B.Com Ku Tamil la Enna Varum..? 🤔|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #gangstars #college #Collegefun #collegelife #np #kadijoke #mokkajoke #adhirchiarun #blacksheeptv #blacksheeptvgameshow #collegeshow
    .
    Download Bs Value App Playstore Link : bit.ly/2UG6FFP
    Download Bs Value App AppStore Link : apple.co/3b69YvT
    For more such TH-cam Funs subscribe us @ bit.ly/Subscrib...

ความคิดเห็น • 1.7K

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 11 หลายเดือนก่อน +4667

    இந்தி பெண் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறது அதற்காக முதலில் பாராட்டுங்கள்

    • @bharanibharani9
      @bharanibharani9 8 หลายเดือนก่อน +13

      😊

    • @msn4975
      @msn4975 5 หลายเดือนก่อน +21

      She is not Hindi speaker, she is Rajasthani speaker

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 5 หลายเดือนก่อน

      @@msn4975 எதுவாக இருந்தாலும் சரி தமிழில் கற்று அழகாக பேசுவதால் நாம் அவருக்கு முன்னுரிமை வழங்கலாம்

    • @KrishnaTadakara
      @KrishnaTadakara 4 หลายเดือนก่อน +11

      ​@@msn4975 Doesn't matter which language she belongs to but she learnt thamizh..... whereas we are not ready to learn other languages other than thamizh and English....!!!

    • @dancingrose4187
      @dancingrose4187 4 หลายเดือนก่อน +17

      Ponnu konjam nalla iruntha pothume. Thaimozhi ya thathu koduthuruvanuga 😂🤣

  • @33vinothv
    @33vinothv ปีที่แล้ว +6996

    B. Com தமிழ்ல "அமைதியாக இரு" என்று பொருள் 😜😜😜..

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 ปีที่แล้ว +522

    தமிழ் நாட்டில் பிறந்த உனக்கே தெரியல அந்த பொண்ணு முயற்சித்தற்கு பாராட்டுக்கள்

    • @Sasi-World
      @Sasi-World หลายเดือนก่อน

      ஆமா இவனுக்கே தெரியல. இவன் அந்த பொண்ண தோத்துவிட்டதாக அறிவிக்கிறான். இதென்ன நியாயம்? 😀 இவனுக்கு b-க்கே தமிழில் தெரியல, commerce-க்கு தெரியவே தெரியாது.

  • @kingmedia6082
    @kingmedia6082 ปีที่แล้ว +1036

    பாத்தீங்களா... செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல....😂😂😂😂

    • @hariharanhariharan8928
      @hariharanhariharan8928 9 หลายเดือนก่อน +13

      😂😂😂

    • @cringeboy9062
      @cringeboy9062 9 หลายเดือนก่อน +19

      Dei Ava Hindi da😂

    • @prabakaran1524
      @prabakaran1524 9 หลายเดือนก่อน +8

      😂😂😂😂😂semma

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 9 หลายเดือนก่อน

      ​@@cringeboy9062adhuku enqa

    • @karanvstatuscreators8337
      @karanvstatuscreators8337 8 หลายเดือนก่อน +4

      Deii ena da epadi la pani polagikiga poog da antha ponu epadi tharichiyae ne pesura vidu enamo

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 ปีที่แล้ว +5399

    கேள்வி கேட்ட நீயே இள நிலையான்னு கேக்குறே, இளநிலை இல்லை இளங்கலை வணிகவியல்

    • @RajKamal-qd2jv
      @RajKamal-qd2jv ปีที่แล้ว +96

      Nalla sonninga ivangala engerunthu varanuga

    • @TamilzhanDurai
      @TamilzhanDurai ปีที่แล้ว +36

      சிறப்பு அண்ணா

    • @kathirveleswaran5334
      @kathirveleswaran5334 ปีที่แล้ว +73

      இளநிலை வணிகவியல் தான் சரி, இளங்கலை = any B.A
      நான் படித்தது இளநிலை பொறியியல் அதாவது B.E, இளங்கலை அல்ல. பல்கலைக்கழகங்கள் தவறாக பயன்படுத்தினால் திருத்திக்கொள்ளவேண்டும்.

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 ปีที่แล้ว +30

      @@kathirveleswaran5334 சகோதரா இளநிலை அல்ல இளங்கலை தான், சந்தேகம் இருந்தால் இணையத்தில் பார்க்கவும். Batchaler of Arts , இளம் கலை தமிழ் வரலறு, பொருளியல், BSc இளம் கலை அறிவியல் Bcom இளம் கலை வணிகவியல்

    • @vijaydev2605
      @vijaydev2605 ปีที่แล้ว +21

      ​@@kasthurimeiyyappan9447 இளம் கலை அறிவியல் னு வராது, இளநிலை அறிவியல் னு வரும்.

  • @visalamsai2495
    @visalamsai2495 ปีที่แล้ว +857

    இளங்கலை வணிகவியல் 💖✨👍

    • @CeeYennKay
      @CeeYennKay 6 หลายเดือนก่อน +5

      இளம் வணிகம்

    • @newstoday1975
      @newstoday1975 4 หลายเดือนก่อน +3

      கரெக்ட் ப்ரோ

    • @pollathava372
      @pollathava372 3 หลายเดือนก่อน +10

      ​@@CeeYennKay அப்படி இல்லை இளங்கலை வணிகவியல் என்பதே சரியானது

    • @madeshkannan5308
      @madeshkannan5308 3 หลายเดือนก่อน

      👍🏼

    • @kesavanm1692
      @kesavanm1692 2 หลายเดือนก่อน +1

      இளநிலை வணிகவியல்

  • @rdxsugesh1231
    @rdxsugesh1231 ปีที่แล้ว +101

    பாத்தியா செல்லத்துக்கு ஒன்னும் தெரியல....😂😂

  • @Jeeva1605
    @Jeeva1605 ปีที่แล้ว +86

    Konjam Cute ah irruku, innoru chance kodu da pakki 😊

  • @R.sathiya94
    @R.sathiya94 ปีที่แล้ว +120

    தாயே இந்தியாவில் இருந்தாலும் உன் தமிழ் வார்த்தைகள் அருமையாக தான் இருக்கிறது உனக்கு இவ்வளவு தமிழ் தெரிந்திருக்கிறது என்றால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது

    • @kingchozha8482
      @kingchozha8482 8 หลายเดือนก่อน +4

      Appo nee ennapa pakistan laya irukka

  • @gunab7931
    @gunab7931 ปีที่แล้ว +21

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சரியான தமிழ்பேசியதற்கு

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl ปีที่แล้ว +71

    மொழியா முக்கியம் அந்த செல்லத்தோட மூஞ்சிய பாருயா என்ன அழகு 😍 க்யூட்டான வாயி அழகான கண்ணு, புஜ்ஜூ குட்டி மூக்கு 😍🥰

    • @PKPGD
      @PKPGD 11 หลายเดือนก่อน +12

      Avlove veri mapliku

    • @Rdsworld9638
      @Rdsworld9638 11 หลายเดือนก่อน +1

      ​@@PKPGD😅😂

    • @bharathk9065
      @bharathk9065 7 หลายเดือนก่อน +1

      😂

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 7 หลายเดือนก่อน +1

      ​@@PKPGD😂😂😂😂

  • @habeebrahman11
    @habeebrahman11 ปีที่แล้ว +736

    Legend notice that before "B-com" she told "simple"😂😎

    • @HariniPraba
      @HariniPraba ปีที่แล้ว +11

      Yess😅😂

    • @GFedEx_Roger
      @GFedEx_Roger ปีที่แล้ว +12

      If I'm not wrong , she said "simple ah kelunga Anna naa sindhi"

    • @arulpandiyan1365
      @arulpandiyan1365 ปีที่แล้ว +14

      ​@@GFedEx_RogerHindi nu soldranga Bro

    • @balaji2mallai
      @balaji2mallai 11 หลายเดือนก่อน +2

      Simpal

    • @RVRS653
      @RVRS653 11 หลายเดือนก่อน +3

      Yes bro 😂😂

  • @VimalDilli
    @VimalDilli 20 วันที่ผ่านมา +2

    டேய் antha chellatha thookkinu vaangada❤🥰😍

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc หลายเดือนก่อน +6

    சூப்பர் சூப்பர் மிகவும் அழகு❤❤❤❤❤

  • @suryaannablood2002
    @suryaannablood2002 ปีที่แล้ว +88

    Andha ponnu Cute...😌🧡

  • @kulkins8638
    @kulkins8638 ปีที่แล้ว +515

    Thamizh mother tongue ah ilaathavanga thamizh la pesradhae cute dhaan ❤✨

  • @tamilmovie3491
    @tamilmovie3491 หลายเดือนก่อน +1

    Maya maya polaama haaya... 😂😂😂

  • @villagevideographyytg6817
    @villagevideographyytg6817 ปีที่แล้ว +5

    தமிழ் களாசரத்தை மரந்திடுவாங்க போல தமிழ் பேச்சி எங்கள் மூச்சி 😎🤏. 🙏🔥🔥🇮🇳🇮🇳

  • @Shravan_x
    @Shravan_x ปีที่แล้ว +239

    Maya smile cute ah irukku ❤️

    • @Lucifer-fk1cm
      @Lucifer-fk1cm 9 หลายเดือนก่อน

      Her insta id?

  • @lv8520
    @lv8520 ปีที่แล้ว +1722

    Full Tamil ல பேசினாத்தான் mark விளங்கிடும்... 😂

  • @vigneshs-cj2ls
    @vigneshs-cj2ls ปีที่แล้ว +850

    That ponnu : Loosu cutie thanama pesaathinga bro 😂

  • @MeenaAlagu-lb7yn
    @MeenaAlagu-lb7yn 19 วันที่ผ่านมา +1

    Same ya enukum Hindi tha varum yankuda ipudi naddahruku pa😅

  • @BeerBeermohameed
    @BeerBeermohameed 2 หลายเดือนก่อน +1

    Your speech very beautiful

  • @asraf497
    @asraf497 ปีที่แล้ว +451

    Paavam chellam😂❤

  • @satheeskumart3141
    @satheeskumart3141 ปีที่แล้ว +722

    Vadakkans dha naanga venaanu soldrom(Naa sollala nga) vadakkees ah illa😃😃... She looks innocent ❤....

    • @mr-hs5dg
      @mr-hs5dg ปีที่แล้ว +83

      ஆனா அவளுங்க குளிக்க மாட்டாலுங்க😂

    • @aloneking1021
      @aloneking1021 ปีที่แล้ว +19

      என் இனமடா நீ😁😋😅😂😝🔥🤣😜

    • @asn7192
      @asn7192 ปีที่แล้ว +45

      ​@@mr-hs5dg deii watha innuma da idhella namathu pogama irukku..entha kalathula da irukinga😂🤦

    • @killerbeats7485
      @killerbeats7485 ปีที่แล้ว +12

      Idha solla vekkama illa

    • @abirk2508
      @abirk2508 ปีที่แล้ว +6

      ​@@killerbeats7485illa...unakku venamna poo

  • @seenusri1844
    @seenusri1844 ปีที่แล้ว +356

    வடக்கனுங்கள மட்டும் தான் புடிக்காது.... வடக்கு பொண்ணுங்கள எங்களுக்கு புடிக்கும்.... 😊

    • @sundarmadhan9421
      @sundarmadhan9421 ปีที่แล้ว +11

      Sema it's me

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว +9

      Appo Vandhu Nakku

    • @seenusri1844
      @seenusri1844 ปีที่แล้ว +14

      @@LEEJAAXXX dei echa naye ethana per pakkuranga yenda ippadi kevalama comment panra.... 😠

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว

      @@seenusri1844 Ni Sonnadhu Than Da Kevalama Erukku Ponbala Porikki Nai

    • @seenusri1844
      @seenusri1844 ปีที่แล้ว +17

      @@senthil_arunachalam டேய் சும்மா ஒரு காமெடிக்கு தாண்டா சொல்றன் அதை ஏன்டா சீரியஸா பாக்குறீங்க... 🤔

  • @loke_channel
    @loke_channel 10 หลายเดือนก่อน +10

    Maya Maya Maya en kathali neyeaaa neyaaa❤😂😅

  • @GoPi-cm5kt
    @GoPi-cm5kt หลายเดือนก่อน +2

    Emma kanini padippunu sollala😅😅😅😅😅😂😂 irunthaalum semma

  • @achiever5998
    @achiever5998 ปีที่แล้ว +36

    Maya did some magic ✨ ❤️

  • @Primerose172
    @Primerose172 ปีที่แล้ว +332

    Bcom க்கு தமிழ் ல என்ன சொன்னாலும் பரவாயில்ல. அந்த பொண்ணு ஓவர் cute ப்பா

    • @rrvlogsmania
      @rrvlogsmania ปีที่แล้ว +5

      Avanga ennoda relation bro.

    • @pulens5444
      @pulens5444 ปีที่แล้ว +1

      உங்கள் பார்வை சரியில்லையே!

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 ปีที่แล้ว +6

      அந்த பெண் ரொம்ப அழகு

    • @user-ok3gx4ih9k
      @user-ok3gx4ih9k ปีที่แล้ว +1

      ​@@rrvlogsmania id kedaikkuma bruh? 😕

    • @vejhey4168
      @vejhey4168 ปีที่แล้ว +2

      ​@@user-ok3gx4ih9k nasama pochu

  • @bytebeattamil
    @bytebeattamil 2 หลายเดือนก่อน +1

    செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல hello சு😂😂😂

  • @kinderjoymen2924
    @kinderjoymen2924 ปีที่แล้ว +108

    Enna alagu da❤❤❤

  • @sudhakaras3123
    @sudhakaras3123 ปีที่แล้ว +245

    Maaya nalla iruke♥️😂

    • @baskaran5262
      @baskaran5262 ปีที่แล้ว +11

      Yov😂

    • @viswanathan0074
      @viswanathan0074 ปีที่แล้ว +2

      😱

    • @athaara3467
      @athaara3467 ปีที่แล้ว +4

      Her insta id?

    • @__DEATH_00
      @__DEATH_00 8 หลายเดือนก่อน +2

      Tamil illai tamila irutha blacka irupom 🤣🤣🤣🤣🤣🤣

  • @jj-1510
    @jj-1510 10 หลายเดือนก่อน +2

    தமிழ் தங்கையின் அழகிய தமிழ்...💐💓🥰
    🗣️போடா தக்காளி

  • @drivingloversyoutubechennel
    @drivingloversyoutubechennel 11 หลายเดือนก่อน +1

    போயிர்லாம் போயிர்லாம்😅😅😅😅 கேமரா மேன் வேற லெவல்யா...😅😅

  • @viniths3791
    @viniths3791 ปีที่แล้ว +5

    Adha epdi tamil la soldradhu❣️😂 cute😍

  • @rubanlove7953
    @rubanlove7953 ปีที่แล้ว +170

    Ponnu cute 💞💞

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX ปีที่แล้ว

      Dai Ponbala Porikki Nai

    • @mugilanprem359
      @mugilanprem359 ปีที่แล้ว +18

      Vadakkans avolo kalavani mari irukanunga ana ponnunga nalla irruku 😂

    • @arundr05
      @arundr05 ปีที่แล้ว +2

      Name enna

  • @shathriyanvicky6081
    @shathriyanvicky6081 28 วันที่ผ่านมา +1

    என்ன ஒரு அழகு ❤

  • @MaruthuPandi244
    @MaruthuPandi244 11 หลายเดือนก่อน +1

    Adhu eppadi Tamil la soldrathu ❤semma voice so cute akka and cute smile ☺️ love you akka 🎉❤

  • @jayasuryajmech730
    @jayasuryajmech730 ปีที่แล้ว +111

    டேய் ..... அழகான பெண்ண லான் out ஆக்காத டா ......😍மனசு வலிக்குதே....🤩

  • @kakaeditz6635
    @kakaeditz6635 ปีที่แล้ว +28

    B.com-இளங்களை வணிகவியல் 😂❤

    • @musicanthem7723
      @musicanthem7723 ปีที่แล้ว +3

      இளங்கலை வணிகவியல்

  • @user-qy1nt3ml3w
    @user-qy1nt3ml3w ปีที่แล้ว +12

    Summa solla kudathuya.... Ponnu super ah irukku😍🙂❤️

  • @johnmatthew4845
    @johnmatthew4845 วันที่ผ่านมา

    Ilanilaya 😂... B- ku ilanilai.. Sariii com - ku ennanu unnake theriyalaye daa😂

  • @felix___anto
    @felix___anto ปีที่แล้ว +31

    Ipdi oru ponnu cute nammala pathukita nallah irukum😅🥰

  • @Vinith0542
    @Vinith0542 ปีที่แล้ว +4

    Wrong aa answer paakkala kekkala ! Avangaludayaa cite aana reaction superb ❤️❤️❤️❤️❤️❤️

  • @JithusiniJithu
    @JithusiniJithu 4 หลายเดือนก่อน +8

    முதலில் தமிழ் தெரியாத நான் தமிழ் என்று சொல்லி தமிழில் பேசுவதற்கு தடுமாறுபவர்களை.திருத்துங்கள். இவ்வளவு அழகாக தமிழ் பேசும் இந்தி பிள்ளைகளை பாராட்டுங்கள்.

    • @JithusiniJithu
      @JithusiniJithu 4 หลายเดือนก่อน +1

      உண்மை❤

  • @smtvlogofficial
    @smtvlogofficial 9 หลายเดือนก่อน +1

    Enaku Mathavanga Adhuvum Namma Tamila Peasurathu Romba Pudikum🤗❣️Supera Peasuvanga

  • @Footballers_07
    @Footballers_07 ปีที่แล้ว +11

    Samma cutieee ah irukanga 💖💋🦋

  • @SaravananSharvan-vz9xl
    @SaravananSharvan-vz9xl 2 หลายเดือนก่อน

    கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டு என் செல்லத்தை கஷ்டப் படுத்தாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு என் செல்லத்தை ரொம்ப கஷ்டபடுத்துறான் செல்ல நான் இருக்கேன்டா உனக்கு ❤❤❤

  • @nomany0
    @nomany0 18 ชั่วโมงที่ผ่านมา

    Simpol னு சொல்லிச்சு அந்த பொண்ணு 😂😂😂

  • @kaviinteriorexteriordecora1714
    @kaviinteriorexteriordecora1714 ปีที่แล้ว +164

    கேள்வி கேட்கவும் ஒரு தகுதி வேண்டும். வெளிமாநிலத்தவரை கேலி கிண்டல் செய்யாதீர்கள்.

    • @shenbamari5249
      @shenbamari5249 ปีที่แล้ว +11

      Kekra ivanuke thamizh theriyala.ithula andha ponna soldran.

    • @kaviinteriorexteriordecora1714
      @kaviinteriorexteriordecora1714 ปีที่แล้ว +12

      நாம் சென்று வெளிமாநிலங்களில் பயிலும் போது நமக்கு கேள்வி இதுபோல் இருந்தால்

    • @m.anand87
      @m.anand87 ปีที่แล้ว +1

      correct 💯 intha game sellathu

  • @vrtbalaji6399
    @vrtbalaji6399 ปีที่แล้ว +120

    ஏன் பா உனக்கே தெரியலை அந்த பொண்ணுக்கு தெரியலேனு கின்டல் வேற

    • @தமிழ்இனம்
      @தமிழ்இனம் ปีที่แล้ว

      Tamilnadu la tamil therila na avamanam tha english therila na avamanam illa

    • @vigneshm3885
      @vigneshm3885 ปีที่แล้ว

      ​@@தமிழ்இனம் illa da

    • @vigneshm3885
      @vigneshm3885 ปีที่แล้ว +2

      @@தமிழ்இனம் English therinja tcs velai keddaikum tamil pesuna pichchai thaam edukanum 🤣

    • @aakifath
      @aakifath ปีที่แล้ว

      ​@@தமிழ்இனம் hindi ponnu andha alavuku sari tamil pesuratha paaratunga

    • @mrk14334
      @mrk14334 ปีที่แล้ว

      @@vigneshm3885 English um theriyanum than bro athukkaga namma tamil ah ye ipdi sollatheenga bro

  • @heroofcomments8956
    @heroofcomments8956 5 หลายเดือนก่อน

    டேய் ஆங்கர், நீ இன்னொரு ஈரோடு மகேஷாக வருவதற்கு என்னோட வாழ்த்துக்கள்😊

  • @prabhakaran4790
    @prabhakaran4790 ปีที่แล้ว +7

    Ippo mattum vadakans veliya ponga nu orutha comment pannamata 😂😂😂

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +22

    😁😁😁அட போப்பா.... இங்க இருக்கற பொண்ணுங்க.... ளுக்கே தமிழ் தெரியல... வடக்கு பொண்ண இடக்கு பண்ணற 😄👌😁🆗.

    • @mrk14334
      @mrk14334 ปีที่แล้ว +1

      Yes yes 😂

  • @jokesfy
    @jokesfy ปีที่แล้ว +30

    Thamizhan After watching this video vadakkis lam தமிழ் நாடு ku varlam polayea

  • @attitudeking3173
    @attitudeking3173 ปีที่แล้ว +6

    😂❤nalla pesure ma 🥰

  • @RMuthu-tq8ez
    @RMuthu-tq8ez 3 หลายเดือนก่อน

    மாயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்

  • @avonti001
    @avonti001 ปีที่แล้ว +19

    Very cute girl ❤

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 ปีที่แล้ว +39

    I think this video reached one & only reason that girl 😁😍😍

  • @thiruKumaran-md4tb
    @thiruKumaran-md4tb 2 หลายเดือนก่อน +2

    சாமி நம்ம பாட்ச பேசுது😂

  • @PandiPandi-pv7og
    @PandiPandi-pv7og 18 วันที่ผ่านมา +1

    பொண்ணு சூப்பர் 😊😊

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x ปีที่แล้ว +6

    கேள்வி கேட்பவர் முழுமையாக தமிழில் பேசவில்லை ஒரு வார்த்தையில் ஆங்கிலம் சொல் இருக்கு Full👈இதுக்கு தமிழ் வார்த்தை முழுமை என்று அர்த்தம்

  • @rranjiraj
    @rranjiraj ปีที่แล้ว +12

    Naanga Hindi pasangalukku against e thavira Hindi ponnugalukku kedayadhu 😎😜

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 3 หลายเดือนก่อน +2

    தமிழ் யார் பேசினாலும் அழகுதான்

  • @vijaydhanush3375
    @vijaydhanush3375 8 หลายเดือนก่อน

    பேசுவதற்கே பெரிய பாராட்டுக்கள்...👏😊.
    இந்த பொண்ணு நல்ல தமிழ் பேசுது...🙌☺️.

  • @MariselvamMariselvam-qc5cr
    @MariselvamMariselvam-qc5cr ปีที่แล้ว +20

    Pavam sellathukku onnume theriyala kathutharen🤣🤣

  • @sksg069
    @sksg069 ปีที่แล้ว +4

    Girl is cute and sweet ❤❤❤

  • @user-vc3zf3zu9u
    @user-vc3zf3zu9u หลายเดือนก่อน +1

    வடக்கி கிட்ட விழுந்த தருணம் 💙

  • @NaveenNaveen-wb2ql
    @NaveenNaveen-wb2ql 3 หลายเดือนก่อน +2

    🤌Aval ❤😻🙈antha ponnu alaga pesuranga 😅

  • @BeerBeermohameed
    @BeerBeermohameed 2 หลายเดือนก่อน +1

    You're speech very super

  • @rrbrothers235
    @rrbrothers235 ปีที่แล้ว +5

    She is already out because she ask simple 😅😂

  • @Priyavenkat13727
    @Priyavenkat13727 ปีที่แล้ว +9

    B. Com என்பது தமிழின் அருத்தம் இளங்களை வணிகவியல்

    • @mizhhack6781
      @mizhhack6781 ปีที่แล้ว +2

      Arutham illa artham

    • @georgenagendran7616
      @georgenagendran7616 ปีที่แล้ว

      அது இளங்கலை வணிகவியல்

  • @ThanaSeelan-cr7np
    @ThanaSeelan-cr7np หลายเดือนก่อน +1

    Supper reactions❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 หลายเดือนก่อน +1

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯

  • @MrJAMS-pw1ot
    @MrJAMS-pw1ot ปีที่แล้ว +4

    இளங்கலை வணிகவியல் ❤🎉

  • @chinnans3492
    @chinnans3492 ปีที่แล้ว +4

    எங்க கல்லூரி ரொம்ப நல்ல கல்லூரி😅

  • @laxman3357
    @laxman3357 ปีที่แล้ว +1

    மாயா செல்லம் நீ மிக அழகு

  • @s.vkanna8100
    @s.vkanna8100 หลายเดือนก่อน

    கொஞ்சம் தமிழில் பேசவில்லை
    கொஞ்சும் தமிழில் பேசுகிறார்
    அழகுதான் 😊

  • @vasanthroman38
    @vasanthroman38 ปีที่แล้ว +3

    She's so cute ❤

  • @rjcreations4000
    @rjcreations4000 ปีที่แล้ว +76

    B. Com ku munnadi sonna "Simple" word ena Tamila brother?😄

    • @ABC-cn3nn
      @ABC-cn3nn ปีที่แล้ว

      Mmm yes bro..... Avan oru loosu bro.... antha ponu naila ponuu
      .

    • @siddusmith23
      @siddusmith23 ปีที่แล้ว +1

      Adhane

    • @ahmadhnajath0801
      @ahmadhnajath0801 11 หลายเดือนก่อน

      அது அவருக்கு விளங்கவில்லை

    • @ahmadhnajath0801
      @ahmadhnajath0801 11 หลายเดือนก่อน +1

      Sister ஒரு தடவை தப்பி இரண்டாவது தடவை சிக்கிட்டா

  • @user-jc4jt5qt7u
    @user-jc4jt5qt7u 6 หลายเดือนก่อน +2

    She so very cute 🥰🥰🥰

  • @Rajkumar-pr5rz
    @Rajkumar-pr5rz 8 หลายเดือนก่อน

    How cute the girl maya is ... ❤ she deserves the 1st prize

  • @selvasdanceuniverse9497
    @selvasdanceuniverse9497 10 หลายเดือนก่อน +12

    Legend : maya is so cute😍
    Ultra legend : maya is like my aaya😭
    😂😂😂😂

  • @techyanzal7098
    @techyanzal7098 ปีที่แล้ว +12

    antha ponnu sema cute and innocent da😄

  • @Mr.Truffle_mtf
    @Mr.Truffle_mtf 8 วันที่ผ่านมา

    Paadhi thamzhanuku bcom Ku thamizh la enna nu theriyadhu including me😂

  • @funnyworld5113
    @funnyworld5113 22 วันที่ผ่านมา +1

    Love for that girl🫶

  • @dhuruvan5554
    @dhuruvan5554 11 หลายเดือนก่อน +10

    இன்றே முதல் தேதியிட்டு நாம் வடக்கு நோக்கி பயணிக்க போகிறோம் 🙏🏼

    • @sidhik_778
      @sidhik_778 6 หลายเดือนก่อน +2

      yean bro tamil ponnungala paathu bore aduchurucha 😂😂😂 seri kelambiiduvom😂😂

    • @dhuruvan5554
      @dhuruvan5554 6 หลายเดือนก่อน

      @@sidhik_778 😂

    • @SuriyaSuriya-jc4pi
      @SuriyaSuriya-jc4pi 2 หลายเดือนก่อน +1

      😂😂

  • @vigneshkumar087
    @vigneshkumar087 ปีที่แล้ว +3

    தக்குரி anchor 😂😂😂

    • @Anand-il2zx
      @Anand-il2zx ปีที่แล้ว

      தற்குறி.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 8 หลายเดือนก่อน

    இந்த பெண் இவ்வளவு பேசுறது உண்மையில் பெரிய விஷயம்.. அருமை

  • @jasprithbumrah8693
    @jasprithbumrah8693 4 หลายเดือนก่อน

    அந்த புள்ள மூஞ்ச பாருங்கயா. அதுக்காகவாது ஜெய்ச்சிஇருக்கலாம்....🦋🥰🥰🥰

  • @tamilqueen9940
    @tamilqueen9940 ปีที่แล้ว +16

    Inga tha padichen😍😍.. SKPC sweet memories

    • @ramyamurugesan8222
      @ramyamurugesan8222 ปีที่แล้ว

      Naanum anga thaa padichen... 😂😂parris corner la😂

    • @anandand3865
      @anandand3865 ปีที่แล้ว

      ​@@ramyamurugesan8222antha ponnu id kedaikuma 😀😄😢

    • @SanjaySanjay-pd9rm
      @SanjaySanjay-pd9rm 8 หลายเดือนก่อน

      Ithu antha clg thana?

  • @prathishanand3767
    @prathishanand3767 ปีที่แล้ว +15

    Hindi ponna ..😂 ayyo my lover kooda Hindi girl❤️😘

  • @SuryaRts-wr1rc
    @SuryaRts-wr1rc 3 หลายเดือนก่อน

    Semmaiya pesuringa bro i like it ipa neenga solra maari ungala follow panuna like panuna neenga valanthu vanthutta ungala down pana thaan makkal seyal panuvanga oruthan ulaipu thiramaiya alikka ninaigurathu thappunu theliva sollitinga bro semma explain great 👍

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 หลายเดือนก่อน

    Maya voice exlant 🌹 cute voice 🌹 from north India 🌹👍🌹🇲🇾🌹

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு முதலில் தமிழ் தெரியுமா என்று பாருங்கள்...🤔🤔🤔

    • @devavignesh1212
      @devavignesh1212 ปีที่แล้ว

      தப்பா பேசாத 😡😡😡😡

  • @ramkumar-dc5st
    @ramkumar-dc5st ปีที่แล้ว +3

    new heroine Maiya super iruka😍😍😍

  • @ishaknm6053
    @ishaknm6053 3 หลายเดือนก่อน +1

    B Com.(Bachelor of Commerce) வணிகவியல் இளங்கலை பட்டம். இது தான் இதன் பொருள். படித்தவர்கள் அனைவருக்கும் தெரிய வாய்பில்லை ராஜா.. அப்புறம் தானே படிப்பவர்களுக்கு!

  • @gayaszain839
    @gayaszain839 3 หลายเดือนก่อน

    சமீபத்துல டீக்டாக்ல பார்த்தேன் .
    ரஷ்யாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு படிக்க வந்த ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் இதைவிட அழகாக இனிமையாக நம்தாய் மொழி தமிழில் பேசும்போது மெய்சிவிர்த்தது.
    படிக்கும் அந்த நான்கு வருடத்தில் ஆர்வத்துடன் தமிழை நன்றாக பேச கற்றுக்கொண்டாராம்.
    ரஷ்யா சென்ற பிறகும் தமிழை மறக்காமல் தமிழில் மட்டுமே உறையாடுகிறார்.
    ஒரு சிலர் தமிழில் பேச தெரிந்தும் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள் வேண்டுமென்றே தமிழை கொச்சைப்படுத்துகிறார்கள்.
    இவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதற்கு அருகதையே கிடையாது.

  • @man-jo8294
    @man-jo8294 ปีที่แล้ว +30

    Maya Semaya iruka bro 😅😅

    • @FF-zy4ps
      @FF-zy4ps ปีที่แล้ว +2

      Insta id theriyuma bro😂