சற்றுமுன் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள் || வண்டியை விட்டு இறங்கமாட்டியா? | Ponmudi | Thadam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்கள்.
    #Ponmudi #Ponmudi_incident #himlar #thadam #தடம்

ความคิดเห็น • 349

  • @SometoSome1
    @SometoSome1 18 ชั่วโมงที่ผ่านมา +150

    அவர்கள் உண்மையான முகம் வெளிபடுவது மிக்க மகிழ்ச்சி.
    2026 மக்கள் தீர்ப்பு அதை உணர்த்தும்

    • @kothandaramanramachandran912
      @kothandaramanramachandran912 17 ชั่วโมงที่ผ่านมา

      2000 கொடுத்தால் சேற்றுக்கு பதிலாக சந்தனத்தை தெளிப்பார்கள். மானங் கெட்டவர்கள்😢😢😢

    • @gametech202
      @gametech202 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Iprithan parliment election soninĝ enacchu 40 kku 40 win athunal maķkal thìutha matarkal

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 17 ชั่วโมงที่ผ่านมา +91

    மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று கூறியதை எல்லாம் எடுத்து கூற வேண்டும்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 17 ชั่วโมงที่ผ่านมา +130

    மக்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் பொறுத்தது போதும் என்று super super

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 16 ชั่วโมงที่ผ่านมา

      R u from nagercoil? Ur language slang is like that

    • @Salmansa29_12
      @Salmansa29_12 16 ชั่วโมงที่ผ่านมา

      பொங்கியது மக்கள் இல்லை சங்கி தான்

    • @ramalingamayyanar7985
      @ramalingamayyanar7985 15 ชั่วโมงที่ผ่านมา

      இப்ப பொங்குவார்கள் அப்புறம் 1,000 ரூபாய் கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள் ? என்ற அந்த தைரியம் தான் திராவிட மாடலுக்கு ?

    • @steelbirds9980
      @steelbirds9980 15 ชั่วโมงที่ผ่านมา

      200 ரூ கோட்டரும் காமிச்சா போங்கியெழுந்த மானங்கெட்ட மக்கள் அடங்கிறுவாங்க

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 14 ชั่วโมงที่ผ่านมา +1

      மக்கள் புரட்சி வெல்லட்டும்.

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 17 ชั่วโมงที่ผ่านมา +55

    மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 16 ชั่วโมงที่ผ่านมา +40

    காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 16 ชั่วโมงที่ผ่านมา +57

    தோழர் உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நாங்கள் ரசிகர்கள்
    💐💐💐

  • @vinothinykajanthan5527
    @vinothinykajanthan5527 18 ชั่วโมงที่ผ่านมา +32

    மகிழ்ச்சி 😂😂😂😂

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 18 ชั่วโมงที่ผ่านมา +68

    அருமை தம்பி ஹிம்ளர் 👌🏿👍🏿👍🏿

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 17 ชั่วโมงที่ผ่านมา +106

    செம்மண் திருடியதால்தான் இந்த நிலை ....

    • @Koppan11
      @Koppan11 17 ชั่วโมงที่ผ่านมา +4

      வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சாமான்

    • @gabriela672
      @gabriela672 17 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Koppan11அப்படியாடா பைத்தியம்?.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@Koppan11சேத்துல அடிவாங்கினது பத்தலையாப்பா?
      அந்தாளு மேல அப்படி என்ன வன்மம்?

    • @jayganesh6902
      @jayganesh6902 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@chandrasekarmuthu7759
      உன்னுடைய தலைவர் ஸ்டாலின் எப்படா அடி வாங்கினான் என்று சொல்லவே இல்லை
      தெலுங்கன் ஸ்டாலின்
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @jayganesh6902
      @jayganesh6902 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@chandrasekarmuthu7759
      பணத்துக்காக வாக்கு அளித்த குடும்பம் தானே
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @KUPPUSAMYK-w4k
    @KUPPUSAMYK-w4k 15 ชั่วโมงที่ผ่านมา +11

    நல்ல சிறப்பான சம்பவம்

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 16 ชั่วโมงที่ผ่านมา +21

    முதலில் மக்களுக்கு தன்மானம் வேண்டும் தேர்தலில் பணம் தருபவர்களுக்கு ஓட்டு போடரவனுக்கு இப்படி பட்ட தலைவன்தான் கிடைப்பான்!

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 17 ชั่วโมงที่ผ่านมา +70

    கிராமத்து மக்களுக்கு மட்டும்தான் மிச்சம் மீதி சொரணை இன்னும் இருக்கு. 😮

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 16 ชั่วโมงที่ผ่านมา +1

      200 kuduthaa illana thanni bottle kudutha vote potruvaanga.. romba soranai 😂😂

    • @MaddySMaddyS
      @MaddySMaddyS 15 ชั่วโมงที่ผ่านมา +1

      @shaksheedigitalmarketing 👍👍👍👍

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 17 ชั่วโมงที่ผ่านมา +38

    சேறு..அருமை

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 17 ชั่วโมงที่ผ่านมา +16

    MLA ஆனதும் 2 kombu, மினிஸ்டர் ஆனா 4 kombu முளைக்கும் தெரியுமா

  • @PeterPeter-jj5us
    @PeterPeter-jj5us 17 ชั่วโมงที่ผ่านมา +14

    Super bro

  • @user-jg7qh1bn7k
    @user-jg7qh1bn7k 14 ชั่วโมงที่ผ่านมา +10

    *விழுப்புரம் மக்களுக்கு இப்பொழுதான் உணர்ச்சி பொங்க தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.*

  • @mirdhitha21
    @mirdhitha21 18 ชั่วโมงที่ผ่านมา +29

    ஓசி எப்டி ஓசி 😂😂

  • @kanthasamysuganthan
    @kanthasamysuganthan 17 ชั่วโมงที่ผ่านมา +24

    பொன்முடிக்கு சேத்தடி😂😂😂

  • @rathinamr8424
    @rathinamr8424 16 ชั่วโมงที่ผ่านมา +17

    ஓட்டு கேட்க மட்டும் தான் நடந்து வருவார்கள்

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 17 ชั่วโมงที่ผ่านมา +20

    தம்பி ஹிம்லர்❤❤❤❤❤❤❤❤

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 17 ชั่วโมงที่ผ่านมา +55

    தம்பி இதே மாதிரி ஒரு நாள் தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் மீதும் அவர் மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் இதே மாதிரி சேற்றை வாரி வீசுவார்கள் இது சத்தியம் காலம் அதைச் செய்யும் மக்கள் தெளிவு பெற்று விட்டார்கள் ஏனென்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு கருணாநிதி குடும்பம் அவ்வளவு துரோகம் செய்துள்ளது அதற்கெல்லாம் அனுபவிப்பார்கள் அந்த குடும்பம்

    • @SatisfierSaran
      @SatisfierSaran 16 ชั่วโมงที่ผ่านมา

      என்ன துரோகம் செய்தார்கள் என்பதை ஒரு அப்பனுக்கு மட்டும் பிறந்திருந்தால் இங்கே சொல்.

    • @brucelee4971
      @brucelee4971 16 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@SatisfierSaran
      முதல்ல
      நீட் தேர்வுக்கான பதிலை சொல்லுடா
      தேவடியாமவனே😂😂

  • @damotharandaranfa
    @damotharandaranfa 16 ชั่วโมงที่ผ่านมา +10

    இனிமேலாவது மக்கள் திரிந்தினால் சரி

  • @vijayvijayravi8642
    @vijayvijayravi8642 17 ชั่วโมงที่ผ่านมา +17

    Nalla visiyam

  • @GopalKrishnan-xj8pj
    @GopalKrishnan-xj8pj 17 ชั่วโมงที่ผ่านมา +65

    தாங்கள் கூறுவது உண்மை, இன்று முதல்வர் முதல் அணைத்து அமைச்சர்களும்,ஆணவத்தின் உச்சத்தில் உள்ளனர்

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 16 ชั่วโมงที่ผ่านมา +3

      அதனால் தான் டாக்டர் ராமதாஸ் அதானி குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர்கள் கேட்டதுக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என்று பதில் வந்தது தலைவர் எப்படியோ அப்படித்தான் அவருக்கு கீழ் உள்ளவர்களும் இருப்பார்கள் மக்கள் எருமை மாட்டில் மழைபெய்த மாதிரி இருக்கிறார்கள்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 16 ชั่วโมงที่ผ่านมา +2

      அதிகாரத்தின் இறுதிக்கட்டம்;இனி வெல்ல போவதில்லை அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது;அதன் வெளிப்பாடு தான் இவை.

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 16 ชั่วโมงที่ผ่านมา +16

    சக அமைச்சர் பழிக்கு பழி வாங்கிவிட்டார்

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 15 ชั่วโมงที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் தம்பி ஹிம்லர்.
    💪💪💪⛰️🏞️🌧️🌾🌴🌳

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 16 ชั่วโมงที่ผ่านมา +44

    பொன்முடி அவர்கள் இன்னும் திருந்தவில்லை மனித நேயம் என்றால் என்ன என்றே தெரியாத தலைகணம் பிடித்த மனிதர்.தம்பி ஹிம்லர் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🐅🌹

  • @anjumattum
    @anjumattum 16 ชั่วโมงที่ผ่านมา +16

    மிக்க மகிழ்ச்சி

  • @thanigaivelansampathkumar7734
    @thanigaivelansampathkumar7734 16 ชั่วโมงที่ผ่านมา +32

    மக்கள் செய்தது தவறு அவரை வெறும் சேற்றை மட்டும் வாரி அடித்திருக்க கூடாது😂

  • @arimrugan2980
    @arimrugan2980 17 ชั่วโมงที่ผ่านมา +58

    தகுந்த அடி கொடுத்த மிக்க நன்றி நாம் தமிழர் 👍👍👍

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 15 ชั่วโมงที่ผ่านมา

      @@arimrugan2980 நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்

  • @MaheshMahesh-p7o
    @MaheshMahesh-p7o 16 ชั่วโมงที่ผ่านมา +12

    பொன்முடி நினைக்கும் போது கோவம் வருது 😞

  • @ramkumarr4996
    @ramkumarr4996 17 ชั่วโมงที่ผ่านมา +10

    🎉congratulations 🎉

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 17 ชั่วโมงที่ผ่านมา +36

    காசு வாங்கி விட்டு ஓட்டு போட்ட மக்கள் பட வேண்டு்ம் 😢😢😢😢😢😢

  • @DuraiPalam
    @DuraiPalam 16 ชั่วโมงที่ผ่านมา +10

    மக்கள் விழித்துக் கொண்டார்கள்

  • @vijivijayakumar647
    @vijivijayakumar647 16 ชั่วโมงที่ผ่านมา +30

    அசிங்கப்பட்டானு ஆட்சிகாரனுங்க மக்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி🙏💕

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 16 ชั่วโมงที่ผ่านมา +22

    அருமை, சேறு அடி நல்ல து,, ஆணவ கும்முமுடி ஓசி பஸ் கபாலி,ஓட்டம்,, நாம் தமிழர்,,

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 16 ชั่วโมงที่ผ่านมา +11

    வோட்டக்கு பணம் இப்படித்தான் இருக்கும்.

  • @KumaranVel-jv8ws
    @KumaranVel-jv8ws 17 ชั่วโมงที่ผ่านมา +11

    Happy 😁

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 17 ชั่วโมงที่ผ่านมา +8

    மக்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் பொறுத்தது போதும் என்று 2026 மக்கள் தீர்ப்பு அதை உணர்த்தும் ஏனென்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு கருணாநிதி குடும்பம் அவ்வளவு துரோகம் செய்துள்ளது அதற்கெல்லாம் அனுபவிப்பார்கள் என்று மக்கள் வெளிபடுவது மிக்க மகிழ்ச்சி.

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 15 ชั่วโมงที่ผ่านมา +6

    நல்ல செய்தி வெற்றிகரமான செய்தி நாம் தமிழர்

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 17 ชั่วโมงที่ผ่านมา +25

    மந்திரியாக இருந்தால் என்ன மன்னனாக இருந்தால் தான் என்ன மக்களால் தேர்வு செயபட்டவன் மக்களின் பிற்சனை தீர்க்கவேண்டும் இல்லையேல் சட்டையை பிடித்து கேள்விகள் கேட்கவேண்டும்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 16 ชั่วโมงที่ผ่านมา +20

    பொதுவாக அரசியல் என்பதே மக்களுக்கான நலன் செய்வதே ஆனால் தற்போதைய திராவிட அரசியல் தனது குடும்ப மக்களின் நலன் பற்றியே சிந்திக்கின்றனர். நாம்தமிழர்.

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 14 ชั่วโมงที่ผ่านมา +5

    இது வரை வாழ்ந்தது போல் இனிமேல் வாழ முடியாது என்ற நிலை வரும் போது. 😅 அடி இன்னும் அதிகமாக விழும்💪

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 16 ชั่วโมงที่ผ่านมา +9

    அவருடைய வழக்கு என்ன ஆச்சு

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 17 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆக.எடப்பாடியார்பதவிவிலகவேண்டும்.ஆக

  • @nathannathan59
    @nathannathan59 15 ชั่วโมงที่ผ่านมา +13

    இது தான் மக்கள் கோபத்தின் ஆரம்பம். இனி வரும் காலங்களில் இது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கும். நாட்டாமையாக தன்னை நினைத்து அராஜகம் செய்யும் காவல்துறையை சார்ந்தவர்களையும் மக்கள் கூடிய விரைவில் நன்றாக கவனிப்பார்கள்

  • @rajendranu8093
    @rajendranu8093 16 ชั่วโมงที่ผ่านมา +22

    சேற்றை வாரி வீசவில்லை...மண்ணைவாரி தூற்றியுள்ளார்கள்..

  • @kuttysubash8123
    @kuttysubash8123 17 ชั่วโมงที่ผ่านมา +9

    கோல்டன் கூந்தல் மேல இருக்கும் வழக்கு என்ன ஆனது?

  • @udaya.2012
    @udaya.2012 16 ชั่วโมงที่ผ่านมา +11

    எந்த ஊடகமும் காட்டவில்லை.

    • @karumugam8472
      @karumugam8472 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Utagam Ealam thavatya paliwal avragal gata matagaral DMK thalivargal ealorim thirutan

  • @deekeshhema4828
    @deekeshhema4828 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Naam tamilar seeman ❤❤❤❤

  • @chandrasekar2824
    @chandrasekar2824 13 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்தக் கோபத்தை வாக்களிக்கும் போது காட்டினாள் இன்னும் மக்கள் வாழ்வு நன்றாக இருக்கும்

  • @sridharr4251
    @sridharr4251 16 ชั่วโมงที่ผ่านมา +6

    சேற்றை வாரி இறைத்த மக்களின் செயலை கண்டு இத்தனை பேர் மகிழ்ச்சி அடைவது ஏன் காமெண்டில்???🙄🤔🙄

  • @sureshswaminathan1296
    @sureshswaminathan1296 17 ชั่วโมงที่ผ่านมา +23

    அவருக்கு இது போதாது.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 15 ชั่วโมงที่ผ่านมา +7

    எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்ற மன ஓட்டம் மக்களுக்கு வரும் வரை, ஆட்சியாளர்களின், இப்படிப்பட்ட உதாசீனம் இருக்கவே செய்யும். நாம் ஓட்டு விற்கும் போதே, நாம் கேட்கும் உரிமையும் காணாமல் போகுதே. 🤔.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 15 ชั่วโมงที่ผ่านมา

      சம்பந்தப்பட்ட காணொளியை, சிறிய window இல் போடுங்க. இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @srihari3759
    @srihari3759 10 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் பதியு அருமை

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 17 ชั่วโมงที่ผ่านมา +10

    அண்ணன் 2026 இல் நிற்கும் தொகுதியில் பொது மேடை பிரச்சாரம் வாகன பரப்புரை மட்டுமல்லாமல் அந்த தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று திமுக அரசின் ஆட்சியை குறித்து நிறை குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு எத்தனை முறை வாக்களித்தீர்கள் என்ன பயனை அடைந்தீர்கள் அவர்களால் என்ன துன்பத்தை அடைந்தீர்கள் என்று விசாரித்து வாக்கு சேகரித்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 15 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகச்சரியான பதிவு.
      இதுவரை நடந்த தேர்தல்களின் போது நாங்கள் வசிக்கும் பகுதிக்கு திராவிட தேசிய கட்சிகள் வாக்கு திரட்ட பணமும் அன்பளிப்புமாக வீடுவீடாக வந்தபோதும்
      நாதக வேட்பாளர்கள் பரப்புரைக்கு ஒரே ஒரு முறை வந்தது நினைவுக்கு வருகிறது.
      அண்ணன் சீமான் அவர்கள் யாரை முன்னிருத்தி உள்ளார் என்று தேடி போய் வாக்களித்தோம்.
      நமக்கு பரப்புரைக்கு போதிய அவகாசமும்
      சின்னம் தருவதில் தாமதமும் பல்வேறு இடையூறுகளையும் எண்ணி மனம் வருந்தினாலும் இயன்றவரை நாதகவுக்காக வாக்கு செலுத்தும்படி தெரிந்தவர்களிடம் வேண்டிக்கொண்டோம்.
      இனியும் அவ்விதமே!🙏🙏🙏💪🔥

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 15 ชั่วโมงที่ผ่านมา

      @@chandrasekarmuthu7759 நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 15 ชั่วโมงที่ผ่านมา

      @@chandrasekarmuthu7759 மேற்கண்ட நடைமுறையை கடைபிடியுங்கள் நீங்களும் பல்வேறு இடங்களில் இதை பரப்புங்கள் வெற்றி நிச்சயம் உண்டாகும்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 15 ชั่วโมงที่ผ่านมา +1

      இன்று திமுக அரசின் மழை வெள்ள பாதிப்பின் நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதித்து எழுந்து சேற்றை வாரி இறைக்கின்றனர் அப்படியான சூழ்நிலையில் மக்களின் எதிர்ப்பு வாக்குகள் நாம் தமிழர் பக்கம் திருப்ப வேண்டும்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 15 ชั่วโมงที่ผ่านมา +1

      நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெற்று சட்டமன்றத்தில் சென்று விட்டாலே அது நாம் தமிழரின் புரட்சிகரமான வெற்றியாகும் தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியாகும் அண்ணன் சீமான் சென்றுவிட்டால் போதும் தமிழக அரசியலே திரும்பி பார்க்கும் அளவுக்கு கேள்விகளை எழுப்பி மக்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பி விடுவார்

  • @swamydass1388
    @swamydass1388 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Super himler🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 16 ชั่วโมงที่ผ่านมา +16

    காசுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும் 😂

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மக்களுக்குதேவை.முதல்உதவி.அதைசெய்யதவறும்ஆளும்கட்சி.

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Wish u super

  • @indirabalachandran2768
    @indirabalachandran2768 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Yes correct, Speech

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn 16 ชั่วโมงที่ผ่านมา +7

    ஓசி ஓசி இப்ப சேறும் ஓசி நாளை மலமும் ஓசியா கிடைக்கும்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 14 ชั่วโมงที่ผ่านมา +3

    இடைதேர்தலில் மட்டும் எப்படி கோடி கோடியாய் மக்களுக்கு பணம் மது பிரியாணி மற்றும் ஆடைகள் வழங்கப்படுகிறது அதர்க்கு மட்டும் சொந்தப்பணத்தை செலவு செய்கிறார்கள் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்

  • @marimuthuk8450
    @marimuthuk8450 16 ชั่วโมงที่ผ่านมา +5

    இது 2026 ல் திமுகவுக்கு கொடுக்க வேண்டும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 18 ชั่วโมงที่ผ่านมา +20

    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி ஒன்றே தான்.

  • @BoopathiBoopathi-sk6zm
    @BoopathiBoopathi-sk6zm 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Ntk thanjavur Orathanadu😢😢😢

  • @nagarajr87
    @nagarajr87 17 ชั่วโมงที่ผ่านมา +6

    👍💯💯💯💯❤

  • @murugesanp5426
    @murugesanp5426 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Sooper

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 13 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்கள் இப்பதான் சரியான முடிவு எடுத்தார்கள்

  • @Rajaage
    @Rajaage 18 ชั่วโมงที่ผ่านมา +22

    நாம் தமிழர்.... புரட்சி வெல்லும்....

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 17 ชั่วโมงที่ผ่านมา +3

      15 வாக்குகளை உறுதி செய்யுங்கள்

    • @SaiParam-t8l
      @SaiParam-t8l 17 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியக்காரனுங்க

  • @abilashakilan2450
    @abilashakilan2450 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Miga Arumaiyana Pathivu Anna👌Naam Thamizhar💪Canada 🇨🇦

  • @esakkimuthu4827
    @esakkimuthu4827 13 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர்களுக்கு தெரிந்தது சென்னை மட்டும் தான் மத்த மாவட்டத்தில் வாழும் மக்கள் மீது எந்த கவலையும் இல்லை
    அதிமுக. திமுக. இரண்டு
    கட்சிகளுக்கு மக்கள் வெளியற்ற வேண்டும் அப்போது தான் தமிழகம் மாறும்

  • @slalitha5218
    @slalitha5218 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Very happy

  • @JkJk-kj2rz
    @JkJk-kj2rz 15 ชั่วโมงที่ผ่านมา +2

    சேர்த்த வாரி முகத்தில் போட்டால் என்ன பிரயோஜனம்

  • @kuttysubash8123
    @kuttysubash8123 17 ชั่วโมงที่ผ่านมา +20

    தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம்
    தமிழ்தேசியம் வளர்க
    தமிழ்த்தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க
    செந்தமிழன் சீமான் வெல்க
    💪 நாம் தமிழர்

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 16 ชั่วโมงที่ผ่านมา

      நீ குட்டி இல்ல குஞ்சி சுபாஷ்.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 45 นาทีที่ผ่านมา

      ​@@maanikavaasagam9559
      ஓ அப்படிங்களா சார்😂, நீங்களும்
      " நானும்கூட மாணிக்கவாசகம் இல்லை சாதாரண கண்ணாடிவாசகம்தான்" அப்படின்னு சொல்ல வர்றீங்க, சரிங்களா சார்? 😂

  • @swissthamilfox
    @swissthamilfox 17 ชั่วโมงที่ผ่านมา +11

    அடி பலமா தம்பி..! பாவம் மனுசன் நாலு பேரிடம் கமிஷன் கிடைக்குமே என்று கிளம்பியிருக்கும்.😂😂😂

  • @dhs3991
    @dhs3991 16 ชั่วโมงที่ผ่านมา +8

    TH-cam க்கு யோகம் தான்

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 16 ชั่วโมงที่ผ่านมา +10

    திமுகமுதல்வர்ராசினாமசெய்யவேண்டும்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 16 ชั่วโมงที่ผ่านมา +4

    'குருநாதா...ஆ...!
    இதுக்கு மேலயும் தாங்க முடியாது குருநாதா!
    ........
    இப்ப...எறிடா!
    அவன் நடையை பார்;
    உடையை பார்...தலையை பார்!'😂😅

    • @rasimalarsuresh8256
      @rasimalarsuresh8256 14 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂குருநாத

  • @kanthasamysuganthan
    @kanthasamysuganthan 17 ชั่วโมงที่ผ่านมา +7

    அறிவில்லாத மக்கள் கொஞ்சமும் யோசிக்கிறாக இல்லயே😢

  • @ItsmeK16.
    @ItsmeK16. 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுக்காகவே எல்லா ஊர்லயும் மழை கொட்டோ கொட்டுனு கொட்டனும்..

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நாட்ல என்ன நடந்தால் நமக்கு என்னங்க வாங்க நம்ம போய் கபடி விளையாடுவோம்

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 15 ชั่วโมงที่ผ่านมา +2

    அனாசுத்தில்அடிவிலாவில்லை

  • @viswanathanm1097
    @viswanathanm1097 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Makkal osi bussil pogiraarkal .OK .! Ivar thalaivarey "osi trainil" thaan ingey vanthaar ! Ponmudi ithai maranthuvittaaraa ?

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 17 ชั่วโมงที่ผ่านมา +6

    SERUPPA KALATTI VEESIYERUKKAVENDUM

  • @shobanar8651
    @shobanar8651 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Chennai la idhupol oru aambaala illiye 😮

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 15 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்கு சேவை செய்யத்தான் மந்திரியாக இருக்கிறார்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இது பொன்முடி மீது மட்டும் வீசப்பட்டதுன்னு சாதாரனமாக எடுத்துக் கொள்ள முடியாது. திராவிட மாடல் அரசுக்கு எதிராக மக்களின்கோபம்.

  • @nethajimithran4660
    @nethajimithran4660 17 ชั่วโมงที่ผ่านมา +9

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  • @PakkiriR
    @PakkiriR 15 ชั่วโมงที่ผ่านมา +1

    இது.அரசியல்நாகரீகமா.கடந்த.பத்துஆண்டுகளில்.இதுபோல்நடந்துகொண்டீர்களா.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 13 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @jackyjacky7821
    @jackyjacky7821 17 ชั่วโมงที่ผ่านมา +13

    சிறப்பு நாம் தமிழர் ❤

  • @annakumar53
    @annakumar53 18 ชั่วโมงที่ผ่านมา +5

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @samarajug2285
    @samarajug2285 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அவரு என்ன ஓட்டு கேட்கவா வந்தாறு கீழ இறங்கிவற!

  • @Salmansa29_12
    @Salmansa29_12 16 ชั่วโมงที่ผ่านมา +6

    சிலர் செய்த காரியத்தில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்

  • @sankaranc3178
    @sankaranc3178 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓட்டு சமயத்தில் ரூ.. வாங்கியவர்களுக்கு குத்தம் சொல்ல முடியாதல்லவா?

  • @antonygladish
    @antonygladish 18 ชั่วโมงที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉🎉

  • @ringring2805
    @ringring2805 18 ชั่วโมงที่ผ่านมา +5

    😂😂😂😂👌👌

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤🎉

  • @ganeshk8853
    @ganeshk8853 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super