astro babu speech ராகுவின் சூட்சுமங்கள் | ராகு வாழ்க ஆஸ்ட்ரோ பாபு | Astro babu Tirupur | rahu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @karthiks.8685
    @karthiks.8685 12 วันที่ผ่านมา +3

    எனக்கு அனைத்து கிரகங்களும் ராகுவின் பிடியில். ராகு திசை வரப்போகிறது. 01 09 1979. மதியம் 2. 35 .

  • @kaniniii
    @kaniniii 11 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி அன்பரே

  • @MohanMohan-nf7yy
    @MohanMohan-nf7yy 9 วันที่ผ่านมา +3

    Marvellous sir thanks from bottom of my heart 🙏🙏🙏🙏🙏👍

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  9 วันที่ผ่านมา +2

      I am glad you found it helpful! 🙂

    • @MohanMohan-nf7yy
      @MohanMohan-nf7yy 9 วันที่ผ่านมา +1

      @@jothidaragasiyangal great article by raghu lover sir astro babu

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 8 วันที่ผ่านมา

      @@MohanMohan-nf7yythank u sir 🙏

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 12 วันที่ผ่านมา +3

    ❤❤ ராகுவின் காதலன் என்பது சரிதானுங்க பாபு, ஆமாம் 7 ஆம் இடத்தில் இருக்கும் அந்த ராகுக்கு, உங்கள் மனைவிக்கு காதலன் நீங்கள்தானே..
    ஆனால் இந்த ஆழமான அறிவியல் அங்கே எத்தனை ஆடியன்ஸ் போய் சேர்ந்தது என்று தெரியலைங்க..
    எனது சிற்றரிவுக்கு எட்டாமல் சில விஷயங்களை திரும்ப திரும்ப ரிவைண்ட் செய்து பார்க்க வேண்டி அளவிற்கு இருக்கிறது.
    2, 5, 8 ராகு தொடர்பில்லாமல் யாரும் ஸ்டாக் மார்கெட்ல நுழைய முடியாது என்பதற்கு நானும் ஒரு சாட்சி...
    கர்மாவை பற்றி நீங்கள் சொன்னபோது தாத்தா பாட்டியின் கர்மங்கள் ஜீன்களாக நமக்கு வந்தது என்பதும் ஆழமான, தீர்க்கமான அறிவியல்.
    நீங்கள் சொன்ன இந்த விஷயம் ஒவ்வொரு இடத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள், ஆனால் அது எல்லா பாவங்களுக்கும் சொல்லவில்லை. அதை ஆழமாக ஒரு பதிவாக இந்த விஷயத்தை பகிருங்கள்.
    நன்றி ❤🎉🙏 1:02:08

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 11 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி சார்🌹🙏🙏

  • @rajrathinampalaniswamy2458
    @rajrathinampalaniswamy2458 13 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி ஐயா

  • @rajeswarir7077
    @rajeswarir7077 10 วันที่ผ่านมา +3

    ராகு பற்றி பேசும் சார்

  • @futuretech7431
    @futuretech7431 14 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சார் ஓம் ராகவே நமக

  • @தியானேஷ்வரன்M6291
    @தியானேஷ்வரன்M6291 14 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் குரு வணக்கம் ஜயா

  • @tamilselvi7602
    @tamilselvi7602 17 วันที่ผ่านมา +3

    Astro babu ayyavuku மிக்க நன்றி

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 17 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி மா🙏🙏

  • @kramesh5079
    @kramesh5079 17 วันที่ผ่านมา +4

    நல்ல செய்தி

  • @hemurali23
    @hemurali23 13 วันที่ผ่านมา +2

    Excellent sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @raviarangulavan1111
    @raviarangulavan1111 17 วันที่ผ่านมา +3

    Sar vanakkam im Ravi pudukkottai neengal sol vathu sari put ragu epp aiimhakithil eppaty irunthal

  • @ANNAPOORANISUBRAMANI-t9z
    @ANNAPOORANISUBRAMANI-t9z 14 วันที่ผ่านมา +2

    Lakkanthil ragu palan sollunggal sir meenam utharattathi 21 5 1998 12 57 pm

  • @achuthanp5085
    @achuthanp5085 18 วันที่ผ่านมา +2

    Nantri vanakkam

  • @raviarangulavan1111
    @raviarangulavan1111 17 วันที่ผ่านมา +3

    Ragu nanmaya eppati irunthal nanmai

  • @babusundar4277
    @babusundar4277 16 วันที่ผ่านมา +3

    சார் வணக்கம். தங்களுக்கு ராகு நிற்கும் இடம் சுபாவ அசுபர் வீடாக இருக்கும்.

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 16 วันที่ผ่านมา +1

      குரு வீடு சார் 🙏🙏🙏

    • @babusundar4277
      @babusundar4277 16 วันที่ผ่านมา +2

      சார் வணக்கம். குரு வக்கிரம் ஆக உள்ளதா?

    • @astrobabuonlinetv6723
      @astrobabuonlinetv6723 15 วันที่ผ่านมา +1

      @@babusundar4277இல்லை சார் குரு கேது நட்சத்திரம்

  • @kramesh5079
    @kramesh5079 17 วันที่ผ่านมา +1

    தயவு செய்து எல்லோரையும் சொல்ல சொல்லும்