24 கேரட் அரிசியில் நெய் சோறு பிரியாணி செய்தால் தினமும் சாப்பிட தோன்றும்/ghee rice biriyani tamill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 29

  • @gguruguru6860
    @gguruguru6860 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @RarJesh-bk4jv
    @RarJesh-bk4jv หลายเดือนก่อน +1

    டீ கடை ஆனியன் போண்டா விடியோ போட்டுக் கள் அண்ணா

  • @Biryani-n2o
    @Biryani-n2o หลายเดือนก่อน +1

    Best master in tamilnadu kutty biryani 🎉

  • @JeyarajRaj-e9q
    @JeyarajRaj-e9q หลายเดือนก่อน +1

    Anna chenni la sonna panitharuvigala

  • @dhanushr916
    @dhanushr916 หลายเดือนก่อน +1

    Anna white vegetable pulao recipe 5kg ku measurement muttum killa type panni soluga.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      புலவு அப்படி என்றால் என்ன சொல்லுங்க 👍. மசாலா. கலர் போடலனா அது புலவு தான் பந்தியில் ஒரு கரண்டி வைக்குற மாதிரி இருந்தால் பாஸ்மதி அரிசியில் செய்ய வேண்டும். அதிக கலர் வேண்டுமென்றால் பால் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • @dhanushr916
      @dhanushr916 หลายเดือนก่อน +1

      @kuttybiryanistore1990 5kg measurement soluga anna

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      எண்ணெய் 1 லிட்டர்
      நெய் 1/4 &1/2 kg சேர்த்துக் கொள்ளலாம்.
      பட்ட மசாலா அனைத்தும் 5 கிராம் அளவு சேர்க்கலாம்.
      வெங்காயம் 2 kg
      தக்காளி 1.5 kg
      பூண்டு 1/2 kg
      இஞ்சு 300 g
      பிரியாணி செய்வதற்கு மற்ற பொருள் என்னவோ அப்படியே சேர்க்க வேண்டியது தான் 👍

    • @dhanushr916
      @dhanushr916 หลายเดือนก่อน +1

      @@kuttybiryanistore1990தயிர் சேர்கனுமா அது எவ்வளவு போடனும் தண்ணீர் மற்றும் பால் அளவு சொல்லுங்கள் அண்ணா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      @dhanushr916 பால் 1 லிருந்து 1.1/2 லிட்டர் சேர்க்கலாம். மீதி அனைத்து பொருட்களும் பிரியாணி செய்யும் செய்முறை 👍. புரியலன்னா என் சேனல் வீடியோ திரும்ப பாருங்க 🙏

  • @SivaPorayar
    @SivaPorayar หลายเดือนก่อน +1

    Anna arisi evalo neram ura vakkanum

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      1 மணி நேரத்துல இருந்து 3 மணி நேரம் கூட ஓரலாம். கண்டிப்பா 30 min ஓரனும் 👍

  • @SivaPorayar
    @SivaPorayar หลายเดือนก่อน +1

    Idula 1ku 1.5 than solluringa sariya irukuma

  • @SivaPorayar
    @SivaPorayar หลายเดือนก่อน +1

    Na thulasila tha samaipa adula 1ku 2 thanni

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      🫱🏽‍🫲🏻❤️

    • @SivaPorayar
      @SivaPorayar หลายเดือนก่อน +1

      Anna konjam sollungana

    • @SivaPorayar
      @SivaPorayar หลายเดือนก่อน +1

      Thanni alau

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      @@SivaPorayar என்ன சொல்லணும் சொல்லுங்க

    • @SivaPorayar
      @SivaPorayar หลายเดือนก่อน +1

      24 Carate ku thanni alau apparam evalo neram ura vakkanum sollungana plz

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 หลายเดือนก่อน +1

    24 carat, diamond, bullet பொன்னி அரிசிகள் ஒன்றா அல்லது வேறு வேறா?

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  หลายเดือนก่อน

      வேறு வேறு அண்ணா 👍🫱🏽‍🫲🏻❤️