🤭தாய்லாந்து Phuket Walking Street ல இதெல்லாம் நடக்குதா.!! I Phuket island I Village Data Base

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 147

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +67

    Hi Bro, நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான் வாழ்க்கை. உங்களுடைய பதிவைத் தொடர்ந்து பார்பவர்களுக்கு உங்களைப் பற்றி தெரிந்து இருக்கும். அப்படி ஒன்றும் மோசமான பதிவு இல்லை இது. எங்களை போன்ற வர்கள் உங்கள் பதிவின் வழியாக நிறைய விஷயங்களை
    நாங்கள் தெரிந்து கொள்கின்றோம் என்பதே உண்மை. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 2 ปีที่แล้ว +8

    தாய்லாந்து ஒரு அழகான சந்தோஷத்தை தரக்கூடியது நாடு இந்த நாட்டை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட கலை கண்ணோட்டத்தில் பார்ப்பது நல்லது. சுகத்தை தேடி செல்பவர்களுக்கு ஒரு சொர்க்கபுரி அழகை தேடி செல்லும் கலைஞனுக்கு சொர்க்கபூமி நான் ஐந்து முறை இந்த சொர்க்க பூமிக்கு சென்று வந்தேன். தாய்லாந்தில் கட்டுப்பாடு அதிகம் ஆனால் பட்டயாவில் சந்தோஷத்திற்கு கட்டுப்பாடு இல்லை உலகிலேயே சொர்க்கபூமி தாய்லாந்து சுருக்கமா பட்டாயா பற்றி விளக்கம் தந்த தங்களுக்கு நன்றி நண்பர் அவர்களே

    • @ashai1991
      @ashai1991 ปีที่แล้ว

      Is it safe sir when we approach women to our room .

  • @ramadoss8751
    @ramadoss8751 2 ปีที่แล้ว +2

    தாய்லாந்து போய் எல்லாமே அனுப்பி வைக்கிறேன் சார் சூப்பர் சூப்பரோ சூப்பர்

  • @sivadms8946
    @sivadms8946 2 ปีที่แล้ว +4

    1:15 etthu skip pa vanthathe athukuthan neenga vera 😁😅

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 2 ปีที่แล้ว +10

    இனிமேல் அடிக்கடி தாய்லாந்து போறவங்க குடும்பம் இந்த விடியோ பார்த்தால் திரும்ப அனுப்ப மாட்டாங்க.. இவங்கவெட்ட வெளிச்சமாக காட்டுறாங்க...

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 ปีที่แล้ว +115

    ஒருமுறையாவது...இங்கு.போகவேண்டும்

  • @DiaryofNS
    @DiaryofNS 2 ปีที่แล้ว +3

    Yes rombave nalla experience at Bangla street! Time poradhe theriyadhu bro anga!

  • @thangaveludhaya4307
    @thangaveludhaya4307 2 ปีที่แล้ว +1

    நல்லதகவல்தம்பி

  • @underunder1044
    @underunder1044 ปีที่แล้ว +1

    I ❤ you
    Good news 👏 👍 🙌 😀 👌 🙏 👏
    Keep it up

  • @iph1541
    @iph1541 2 ปีที่แล้ว +1

    I heard but didn't been there. Nice to Wath. Thanks

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว +3

    Congrats Thailand
    ( Subscribed )

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 2 ปีที่แล้ว +7

    கழுவி ஊற்றுவதற்கு ஒன்றுமில்லை அனைத்தும் உண்மையே

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 2 ปีที่แล้ว +3

    It's true, I went there, nice place, bangla road, pathang beach,and super hotel NOVOTEL HILLS, food was amazing in that hotel,pipi island 1hour from boating house there's the water colour blue green mixed water wow really amazing.

  • @shikaya1800
    @shikaya1800 2 ปีที่แล้ว +1

    super information.. Thanks

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 2 ปีที่แล้ว +3

    Video superb..... Nanbha😀😀😎

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 2 ปีที่แล้ว +4

    Enakku Idhu set aagum😜😜bro

  • @vintagepsycho7284
    @vintagepsycho7284 2 ปีที่แล้ว +5

    INFORMATION IS WEALTH GOOD VIDEO FOR NEW TOURISTS

  • @jothidoss7441
    @jothidoss7441 2 ปีที่แล้ว +3

    Thanks for telling me before ,. I skipped the video 👍

  • @venkadeshmoorthy3485
    @venkadeshmoorthy3485 2 ปีที่แล้ว +6

    My favorite place🥰😍

  • @msrules628
    @msrules628 2 ปีที่แล้ว +3

    Hello Raghu great video as always

  • @jaya.rishekkajaya9864
    @jaya.rishekkajaya9864 2 ปีที่แล้ว +3

    Adengappa arumaiyana places ur so lucky 😄

  • @balajig3714
    @balajig3714 ปีที่แล้ว +2

    தாய்லாந்து முஸ்லிம் மார்க்கெட் மற்றும் முஸ்லிம் கிராமம் பௌத்த பிக்குகள் பற்றி முழுவதும் போடுங்க அண்ணா ப்ளீஸ்

    • @balajig3714
      @balajig3714 ปีที่แล้ว +2

      புத்த பிக்கு அசைவம் சாப்பிடுவார்களா என்பதை வீடியோ போடுங்க ப்ளீஸ் இந்த தகவலை பலமுறை பல யூடியூப் சேனலில் கேட்டேன் ஒருவர் கூட சொல்லவில்லை நீங்களாவது சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @rameshs9942
    @rameshs9942 2 ปีที่แล้ว +3

    வீடியோவுல நாங்க எல்லாம் பாத்தோம் நீங்க அங்க எதாவுது பாத்திங்கிளா ப்ரோ😁😁தப்பா நினைக்க வேண்டாம் ஜோக்

  • @krunansatit461
    @krunansatit461 2 ปีที่แล้ว +4

    Phuket living and tourist places are very expensive....even Pattaya also..
    I have been here past five years...

    • @yoonus-vlog
      @yoonus-vlog 2 ปีที่แล้ว

      @vijiya ur contact num

  • @deivarajanp2331
    @deivarajanp2331 2 ปีที่แล้ว +2

    All video very nice bro 👌

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 2 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டில் இது போல் ஸ்பா எங்கு உள்ளது அது பற்றி விரிவாக ஒரு வீடியோ

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    தாய்லாந்தின் புகெட்
    மனதை கொள்ளை கொள்ளும்
    மாயாஜால தெரு !
    அழகு அடடே.. !

  • @Kumar-zd5xf
    @Kumar-zd5xf 2 ปีที่แล้ว +1

    I love Thailand

  • @selvams8926
    @selvams8926 2 ปีที่แล้ว +2

    Anna Super... 💐💐💐

  • @kavirajmpk4341
    @kavirajmpk4341 2 ปีที่แล้ว +2

    Injoy

  • @mansooralimansoorali2366
    @mansooralimansoorali2366 2 ปีที่แล้ว +1

    Good

  • @matheshmari3179
    @matheshmari3179 ปีที่แล้ว

    Super super

  • @velvijay8805
    @velvijay8805 2 ปีที่แล้ว +1

    About Phuket 🥰🥰🥰🥰🥰🥰

  • @Travelmode67
    @Travelmode67 ปีที่แล้ว

    Vera level 💯 👌 🔥

  • @saravanamayilsaravanamayil5255
    @saravanamayilsaravanamayil5255 2 ปีที่แล้ว +6

    Bro next time London French Spain tourist pls

  • @saravananmrs1382
    @saravananmrs1382 2 ปีที่แล้ว +4

    Thank you for your decent disclaimer

  • @Bheemboyvlogs
    @Bheemboyvlogs 2 ปีที่แล้ว +4

    superb vlog bro..... 🥰😍

  • @ravichandran-su2ps
    @ravichandran-su2ps 2 ปีที่แล้ว +2

    super

  • @muralisubash1991
    @muralisubash1991 ปีที่แล้ว

    Bro innga namma trouister book Ila ma namma la poogalam la budget evlo

  • @inisne401
    @inisne401 2 ปีที่แล้ว

    5:40 publicah Adichittu😂

  • @vinojebaraj2336
    @vinojebaraj2336 2 ปีที่แล้ว +2

    Super brother

  • @karthickm2958
    @karthickm2958 2 ปีที่แล้ว +2

    Only Thailand mattum tha na Europe countries tourist iruka bro London Paris extra...

  • @rajarani1327
    @rajarani1327 2 ปีที่แล้ว +1

    Super

  • @Jk_maX-98
    @Jk_maX-98 2 ปีที่แล้ว

    அண்ணே வேறமாறி

  • @PATRAVAI
    @PATRAVAI 2 ปีที่แล้ว +1

    Neenga paaka vendamnu soldringa. But ellarum pakathanu sonna than paapanga. 🤣

  • @MuhammedshafiqShafiq-pl1ut
    @MuhammedshafiqShafiq-pl1ut 9 หลายเดือนก่อน

    brother you know your subscribers mind voice.😅😅😅😅😅😅

  • @niroshanirosha9459
    @niroshanirosha9459 2 ปีที่แล้ว +2

    Super👍

    • @karthick3659
      @karthick3659 2 ปีที่แล้ว

      Hi

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சூப்பர்

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      மேடம் சாப்பிட்டிங்கல

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      வீட்டில் அனைவரும் நலமா

  • @prabakaranm3702
    @prabakaranm3702 2 ปีที่แล้ว

    👌 OK

  • @devadoss357
    @devadoss357 2 ปีที่แล้ว +1

    Nanum ponen good place

  • @abdulkaderabdulkareem6442
    @abdulkaderabdulkareem6442 2 ปีที่แล้ว +3

    18+ ன்னு சொல்லும்போதே வாயெல்லாம் சிரிப்பால் இருக்கு.

  • @thenuthenu9214
    @thenuthenu9214 2 ปีที่แล้ว +2

    செம

  • @kingsha4003
    @kingsha4003 2 ปีที่แล้ว +1

    namma 🇱🇰 naatu janadhipathi irundha pathu sollu thala

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 ปีที่แล้ว +1

    இரண்டுநாள் முன்னாடிதா அங்க யூடியூப் சேனல் வீடியோக்களை முடித்து Hat yai பகுதிக்கு திரும்பினேன்... அடுத்தமுறை சந்திப்போம் அண்ணா 🙏

  • @justalluringani
    @justalluringani 2 ปีที่แล้ว +1

    video length kammiya iruku.................

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว +10

    திருப்பூரில் இருந்து நிறைய பேர் தாய்லாந்துக்கு மேற்படிகுஜால் மேட்டருக்காகவே சென்றுவருகிறார்கள்

    • @tamiltrollhand4127
      @tamiltrollhand4127 2 ปีที่แล้ว +1

      குஜால் மேட்டர் 🤣🤣🤣

    • @damuforus
      @damuforus 2 ปีที่แล้ว +1

      குஜால் மேட்டர்ன்னா?

    • @srinivasanramakrishnan7241
      @srinivasanramakrishnan7241 2 ปีที่แล้ว

      உலகமே அங்க போய் கிட்டு இருக்கு

  • @utubeu9481
    @utubeu9481 2 ปีที่แล้ว +11

    யோவ் அதுங்க பெண்ணுங்க இல்லை.
    90% அலிகள்.
    ஜாக்கிரதை.

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว +1

    Super brooooooooo

  • @user-ee4rr9he2t
    @user-ee4rr9he2t 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @karatechinna7295
    @karatechinna7295 2 ปีที่แล้ว +3

    Bro ennaum kuptu ponga........🏍️

  • @purusothaman6465
    @purusothaman6465 2 ปีที่แล้ว +1

    Bro oru thaipathut indian rupee value enna

  • @modernfarmer7056
    @modernfarmer7056 2 ปีที่แล้ว

    க‌ன்டிப்பா ஒரு முறையாவது போகனும்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 2 ปีที่แล้ว +1

    எனக்கு இங்கே போங்கவேண்டும் ஆசை 😭

  • @nehagamingop260
    @nehagamingop260 2 ปีที่แล้ว +2

    Coming from insta reel ❤️

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 ปีที่แล้ว

    திருச்சி இராமஜெயம் கொளையாவதற்கு முதல் நாள் தனது நண்பருடம் பேசும் போது 6 மாதம் தாய்லாந்தில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டார்.

    • @Manikandan.85
      @Manikandan.85 ปีที่แล้ว

      அப்ப அவர் தாய்லாந்து போனாரா
      இல்லையா

  • @aakashmaha3715
    @aakashmaha3715 2 ปีที่แล้ว

    Bro yunga video patha thum nan poka poran

  • @ramvenkat2949
    @ramvenkat2949 2 ปีที่แล้ว

    Nice bro

  • @RadhaKrishnan-tl1on
    @RadhaKrishnan-tl1on 10 หลายเดือนก่อน

  • @vijaykumarj4067
    @vijaykumarj4067 2 ปีที่แล้ว

    Naan kandippa pova

  • @secoundaccording1087
    @secoundaccording1087 2 ปีที่แล้ว

    Kandippa poganum

  • @kennydinakaran5979
    @kennydinakaran5979 2 ปีที่แล้ว +2

    Ungaluku total ha evlo amount Achu bro

  • @Dinu_tricolor_media
    @Dinu_tricolor_media 2 ปีที่แล้ว

    Channel name village database. But ethula ethuku foreign la kattura. Ne foreign pona ne mattum enjoy pannitu varanum. Atha ethuku village database la podura.

  • @Gktrust-bz1bj
    @Gktrust-bz1bj 2 ปีที่แล้ว

    Honey 1 honey 2

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว

    👍 😊 💐

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

    ஐயா நம்ம தாய்லாந்துல
    அதான் நம்ம தாய் நாட்டில்
    எல்லாத்தையும் பாத்துட்டோம்
    ஒன்னு விடாம

  • @suryanarayanan9237
    @suryanarayanan9237 2 ปีที่แล้ว

    Bro ippo 1000 rupees indian money indonesiala 2 lack varudhu bro exchange panna travel mudichitu return namma ooruku varapo amount exchange panni 2 lack kondu vara mudiyuma bro sollunga

  • @SasiKumar-rp6sl
    @SasiKumar-rp6sl ปีที่แล้ว

    Ellaam oru mana Kankkuthan

  • @rubantalks
    @rubantalks 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @s4dik786
    @s4dik786 2 ปีที่แล้ว +1

    Yov Nee onnumey panama vantha maari pessura paathiyaa🤣

  • @grs1074
    @grs1074 2 ปีที่แล้ว

    அடச் சே தமிழ்நாட்டுல பிறந்துட்டோம்

  • @miffi8289
    @miffi8289 2 ปีที่แล้ว +1

    Thailand poga flight ticket evvalavu aagum?

  • @kathirsaravana2269
    @kathirsaravana2269 2 ปีที่แล้ว

    Ithu Unga village database nu solluriya thala yengaluku kasa thara

  • @muthum657
    @muthum657 2 ปีที่แล้ว

    ஜி சுப்பர்

  • @thangamari699
    @thangamari699 2 ปีที่แล้ว

    Evlo bro achi

  • @sachinheartine3874
    @sachinheartine3874 2 ปีที่แล้ว

    What are you doing for living? How you are earning?

  • @cutenessoverloaded101
    @cutenessoverloaded101 2 ปีที่แล้ว

    Great video thala

  • @sasikumars5229
    @sasikumars5229 2 ปีที่แล้ว +1

    Next time London tourist plz

  • @deljoponmanilawrence5857
    @deljoponmanilawrence5857 2 ปีที่แล้ว

    Bro...Covid test -RTPSR required?

  • @EswaranR-gh1wi
    @EswaranR-gh1wi 7 หลายเดือนก่อน

    எனக்கு தமிழ் மட்டும் தெரியும் அங்க வர முடியுமா

  • @mosakutty6174
    @mosakutty6174 2 ปีที่แล้ว +1

    தலைவா night red tight life vedio போடுங்க...

  • @smartnjm6121
    @smartnjm6121 2 ปีที่แล้ว

    Database na ennathu

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 2 ปีที่แล้ว

    ஏதாவது ஒரு இடத்திலாவது லைவ் சவுண்ட் போட்டிருக்கலாம் வாய்ஸ் ஓவர் கொஞ்சம் போர்அடிக்குது 🙄

    • @vg_edits_official6658
      @vg_edits_official6658 2 ปีที่แล้ว

      வெயிடிங் தாய் மசாஜ் வீடியோ🔥

  • @s.saravanadevidevi9945
    @s.saravanadevidevi9945 2 ปีที่แล้ว +1

    Super anna

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @iamrajpradeep1683
    @iamrajpradeep1683 2 ปีที่แล้ว

    Naanka porathu vaipilla. Neengha oru night club kuda pogalaiya.. Ponna video pottunka thala..

  • @arunkarthi3764
    @arunkarthi3764 2 ปีที่แล้ว

    😀

  • @thulasiram828
    @thulasiram828 2 ปีที่แล้ว

    ✈✈✈✈✈✈✈✈✈✈✈

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      என்ன ஆச்சி

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 ปีที่แล้ว +4

    இதில் கழுவி ஊத்த என்ன இருக்கு,,தமிழ் நாட்டில் இதைவிட அநாகரிகமான நடனம் இருக்ககே ,,( விலேஜ் )

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว

    தாய்லாந்து இல்ல நாயலாந்தா

  • @aarirose6072
    @aarirose6072 2 ปีที่แล้ว

    அட போ நண்பா
    இன்னும் என் தாய் நாடு இந்தியாவிலே
    எவ்வளவோ இடங்கள் பார்க்காமல் இருக்கிறோம்
    அதை பார்ப்பதற்கே பணம் இல்லை
    இதில் தாய்லாந்து வேறு
    எனக்கு என் இந்தியா தாய்நாடே போதும் முதலில் இந்தியாவை பார்க்கலாம் பிறகு பணம் இருந்தால்
    மற்ற நாடுகளை எண்ணலாம்

  • @thuraithurai6696
    @thuraithurai6696 2 ปีที่แล้ว

    என்ன ப்ரோ புல்லா கவர் பண்ணி வீடியோ போட்டு இருக்கலாமே

  • @infaringtone
    @infaringtone 2 ปีที่แล้ว

    Antha Tamil Pesura Paaya video podunga Sikama