Red pix Felix Gerald Arrested is a Setback of DMK - Airport Moorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2024
  • tamil nadu news,
    Red pix Felix Gerald Arrested is a Setback of DMK - Airport Moorthy
    Red pix Felix Gerald arrested
    Red pix latest
    Savukku latest
    Red pix Felix latest
    Redpix Felix update
    Savukku shankar update
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

ความคิดเห็น • 456

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 หลายเดือนก่อน +78

    திமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் நினைக்க வேண்டும்.

  • @1965rrk
    @1965rrk หลายเดือนก่อน +177

    உங்க விமர்சனங்களைக் கேட்கும்போது, இந்த ஊரு இன்னுமா திமுகவை நம்புதுன்னு கேட்கத் தோன்றுகிறது!

  • @udhayakumar5590
    @udhayakumar5590 หลายเดือนก่อน +240

    செந்தில் பாலாஜிதம்பியைகைது செய்வதில்காவல்துறை ஏன் தீவிரம் காட்டவில்லை

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      ஐயோ அவன் ஒளிந்து இருப்பதே இந்த சினைப் பன்றி 🐷 சபரீசன் வீட்டில் தானே பின்னர் எப்படி கைது நடக்கும்?????

    • @muthaiyang5221
      @muthaiyang5221 หลายเดือนก่อน +13

      மயிற புடிங்கிகிட்டு இருக்கு

    • @Jeyasekar171
      @Jeyasekar171 หลายเดือนก่อน +9

      Stalin pudika sonnathane

    • @VEERANVELAN
      @VEERANVELAN หลายเดือนก่อน +5

      பீலா தாஸ் எங்கே??

    • @TrichyRaja1113
      @TrichyRaja1113 หลายเดือนก่อน +2

      உங்களுக்கும் வேறு வேலை இல்லையா?

  • @simply_time_pass362
    @simply_time_pass362 หลายเดือนก่อน +79

    செந்தில் பாலாஜி தம்பி அசோக் எங்கே இருக்கிறார் இந்த போலீசுக்கு தெரியாதா

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 หลายเดือนก่อน +2

      😂😂😂Scotland🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 police👮ஆலேயே கண்டு பிடிக்க முடியவில்லை யாம்..😮😮😮😮

  • @v2teem61
    @v2teem61 หลายเดือนก่อน +132

    கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் ஆனால், திமுக குடும்பம் அனைத்து அரசியல் மற்றும் சினிமா வியாபாரங்களுக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை வைத்திருக்கிறது --- அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் ???

    • @balak.622
      @balak.622 หลายเดือนก่อน +2

      அவர்கள்வியாபரிகளுடன்அனுப்பிசம்பாதிப்பதெனயாரசொன்னது

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un 28 วันที่ผ่านมา

      Savukkusankar is one man army.Felix also act as opposition party.What edapady is doing.He is opposition leader.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 หลายเดือนก่อน +61

    தமிழ் நாட்டில் ஊடக தர்மமே இல்லை....இது கொடுங்கோன்மை அரசு ரன்...தமிழே போற்றி...

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm หลายเดือนก่อน +142

    காவல்துறையின் செயல்பாடுகள் பொறுக்கி காவல் துறை என நிருபிக்கிறது.....

    • @Mahilaganesh
      @Mahilaganesh หลายเดือนก่อน +1

      சவுக்கு சங்கனின் அண்ணன் வாடகை வாயன்அரசியல் புரோக்கர் பேசறான்டோய்...

    • @tamilnadumetrocitytaxist-zx6nm
      @tamilnadumetrocitytaxist-zx6nm หลายเดือนก่อน +1

      @@Mahilaganesh வாடகை வாய் நீ தான்டா......

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 29 วันที่ผ่านมา +2

      காவல் துறையை தவறான விசயத்துக்கு ஏவி விடும் முதல்வர் ஸ்டாலின் செய்யும் தவறான செயல்பாடு.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 29 วันที่ผ่านมา +1

      👍👍​@@Mahilaganesh

  • @thirumalaig1088
    @thirumalaig1088 หลายเดือนก่อน +165

    ஏர் போர்ட் மூர்த்தி உண்மையை உரக்கசொல்வதில் தையரியசாலி

    • @balak.622
      @balak.622 หลายเดือนก่อน +1

      100%

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 หลายเดือนก่อน +1

      Speaks differently in different channels

    • @Ravichandran-wl9wl
      @Ravichandran-wl9wl หลายเดือนก่อน +1

      Airport morthi thanks

    • @Ravichandran-wl9wl
      @Ravichandran-wl9wl หลายเดือนก่อน +1

      Admk alliance mass victory

    • @Ravichandran-wl9wl
      @Ravichandran-wl9wl หลายเดือนก่อน +2

      Admk and dmtk alliance mass win

  • @cbsmani5596
    @cbsmani5596 หลายเดือนก่อน +71

    ஏன் நீதிபதி சுயநினைவு இல்லாமல் கைது செய்ய அனுமதி வழங்கினாரா..?

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 หลายเดือนก่อน +3

      வடிவேலு😂😂😂--What nonsense talk about the neeeethi pathi.😮😮😮😮😮
      அது என்றோ- மர்கயா...
      R U, ' comaly' film Hero😢😢😢😢
      Or
      R U,living out of country😅😅😅😅😅

    • @sampathraj9403
      @sampathraj9403 29 วันที่ผ่านมา

      அவரும் மனிதரே அந்த கட்சிமேல பாசம்

  • @SevaganMedia
    @SevaganMedia หลายเดือนก่อน +90

    முதல்முறையாக ஏர்போர்ட் மூர்த்தி மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது ....

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq หลายเดือนก่อน +5

      He always speak truth..

    • @TrendSuresh
      @TrendSuresh 29 วันที่ผ่านมา

      Enaku oranduku munbe earpatatuvitathu

    • @UMARKHANSIR
      @UMARKHANSIR 28 วันที่ผ่านมา +1

      Me too

    • @karikalan8589
      @karikalan8589 28 วันที่ผ่านมา

      ROWDY...PAYA...PUNDA....MOORTHY😂😂😂😂😂😂

    • @praveenv407
      @praveenv407 27 วันที่ผ่านมา

      இதுவரைக்கும் அசிங்கமா பேசுவியா 😮

  • @sekarponniah3921
    @sekarponniah3921 หลายเดือนก่อน +32

    Mr chief Minister you are responsible for the whole nonsense

    • @kavya.j_9614
      @kavya.j_9614 29 วันที่ผ่านมา +1

      CM always responsible
      But this is not nonsense

  • @palanik9860
    @palanik9860 หลายเดือนก่อน +26

    இன்றையே முதல்வர் ஒரு அடிப்படை அறிவுயில்லாதவர் இது தமிழர்கள் செய்த பாவம் ,,

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 หลายเดือนก่อน +27

    I'm not a subscriber but i support Felix and savuku.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 หลายเดือนก่อน +87

    மக்களிடம் உள்ள குழப்பம் தங்கள் பேட்டியால் தெளிவடையட்டும்

  • @RameshPeriasamy-vj9uv
    @RameshPeriasamy-vj9uv หลายเดือนก่อน +39

    மனு கொடுத்தாலும் பலனில்லை என மக்கள் நினைத்ததால் மனுக்கள் குறைந்திருக்கலாம்

  • @Admkkaran234EPS
    @Admkkaran234EPS หลายเดือนก่อน +36

    எந்த மெயின்ஸ்ட்ரீம் மீடியாவும் உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை

    • @sundarsundar3157
      @sundarsundar3157 29 วันที่ผ่านมา

      துக்ளக் படிக்கிறீர்களா ?? அதை எமர்ஜென்ஸி காலத்தில் சில முறை பறி முதல் செய்யப்பட்ட நிலை இருந்தது.

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +30

    CHEEP MINISTER
    க்கு
    பயம். வந்து விட்ட்து

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 24 วันที่ผ่านมา

      வீரன் வேல..ஏண்டா உளர்றே

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 หลายเดือนก่อน +78

    எதிர்ப்பே இல்லாமல் ஊரை கொள்ளை அடிப்பதற்கு முடிவு செய்துவிட்டார்கள். முதல்வருக்கும் அரசு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தானே ஆரம்பத்திலிருந்து சவுக்கு சொல்லி வருகிறார்.

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 หลายเดือนก่อน +35

    குருட்டு ஆட்சி முதல்வரின் காட்டு ஆட்சி அதிகாரிகள்

  • @_27035
    @_27035 หลายเดือนก่อน +23

    தமிழ்நாடு அரசு கன்டிக்க வேண்டும்
    இந்த நிலையில் நாளைய யாருக்கு வேண்டுமானாலும்
    சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்
    Felix அன்னை வெளியே வரவேண்டும்

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 หลายเดือนก่อน +25

    வாழ்த்துக்கள் இருவருக்கும் சிறப்பான விவாதம். அத்துடன் நசுக் என்ற காமெடி கலந்து உள்ளது😂🎉❤

  • @srikanth6755
    @srikanth6755 หลายเดือนก่อน +50

    2026 ல் திமுக கட்சி காலி

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq หลายเดือนก่อน

      Extra 2000 , all idiots will be voting this corrupt family.. educated people just give comments, they never vote.

    • @dhamukgm8383
      @dhamukgm8383 29 วันที่ผ่านมา

      Waiting for that moment....

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 29 วันที่ผ่านมา

      2026 வரையா...? அதற்கு முன்பே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @kavya.j_9614
      @kavya.j_9614 29 วันที่ผ่านมา +1

      Comment against DMK may not be true

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 24 วันที่ผ่านมา

      சிரிkanth...உன்னை நினைச்சா சிரிப்பு varudhudaa.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 หลายเดือนก่อน +63

    கஞ்சா வழக்கு கைது 2026 தேர்தலில் பிரதிபலிக்கும் 😢😮 பதவி கண்ணைக் கட்டி விட்டது 😢😮 உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் 😮😢😂😅

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 หลายเดือนก่อน +1

      Spring water💦💧😅😅😅😅😅😅aaaahhh

    • @karikalan8589
      @karikalan8589 28 วันที่ผ่านมา

      😂😂😂😂😂ommaala...ookka😂😂😂

  • @vijayantamil5186
    @vijayantamil5186 หลายเดือนก่อน +19

    இல்லை நண்பரே வேங்கை வயல் பிரச்சினையை கண்டிப்பா பேசுவதோடு மட்டும் நிறுத்தக்கூடாது. செய்தவனுக்கு கட்டாய தண்டனை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
    வேங்கை வயல் பிரச்சனை அனைத்து இடங்களிலும் பேசுங்கள் அப்போதுதான் செய்தவனுக்கு பயம் வரும் அந்த பயம் இருந்து கொண்டே இருக்கும் இல்லையென்றால் இதேபோல் சம்பவம் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
    இப்படிக்கு
    வேங்கை வயல் சம்பவத்தை கேள்விப்பட்டு மனவருத்தம் அடைந்து சக மனிதர்களில் நானும் ஒருவன்

  • @Greatindian1424
    @Greatindian1424 หลายเดือนก่อน +14

    கருத்து சுதந்திரம் முக்கியம்… இல்லாவிடில் ஆட்ச்சி மாற்றம்… வரும்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 หลายเดือนก่อน +15

    ஐயா தங்களின் பதிவு அருமை. வாழ்த்துகள்.
    My Support was to both Savuku and Felix.

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm หลายเดือนก่อน +18

    குண்டாஸ் தானே அண்ணன் வெளியே வருவார் வந்த உடன் இவர்கள் ஆட்டம் முடியும்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 หลายเดือนก่อน +11

    இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉❤.
    நல்ல ப‌திவு 🎉.
    நன்றிகள் 🎉🎉❤

    • @SriSri-zr7wy
      @SriSri-zr7wy 25 วันที่ผ่านมา

      அருமையான பதிவு அண்ணா

  • @borusjain
    @borusjain หลายเดือนก่อน +11

    My support anytime anywhere சவுக் and fliex

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu หลายเดือนก่อน +51

    நீதிபதிகளும் காவல்துறையினரும் சேர்ந்து எந்த அட்டூழியமும் செய்யலாம், எவனும் கேள்வி கேட்க இயலாது.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 หลายเดือนก่อน +2

      Lawyer😮😮😮😮😮also..

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu หลายเดือนก่อน +1

      @@RRBIKESSince-1983 நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

    • @skk5405
      @skk5405 29 วันที่ผ่านมา +3

      நீதி பதிகள் என்ன செய்கிறார்கள் ?? காவல் துறை தான்.. மக்களுக்கு மரியாதை கூட கொடுக்க மாட்டார்கள்.. அடக்குமுறை வன்முறை சர்வாதிகாரம், etc, etc....

    • @TrendSuresh
      @TrendSuresh 29 วันที่ผ่านมา

      Mainly Judgement

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 29 วันที่ผ่านมา

      @@skk5405 அதற்கு காரணமே நீதிபதிகள் கொடுக்கிற தைரியம் தான்.

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 หลายเดือนก่อน +12

    திணை விதித்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @nagarajanm2687
    @nagarajanm2687 หลายเดือนก่อน +9

    மூர்த்தி அண்ணன் யதார்த்தமாக உண்மையை பேசுகிறார்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq หลายเดือนก่อน +10

    வெளியே வந்ததும் திரும்பவும் பேச தான் பொறார்கள், திமுக அரசால் அவர்கள் அடைந்த அவளதை பேச தான் பொறார்கள்...💯💯💯

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth635 หลายเดือนก่อน +79

    திருச்சி காவல் நிலையத்தில் பெண் காவலரை அடித்து கையை உடைத்தவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது

    • @sivarekha1448
      @sivarekha1448 หลายเดือนก่อน +8

      அது கூட்டணி தர்மம் தோழர்

    • @c.rameshc.ramesh1841
      @c.rameshc.ramesh1841 หลายเดือนก่อน +2

      என் கட்சி அதை பற்றி பேசாதே... காசு வாங்கினு ஓட்டு போடடா

    • @skk5405
      @skk5405 29 วันที่ผ่านมา

      என்ன news அது

  • @babus3810
    @babus3810 หลายเดือนก่อน +12

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +27

    எங்கள் மூர்த்தியின்
    தெளிவான, ரசனையான பேட்டி

  • @vjkrishr1
    @vjkrishr1 หลายเดือนก่อน +13

    Savukku is a great journalist and whisleblower who has to be celebrated by the TN people. Its very rare such people is produced in society. DMK will disintegrate very soon.

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy หลายเดือนก่อน +13

    இதை தானே சவுக்கு சொன்னார்

  • @ilayarajar6314
    @ilayarajar6314 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் தோழரே

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp หลายเดือนก่อน +11

    அந்த
    கண்ணாடி, ரஜனி, கமல்
    உதாரணம் சிறப்பு

  • @aswansara
    @aswansara หลายเดือนก่อน +20

    Will vote accordingly in 2026 election

    • @saravanaperumal1972
      @saravanaperumal1972 หลายเดือนก่อน

      You would have never voted for DMK 😂

    • @user-xf7ie8iu9t
      @user-xf7ie8iu9t หลายเดือนก่อน +2

      Vote for NTK❤❤

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n หลายเดือนก่อน

      ​@saravanaperumal1972 yes no one would ever now 😂

  • @MR-zv6fg
    @MR-zv6fg หลายเดือนก่อน +5

    ஏர்போர்ட் அண்ணனை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது

  • @sekarponniah3921
    @sekarponniah3921 หลายเดือนก่อน +6

    Hats off moorthy sir

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 หลายเดือนก่อน +3

    சாவுக்கு சங்கர்
    மற்றும்
    பிலிக்ஸ் ஜெரால்ட்
    நீதி வேண்டும்
    விடுதலை செய் ஆளும் அரசே
    அதுவரை போராடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் துணை நிற்போம் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு மிகவும் தைரியமாக பேசி வரும் அவர் துணிச்சலுக்கு தலை வணங்குகிறோம்

  • @ganesann6176
    @ganesann6176 หลายเดือนก่อน +8

    SuperSpeechSir

  • @haribabugovindaraj9945
    @haribabugovindaraj9945 หลายเดือนก่อน +4

    செந்தில் பாலாஜி தம்பியை ஏன் இன்னும் கைது பண்ணல

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm หลายเดือนก่อน +7

    இவ்ளோ நாள் இல்லாத கஞ்சா இப்போதான் வந்ததா

  • @nagarajur1275
    @nagarajur1275 28 วันที่ผ่านมา +2

    Thairiya moorthy welcome your true speech

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq หลายเดือนก่อน +6

    தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போனரசு சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும் என்ற நிலையில் *ஊழல் கொள்ளையர்களின் கள்ளத்தனங்களை தைரியமாக வெளிப்படுத்தி
    தோலுரிக்கும் Felix & சவுக்குக்கு எமது ஆதரவு உண்டு , நீதி வெல்லட்டும்.

    • @SriSri-zr7wy
      @SriSri-zr7wy 25 วันที่ผ่านมา

      அருமையான பதிவு

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 หลายเดือนก่อน +8

    God bless you both

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 29 วันที่ผ่านมา +3

    Moorthy Sir, Good

  • @ammn6682
    @ammn6682 หลายเดือนก่อน +10

    Confirm 🎉🎉

    • @duraisamys.m.d8696
      @duraisamys.m.d8696 หลายเดือนก่อน +1

      நெறியாளறையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்லும் நீதிமன்றத்திற்கு கஞ்சா வைத்தது தெரியாத என்ன.பார்ப்போம் நீதிமன்றம் என்ன முடிவு செய்யும் என்று

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c หลายเดือนก่อน +36

    அம்பட்Lன்கருணாநிதி
    ..தெருவுக்கு ஒரு கூத்தியா வைத்தவனும் நீ,..அம்பட்Lன்கருணாநிதி
    கூத்தியா பெயரை தெருவுக்கு வைத்தவனும் நீ..அம்பட்Lன்கருணாநிதி

    • @mveeramoorthymarimuthu4988
      @mveeramoorthymarimuthu4988 หลายเดือนก่อน

      அப்படியாடா தேவடியா மகனே

    • @santhi75
      @santhi75 หลายเดือนก่อน +8

      Yes
      group oliyanum

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 หลายเดือนก่อน +3

    The president rule must be imposed in Tamil Nadu. DGP should be removed from the post.

  • @user-nl3nf1mg8h
    @user-nl3nf1mg8h 29 วันที่ผ่านมา +2

    ஊழல்களுக்கு எதிராக பேசினால் சட்டம் நீதி இப்படிதான் சிறப்பாக செயல்படுமா ? இல்ல இதை விட சிறப்பாக செயல்படுமா?

  • @sabastinraj8328
    @sabastinraj8328 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர்.

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm หลายเดือนก่อน +5

    அண்ணா இது மக்கள் ஆட்சி யா மன்னர் ஆட்சியா

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar หลายเดือนก่อน +5

    பெலிக்ஸ்...விடையம்.. விருமாண்டி படத்தில் வருவது போல ஒரே சீன் இரண்டு விளக்கம்...இதில் எந்த விளக்கமோ.. பெலிக்ஸ்... யார் அறிவார்....

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 หลายเดือนก่อน +14

    Single ah ulla ponaaley savukku vechu seivaar......ippo double ah poirukaanga........appo dmk nilamai?

    • @aarzusakeena4013
      @aarzusakeena4013 หลายเดือนก่อน

      Oru M pudunga mudiyadhu next 2026 DMK government only

  • @user-cj5fz1tb9n
    @user-cj5fz1tb9n หลายเดือนก่อน +5

    My sapote savukku sankar and filex bradhar

  • @palliravi
    @palliravi 29 วันที่ผ่านมา +1

    Execllant analysis Mr. Airport Moorthy.

  • @naveenganesan8789
    @naveenganesan8789 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +5

    கள்ளக்குறிச்சி மாணவி தங்கை ஸ்ரீ மதி பாவம் கஞ்சா ஷங்கரை felixai சும்மா விடாது

  • @sprasannavenkatesh1230
    @sprasannavenkatesh1230 หลายเดือนก่อน +4

    Will wait and see

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan6906 หลายเดือนก่อน +4

    Be careful boss you may be also arrested 😊

  • @saravanansubramaniam8742
    @saravanansubramaniam8742 หลายเดือนก่อน +4

    Moorthy sir 👌

  • @smcv8365
    @smcv8365 หลายเดือนก่อน +5

    Savukku's arrest is understandable. Why was Felix arrested?

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +2

    Good speech keep it up moorthy

  • @kumarganesan1839
    @kumarganesan1839 29 วันที่ผ่านมา +2

    மேலேயும்,கீழேயும் இருக்கிற அரசுகள் கீழே போக என்னன்ன செய்யவேண்டுமோ ,அதை மிகச்சரியாக செய்துவருகிறார்கள்.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 หลายเดือนก่อน +3

    Super.airport

  • @SriSri-zr7wy
    @SriSri-zr7wy 25 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு நண்பரே

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 25 วันที่ผ่านมา +1

    ஏர் போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உண்மையை உதாரணதோடு யார் தவறு செய்தாலும் சொல்பவர் நன்றி பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்

  • @sureshnagarajan6727
    @sureshnagarajan6727 29 วันที่ผ่านมา +1

    Correct sir nega solurathu

  • @fyi2224
    @fyi2224 หลายเดือนก่อน +2

    U all r saying savukku did mistake but that is not correct.he is also human .he has emotions when savuķu employee arrested he become angry. That's all

  • @user-tr1mp1hv5e
    @user-tr1mp1hv5e 29 วันที่ผ่านมา +1

    It's very very good interview and also ur 💥💥💥💯👌👌

  • @tsankar6766
    @tsankar6766 หลายเดือนก่อน +3

    Dear sirs people request please can you explain what is law and order and where is law and order. Remembering great actor vijayakanth movie sattam oru iruttarai

  • @kalaiselvan3816
    @kalaiselvan3816 หลายเดือนก่อน +4

    Kevalamana aachi DMK

  • @poongothaimurugesan5722
    @poongothaimurugesan5722 24 วันที่ผ่านมา +1

    Very Good.. Keep it up.. ! Appou Thaan Thamil Naattulku Nalladhu..!

  • @chanlee6254
    @chanlee6254 หลายเดือนก่อน +4

    Dr.Mathrubootham was a humorous , witty , in your face person. He is no more . He is my FIL. The intern was Dr. Shamila, who is with the ruling party now , publishing reels about BJP

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel หลายเดือนก่อน +1

      டாக்டர் அக்கா இப்ப விசிக! அவர் கணவர் SS பாலாஜி விசிக எம்எல்ஏ, ஆனால் அக்கா திமுகவுக்குத்தான் சொம்படிப்பார்.

    • @CarolKishen
      @CarolKishen 29 วันที่ผ่านมา

      She married to 3rd times.married to multiple man.

  • @NaveenNaveen-nx4vi
    @NaveenNaveen-nx4vi 29 วันที่ผ่านมา +1

    Super

  • @kannankanna708
    @kannankanna708 28 วันที่ผ่านมา +1

    Right sir

  • @dinoselva9300
    @dinoselva9300 27 วันที่ผ่านมา +3

    உருது முக்தார் உட்பட 25:05

  • @kathiravan6208
    @kathiravan6208 หลายเดือนก่อน +8

    அடுத்த savukku ஏர்போர்ட் மூர்த்தி தான் 😂😂😂😂😁😁😁

  • @vkgroups3352
    @vkgroups3352 หลายเดือนก่อน +3

    பெலிக்ஸ் டெல்லி to தமிழ்நாடு வருகை😅😅😅

  • @chellakanir2806
    @chellakanir2806 29 วันที่ผ่านมา +1

    கஞ்சா வின் மூலவேரை. கண்டுபிடிக்க வேண்டும்

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 29 วันที่ผ่านมา

    Super❤

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 หลายเดือนก่อน +2

    நீங்களும் ஜாக்கிரதை யா இருங்க.

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 17 วันที่ผ่านมา

    Hi Moorthy sir
    DMK govt do not want Mr.Felix to register his case with all India news federation

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 หลายเดือนก่อน +1

    Where are is Senthil balaji ‘s brother??? த்தூ

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 หลายเดือนก่อน +1

    Sirimathi pavam summa vedathu

  • @tgmpsankar2842
    @tgmpsankar2842 หลายเดือนก่อน

    சனீஸ்வரர் பார்த்து கொள்வார்

  • @sekarkrishnan4009
    @sekarkrishnan4009 25 วันที่ผ่านมา

    ஒவ்வோரு பதிலும் 👌👌👌

  • @user-zk8sm3pe1x
    @user-zk8sm3pe1x หลายเดือนก่อน +1

    Super vaeltheukael

  • @nothing-kp1zv
    @nothing-kp1zv 21 วันที่ผ่านมา

    கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் சர்வாதிகாரத்தால் ஒடுக்கப்படுகிறது, உண்மையாகவே கருத்து சொல்ல பயமாக இருக்கு,

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 28 วันที่ผ่านมา

    சூப்பர் தம்பி

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 หลายเดือนก่อน +1

    Cm g where is sethil Balaji thambi ji ?

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar หลายเดือนก่อน +1

    வணக்கம் மூர்த்தி அண்ணா... மற்றும்.. நெறியாளர்..
    ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடியும்..ஒரு அலகு நேரத்தில்..காவல் துறை மறுபக்கம் இதைத்தான் பார்த்தோம் என்று சொன்னால்... மறுபக்கம் இதுதான் என்று ஊர்ஜிதம் படுத்த வேண்டியது நீதியரசர் மட்டுமே.. சவுக்கு அவரை விட்டு விடுவோம்... ஆசிரியர் கைது டெல்லியில் இதை பார்க்கும் போது... ஒருபக்கம்... முன்ஜாமின்.. என்ன காரணம் இருந்தாலும் கேட்க கூடாது...அவர் அதீத குடும்ப நலன் கருதி முன் ஜாமீன் கோரி இருக்கலாம்... ஜாமீன் கோரி வேண்டிய அவசியம் என்ன...குற்ற நடவடிக்கை செய்தது போல் தோன்ற... முனைப்பான நடவடிக்கை எடுத்ததாக காவல் துறை.... எதுவாக இருப்பினும் நமக்கு மறுபக்கம் இதுதான்.. என்று நமக்கு தெரியாத போது...அதை பற்றி விளக்கம் அளிப்பது... உங்களுக்கு மூர்த்தி அண்ணா உங்களுக்கு... இழுக்கு... மேலும்.. சரியான முகாந்திரம் தீர்வு முற்று.. உங்கள் தரப்பில் இருந்தால் அதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டியது தலைவனின் கடைமை..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 หลายเดือนก่อน +5

    Last 3 years ah arasaangathaal baathikkapatta makkal ovvoruthakkum nambikkai thantha kadavul savukku shankar.........ithan vilaivugal dmk ku future yey kidaiyaathu.........

  • @alwyyn
    @alwyyn หลายเดือนก่อน

    Correct ah solringa....

  • @rajasekarpuniyamoorthy3024
    @rajasekarpuniyamoorthy3024 หลายเดือนก่อน

    Point is correct. Why editor and cameraman is not arrested? Then viewers who liked also should be arrested😂😂😂