இந்த பிரட்சனை வராமல் இருக்க இனி ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் மனநல மருத்துவரிடம் மணமகள் மணமகன் நல்ல மனநிலையில் தான் உள்ளார்களா என சான்றிதழ் பெற்று திருமணம் நடைபெற வேண்டும்,நிறைய பெற்றோர் இந்த குறையை மறைத்து திருமணம் செய்து வைத்து இன்னொறு பெண் அல்லது ஆணின் வாழ்க்கையை பாழாக்குகிறார்கள்,முதலில் இப்படிப்பட்ட பெற்றோரை தண்டிக்க சட்டத்தில் வழி செய்ய வேண்டும்,ஏனென்றால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.பிரட்சனையின் ஆணிவேரை சரி செய்யுங்கள்
Age 48 ஆகுது 25 வருடமா என் Norcis புருஷன் துரத்தி கிட்டே இருக்கார் ஓடி கொண்டே இருக்கேன் ஓட முடியலே எனக்கு ஏதாவது Orphanage le போகலாம் னு தோணுது என்னை ஏற்றுக்கொள்வார்களா எங்கோ யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு போகலாம்னு நினைக்றேன் ஆனால் பெண் என்பதால் பாதுகாப்ப இல்லை என்று பயமாக உள்ளது எனக்கு ஏதாவது Idea இருந்தா சொல்லுங்க
Awesome explanation sir.Slipper shot to survivors.just simply putting the blame on Narcs and sitting idlely.delf realisation video.how you reconstruct your clients mental health really spellbound sir.loneliness is most toxic to handle sir.
10.20 to 11.10 Great point... "Vizhudhukku iraitha Neer" Victim aa Namma Save panna vo Support pannavo Nenacha, Victims nammalayum pull dwn panniduvaanga pola... NPD oru Corona virus madhiri & the awareness illadha Victims r the Virus affected people, Nammle proper shield pottukittu thaan Victims kitta nerunganum...
Correct sir cent percent.. என்னோட life ல என் parents ah அவங்கள எதிர்த்து பேச கூடாது nu மிரட்டி வளர்த்து கடைசில எவனோ ஒருத்தன் கிட்ட மாட்டி அவனையும் எதிர்த்து பேச தெரியல. உன் அம்மா அப்பா வா எதிர்த்து பேசுவியானு இவன் மிரட்ட ஆரம்பிச்சுட்டான். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு nu பேச தெரியாத காலம். So, parents please do not threaten your children when they are growing. Someone can abuse your concepts because already he is a Narcissist.
NPD kooda emotional bonding la vaazhnum nnu nenacha Velangaamal Uruppdaamal thaan poganum... Actually the victims r possessed by NPDs.... Veri pudicha Kudhirai oda kaala katti pudichikittu vidadha madhiri thaan... 😅😅
மத்தவங்கள்ளா எல்லாருமே என் மனச ரொம்பவே காயப்படுத்துறாங்க நீதா அவன நல்லவ இல்லனு சொன்னா அவன் இன்னோர்த்திய திருமணம் முடிச்சி புள்ளையும் பெத்து நல்லா சண்டலா இல்லாம சந்தோஷமாதா வாழ்ந்துட்டு இகிறான் நீதா இப்டி marriage ஆகாம இந்துட்டு இகிறா ஓ மேலதா தப்பு அப்டினு ரொம்ப மனசு கஷ்டபடுற மாதிரி பேசுறாங்க எனக்கு நல்ல proposal வராம என்னுடைய நல்ல பெயர ஊர்ல கெடுத்து சொல்லி என்ன marriage பண்ணிக்க விடாம பண்ணி அவன் முடிச்சிட்டு வாழ்ந்துட்டு இகிறான் என யாருமே நா சொன்னத ஊர்ல நம்பல அவனதா இந்த ஊரு நல்லவனு சொல்று என் மனச இனி இல்லங்குற அளவுக்கு ஒடச்சிட்டுங்கோ என்னதா ரொம்ப ஒரு மாதிரி பாக்குறுங்கோ பேசுறுங்கோ ஊர்ல ஒருத்தனுக்கு கூடவா அறிவில்ல அவன் சொல்றத நம்புறுங்கோலே ஊர்ல ஒருத்தனுக்கு கூட மனசு வரல என்ன கட்டிக்க எனக்கு குடும்பம் குட்டினு வாழ ஆசயா இருக்கு ஆனா இன்னமு அப்டி அமையல எனக்கு நா ஏன்தா இன்னமு உய்ரோட வாழ்றோமோனு நொந்து நொந்து வாழ்ற
இந்த பிரட்சனை வராமல் இருக்க இனி ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் மனநல மருத்துவரிடம் மணமகள் மணமகன் நல்ல மனநிலையில் தான் உள்ளார்களா என சான்றிதழ் பெற்று திருமணம் நடைபெற வேண்டும்,நிறைய பெற்றோர் இந்த குறையை மறைத்து திருமணம் செய்து வைத்து இன்னொறு பெண் அல்லது ஆணின் வாழ்க்கையை பாழாக்குகிறார்கள்,முதலில் இப்படிப்பட்ட பெற்றோரை தண்டிக்க சட்டத்தில் வழி செய்ய வேண்டும்,ஏனென்றால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.பிரட்சனையின் ஆணிவேரை சரி செய்யுங்கள்
நீங்கள் பேசுவது அனைத்தும் மனசுக்கு ஆறுதலாக இருக்கின்றதுthank you sir
Narcissist mother in law and my husband is victim. How to escape my husband by her manipulation. Please put one video for that also.
I stopped cooperating
Now i feel better
No contact is a best way to feel free
மீட்டெடுத்தல் என்பது புரிதல் என்பது இல்லாமல் முடியாது. தெளிவான உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. 🎉🎉🎉
Insecurity her feelings sur
Namma brain avanga petchai ketka arambichidum, If we don't have self control on our mind, oru arivaaliya kooda muttala aakiduvaanga...
Exactly
Age 48 ஆகுது 25 வருடமா என் Norcis புருஷன் துரத்தி கிட்டே இருக்கார் ஓடி கொண்டே இருக்கேன் ஓட முடியலே
எனக்கு ஏதாவது Orphanage le போகலாம் னு தோணுது என்னை ஏற்றுக்கொள்வார்களா
எங்கோ யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு போகலாம்னு நினைக்றேன்
ஆனால் பெண் என்பதால் பாதுகாப்ப இல்லை என்று பயமாக உள்ளது
எனக்கு ஏதாவது Idea இருந்தா சொல்லுங்க
thank you so much brother,.
strong defending pañdrom bút ñàrç sóldradha naama kekalana romba torturé pañdrañgale brother..
eñà paavam seidhomo,ñiraya kodumaigalai anubavakirom
Awesome explanation sir.Slipper shot to survivors.just simply putting the blame on Narcs and sitting idlely.delf realisation video.how you reconstruct your clients mental health really spellbound sir.loneliness is most toxic to handle sir.
10.20 to 11.10 Great point... "Vizhudhukku iraitha Neer" Victim aa Namma Save panna vo Support pannavo Nenacha, Victims nammalayum pull dwn panniduvaanga pola... NPD oru Corona virus madhiri & the awareness illadha Victims r the Virus affected people, Nammle proper shield pottukittu thaan Victims kitta nerunganum...
true true
எனக்கு அன்பு வேணும்
அதிலே வீக்கா இருக்கேன்
Correct sir cent percent..
என்னோட life ல என் parents ah அவங்கள எதிர்த்து பேச கூடாது nu மிரட்டி வளர்த்து கடைசில எவனோ ஒருத்தன் கிட்ட மாட்டி அவனையும் எதிர்த்து பேச தெரியல.
உன் அம்மா அப்பா வா எதிர்த்து பேசுவியானு இவன் மிரட்ட ஆரம்பிச்சுட்டான். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு nu பேச தெரியாத காலம்.
So, parents please do not threaten your children when they are growing. Someone can abuse your concepts because already he is a Narcissist.
நானும் இப்படி தான் பாதிக்கப்பட்டு.. இன்றைக்கு எல்லார்த்தையும் எதிர்த்து பேசுகிறேன்
@lathasanmithra9074 very good 👍
trué
NPD kooda emotional bonding la vaazhnum nnu nenacha Velangaamal Uruppdaamal thaan poganum... Actually the victims r possessed by NPDs.... Veri pudicha Kudhirai oda kaala katti pudichikittu vidadha madhiri thaan... 😅😅
That is what. தீபாவளி நல்வாழ்த்துக்கள் Sir
@@friedchicken8579 🙌
Thank you so much sir, your advice makes me feel better, That is what?
Though u beg, comes out of tht trap is the best solution
Nice video. Mostly relatable my life. Pls upload more videos sir. 🎉🎉🎉
Perfect answer for my mind
The one only reason for all the tolerance bcoz the society always see the marriage as a festival .the construction of the family is the big issue 😂
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்
Nandri.. same to you
100/200 பெர்சென்ட் கரெக்ட் சார்.
Romba nandri sir🎉 கணவர் , மாமியார், மாமனார் 3 பேரும் narksist என்ன பன்றது sir
😮oh my Jesus
same situation,.romba kodumaiya iruku..god írukara?
@krishram37 நிச்சயமாக கடவுள் காப்பார் அவர்கள் வீழ்வார்கள் எழும்ப முடியாமல்
Do not try to be nice with them, be mean
Thank u ji❤️
🤪😂that is what opening song nice
Super 👌
மத்தவங்கள்ளா எல்லாருமே என் மனச ரொம்பவே காயப்படுத்துறாங்க நீதா அவன நல்லவ இல்லனு சொன்னா அவன் இன்னோர்த்திய திருமணம் முடிச்சி புள்ளையும் பெத்து நல்லா சண்டலா இல்லாம சந்தோஷமாதா வாழ்ந்துட்டு இகிறான் நீதா இப்டி marriage ஆகாம இந்துட்டு இகிறா ஓ மேலதா தப்பு அப்டினு ரொம்ப மனசு கஷ்டபடுற மாதிரி பேசுறாங்க எனக்கு நல்ல proposal வராம என்னுடைய நல்ல பெயர ஊர்ல கெடுத்து சொல்லி என்ன marriage பண்ணிக்க விடாம பண்ணி அவன் முடிச்சிட்டு வாழ்ந்துட்டு இகிறான் என யாருமே நா சொன்னத ஊர்ல நம்பல அவனதா இந்த ஊரு நல்லவனு சொல்று என் மனச இனி இல்லங்குற அளவுக்கு ஒடச்சிட்டுங்கோ என்னதா ரொம்ப ஒரு மாதிரி பாக்குறுங்கோ பேசுறுங்கோ ஊர்ல ஒருத்தனுக்கு கூடவா அறிவில்ல அவன் சொல்றத நம்புறுங்கோலே ஊர்ல ஒருத்தனுக்கு கூட மனசு வரல என்ன கட்டிக்க எனக்கு குடும்பம் குட்டினு வாழ ஆசயா இருக்கு ஆனா இன்னமு அப்டி அமையல எனக்கு நா ஏன்தா இன்னமு உய்ரோட வாழ்றோமோனு நொந்து நொந்து வாழ்ற
Muruganai nambunkal unkaluku sigaram intha arakanai qzhithu unkalaku nall vazhagai amaiyum thairiyama irunka sigaram nallathu nadakkam
Superp
உள்ளமதில் உள்ளது உள்ளபடி எப்படி?
RUN Away is the permanent solution
Happy diwali sir 💐💐💐🥰🤩
Happy Diwali sir my heartfelt wishes to you and always remains in prayers 🎉🎉🎉🎉 .
thank you same to you
Happy Diwali sir 🎉🎉🎉 That is what
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி. தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@HumanExpertTamil ❤
Super sir 👌❤👍😊
That is ????
Wish you happy Diwali 🎉
Happy diwali 🎉🎉🎉🎉sir
🎉🎉🎉❤❤🎉🎉🎉
That's what🎉
Happy diwali sir
@@rajeswaripandiyan2720 happy diwali
Happy dewali 🎉🎉🎉
happy diwali
Superw
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy diwali 🎇
That's what?
That is what,
🙌
Sir husband is that Nars no way of escape
That is what
@@arulmanil568 🙌
That is what .
That is what
🙌
That is what
🙌
Happy Diwali sir.....
@@alagu-en3ft happy diwali
That is what