🛑 வைத்தியசாலையில் சற்றுமுன் பதற்றம் | மிரட்டிய வைத்தியர் | Hospitals
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
- #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canadavisitorvisa #canadavisitorvisaupdates2024 #comedy #canada #canadavisa2024 #canadavisafunnyvideo #canadianvisa #indianfunnywedding #funnyweddingvideos #weddings #standupcomedy #standupcomedy #comedy #single #cleancomedy #drybarcomedy #comedyvideos #hindistandupcomedy #singleboycomedy #bestcomedy #drycomedybar #comedyvideos #canadatamilcomedy #comedy #90scomedymovies #90s #comedymovies #standupcomedy #90smovies #90scomedytvshows #bestcomedymovies #1990s #comedyscenes #comedy #funnywedding #comedy #wedding #weddingmoment #indianwedding #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #londonlifestyle #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #london #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #hospitalissues #breakingnews
நாங்களும் நீங்கள் பயந்து ஓடிவிடிர்கள் என்று நெனைத்தோம்
வாழ்த்துக்கள் தம்பிமார்களே
எனது மனம் திறந்த பாராட்டுக்கள் தம்பிமாருக்கு ❤ இந்த காணொளி இந்த நேரத்தில் அவசியம்.
சாவகச்சேரி கூட்டு களவாணி வைத்தியர்களது பித்தலாட்டம் பற்றிய காணொளி great. Dr. பிச்சுமணி, Dr.அக்குட்டி உங்களது சேவை யாழ் போதன வைத்தியசாலையிலும் தொடர வாழ்த்துக்கள்.😊❤❤❤
😂😂😂😂😂 oh my God என்ன கவனிப்பப்பா சே அக்குட்டியும் , பிச்சுமணியும் நடிப்பில் வேற லெவல்❤❤❤❤❤ இதை உணர் த்தியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@@carfieldnirmalan1038 கூட்டுக் களவாடிகள் அல்லது கூட்டுக் கொள்ளையர்கள்.
❤❤❤😮😮😮😂😂th-cam.com/users/shortsOp4zVotYccE?si=zpPsYKhwzE_0yIdO
Hahaha 🤣
Real doctors thotrupoividuvargal. Super dress sense
மிகச் சிறந்த படைப்பு.இயல்பான நடிப்பு.பேச்சு வழக்கில் அழகான மிக ஆழமான கருத்துடைய வசனங்கள். குரல் வளம்.அனைவரையும் சிந்தித்து செயலாற்ற தூண்டும் கருத்துருவாக்கம்.வாழ்த்துக்கள்.
மேடைபோட்டு அரசியலாக்காமல் சாதாரண பாமரனும் விளங்கிக்கொள்ள கூடியதாக ஒரு அறைக்குள்ளேயே வைத்தியசாலையின் சமகால குறைபாடு பாதிப்புக்களை உடலசைவுகளோடும் குரலசைவாலும் வெளிப்படுத்திய உங்க அரங்கேற்றம் இன்றைய சூள்நிலையில் அவசியமானதொன்றாகும் அனைவருக்கும் நன்றிகள்.
அர்ச்சுனா டொக்டரின் சிரிப்பு அப்படியே இருக்கு😍 Dr. பிச்சுமணி, Dr.அக்குட்டி உங்களது சேவை யாழ் போதன வைத்தியசாலையிலும் தொடர வாழ்த்துக்கள்
Super
அருமையான.பதிவு.வாழ்த்துக்கள்...சகோதரன்
அக்குட்டி பிச்சைமணி நீங்கள் இருவரும் வைத்திய மாfiயாக்களை எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றி
கதற விடுகிறியள் இதேபோல்
தமிழ் அரசியல் கட்சி மா fi யாக்களையும் பின்னியெடுக்க வேண்டும்
மிகவும் சிறப்பான படைப்பு வாழ்த்துகள் ❤❤❤
யாழ்ப்பாணம் பெரியஆஸ்பத்திரியில் நடக்கும் கூத்தையும் போடுங்கள்
Really Really true 💯
❤❤❤❤😂😂😂th-cam.com/users/shortsOOn7U3FyYV8?feature=share
😂😂😂th-cam.com/users/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc
உண்மையை வெளிப்படையாக பேசியமைக்கு வாழ்த்துக்கள்
மட்டக்களப்பு தமிழில் ஒரு கலைப் படைப்பு உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.அதுவும் சிகிச்சைக்காக ஏழை வயோதிகர்கள் இன் நிலையினை வெளிப்படுத்த வேண்டும்.
My
என்ன தம்பியவைக்கு திடீரென குளிர் விட்டு போச்சு … சம்பந்தப்பட்டவர்களுக்கு பயந்து போனாங்கள் என்றெல்லோ நினைச்சன்
சிறப்பு 🎉🎉.....
ஊடகங்களை அடக்க நினைப்பவர்களுக்கு சரியான செருப்படி 🦶🦶🦶
அந்த தொப்பி தொப்பி என்பதை விட்டுட்டீங்க...
அந்தச் சிரிப்பிருக்கல்லே 🤣🤣🤣😂😂👌👌
Wow super boys 👏👏🤣🤣🤣
எங்கள் Dr அர்ஜுனாவின் அதேசிரிப்பு!
இதை பார்த்தாவது திருந்த வேண்டும் யாழ்ப்பாணத்து Doctors!
Really Really true 💯
100%unmai
Enekulle ulle aadheggemellam pottu kaattineerhel vaazhthukkel, sariyaane 👞adi.
சும்மாவை கதிகலங்கி போய் நிக்கிறாங்கள் நீங்க வதைக்கிறா வதையில் 25பேரும் திருப்பி steak பண்ணபோறாங்கள்
It's true😂
😅😅😅😅
You mean strike,steak endralmaattu Irraivan I inu meaning.
Resignation பண்ணினால் நல்லம்😂😂
சிறப்பான காணொளி. உண்மை சிரிப்பு வடிவில் தந்ததற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
அர்ச்சுனா ஐயாவை என்ன பாடுபடுத்தியிருப்பாங்கள் என்று விளங்குது😡
அர்ச்சுனா இத்தனை நாளாக சொல்லி இருப்பதை
இரத்தினசுருக்கமாக நடத்தி காட்டியது சிறப்பு.
அதிலும் அந்த சிரிப்பு 😂👏👏👏👏👏👏
சிறந்த நடிகருக்கான விருது உங்கள் இருவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
Exactly
😅😅😅😅😅😅😅
வ்வ்வ் வித்தாச்சு.Dr .பிச்சுமணிக்கு வாய் குளறுது... ஐயோ அவரை
யாழ்ப்பாணம் அனுப்புங்கோ
சூப்பர் காணொளி.
சிரிக்கவும் சிந்திக்கவும்.
மிகவும் அருமை.
நடிப்பு சூப்பர்.பிச்சுமணி
அப்புக்குட்டி உண்மையை
வெளிப்படுத்தி காட்டும் உங்கள் நடிப்புக்கு பாராட்டுக்கள்.
வேற லெவல் காணொளி வாழ்த்துக்கள்
இப்படி ஏமாற்றும் வைத்தியர்களுக்கு எரியும்
இப்படி இருக்கும் doctor எல்லோரும் நாக்கை பிடிங்கி சாவுங்கோ
True! They must get out of the Northern Province!
Dr.பிச்சுமணி கக்கூசில் இருக்கிறார் வரநேரமாகுமெண்டுசொல்லியிருக்கலாமே
😂
பிச்சு மணி ஊழல் வைத்தியர் பட்டியலில் சேர்ந்து விட்டார்
உண்மையை வெளிப்படையாக பேசிய இருவருக்கும் வாழ்த்துகள். "உண்மைகள் உறங்குவது இல்லை"
அரச வைத்திய சாலைகளில் நடக்கும் தில்லு முல்லுகளை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். super.
Super brothers.👌👌👌.அரச வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் நோயாளிகளை நடத்தும் விதம் பற்றி ஒரு வீடியோ.தாங்க🙏🙏
Exactly
மிகவும் சிறப்பான சம்பவம். அருமை வாழ்த்துகள்
அதுதானே பாா்த்தேன் ஈழத்து கலைஞர்களுக்கு ஏதுபயம்? மிக தெளிவாக வைத்தியசாலைகளில் நடக்கும்ஊழல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீா்கள். அா்ச்சுனாவைத்தியரி்ன் சிரிப்பு அக்கட்டியிடம் அப்படியே இருக்கு
Ha ha ha
இரண்டுபேரும் மறந்துபோய் வருத்தம் எண்டு அங்காலப்பக்கம் போயிடாதங்க… அடக்கம்பண்ணிருவாங்க😂😂
பணமுள்ள மக்களின் நடவடிக்கைகளே எவ்வளவு பணம் என்றாலும் சரி என்பதால் வருமானம் குறைந்தவர்களிடம் அதோ போல் எதிர்பார்க்கின்றனர்
நாட்டு நடப்புகளை
அரசியலுக்கு அப்பால் சமூக சீர்திருத்த கருத்துகளை
உங்கள் பணியில்
தொடருங்கள். அருமை. பாராட்டுக்கள்.
பிரணவ மந்திரம் "call me as sir" இதுதானோ?
உண்மையா ஊழல் செய்யுற டாக்டர் க்கு எரியும் 😄😄😄😄
Jaffa Government hospital money money money
சிறப்பு....சிறப்பு.😂😂😂
தரமான நடிப்பு. வாழ்த்துக்கள் தம்பிமார்.
சிறப்பாக இருந்தது, மேலும் உண்மை தகவல்களை திரு அர்ச்சுனா அவர்களிடம் பெற்று தொடர வாழ்த்துக்கள், உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்! நன்றி
அக்குட்டி. அண்ணா.
சிரிப்புக்கு..100. மக்ஸ்..தரலம்..அர்சுனா. Dr..சிரிப்பு👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
100%
அருமை.....அருமை....உண்மைகளை நகைச்சுவைகலந்து அழகாக காட்டியிருக்கிறீர்கள் super.... Super...
அருமை..கயானாபாக்கிய நெர்சை கடும் தொந்தரவு கொடுக்க வேணாம் பிறகு எனக்கு கடுப்பாகிவிடும்.
Patient acting simply superb
Nallathan sonongal nadu nadappu ipdithan irukku valthukkal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றிகள் தம்பிமார்
அனைவருக்கும் சிறப்பு பாராட்டுகள் 👏👏
அருமை அருமை
துணிவுடன் காணொளியை யதார்த்தமான முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்..
🥰🥰🥰
Congratulations continue your journey social justice
இப்பதாண்டா அப்பா இவ்வளவு விஷயம் தெரிகிறது மிக்க நன்றி என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு ❤
அதான் சரி சூப்பர் சகோதரர்களே 👌👌👌😄😄😄
அளவானவர்கள் தொப்பியை போடுங்கள்
Correct 😂
அந்த சிரிப்பு 👌🔥
Operación Dr Archana sitipu 👌👌❤❤❤❤
விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இருக்கு.supper.
😄😁
நன்றி அருமை 😂😂😂🙏🙏🙏
அர்ச்சனா டோர்டரின் வெள்ளை மனசு சிரிப்பு 😂அவர் கடவுள் 🙏கண்ணால scan பார்ப்பது வேற லெவல் 😅அக்குட்டிக்கும் பிச்சுமணிக்கு வாழ்த்துக்கள்.
இந்த விடயம் பற்றி வீடியோ போடுங்க என்று எப்பவோ கேட்டு இப்போதாவது போட்டிருக்குறீங்கள் நன்றி
அநீதியை எதிர்க்கும் உங்கள் துணிவு தரமானது.
வாழ்த்துக்கள்
People mind 😂😂😂😂 but doctors shocked " aha namma soochamatha kandu pidichudanka"
அர்ச்சுனா டொக்டரின் சிரிப்பு ❤ அப்படியே இருக்கு
சிறந்த காணொளி
சாவகக்சேரி..மருத்துவ
மாலையில். நடக்கும்..நாடகங்களை
வேளையி..கொண்டு
வரும். டொக்டர்.. அக்குட்டி
வாழ்த்துகள்.. கல்ல
டொக்டர். பிச்சு..மனி
எவர்கிறீன் சிவபாலன் டொக்ரர் பிரைவேட் கொஸ்பிடலை பங்கம் பண்ணிட்டியள்😂
Dr. Achu இன் சிரிப்பு❤👏👍
All world people are expecting Akkukkudiyum Pichchamaniyam Video which is atrocities of Chakakachcher Doctors' Scams. Gongratulation Super real video.
தவறுகளை சரியாக அரங்கேற்ருகின்றிங்கள்.
அர்சுனாவின் சிரிப்பு 👍
அருமையான பதிவு👍👍👍👍👍
அடேய் disclaimer ல யாரையும் குறிப்பிடுவன இல்லை. எண்டு குடுத்திருக்கிறியள்😂😂😂😂
Very Very good acting
God bless both of you
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Doctor interview maddum than ipidi sirijjjavar 😢😢 nenka daily sirikka venam
மிகவும் அருமையான action 👌👌👌👌
Super Fantastic 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நல்ல சமூக விழிப்புள்ள நாடகம்.... இன்னும் சம்பந்தப்பட்ட சில medical words, post களை புரிந்து கொஞ்சம் prepare பண்ணினால் சிறப்பாக இருக்கும்... Blue shirt Dr... cardiologist வேடம் போடாமல் MS வேடம் போட்டால் சிறப்பாக இருந்திருக்கும்
Vera level
Very good
நல்ல பதிவு.ஆனால் அர்ச்சுனா வைத்தியரை கலாய்ப்பது போல் தெரியுது.
Sirripu
Continue this programme nonstop
Express your great and excellent acting about corruption. Specially Eastern Province .
Wow super ❤
அருமை அருமை ❤
வாழ்க வாழ்க ❤
எல்லாம் அரசியல்
Oh my god 💯 true please help Dr Arujuna 😊
Sir என்பதின் அர்த்தம் தெரியுமா? இந்த சொல்லை உருவாக்கிய u.k நாட்டில் கூட இந்த சொல்லை. பாவிக்க வேண்டாம் என்று அறிவுறத்த படுகிறது இது தெரியாமல் அடிமைகளாக இருந்த நாம் "sir"இதற்காக சண்டை பிடிக்கிறார் கள்
உண்மையை வெளிப்படையாக பேசியமைக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
ஐயா. பொய்யா எண்டு சொல்றது வடிவாயில்லை.
பாக்கியம் மிஸ். ..நீங்கள்சேர்
எண்டு கதைச்சுப்பழகவேணும்
Sir oru Vellai Karen adimaikku sonnathu ,Intha word use panrathu illai even in foreign countries.So sad .
Are you Tamil or an English man?அய்யா - தமிழ் , Sir - English
@@mangalathayaparan4703 யாழ்ப்பாண டாக்குத்தர்தானேராசா
Call me sir என திட்டினார்.தமிழ் தெரியாதDr பிச்சு மணியை பாக்கியம்missஐயா என்றதை கேட்க
எங்களுக்கு ஒருமாதிரி இருந்தது.நாங்கள் வவுனியாதான்
@@mangalathayaparan4703 மங்களா
உமக்கு காது கேட்கும் தானே ..யாழ்ப்பாண டொக்டர். டேய் சேர் எட்டு கூப்பிடு உண்டுதானே சொன்னவர்.வைத்தியரை வைத்தியரே சேர் என்று சொல்லும்
யாழ்ப்பாணத்தில் தாதி ஐயாஎண்டது பாவம் பாக்கியத்துக்கு இங்கிலுஷ் வரேல்லை.பழகச்சொன்னோம்
எண்டு
Nice one Akkutty and Pichu please put more videos about this ongoing issues in Sri Lanka and Jaffna
Waiting this videos ku now happy😂🎉
Me too
Super excited valththukkal
பெயர் மட்டுமே மாற்றம் அனைத்தும் உண்மை இருவரின் நடிப்பும் நகைச்சுவை சிகரம்
Please do several video. Not only medical sector, public need to educate.
Good 👍
இலங்கையிலும் இந்தியன் தாத்தா மாதிரி ஒருவர் வந்தால் தரமாக இருக்கும்
Superrrrrr 👍👍
Niyamai.
எதிர்பார்த்தது அன்ணைமார் ❤🙏
வெள்ளை சட்டை Dr நடிப்பு Super
டாக்குத்தர்மார் தாக்கப்பட்டனர்😂
⚖️தென் பகுதி வைத்தியர்களைக் கொண்டு வருவமே
இனத் துவேசம் காரணமாக இது செய்ய மாட்டியள்
பிச்சுமணி அக்குட்டி உங்களுக்கு ஏதாவது வருத்தம் என்று வைத்தியசாலை பக்கம் போயிராதீங்கப்பா😊
Exactly
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤நடிப்பு super 🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த படைப்பு அருமை வாழ்க வளத்துடன்
Antha sirippu 😍
Amazing Super effort thanks
அருமையான கதை வசனம்.