first time try பன்றேன் நல்ல டேஸ்ட் கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @selvis4776
    @selvis4776 2 หลายเดือนก่อน +12

    Sister, நான் செல்வி கடலூர். எனது கணவரின் பெயர் சுப்பராயலு அவருக்கு நாளை 12.9.24 அன்று 70 வது பிறந்த நாள் ஆரம்பம் எங்கள் குடும்பம் மற்றும் எனது கணவரின் கணவருக்கும் அம்மாவின்அப்பாவின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் தங்களது வாழ்த்துக்கள் வேண்டி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்❤

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Okay ma

    • @Mahalaksm1
      @Mahalaksm1 หลายเดือนก่อน

      @@selvis4776 unga husband, unga mamiyar ungaluku endha alavuku freedom koduthu irundhal, neengal avargal birthday celebrate pannuveenga, so, u r a lucky daughter inlaw,

  • @RajaD-t6e
    @RajaD-t6e 28 วันที่ผ่านมา +2

    நானும் இந்த தக்காளி பஜ்ஜி செய்தேன் சூப்பராக இருந்தது பாட்டி.👌👌👌👌❤❤❤❤❤

  • @padmap3082
    @padmap3082 2 หลายเดือนก่อน +6

    அம்மாவ.பார்த்தா சோர்வாக இருக்குற மாதிரி இருக்கு.அக்கா.

  • @latharavi9078
    @latharavi9078 2 หลายเดือนก่อน +4

    அம்மா ரொம்ப சோர்வா தெரியறாங்க கண்ணுப்பட்டுச்சுபோல❤❤ எங்க கோயமுத்துர் பக்கம் அடி‌க்கடி இந்த தக்காளிய வதக்கி சாப்பாட்டோட பிசைஞ்சு சாப்பிடுவோம் வரமிளாகாய் கிள்ளிபோட்ட துவரம்பருப்பு கடையல் பருப்புத்தண்ணி ரசம் அரிசிம்பருப்பு சாதம் தக்காளிகடையறது எல்லாம் எங்க கொங்குநாட்டு சுலபமான சுவையான பாரம்பரிய சமையல்😊😊

    • @anithalakshmi9920
      @anithalakshmi9920 หลายเดือนก่อน

      Kollu paruppu kadayal super aga irukum sister.try panni parunga.

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 หลายเดือนก่อน +2

    திருவண்ணாமலையில் இதை தக்காளி பச்சடின்னு சொல்வோம்.
    கல் பதித்த சட்டியில் கடைந்தால உறுதெரியாமல் சேர்ந்தது போல இருக்கும்.செம்ம டேஸ்டா இருக்கும் சகோதரி.அருமை👌

  • @vadivu_ks
    @vadivu_ks 2 หลายเดือนก่อน +3

    சூப்பரா இருக்கும் போல நானும் செய்து பார்க்கிறேன் 👌👌😋👍👍

  • @Santhibala-fz1tw
    @Santhibala-fz1tw หลายเดือนก่อน +3

    அக்கா அம்மா ரெம்ப சோர்வாக இருக்கிறாங்க . கர்த்தர் பெலப்படுத்துவார் . நான் ஜெபித்து கொள்கிறேன். அம்மாவுக்கு.

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Okay ma thank you

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน +2

    நெய் சோறு முட்டை கிரேவி செய்து பார்த்தேன் சூப்பர் டேஸ்ட் வேற லெவல் சுபா அக்கா நன்றி அக்கா 😊😊❤❤🎉🎉

  • @bujikutty2243
    @bujikutty2243 2 หลายเดือนก่อน +10

    இந்த சட்னிய பருப்புமத்தூல கடயனும் அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டுஒட்டினல் ந்லயிருக்கும் இதில் கத்திரிக்கா சேர்த்தால் இன்னும் சுவையயிருக்கும்.நாங்க கோவை தான்❤

    • @kamalanataraj7373
      @kamalanataraj7373 2 หลายเดือนก่อน +3

      ஆமா நாங்களும் தான்

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Okay ma

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np 2 หลายเดือนก่อน +1

    Hi pa நாங்க கோவை தான் தக்காளி சட்னி பருப்பு மத்தில் கடைந்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 หลายเดือนก่อน +3

    தக்காளி சொஜ்ஜி. பார்க்க சூப்பராக இருக்கு சுபா.❤❤❤❤

  • @dl913
    @dl913 2 หลายเดือนก่อน +2

    Enga oor special akka...pudichidha...idli ulla poite irukkum😅

  • @chithrasampath4144
    @chithrasampath4144 2 หลายเดือนก่อน +3

    என்‌ மகள் ரம்யா‌‌ அரசு தேர்வில்‌ வெற்றி‌ பெற‌ வாழ்த்துங்கள்‌ பாட்டி🙏🙏

  • @Thank1947
    @Thank1947 2 หลายเดือนก่อน +1

    பாக்கும் போதே சூப்பராருக்கு உடனே செய்து பார்க்கிரேன் சகோதரி❤

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @prashasivam6137
    @prashasivam6137 2 หลายเดือนก่อน +5

    பார்ப்பதற்கு அழகாக உள்ளது அக்கா வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்புவிங்களா? பாட்டி சோர்வா இருக்காங்க முடக்கொத்தான் ரசம் வைத்து கொடுங்க❤

  • @Pd14351
    @Pd14351 2 หลายเดือนก่อน +1

    Semaya irukum peerkangai,katharikai potu kadanjalum semaya irukum goduma dosaiku super ahh irukum proud kongu women

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Okay ma thank you

  • @NgomathiNgomathi
    @NgomathiNgomathi 29 วันที่ผ่านมา +1

    I am from KONKUNADU POLLACHI .THIS RECEIPE IS THE FAVOURIITERECEIPE .BAJJIKKU DON'T ADDTOO MUCH GARLIC,CHILLI POWDER AND V ADD BRINJAL, TOMATO AND POTATO ALSO .VCHATE THIS WITH OIL AND KADAYAL WITH MATHU .

  • @RadhaRadha-mv2gr
    @RadhaRadha-mv2gr 2 หลายเดือนก่อน +1

    Ungafamily super pati

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 2 หลายเดือนก่อน +2

    Patti enakku vazhthu sonnathirikku mikka nandi ❤❤❤

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan 2 หลายเดือนก่อน +1

    நன்றி பாட்டிமா எங்களை வாழ்தியதற்கு மிக்க மகிழ்ச்சி

  • @Kalpanakalpana-ld7lu
    @Kalpanakalpana-ld7lu 2 หลายเดือนก่อน +1

    Akka idu kuda katirika oru urlakilangu pottu sainga iduvum Anga kongu style katirika baji. Supera iruku try panni parunga

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 2 หลายเดือนก่อน +1

    Paatima enaku pillai bakiyam kidaikanum nu asirvatham pannungge . Kalyanam panni 10 varusham achi rombe kavalaiya iruku ma .....

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei 3 วันที่ผ่านมา

    இந்த சபையை மத்தில் கடைய வேண்டும் மிக்ஸியில் அருமையாக இருக்கும்

  • @jeyarathi945
    @jeyarathi945 2 หลายเดือนก่อน

    சும்மா நச்சுன்னு இருக்கு 😋👏🏻❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน +1

    Super nice Vera level semma mass super amzing enaku romba romba pidikum parcel anupuga 😋😋🤤😁😊

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 หลายเดือนก่อน +1

    Thakali kadayal sister
    🙏👌

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu 23 วันที่ผ่านมา

    குழம்பு தூள் ரெசிபி செல்லுங்க அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  23 วันที่ผ่านมา

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம்மா

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 2 หลายเดือนก่อน

    Nan try pannuren amma

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu 24 วันที่ผ่านมา

    பருப்பு உருண்டை குழம்பு வைய்பது செல்லவும்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน +1

    அக்கா என் இரு பிள்ளைகளையும் மனசார வாழ்த்துக்கள் பாட்டி பரிட்சை எழுதுகிறார்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வர வேண்டும் என்று நினைத்து மனமார வாழ்த்தூங்கள் பாட்டி அக்கா பாட்டியிடம் சொல்லி விடுங்கள் மறந்து விடாதீர்கள் அக்கா sreeram jayaram 💐💐❤️❤️🌹🌹

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      ஏற்கனவே ஒரு வீடியோல அம்மா சொல்லி இருந்தாங்க அம்மா

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 หลายเดือนก่อน +1

    பதிவு அருமை

  • @reactiongamerz3141
    @reactiongamerz3141 2 หลายเดือนก่อน +1

    இட்லி மாவு அரைக்கும் முறை சொல்லுங்கள்

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 2 หลายเดือนก่อน

    Na try pannunen today taste super

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 2 หลายเดือนก่อน +1

    Hi amma appa vanakkam 🙏
    Hi sister ❤
    Super food ma ❤❤❤

  • @parameswari-l2j
    @parameswari-l2j 2 หลายเดือนก่อน +1

    Yandra uur sadnee super vaka koviku

  • @vidhyanavaneethan9482
    @vidhyanavaneethan9482 หลายเดือนก่อน

    Super konjama nalla ennai oru spoon potu sapitu paarunga innum tasta irukum.

  • @kayalvizhiindrajit7608
    @kayalvizhiindrajit7608 2 หลายเดือนก่อน

    Thatha patti rumba pidichi iruku❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 หลายเดือนก่อน +1

    Super mam ❤

  • @ITACHI_SHYLESH_NOX
    @ITACHI_SHYLESH_NOX 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤

  • @subaashinimohanraj2040
    @subaashinimohanraj2040 2 หลายเดือนก่อน +2

    Super❤❤❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน +2

    அக்கா போன் தடவை வீடியோவில் சொல்லி இருந்தேன் நீங்கள் சொல்லவில்லை இந்த முறை பாட்டியிடம் சொல்லி விடுங்கள் மறந்து விடாதீர்கள் பத்தாம் வகுப்பு கங்கு போக போகிறார்கள் அக்கா

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 2 หลายเดือนก่อน +2

    😊👌

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน

    Super paati romba naala manja podave udauyhaleye

  • @Nirmalabalasubramanian-v3j
    @Nirmalabalasubramanian-v3j 2 หลายเดือนก่อน

    Yevvalavu onion pottenga

  • @tamilarasun3310
    @tamilarasun3310 2 หลายเดือนก่อน

    Theemithithu kal pun aagiducha ka vaithiyam sollunga

  • @hemarajendran5256
    @hemarajendran5256 หลายเดือนก่อน

    Akka amma dullah irukanga

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 2 หลายเดือนก่อน +1

    Super

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @ThamilselviSAnu
      @ThamilselviSAnu 24 วันที่ผ่านมา

      பாட்டி வடகரி எப்படி செய்வது செல்லவும்

  • @VennilaM-e5m
    @VennilaM-e5m 2 หลายเดือนก่อน

    super, super.

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 2 หลายเดือนก่อน +2

    தக்காளி பச்சடி

  • @AmuthaRavi-nq2ui
    @AmuthaRavi-nq2ui 2 หลายเดือนก่อน +1

  • @veni774
    @veni774 2 หลายเดือนก่อน +1

    Super ka

  • @Lakshmiskitchen-q3b
    @Lakshmiskitchen-q3b 2 หลายเดือนก่อน

    Ennoda daughter 12th exam kku.vaazhththu sollunga paati

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @learnerkiddos
    @learnerkiddos 2 หลายเดือนก่อน

    Super aunty

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @banumathir5502
    @banumathir5502 2 หลายเดือนก่อน

    உங்கள் தொலைபேசி எண் கொடுங்க. நீங்கள் shorts ல் கொடுத்த எண்ணில் உங்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.நாங்கள் இருப்பது கர்நாடக மாநிலம்

  • @223vikasgchun
    @223vikasgchun 2 หลายเดือนก่อน +1

    Idhula rice potta thakali sadam

  • @rathinamv5093
    @rathinamv5093 2 หลายเดือนก่อน

    Amma sruthi krishika ivargalukku iruvarukkum kuyanthai pirakkanum enru kadaulidam ventungamma

  • @antonyhilda3326
    @antonyhilda3326 2 หลายเดือนก่อน +1

    தக்காளி சப்ஜி சூப்பர்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 หลายเดือนก่อน

    தக்காளி இன்னும் நாலு போடலாம் பருப்பு மத்து வைத்து கடைந்தால் சவையோ சுவைதான்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 หลายเดือนก่อน

    பாட்டி கோவை வாங்க

  • @SowbarnikaS-d6p
    @SowbarnikaS-d6p 2 หลายเดือนก่อน

    Ok akka seithu pakren ka

  • @SagunthalaTirunavukarasu-fv4vb
    @SagunthalaTirunavukarasu-fv4vb 11 วันที่ผ่านมา

    CT BH 4:53 BH

  • @DIYATIMESCHANNAL
    @DIYATIMESCHANNAL 2 หลายเดือนก่อน

    தக்காளி கொஜ்ஜி sister 🙂

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 2 หลายเดือนก่อน

    அக்கா அம்மா வணக்கம்🙏 நான் செல்வி எனக்கு எனது அம்மா வீடு கிடைக்கும் பெரியவர்களாக இருந்து எனக்கு வாழ்த்து சொல்லி எனக்கு ஆசிவழங்க‌வேண்டும்ங்க அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajalakshmis2961
      @rajalakshmis2961 2 หลายเดือนก่อน

      அம்மாவிடு‌கிடைக்கனும்

  • @vickysaravana9637
    @vickysaravana9637 2 หลายเดือนก่อน

    Amma yengalukku kalyana nal amma Vazhththuhal sollunga amma Saravanan Rani

  • @ushanithin7162
    @ushanithin7162 หลายเดือนก่อน

    Super Akka

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 2 หลายเดือนก่อน

    Amma dull irkanga udamba pattuko amma

  • @umaa6238
    @umaa6238 2 หลายเดือนก่อน

    Amma yen kudisai veetil
    Unga veetil irukka kudatha

  • @loganayakisiva1283
    @loganayakisiva1283 2 หลายเดือนก่อน

    Thakali kadayal super sister

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    Unga husband video edukurara akka🤔

  • @MadhavanSarguna-qj4qg
    @MadhavanSarguna-qj4qg 2 หลายเดือนก่อน +1

    அது பஜ்ஜி இல்ல சகோதரி சப்ஜி.. சென்னைல தக்காளி தொக்குனு சொல்வோம்...

    • @josephinephilip7171
      @josephinephilip7171 2 หลายเดือนก่อน

      இதை பொள்ளாச்சி பக்கம் பஜ்ஜி னு தான் சொல்வாங்க

  • @banumathib6876
    @banumathib6876 2 หลายเดือนก่อน

    ஏம்மா. அம்மா. ரொம்ப சோர்வாஇருக்காங்க பாத்து க்கோம்மா

  • @PragasSuba-jj4sv
    @PragasSuba-jj4sv 2 หลายเดือนก่อน

    முருங்கைக்கீரை பொடி வச்சீங்க அது ரெசிபி சொல்லுங்க

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Okay ma

    • @Selvikumari-oq4ei
      @Selvikumari-oq4ei 3 วันที่ผ่านมา

      தக்காளி சப்ஜி என்ற பெயர் தக்காளி பச்சடி என்றும் சொல்லலாம் பாட்டி மிகவும் சோர்வாக இருக்கிறார் ​@@mannaifoods

    • @Selvikumari-oq4ei
      @Selvikumari-oq4ei 3 วันที่ผ่านมา

      வயதானவர்களுக்கு சேவை செய்து கொடுங்கள் எப்பொழுதும் இட்லியே சாப்பிடுகிறார்கள்

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 2 หลายเดือนก่อน

    உங்கள்ட ஜார்னி இல்லையா

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      இல்லை

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl หลายเดือนก่อน

      @@mannaifoods வாங்கிடுங்க, கும்பகோணம் வந்திகனா வாங்கலாம் 😅😂

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se หลายเดือนก่อน

    Super ❤❤❤❤

  • @alziachannel2437
    @alziachannel2437 2 หลายเดือนก่อน

    Super

  • @meenasaravana8569
    @meenasaravana8569 2 หลายเดือนก่อน +1

  • @poonkuzhalin2497
    @poonkuzhalin2497 2 หลายเดือนก่อน

    Supper

  • @lakshmiethiraj4673
    @lakshmiethiraj4673 หลายเดือนก่อน +1

    Super