திருநங்கை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வேலை கொடுத்த நல் உள்ளத்துக்கு நன்றி.
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- திருநங்கை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஒரு திருநங்கைக்கு வேலை கொடுத்து அவரை நல்ல முறையில் பாதுகாத்து. சுஜாதா பெண்கள் கழிவறையை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று அனைத்து ஊழியர்களுக்கும் கட்டளையிட்ட நிர்வாக இயக்குனர் திரு தினேஷ் அவர்களுக்கு கோடான கோடி நன்றி... நல்ல சம்பளமும் கொடுத்தார் உதவும் நல் உள்ளம் திரு . தினேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம். #Transgender #sujatha #thirunangai