நான் நடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட 😂😯

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #sunaapaana #comedy #sunaa #tamilcomedy #trending #funny
    .
    .
    this video is just for entertainment purpose only so please don't take it seriously ☺️
    .
    .
    *******
    Join this channel to get access to the perks:
    / @sunaapaana.47
    *******
    Copyright Infos:
    ==============
    We don't own any music's copyright that we used in this video!!! But we used Game's Soundtracks to Explain The Story with the better feel to UnderStand. The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks to teach people!!! with a better experience.
    *******
    For Sponsorships & collab : harikrish7886@gmail.com
    *******
    Instagram Handles:
    SUNAA PAANA - / sunaapaana.47
    SIVA(ACTOR) - / red_t_shirt_siva
    SASI (DIRECTOR) - / sy_sasikumar_16
    HARI (EDITOR) - / hari_krish_editz_7
    *******
    follow us on facebook : www.facebook.c...
    *******

ความคิดเห็น • 306

  • @boopathitimetothinkabout6432
    @boopathitimetothinkabout6432 หลายเดือนก่อน +556

    நண்பர்களே தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் உங்களுடைய வருமானத்திற்காக அவரை பகடைக்காக பயன்படுத்தாதீர்கள்

    • @sharfudeena3458
      @sharfudeena3458 หลายเดือนก่อน +12

      Correct bro

    • @arulmathi7934
      @arulmathi7934 หลายเดือนก่อน +5

      எலுமிச்சம்பழம் எல்லாம் பார்த்தாச்சு பிரதர் உங்க சப்ஸ்கிரைபர் varanum nu இப்படி பண்ணாதீங்க. Plzz

    • @ponrajr9996
      @ponrajr9996 หลายเดือนก่อน +2

      Also, I am aggrieved. It is not a good idea to make these types of videos, because there are so many options available to you that you know better than me.

    • @shakilkill565
      @shakilkill565 หลายเดือนก่อน +2

      Crt bro. Indha polapuku youTube nadathurathuku, kanniyama kooli velaiku poidalam

    • @coolbreezel1659
      @coolbreezel1659 หลายเดือนก่อน +7

      உண்மை. ஒரு வெகுளி மனிதனை கொஞ்சம் ஒட்டலாம், ஒரு அளவு இருக்கு. ஆரம்பத்தில் சிலர் இவரை ஓட்டினார்கள்.
      எல்லாரும் வருமானத்திற்கு இவரை கிண்டல் செய்து, வருமானம் பார்ப்பது சரியா?

  • @saransaranraj-os1fg
    @saransaranraj-os1fg หลายเดือนก่อน +229

    வெகுளி தனமா மனிதர் 🙏 please 🎉 respect botton..........😮😂❤😊

    • @Immanuel792
      @Immanuel792 หลายเดือนก่อน

      Avare azagathanda panraru interivew yeduka poi neethan monkey madhiri panre....orutharu talent aa thedipoi asingapadutharadhuthan unga velai ya

  • @tsaranya2834
    @tsaranya2834 หลายเดือนก่อน +72

    நல்ல மனிதர் தான் கொஞ்சம் சினிமா பைத்தியம் முக்தி விட்டது😂😂😂😂😂😂

  • @adichathuyaru
    @adichathuyaru หลายเดือนก่อน +235

    பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க

    • @gobigayle3387
      @gobigayle3387 หลายเดือนก่อน

      இது அவனுக்கு தெரியும் எப்படி பேமஸ் ஆகணுன்னு பண்ணிட்டு இருக்கான் அவன் கிறுக்கன் இல்ல

    • @selvaganesh1717
      @selvaganesh1717 หลายเดือนก่อน +4

      Money

    • @dtdheena7
      @dtdheena7 หลายเดือนก่อน +4

      Avarukku nalla theriyum

    • @nazeerbasha889
      @nazeerbasha889 28 วันที่ผ่านมา

      Neenga soldrathu sarithaan. Ana avar face .body. activities. All is vest

  • @user-vy7nx5ir1i
    @user-vy7nx5ir1i หลายเดือนก่อน +55

    ப்ரோ நீங்க அவரை கலாய்க்கிறேன் தெரியாமல் அவர் உங்க வீடியோவுக்கு சப்போர்ட் பண்றாரு அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார்

  • @coolerguy-ig8wi
    @coolerguy-ig8wi 26 วันที่ผ่านมา +4

    He is really a actor. Because what ever u say he is doing. Appreciate him. Dont tease him.
    Any director please use him talent right way.
    He is good hearted person. From one week i am watching his videos regulary.

  • @KannanAqualis
    @KannanAqualis หลายเดือนก่อน +57

    இவர் என்னுடைய நண்பன்
    அவன் சொல்லுவது உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்துள்ளான். பரிசும் வாங்கியுள்ளான். கபடி நன்றாக விளையாடுவான். அழகர் கோவில் பக்கத்தில் உள்ள அப்பன் திருப்பதி தான் இவன் சொந்த ஊர். என் நண்பன் திவாகர்.

    • @ashokkumar-uw8dc
      @ashokkumar-uw8dc หลายเดือนก่อน +5

      Good bro avara solli konjam niritha solunga bro kuty sivaji nadippu arakkanu soli avara vachu avare comedy panitu irukaru unmaya solunga pakka aptia iruku ithula overa therila pakka innocent irukaru avaru profession ah pakka solunga nadippa nala therinjutu apram varatum acting ku😊

    • @ssgkgamingtamil1103
      @ssgkgamingtamil1103 หลายเดือนก่อน

      ​@@ashokkumar-uw8dc😅

    • @udhayakumar3497
      @udhayakumar3497 26 วันที่ผ่านมา +1

      Can't tolerate the toracher of the acting.. PlZ tell him

  • @Varmaa5
    @Varmaa5 หลายเดือนก่อน +66

    பேட்டி எடுக்குறவன Deep - அ பாருங்க, அவன் தான் காமெடி பண்றான்.😂

    • @SRI_Store
      @SRI_Store หลายเดือนก่อน +2

      Super ba

    • @ULIIASACADEMY
      @ULIIASACADEMY หลายเดือนก่อน

      Super ji... அவனே காதல் பரத் மாதிரி இருக்கா.. இவனே தற்குறி இவன்போய் பேட்டி எடுக்கறாரான... துப்பூ

  • @user-ye6zh8qd7j
    @user-ye6zh8qd7j หลายเดือนก่อน +8

    இவர ஆரோ காசு குடுத்து இப்படி நடிக்க சொல்லுராங்க போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cr7yt469
    @cr7yt469 23 วันที่ผ่านมา +2

    அவன் மாட்டல ஓ கிட்ட நீ தான் அவன் கிட்ட மாட்டிக்கிட்டா 😂😂😂

  • @immmb2211
    @immmb2211 หลายเดือนก่อน +4

    என்னதான் ஓட்டுனாலும் கடைசி ல சப்போர்ட் பண்ண சொன்னாரு பாரு... வேறலெவல் தலைவா நீ..❤

  • @jegajega3957
    @jegajega3957 หลายเดือนก่อน +6

    Nalla manasuya avaruku 🎉

  • @anandhakumar675
    @anandhakumar675 หลายเดือนก่อน +7

    Guest super ....avaroda patience super ....avaroda nambikai super...

  • @natmakitha6644
    @natmakitha6644 หลายเดือนก่อน +5

    பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க

  • @selvakumar-ml8yy
    @selvakumar-ml8yy หลายเดือนก่อน +25

    Friends we can't discourage him for ur channel TRP.... Remember this is how our power star srinivasan took all negative to positive... Sure one day to this man will raise to success.. don't judge a book by it's cover. One important message is that dont think all channels are trolling him.. he is using this platform for much popularity

  • @Zaro_4
    @Zaro_4 7 วันที่ผ่านมา

    குவா குவா வாத்து சப்ப போகுது வாத்து 🤣🤣

  • @ammukannanrajamanik7777
    @ammukannanrajamanik7777 4 วันที่ผ่านมา

    Vadivelu uncle 😅 Apo sir yaaru kozhanthaya

  • @ilovenature26
    @ilovenature26 หลายเดือนก่อน +3

    avare pakkum pothu sathiyama pavam ahh irukku plz avere kindal pannathinga

  • @karthikeyan-bt3kd
    @karthikeyan-bt3kd หลายเดือนก่อน +5

    Yow.... நல்ல மனுஷன் யா அந்தாளு,,அவர போட்டு பாடா படுத்துறீங்க,,,அவர்க்கு புடிச்ச மாதிரி இருக்காரு....உங்களுக்கு interview குடுக்குறாரு பாரு அவர சொல்லணும்.....😐😐

  • @jamilafridi2420
    @jamilafridi2420 หลายเดือนก่อน +7

    Vellandhi manithan pavam

  • @jagadishselvaraj143
    @jagadishselvaraj143 หลายเดือนก่อน +5

    Don't use his innocent character to make money - Try to support him. Have you guys seen any other country channels who make fools of their own country people , like we are doing.

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 25 วันที่ผ่านมา +1

    எண்ணம் போல் வாழ்க்கை 🎉

  • @ramachandrant7568
    @ramachandrant7568 26 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரி கலாய்ச்சாத்தான் தமிழ் நடிகர்கள் ஒழுங்கா நடிப்பான்ங்க...😂❤❤😂😂

  • @Butterbiscuit47
    @Butterbiscuit47 5 วันที่ผ่านมา

    😂Yow sirichi sirichi vayiru valikkuthu ya 😂❤

  • @Yarowne
    @Yarowne หลายเดือนก่อน +17

    நடிப்பு சக்கரவர்த்தி 🎉🎉🎉🎉🎉

  • @ststhalapathyjk3081
    @ststhalapathyjk3081 หลายเดือนก่อน +4

    I need this confidence 💥

  • @Madaragaming1327
    @Madaragaming1327 หลายเดือนก่อน +5

    Getting views by trolling
    Cheap behaviour 😊

  • @soorajsam7343
    @soorajsam7343 6 วันที่ผ่านมา

    Antha manassu thaa kadavul

  • @vigneshVigneshb-gk2gb
    @vigneshVigneshb-gk2gb หลายเดือนก่อน +2

    New movie star cast
    Hero..... Ttf
    Heroine... Ur choice
    Villain.... Sycho diwakar
    Direction.... Kaathu karupu😂😂

  • @ravidinesh2538
    @ravidinesh2538 หลายเดือนก่อน +1

    Your Channel Trolled To Him
    But he telling last Please support growing Youngsters..
    Yaarukum Theengindri Vazhbavan Manidhan ... 👏

  • @tamilstatus4613
    @tamilstatus4613 หลายเดือนก่อน +11

    Dai avara vachu sambaarikurathukku neenga onga veetula ullavakula vachu sambaringada potta pasangala🫡

  • @vijayd2253
    @vijayd2253 หลายเดือนก่อน +3

    He is good actor .. dei admin naya 😂😂😂

  • @Vinai_0110
    @Vinai_0110 หลายเดือนก่อน +38

    siva va yaarukellam romba pidikum❤💯

  • @BeHappy6789-x5b
    @BeHappy6789-x5b 9 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂 super

  • @ShimiShimi-l7i
    @ShimiShimi-l7i 22 วันที่ผ่านมา

    Speech started😂😂😂😂adagommala😂😂

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 หลายเดือนก่อน +2

    Bro Avan pandratha vida Neenga koduura Reaction Than bangam 😂😂😂same engaloada reaction um apdithan irukku😂😂😂

  • @AbimanyuRengasamy
    @AbimanyuRengasamy หลายเดือนก่อน +5

    Pavam yaa avaru avarukku putichurukku pannuraru kealipannathingaiya 😢😢😢

  • @user-bn7hq1th5s
    @user-bn7hq1th5s หลายเดือนก่อน +9

    Rompa kevalamana oru interview... Oru manitharai inthalavu kevalapaduthuvthu pol ean oru interview seiya vendum

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 หลายเดือนก่อน +26

    அடுத்த சிவாஜி,,,, உங்கள் உடம்பில் சிவாஜி நடிப்பு இருக்கிறது....

    • @Harsh23147
      @Harsh23147 หลายเดือนก่อน +4

      Avaru yearkanave overa prruma peathittu errukkaaru yean bro neanga veara

    • @Vivekmartin778
      @Vivekmartin778 หลายเดือนก่อน

      இந்த கமெண்ட் பார்த்தா இன்னும் நம்ம காலி

    • @SarveshArul-vp9zd
      @SarveshArul-vp9zd 27 วันที่ผ่านมา

      வேண்டாம் நல்லதில்லை

  • @aloner6485
    @aloner6485 17 วันที่ผ่านมา

    His innocence level❤...

  • @Rajan_zone.
    @Rajan_zone. หลายเดือนก่อน +2

    Veguli in vuccham nalla manidar mudendhaal valara seiyunhal nandregal pala

  • @shyingeroge7111
    @shyingeroge7111 หลายเดือนก่อน

    எப்படி தம்பி சிரிக்காமல் இவரை நேர்காணல் எடுத்தீர்கள்😂😂😂

  • @sivac9037
    @sivac9037 หลายเดือนก่อน +1

    @sunapana unaku arivu iruka ne unoda daddy ah prank pannu ithavida comedy ah irukum

  • @Aravinth-e3k
    @Aravinth-e3k หลายเดือนก่อน

    2.40 திஸ் டைம் ஆங்கர் அண்ணா அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய தருணம்😂😂😅😅🤣🤣😆😆😊😊😅😅😁😁😁😁

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 หลายเดือนก่อน +1

    எது வெள்ளித்திரை ஆ😮 அந்த கொடுமையல்லாம் தாங்க முடியாது சாமி😂

  • @crazyboysurya4812
    @crazyboysurya4812 หลายเดือนก่อน +5

    ஆனால் மனிதனாக பிறந்த ஒருவொருக்கும் Confidence வேண்டும் ஆனால் இவனுக்கு Over confidence இருக்கு😂😂

  • @Bgmi.meow.Lavanya
    @Bgmi.meow.Lavanya หลายเดือนก่อน +1

    But avaru smile 😊 panraru semma character bro porumaiya handle panraru parunga ❤

  • @inbarasanrobert
    @inbarasanrobert หลายเดือนก่อน +2

    Dai avaru edho panitu poraru vidungada avara

    • @joghhj
      @joghhj หลายเดือนก่อน +1

      Archor lossu poda

  • @msekar567
    @msekar567 หลายเดือนก่อน +2

    ❤ Neengal avlavu kindle saithum avru uengalaku manathare subscribe pane solarar. KALLAM KABADAM ILLATHE MAPARUM MANITHAR. ❤❤

  • @kalpanasadagopan2777
    @kalpanasadagopan2777 หลายเดือนก่อน +2

    இவருக்கிட்ட treatment எடுக்கும் patients careful

  • @raja....679
    @raja....679 หลายเดือนก่อน +1

    Paavam avarukku kaalu mudiyala pola nalla manidhara irukkaru vitrunga avara pls

  • @user-ro8qr2jv7e
    @user-ro8qr2jv7e หลายเดือนก่อน

    இன்னைக்கு செத்தவே நாளைக்கு சாவ்வா நாளைக்கு செத்தவே நாளைக்கு சாவா😂😂😂

  • @ramkumarn4892
    @ramkumarn4892 หลายเดือนก่อน +3

    kila kotta thogiruchu😮

  • @miniroom4086
    @miniroom4086 หลายเดือนก่อน

    That meratalana performance nijamavea meratala irunchu😂😂
    Anchor bayathutan 😂😂😂

  • @vasanthm.4101
    @vasanthm.4101 9 วันที่ผ่านมา

    4:52 ulla Po 😂😅🤣

  • @asiancricworld8984
    @asiancricworld8984 หลายเดือนก่อน

    Indha interview la sunaaa...panaa avana partha dhan comedy panra Mari iruku 😂😂😂😂😂 end la Avaru oru varthaila pavam sollitu poitaru....😂😂

  • @mini-ix2sz
    @mini-ix2sz 29 วันที่ผ่านมา

    He is very very innocent

  • @tamilselvi-lt5jd
    @tamilselvi-lt5jd หลายเดือนก่อน +1

    அவரை வைத்துகமடிபன்ணாதீங்க

  • @Boomer_Pugazh
    @Boomer_Pugazh หลายเดือนก่อน +28

    வருஷத்துக்கு ஒரு கிறுக்கன் இப்படி வந்துடுறாங்க ??

  • @Kumar-ko1ob
    @Kumar-ko1ob หลายเดือนก่อน +9

    சிவாஜியின் கொட்டை ஆடுகிறது😂😂😂

  • @truthhurtz7126
    @truthhurtz7126 หลายเดือนก่อน +7

    Y this guy Siva left 'Katterumbu Prank' Team ..? This guy was good & one of my favourite..The Kaateri, Ganja Karuppu, Vanitha, Bayilvan, Madurai Muthu & more was one of the best highlights of Katterumbu Prank....😅

  • @Lourdspuvi
    @Lourdspuvi หลายเดือนก่อน

    He is very innocent. Please don't troll him.

  • @srinivasannatarajan4397
    @srinivasannatarajan4397 หลายเดือนก่อน +2

    Dey thambi நீ கட்டெறும்பு டீம் தானே

  • @MohammedMohammed-vx2eq
    @MohammedMohammed-vx2eq หลายเดือนก่อน

    Last mimicry Madan bubu sir😂

  • @NarutoUzumaki-y9r
    @NarutoUzumaki-y9r หลายเดือนก่อน +1

    Aunty’s sikkinna ok ma ok ma solli ya othuruva diwagar 😂😂😂😂

  • @Nagendran_125
    @Nagendran_125 26 วันที่ผ่านมา

    Trending Star Diwahar (TSD)❤

  • @IsaiArasan-official
    @IsaiArasan-official หลายเดือนก่อน +1

    என்னடா last la மோடி இழுத்துட்டு கெடக்குராப்ள... 🤣😅 14:43

  • @mahaprabhus9416
    @mahaprabhus9416 หลายเดือนก่อน +1

    Bro nanum St Mary's la than paduchen 😊

  • @user-gc6fc3sq9v
    @user-gc6fc3sq9v หลายเดือนก่อน +1

    நான் எவ்வளவு காசு தரேன் நல்லா ஆஸ்பத்திரி பார்த்து சேர்த்து ஒழுங்கா வர

  • @umarfarooque8800
    @umarfarooque8800 หลายเดือนก่อน +2

    deivameee vitrungaaaa paa pavam yaaa averu ...kalaikardu kudaa terilaaa ...vitrungaa pa

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii หลายเดือนก่อน +1

    அவரோட உள் மனசுல போய் யாரோ நம்ப வச்சிக்கிறாங்க நீயும் ஒரு நடிகர் தான்

  • @Keralamangai_Tamilpaiyyan
    @Keralamangai_Tamilpaiyyan หลายเดือนก่อน

    Thalaiva avaruku neye tough kudukara mari nadikara😂

  • @funclips8326
    @funclips8326 หลายเดือนก่อน

    After the jokes he give proper respect and response for the people troll him

  • @mdhakshin2224
    @mdhakshin2224 หลายเดือนก่อน

    ஆங்கர் தம்பி அவரை கையை கட்டிகிட்டு இருக்க சொல்லுங்க இல்லைன்னா தண்ணி போட்டு தண்ணி போட்டு வந்த தொந்தி வெளியே தெரிய ஆரம்பிச்சுரும்

  • @kumarsiva8213
    @kumarsiva8213 7 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😢😢😅😅

  • @venkash5667
    @venkash5667 หลายเดือนก่อน +1

    Appadiya bjb annamalai mathiriya pesuraru😂😂

  • @shootingpoint9608
    @shootingpoint9608 หลายเดือนก่อน

    Siva. Anna. Mimicry nalla panringa

  • @souroksoundhar
    @souroksoundhar 28 วันที่ผ่านมา

    Bro நீங்க katterumbu channel la vandhrukingalla. Apa irundhay unga fan bro.. Thani channel vechrukinganu ipadha theryum bro

  • @PonrajR-r2s
    @PonrajR-r2s 5 วันที่ผ่านมา

    கேள்வி கேட்டா மூஞ்ச
    எவ்வளவு நேரந்தா ஆட்டிட்டிருப்ப குன்டாசு

  • @JineshJeeva
    @JineshJeeva หลายเดือนก่อน

    அண்ணா அவர் பாவம் இப்படி செய்ய வேண்டாம் please please please

  • @muthukumar.m9987
    @muthukumar.m9987 หลายเดือนก่อน

    5:46

  • @vinosanthiyavinosanthiya6423
    @vinosanthiyavinosanthiya6423 หลายเดือนก่อน +7

    🤩En thalaivan epaiyum vera raggam🔥... Siva bro✨😍❤️

  • @samysamy.r4787
    @samysamy.r4787 หลายเดือนก่อน +1

    Sir neanga oru doctor ithu ventam sir

  • @Jamicreationz
    @Jamicreationz หลายเดือนก่อน

    8:25 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @marish_official1787
    @marish_official1787 หลายเดือนก่อน +1

    Dhiwakar ey paravala da una than paaka mudiyala

  • @goodboyytpage6598
    @goodboyytpage6598 หลายเดือนก่อน +1

    Editing vera leval thala😂😂😂

  • @arun5096
    @arun5096 หลายเดือนก่อน +1

    Pls leave him alone. Don't try make him look bad

  • @kumaripiuan
    @kumaripiuan หลายเดือนก่อน

    Eanka da anna kattukaruppu kalai

  • @Jesimabbas
    @Jesimabbas หลายเดือนก่อน +3

    Vera level bro......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 athum danush mari pannurathu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-yp2cv4wj2u
    @user-yp2cv4wj2u หลายเดือนก่อน +2

    Editing nalla irukuuu broo❤

  • @gunav8726
    @gunav8726 หลายเดือนก่อน

    Both seems same

  • @Yashchandru007
    @Yashchandru007 2 วันที่ผ่านมา

    Kurai sollum alavirkku avaru enna thappu senjaru
    Dhayavu seidhu kindal pannadhinga

  • @prathapprathap3424
    @prathapprathap3424 หลายเดือนก่อน

    Eppidiaa vara lusungalala periyala akungada thiramai erukaravalla pidum

  • @hellomadurai5397
    @hellomadurai5397 หลายเดือนก่อน

    அண்ணே வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு பேக்ரவுண்ட்ல இந்த மூவி இதெல்லாம் போடுறது கம்மி பண்ணா இன்னும் சூப்பரா இருக்கும்

  • @Jamicreationz
    @Jamicreationz หลายเดือนก่อน

    4:58 🤣🤣🤣🤣

  • @nagananthc5096
    @nagananthc5096 หลายเดือนก่อน

    ஒரு தண்ணிபழம் சாப்புடன் தாறுமாறா ட்ரெண்ட் ஆகிட்டேன்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்க தயவு செய்து ஆஸ்ப்பட்டளுக்கு போங்க

  • @mdhakshin2224
    @mdhakshin2224 หลายเดือนก่อน

    அங்கர் தம்பி அவருக்கு மூளை அதிகமாயிருச்சு நினைக்கிறேன் அவருக்கு கொஞ்சம் மூளை மாத்திரம் இருந்தா வாங்கி கொடுங்க

  • @KarthiKeyan-is9uu
    @KarthiKeyan-is9uu หลายเดือนก่อน +1

    Avarukaaga tha paka vantha interview pandrava wortheh illa

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur หลายเดือนก่อน

    Require a doctor's attention.