உலகமே அதிசயித்த மனிதர் | The Man Who lived 18 years in a Airport| Big Bang Bogan | Alfred Mehran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 428

  • @karthikeya6709
    @karthikeya6709 3 ปีที่แล้ว +35

    Super Story
    நான் இந்த தி டெர்மினால
    படம் பார்த்த இருக்கிறேன்
    இப்ப தான் தெரிஞ்சது அது இவரோட கதைன்னு...
    இந்த உண்மை கதையை சொன்னதுக்கு நன்றி நண்பரே 🙏🙏

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว +1

      நான் இந்த படத்தை பார்க்கவில்லை இந்த பதிவை பார்த்த பின் நிச்சயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வந்துவிட்டது இதற்கு நீங்களும் ஒரு காரணமாக மிக்க நன்றி

  • @santhoshkumardeenadhayalan4890
    @santhoshkumardeenadhayalan4890 2 ปีที่แล้ว +15

    Anna na oru 1week ah continue va daily 3 to 4 videos paathutu iruken... Romba interesting ah iruku neenga solra history ah kekum bodhu 😍😍😍❤️❤️❤️

  • @selvamnaralaabboy3196
    @selvamnaralaabboy3196 3 ปีที่แล้ว +52

    After treatment in hospital he received by French red cross.and he resive French resident card.now staying in emmuous home at Paris 20th dist. (Information from some French news sources)

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq 3 ปีที่แล้ว +28

    இந்தியாவாஇருந்த ஒரெ வாரத்தில செத்துபோயிருப்பான்

  • @indianever4698
    @indianever4698 3 ปีที่แล้ว +20

    நிதானமாக கதையை சொன்ன விதம் பாராட்டுக்குரியது..தொடர்ந்து பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள்..😏 🇮🇳

  • @viveckananthan8635
    @viveckananthan8635 3 ปีที่แล้ว +10

    உண்மையிலேயே நெகிழவைத்துவிட்டீர்கள் தம்பி நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாக்குகின்றேன்

  • @sathyanyathu1878
    @sathyanyathu1878 3 ปีที่แล้ว +16

    உங்களோட வீடியோ எல்லாமே பார்த்தாச்சு ஒவ்வொரு வீடியோவும் அருமை 👍👍👋 முடியுமானால் நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏🙏 (இலங்கையிலிருந்து - சத்தியன்)

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt ปีที่แล้ว +3

    தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க 🙏

  • @tn60sm53
    @tn60sm53 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் VIDEO எல்லாம் பாத்துட்டேன் ரொம்ப நாளா வீடியோ எதுவுமே அப்லோட் பன்ன மாற்றீங்க please அண்ணா இன்னும் வீடியோ அப்லோட் பண்ணுங்க உங்கள miss பண்ணுவேன்☹️☹️😭😭

  • @KarthiKeyan-yy4uf
    @KarthiKeyan-yy4uf 3 ปีที่แล้ว +5

    Bro superb. Started with one video,now watched almost all your video bro.

  • @baburamamoorthyramamoorthy937
    @baburamamoorthyramamoorthy937 3 ปีที่แล้ว +8

    அவருடைய கதையை விட நீங்க சொன்ன விதம் மிக அருமை 👍

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      உண்மைதான் இவரின் கதையை கற்கும்போது மிகவும் அருமையாக இருக்கும்

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 2 ปีที่แล้ว

    உங்கள் சொல் நடை மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @aravind1580
    @aravind1580 3 ปีที่แล้ว +12

    Now he is in smal town near dharmapuri, trying to learn agriculture.
    A month before he got his first covishield vaccince done .

  • @azru923
    @azru923 3 ปีที่แล้ว +2

    Im malayali... but ur presntation is very good👌👌👌

  • @SatishKumar-hr4mw
    @SatishKumar-hr4mw 3 ปีที่แล้ว +2

    Hi sir...
    Very good videos for ur side keep it up sir..
    Plz make at video for ( History of British government come to India) on ur style,

  • @shinusingh4182
    @shinusingh4182 3 ปีที่แล้ว +8

    மிகவும் சோகமான கதை. இந்த மனிதன் அசாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமாக இருக்கின்றான் என்பதை இந்த வீடியோ மூலமாக அறிய முடிகிறது

  • @vengatesanm4892
    @vengatesanm4892 ปีที่แล้ว

    Hi Anna ippatha unga video paththa ennakku enna thonuthuna eppadina ivlo vizayamum vivaramavum aarvama kedgum vithama solringa super

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 ปีที่แล้ว +1

    Rudolf diesel பற்றி ஒரு காணொளி போடுங்க ப்ரோ...

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +15

    அண்ணா நான் உங்களின் மிக பெரிய ரசிகன் அண்ணா..... நீங்க பேசுவது எனக்கு ரெம்ப பிடிக்கும் அண்ணா... உங்கள் வீடியோ அணைத்து வேற லெவெல் இருக்கு அண்ணா 👌👌👌

    • @bijaykumarsamal7647
      @bijaykumarsamal7647 3 ปีที่แล้ว

      Xf
      Fxxdxx

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      ஆம் நண்பா நானும் தான் இவரின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் இவரின் திறமைக்கு நாங்களும் ஆதரவு கொடுப்போம்

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      உங்களைப் போன்ற தீவிர ரசிகர்கள் இருக்கும் போது தமிழில் எதிலும் வெற்றி அடைவான் ⭐tamil agp ⭐

  • @sapiens1076
    @sapiens1076 3 ปีที่แล้ว +1

    Atlast TH-cam india promoting channels that don't produce content in hindi or english.. good to know!

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 3 ปีที่แล้ว +5

    கத மாதிரி பொறுமையா sonathhu நல்லா இருந்துச்சு. படபடப்பு ஆகாம relaxeda irunthchu ketkarathuku and intha contentum nala irunthuchu

  • @ulikeit3077
    @ulikeit3077 3 ปีที่แล้ว +3

    Bro கஜினி முகமது 18 டைம் படை எடுத்தார் அவரை 17 டைம் தடுத்த அரசர் யாருன்னு கொஞ்சம் சொல்லுக

    • @Wishing163
      @Wishing163 3 ปีที่แล้ว +2

      படையெடுக்க வில்லை. கொள்ளை அடிக்க வந்தான்

    • @SA-pe3ef
      @SA-pe3ef 2 ปีที่แล้ว

      17 thadukala thotharu 17 murai kollai adithar

    • @arulpakkiaseelan9433
      @arulpakkiaseelan9433 ปีที่แล้ว

      @@Wishing163 antha kaladhula ella arasarkalum padai edupadhu... Win panni கொள்ளை adipatharkuthan, adhai ella mannarkalum seitharkal...

  • @arunkk004
    @arunkk004 2 ปีที่แล้ว +3

    Speak about the person who survived on the ocean for the longest time

  • @thamimbasha4140
    @thamimbasha4140 3 ปีที่แล้ว +4

    நண்பா, வரலாறு, அறிவியல்,மொழி, விண்வெளி, பொருளாதாரம், அரசியல், வாழ்வியல், மனநலம், என எல்லா துறையிலும் வீடியோ போடுங்க. நன்றி

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 3 ปีที่แล้ว +4

    You are way of storytelling was awesome 😎

  • @MrKandan
    @MrKandan 2 ปีที่แล้ว

    இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க ஐயா 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை. Indian medical history pathi podunga

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 3 ปีที่แล้ว +35

    ஈரானின் அனுபவமும், அகதியாய் சுற்றிய களைப்பும் ,உறவின் வெறுப்பும் கூட காரணமாக இருக்கலாம்...

  • @seenuAviator
    @seenuAviator 3 ปีที่แล้ว +15

    "Terminal" my favourite movie...

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex ปีที่แล้ว +1

    Birsa munda pathi video poedunga bcubers😇💪

  • @vinothkumar9545
    @vinothkumar9545 ปีที่แล้ว

    நான் இந்த படத்தை பார்த்து விட்டேன், good movie

  • @abishekfdo
    @abishekfdo ปีที่แล้ว +1

    watching this after he passed away today.🕯️

  • @12ghost1212
    @12ghost1212 3 ปีที่แล้ว +2

    Padithurai paandi kae tough kuduppar polayae 😁

  • @spider4590
    @spider4590 3 ปีที่แล้ว +1

    Why you didn't upload your new video
    Date:6/5/2021

  • @pugalendhisaraboji4214
    @pugalendhisaraboji4214 3 ปีที่แล้ว +1

    Facebook laa உங்க வீடியோ எல்லாம் பாத்து TH-cam வந்து subscribe பண்ணிட்டேன் ✌️✌️
    எனக்காக Spartans story போடுங்க plz...🙏

  • @Sivas_wave
    @Sivas_wave 3 ปีที่แล้ว +1

    Bro enna achu video varala

  • @balam8609
    @balam8609 3 ปีที่แล้ว +2

    Ur speech and narration super

  • @toshibaview437
    @toshibaview437 3 ปีที่แล้ว +1

    Super bro good story

  • @edwardjacob4098
    @edwardjacob4098 3 ปีที่แล้ว +12

    I really like your Contents and the way you explain. Thanks brother. Hearts from Malaysia...

  • @mathivanan9584
    @mathivanan9584 3 ปีที่แล้ว +2

    Bro make a video about failure of privatization and list of failed countries...

  • @deva5uk
    @deva5uk 2 ปีที่แล้ว +3

    . After being looked after by the French Red Cross, Sir Alfred was transferred to Homeless reception centre in Paris , where he has lived since 2008.

  • @ashokthangaraj5735
    @ashokthangaraj5735 3 ปีที่แล้ว +6

    Vaangana வணக்கம்.. Curiosity fulfilled.. Antha idaila idaila Video clip meme add panunga na

  • @hegden5979
    @hegden5979 3 ปีที่แล้ว +3

    I saw the movie such a superb movie

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. நன்றி.
    வாழ்த்துக்கள்....

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 ปีที่แล้ว +1

    Charles de gaule airport ஐ ஒருமுறை நேரில் பார்த்தால் நீங்கள் கூட வேறு எங்குமே செல்ல விருப்ப மாட்டீர்கள்....

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 ปีที่แล้ว +19

    30+k சந்தாதாரர்கள் வந்துள்ளார்கள் கோட்டைச் சாமிக்கு ஆதவனின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @chubasharansylvain8811
    @chubasharansylvain8811 3 ปีที่แล้ว +2

    ஜனவரி 2007 இன் இறுதியில் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோது, ​​ஆல்பிரட் மெஹ்ரான் விமான நிலையத்தில் பிரெஞ்சு செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளூர் கிளையால் காணப்பட்டார். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் சில வாரங்கள் தங்கியிருந்த அவர், பின்னர் மார்ச் 6, செவ்வாயன்று பாரிஸில் உள்ள எம்மாஸ் பிரான்ஸ் வரவேற்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்.

  • @vikasprasad6288
    @vikasprasad6288 3 ปีที่แล้ว +1

    Nalla content bro
    SpaceX and Apple companies pathi videos podunga

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 ปีที่แล้ว +8

    At the outset I thank you for bringing such unknown truths. Great service.
    That's purely because of the affinity and passion he has had in his name.
    In addition he would have had psychological imbalance unknowingly, gradually developed the brain tumour.
    That would have slowed killed his memory. At one stage that would've popped up in his scalp.

  • @JananimaOfficial
    @JananimaOfficial 3 ปีที่แล้ว

    What happen to this channel.. you are strongly rising and don't leave now ... Please put videos ...👍

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +2

      thanks for the concern brother. we are not leaving. will come back. tomorrow there will be a explanation video.. thanks again, hi to jananima 🙂

    • @JananimaOfficial
      @JananimaOfficial 3 ปีที่แล้ว

      @@BigBangBogan thank you Bogan :)
      Like thousands I'm also waiting ❤️

  • @covaicitizen
    @covaicitizen 3 ปีที่แล้ว +1

    YOUR STYLE OF NARRATION IS SUPERB....

  • @jemsoul2594
    @jemsoul2594 3 ปีที่แล้ว +3

    மன நலம் பாதிக்கப்பட்டவர். விஷயம் ஊதி ஊதி பெரிது செஞ்சிட்டாங்க அவ்வளவுதான்

    • @sanatbera5118
      @sanatbera5118 3 ปีที่แล้ว

      Hello bhai mai ko de Jala gift card

  • @abishek282
    @abishek282 3 ปีที่แล้ว +76

    Oru doubt tha bro romba late start panna channel unga channel.. but ungaluku munadi irukura channel la irunthu entha video varala.. ella video new topic concept.. romba unique. Epdi tha bro.. topic edukuren.. unga originality vera level..ipadiye yarum copy adikama irunga.. ungaluku unique fan base vanthudu irukaga

  • @dotpixphotography
    @dotpixphotography 3 ปีที่แล้ว +1

    super story Bro...

  • @aravindthirupathi2132
    @aravindthirupathi2132 3 ปีที่แล้ว +5

    Subscribed to your channel a week ago Bro, I have watched all the videos...😁 Very intersting and waiting for your ❤️ next video...

  • @amihuman4637
    @amihuman4637 3 ปีที่แล้ว +1

    Terminal excellent flim

  • @thiruprasanth516
    @thiruprasanth516 3 ปีที่แล้ว +1

    Bro video podunga video pottu romba naal achi

  • @learneverything659
    @learneverything659 3 ปีที่แล้ว +13

    இந்த ஊர்ல பஸ் ஸ்டான்ட்ல கூட தங்க முடியல...

    • @random-respectx
      @random-respectx 3 ปีที่แล้ว

      Bus stand um airport um onna 🤣🤣🤣

  • @vigneshraja5288
    @vigneshraja5288 3 ปีที่แล้ว +8

    உங்களாலேயே தெரிந்துகொள்ள முடியாத விஷயத்தை நாங்கள் தெரிந்து கொள்ள முயற்சிப்பது கஷ்டம்தான்

  • @SatishKumar-hr4mw
    @SatishKumar-hr4mw 3 ปีที่แล้ว

    Hi sir
    why videos not upload.... Waiting for your video content...

  • @h.aravinthan767
    @h.aravinthan767 3 ปีที่แล้ว

    Bro daily video poduga very interesting ha iruku Thalaiva 👍 Next video ku marana w8ing😎

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 3 ปีที่แล้ว +5

    I follow your channel from g.d.naidu video your content is very useful to your followers, soon you will get 100k subscribers all the best.

    • @sangamammoretoknow
      @sangamammoretoknow 3 ปีที่แล้ว +1

      More facts in my channel plz watch 😀😀😀👍😀👍😀👍😀😊

  • @sammoheth9514
    @sammoheth9514 3 ปีที่แล้ว +1

    Bro do you forgot your channel. Why videos are not coming in this channel

    • @kumaresant42
      @kumaresant42 3 ปีที่แล้ว

      Avaruku Covid-19 positive bro

  • @gokulnath47
    @gokulnath47 3 ปีที่แล้ว

    Ji next video eppo varum... All the videos done by u was nice

  • @arulkarthikeyan
    @arulkarthikeyan 3 ปีที่แล้ว +5

    Waiting for more topics like these brother. Good job, keep up the hard work.

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 2 ปีที่แล้ว

    Great narration bro

  • @rajendrank3770
    @rajendrank3770 2 ปีที่แล้ว +2

    Iam from Paris and also I saw the terminal movie but now only icame to know that it is the true story of Alfred

  • @lokeshnarayanan1996
    @lokeshnarayanan1996 11 หลายเดือนก่อน

    Time travelled with your voice ❤❤❤

  • @thomasisaac8959
    @thomasisaac8959 ปีที่แล้ว +1

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  ปีที่แล้ว

      Thanks for the support bro❤🎉

  • @wasimakramtd
    @wasimakramtd ปีที่แล้ว

    Very interesting but RIP to him.

  • @k.siva6270
    @k.siva6270 3 ปีที่แล้ว +6

    அவர் எப்போது போனாலும் அவர் நல்ல வாழ்க்கையும், பொய்டும் என்று தெரிந்து வைத்துள்ளார்

    • @tamilagp
      @tamilagp 2 ปีที่แล้ว

      இப்படியும் இந்த உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதை இந்த வீடியோ மூலம் அறியமுடிகிறது நண்பா

  • @vinothsasikaran171
    @vinothsasikaran171 2 ปีที่แล้ว

    மேதகு பிரபாகரன் அவர்களின் வீடியோ போடுங்க நண்பா..

  • @ApekshaRajput
    @ApekshaRajput 3 ปีที่แล้ว +1

    good

  • @MadhanKumar-dv9wt
    @MadhanKumar-dv9wt 3 ปีที่แล้ว +1

    Brother... Naan share pannala... Like mattum dhan pannen. Aana en friends circle la unga video va pottu kekkka and paakka vachen... I trust... Kandippa avangalum unnga subsribers and viewers dhan bro 🤔

  • @vigsara9183
    @vigsara9183 2 ปีที่แล้ว

    one of my favorite movie

  • @abdul188
    @abdul188 3 ปีที่แล้ว +1

    ஹாஹா ஹாஹா..... சந்திரமுகி கதை யா ஹாஹா ஹாஹா

  • @bramhav.a.6391
    @bramhav.a.6391 3 ปีที่แล้ว +4

    Bro, talk about tribes and the challenges they are facing and want to know how the health issues addressed by them..

  • @sabaresh7956
    @sabaresh7956 2 ปีที่แล้ว

    Excellent 👌

  • @ManojManoj-qh2li
    @ManojManoj-qh2li 3 ปีที่แล้ว +2

    Bro explain pandra style romba nalla eruku casual a eruku 👍👍👍

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 3 ปีที่แล้ว

    Speak About" Mummer al gadaafi"... His UP's and down....,

  • @sathishk8634
    @sathishk8634 3 ปีที่แล้ว +3

    வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சி.......
    என்னையா பன்ற.....????

  • @aasaithambichelladurai2030
    @aasaithambichelladurai2030 3 ปีที่แล้ว +2

    மாஞ்சோலை படுகொலை பற்றி பேசுங்கள்

  • @manickarajkandasamy652
    @manickarajkandasamy652 3 ปีที่แล้ว

    Nice description

  • @goodwaychristianchurchesof6784
    @goodwaychristianchurchesof6784 3 ปีที่แล้ว +3

    இவரால் யாருக்கும் எந்த புரொஜ
    மும்.இல்லை ஏர்ப்போட்டில் சாப்
    பாடுகொடுக்கமல் இருந்திருந்தால்
    சொல்லாமல்.வோடிபோய் இருப்பார்

  • @strangerdinesh3138
    @strangerdinesh3138 3 ปีที่แล้ว

    Unknown serects MR.BOSE

  • @chinnmech7008
    @chinnmech7008 2 ปีที่แล้ว

    Super bro keep going

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +5

    Very unique content bro congrats

  • @kaderkader990
    @kaderkader990 3 ปีที่แล้ว +1

    Good

  • @akmalahamed6080
    @akmalahamed6080 3 ปีที่แล้ว +1

    Canada வில் Gravity குறைவாக இருப்பது பற்றி ஒரு விளக்கம் தரவும்... #Hudson Bay Area

  • @greywinggaming
    @greywinggaming 3 ปีที่แล้ว +1

    iluminati paththi oru video podunga bro ❤️❤️❤️❤️❤️❤️

  • @muminasathakathulla1124
    @muminasathakathulla1124 3 ปีที่แล้ว +1

    Tamil dubbed avalabil

  • @musicworldtamil8913
    @musicworldtamil8913 3 ปีที่แล้ว

    Video eppoyaa Varum

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 3 ปีที่แล้ว +1

    Omnamasivaya

  • @aswincandy2606
    @aswincandy2606 3 ปีที่แล้ว +1

    After watching Mr. Thamilan movie review

  • @ragunathasin9066
    @ragunathasin9066 3 ปีที่แล้ว

    Plz speak about Julian assange

  • @jafermeeranshorts
    @jafermeeranshorts 3 ปีที่แล้ว

    Very interesting videos 👌👌

  • @sarvan8013
    @sarvan8013 3 ปีที่แล้ว +12

    My favorite movie🥰 terminal🥰

  • @rganeshkumar88
    @rganeshkumar88 3 ปีที่แล้ว +1

    Ur speech super....

  • @pulavendiranmurugan3815
    @pulavendiranmurugan3815 3 ปีที่แล้ว

    Share market பத்தி போடுங்க Bro என்னனு தெரிஞ்சிப்போம்

  • @malvar2765
    @malvar2765 2 ปีที่แล้ว

    Super pa

  • @mrgreendevil9861
    @mrgreendevil9861 3 ปีที่แล้ว +5

    Congratulations for 35k happy to see you growth 💚💚💚