ஆபத்தான காட்டில் தனியாக பயணம் forest tribal village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน +2

    ஒவ்வாரு இடங்களுக்கும் தேடி தேடி போய்,பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை காணொளியாக்கி போடுவது சிறப்பாக உள்ளது.🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  2 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +19

    உங்களது வீடியோக்கள் மலை சார்ந்த பகுதி காடு தோட்டம் என்று சினிமாவில் பார்ப்பது போல் உள்ளது ஆனாலும் இருந்தாலும் யாராவது கூட துணைக்கு அழைத்துச் செல்வது உத்தமம் அரசியல்வாதிகள் கூட ஓட்டு கேட்க தயங்கும் இடத்தில் கூட நீங்கள் துணிந்து சென்று நகரவாசிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறீர்கள் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி கூட யாராவது இருக்குமாறு செய்து கொள்ளுங்கள் கூட இன்னொருத்தர் வந்தால் உங்களுக்கு இன்னும் சவாலான பகுதிகளில் சென்று வரலாம் அல்லவா இது எனது வேண்டுகோள்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      அண்ணா கண்டிப்பாக உங்கள் வேண்டுகோளை நான் நீங்கள் என்மீது வைத்த அக்கரையாக கருதுகிறேன் நன்றி 💓 நன்றி அண்ணா 😍

    • @maluventhyv6815
      @maluventhyv6815 ปีที่แล้ว

      ​ 7:44 7:44 7:46 7:46 7:56 7:56

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 ปีที่แล้ว +9

    உங்கள் பாதுகாப்பு முக்கிய ம் உங்களுக்கு உங்கள் குடும்ப த்திக்கும் எங்களுக்கு எந்த அச்சம் இன்றி கவனமுடனும் பாதுகாப்புடனும் பயணம் தொடங்க வாழ்துகிறேன் பயணம் சிறப்புடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் புது புதுபயணம் புதுபுது அனுபவம்பெற வாழ்த்துக்கள் என்று உறுதியாய் நினைவில்யிருக்கும் இனிமையான குரலில் பேசத் தொடங்கிய பிறகு அவர் கள் அனுபவம் பற்றி தொரிந்துகொன்றேம்நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      நன்றி என்ற செல்லி முடிக்க மனம் வரவில்லை உங்களை என் நண்பனாக கருதுகின்றனர் சதீஷ் நண்பா 😍

  • @justbysandy2274
    @justbysandy2274 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பதிவு என்ன மிருகங்களை காண்பித்தால் இன்னும் ஸ்வரசியமாக இருக்கும் 😊வாழ்த்துக்கள் 🙏🏼

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      தனியாக செல்லும் பொழுது விலங்குகளை பார்க்காமல் இருப்பது தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @subramaniansubbu1371
    @subramaniansubbu1371 7 หลายเดือนก่อน +2

    Super super super keep it up
    God bless you all

    • @HyperTracker-
      @HyperTracker-  7 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @kavik4339
    @kavik4339 4 หลายเดือนก่อน +2

    Bro, really very nice bro,neenga yellaraiyum anna,akkanu சொல்றது rmba நல்லா இருக்கு ப்ரோ, நெறய பேர் video's இதே villagela போட்டு erukanga ,but unga video's உள்ள ஒரு உணர்வு மற்றவர்களிடம் இல்லை, hat's off u bro🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  4 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @subramaniansubbu1371
    @subramaniansubbu1371 7 หลายเดือนก่อน +2

    Excellent very very good

    • @HyperTracker-
      @HyperTracker-  7 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @MADHAVANMuniyandi
    @MADHAVANMuniyandi 2 หลายเดือนก่อน +1

    Super village and forest so cute butterflys super ra irunthuthu pakkave super ra irukku ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  2 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️ bro 🤗

    • @MADHAVANMuniyandi
      @MADHAVANMuniyandi 2 หลายเดือนก่อน +1

      @HyperTracker- mm

  • @kavi8366
    @kavi8366 5 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்க தனியாக வரவேண்டாம் துணை சூப்பர் அருமை அவங்க வாழ்க்கை காடு இருந்தும் வாழ்த்துக்கள்

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 6 หลายเดือนก่อน +2

    I like this video on Facebook. I am from Malaysia. Good luck Thambi. Valtukal ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️ Anna

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +2

    அப்பாடி மலை மீது உள்ள ஒருவர் ஐநா கூறியது ஆனந்தம் மின் வேலி பற்றி கூறியது அருமை.

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 7 หลายเดือนก่อน +2

    Semme jugle bro..... Look also scare

    • @HyperTracker-
      @HyperTracker-  7 หลายเดือนก่อน

      Yes
      Thankyou so much 🤗

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z ปีที่แล้ว +4

    This video super

  • @vinoth5031
    @vinoth5031 2 หลายเดือนก่อน +2

    ப்ரோ கேரளா வயநாடு ஒரு நிலச்சரிவு வீடியோவா போடுங்க ப்ரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  2 หลายเดือนก่อน

      கூடிய விரைவில்

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா. மலை ஏறின மயக்கத்தில் கோத்தகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டம். ஆனால். சிறப்பான காட்சிகள். ❤❤❤

  • @abc.kirubha
    @abc.kirubha ปีที่แล้ว +3

    Bro Wonderful video 🎥🙌👌💪👍super super 🤩🏍️

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 ปีที่แล้ว +3

    கானும் காட்சிகள் அனைத்தும் அருமை சிறப்பு புதுமையான முறையில் காட்சிகள் வெள்ளித்திரைக்கு இணையானபதிவு உங்களுக்கு என்றும் வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி உங்களைப் போன்ற ஒரே ஆளாக எப்பொழுதும் தேவை எனக்கு 🥰🥰🥰🥰

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd 9 หลายเดือนก่อน +1

    Very nice place

    • @HyperTracker-
      @HyperTracker-  9 หลายเดือนก่อน

      Yes thankyou so much 💕

  • @vickydharshini8638
    @vickydharshini8638 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் 💓💗

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +3

    Very beautiful deep into forest

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 ปีที่แล้ว +5

    இயற்கை என்றும் புது புது அனுபவமாக இருக்கும்

  • @dhivyababu7465
    @dhivyababu7465 ปีที่แล้ว +1

    Lovely view! Thanks for this amazing video ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️
      Watch my all video

  • @madhavarajm1234
    @madhavarajm1234 หลายเดือนก่อน +1

    Sir Good efforts to make videos for subscribers, whenever ill be free i use to watch your videos might be old or new but good experiences 😊. Wishing you to reach in future millions level subscribers. 👏

    • @HyperTracker-
      @HyperTracker-  หลายเดือนก่อน

      Thankyou so much 🤗

  • @pramodk.p3466
    @pramodk.p3466 ปีที่แล้ว +1

    Great bro I keep watching your videos ..

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️ bro 😍

  • @LakshmiT.N
    @LakshmiT.N ปีที่แล้ว +2

    Very nice beautiful

  • @SathyaSaghya
    @SathyaSaghya 2 หลายเดือนก่อน +1

    பிங்க். ஸ்டோரி சேனல் வர மாதிரி ஆயிட்டீங்க

  • @ganesha4807
    @ganesha4807 ปีที่แล้ว +2

    Amazing videos bro 🤴 👍👍👍👍

  • @Sumathi1518
    @Sumathi1518 10 หลายเดือนก่อน +1

    மிக மிக மிக அருமை சூப்பரோ சூப்பர் 🎉 நீங்கள் போகும் பாதையில் மக்கள் நடமாட்டம் இல்லையென்றால்... உங்களுக்கு பயம் வருகின்றதோ இல்லையோ... எனக்கு பயமா இருக்கிறது.. அதைப்போல மக்களை பார்த்த உடன் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கோ இல்லையோ எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது... அதனால் நீங்கள் பயனம் செய்வது போல் எனக்கு தெரியவில்லை.. நானே பயனம் செய்வது போல் என் மனம் சொல்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedshahulhameeda2544
    @mohamedshahulhameeda2544 ปีที่แล้ว +1

    Really super bro. Be safe in your journey.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +5

    பயணங்கள் தொடரட்டும் வெற்றிகள் அடையட்டும் வாழ்த்துக்கள் அண்ணா கவனமா இருங்க அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்கள் அக்கரைக்கும் மிக்க நன்றி ❤️

  • @InrahimIbuibu-bt2lq
    @InrahimIbuibu-bt2lq ปีที่แล้ว +1

    Super video bro congratulations 🎉

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip ปีที่แล้ว +1

    Vera level la video podrenga mashallah

  • @sudandeva5612
    @sudandeva5612 ปีที่แล้ว +2

    Thanimai inimaiyanathu.aanalum aabathanathu.kavanam Anna.kaanoli arumai.srilankavil irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️ sis agga tribal village irukka

    • @sudandeva5612
      @sudandeva5612 ปีที่แล้ว +1

      Yes.perazhagu.welcome to srilanka Anna.

  • @alaguranialagurani6735
    @alaguranialagurani6735 ปีที่แล้ว +1

    Anna neenga rompa kavanama irunga anna unga video super 👍👍👍

  • @ramsam9167
    @ramsam9167 ปีที่แล้ว +1

    Welcome bro very nice please all the best

  • @MahendracharyK
    @MahendracharyK ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤..ap..

  • @elephantloverkalai4179
    @elephantloverkalai4179 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா ❤❤ வாழ்த்துக்கள் 💐💐 யானைகளைப் பற்றி மேலும் ஒரு பதிவிடுங்கள் அன்ணா நன்றி 🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +2

      அதுக்குத்தான் சத்தியமங்கலம் வந்திருக்கிறேன் இதுவரை ஒரு யானையும் கண்ணில் தென்படவில்லை 🥺

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +4

    தனியாக பயனிக்க கூடாது. துனை இருந்தால் மட்டுமே பயணம் சிறப்பாக அமையும்.

  • @SenthilBabySenthilBaby-vc6dw
    @SenthilBabySenthilBaby-vc6dw 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much

  • @newkw4324
    @newkw4324 6 หลายเดือนก่อน +1

    Super.bro.tiker

    • @HyperTracker-
      @HyperTracker-  6 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @srisri4477
    @srisri4477 ปีที่แล้ว +2

    Super place ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Yes 👍 thankyou so much 💕

  • @SivaRanjini-dk3km
    @SivaRanjini-dk3km ปีที่แล้ว +2

    G Alli Rani kottaiku ponga g kodanadu view pointku keela eruku ang oru video podunga g

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Anumati irukka?
      Please tell the full details ?

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว +1

    Super please 😍

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +3

    காடு பார்க்க தனியாக போர மாதிரி இருக்கா அடர்ந்த வனம்.

  • @lakshmimadras
    @lakshmimadras ปีที่แล้ว +1

    Super spots brother. These areas are already explored by Karamadai jasis brother.he wandered very deep forest villages.

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 ปีที่แล้ว +1

    Super bro

  • @thilaxsan210
    @thilaxsan210 ปีที่แล้ว +2

    Nice

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 ปีที่แล้ว +1

    ❤❤super

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much ❤️❣️💖

  • @Rameshplayz9051
    @Rameshplayz9051 ปีที่แล้ว +1

    Nice bro location vera level

  • @Sumathi1518
    @Sumathi1518 10 หลายเดือนก่อน +1

    இந்த இடத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ....அளவில்லை சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு அழகு....... எப்படியோ ரோட் போட்டு இருக்காங்க பாராட்டவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  10 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள் 💕

  • @vishnuvichu5386
    @vishnuvichu5386 7 หลายเดือนก่อน +1

    My home town bro kotagiri

  • @RosecuteFamily
    @RosecuteFamily ปีที่แล้ว +1

    Super place

  • @vivekanan9049
    @vivekanan9049 ปีที่แล้ว +1

    K❤❤❤

  • @dicve4599
    @dicve4599 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ சுப்பர் அண்ணா... 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      நன்றி ❤️ நன்றி ❤️😍

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 ปีที่แล้ว +1

    super

  • @santhisekhar8630
    @santhisekhar8630 ปีที่แล้ว +1

    സൂപ്പർ👌

  • @KalaPraba-ov1ck
    @KalaPraba-ov1ck หลายเดือนก่อน +1

    நீங்க எப்படி தான் இப்படி தனியா போறீங்களோ தெரியல தம்பி

  • @rikazmhmdh4701
    @rikazmhmdh4701 5 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே !
    உங்களது வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ,நானும் இயற்கையை மிகவும் ரசிக்கக் கூடியவன் ,ஆனால் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் இசையை சேர்த்திருப்பதால் அல்லாஹ்வுக்கு பயந்து ஹராத்தை வெறுத்து சரியான முறையில் இந்த வீடியோக்களை பார்க்க முடியாமல் போகிறது ,ஆகவே உங்களுக்கு முடியுமானால் வீடியோக்களை இசை இல்லாமல் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள் ,அது என்னையும் உங்களையும் இன்னும் உங்களது வீடியோக்களை பார்ப்பவர்களையும் பாவத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் .(எனது வார்த்தைகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும் )

    • @HyperTracker-
      @HyperTracker-  5 หลายเดือนก่อน +1

      இன்ஷா அல்லாஹ்
      கண்டிப்பாக 💕
      மாற்றிக் கொள்கிறேன்

    • @rikazmhmdh4701
      @rikazmhmdh4701 5 หลายเดือนก่อน

      ஜஸாக்கல்லாஹ் ஹைர் Bro

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    நன்றி தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      நன்றி தோழரே 😍

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 6 หลายเดือนก่อน +1

    We are not a mad to go alone

  • @ayishabanu7172
    @ayishabanu7172 ปีที่แล้ว +1

    Hi bro unga video lick panni paarpen naanga poha mudiyatha idathuku neenga poi yengaluku antha edathuku pona fell kodukireenga romba thanks👍🏻🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      Thankyou so much 💕 support me

  • @jeevanantham.006
    @jeevanantham.006 หลายเดือนก่อน +1

    Sooryforestfananna

  • @Wolverine_03_
    @Wolverine_03_ ปีที่แล้ว +3

    Love ur work Anna ❤
    Keep rocking 🎉🎉🎉

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z ปีที่แล้ว +1

    ❤❤🎉

  • @alexdharsh7086
    @alexdharsh7086 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @Gobi91rider
    @Gobi91rider ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @sarahjani9253
    @sarahjani9253 11 หลายเดือนก่อน +1

    Unga videos eallamea super

    • @HyperTracker-
      @HyperTracker-  11 หลายเดือนก่อน

      Thankyou so much ❤️

  • @jeevanantham.006
    @jeevanantham.006 หลายเดือนก่อน +1

    Bro, I amfrostvan,

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js ปีที่แล้ว +1

    வண்டியில் ஏதாவது பிரச்சினை என்றால் பயணம் இனிமையாக இருக்காது..தயவு செயது நண்பர்களுடன் பயணம்செய்யவும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      உண்மைதான் வராதவர்களை இழுத்துச் செல்வதை விட தனிமையில் செல்வது எவ்வளவு மேடு அல்லவா 🥺

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +1

    வண்டி மெதுவாக ஓட்டு அண்ணா. வேகமாக ஓட்டக்கூடாது.

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 ปีที่แล้ว +2

    Not kothagari மாவட்டம்.. நீலகிரி மாவட்டம்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      😂😂 ரோலிங் ஆயிருச்சு நாக்கு பாவம் விட்டுடுங்க பாஸ்

    • @seatbeltprince6633
      @seatbeltprince6633 ปีที่แล้ว +1

      Bro. இந்த Video போடரதே பெரிய விஷயம்... கலக்குங்க Bro.. we will support ❤

  • @Bliss_Harish
    @Bliss_Harish 11 หลายเดือนก่อน

    Kothagiri nilagiri district dhanu 🙄

  • @ManjulaJeeva-r3j
    @ManjulaJeeva-r3j 3 หลายเดือนก่อน +1

    Bro ஒன்னு சொல்லவ Japan world மலையோற்ற ரோடு பகுதிகள் சென்று அங்கு எப்படி இருக்கு என்று india government tamilnadu state government high way department national highway department engineer ku வெளிநாடு பயணம் training முக்கிய துவம் கூடுங்க சார் apa than correct ya irukum sir மலை பாதை ரோடு பல கோடி மதிப்பு வேலை ஆனால் science Just 2024 ரோடு வேலை நடக்கும் ஆனால் just 5 வருடம் கழித்து விபத்து நடக்கும் ஆனால் பல கோடி ரூபாய் செலவில் போட பட்ட ரோடு weste akum என்னால் முடிந்த சிந்தனை சார் ?

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +1

    அண்ணா யானை கிட்ட போய் போயிடுறான்னு சொல்லிறாதீங்க பலக்க தோஷத்தில்.

  • @sivavis7683
    @sivavis7683 ปีที่แล้ว +3

    தணியாக செல்லவேண்டாம்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      😍 நன்றி நண்பா

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc ปีที่แล้ว +1

    Very dangerous place

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw ปีที่แล้ว +1

    பாய் உங்க பிரண்ட காணோம்

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว +1

      அவருக்கு கொஞ்சம் வேலை பிசி அடுத்த வீடியோவில் வந்து விடுவார்

    • @veeramanir306
      @veeramanir306 ปีที่แล้ว +1

      அண்ணா மகிழ்ச்சி

  • @AnandKc-cp2fk
    @AnandKc-cp2fk 9 หลายเดือนก่อน +1

    Hi

  • @KuwaitKuwait-u6q
    @KuwaitKuwait-u6q 4 หลายเดือนก่อน +1

    Hii

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 10 หลายเดือนก่อน +1

    If my self I don't take this type of wood better use gas stove I don't know what kind of people they are

  • @Apiyaasam.999
    @Apiyaasam.999 ปีที่แล้ว +1

    Unka contact numper kudunka bro.

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      instagram.com/hyper_tracker_?igshid=MTNiYzNiMzkwZA==
      Message to Instagram

  • @GDWTHME
    @GDWTHME ปีที่แล้ว +1

    Hi unga channelle business advertisement pannni thara mudiyuma unga contact number plz

    • @HyperTracker-
      @HyperTracker-  ปีที่แล้ว

      sirajdeen7744@gmail.com
      Message pannuga
      instagram.com/hyper_tracker_?igshid=MTNiYzNiMzkwZA==
      Message to Instagram

  • @AnandKc-cp2fk
    @AnandKc-cp2fk 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  9 หลายเดือนก่อน

      Thankyou so much 💕💕💕💕🥰