இணையத்தை கலக்கும் ஞானம் பாட்டி..! | Gnanam Paatti Speaking English..! | Aadhan Tamil Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2019
  • #GnanamPaatti #PaattiSpeakingEnglish
    இணையத்தை கலக்கும் ஞானம் பாட்டி..! | Paatti Speaking English..! | Aadhan Tamil Exclusive
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 1.5K

  • @parameswari5061
    @parameswari5061 5 ปีที่แล้ว +2040

    ஆங்கிலம் பேசி அசத்துவது மட்டுமல்ல .வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து , சிரமங்களை கூட ,அழகான புன்னகையில் ,தெளிவான பேச்சில் அசத்துகிறார் .அருமை அம்மா .

  • @JokerGaming-tf2ui
    @JokerGaming-tf2ui 5 ปีที่แล้ว +1169

    அழகு அம்மா உங்க ஆங்கிலபேச்சு அத வெள்ளகாரன் பேசுரதுல இல்ல.உங்க சிரிப்ப,இந்த வயசுல உங்க சந்தோஷம் பாக்கவே ஆனந்தபா இருக்கு.

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 5 ปีที่แล้ว +31

    ஆங்கிலம் அறிவு அல்ல மொழியே என்று நான் அறிந்து இருந்தாலும் "நான் கண்டு வியந்த மனிதர்" இதுவரை ௭ந்த ஒரு வீடியோவையும் இத்தனை முறை இனையத்தில் பார்த்தது இல்லை...!!! என்ன ஒரு அழகான புன்னகை...!!! நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்..!

  • @babumohan4549
    @babumohan4549 5 ปีที่แล้ว +4

    வாழ்வில் எளிமை,நேர்மை கொண்ட ஞானம் அம்மாவின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்.நீண்ட ஆயுள்,நல வாழ்வு அம்மாவுக்கு கிடைக்கட்டும்.

  • @bossbabeivy
    @bossbabeivy 5 ปีที่แล้ว +287

    I like her not only bcos of her english but her attitude i just love it she is a happy soul

    • @sujiths3719
      @sujiths3719 5 ปีที่แล้ว

      ijothidamyoutubutamil
      0

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +379

    வெள்ளந்தியான மனிதர்கள் என்று சொல்வார்களே அவர்களில் ஒருவர் இவர்.
    ஆண்டவனின் அனுகிரகத்தோடு மனமகிழ்ச்சியொடு வாழ வாழ்த்துவோம்.

    • @rajenranv7936
      @rajenranv7936 5 ปีที่แล้ว +1

      Excellent Expression with Compassion!

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 ปีที่แล้ว +483

    அய்யோ அம்மா எனக்கு ஆங்கிலம் தெரியாது நீங்கள் ஆங்கிலம் பேசுவதை கேக்கும்போது ரொரொம்ப சந்தோசமா இருக்கு
    நான் இலங்கை

    • @jnishanthininisha9189
      @jnishanthininisha9189 5 ปีที่แล้ว +11

      உன்மைய சொன்னதுல ரோம்ப நன்றி ஏன்னா நானும் இலங்கை வவுனியா.

    • @seemamartin3720
      @seemamartin3720 5 ปีที่แล้ว +3

      Thank u lanka am from india

    • @sriranjanisrilanka1193
      @sriranjanisrilanka1193 5 ปีที่แล้ว +4

      நானும் இலங்கை தான்் இப்போ இந்தியாவில் இருக்கேன்

    • @Yogaeltamilan
      @Yogaeltamilan 5 ปีที่แล้ว

      Nanum eelam live in Dominican Republic

    • @ttyggttyytyy9225
      @ttyggttyytyy9225 4 ปีที่แล้ว +1

      Srilanka tamilarkal tamil kalppatam illathatu athuve oru varam don't worry about English nm TAMILUKKU ini onrum illi ...

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்.
    உங்கள் சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் அம்மா.

  • @mr.17official91
    @mr.17official91 5 ปีที่แล้ว +1283

    She speaking more fluently comparing to my principal😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @faizalfaizal2229
    @faizalfaizal2229 5 ปีที่แล้ว +318

    மிகவும் மகிழ்ச்சியான பாட்டி எப்போதும் இந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும் இறைவா

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +266

    அருமை!!! அந்த காலத்தில் 8 வது படித்தவர்களே பட்டய கேலப்புவாங்க.. இவங்க 10th கேட்கவா வேண்டும்.. old is gold!! Priceless!!

  • @janu-ui9hp
    @janu-ui9hp 5 ปีที่แล้ว +205

    ``Don't judge a book by its cover ''...this is the apt title for this video

    • @rajenranv7936
      @rajenranv7936 5 ปีที่แล้ว +2

      Well said! Brevity is a soul of wit. Wonderful comment. (Ravi)

    • @janu-ui9hp
      @janu-ui9hp 5 ปีที่แล้ว

      @@rajenranv7936 thanks

    • @jeyakodi9158
      @jeyakodi9158 5 ปีที่แล้ว

      Exactly...

  • @rameshkumarb3458
    @rameshkumarb3458 5 ปีที่แล้ว +443

    வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா
    வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
    We Welcome with, வணக்கம்

    • @arumugam1287
      @arumugam1287 4 ปีที่แล้ว

      அருமைஅம்மாவெரிகுட்

  • @victory8260
    @victory8260 5 ปีที่แล้ว +522

    It is very inspiration those who are thing English is tough language

    • @suryaprakash13
      @suryaprakash13 5 ปีที่แล้ว +4

      Thaai mozhi tamil
      Utta English kaaranuku vithuduveenga pola

    • @deepamurugan7137
      @deepamurugan7137 5 ปีที่แล้ว +3

      @@suryaprakash13 its a language y dnt u understand

    • @helpeachothersseetheirsmil9493
      @helpeachothersseetheirsmil9493 5 ปีที่แล้ว

      @thana priya if you are male @ u can send me your number @ other u can directly send me here your health message @ your id is everything fake @ go and delete your TH-cam account @ I know ur location) get last @

    • @suryaprakash13
      @suryaprakash13 5 ปีที่แล้ว

      @@helpeachothersseetheirsmil9493 mothala tamila pesu ni
      Endha oor ni

    • @suryaprakash13
      @suryaprakash13 5 ปีที่แล้ว

      @@deepamurugan7137 its is a language i understand
      But mother language pla

  • @lilyofthevalley6616
    @lilyofthevalley6616 5 ปีที่แล้ว +151

    Self confidence is more important than a language...Her confidence makes to speak in English..I appreciate your confidence dear mother🙂🙂 Let God bless them how wholeheartedly she says this 👍Let smile remain in your face always like this ..God bless you too

  • @MS-fz2po
    @MS-fz2po 3 ปีที่แล้ว +2

    அருமை அம்மா..நீங்கள் பேசுவதை கேட்கும்போது மகிழ்ச்சியால் முகத்தில் புன்னகை வந்தது.

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 5 ปีที่แล้ว +330

    antha grandma ku house kuduthu help pannuna foreigners😊🙏👏👏

  • @balakrishnanrm3738
    @balakrishnanrm3738 5 ปีที่แล้ว +230

    She speck very confidently in English better than many north Indian graduates. God bless patty

  • @TamilSelvan-lh9km
    @TamilSelvan-lh9km 5 ปีที่แล้ว +122

    pavam antha interview edukura ponnu Ku English varala but grandmother Vera level speech.enaku govinda govinda English

  • @BitePuppy97
    @BitePuppy97 3 ปีที่แล้ว +1

    பாட்டி சூப்பர்...👍 நல்லா இருக்கு நீங்க பேசுற ஆங்கிலம் 👍

  • @dhlservicepointnilai662
    @dhlservicepointnilai662 5 ปีที่แล้ว +159

    Finally found someone who never complain about life.. Just Happy with what we have

  • @santhoshkottarakara4623
    @santhoshkottarakara4623 5 ปีที่แล้ว +273

    Big salute mom. Plz go and teach to tamil nadu CM and TN ministries..

  • @zarinashabi8600
    @zarinashabi8600 5 ปีที่แล้ว +3

    She is really very inspirational. Not for an English speech..for her boldness, happy&healthy life. May God bless her always

  • @rahmankhan1376
    @rahmankhan1376 5 ปีที่แล้ว +55

    ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்களின் சிரிப்பை பார்க்கும் போது
    ஆங்கிலத்தில் இல்லை அழகு உங்களின் புன்னகையில் தான் இருக்கு அழகு.....

  • @thilmansoor8697
    @thilmansoor8697 5 ปีที่แล้ว +334

    ஆங்கிலம் அறிவு அல்ல மொழி இருந்தாலும் சூப்பரா பேசுரிங்க

    • @shan536
      @shan536 5 ปีที่แล้ว +3

      you are correct

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 5 ปีที่แล้ว +12

      ஆங்கிலம் தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அது அறிவு அல்ல.... மாற்று மொழிகாரர்கள் அதை அறிந்தால் அது அவர்களுக்கு அறிவு......

    • @riswankhan6223
      @riswankhan6223 5 ปีที่แล้ว

      Thil mansoor sariya sonninga bro

    • @naughtynomana3577
      @naughtynomana3577 5 ปีที่แล้ว

      @@saththiyambharathiyan8175 👏👏👏👏

    • @user-iu6hc3qr5c
      @user-iu6hc3qr5c 3 ปีที่แล้ว

      எஸ்

  • @thirudeva1293
    @thirudeva1293 5 ปีที่แล้ว +182

    அம்மா மிகவும் சந்தோசமாக இருக்கு உங்களுடைய சிரிப்பு ஒரு மிகவும் அழகானது எங்க அம்மாவை பார்க்கிற மாதிரியே இருக்கு நோய் நொடி இல்லாம நீங்க நிம்மதியா இதைப்போலவே ரொம்ப நாளைக்கு இருக்கணும்

    • @rajenranv7936
      @rajenranv7936 5 ปีที่แล้ว

      Truly heart touching words. Great.

    • @banumathi2650
      @banumathi2650 5 ปีที่แล้ว

      Super Amma very nice speech,,

    • @antonyrajan9934
      @antonyrajan9934 5 ปีที่แล้ว

      God bless you bro

  • @babliappu6984
    @babliappu6984 3 ปีที่แล้ว +52

    சூப்பர் எனக்கு ஆங்கிலம் தெரியாது nega பேசிறது கேக்க நல்லா இருக்கு ❤️

  • @mohamedrifai8877
    @mohamedrifai8877 5 ปีที่แล้ว +57

    Biggest inspirational grandma for youth's now a days.

    • @bhuvanesvarand913
      @bhuvanesvarand913 3 ปีที่แล้ว

      Amazing Paatti. You are the best example for others. You are nothing but a mother

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +224

    Super, My Heartful Royal Salute to Gjanam,this video should be seen by All Ladies to get knowledge.

    • @kirthi6924
      @kirthi6924 5 ปีที่แล้ว +3

      Ragothaman Plankala y only ladies...why not men???????

  • @dharmiknair
    @dharmiknair 5 ปีที่แล้ว +23

    Wonderful human soul. She is much happier than many people with all comforts in life. She is Godly.

  • @jesusnameshallbecalledwond1220
    @jesusnameshallbecalledwond1220 3 ปีที่แล้ว +24

    இவர்களின் சிரிப்பை பார்க்கும் பொழுது நாண் சாதித்தது போண்று தோண்றுகிறது

  • @umashankar9302
    @umashankar9302 3 ปีที่แล้ว +21

    தமிழன் படித்தவன் என்பதற்கு
    இந்த ஒரு காணொளியை போதும் அந்தத் தாய் உடை எளிமையானது அந்தத் தாயின் ஆங்கிலம் சிறப்பானது ஆர்வம் பயிற்சி முயற்சி எதுவுமே சாதிக்கலாம் அந்தத் தாய் உடல்நலக் குறைவு இல்லாமல் நீண்ட நாள் வாழ வேண்டும் எனது ஆசை

  • @rubanjose2884
    @rubanjose2884 5 ปีที่แล้ว +26

    Really my eyes are full of tears , when she talking about her kids “no one care me”..... but god bless

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 ปีที่แล้ว +20

    அருமை சூப்பர்ம்மா 👌 உங்கள் சந்தோசத்தில் நானும் கலந்து கொண்டேன்👍

    • @lakshmikamalakar2621
      @lakshmikamalakar2621 5 ปีที่แล้ว +1

      You are a great blessed laddy. Your husband is back bone for you even then he is in heaven. She is first laddy I am seeing. No problem no wl get such life enjoying without any worry for future. All the best . God bless you amma.

    • @thiruselvithiruselvi3220
      @thiruselvithiruselvi3220 5 ปีที่แล้ว

      @@lakshmikamalakar2621🌹 💕👍

    • @chandrugudalur0007
      @chandrugudalur0007 5 ปีที่แล้ว +1

      Nice amma

  • @SwethakS-vp1kj
    @SwethakS-vp1kj 3 ปีที่แล้ว +46

    Don't judge a book by its cover 😍😍😍....what a grandma 😍😍😍

  • @yahyariyaz1935
    @yahyariyaz1935 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சியாக இருக்கு தாயே உங்கள் பேச்சை கேட்டு...... உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு.... அதனால் கடவுளிடம் பிரார்திக்கிறேன் என்றென்றும் இதே மகிழ்ச்சியோடு இருக்க....... மற்றும் நன்றிகள் தங்களை வெளியுலகத்திற்கு காட்டியவர்களுக்கு......

  • @priyabandhesh8015
    @priyabandhesh8015 5 ปีที่แล้ว +235

    If it's right or wrong, its gramatic or not but she spoke confidently.

    • @lilyofthevalley6616
      @lilyofthevalley6616 5 ปีที่แล้ว +4

      True👍🙂

    • @tharmadevan3681
      @tharmadevan3681 5 ปีที่แล้ว +4

      True👍🏻💯

    • @momofagirlkid
      @momofagirlkid 4 ปีที่แล้ว +7

      She can make ppl understand wat she wants to.. thats d purpose of any language..

    • @PriyaRavindranpriyap
      @PriyaRavindranpriyap 4 ปีที่แล้ว +2

      True if we can understand what she speaks then she's speaking good

    • @magdalene8519
      @magdalene8519 3 ปีที่แล้ว

      True

  • @timetech8917
    @timetech8917 5 ปีที่แล้ว +80

    kangalin neer thathumbuhirathu........................todays genration have to learn from her what is life.................love u amma

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 5 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா இருக்கு அம்மா ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் கத்துக்கிட்ட யோசித்தான் எத்தனையோ பேர் படிச்ச பட்டம் படிச்சவங்க அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை ஆங்கிலம் பேசினால் நம்பளை ஏதாவது கேலி பண்ணிடுவாங்க நிறைய பேரு இருக்காங்க உங்க வீடியோ பாக்குறவங்க முக்கியத்துவம் கொடுப்பாங்க ரொம்ப அருமையா இருக்கு😊

  • @balasubramanian5772
    @balasubramanian5772 5 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா கேட்க இனிமையாக இருக்கிறது பார்க்கவும் இனிமையாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்ஆண்டவனின் அனுகிரகத்தோடு மனமகிழ்ச்சியொடு வாழ வாழ்த்துவோம்

  • @madycady1819
    @madycady1819 5 ปีที่แล้ว +14

    Clg muducha namake fluent English patti veluthu katuthu😍😍😍😍anyway she is brave women ya

  • @appasappash2050
    @appasappash2050 5 ปีที่แล้ว +253

    பாட்டி உங்க அளவுக்கு நாங்க பேசுனா இந்நேரம் நாங்க நல்ல வேலையில் இருப்போம். ஆனா எங்களுக்கு தான் இங்கிலிஷ் ல தன் தகட புகட போடுரும😐😐😐😐😐

    • @muthuyazhini5294
      @muthuyazhini5294 5 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக .இப்ப யாருக்கு இந்தளவு ஆங்கிலம் தெரிந்தாலே வேலை நிச்சயம்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 ปีที่แล้ว +1

      வேலை வேலை ஆங்கிலம் தெரிந்தால்தான் இதை தான் மாறார்.

    • @sambhasivamjagadishan9563
      @sambhasivamjagadishan9563 3 ปีที่แล้ว +1

      Appas . Learning is the way of subject. It's not a big issue. Try now it self. You became the maste of the subject. Every thing is easy. Unless you may touch the subject. You are not a takada bukada. Try it.

    • @smaruthapandi2087
      @smaruthapandi2087 3 ปีที่แล้ว

      Correct bro

  • @girijagirigirijagiri5830
    @girijagirigirijagiri5830 3 ปีที่แล้ว +1

    Namba la epa English pesanum na epdi thadumarum avaga super ra pesuraga really that Patti is super and angel 😇

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 5 ปีที่แล้ว +1

    *happy to see you பாட்டி*

  • @divyab7931
    @divyab7931 5 ปีที่แล้ว +35

    OMG.. how nicely she speaks English!! Continuously speaking.. very confident in her speech..

  • @thenvenkat23
    @thenvenkat23 5 ปีที่แล้ว +119

    Indha amma vin siruppu kodi rupa kuduthalum varadhu .. such a positivity in her .. happy to see . super 👌

    • @2308Mary
      @2308Mary 5 ปีที่แล้ว +1

      She's joyful...we can know the way she speaks... I liked this video much.

    • @vennkatthen9908
      @vennkatthen9908 5 ปีที่แล้ว

      Yes yes

  • @manjulamuthukumar4829
    @manjulamuthukumar4829 5 ปีที่แล้ว +5

    When i saw this video ,,automatically crying🙏🙏🙏omg what a lady🙏🙏great inspiration to me🙏

  • @rajagopalek9453
    @rajagopalek9453 3 ปีที่แล้ว +18

    கள்ளம்கபடமற்ற வெள்ளந்தி சிரிப்பு. வெளியில் வெடி சிரிப்பு சிரித்தாலும் அந்த தாயின் இதயத்தில் ஆயிரம் வலிகள் பொதிந்துள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது. இறைவா அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் குறைவற்ற வாழ்வும் அருளவேண்டுமென வேண்டுவோம்.

  • @manusmusic2415
    @manusmusic2415 5 ปีที่แล้ว +12

    OMG!!!! ... Vow.. Wat a confidence and attitude... Present generation learn how see speaks wit confidence... Atleast now understand English is not knowledge its just language... She doesn't have money, proper house nor relatives but she lives happily in her own way.. She doesn't worry abt anything... that smile vow... We should learn to live like her...

  • @bhuvag9693
    @bhuvag9693 5 ปีที่แล้ว +7

    I think we all to learn lots from this wonderful lady...(Amma).
    Bzc apart from her English knowledge,...how she likes and Love's her life... lovely....
    Even we also have some peaceful life...but I don't think we have these much happy in our face and heart ....
    Some times when we are seeing some people like her...then only we are knowing that how we forgot to like our life...and feel our real happiness around us...😇

  • @thisaikaran3532
    @thisaikaran3532 5 ปีที่แล้ว

    நான் பார்த்து எனக்குப் பிடித்த நான் நெகிழ்ந்த ஒரு சம்பவம் சூப்பர் ஓ மை காட் நைஸ்

  • @southsidekitchen7880
    @southsidekitchen7880 3 ปีที่แล้ว +23

    Language is nothing. She enjoyed her life. God bless her

  • @vijisankar9041
    @vijisankar9041 5 ปีที่แล้ว +20

    Wt a positive energy..wt a beautiful attitude with soulful speech.im speechless.if everybody be positive like dis the world will b wonderful...soo kind lady.want to c u amma.lov u sooo much.i c the god in ur sweet smile...long live amma...👍👍👍👏👏👏💖💖💖

  • @lathapandi2931
    @lathapandi2931 5 ปีที่แล้ว +39

    Amma super ma, ur pronunciation was so cute ma, 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @behappy8405
    @behappy8405 5 ปีที่แล้ว +327

    Intha patti pesaralavukku kooda enakku english theriyathu da😂😂😂

  • @punithas945
    @punithas945 5 ปีที่แล้ว +3

    No words..... Ultimate speech 😍😍😍😍😍 very innocent.....😍 full of positive vibes, what a confident speech...... love u mom😍😍😍😍

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா கேட்க இனிமையாக இருக்கிறது பார்க்கவும் இனிமையாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @jaelraphael1151
    @jaelraphael1151 5 ปีที่แล้ว +20

    42 secs and I could see a simply happy soul in her, not many rich people will be blessed with that.

  • @mumtazusmangani8634
    @mumtazusmangani8634 5 ปีที่แล้ว +6

    What a happy soul 😊❤❤❤ such an inspiration... God bless her...😘😘😘 full of positive energy 😘😘

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +1

    I think she is one person who is leading happy life with what she haves she just felt what is the meaning of 'live in present' hats off mother long live

  • @jesijaid8689
    @jesijaid8689 5 ปีที่แล้ว +33

    Wowwwww.... See how she is cheerfull...if anybody feeling depressed can see this video to make themselves free and relief...

  • @vijaivijai3829
    @vijaivijai3829 5 ปีที่แล้ว +11

    Out standing student 90s proud of you

  • @user-jy3ow1gt7f
    @user-jy3ow1gt7f 5 ปีที่แล้ว +1

    இந்த வினைப்பிடித்த உலகத்தில்...உங்கள் வயதில் நாங்களெல்லாம் இப்படி சிரிப்போமா என்று தெரியவில்லை.... நீங்கள் இதே சந்தோசத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @vijaytelevisionserials2891
    @vijaytelevisionserials2891 5 ปีที่แล้ว +11

    English literature padichavungaluku Kuda ivlo fluent aa pesa theriyadhu. Great grandma 😍

  • @itsasi9398
    @itsasi9398 5 ปีที่แล้ว +22

    Adi aaathiiii....😲😲😲😲😲interview la sendaapla 4 vartai namaku vara matinudhu😂😂😂😂paati nenga Vera level👏👏👏👍👍👍👍👍

  • @user-mn4ph8mf4o
    @user-mn4ph8mf4o 5 ปีที่แล้ว +255

    எனக்கு கண்ணீரே வந்து விட்டது உngalin மன தைரியம் பார்த்து

    • @sreekevin525
      @sreekevin525 5 ปีที่แล้ว +1

      வெற்றி நிச்சயம் yes pa

    • @alicenarin3735
      @alicenarin3735 4 ปีที่แล้ว

      I'm a single mom always worries what will I do after my son's marriage but her speech gave me courage and strength.

    • @alicenarin3735
      @alicenarin3735 4 ปีที่แล้ว

      வெற்றி நிச்சயம் True

    • @saranyahenasaranyahena7073
      @saranyahenasaranyahena7073 4 ปีที่แล้ว

      Amam

    • @shanthinisk9031
      @shanthinisk9031 4 ปีที่แล้ว

      Yes me also

  • @nishashaik0102
    @nishashaik0102 5 ปีที่แล้ว +2

    Love her spontaneity n optimism. This is why she is happier than any1 else could be despite losing much in her life. God bless her always! Such a contented human being. She is expressive n loving.

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 ปีที่แล้ว

    Superb semma kalakkureenga 👌👌👌👏👏👏👏 யார் யார் தலை எழுத்து எப்படியெல்லாம் மாறுகிறது என்பதற்கு உதாரணம் abcd எல்லாம் தெரியாதவங்க நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களுக்கு நல்ல வழிகாட்டு இல்லை என்று நினைக்கிறேன் சூப்பர் 👍👌👌👌👏👏👏👏💐💐💐💐

  • @msbottlenecktak
    @msbottlenecktak 5 ปีที่แล้ว +70

    Such a beautiful heart!

  • @MrP-tking
    @MrP-tking 5 ปีที่แล้ว +26

    Lack of money cannot stop you from staying glad... I wish I had a heart like hers...

  • @PriyaRavindranpriyap
    @PriyaRavindranpriyap 4 ปีที่แล้ว +3

    She went thru many tough times in her past, her experience is making her that much confidence and also bold. She can face anything so we as young generation take her as inspiration. She says no one cares still she is dependent on herself boldly at this age. Salute for you ma

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 5 ปีที่แล้ว

    *"ஞானம் மணி" அவர் முகத்தில் புன்னகை.. அவர் மனதில் பசுமையான நினைவுகள்.. அவர் பேச்சில் தெளிவு... கள்ளம் கபடம் இல்லா வெள்ளந்தி அன்பு... தோன்ற தோன்ற காணகிடைக்கா புதைந்து கிடக்கும் புதையல். பெரியவர் முதல் சிறியவர் வரை கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு அவரிடம்..... காலத்தைக் கடந்த மனிதர்கள் என்று சொல்வார்கள் ஆனால் அதற்கு "ஞானம் மணி" பாட்டி ஒரு விதிவிலக்கு...!!! கடவுள் அருளால் நோய் நொடி இல்லாமல் இன்னும் பல ஆண்டுகள் வாழ்க...! வளமுடன்...!*

  • @bhavyaramesh5501
    @bhavyaramesh5501 5 ปีที่แล้ว +14

    a good person is always like this... tats the gods gift fr her...

  • @jayalakshmivenkatachalapat5503
    @jayalakshmivenkatachalapat5503 5 ปีที่แล้ว +9

    Grandma, happy. Congratulations. Good bless you.

  • @aaraemmy4038
    @aaraemmy4038 5 ปีที่แล้ว +4

    Look at her speech-love is very famous... I want to love. Such a beautiful speech Amma.. so amazing.very good expressions in your eyes. Friends look at her happiness in her eyes it's so attractive.

  • @nermalasathasivam5727
    @nermalasathasivam5727 4 ปีที่แล้ว +1

    She is a great person. If you all notice she is very joyful when she speaks. Happy to see her smile. God bless her.

  • @ValarMathi-xf3qv
    @ValarMathi-xf3qv 5 ปีที่แล้ว +75

    My salute to madam Gnanam. Very brave and joyful lady. May be appointed as a councillor by the Govt. for those who lose their hope for life and have gone to suicide attempt. Suitable for any bravery award. What a laugh. She is an inspiration for all ladies.

  • @dorothygowtham8087
    @dorothygowtham8087 5 ปีที่แล้ว +34

    Omg this video is super Awesome ..this amazing Paati is full of positive vibes..just feel like listening to her more and more ..hats off to the one who chose to interview her ...she is just Amazing

  • @govigovinth5576
    @govigovinth5576 5 ปีที่แล้ว

    you are a good example for who thinks life is difficult .... you have such a valuble smile thats enough .... உங்களையும், நீங்க பேசுறதும் பாத்த உடனே வாழ்க்கை எவ்ளோ அழகானது என்னு புரியுது......

  • @bakyalakshmi1677
    @bakyalakshmi1677 5 ปีที่แล้ว +4

    Can't described in words. Vera level Paatti expression and smile

  • @1972sneha
    @1972sneha 5 ปีที่แล้ว +8

    Happy soul!! Love her attitude

  • @imacollector
    @imacollector 5 ปีที่แล้ว +10

    I love the way her speaking style changes when she speaks English and then back to Tamil!

  • @gopikhasubramaniam8972
    @gopikhasubramaniam8972 3 ปีที่แล้ว

    வேறு ஒரு மொழி கற்பதால் எவ்வளவு மகிழ்ச்சி + தன்னம்பிக்கை பிறக்கிறது என்பதை இவருடைய மகிழ்ச்சியான பேச்சிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் . மேடத்தின் பேச்சிற்கு ஜே . வாழ்த்துக்கள் அம்மா . 💐💐💐💐💐💐💐💐💐

  • @banupriya2286
    @banupriya2286 5 ปีที่แล้ว +2

    Really great royal salute to grandma...more inspirational lady with smiling attitude everyone learn from you....

  • @vijayganesh3939
    @vijayganesh3939 5 ปีที่แล้ว +15

    Intha kalathula, ipdi oru open minded person uh pakuratha romba kastam.....yenna oru unmayana sirippu.....

  • @soloforce6187
    @soloforce6187 5 ปีที่แล้ว +5

    I really love this woman’s charisma 👍

  • @gkmaheshgkmahesh3608
    @gkmaheshgkmahesh3608 2 ปีที่แล้ว

    She is english very casual talking to coversatin then clear mindset heartfully have a happiness and dont take other problem..god bless you amma

  • @rameshc3269
    @rameshc3269 5 ปีที่แล้ว +1

    மகிச்சிக்கு அற்த்தமே உங்கள் சிப்பில் கன்டேன் தாயே வாழ்க நீ பல்லாண்டு

  • @Duckydubb
    @Duckydubb 5 ปีที่แล้ว +5

    Her attitude is what is very inspiring. No problem can overtake us if we are courageous enough to face them. God bless you all

  • @ruksanabegamdavoodkhan7230
    @ruksanabegamdavoodkhan7230 5 ปีที่แล้ว +2

    Truely admires her positivity 🥰 even though all left her she accepts it joyfully 💪🏻👌

  • @rameshengineer409
    @rameshengineer409 3 ปีที่แล้ว

    Gnanam patti ungal speech ku naan adimai...😀👏🌻

  • @divyaradha7118
    @divyaradha7118 4 ปีที่แล้ว

    ரொம்ப அழகா பேசுரிங்க பட்டி🙏🙏👌👌😘

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +12

    so nice young girl.... very cheerful and passionate

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 5 ปีที่แล้ว +3

    Such a happy mother.god bless her

  • @lakshmanan3903
    @lakshmanan3903 3 ปีที่แล้ว

    இப்பவும் போல எப்பவும் மகிழ்வோடு வாழணும் பாட்டி வாழ்த்துகள். தங்களது ஆங்கிலப் புலமை பெருமையடையவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

  • @venkateshr8905
    @venkateshr8905 3 ปีที่แล้ว +1

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 😊❤️🙏

  • @vinodhroyM777
    @vinodhroyM777 5 ปีที่แล้ว +12

    A cheerful person is a holy and happy person......

  • @michaelselva4316
    @michaelselva4316 3 ปีที่แล้ว +3

    What a wonderful blessed thinking and speech and self confidence.

  • @DeviSemanjalan
    @DeviSemanjalan 5 ปีที่แล้ว +1

    Her grasp of language is amazing. And her attitude! Superb. Deserves a pat on her back.

  • @divyasambasivan7740
    @divyasambasivan7740 5 ปีที่แล้ว

    நீங்க என்னோடா பாட்டி மாதிரியே இருக்கீங்க...alone, free, bold, happy, hiding ur sadness yet so beautiful and motivating..😍enakum azhuga vandhuduchi unga video paathu