ஸ்ரீ ருத்ர அபிஷேகம் தமிழ் விளக்கம்|வேதத்திலுள்ள ருத்ரம் சமகம் பெருமைகள்|rudra abhisekam tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 110

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய போற்றி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥
    🔥🙏🏼🔱

  • @subburaman54
    @subburaman54 7 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாயநம!

  • @rajagopalm6659
    @rajagopalm6659 2 ปีที่แล้ว +4

    நன்றி சாமி நல்ல விளக்கம் ஓம் நமசிவய நமோ நமக 🌺🌼💐🙏🙏🙏

  • @jananichitra7558
    @jananichitra7558 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.,. அருமையான பதிவு.... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  • @sathalogan4482
    @sathalogan4482 4 หลายเดือนก่อน +1

    விதண்டாவாதிகளுக்கும் குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்பவர்களுக்கும் விடை அளிக்க முடியாது உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்யுங்கள் எங்களைப் போல சிலர் உங்களின் சேவையால் பலன் பெறுகிறோம் உங்களுடைய பதிவேற்றத்தில் சமஸ்கிருதத்திலிருந்து பல தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி உங்களுக்கு எனது நன்றிகள்

  • @sathyabalinysivananthan
    @sathyabalinysivananthan 2 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @veloomuniandi9334
    @veloomuniandi9334 ปีที่แล้ว

    Om Shivaya Namaha ❤❤❤🙏🏻

  • @rajashreem8777
    @rajashreem8777 ปีที่แล้ว +1

    Thank you good explanation for God Shiva rudra pooja and great voice to get honorable presentation OM NAMASHIVAYA🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanu6804
    @dhanu6804 3 ปีที่แล้ว +3

    Migavum azhagaga rudhra mahadevanai patri sonirgal,ungalathu petchal iruka patten ,ungal petchil oru nalla adhirvu irunthathu,ungal petchil en iyyan sivaperumanaye kanden,unardhen.hara hara mahadevaaa🙏

  • @punidhavalli123
    @punidhavalli123 2 ปีที่แล้ว +1

    Thank u so much. Siva Siva Siva Siva siva

  • @gangadharan445
    @gangadharan445 ปีที่แล้ว +3

    A very good, neat, detailed
    explanation. Thanks a lot.
    God's blessings to you.

  • @kimphard7950
    @kimphard7950 4 ปีที่แล้ว +3

    Thank you very much. Om namaha shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 ปีที่แล้ว

    Nalla tamizh pechu

  • @rajagopalm6659
    @rajagopalm6659 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவய நமோ நமக 🌺🌼💐🙏

  • @nagalakshmipandurengan4075
    @nagalakshmipandurengan4075 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @saravanabhawaa1705
    @saravanabhawaa1705 2 ปีที่แล้ว

    SUPER NANDRI SWAMIGAL NALLA VILAKKAM

  • @AruanSalam
    @AruanSalam 6 หลายเดือนก่อน

    Thank you swami🎉

  • @kanimozhi3964
    @kanimozhi3964 ปีที่แล้ว

    🙏🙏🙏Om Namasivaya pottri clear explanation thank you sir

  • @deviraman3955
    @deviraman3955 2 ปีที่แล้ว +1

    Har har mahadev shambhu Kasi vishwanatha gange

  • @dphff8542
    @dphff8542 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @shomiya7677
    @shomiya7677 2 ปีที่แล้ว

    Most interesting video
    Upload more about lord shiva

  • @Pandiyan549
    @Pandiyan549 ปีที่แล้ว

    Thanks & appreciations to your explanation.

  • @kimphard7950
    @kimphard7950 4 ปีที่แล้ว

    Thank you very very much. Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว

      Welcome. ஓம் நமசிவாய 🙏😊

  • @IndiraMurugesan-l4l
    @IndiraMurugesan-l4l 7 หลายเดือนก่อน

    Om namasiva ya

  • @lol-ck2pc
    @lol-ck2pc 6 หลายเดือนก่อน

    Very nice explanation bto

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Excellent rudhra abisegathuku evlavu selavu agunga vetla pannalama

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      ருத்ரஹோமம் வீட்டில் செய்வதை விட கோவிலில் செய்வதுதான் சிறந்தது ..
      ஏனென்றால் கோவிலில் சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே சிறந்த ருத்ர அபிஷேகம் ..ஆகுதியும் அபிஷேக பொருட்களும் கொஞ்சம் குறைந்தபட்சம் 8000 ஆகும்

  • @ushanatarajan1591
    @ushanatarajan1591 2 ปีที่แล้ว

    Arumai thambi maths sivane Donna Mathieu irukku valamudan vazhha

  • @saravanant738
    @saravanant738 6 หลายเดือนก่อน

    Well explained 👏

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 ปีที่แล้ว

    om namasivaya

  • @koditharanvarshan2974
    @koditharanvarshan2974 2 ปีที่แล้ว

    Siva siva om thanks

  • @nithyanataraj5445
    @nithyanataraj5445 2 ปีที่แล้ว

    Thank u anna

  • @starz5255
    @starz5255 4 ปีที่แล้ว

    Tq for ur response bro , i am very happy

  • @UdhayaSandhira
    @UdhayaSandhira หลายเดือนก่อน

    En papa k rudhrabishekam seyanumnhnsolli erukanga, life la oru thadava than orithavanga seyanumnu sonnaga, appadiya. 1 vayathu poorthi adaintha piragu seya vendum ilai endral.11 vayadhu poorthi adaintha piragu seya sonnargal. Vilakam tharavum please

    • @harimanickam9728
      @harimanickam9728  27 วันที่ผ่านมา

      Not like that.u can do as many times u wish.since its high cost not everyone can do.
      pls contact any respective temple gurukkal for ur clarifiction.

    • @UdhayaSandhira
      @UdhayaSandhira 27 วันที่ผ่านมา

      @harimanickam9728 Thank you so much for your reply. Will check in our Poonamallee shivan temple. THANK YOU

  • @starz5255
    @starz5255 4 ปีที่แล้ว

    Tq bro 👍👍🙏🙏🙏🙏🙏

  • @RajalakshmiSrinivasan-o3y
    @RajalakshmiSrinivasan-o3y 3 หลายเดือนก่อน

    In how many temples Rudra Abishegam now is conducting

    • @harimanickam9728
      @harimanickam9728  3 หลายเดือนก่อน

      I m not sure. Occasionaly done. Most of the temples at karthika somavara done rudra abisekam done.

  • @sidarthnomind
    @sidarthnomind 2 ปีที่แล้ว

    Nice

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky 2 ปีที่แล้ว +2

    நல்ல.பதிவு.தம்பி

  • @tntvlr6738
    @tntvlr6738 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Queen.7719
    @Queen.7719 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @kiruthikag826
    @kiruthikag826 ปีที่แล้ว

    Sir astrologer says doing a ruthra pooja in kalahasthi for me what we do sir which time for rudhra pooja sir please tell me sir

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      Anytime u can do.but especially monday,amavasya,genmanakshatra, are good to do.but i dont know exact details in kalahasti.....pls contact the temple.

  • @suthiskumarmohan3016
    @suthiskumarmohan3016 ปีที่แล้ว +1

    காலஹஸ்தியில் ருத்ராஅபிக்க்ஷேகம் எத்தனை மணிக்கு தயவு செய்து சொல்லுங்கள்

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      எனக்கும் சரியாக தெரியவில்லை ...விழா காலங்களில் எல்லாம் மாறுபட்டதாக இருக்கும்
      கோவில் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளவும்

  • @shivanadimai2242
    @shivanadimai2242 ปีที่แล้ว

    Matham matham entha nal shivanuku abisehgam seiyalam endru sollungal swamy [ prathosam nal thavira matra nal]

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      Shivalingam should be done daily abhishek with atleast water alone.But different types of abhishekams on Mondays pournami can be done.

  • @janakiramanmani7184
    @janakiramanmani7184 11 หลายเดือนก่อน

    Sir i want to do rudra homam in my home. Is it possible

  • @ganshikarajaseker7511
    @ganshikarajaseker7511 ปีที่แล้ว

    Iya vinayagar poojai seiyanum already neenga ippadi piratai seiyanum solytinga santhegam ullathuiya unga mail id soluungA

  • @TDarkmoon
    @TDarkmoon ปีที่แล้ว

    Kala sarpa dosham erukuravnaga kalahasti kovil la intha ruthra abishekam Pooja senja kala sarpa dosham nivarthi adayuma? 🙂

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว +3

      ருத்ர அபிஷேகம் செய்தால் எல்லா தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அதனால் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு செய்யலாம். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன் எல்லாம் நம்பிக்கை தான். நாம் செய்யும் ஹோமங்களும் பூஜைகளும் குடையாக இருந்து நம்மை பாவத்திலிருந்து காக்கும்

    • @TDarkmoon
      @TDarkmoon ปีที่แล้ว

      @@harimanickam9728 thanks for your reply ✨
      kala sarpa dosham nivarthi panra nalla parigaram Pooja eruntha sollunga

  • @sivagnanam2356
    @sivagnanam2356 2 ปีที่แล้ว

    In Kalahasthi temple wen this pooja performed..

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      Its held daily inside sri Kaali matha premesis 10-11.30am.
      I have heared ..but not sure

    • @srisaikalpana5990
      @srisaikalpana5990 7 หลายเดือนก่อน

      Daily yeary morning 5 o clock

  • @vasanthkumar1555
    @vasanthkumar1555 2 ปีที่แล้ว

    sir chennai la yentha koil la panranga or Chennai near by temple

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      ருத்ராபிஷேகம் செய்வதற்கு நிறைய செலவாகும் என்பதால் அவ்வளவாக அவ்வளவு சீக்கிரமாக நடத்த மாட்டார்கள்.
      நமக்கு தேவை எனில் ஏதேனும் ஒரு சிவாலய சிவாச்சாரியாரிடம் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் .
      ஆனால் இப்போதெல்லாம் நேரம் கருதி ஒரே ஒருமுறை மட்டும் ருத்ர பாராயணம் செய்து ருத்ர ஹோமம் மட்டுமே நிறைய இடங்களில் நடத்தப் படுகின்றது
      சென்னை அருகில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வருடா வருடம் நடக்கும் ...

    • @vasanthkumar1555
      @vasanthkumar1555 2 ปีที่แล้ว

      @@harimanickam9728 sir yeppa nadakkum nu sonninga na
      Naan poi attend pannran
      Nalla irunthom 2019 la irunthu romba medical issues and skin problem vanthuduchu medicine yeduthalum cure agala
      Family romba kasta paduthu

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      I too dont know exactly.but u can contact temple administration for further details...

  • @bankajugha3571
    @bankajugha3571 2 ปีที่แล้ว +1

    காலகஸ்தி கோயிலில் செய்கிறார்களா என்று சொல்லுங்க ஓம் நமசிவாய

  • @kkumaran3884
    @kkumaran3884 2 ปีที่แล้ว

    நன்றி.
    பைரவர் அபிஷேகத்திற்கு ஶ்ரீ ருத்ர நமகம்/ஸ்மகம் ஒலிக்க செய்யலாமா?

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்

  • @elumalainagappan8940
    @elumalainagappan8940 3 ปีที่แล้ว

    Veetil sri rudhram song daily kelkkalama. Please answer

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +3

      தினமும் கேட்கலாம். அதிலும் அதிகாலை கேட்பது என்பது வீட்டில் உள்ள எல்லா எதிர்மறை சக்திகளை அகற்றி நல்ல இறை ஆற்றலை அதிகரிக்கும் 😊

  • @thanigaivelan122
    @thanigaivelan122 ปีที่แล้ว

    வணக்கம் பிரதேர்
    இந்த அபிசேகம் எதற்காக செய்யலாம், தங்கள் அறியுறை

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      வணக்கம் நான் பதிவில் கூறி இருக்குமாறு இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த அபிஷேகம் ஆகும். எல்லா வகையான அபிஷேகப் பொருட்களாலும் மூலவரான சிவலிங்க மூர்த்திக்கு மந்திரபூர்வமான அபிஷேகம் செய்யும்போது நாம் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். உடல் சோர்வு மனக்கஷ்டங்கள் இருந்தால் அதையும் நீக்க வல்லது இந்த ருத்ரா அபிஷேகம். நம்மால் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் அதை கண்களால் பார்ப்பது கோடி புண்ணியம்

    • @thanigaivelan122
      @thanigaivelan122 ปีที่แล้ว

      நன்றி brother

  • @futurebanker9375
    @futurebanker9375 9 หลายเดือนก่อน

    Yaavarkumam iraivarku oru patchai illai

  • @siva_piththan1797
    @siva_piththan1797 ปีที่แล้ว

    Hi anna

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      Hi pa.

    • @siva_piththan1797
      @siva_piththan1797 ปีที่แล้ว

      எனக்கு ஒரு சின்ன டவுட் அண்ணா

    • @siva_piththan1797
      @siva_piththan1797 ปีที่แล้ว

      நானும் மந்திரம் படிக்கனும் அண்ணா ஒரு நல்ல புக் சொல்லுங்க அண்ணா

  • @sidarthnomind
    @sidarthnomind 2 ปีที่แล้ว

    Can you also tell about siva agama bro

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว

      It is so vast even i too dont know completely about it

  • @kumaranpadmavathi-yr8et
    @kumaranpadmavathi-yr8et ปีที่แล้ว

    எவ்வளவு செலவாகும் சாமி பூஜைக்கு

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      குறைந்தபட்சம் 6,,000

  • @samayapuramari
    @samayapuramari 4 ปีที่แล้ว

    Bro nan ketathu

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      I remember you bro.samayapura mariamman moola manthram.i am in search.let me tell u soon bro

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +3

      ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் மஹா மார்யை நமஹ.

    • @samayapuramari
      @samayapuramari 4 ปีที่แล้ว

      Thanq very much bro....

    • @harimanickam9728
      @harimanickam9728  4 ปีที่แล้ว +1

      It's ok bro.sure I wil tell samayapuram மாரியம்மன் temple history' in detail. Happy to see your eager on amman..good job,👍

    • @Srisaibalapoojas
      @Srisaibalapoojas 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 tq

  • @vasantha.b582
    @vasantha.b582 2 ปีที่แล้ว

    ruthra chamakkam endral enna

    • @harimanickam9728
      @harimanickam9728  2 ปีที่แล้ว +1

      வேதத்தில் ஸ்ரீ சிவபெருமானை பற்றிய உயர்ந்த மந்திரமாக கூறப்படுவது தான் ருத்திரம் சமகம் இதைப் பாராயணம் செய்வதால் காதுகளால் கேட்பது சகல பாவங்களையும் பரமேஸ்வரர் நீக்கி விருப்பப்பட்டதை அருள்வார்

  • @kr-nd8zk
    @kr-nd8zk 3 ปีที่แล้ว

    அண்ணா ருத்ர அபிஷேகம் பால் அபிஷேகம் நீங்க அப்படித்தான் சொல்ல வர்றீங்களா அண்ணா மன்னிச்சிடுங்க சரியா எனக்கு புரியல

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +3

      ருத்ராபிஷேகம் என்பது சிவபெருமானும் உடலும் மனமும் குளிர குளிர எல்லாவகையான அபிஷேகங்களும் வரிசையாக ஸ்ரீருத்ரம் எனப்படும் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வது தான். அதில் முக்கியமாக குடம் குடமாக பாலாபிஷேகம் செய்வார்கள்

    • @kr-nd8zk
      @kr-nd8zk 3 ปีที่แล้ว

      @@harimanickam9728 thanks Anna

  • @maheswaranpillai7445
    @maheswaranpillai7445 3 ปีที่แล้ว

    ரொம்ப செலவாகும் போலிருக்கிறதே

    • @harimanickam9728
      @harimanickam9728  3 ปีที่แล้ว +5

      ஆமாம் ருத்ராபிஷேகம் எல்லாம் லோக ஷேம திற்காக அந்த கால மன்னர்கள் தங்கள் கஜானாவில் இருக்கும் பொருளை வாரி இறைத்து செய்தார்கள்.
      இந்த பூஜை நடப்பதன் காரணமாக அந்தணர்களுக்கு தட்சிணை கிடைத்து அவர்களின் குடும்பம் செழித்தது ,பால் அபிஷேகத்தின் மூலமாக பசு வளர்ப்பில் செல்வம் ஆனார்கள், பூக்கள் விற்பவர்களுக்கும் தேன் எடுப்பவர்களும் நெய்வேத்தியம் செய்பவர்கள் என மக்கள் எல்லோருக்கும் வேலையும் அதற்கான தொகையும் இதன் மூலமாக கிடைத்தது.
      ஆனால் இந்த காலத்தில் ஓரளவு குறிப்பிட்ட செலவில் சில இடங்களில் ருத்ராபிஷேகம் நடந்து தான் வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் உலக மக்களின் நன்மைக்காக செய்யப்படுவது தான் இந்த ருத்ர மகா அபிஷேகம்.

  • @chandramouleeswaranv5115
    @chandramouleeswaranv5115 ปีที่แล้ว

    Can anyone learn Sri rudram?

    • @harimanickam9728
      @harimanickam9728  ปีที่แล้ว

      Yes with perfect pronounciation and practice can be chanted...

  • @IndiraMurugesan-l4l
    @IndiraMurugesan-l4l 7 หลายเดือนก่อน

    Om namasiva ya

  • @poornimaravikumar2707
    @poornimaravikumar2707 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @IndiraMurugesan-l4l
    @IndiraMurugesan-l4l 7 หลายเดือนก่อน

    Om namasiva ya