunakumar6801 ปีที่แล้ว

    அரிசி ஆட்ட மாவு ஊற வச்சிருக்கிங்களா 😅

  • @santhoshroman9608
    @santhoshroman9608 ปีที่แล้ว

    Akka unga son cut

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 ปีที่แล้ว

    சுண்டைக்காய் விதை கழுவி கீழே விடக்கூடாது.நமக்கு நல்லது.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว +1

      சுண்டைக்காயை லேசாக தட்டி, விதைகளளை அலசித்தான் சமைக்க வேண்டும்.

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt ปีที่แล้ว

    வெயில் காலம் வந்துவிட்டது உங்கள் தோட்டத்தில் நுங்கு இளநீர் வெட்டுவதை காமிங்கள்

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 ปีที่แล้ว +1

    ஹாய் புனிதா பல்லி ரொம்ப கடுப்பேத்த சின்னா அதுக்கு ஒரு பாயாசத்தை போடலாமா

  • @jollychinnbajolly6211
    @jollychinnbajolly6211 ปีที่แล้ว

    Sundakka la parthu pala varudam aaguthu sister

  • @shameembasha4056
    @shameembasha4056 ปีที่แล้ว

    Super 👍