மிளகு சாகுபடி நடவு முதல் அறுவடை வரை | PEPPER CULTIVATION IN TAMIL | ஒரு செடியில் 25 KG மகசூல் மிளகு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #மிளகு சாகுபடி
    #மிளகு விவசாயம்
    #இயற்கை உழவன்
    #உழவனின் குரல்

ความคิดเห็น • 337

  • @tamiltechkarthik
    @tamiltechkarthik ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா... நன்றி 🙏❤🎉

  • @vigneshss2989
    @vigneshss2989 5 หลายเดือนก่อน +1

    seriously got clear picture very help to understand

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 3 หลายเดือนก่อน

    விளக்கம் அருமை நண்பா 🙏

  • @hafsykhanshaza2768
    @hafsykhanshaza2768 3 ปีที่แล้ว +2

    I am from Sri Lanka
    Romba use full a iruntichi aiya
    Warudatitku etunai murai kaaikum

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 ปีที่แล้ว +12

    Perfect explanation... Superb step by step process explained... Tq.

  • @chitrasachin3094
    @chitrasachin3094 3 ปีที่แล้ว +13

    Anna unga vedio parthapinnadi arrvam athigam aguthu , kattayam ungalla vivasam menpadum, God bless you Anna

  • @venum8259
    @venum8259 2 ปีที่แล้ว +3

    மிளகு கொடி பற்றி சொன்ன்னீர்கள். மிளகு செடி பற்றி சொல்லுங்கள்.

  • @malaiibm
    @malaiibm 3 ปีที่แล้ว +3

    Vudeo super. தர்காளிக முள்முருங்கை or கொன்னை மரத்தில் ஏற்றி பிறகு எவ்வாறு பலன் தரும் மரங்களிள் கொடியையேற்றுவது. Pls explain. Thx.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...எந்த தட்பவெப்ப நிலையில் நடவு செய்யலாம் நீர் மேலாண்மை பற்றி‌குறிப்பிடுங்கள்

  • @rajkumarj5866
    @rajkumarj5866 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @elangoerode7245
    @elangoerode7245 2 หลายเดือนก่อน

    Nice

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 2 ปีที่แล้ว +1

    Useful video 👍🤳💯🥀 thank you Anna

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சார்

  • @yuvarajanaishu8764
    @yuvarajanaishu8764 ปีที่แล้ว

    Good explanation.we need more details about harvest and prepare

  • @ArunKumar-sc6sr
    @ArunKumar-sc6sr ปีที่แล้ว

    Nalla information

  • @selvirani5447
    @selvirani5447 3 ปีที่แล้ว +11

    சார் மிளகு செடியின் வயது காலம் எவ்வளவு மற்றும் சிமெண்ட் கம்பத்தில் ஏற்றுவது எப்படி. மிளகு நாற்று எங்கே கிடைக்கும்.

  • @swamyponnu5964
    @swamyponnu5964 3 ปีที่แล้ว +2

    Anna Unkal Vivasayam Difes Super

    • @swamyponnu5964
      @swamyponnu5964 3 ปีที่แล้ว +1

      Rajkumar Anna Super💙 Difs

  • @rajkumarm7705
    @rajkumarm7705 ปีที่แล้ว

    Neer pasanam eppadi ji sollunga, ethanal orumurai thanir vidunum allathu manavari payir ithu sollunga ji

  • @prabhumighty2383
    @prabhumighty2383 ปีที่แล้ว

    Bro super.. plant venum .. ena type sedi .. eathu ஊரில் உள்ளது.. சமவெளி பகுதிகளில் வளர்ச்சி வருமா brother

    • @prabhumighty2383
      @prabhumighty2383 ปีที่แล้ว

      எங்களுக்கு செடிகள் கிடைக்குமா bro.. ஏன்னா வகை செடி... contact no venum

  • @silambarasans7702
    @silambarasans7702 4 หลายเดือนก่อน

    Ethana varusham varikum use pannalam bro

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 ปีที่แล้ว

    கல் தூண் நட்டு கம்பி பந்தல் ( காய்கறி பந்தல் போல் உதாரணமாக பீர்க்கை .சுரைக்காய் பந்தல் )போட்டு மிளகு நடவு செய்யலாமா

  • @AnnaPaisa
    @AnnaPaisa 2 ปีที่แล้ว +3

    Very good information

  • @anbarasijaya660
    @anbarasijaya660 2 ปีที่แล้ว +1

    பாராட்டுகிரேன் 👏

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தென்னையில் ஊடுபயிராக வைக்கலாமா

  • @petersam9664
    @petersam9664 3 ปีที่แล้ว +1

    Very clear information thanks bro

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 3 ปีที่แล้ว +2

    நண்பரே வணக்கம் மிளகு விதைகள்முலம் வளர்க்க முடியுமா? நன்றியுடன் தீரன் வெங்கட் ஈரோடு

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      வளர்க்கலாம் பழுத்தபின் விதைகள் எடுத்து நட வேண்டும்

  • @vignesh1963
    @vignesh1963 3 ปีที่แล้ว +2

    25kg vaa kaaya vechaa thaan bro sales panna mudiyum... Appadi kaaya vechaa ethannna kg varum
    2...naan namakkal bro... Naa kollihills la irundhu Vaanguen... But adhooda growth anga grow aagura size ku grow aaga Maatingudhu...
    3....andha stem la irundhu grow pannum poodhum naa note panunadhu.. Mother plant unga condition la grow aanadha irundhaa thaan stem cuttings grow Aagudhu

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      Correct bro

    • @jsa6375
      @jsa6375 3 ปีที่แล้ว +2

      Really, informative... I am from t.gode (Namakkal) too ... According to me (from what i read and observed), pepper vine stats to initiate new roots and shoot on days when maximum temperature does not exceed 32degrees.. in hills most of the days have maximum temperature below 32 degrees, but in plains we just have few months where maximum temperature is below 32 degrees (oct- dec), that's the reson pepper is not coming up well..

  • @arbviews5
    @arbviews5 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. மாமரம் அடியில் மிளகு கொடி வளர்ப்பது சரியா என்று கூறுங்கள். சென்னையில் மிளகு கன்றுகள் வேண்டும்.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      சரி ஆனால் மாமரம் நன்று வளர்ந்ததாக இருக்க வேண்டும்

    • @arbviews5
      @arbviews5 3 ปีที่แล้ว

      @@ulavaninkural 10 வருட மரம்.

    • @arbviews5
      @arbviews5 3 ปีที่แล้ว

      சென்னையில் மிளகு கன்றுகள் கிடைக்குமா bro

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +3

      நர்சரியில் கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      தாரளமாக வளரும்

  • @sakkannankansu8873
    @sakkannankansu8873 2 ปีที่แล้ว +2

    Bro thirupathur district yelagir Malai ativarathil valaruma?

  • @dsrdsr9069
    @dsrdsr9069 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @vijayvino5134
    @vijayvino5134 2 ปีที่แล้ว +1

    Anna ithu hybrid a illa nattu chediya solunga ?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாட்டு செடி தான்

  • @santharajagopal1133
    @santharajagopal1133 ปีที่แล้ว

    Kitchen LA irukra milagu potta valaruma?

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @sakthiboy6028
    @sakthiboy6028 2 ปีที่แล้ว +1

    ஐயா மிளகு அனைத்து விதமான மண்ணிலும் விளையுமா

  • @aravindhan3066
    @aravindhan3066 2 ปีที่แล้ว +1

    Vithai moolam naatru uruvakkam seyya mudiyuma

  • @vijilafg
    @vijilafg 5 หลายเดือนก่อน

    என்ன உரம் போட வேண்டும்

  • @madhialagank9615
    @madhialagank9615 ปีที่แล้ว

    மிளகு சாகுபடி அருமை அருமை அருமை...

  • @satheshvp5924
    @satheshvp5924 2 ปีที่แล้ว +1

    Hi bro teak maram Ula idathil milagu chedi valarkalama

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      வளர்க்கலாம் ஆனால் உரத்தை எல்லாம் தேக்கு எடுத்து க்கொள்ளும்

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 3 ปีที่แล้ว

    Super thmbi. Na ippa than oru sinna milagu kannu vatchi irukean. Thottila vatchi valakalama. Ple reply.👍

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக வளர்க்கலாம் வளர்ச்சி ஒரு அளவிற்கு தான் இருக்கும்

    • @rizwanaanzar8264
      @rizwanaanzar8264 3 ปีที่แล้ว

      Thanks thambi .businesskaga illa vetu thevaiki.

  • @kawininiyavan3533
    @kawininiyavan3533 2 ปีที่แล้ว +2

    உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      8946059070

    • @anandhapadmanabhan7031
      @anandhapadmanabhan7031 ปีที่แล้ว

      நான்ஒருஏக்கர்மிளகுசெய்துளேன்கரிமுன்டாநான்குஆன்டுகள்ஆகிவிட்டதுநாற்பதுஅடிசென்றுவிட்டதுகொடிமேலிருந்துதுதொங்குகிறதுஎந்தனைஅடியில்கட்பன்னுவதுஎந்தமாதத்ல்9488123014

  • @senthilkumar-cv4sq
    @senthilkumar-cv4sq 2 ปีที่แล้ว +2

    நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். ஊர்

  • @abushaheed875
    @abushaheed875 3 ปีที่แล้ว +2

    அன்பின் சகோ,
    தென்னை மரத்தில் கொடி விடலாமா?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      விடலாம்

    • @abushaheed875
      @abushaheed875 3 ปีที่แล้ว +1

      @@ulavaninkural
      நன்றி 🤗🤗🤗

  • @yusufmathin2969
    @yusufmathin2969 11 หลายเดือนก่อน

    👍👍

  • @jayaprakashnet145
    @jayaprakashnet145 ปีที่แล้ว

    Clear explanation bro 😊

  • @Ravi-dn1tz
    @Ravi-dn1tz 3 ปีที่แล้ว +1

    Ukaliptoes thopula try panlama

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      நான் இதுவரை பார்த்ததில்லை முயற்சிகள் செய்து பாருங்கள்

  • @gomathikandhasami3471
    @gomathikandhasami3471 3 ปีที่แล้ว +2

    சிறப்பு தம்பி 👍👍

  • @mindblo3878
    @mindblo3878 ปีที่แล้ว

    Super vilakkam.... But parikkira pakkuvam sollalala...

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 3 ปีที่แล้ว +2

    நீங்கள் எந்த ஊர் ? இந்த தோட்டம் எங்கே இருக்கிறது?
    உங்கள் தொடர்பு எண் கொடுங்கள் ஐயா

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 2 ปีที่แล้ว +1

    Enna variety sir ethu ...And what trees they have planted to grow pepper

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      பலா முள் முருங்கை கொண்னை அனைத்து மரங்களிலும் எல்லாம் கலந்துஉள்ளது

  • @karuppiaha8198
    @karuppiaha8198 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ManiKandan-pm8iz
    @ManiKandan-pm8iz ปีที่แล้ว +1

    சகோதரா எனக்கு அதிகமாக மகசூல் தரக்கூடிய கரிமுண்டா விதையிலிருந்து கொடிமிளகு செடி மிளகு எப்படி உருவாக்குவது
    எனக்கு கேள்விக்குறியாகவே உள்ளது
    செடிமிளகு விலை 60 ரூபாய் என்று சொல்கிறார்கள் கொடிமிளகு விலை 25 ரூபாய் சொல்கிறார்கள்
    நாங்களே எப்படி இதை உற்பத்தி செய்வது நல்ல ரகத்தை தேர்ந்தெடுத்து தயவு செய்து தெளிவுபடுத்தவும் நன்றி, 🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  ปีที่แล้ว

      நல்ல காய்ப்பு திறன் உள்ள கொடியில் இருந்து கட் செய்து நடுவது தான் சிறந்த முறை

  • @sakthivelus1338
    @sakthivelus1338 2 ปีที่แล้ว +1

    Thekku kadukula valakalama?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      வளரும் பராமரிப்பு உரம் அதிகம்

  • @SathishKumar-fl8xb
    @SathishKumar-fl8xb 2 ปีที่แล้ว +1

    Bro enaku cuttings venum bro. I am from chennai

  • @muthupandi1261
    @muthupandi1261 3 ปีที่แล้ว +1

    Red soil & teak tree la varuma ?
    Water evalo nalaiku oru thadava vidanum? Pls reply

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      வரும் தினமும் தண்ணீர் விடவேண்டும்

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 3 ปีที่แล้ว

    THENNAI MARAM SUTRI KODI PONAL THENGAI YEPPADI PARIPATHU ? MATTAI VILUNTHU SETHARAM AGATHA? THANKS

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஆகும் ஆனால் பெரிய சேதாரம் ஆகாது

  • @mageshvlogz3685
    @mageshvlogz3685 2 ปีที่แล้ว +1

    அண்ணா நாற்று கிடைக்குமா reply plz..

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இப்போது இல்லை நண்பா

    • @mageshvlogz3685
      @mageshvlogz3685 2 ปีที่แล้ว +2

      @@ulavaninkural இருக்கும் போது கொஞ்சம் சொல்லுங்க plz..

  • @sivasankar4028
    @sivasankar4028 3 ปีที่แล้ว +1

    Super explain brother...

  • @dakshinsaravanan
    @dakshinsaravanan ปีที่แล้ว

    Enna variety anna

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 5 หลายเดือนก่อน

    செடி மிளகு பற்றி...
    .

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 2 ปีที่แล้ว

    Shanthi online plant cadaluor pepper plant oru Kanu 30rs kku koduthu emarrugerargal please Emanuel vedatheergal

  • @karunakaran5441
    @karunakaran5441 ปีที่แล้ว

    Make a video on commercial cultivation in an acre with costs and income for 5 years.

  • @karunakaran5441
    @karunakaran5441 ปีที่แล้ว

    Make a video on Bush pepper.

  • @balajimaruthappan9733
    @balajimaruthappan9733 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு மிளகு கன்றுகள் வேண்டும். இந்த பருவத்தில் நடவு செய்ய விருப்பம். பதியம் போட்டு வளர்க்க எங்கு கொடிகள் கிடைக்கும். தயவுசெய்து உதவி செய்யவும்.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      இப்போது கேரளாவில் கிடைக்காது கொடைக்கானல் கிடைக்கும்

    • @balajimaruthappan9733
      @balajimaruthappan9733 3 ปีที่แล้ว

      Thank u Sir

  • @shivamfa8414
    @shivamfa8414 2 ปีที่แล้ว +2

    Nice review ..how many pepper plant's for one acre per plant price and which variety and handling with camera professional 👌👏👏👏👍💪💯

  • @deenudinesh201
    @deenudinesh201 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் மிளகு வளர்க்க நீண்ட நாட்களாக முயற்சிக்கிறேன். இந்த cuttings எங்கு சென்று வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தயவுசெய்து நீங்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    Plz rply me

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      நீங்கள் அருகில் இருக்கும் நர்சரிகளில் கிடைக்கும் மூன்று நாற்றுக்கள் உள்ளவாறு பார்த்து வாங்கவும்

    • @deenudinesh201
      @deenudinesh201 3 ปีที่แล้ว

      @@ulavaninkural ஐயா காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கும் கிடைக்கவில்லை...
      நீங்கள் courier செய்ய முடியுமா?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      Courier மூலம் முயற்சி செய்ய வேண்டாம் வளராது

    • @deenudinesh201
      @deenudinesh201 3 ปีที่แล้ว

      @@ulavaninkural பின் நான் எவ்வாறு இதை அடைவது

    • @deenudinesh201
      @deenudinesh201 3 ปีที่แล้ว

      ஐயா உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @kanthasamy6374
    @kanthasamy6374 2 ปีที่แล้ว +1

    Anna nan 7.varudama miga aarvamaga milagu vivasayam seithu kondirunthen tholu uram anaithum poten ippo nalla palan tharum tharunathil milagu kodikal ver pulu karukal nooi vanthu athigamaga kainthu pogirathu migavum mana vethanayaga ullathu Anna ivlo nall kasta patathuku oru palanum illamal pogirathu itharku enna pannalam sollunga please anna

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நண்பா வெள்ளிகிழமை அழைக்கவும் 8946059070

    • @kanthasamy6374
      @kanthasamy6374 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural ok bro

  • @RadhaKrishnan-hq9st
    @RadhaKrishnan-hq9st 5 หลายเดือนก่อน

    மரங்கள் வளர்ச்சி தடைபடுமா...

  • @sargunajayendra8165
    @sargunajayendra8165 ปีที่แล้ว

    Well explained. Simple yet detailed. Irrigation is important especially in summer like April.

  • @mayilvelmurugan
    @mayilvelmurugan 2 ปีที่แล้ว +1

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      முடிந்த வரை பூமி ஈரப்பதம் வைத்திருத்தல் நலம்

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 3 ปีที่แล้ว +2

    எனக்கு கரிமுண்டா ரக கட்டிங்ஸ் 2000 குறைந்த பட்சம் வேண்டும். கிடைக்குமா ?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      எல்லாம் கலந்து தான் உள்ளது

  • @farookkhan6568
    @farookkhan6568 ปีที่แล้ว

    வனக்கம் மிளகு செடி எங்கோ கிடைக்கும் உங்களிடம் கிடைக்குமாநீங்கள்எந்தஊர் நான்அறந்தாங்கி

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 3 ปีที่แล้ว +2

    How many kgs will you get from 1 acre in 5 to 6 years? And price you get per kgs?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      வேலை மற்றும் பராமரிப்பை பொறுத்து 1000kg possible price 400rs per kg

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +1

    செயற்கையான தூண்களில் (plastic pipes) ஏற்றலாமா சார்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக வர்த்தக ரீதியில் என்றால் யோசித்துக்கொள்ளவும்

  • @gokul_kattutharai
    @gokul_kattutharai ปีที่แล้ว

    Anna video 11:00 mins odum pothu ground la neraya grass irukku , athu enna variety grass nu sollunga.

    • @gokul_kattutharai
      @gokul_kattutharai ปีที่แล้ว

      Anna grass variety name please??

    • @ulavaninkural
      @ulavaninkural  ปีที่แล้ว +1

      பாத்து சொல்றேன் நண்பா

    • @gokul_kattutharai
      @gokul_kattutharai ปีที่แล้ว

      @@ulavaninkural 11:00

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 ปีที่แล้ว +1

    Super video pro

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 ปีที่แล้ว +1

    திருச்சி ,பெரம்பலூர் பகுதியில் மிளகுசெடி வளருமா?ராஜ்குமார் pls

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      புதுக்கோட்டை பகுதியில் பயிர் செய்கிறார்கள் நண்பா

    • @ashiqashiq877
      @ashiqashiq877 2 ปีที่แล้ว +1

      வாலிகண்டாபுரத்தில் இருக்கு நிறைய பிஞ்சு இருக்கு ஆனால் கொட்டி விடுகிறது 4ஆண்டுகள் ஆன செடி தென்னை மரத்தில் ஏற்றிஉள்ளேன்

    • @Comdyboys2k
      @Comdyboys2k 2 ปีที่แล้ว

      @@ashiqashiq877 z

    • @eyarkaiaasef6318
      @eyarkaiaasef6318 ปีที่แล้ว

      @@ashiqashiq877 உங்கள் போன்நம்பர் அனுப்புங்க மிளகு கொடிகிடைக்குமா? ...Pls...

    • @eyarkaiaasef6318
      @eyarkaiaasef6318 ปีที่แล้ว

      @@ashiqashiq877 எங்கிருந்துகொடிவாங்குனீர்கள்...

  • @starshan
    @starshan ปีที่แล้ว

    30 வருட மாமரங்கள் உள்ளது. அதன் மேல் மிளகுக் கொடியை ஏற்றலாமா?

  • @ila392
    @ila392 2 ปีที่แล้ว

    Anna milagu plant courier la anuppuvingala???

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இல்லை அனுப்புவது கடினம்

  • @hafsykhanshaza2768
    @hafsykhanshaza2768 3 ปีที่แล้ว

    Paawakkai Kodi pool izai padara widalama

  • @natureviews2032
    @natureviews2032 3 ปีที่แล้ว +1

    Paaku marathil peper plant kodi yeruma bro

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக நண்பா கோவை பகுதிகளில் இந்ந முறை தான்

  • @ggovindasamy2314
    @ggovindasamy2314 3 ปีที่แล้ว +2

    இந்த தோட்டத்தை நேரில் காணும் வாய்ப்பு வேண்டும்.
    விலாசம் மற்றும் தொடர்பு எண் தேவை.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      8946059070 pl WhatsApp
      கண்டிப்பாக லாக் டவுன் முடியட்டும்

  • @jprpaul2010
    @jprpaul2010 3 ปีที่แล้ว +1

    Evlo nal irukum chedi

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      நன்றாக பராமரித்தல் 10 ஆண்டுகளுக்கு மேல் வரும்

  • @kalpanaramesh9536
    @kalpanaramesh9536 3 ปีที่แล้ว +1

    Super. Is pepper grow in clay soil?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      தமிழில்

    • @kalpanaramesh9536
      @kalpanaramesh9536 3 ปีที่แล้ว

      களி மண் புமியில் வளர்கலாமா

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      தண்ணீர் தேங்கினால் வளர்க்க முடியாது

    • @kalpanaramesh9536
      @kalpanaramesh9536 3 ปีที่แล้ว

      நனறி. 🙏

    • @kalpanaramesh9536
      @kalpanaramesh9536 3 ปีที่แล้ว

      நன்றி. 🙏

  • @harisanthos1708
    @harisanthos1708 3 ปีที่แล้ว +1

    அண்ணா எங்க மாமரம்
    வைத்து 5 வருடம் ஆனாது இன்னும் அதில்
    பூ பூக்க இல்லை என்ன
    உரம் கொடுக்க வேண்டும்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      தனி பராமரிப்பு இல்லை

    • @harisanthos1708
      @harisanthos1708 3 ปีที่แล้ว

      @@ulavaninkural என்ன செய்வது

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      விதையா இல்லை நாற்றா நீங்கள் நட்டதா

    • @harisanthos1708
      @harisanthos1708 3 ปีที่แล้ว

      @@ulavaninkural விதை
      தான் அண்ணா

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக காய்பதற்கு 2 ஆண்டுகளுக்ள் ஆகும்

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 ปีที่แล้ว +1

    மிளகு செடியின் ஆயுட்காலம் எவ்வளவு? Pls solke

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      15 வருடத்திற்கு மேல் இருக்கும்

    • @mmmnaavith6663
      @mmmnaavith6663 3 ปีที่แล้ว

      Thx anna

  • @ravin276
    @ravin276 6 หลายเดือนก่อน

    சார் மிளகு செடி எங்கே கிடைக்கும்

  • @deepikaprakash499
    @deepikaprakash499 3 ปีที่แล้ว +1

    Sir unga milagu yenna variety

  • @vasanth8353
    @vasanth8353 3 ปีที่แล้ว +1

    ஏலக்காய் பத்தி சொல்லுங்கள்

  • @kumart3789
    @kumart3789 2 ปีที่แล้ว +1

    Eppati parikkirathtu kattaveilla

  • @paulrajraj2753
    @paulrajraj2753 2 ปีที่แล้ว +1

    மிளகு நாற்று எங்கே கிடைக்கும்? விலை எவ்வளவு? பதில் அனுப்புங்கள்.

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      பதிவிடுகிறேன்

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 ปีที่แล้ว

    ஐயா செடிமிளகு பற்றி கூறுங்கள்

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 ปีที่แล้ว

    Milagu vithai pottu valarka mudiyatha sollunga sir 🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      வளர்க்கலாம் 5 ஆண்டுகள் ஆகும்

    • @kadaluzhavan4150
      @kadaluzhavan4150 3 ปีที่แล้ว

      @@ulavaninkural unga replies ku nandri sir milagu kodi vangi nanum valrthu parkiren 🙏

  • @jpuchanneljpuchannel8187
    @jpuchanneljpuchannel8187 2 ปีที่แล้ว +1

    தென்னையில் நடவு செய்வது எப்படிங்க

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நான் வீடியோவில் காண்பித்தது போல் தான் வேருக்கு கொஞ்சம் தூரத்தில் நடவு செய்து கொடியை ஏற்றி விடவும்

    • @jpuchanneljpuchannel8187
      @jpuchanneljpuchannel8187 2 ปีที่แล้ว

      பதியம் எங்கு கிடைக்கும்

  • @s.saravanan4946
    @s.saravanan4946 3 ปีที่แล้ว +1

    சார், மிளகு கொடி மரத்தில் எவ்வளவு உயரம் வரை படரும்?
    அதிக உயரம் சென்றால் எவ்வாறு அறுவடை செய்வது?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +3

      அதற்கு ஏனிகள் வைத்து பரிப்பார்கள்
      மரம் எந்தளவிற்கோ அந்தளவிற்கு வளரும்

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns 2 ปีที่แล้ว +1

    Nice tips 👌

  • @vprkavi5199
    @vprkavi5199 ปีที่แล้ว

    Sedi venum anna

  • @thenmozhi3164
    @thenmozhi3164 3 ปีที่แล้ว

    Anna vithai vachu kandu vurpathi panna mudiyatha

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      முடியும் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது

  • @ramasamy589
    @ramasamy589 3 ปีที่แล้ว +1

    Ithu entha area la varum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      அனைத்து பகுதிகளிலும் வளரும்

  • @Ravi-dn1tz
    @Ravi-dn1tz 3 ปีที่แล้ว +1

    How to sale pepar

  • @madasami4601
    @madasami4601 3 ปีที่แล้ว

    நன்றி சகோ