பிரமாண்ட பள்ளத்தாக்கு | Grand Canyon West | Road Trip | Part 5 | USA | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2024
  • Grand canyon is one of the most visited national parks in the United States. Estimated 5 to 6 million people visit grand canyon every year, making it the second most popular national park. This is also one of the seven natural wonders of the world. The Grand Canyon is 277 miles (446 km) long, up to 18 miles (29 km) wide and attains a depth of over a mile (6,093 feet or 1,857 meters).
    We went on an unplanned road trip from Seattle to Las Vegas for almost 8 days in December 2021. We had no plans on where to visit and where to stay. It was an amazing trip with so many surprises.
    In this video, we are going to see what happened on our 5th day of the trip. We explored the famous Grand Canyon West rim, Hoover Dam and ended the in Fremont Street, Las Vegas Downtown.
    This is the 5th day of the trip!!
    இந்த வீடியோவில் எங்களுடைய unplanned winter road trip இல் ஐந்தாவது நாள் நடந்த சம்பவங்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இயற்கையின் மிகச்சிறந்த அதிசயங்களுல் ஒன்றான Grand Canyon என்ற பிரமாண்டமான பள்ளத்தாக்கு, லாஸ் வேகாசில் இருந்து இரண்டு மணி நேர பயண தொலைவில் உள்ளது. Grand Canyon West Rim பகுதியைத்தான் இன்று சுத்திப் பார்க்க சென்றோம். அதன் பிரமாண்டத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயிருந்தோம். அந்தப் பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் அறிந்து கொண்டோம். அவர்கள் வாழ்ந்த இடங்களின் சுவடுகள் அங்கே இருந்தன. Skywalk என்கிற கண்ணாடிப் பலகையின் மீதிருந்து பள்ளத்தாக்கை கீழே பார்ப்பதற்கான வசதி அங்கே இருந்தாலும், அதற்காக வரிசையில் நின்ற பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால் நாங்கள் பார்க்கவில்லை.
    பிறகு லாஸ் வேகாஸ் உருவாவதற்கு காரணமாக இருந்த Hoover Dam என்ற பிரமாண்டமான அணையையும் சுற்றிப் பார்த்தோம். இரவு லாஸ் வேகாஸ் Downtown இல் இருந்த Fremont Street Experience க்கு சென்று தெருக்கலைஞர்களின் பலதரப்பட்ட வித்தியாசமான திறமைகளைக் கண்டு மகிழ்ந்தோம்.
    Road Trip series:
    Day 1 - • Unplanned Week Long RO...
    Day 2 - • Idaho - Utah முடிவற்ற ...
    Day 3 - • Most Dangerous Trail i...
    Day 4 - • சூதாட்ட தலைநகரம் Las V...
    Day 5 - • பிரமாண்ட பள்ளத்தாக்கு ...
    Day 6 - • மரண பள்ளத்தாக்கு | Dea...
    Day 7 & 8 - • அமெரிக்காவில் ஒரு அமைத...
    Instagram: / konalpadhai
    Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    #grandcanyon #hooverdam #fremontstreetexperience #lasvegas #skywalk #usatamilvlog #roadtrip #unplannedtrip #tamilusavlog #travel #tamil #தமிழ் #nevada #wintertrip #grandcanyonwest #coloradoriver #coloradoplateau
    Music Credits:
    ------------------------------
    Music: www.bensound.com
    ------------------------------
    Track: Wanderlust - CRASTEL [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • Wanderlust - CRASTEL |...
    Free Download / Stream: alplus.io/wanderlust
    ------------------------------
    Track: Lovesight - DayFox [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • Lovesight - DayFox | F...
    Free Download / Stream: alplus.io/lovesight
    ------------------------------
    Time Out - Atch / atch-music
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/l-time-out
    Music promoted by Audio Library • Time Out - Atch (No Co...
    ------------------------------

ความคิดเห็น • 19

  • @tamizhselvang3340
    @tamizhselvang3340 2 ปีที่แล้ว +4

    07:10 Kaka Mind voice: nan sevanenu thana da irruken ….yaru vambu thumbukachum ponnana 🤣🤣😂

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว +1

      Ana nanga vambu iluppom😄

  • @mohamedthoufique2170
    @mohamedthoufique2170 2 ปีที่แล้ว +1

    😻😻😻😻😻

  • @sivasivag4279
    @sivasivag4279 2 ปีที่แล้ว +1

    super.......kutty story also super....... neenga pona place pathi naangalum niraiya therunchukitom.....

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว

      Thank you for your review 😁

  • @chandrat9
    @chandrat9 2 ปีที่แล้ว +1

    Very nice to see theseplaces yam Petra inbam ellarum pera ninaikkum umathu ennangal vazhga vazhthukkal🙌🙌🙌🙌🙌

  • @mahisha2081
    @mahisha2081 2 ปีที่แล้ว +2

    Frist comment🤩😍

  • @KanagasabaiD-mh4mm
    @KanagasabaiD-mh4mm 8 หลายเดือนก่อน

    Grand canyon is really grand and breathtaking. your explanation about the history behind Hoover dam and Las Vegas very interesting.

    • @KonalPadhai
      @KonalPadhai  8 หลายเดือนก่อน

      Glad you enjoyed it!

  • @vijayvj1157
    @vijayvj1157 2 ปีที่แล้ว +1

    Good and nice. Bro and sis ❤️❤️❤️

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 2 ปีที่แล้ว +1

    வியப்பான இடம் சிறப்பும் இயல்பும் ரசிக்கும் படியாக இருந்தது

  • @Manivel-zz7vw
    @Manivel-zz7vw 2 ปีที่แล้ว +1

    Awesome bro

  • @UCHRKishanthKumar
    @UCHRKishanthKumar 2 ปีที่แล้ว +1

    Spr na👌💥