🔴Scam Alert | ஃபோன்களுக்கும் காது உண்டு! உஷார்! | Hackers | Kalam | Karthick Maayakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • செல்ஃபோனை எப்படி HACK பண்றாங்க? | SCAM...SCAM...SCAM | Hackers | Karthick MaayaKumar | KALAM | Episode 225 |
    #scamalert #hacker #trending
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 110

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  6 หลายเดือนก่อน +8

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @tourist.place.
    @tourist.place. 6 หลายเดือนก่อน +26

    இது போன்ற உரையாடல்கள் மிகவும் அவசியமானது. நன்றி ஐயா ❤❤❤❤

    • @MoorthuC-bs5mm
      @MoorthuC-bs5mm 6 หลายเดือนก่อน +1

      Unmai .mayam tha எல்லாம்

  • @saiharish279
    @saiharish279 6 หลายเดือนก่อน +15

    மக்களுக்காக நல்ல நல்ல விஷயத்தை எடுத்துட்டு வந்து கொடுக்குறீங்க ரொம்ப நன்றி கார்த்திக் ப்ரோ

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 6 หลายเดือนก่อน +7

    இதுவரை இல்லாத ஒரு☝️ மிக முக்கியமான ஒன்று உங்கள் சரியான💯✨ பதிவு...

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 6 หลายเดือนก่อน +10

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. மதியம் நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉. மிகவும் நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻🎉. தங்களின் விழிப்புணர்வு தகவல்கள் அனைத்தும் நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻.

    • @rameshsivanathan21
      @rameshsivanathan21 6 หลายเดือนก่อน +1

      அதென்னமா மதியம் நல்வணக்கம்? தமிழ்ப் பண்பாட்டை நீங்க குலைக்கலாமா? வணக்கம் என்ற ஒரு சொல் முப்பொழுதுக்கும் பொருந்துமே- "அசாலாமாலைக்கும் "போல

  • @somasundarabarathy
    @somasundarabarathy 5 หลายเดือนก่อน +4

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு சிறப்பு வாழ்த்துகள்

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 6 หลายเดือนก่อน +4

    நரசிம்மன் பெயருக்கு ஏற்றவாரு செயலும் இருக்கு. கடவுளே மனித உருவில் பிறந்து கெட்டவர்களை அழிக்க, அடக்க வந்ததுபோல இவரை பார்க்கும்போது தோன்றுகிறது. நன்றி நரசிம்மர் அவர்களே. உங்கள் பணிக்கு எனது சிறம்தாழ்ந்த வணக்கங்கள் பலகோடிகள். Don't புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @indirathathan3128
    @indirathathan3128 6 หลายเดือนก่อน +5

    கார்த்திக் சார் வணக்கம்.
    நரசிம்மன் சாருக்கும்
    வணக்கம்.பயனுள்ள வீடியோ.நல்லது ஆனால்
    இராணுவத்திற்கு அவரின் பங்களிப்பு
    இருப்பதால் அவரின்
    முகம் வெளியில்
    தெரியாமல் இருப்பது
    நல்லது.வாழ்த்துக்கள்.

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt 6 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 5 หลายเดือนก่อน +2

    Great work. Thanks.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 6 หลายเดือนก่อน +1

    களம் நிகழ்வு கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rsundararajan2500
    @rsundararajan2500 5 หลายเดือนก่อน +1

    Mr Sadik bro very good experience share you, so congratulations to you

  • @KKRKRaj
    @KKRKRaj 6 หลายเดือนก่อน +2

    ஆரம்பம் 👍👍👍👍👍

  • @sdevika1094
    @sdevika1094 6 หลายเดือนก่อน +1

    Rommpa thanks ❤ Karthick Anna🙏🙏🙏❤❤❤

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 6 หลายเดือนก่อน +2

    Good morning bro.good job ippo kandippa makkaluku vizhipunarvu theva so very helpful this information ..

  • @user-ln4ys6jz5v
    @user-ln4ys6jz5v 6 หลายเดือนก่อน +1

    அருமையானதகவல்

  • @vvvyyy8562
    @vvvyyy8562 6 หลายเดือนก่อน +18

    யார் யாரெல்லாம் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க அண்ணா வீடியோவுக்கு wait Panna vanga like 👍👍👍

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 6 หลายเดือนก่อน +3

    Very very nice and useful valuable information thank you Sir keepong Sir.

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx 6 หลายเดือนก่อน +2

    Thank you so much 🖒🖒

  • @sheelashana739
    @sheelashana739 6 หลายเดือนก่อน +1

    Correct than ..nanum yethachu pesirupen ..athu sambanthapatta ads videos vanthute erukum..😮

  • @TimewithVimal
    @TimewithVimal 6 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 6 หลายเดือนก่อน +2

    Thank you

  • @SriniVasan-ir5lx
    @SriniVasan-ir5lx 6 หลายเดือนก่อน +2

    Mayan unga okokok super

  • @gowthamb3423
    @gowthamb3423 6 หลายเดือนก่อน

    thank you🎉 Mr SRINEVAS NARASIMMAN

  • @DineshKumar-tq2im
    @DineshKumar-tq2im 6 หลายเดือนก่อน +3

    ஐயோ 😢😢😢😢😢

  • @abudhahirabudhahir1082
    @abudhahirabudhahir1082 6 หลายเดือนก่อน

    super nala thakaval

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 6 หลายเดือนก่อน

    Hats off you for bring the important issues nowadays.

  • @madeshwaran9621
    @madeshwaran9621 6 หลายเดือนก่อน

    Ungaludaya ellam stories nandraga irukku

  • @Mpgnlm90
    @Mpgnlm90 6 หลายเดือนก่อน +1

    Unmaithan sir ads varuthu namma file sammanthamaha🎉

  • @s.vkanna8100
    @s.vkanna8100 5 หลายเดือนก่อน

    நம் போனை யூஸ் பண்ண தெரியாவிட்டாலும் அது நம்மை சொல்லி கொடுக்கும் லெ 🤔☺☺

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 6 หลายเดือนก่อน

    Great video. Gongratulation

  • @electrospace488
    @electrospace488 6 หลายเดือนก่อน

    Very useful information. Thankyou

  • @sureshthambi0023
    @sureshthambi0023 6 หลายเดือนก่อน

    Most important information thank you brother ❤

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 6 หลายเดือนก่อน +3

    I'm also one of the victim of cyber fraud. Lodged complaint with bank and police but both of them could not help me in reverting the money

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 6 หลายเดือนก่อน +1

      You should follow-up with cyber crime police and your bank, the bank should be able to give your money back from insurance, don’t lose hope but follow up which is very important. 🙏

  • @user-Rose64
    @user-Rose64 5 หลายเดือนก่อน

    Hello sir good program thank you

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj 5 หลายเดือนก่อน

    Super sir

  • @livewithislam123
    @livewithislam123 5 หลายเดือนก่อน

    Super sir 👌

  • @rajahsc
    @rajahsc 6 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல். இருவருக்கும் நன்றி 🙏

  • @James-y6n
    @James-y6n 6 หลายเดือนก่อน +3

    Charge nikadhu , over heat aagum, battery seeikirama drain aagum phone hack panna

  • @simonrajraj6069
    @simonrajraj6069 6 หลายเดือนก่อน +2

    @maayamstudios
    Bro pls make a video regarding (Mark Zuckerberg, Nuclear bunker ) which is gone built in hawaii.

  • @v.haribabu2005
    @v.haribabu2005 6 หลายเดือนก่อน +2

    Sabir Hussain sir interview edunga, ufo researcher.

    • @hajjimohamed2965
      @hajjimohamed2965 6 หลายเดือนก่อน

      சபீர் ஹுசைன் ஒரு பைத்தியக்காரன்

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 6 หลายเดือนก่อน +3

    I also got a url link and phone call from north Indians when I made online saree purchase . I scolded them and cut the call.
    Just escape

  • @Anniyan_666
    @Anniyan_666 6 หลายเดือนก่อน +1

    Soldiers...✌️

  • @dineshphotography9359
    @dineshphotography9359 6 หลายเดือนก่อน +2

    Ivlo intelligent iruthum yen Tamil rockers ah pudika mudiyala

  • @kamalakannank3128
    @kamalakannank3128 6 หลายเดือนก่อน +4

    நாம் ஓட்டு போடும் E V M மெஷின் ஹேக் செய்ய முடியுமா

    • @kakamurali1645
      @kakamurali1645 6 หลายเดือนก่อน

      Yes 💯 brother ❤️

  • @Manimala501
    @Manimala501 6 หลายเดือนก่อน +2

    கார்திக் தம்பி நம் நம்பர் மட்டும் இருந்தாள் போதும் நாம் பேசுவதை ஓட்டு கேட்க முடியுமா இதற்கு தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஏன் என்றால் என் தம்பி நாள், என் தங்கை, என் அம்மா பேசுவதை ஒட்டு கேட்கிறான் என என் தங்கை சொல்கிறாள் இது உண்மையாக இருக்க முடியுமா

  • @kakamurali1645
    @kakamurali1645 6 หลายเดือนก่อน

    Nice 👍

  • @gulamchoudeary4904
    @gulamchoudeary4904 6 หลายเดือนก่อน

    I experienced many time . I can see what I can speak with others

  • @kakamurali1645
    @kakamurali1645 6 หลายเดือนก่อน

    இந்த விஷயத்தை யார்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்க

  • @TT-xg7qd
    @TT-xg7qd 6 หลายเดือนก่อน

    Needed one 👍

  • @saravanankandasamy
    @saravanankandasamy 22 วันที่ผ่านมา

    Police complaint

  • @Village_Samayal_TN-68
    @Village_Samayal_TN-68 6 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @moorthyr674
    @moorthyr674 6 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @user-yv2mw6uz6o
    @user-yv2mw6uz6o 6 หลายเดือนก่อน +1

    👍

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 6 หลายเดือนก่อน +1

    மாயம் sir stem cells type 1 diabetes details dr treatment

  • @kannankannan-tt6fl
    @kannankannan-tt6fl 5 หลายเดือนก่อน

    08:30 link awareness 😢
    10:30 mail awareness
    13:28 dns awareness
    15:29 voice recorder awareness
    17:01 don't try this😮

  • @SamSuresh-mf1pr
    @SamSuresh-mf1pr 6 หลายเดือนก่อน +2

    Bro account vera mobile numberala link paniranum neenga suma oru mobile use panikidanum bank details ellame privacya vachikidanum

  • @vijayasubhashini7708
    @vijayasubhashini7708 6 หลายเดือนก่อน +1

    Online jobs scam happening please save all people & me too, i am also affected by OTP for working app.

  • @EchoElite20
    @EchoElite20 6 หลายเดือนก่อน +2

    WhatsApp account யை எப்படி hack செய்து திருடப்படுகிறது?

  • @madeshwaran9621
    @madeshwaran9621 6 หลายเดือนก่อน

    Mr mayam karthik indraya talaimuraikku instagram and other social media pathi school students ku vizhippunarvu thevai athai patri sollamudiyuma

  • @gunaseelan8714
    @gunaseelan8714 5 หลายเดือนก่อน

    Delhi farmers problem pathi pesuga na

  • @MalarMoorthi
    @MalarMoorthi 6 หลายเดือนก่อน

    Indiavil ,irunthu,,touch,
    Phone, network,sochail,media
    Ellaathayum,velie,, anuppungga, india
    Uruppadum,very,very,denger
    For, peoples ,ours,going,1980
    All,happy,when?god,saw❤❤❤❤❤❤

  • @VinothVinoth-nc2wj
    @VinothVinoth-nc2wj 6 หลายเดือนก่อน

    Hacker watching 🖤💬

  • @Swathikarthi123
    @Swathikarthi123 6 หลายเดือนก่อน

    Myv3 ads podunga anna🎉

  • @kakamurali1645
    @kakamurali1645 6 หลายเดือนก่อน

    Sir anonymous Hacker ,,, North Korea Lazarus Hacker பத்தி தகவல் சொல்ல முடியுமா sir 🙏🙏

  • @billajustinbilla8189
    @billajustinbilla8189 5 หลายเดือนก่อน

    Bro fourkart scam sollunga

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 6 หลายเดือนก่อน

    Sir na manasula ninaikurathu ellame mobile la athuku thevaiyana solutions kitaikum ...

  • @murugans7366
    @murugans7366 6 หลายเดือนก่อน

    Nijama kaathu erugu

  • @sampoornamkannan
    @sampoornamkannan 5 หลายเดือนก่อน

    Having mobiles and other similar electronic items in the house is the equivalent of inviting moles to the nation.

  • @goergegt905
    @goergegt905 6 หลายเดือนก่อน

    Nam oruvarukku anuppum whasapp msg galai innoruvaral heck panna mudiyuma. adhavadhu nan en friendukku anuppum msg galai innoruvarin phonitku edukka mudiyuma idhai kuriththu oru video podunga

  • @ManojKumar-sz7lw
    @ManojKumar-sz7lw 6 หลายเดือนก่อน

    Cyber frauds😊

  • @suhakuty198
    @suhakuty198 6 หลายเดือนก่อน +1

    Hack spam stop panunga

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 6 หลายเดือนก่อน

    ஆம் சார் 2g போன்ல பன்ன முடியாது 4g 5g போன்ல எல்லாம் பன்ன லாம்

  • @gunaguna-ih6fr
    @gunaguna-ih6fr 6 หลายเดือนก่อน

    Kartim

  • @suhakuty198
    @suhakuty198 6 หลายเดือนก่อน

    Stop pandrathu

  • @startitan2820
    @startitan2820 5 หลายเดือนก่อน

    Anna photoshoot nu solli scam pannuraanga ethu unmai please etha pathi knjm research panni pesuga annna

  • @orionshiva7412
    @orionshiva7412 6 หลายเดือนก่อน

    ஒரு சேனலில் திட்டி கமெண்ட் பன்னுறவங்களை, அவங்க கீ போர்டு வேலை செய்யாம ஹேக் செய்ய முடியுமா?

  • @kamalamg3551
    @kamalamg3551 6 หลายเดือนก่อน

    என்னுடைய ப்போன் இல் watts app extravaga ஒரு அப் வருது எப்படி என் ஃபோனில் யார் அனுப்புகிறார்கள் என்பது சொல்லுங்க சார்

  • @cheranandhu362
    @cheranandhu362 6 หลายเดือนก่อน

    My v3 ads scam podunga bro

  • @paramu143
    @paramu143 6 หลายเดือนก่อน

    Ealla contact kkum kila Drive to voicemail nu varuthu bro athukku enna panranu solluga bro pls call pesumbothu voice forward aaguramari feel aaguthu bayama erukku 😢😢

  • @santhosh-h
    @santhosh-h 6 หลายเดือนก่อน +2

    1st comment

  • @realestateinworldwide2270
    @realestateinworldwide2270 6 หลายเดือนก่อน

    How to protect from hacking

  • @user-si6rd4iq9k
    @user-si6rd4iq9k 6 หลายเดือนก่อน

    யாரு இவன் ஜெய்ஷாவா 😂😂😂

  • @gunaguna-ih6fr
    @gunaguna-ih6fr 6 หลายเดือนก่อน

    Hi bro npòcybòr ñcrpui😅

  • @gunaguna-ih6fr
    @gunaguna-ih6fr 6 หลายเดือนก่อน

    Hi bro don't speak þþţ

  • @amalrajraj220
    @amalrajraj220 6 หลายเดือนก่อน +1

    Bro hotel இல் இருந்து privasy எப்படி வருது இதை சொல்லுங்க

  • @karikalank7571
    @karikalank7571 6 หลายเดือนก่อน

    Anna Nasa GJ9827 nu oru kiragam solranga atha paththi oru video podunga

  • @Priyadharshini90-jj1nl
    @Priyadharshini90-jj1nl 6 หลายเดือนก่อน

    Thank you

  • @Swathikarthi123
    @Swathikarthi123 6 หลายเดือนก่อน

    Myv3 ads podunga anna🎉

  • @user-DIYAQUEEN555
    @user-DIYAQUEEN555 5 หลายเดือนก่อน

    Mobile phone upto update la irutha mobile hack avuma

  • @Swathikarthi123
    @Swathikarthi123 6 หลายเดือนก่อน

    Myv3 ads podunga anna🎉