பா.ரஞ்சித்தின் திராவிட எதிர்ப்பு குறியீடுகள் ! மெட்ராஸ் முதல் மாமன்னன் வரை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #jeevacinema #indiancinema #paranjith #mariselvaraj #madras
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

ความคิดเห็น • 493

  • @vijaykrishnaraj8243
    @vijaykrishnaraj8243 2 หลายเดือนก่อน +2

    பலரும் பேசத்தயங்கிய ரஞ்சித்தின் திராவிட இயக்க எதிர்ப்பு அரசியலை வெளிப்படையாகப் பேசியமைக்கு நன்றி. வாழ்த்துகள்.

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 3 หลายเดือนก่อน

    ஜீவா அவர்களின் கருத்து அருமை
    வாழ்த்துக்கள்'🎉

  • @DhineshWaran-xg4vg
    @DhineshWaran-xg4vg 2 หลายเดือนก่อน +5

    Pa.ranjith is honest

  • @nirmalkumarnirmal9719
    @nirmalkumarnirmal9719 3 หลายเดือนก่อน +2

    மிகச் சிறப்பாக ஜீவசகாப்தன் அவர்கள் ரஞ்சித்தின் யோக்கியதையை விளக்கியுள்ளார்.. அருமை..

  • @gmigmi64
    @gmigmi64 3 หลายเดือนก่อน +51

    ஜீவா அவர்களே.. நீங்கள் மனசாட்சி உடையவரா?

    • @kk57792
      @kk57792 3 หลายเดือนก่อน +15

      ஜீவா திமுக, முட்டு.

    • @KarthikeyanRajaguru
      @KarthikeyanRajaguru 3 หลายเดือนก่อน +3

      Arasiyal yaru manasatchi pakura... Arasal pilathorku Aram kutragum

    • @thamizhan2687
      @thamizhan2687 3 หลายเดือนก่อน +5

      இவன் மூளையே இல்லாதவன்

    • @kk57792
      @kk57792 3 หลายเดือนก่อน

      ​@@thamizhan2687திமுக வின்,திருட்டு புத்தி ஜீவாவிடம் இருக்கு.

    • @andygopal6305
      @andygopal6305 3 หลายเดือนก่อน +4

      200 UP

  • @stalindevaraj7133
    @stalindevaraj7133 3 หลายเดือนก่อน +33

    ரஞ்சித் அவருடைய உரையில் எந்த ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை. மிகவும் நியாயமான ஓர் ஆதங்கமாகவே என் பார்வையில் தோன்றுகிறது.

    • @selva625
      @selva625 3 หลายเดือนก่อน +2

      தவறு ஒன்னும் இல்லை தற்குறி தனம் தான் தெரிந்தது

    • @kaleebsam
      @kaleebsam 2 หลายเดือนก่อน +1

      Yes bro

    • @kaleebsam
      @kaleebsam 2 หลายเดือนก่อน

      ​@@selva625plz explain sir?

    • @kaleebsam
      @kaleebsam 2 หลายเดือนก่อน

      @@selva625 plz explain

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 3 หลายเดือนก่อน +1

    Yes..absolutely correct 🎉🎉

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 3 หลายเดือนก่อน +45

    அண்னே பெரியார்க்கு முன்னோடி இரட்டை மலை சினி வாசன் இருந்தார்

    • @Saminathan735
      @Saminathan735 3 หลายเดือนก่อน +3

      ஆமா சார் காந்தியோடு லட்சம் மக்கள் நின்றார்கள் ஆனா காந்தியை மட்டும் தானே தேசத் தந்தைனு சொல்கிறோம்.

    • @JeyaKumar-k6w
      @JeyaKumar-k6w 3 หลายเดือนก่อน

      ​@@Saminathan735தமிழ் தேசியம் திராவிடம் என்ற கருத்தியலுக்கு சொந்தக்காரர்கள் பகுத்தறிவு பேராசான் பண்டிதர் அயோத்திதாசர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பறையனார் நீங்கள் எங்களுக்கு வரலாறு சொல்ல வேண்டாம் ஈ வே ரா குஞ்சுகள்

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 2 หลายเดือนก่อน

      திவான்இரட்டைமலைசீனிவாசன்
      பண்டிதர்அயோத்திதாசனார்
      இவர்களுக்குபிறகுதான்
      தந்தைபெரியார்வந்தார்.
      பெரியார்இவர்களைபுறக்கணிக்கவில்லை.இன்றைக்குஅண்ணல்அம்பேத்கர்
      இரட்டைமலையார்
      பண்டிதர் ஆகியோர்களை
      பாஜகதின்றுசெரிக்கமுயல்கிறது.இதற்குவிதிவிலக்குதந்தைபெரியார்.

    • @அறிவழகன்அசுரன்
      @அறிவழகன்அசுரன் 2 หลายเดือนก่อน

      பெரியாருக்கு முன்னாடி இரட்டைமலை சீனிவாசன் இருந்தார் இரட்டைமலை சீனிவாசனுக்கு முன்னாடி வள்ளலார் இருந்தார் இப்படி இவருக்கு முன்னாடி இவர் இருந்தார் என்று கூறிக் கொண்டே செல்லலாம்

    • @b2Samaritan
      @b2Samaritan 2 หลายเดือนก่อน

      @@Saminathan735 And Periyar contradicted Gandhi directly and got out of congress. Periyar didn't call Gandhi the 'father of nation'

  • @stephenthamu
    @stephenthamu 2 หลายเดือนก่อน +6

    Pa Ranjith பேச்சு சரியானதே.... திராவிட இயக்கம் பட்டியலின மக்களுக்கு சரியான அதிகார பகிர்வு தரவில்லை....

  • @tharmag9302
    @tharmag9302 3 หลายเดือนก่อน +2

    செம jeevana ....

  • @justingraham619
    @justingraham619 3 หลายเดือนก่อน +99

    நாளைக்கு திருமாவளவனுக்கு ஏதாவது ஒன்னுனா இதே மாதிரி ரஞ்சித் அண்ணன் தான் கதறு வரும் வேற யாரும் கதற மாட்டாரு நான் ஒரு BC சார்ந்தவவன் ஒரு நாள் ரஞ்சித்துக்கும் அமீருக்கு ஒரு வார்த்தை விவவாதம் பார்த்தேன் அன்னையிலிருந்து ரஞ்சித் அண்ணனோட ஆதங்கம் எனக்கு புரிஞ்சுது..

    • @gokulnath4403
      @gokulnath4403 3 หลายเดือนก่อน +1

      True

    • @nkstudio6737
      @nkstudio6737 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @duraipandi6282
      @duraipandi6282 3 หลายเดือนก่อน

      (அவர் வருவாரு broo)Yen Broo neenga Vara மாட்டீங்களா ?

    • @flutecharles3304
      @flutecharles3304 3 หลายเดือนก่อน

      சிறுபான்மையினர் பாதுகாவல் திமுக தான்...அதை எதிர்த்தவன் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை....

    • @Saminathan735
      @Saminathan735 3 หลายเดือนก่อน +11

      உங்க சமுதாய மக்களையும் அழைத்து வாங்க ப்ரோ
      ரஞ்சித் அரசியல் சினிமாவில் மட்டுமே சாத்தியம்
      திருமா கள அரசியல் செய்யக்கூடியவர்.
      ரஞ்சித் போல் தலித் அரசியல் மட்டுமே செய்தால் சிதம்பரத்தில் 5 லட்சம் ஓட்டு வாங்க முடியுமா?
      ராமதாஸ் அரசியலும் ரஞ்சித் அரசியலும் வேறு வேறு இல்லை.

  • @vijiviji4002
    @vijiviji4002 3 หลายเดือนก่อน +16

    ஜீவா அவர்களே, சார்பட்டா பரம்பரை படத்தில் திமுக வை தான் தூக்கி பிடித்தார்

  • @Tamizh_777
    @Tamizh_777 3 หลายเดือนก่อน +11

    Never expected this from Mr.Jeeva
    Pa Ranjith has nattupu muran with Dmk
    He is always anti castiest
    He is asking his obligation to Dmk try to understand that
    None is apart from criticism including Dmk dk vck and Pa Ranjith
    His obligation and question are right try to understand that
    Even if Periyar was alive he would have supported Pa. Ranjith

  • @swartzsampaul7641
    @swartzsampaul7641 3 หลายเดือนก่อน +21

    DMK ethuthu pesuna BJP super logic thalaivaa Valthukal 😂

  • @vijayajay5654
    @vijayajay5654 3 หลายเดือนก่อน +21

    பா ரஞ்சித் அரசியல் 100 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @mahendraramasamy8315
    @mahendraramasamy8315 3 หลายเดือนก่อน +2

    💯 உண்மை 👌👌

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 3 หลายเดือนก่อน +18

    Agree with Director Pa.Ranjith is correct 👍 tn govt should recognised their required from Ksa

  • @kk57792
    @kk57792 3 หลายเดือนก่อน +33

    மின்சாரகட்டன உயர்வு குறித்து இதுவரை வீடியோ போடல வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 3 หลายเดือนก่อน +2

      Yes evan oru dmk tharkuri

    • @ravichandran1237
      @ravichandran1237 3 หลายเดือนก่อน

      காலத்தின் கட்டாயம் மின்கட்டணம் உயர்வு இது தமிழ்நாடு அரசு மட்டும் காரணமல்ல மத்திய அரசும் காரணம் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது மின்கட்டணம் உயர்த்தியபோது ஜெயலலிதா நான் உங்களிடம்தானே வருவேன் வேறு எங்கபோவேன் அப்படினு கேட்டார் அப்போ எல்லாம் யாரும் கேட்கவில்லையே

    • @90348ramram
      @90348ramram 3 หลายเดือนก่อน

      Electricity charge Price rise is Genuine !!!

    • @rengabhairavaraja98
      @rengabhairavaraja98 3 หลายเดือนก่อน

      Athuku petti vanthu irrukum

  • @ravinitya9990
    @ravinitya9990 3 หลายเดือนก่อน +2

    Super jeeva anna

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 หลายเดือนก่อน +2

    மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு. வாழ்த்துக்கள் ஜீவா. அருள்மொழி வர்மன் கேள்விகள் கூர்மையான து

  • @karant837
    @karant837 3 หลายเดือนก่อน +10

    Thirumavirkum pa.ranjithirkum Mootividum vealaiyai sirapa panriga JEEVA😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +5

    எழுச்சி தமிழர் திருமாவளவன்

  • @nithyasree4232
    @nithyasree4232 3 หลายเดือนก่อน +18

    திருமாவிற்கு திமுக துணை முதல்வர் பதவி கொடுக்குமா?
    இதுதான் எங்க கேள்வி ..இதுதான் ரஞ்சித் கேள்வி ..இதுதான் மறைந்த ஆம்ஸ்ட்ராங் கேள்வி ..ஜீவா நீ சரியான நேர்மையான ஆண்மகனா இருந்தா இதுக்கு நேர்மையா பதில் சொல்.

    • @kaleebsam
      @kaleebsam 3 หลายเดือนก่อน +2

      Yes yes yes👌👌👌👌👌

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 3 หลายเดือนก่อน

      2./.PERSON GUIDELINES 98./. PEOPLES INDIA INDIFENDANCE 77 years FINISHED PERSON Govt jobs SC ST how much bro you fighting first cragevet After audiomatic You CM congratulations

    • @ravichandran1237
      @ravichandran1237 3 หลายเดือนก่อน +2

      திருமாவிற்கு எதற்கு துணைமுதல்வர் கொடுக்கணும் ஆம்ஸ்ட்ராங் ரஞ்சித் யாரு இவங்க இரண்டுபேரும் இவங்க கேள்விகேட்டா அவரை துணைமுதல்வராக்கனுமா ரஞ்சித்
      ஒரு சினிமாகாரண் ஆம்ஸ்ட்ராங் ஒரு கேங் லீடர் இவங்க கேள்வி கேட்டா உடனே ஆக்க வேண்டுமா அதை கேட்கவேண்டியது திருமா அவர்கள் அவருக்கு தகுதியிருக்கு இவங்க இரண்டுபேருக்கும் அந்த தகுதியில்லை அதிலும் இந்த ரஞ்சித் பயல் பத்துபைசாவுக்கு பயனில்லாத ஆள் அவன் சென்னையில ஆர்பாட்டம் நடத்தினானே அதில் ஆம்ஸ்ட்ராங் கட்சியும் சரி அவர்கள் ஆதரவாளர்களும்சரி அதில் கலந்துகொள்ளவில்லை அது தெரியுமா உங்களுக்கு அதில்லாமல் தலீத் அமைப்புகள் எல்லாம் ஒரே அமைப்பா இருக்கிறாங்களா மொத்தம் எத்தனை அமைப்புகள் இருக்கு எல்லாருக்கும் ஒவ்வொரு கோட்பாடு முதலில் உங்களுக்குள் ஒற்றுமையில்லை இந்த இலச்சனத்தில் அடுத்தவர்களுக்கு கேள்வி ஒரு தலீத் அமைப்பு சனாதனத்தை எதிர்கிறது இன்னொரு அமைப்பு சனாதனத்தை ஆதரிக்கிறது கேள்விமட்டும் திமுகாவுக்கு என்னடா நியாயம் நீங்க ஜெய்பீம் அவங்க ஜெய்சிரிராம் என்ன மாற்றம் எங்கிருந்துவரும் ஜீவாவிடம் கேள்வி கேட்பது இருக்கட்டும் நீங்க இதற்கு பதில்சொல்லுங்க சொல்லுங்க சும்மா எதையாவது பதிவைபோட்டுகொண்டு முதலில் நீங்க மாறாதவரை மாற்றத்தை எதிர்பார்க முடியாது அதுமட்டும் நிஜம் இந்த பதிவை பார்த்துவிட்டு என்னை கேவலமான வார்தையில் பதிவு போடுவிங்க அவ்வளவுதான் தெரியும் உங்களுக்கு சிந்திக்க தெரியுமா உங்களுக்கு ரஞ்சித் மாதிரியான ஆட்களால் இந்த சமுதாயம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாது
      வாழ்க தமிழினம்
      வளர்க தமிழர் ஒற்றுமை

    • @muthalagusekar7124
      @muthalagusekar7124 2 หลายเดือนก่อน

      ​@@ravichandran1237Thiruma is qualified like kalainkar

  • @srajkumar100
    @srajkumar100 3 หลายเดือนก่อน +32

    மாமன்னனுக்கும் ரஞ்சித்துக்கும் என்னய்யா தொடர்பு ??

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg 3 หลายเดือนก่อน +46

    ஏன் திராவிடத்தை எதிர்க்க கூடாது அவ்வளவு புனிதமானதா திராவிடம்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 3 หลายเดือนก่อน +9

      யாருக்கும் அப்படி சொல்ல உரிமை இல்லை. திராவிடம் புனிதம் என்று யாரும் சொல்லவில்லை. ரஞ்சித் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் தி. மு. க மற்றும் திராவிடத்தை எதிர்க்கலாம். அதே போல் ரஞ்சித் ஐ விமர்சனம் செய்வதற்கும் திராவிட ஆதரவாளர் கும் உரிமை உண்டு

    • @SuperRhythmic
      @SuperRhythmic 3 หลายเดือนก่อน +5

      ஆமா... மற்ற சாதியா மதவாத கட்சிகளுக்கு திராவிடம் எவ்வளவோ மேல்...

    • @kk57792
      @kk57792 3 หลายเดือนก่อน

      நல்ல திராவிட அரசியல்வாதிகள் இப்போது யாரும் இல்லை, திராவிட திருடனுங்கதான் இப்ப உள்ளவர்கள்

    • @kavibharathy5691
      @kavibharathy5691 3 หลายเดือนก่อน

      Appo Rettamalai Srinivasan eh poi Kelu da mental punda

    • @ravichandran1237
      @ravichandran1237 3 หลายเดือนก่อน

      கண்ணைமூடிக்கொண்டு திராவிடத்தை எதிர்க்க அதேபோல் கண்ணை மூடி கொண்டு அந்த ரஞ்சித் பயலை ஆதரிங்க அவனுக்கு என்ன அரசியல் தெரியம் தற்கூறிதனமாக அவன் நினைப்பதெல்லாம் படமாக எடுத்துவைக்கிறான் இவன் மாரிசெல்வராஜ் மாதிரியான ஆட்கள் இருக்கும்வரை சாதி ஒழியாது அந்த கூமூட்டைங்களுக்கு புத்திசொல்லுங்க‌ நல்லா படிக்கனும் அதற்குதகுந்த நாகரிகத்தோடு நடந்துகொள்ள வேண்டும் படித்தாமட்டும் போதாது திரும்ப திரும்ப அம்பேத்கர் அம்பேத்கர்னு அவரையே தூக்கிபிடித்து கொண்டிருந்தால் எந்த காலத்திலும் சாதி ஒழியாது அதற்கு காரணம் நீங்கள்தான் வேறுயாரும் காரணமாக இருக்க மாட்டார்கள் அடையாளத்தில் இருந்து முதலில் தலீத் சமுகம் மாறவேண்டும் மாறாதபோது மற்றவர்களை ஏன் குறைசொல்லவேண்டும் உண்மைய சொன்னால் கசக்கதான் செய்யும் நிதானமாக யோசிக்க வேண்டும் முதலில் அதைவிட்டுவிட்டு நாங்கள் கருத்து சொன்னால் உடனே அதற்கு எதிர் கருத்து உடனே முதலில் மாற்றம் எங்கிருந்து வரவேண்டும் குறைசொல்லும் உங்களிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் இரண்டாயிரம் பேரை படிக்கவைத்தார் ஆனால் என்ன பயன் மறுபடியும் படித்தவர்கள் அத்தனை பேரையும் மீண்டும் அதே சாதி என்கிற குட்டையில் தள்ளிவிட்டுவிட்டார் அவர் செய்த தவறான செயலால் அவர் கொள்ளபட்டார் ஆனால் அவர் செய்த நல்லகாரியத்தால் படித்தவர்கள் அத்தனை பேரும் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது இவர் இறப்பு மறுபடியும் சாதி வளையத்திற்குள் வந்துவிட்டது அவர் இறந்துவிட்டாலும் அவர்கள் விட்ட இடத்திலிருந்துதான் தொடரவேண்டுமே தவிர மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வரகூடது அதுதான் புத்திசாலிதனம் என்ன படித்து என்ன பயன் என்னை தவறாக எடுத்துகொண்டாலும் பரவாயில்லை பழமொழி ஒன்று சொல்வார்கள் உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது என்று திராவிடத்தை குறைகூறுபவன் அடிமுட்டாள்களே திராவிடத்தை எதிர்பதற்கு முன் பெரியார்கலத்திலிருந்து படித்துவிட்டு வந்து பிறகு பேசுங்க சிந்தித்து நல்ல கருத்தை பதிவிட்டால் நீங்கள் நல்ல மனிதர் இல்லை அசிங்கமாக திட்டினால் நீங்க என்னனு நான் சொல்லவேண்டியதில்லை நன்றி

  • @boominagu9103
    @boominagu9103 2 หลายเดือนก่อน +1

    இவரின் மனசாட்சி அற்ற பேச்சு....இது... என்ன தப்பு பண்ணினாலும் கேள்வி கேட்க கூடாது என்ற மனநிலை...

  • @ramachandran8630
    @ramachandran8630 3 หลายเดือนก่อน +2

    சரியான பதிவு. திருமா... மலை.

  • @NagendranK-l3e
    @NagendranK-l3e 3 หลายเดือนก่อน +4

    Excellent 👌 Doubts clear Brother

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 3 หลายเดือนก่อน +2

    நிறைய செய்திகள் ...புரிய வைத்தீர்கள்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 3 หลายเดือนก่อน +12

    Jeeva very dissapoinment😢😢😢

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 3 หลายเดือนก่อน +3

    Jeeva exellent interview👍👍👍👍

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 3 หลายเดือนก่อน +10

    சிறப்பான பதிவு.

  • @gnanavelm1392
    @gnanavelm1392 3 หลายเดือนก่อน +2

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிற்படுத்தபட்டேர்களுக்க போராடியதலைவர் திமாவளவன்மட்டும்தான்

  • @cheranm4724
    @cheranm4724 3 หลายเดือนก่อน +3

    We support PA.Ranjith

  • @vinothkumar2416
    @vinothkumar2416 3 หลายเดือนก่อน +5

    Arumai

  • @balrajs1032
    @balrajs1032 3 หลายเดือนก่อน +2

    Super jeeva

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +4

    TIGER 👍🙏👌

  • @DeenMh
    @DeenMh 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 3 หลายเดือนก่อน +8

    எல்லா வற்றையுமே அறிந்தவர்தான் திருமா.பொருத்திருங்கள் ஊடகங்களே😂😂😂

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 3 หลายเดือนก่อน +3

    Super Anna

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 3 หลายเดือนก่อน +8

    இந்த காணொளி ஒன்று போதும்.... திராவிட சித்தாந்தம் பேசுபவர்களில் சாதிவெறியர்கள் (குறிப்பாக திமுக) எப்படி நுண்ணரசியலுடன் இருக்கிறார்கள் என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது....

  • @Periyarkannan
    @Periyarkannan 3 หลายเดือนก่อน +2

    ரஞ்சித் திராவிடர் முதலில் தெளிவுகொள்ளவேண்டும்❤❤❤

  • @Sathish14-24
    @Sathish14-24 2 หลายเดือนก่อน

    Jeeva avarkal siramapadukirar....

  • @surensuren1305
    @surensuren1305 2 หลายเดือนก่อน +3

    ஜீவா சார் உங்கள் channel மீது மிகுந்த மரியாதை உண்டு ...அண்ணன் திருமாவளவனுக்கும், பா ரஞ்சித் அவர்களுக்கும் நீங்கள் சிண்டு மூட்டி விடாதீர்கள் ...அவர்களே தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் சேருவார்கள்...

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 2 หลายเดือนก่อน +1

    இவ்வளவு நாள் ஜீவா சேனல் பின்பற்றியது தவறு.

  • @dhin80
    @dhin80 3 หลายเดือนก่อน +16

    தேரியாதுனு......நீயே சொல்ர..... அப்புரம் என்ன .....பிஜெபீ..... தொடர்பு......சொல்ற.....

  • @kirubashankar5615
    @kirubashankar5615 2 หลายเดือนก่อน

    நெறியாளர் கேள்வி சரியாக இருக்குது ஜீவசகாப்தன் கம்பி கட்டற கதை அருமை

  • @rajeshraj9330
    @rajeshraj9330 3 หลายเดือนก่อน +5

    Jeeva unakku enna DMK sombadchi correct
    Hindu ku authority RSS
    Diravidam ku authority DMK 😅😅😅
    I support Pa.ranjith

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 3 หลายเดือนก่อน +17

    மிக அருமையான விளக்கம் ❤❤❤❤❤

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 3 หลายเดือนก่อน +2

    👍

  • @gowthammudhaliyar8995
    @gowthammudhaliyar8995 3 หลายเดือนก่อน +14

    என்னடா பித்தலாட்டம் திராவிடன் சொல்றீங்க தமிழன் சொல்றீங்க திராவிடிய திருடனுங்களா
    ஏன்டா அந்த படம் இப்பதான் பாத்தியா எச்சகலை

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 หลายเดือนก่อน +2

      KEDU KETAH 3 PERCENT THAYIR SAADA SANGHI MAAMA ENDA KATHARE !

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 2 หลายเดือนก่อน

      திராவிடம்என்பதுஒருகருத்தியல்சொல்.அதில்மொழிக்கோசாதிக்கோஇடமில்லை.

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 3 หลายเดือนก่อน +35

    மாஞ்சோலை பத்தி பேசல திருமா சார் ஏன்?

    • @Thalhaali
      @Thalhaali 3 หลายเดือนก่อน

      திருமா 35 வருசமாக அரசியல் பண்ணுகிறார். தமிழகத்தில் எங்கு தலித் மக்களுக்கு தாக்குதல் நடந்தால் முன்னோடியாக போய் போராட்டம் செய்தவர். ரஞ்சித் எத்தனை இடத்துக்கு போய் இருக்கிறார். திருமாவுக்கு ரஞ்சித் அரசியல் சொல்லி தருகிறாரா?
      ரஞ்சித் போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.

  • @SelvakumarK-og4jl
    @SelvakumarK-og4jl 2 หลายเดือนก่อน +9

    சார்பட்ட பரம்பரை யில திமுக விற்கு ஆதரவா இருக்கே அதற்கு என்ன விமர்சனம் சொல்கிறீர்கள்.

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 3 หลายเดือนก่อน +27

    அருமையான உரையாடல். வாழ்த்துக்கள் ஜீவா. 🎉

  • @rajeshparthasarathykoona9188
    @rajeshparthasarathykoona9188 3 หลายเดือนก่อน +4

    தேவையற்ற விவாதம் அவரவர் தங்கள் பணியை செவ்வனே செய்தால் நன்றாக இருக்கும்

  • @shankarnarayanan559
    @shankarnarayanan559 3 หลายเดือนก่อน +21

    சாதி பார்த்து தானே சீட் கொடுக்கிறார்கள்

    • @sherlynsherlyn1187
      @sherlynsherlyn1187 3 หลายเดือนก่อน +2

      Vote saadhi paarthu thane podure neee

  • @vigneshjeeva2821
    @vigneshjeeva2821 3 หลายเดือนก่อน +8

    மாமன்னன் மரி செல்வராஜ் movie

  • @thiruvengadamaaron5624
    @thiruvengadamaaron5624 2 หลายเดือนก่อน +1

    அயோத்தி தாசர் யாருடா நங்கா எல்லோருக்கும் முன்னோடி

  • @Yogi-Dharisanam
    @Yogi-Dharisanam 3 หลายเดือนก่อน +21

    பெரியார் photo pakkathula இருந்தா இவன் அறிவாளி அப்படி நம்ம நெனச்சுகணும் போல

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 หลายเดือนก่อน +2

      SANGHIE.....PERIYAR PHOTO VACHI IRUPAVAR ARIVAALI ENBATHU UNAKKU PURINJATHU SANTHOSHAM ..!

    • @Yogi-Dharisanam
      @Yogi-Dharisanam 2 หลายเดือนก่อน

      @@sureshnarayanan8170 Nan Periyar ethirpalar illa sago Ivana pola 200 ku sonnan

    • @Yogi-Dharisanam
      @Yogi-Dharisanam 2 หลายเดือนก่อน

      @@sureshnarayanan8170 Periyar paratha vachikitu emathravanugala sonnan

    • @KumarM-ke5mb
      @KumarM-ke5mb 2 หลายเดือนก่อน

      😅😅😅

  • @HariVasu-q8h
    @HariVasu-q8h 2 หลายเดือนก่อน +1

    Jeeva DMK kaikuli

  • @ubaithmeeran7808
    @ubaithmeeran7808 3 หลายเดือนก่อน +3

  • @sundarram9213
    @sundarram9213 3 หลายเดือนก่อน +3

    👍 👌

  • @Vellore727
    @Vellore727 3 หลายเดือนก่อน +7

    என்னங்க ஜீவா சார் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் நல்ல திரைப்படம் , திமுகவை எதிர்த்து பேசுவதால் திராவிட எதிர்ப்பு குறியீடு வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் 💯

  • @meeranswahib
    @meeranswahib 3 หลายเดือนก่อน +14

    அருமை யான பதிவு ஜீவா

  • @sharvashan8989
    @sharvashan8989 2 หลายเดือนก่อน

    நீங்கள் உங்கள் பேட்டி எடுதுக்ரிங்க பாருங்க,வேற லெவல்

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 3 หลายเดือนก่อน +8

    ஜீவா sir best வீடியோ

  • @matthews2462
    @matthews2462 3 หลายเดือนก่อน +26

    வாழ்த்துக்கள் திரு.ஜீவா💐💐💐💐❤️❤️❤️❤️❤️. சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @rajthilakr263
    @rajthilakr263 3 หลายเดือนก่อน +1

    மிகவும் நகைச்சுவை ஆன விளக்கம் ஜீவா அவர்களின் கலந்துரையாடல்....👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @soundararajan637
    @soundararajan637 3 หลายเดือนก่อน +10

    ஜீவா அருமையான விளக்கம் நெறியாளர்இன்னும்அரசியலைஅறிந்துகொள்ளவேண்டும்.

  • @bhargavielumalai5888
    @bhargavielumalai5888 3 หลายเดือนก่อน +15

    Maamannan is by maari Selvaraj

  • @ChellaMuthu-z5h
    @ChellaMuthu-z5h 3 หลายเดือนก่อน +1

    அர்ஜுன் நடிப்பில் தாய்ப்பாசம் படத்தில் வரும் கவுண்டமணி நகைச்சுவையையும் அமைதிப்படையில் நடித்த சத்யராஜ் ஆக்சன் கதையையும் ஒப்பிடவும்

  • @Vellore727
    @Vellore727 3 หลายเดือนก่อน +5

    திருமாவளவர் அண்ணன் கூட்டணியில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு, தேவையான அதிகாரத்தை வாங்கி கொடுத்திருந்தால் திருமா அண்ணனை குறை சொல்லி இருக்கவே மாட்டோம் 💯 அதிமுக, பாஜக வரிசையில் திமுகவின் செயல்பாடுகள் உள்ளன, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் பாஜக அதிமுக வரிசையில் பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்கிறது திமுக 💯

    • @AshwikGaming
      @AshwikGaming 2 หลายเดือนก่อน

      என்ன அதிகாரம் வேண்டும் என்று

  • @b2Samaritan
    @b2Samaritan 2 หลายเดือนก่อน

    Was checking the old videos in this channel, in which Jeeva praised Ranjith like a role model.
    After criticizing DMK government, Ranjith suddenly became a monster anti-social.
    Holy cow - Jeeva you're literally a 'cooli padai''

  • @pavaiv6701
    @pavaiv6701 3 หลายเดือนก่อน +3

    👍👌

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 3 หลายเดือนก่อน +2

    Well set jeeva👍

  • @dhin80
    @dhin80 3 หลายเดือนก่อน +11

    ஏண்டா உங்களுக்கு என்னடா பிரச்சனை....
    ஆக மொத்தம் ரஞ்சித் படத்தை.... ஓட விடக்கூடாதுன்னு ... பேசுவதற்கு பணத்தை வாங்கிட்டே

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 2 หลายเดือนก่อน

      @@dhin80 அப்ப உங்களுக்கு என்ன பிரச்னை? ரஞ்சித்தை யாரும் குறை சொல்லக்கூடாது என்று இந்த பதிவை போடுவதற்கு நீங்கள் பணம் வாங்கி விட்டிர்கள்

  • @vivekanandhan5219
    @vivekanandhan5219 2 หลายเดือนก่อน +1

    ஒரு குழருப்படியான கொளப்பமான சமாளிப்புகனா கொள்கை தான் திராவிட கொள்கை

  • @ChellaMuthu-z5h
    @ChellaMuthu-z5h 3 หลายเดือนก่อน +2

    ஐயா தங்கள் ஜீவா சினிமாவில் முள்ளும் மலரும் படத்தில் வரும் கதையும் பாக்யராஜ் நடிப்பு நடித்த தூறல் நின்னு போச்சு கதையையும் ஒப்பிடவும்

  • @masilamanimasilamani8019
    @masilamanimasilamani8019 3 หลายเดือนก่อน +3

    ஜீவா அண்ணா சூப்பர் நேர்காணல்❤

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 2 หลายเดือนก่อน

    ஜீவா உங்கள் மீது நம்பிக்கை இல்லை

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq 3 หลายเดือนก่อน +2

    Eccha pays ranjith

  • @pmm1407
    @pmm1407 3 หลายเดือนก่อน +7

    Excellent. Sago. Excellent

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 3 หลายเดือนก่อน +6

    நீங்கள் இருவரில் ஒருவர் பாரிசாலனிடம் தமிழ்தேசியம் குறித்து திராவிடம் குறித்தும் தமிழர் மெய்யியல் குறித்தும் விவாதிக்க வேண்டுகிறேன்...
    இந்த விவாதம் மாற்று கருத்தில்லாமல் அவர்கூறியதே சரியென்று போகிறது....

    • @nallavan1043
      @nallavan1043 3 หลายเดือนก่อน

      Avaney oru loose bunda

  • @chandrakansadasawan6995
    @chandrakansadasawan6995 3 หลายเดือนก่อน +3

    Maamannan maariselvaraj padama ille ranjit padama. Kolaparanengele

  • @sundars3088
    @sundars3088 2 หลายเดือนก่อน

    ஜீவா வை விட பா. ரஞ்சித் அறிவாற்றல் மிக்கவர்

  • @johntamil-pj1st
    @johntamil-pj1st 3 หลายเดือนก่อน

    நான் மிகவும் மதிக்கும் உங்களிடமிருந்து
    இந்த கருத்தை எதிர்ப்பாக்கவில்லை ஜீவா அன்னன் திருமா அவர்களின் செயலும் ஏமாற்றமளிகின்றது

  • @chandrasekaranrajaram4069
    @chandrasekaranrajaram4069 3 หลายเดือนก่อน +13

    அருமை விளக்கம் ஜீவா

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை தோழர் ஜீவா 👏👏👏👏

  • @subramanian1677
    @subramanian1677 2 หลายเดือนก่อน

    ஜீவசகாப்தம் சாருக்கு பா ரஞ்சித் அவர்களை பிடிக்கவே பிடிக்காது
    என்ன மாயமோ😊

  • @ubaiddubai3889
    @ubaiddubai3889 3 หลายเดือนก่อน +3

    Ma mannan.. Ranjith padam illai
    Mari selvaraj padam

  • @muthurajb6342
    @muthurajb6342 3 หลายเดือนก่อน

    Super bro

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +4

    சீமான், அதிமுக , கமல்,விஜய்
    சீமான் BJP A TEAM
    அதிமுக BJP B TEAM
    கமல் BJP C TEAM
    விஜய் BJP D TEAM
    BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)

  • @velanbazin3451
    @velanbazin3451 3 หลายเดือนก่อน +8

    அருமை அருமை தொடரட்டும் தங்கள் பணி

  • @sureshb7633
    @sureshb7633 3 หลายเดือนก่อน +3

    Good jeeva

  • @gouthamshivasankar6201
    @gouthamshivasankar6201 3 หลายเดือนก่อน +5

    Yaravathu sarpetta movie ah potu katunga pa ivaruku

  • @velu7075
    @velu7075 3 หลายเดือนก่อน +13

    Ethulam eppo dha therichitha sarpatta parambarai movie edhutha appo nalla eruthucho😂

  • @ImayonRaja
    @ImayonRaja 3 หลายเดือนก่อน +3

    So, Thiruma is owned by DMK and he is not allowed to move else where 😅

  • @GiivaGiiva
    @GiivaGiiva 3 หลายเดือนก่อน +6

    Jeeva please dnt giv to much. Mootu for DMK ADA ADA ENNA MA SPEECH DAI DAI DAI... THIRUMA U ND ALL SAME BOYS 200 BOYS

  • @mayachannel733
    @mayachannel733 3 หลายเดือนก่อน +2

    Thank you very much anna same my feelings