கொங்கில் ஆச்சான் வைபவம் | Dr Venkatesh Upanyasams

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #drvenkatesh
    #upanyasam
    #ramanujar

ความคิดเห็น • 63

  • @chitravn6033
    @chitravn6033 2 วันที่ผ่านมา +3

    கொங்கில் ஆச்சான் கொங்கு பிராட்டி திருவடிகள் சரணம் 🙏
    எத்தனை பெரிய பேறு எம்பெருமானார் திருவடி கிடைக்க 🙏🙏🙏
    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா 🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 วันที่ผ่านมา +6

    கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம் இராமானுஜர் திருவடிகளே சரணம் சுவாமிஜிக்கு அநேக நமஸ்காரங்கள் மிக்க நன்றி

  • @chitravn6033
    @chitravn6033 2 วันที่ผ่านมา +3

    ஸ்வாமி அடியேன் 🙏
    ஸ்ரீ பாஷ்யக்காரர் பெருமை கேட்க கேட்க என் காது மடல்கள் புனித மடைந்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன் 🙏
    அதற்காக தேவரீருக்கு என் பணிவான அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏
    ஓம் நமோ நாராயணா 🙏

  • @vaidehisrinivasan7540
    @vaidehisrinivasan7540 2 วันที่ผ่านมา +1

    Adiyen🙏🙏 அதியற்புதமான உபன்யாசம்... பரம பாகவதரான அக்ரூரர், ச்யமந்தக மணி விஷயத்தில் ஏன் அபசாரப்பட்டார் என்று பல வருடங்களாக மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு, இன்று பதில் கிடைத்தது... எவ்வளவு அழகாக, மனதில் பதியும்படியாக உணர்த்தி விட்டீர்கள்😀! அற்புதம் ஸ்வாமி! Thank you 🙏🙏Adiyen 🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 2 วันที่ผ่านมา +2

    74 சிம்மாசனங் கள் பற்றி தேவரீர் சாதித்ததை கேட்ட போது மனதில் அவ்வளவு சந்தோஷம் ந
    தேவரீர் விளக்கத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்ல தோன்றுகிறது 🙏🙏

  • @meenar3402
    @meenar3402 2 วันที่ผ่านมา +2

    கொங்கில் பிராட்டி கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம்🙏
    திருக்குடந்தை ஸ்ரீ கோமளவல்லித்தாயார் ஆராவமுதன் திருவடிகளே சரணம்🙏
    திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @lathas5285
    @lathas5285 3 วันที่ผ่านมา +8

    அடியேன், 11 வருடங்களுக்கு முன்பு துலா ஸ்நானத்திற்கு கர்நாடகத்திலுள்ள க்ஷேத்திரங்களுக்கு சென்றபோது, சத்யாகாலம் செல்வதற்கு முன், கொல்லேகாலம் சென்று ஸேவித்தோம் ❤❤

    • @mohanpoondii1988
      @mohanpoondii1988 3 วันที่ผ่านมา +2

      👌🙏🙏💓🙏🙏🎉🎉😊

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 วันที่ผ่านมา +1

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🙏🙏🙏

  • @vishnuallinallu
    @vishnuallinallu วันที่ผ่านมา

    அடியேன் ஶ்ரீநிவாச தாசன்
    Thank you for the great information 🙏🙏🙏

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh 19 ชั่วโมงที่ผ่านมา

    Adiyen Tanioswamy sri mathe Ramanujaya Namaka🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 2 วันที่ผ่านมา +1

    கொங்கு பிராட்டி கொங்கிலாச்சாரியர் பற்றி கேட்கும் போது எங்கள் ஸ்ரீ ரங்கம் பரமபதம் சேர்ந்த நாராயண ஜீயர் ஞாபகம் அதிகமாகிறது.🙏🙏

  • @RegadeviT
    @RegadeviT 3 วันที่ผ่านมา +3

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
    கொங்கில் ஆச்சான் திருவடிகளே சரணம்

  • @sudarshankollegal8620
    @sudarshankollegal8620 2 วันที่ผ่านมา +3

    Swamy i am sudarshana bhattar form kollegalam sri Lakshmi Narayana swamy temple kogunadu

  • @natarajans5512
    @natarajans5512 3 วันที่ผ่านมา +3

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி.

  • @sulochanan5470
    @sulochanan5470 6 ชั่วโมงที่ผ่านมา

    Upanyasam superb. Pujya sri periyanambiswamighal thiruvadighale saranam.
    Emberumanar Aazhwar Acharyal
    Thiruvadighale saranam.

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 วันที่ผ่านมา

    Super upanyasam swamy.namaskaram

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 วันที่ผ่านมา

    Nice Pravachan on Kongil Achhan hearing for the first time. I have seen the lake at Thondanur but never knew the Kainkaryam done by Kongu Pirati and Kongil Aachhan. Many hidden things are made known by Swami Dr Venkatesh. Too good Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @vasanthamohan9940
    @vasanthamohan9940 2 วันที่ผ่านมา

    😊superaga irundadu swami
    .srimade ramanujaya namaha

  • @orkay2022
    @orkay2022 3 วันที่ผ่านมา

    அருமையிலும் அருமை சுவாமின்.🙏
    இதுவரை இவ்வைபவத்தை அடியேன் கேட்டதில்லை.
    தேவரீரின் உபன்யாசத்தில் கேட்கும் பாக்யம் பெற்றோம்.
    ஐம்புலன்களும் தங்கள் உபன்யாசத்தாலும் ,ஆச்ச்சான் வைபவத்தை கேட்டதாலும் புத்துணர்வு பெற்றது.
    எமக்கு அனைத்து நல் விஷயங்களையும் அளித்த தேவரீருக்கு பல்லாண்டு 🙏
    அடியேன் இராமானுஜ தாசன்🙏🙏

  • @radharajappa2699
    @radharajappa2699 2 วันที่ผ่านมา

    Adiyen.Srimathe Ramanujaya Namaha.Very rare and facts unknown are nicely explained and we are very proud to born a Vaishnavite to have Acharya Sambandam

  • @வாசன்சீனி-ச2ற
    @வாசன்சீனி-ச2ற 2 วันที่ผ่านมา

    ❤அடியேன் ஸ்வாமி அடியேன் ❤

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆 by Paal Muruganantham Palakkad Kerala India 🎇

  • @sulochanan5470
    @sulochanan5470 6 ชั่วโมงที่ผ่านมา

    Srimadhe Ramanujaya namaha.Namaskaram Swamiji.
    Sri Emberumanar resides as Sarpa .we visited the temple and Thondanur lake.

  • @sarayujaganath9980
    @sarayujaganath9980 วันที่ผ่านมา

    Achariyan thiruvadigale Saranam saranam

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 วันที่ผ่านมา

    Srimthe Ramanujaya namaha 🙏🏻🙏🏻

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 2 วันที่ผ่านมา

    Super well said 🙏👌🌷 Nandri Swamy jii

  • @srinivasanvr9082
    @srinivasanvr9082 วันที่ผ่านมา

    Super super super❤❤❤

  • @sulochanan5470
    @sulochanan5470 6 ชั่วโมงที่ผ่านมา

    Sri Ramanujaya namaha. Namaskaram. Emperumanaar resides in this temple as sarpam. We visited the temple and lake at Thondanur.

  • @lalitha3804
    @lalitha3804 2 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namah 🙏🙏🙏🙏

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 วันที่ผ่านมา

    அடியேனுக்கு ஶ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் இல்லத்தில் விஷ்னு ஸஹஸ்ரநாம்ம் ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது 🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 3 วันที่ผ่านมา

    நன்றி

  • @kothaismv6655
    @kothaismv6655 3 วันที่ผ่านมา

    ஆச்சார்யான் வைத்த கண் வாங்காமல் தங்களை பார்ப்பதை விட சிறப்பு நான் சொல்லவும் வேண்டுமோ

  • @jsrs610
    @jsrs610 3 วันที่ผ่านมา

    Jai shree Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 วันที่ผ่านมา

    Swami how to say no words, need 10000000tounges

  • @vasanthir5105
    @vasanthir5105 10 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @chitravn6033
    @chitravn6033 3 วันที่ผ่านมา

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா 🙏
    ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம் 🙏
    ஓம் நமோ நாராயணா 🙏

  • @Radharukmani-h3q
    @Radharukmani-h3q 16 ชั่วโมงที่ผ่านมา

    Mikka nandri SWAMY

  • @ambikamahendran4922
    @ambikamahendran4922 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 3 วันที่ผ่านมา +1

    Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼

  • @karthikeyan-i3r
    @karthikeyan-i3r 3 วันที่ผ่านมา

    🙏🙏👌👌

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 วันที่ผ่านมา

    Komgil Pirati Vaibhavam is awesome. 🙏🙏🙏🙏

  • @kothainarayanan2491
    @kothainarayanan2491 10 วันที่ผ่านมา

    அடியேனின் நமஸ்காரங்கள்
    அடியேனின்
    நன்றிங்கள் sir

  • @karthikeyan-i3r
    @karthikeyan-i3r 3 วันที่ผ่านมา

    🎉🎉

  • @srividyalakshmir
    @srividyalakshmir 3 วันที่ผ่านมา

    ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம். பொலிக பொலிக பொலிக..

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 3 วันที่ผ่านมา

    ஆசார்யர் திருவடிகளே சரணம்

  • @SrSrk98
    @SrSrk98 3 วันที่ผ่านมา

    Sree Gurubhyo namaha

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 วันที่ผ่านมา

    அருமை அருமை ஸ்வாமி அரிய தகவல்கள் இப்படிபட்ட மகான்கள் சரித்திரம் கேட்டதில்லை ஸ்வாமி அருமை அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடுகளே சரணம் சரணம் சரணம்

  • @glspra2008
    @glspra2008 3 วันที่ผ่านมา

    அடியேன் தாசன். அடியேன் ஆச்சார்யார் பெரிய நம்பிகள் தங்கள் அருகில் இருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்

  • @narayanans3350
    @narayanans3350 10 วันที่ผ่านมา

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai 3 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @venky1973
    @venky1973 17 ชั่วโมงที่ผ่านมา

    Do MD and improve your professional skills. This alone won't be enough.
    But all praise to your knowledge and diction.

  • @prasad-d5l
    @prasad-d5l 3 วันที่ผ่านมา

    Dhanyosmi Seamin

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 3 วันที่ผ่านมา

    Swami..is this essential to go to Kula deivam temple every year..Or is this enough if we go there once or twice?..kindly guide 🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 วันที่ผ่านมา

    Adiyen swami

  • @freebird189
    @freebird189 2 วันที่ผ่านมา

    swami your WhatsApp

  • @nviji46
    @nviji46 2 วันที่ผ่านมา

    🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Radharukmani-h3q
    @Radharukmani-h3q 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏