RedPix office raided by tamilnadu cyber crime police - redpix felix gerald wife explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2024
  • RedPix office raided by tamilnadu cyber crime police - redpix felix gerald wife explains
    Felix Gerald Arrest
    Savukku Shankar Arrest
    Concerning situation of Journalism in Tamilnadu
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

ความคิดเห็น • 539

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 14 วันที่ผ่านมา +139

    கேமராக்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.. மாறி மாறி இவர்கள் ஏதோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்..

    • @krishnasamy5743
      @krishnasamy5743 14 วันที่ผ่านมา

      அவர்கள் தேடுவது திமுக எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று உறுதி செய்யவேண்டி, அல்லது எடுக்க வேண்டும் என்று.
      இது தான் உண்மை.

    • @rajanaravind2069
      @rajanaravind2069 13 วันที่ผ่านมา

      True, the government is in search for some documents and evidence that’s with Savukku.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 13 วันที่ผ่านมา +8

    காசு சம்பாதிக்கும் போது இனிப்பா இருந்துச்சா சவுக்கு கூட இருந்துகிட்டு எத்தனை பேர் குடியை கெடுத்து இருக்கீங்க நீங்க எல்லாம் இப்போ உனக்கு வந்தா அழுகையா வருது

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 14 วันที่ผ่านมา +118

    இந்த ஒரு விளைவுகளால் dmk மீது மக்கள் வெறுப்பு உச்சம் இனி மக்கள் விரட்டி அடிப்பாங்க...பார்க்க தான போறாங்க....😂😂😂

    • @gracyrani3886
      @gracyrani3886 13 วันที่ผ่านมา +1

      No

    • @Eagleman763
      @Eagleman763 13 วันที่ผ่านมา +1

      அட போங்க....2 வருடத்தில் எல்லாம் மறந்து போகும்

    • @AravindRaj-dl9wg
      @AravindRaj-dl9wg 13 วันที่ผ่านมา +3

      Dei sangi indha javukku sankar laan avaluku worth kedaiyadhu da 😂

    • @avkvk2775
      @avkvk2775 13 วันที่ผ่านมา

      வேங்கைவயல், ஜாபர் சாதிக் போதும்டா ​@@AravindRaj-dl9wg

    • @avkvk2775
      @avkvk2775 13 วันที่ผ่านมา

      வேங்கைவயல் ஜாபர் சாதிக் போதும் ​@@AravindRaj-dl9wg

  • @ntktvnforum
    @ntktvnforum 13 วันที่ผ่านมา +5

    நேர்மையா? 😀😀😀😀 கஞ்சா புடிச்சுட்டு ஸ்ரீமதி விஷயத்துல என்னென்ன பேசினீங்க

  • @AnnoyedRunningShoes-dp6ul
    @AnnoyedRunningShoes-dp6ul 14 วันที่ผ่านมา +70

    அரசியல்வாதி என்னும் திருடர்கலுக்கு‍‍ அடியால் வேலை பாக்கும் போலீஸ் கார்கள்

    • @kksfox9890
      @kksfox9890 10 วันที่ผ่านมา

      Yes,
      ithu poi pi thinga veandiyathu thaanea

  • @Sattai558
    @Sattai558 13 วันที่ผ่านมา +9

    விரைவில் குறுக்கு வழியில் பணக்காரராக நினைத்தால் இதுதான் கதி

  • @mindmesmerize
    @mindmesmerize 14 วันที่ผ่านมา +85

    அடுத்து என்னப்பா யாரெல்லாம் அந்த காணொளியை பார்தார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டியது தானே

    • @manivannan4831
      @manivannan4831 13 วันที่ผ่านมา +8

      வாய்ப்பு உள்ளது. முன் ஜாமீன் வாங்கிக் கொள்ளுங்கள்

    • @PLouis-nt9oq
      @PLouis-nt9oq 13 วันที่ผ่านมา +1

      மிகவும் சரியான செயல் பார்த்தவர்களையும்கைதுசெய்யவேண்டும்?????

    • @sundarpandian7424
      @sundarpandian7424 13 วันที่ผ่านมา

      4th estate or tada raheem continuously speeaking about savukku they can be arrested by this fucking govt.

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 13 วันที่ผ่านมา

      Not possible mindMesMari

    • @teddygaming1340
      @teddygaming1340 13 วันที่ผ่านมา

      அதே அதே

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 13 วันที่ผ่านมา +54

    நீதி மன்றம் என்ன செய்கிறது, என்றும்/நீதிபதிகள் என்ன செய்கிறார்கள் என்றும், அனைவரது கேள்வியாக இருக்கிறது..
    உண்மையில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள்/ நீதியின் பக்கம் தான் நிற்கிறதா?
    அல்லது
    ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்தது போல் ஒருதலை பட்சமாக செயல் படுகிறாதா?என்று தெரியவில்லை..
    மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    இதற்கு யார் தான் சரியான விளக்கம் அளிக்க போகிறார்கள்.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 13 วันที่ผ่านมา +4

      ஆங்கிலேயர் காலம் சிறப்பாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி இருந்தது.

    • @VenkiduSamy-wq7fb
      @VenkiduSamy-wq7fb 13 วันที่ผ่านมา +3

      நீதிபதிகள்.
      முதல் எழுத்தை குடிலாக மாற்றி
      படிக்கவூம்
      இதுவரை எந்த அரசியல் வாதியும்
      தண்டிக்க படவில்லை.

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 13 วันที่ผ่านมา

      நீதிபதிகளும் பெண் விரும்பிகள் தானே, அதனால் அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 13 วันที่ผ่านมา

      @@VenkiduSamy-wq7fb 😁😄😃😀😆😅😂

  • @autorajahsr
    @autorajahsr 14 วันที่ผ่านมา +67

    The aim of the DMK is simple.. Felix should never ever be friend or take interview with savukku.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 14 วันที่ผ่านมา +10

      *No one in youtube should never ever speak against DMK*

    • @SamRichardson1990
      @SamRichardson1990 12 วันที่ผ่านมา

      This is not DMK just police department doing things.

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355 13 วันที่ผ่านมา +61

    ஆட்சி உடனடியாக கலைக்க பட வேண்டும்

    • @sbdurai5611
      @sbdurai5611 13 วันที่ผ่านมา

      Dmk thaan venum intha sarakku Shankar thookki podunga

  • @check567576587
    @check567576587 13 วันที่ผ่านมา +8

    புருஷன் விலை உயர்ந்த கார் மற்றும் 1.5 கோடி க்கு இடம் வாங்கும் போது இதற்கு ஏது பணம் என்று ஒரு பொறுப்புள்ள மனைவியா கேட்டு இருந்தால் இந்த நிலை வரும்மா?

  • @VenkiduSamy-wq7fb
    @VenkiduSamy-wq7fb 14 วันที่ผ่านมา +65

    சிவாஜி மனோகரனை ஏன்
    கைது செய்யவில்லை?

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 13 วันที่ผ่านมา +11

    சகோதரி ஶ்ரீமதி வழக்கில் உன் கணவரும் சவுக்கும் பேசுனது க்குகு தண்டனை தான் இப்போ அனுபவிக்கிறான் ரெண்டு பேரும்😡😥

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 13 วันที่ผ่านมา

      கேனத்தனமாக இருக்கிறது, கற்பழிச்சவனை புடுங்க முடியல,அவர்களை காப்பாற்ற உதவிய நீதிபதிகளை புடுங்க முடியல,ஆதாரங்களை அழித்த காவல்துறையை புடுங்க முடியல,பள்ளிகூட அறையை பள்ளி அறையாக மாற்றிய ரவுக்குமாரை புடுங்க முடியல,குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிபதிகளை புடுங்க முடியல,காசுக்கு மாறடிச்ச இவன்களை மட்டும் புடுங்கி சுயஇன்பம் அடைகிறார்கள்.

    • @Hero-dp9ji
      @Hero-dp9ji 13 วันที่ผ่านมา

      சரி ஸ்ரீமதி வழக்கில் தமிழக அரசும் நீதிமன்றமும் என்ன தீர்ப்பு வழங்கியது . சவுக்கு சொன்னது பொய் என்றால் தமிழக அரசு அதை கண்டு பிடித்து இருக்க வேண்டும். சவுக்கு என்ன சொன்னானோ அதை தான் நீதிமன்றம் மும் சொல்லி வழக்கை முடித்தது. இப்போ தமிழக அரசும் நீதிமன்றம் மும் பணம் வாங்கி விட்டது என்கிறீர்களா ? திமுக அரசில் தானே ஸ்ரீமதி சம்பவம் நடந்தது அதை ஏன் அவர்கள் கண்டு பிடிக்கவில்லை

    • @sanjaypragash4967
      @sanjaypragash4967 11 วันที่ผ่านมา +1

      Unmai😂😂😂

    • @johnjoseph3622
      @johnjoseph3622 9 วันที่ผ่านมา

      Have you forgot the failure of Tamilnadu government and police Department for the misery of Sreemathi case?

  • @user-wc6ib5yd6g
    @user-wc6ib5yd6g 13 วันที่ผ่านมา +14

    உங்க வீட்டுக்காரர் பெண்களப் பற்றி தப்பா பேசும்போது தடுத்து இருந்தால் இந்த நெருக்கடிகளை தவிர்த்து இருக்கலாம்!

  • @WaranSelection
    @WaranSelection 13 วันที่ผ่านมา +12

    This is utter blatant violation of human rights and dignity. Mr.Johnson is an excellent lawyer! . Keep up Madam you can do it !

    • @msv28-12
      @msv28-12 13 วันที่ผ่านมา +2

      Thanks for supporting filix and savukku, but both are doing brothel in journalism..
      But don't worry you keep support them..

  • @Yt3655
    @Yt3655 14 วันที่ผ่านมา +95

    ஊழல் அரசும் ஊழல் பொலிசும் எதையும் செய்யும்.

  • @edwinraja6768
    @edwinraja6768 14 วันที่ผ่านมา +42

    தரம் கெட்ட அரசியல்

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 14 วันที่ผ่านมา +40

    கேவலம் இந்த ஆட்சியின்
    அவலம்

    • @kskss8281
      @kskss8281 13 วันที่ผ่านมา +2

      அப்படியா சொல்லவே இல்லை

  • @user-kr8mq4pw9t
    @user-kr8mq4pw9t 14 วันที่ผ่านมา +35

    It’s not police Raid ,it’s called Police Robbery. Cheers to DMK government.

  • @KENS_7077
    @KENS_7077 12 วันที่ผ่านมา +2

    அப்படிதான் அள்ளிட்டு போவாங்க போயா..... ஶ்ரீமதி கர்மா சும்மா விடாது

  • @asukumar007
    @asukumar007 14 วันที่ผ่านมา +25

    This the truth face of DMK government.
    If anyone speak about their corruption.
    Right to speak is denied.
    Where is the democracy in Tamilnadu

    • @1989gad
      @1989gad 13 วันที่ผ่านมา

      200 opieee crying😂😂

  •  13 วันที่ผ่านมา +3

    Romba nallathu... konja nanjamada aadaneenga....

  • @sugu8569
    @sugu8569 14 วันที่ผ่านมา +13

    Don’t worry Madam
    Be Bold and face everything
    God is with you
    You won’t be shaken

  • @sureshnadar2357
    @sureshnadar2357 14 วันที่ผ่านมา +66

    Don't worry sister Public all support you God bless you sister ❤🎉❤

    • @gowthamrazing
      @gowthamrazing 14 วันที่ผ่านมา +4

      There is nothing to do with public. Whenever a media is misleading the public they must undergo not only TH-cam channels all the corporate channel even

    • @rajajit3054
      @rajajit3054 14 วันที่ผ่านมา +2

      Don't use the word public. Not in our name to support this hooligan.

    • @sureshnadar2357
      @sureshnadar2357 13 วันที่ผ่านมา

      Iam just public so Iam say correct what going on tamil nadu Iam stay utter predese Iam stay tamil nadu எனக்கு சந்தேகமே இன்று இவர்கள் நாளை நமது வீட்டு கதவு police தட்டும்

    • @sureshnadar2357
      @sureshnadar2357 13 วันที่ผ่านมา

      யாரையும் அரெஸ்ட் seyalam என்பது எனக்கு தெரிகிறது நான் tamil nadu இருக்கிறேன் எனக்கு சந்தேகம் வந்துள்ளது வருத்தப்படுகிறேன்

    • @magaeshmagaesh4563
      @magaeshmagaesh4563 13 วันที่ผ่านมา

      புரோக்கர்ளை காவல்துறை பாத்ரூமில் வழுக்கி விழ வைக்க வேண்டும்..மக்கள் விருப்பம்.

  • @bmdchannel7147
    @bmdchannel7147 13 วันที่ผ่านมา +4

    பெலிக்ஸ் கு மாவு கட்டு போட வேண்டும்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 13 วันที่ผ่านมา +7

    Nowadays,court also infavour of ruling party.

  • @chandrutalent8859
    @chandrutalent8859 14 วันที่ผ่านมา +23

    Worst behaviour of sudalai government.... Peoples looking.... Savaku mind voice : orthara vidamatten....

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 13 วันที่ผ่านมา +3

    Red Pi(mp Se)x jelix Fraud should get same punishment as Sengar

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 14 วันที่ผ่านมา +16

    Shameless government

  • @rubyd2693
    @rubyd2693 13 วันที่ผ่านมา +2

    ஒரே வருடத்தில் கோடிகளை சேர்க்க (கனவனால் கொண்டு வரப்பட்டது )மட்டும் ஒரு பெண்ணால் முடியுமானால் இதுவும் முடியத்தானே வேண்டும்.

  • @asukumar007
    @asukumar007 14 วันที่ผ่านมา +8

    Share this video across Tamil Nadu

  • @kathiresanmani291
    @kathiresanmani291 13 วันที่ผ่านมา +6

    உணக்கு வந்தா மட்டும் ரத்தமா !!!!!!

    • @kksfox9890
      @kksfox9890 10 วันที่ผ่านมา

      Unamai sona enada thapu

  • @jacobnicholas9388
    @jacobnicholas9388 13 วันที่ผ่านมา +6

    You sound like an educated woman. Why did you allow your husband to create those derogatory videos against women and others? Where were you while he was making them? It's one thing to accept money from one political party and criticize another, but there is a line on social media that should never be crossed.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 14 วันที่ผ่านมา +16

    ஓ அப்படியா..அப்ப இந்த சேனல மூடுங்க..

  • @mytube3486
    @mytube3486 14 วันที่ผ่านมา +20

    2026 dmk pays for this

  • @meenalpandian3012
    @meenalpandian3012 14 วันที่ผ่านมา +4

    We,Tamil Nadu will support u,

  • @reubendaniel8319
    @reubendaniel8319 13 วันที่ผ่านมา +23

    திமுக ரவுடி கும்பல் பெண் போலீஸ் அதிகாரி கன்னத்தில் அடித்த போது சில்மிசம் செய்த போது போலீஸ் வேடிக்கை பார்த்தது கஞ்சா நிதி போலீஸ்

  • @s.pp.ramani
    @s.pp.ramani 14 วันที่ผ่านมา +11

    You must be brave, so God can and sure will be with you. 🙏

  • @tamilnadu5691
    @tamilnadu5691 13 วันที่ผ่านมา +11

    மனைவியே அவரது கணவரின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை இவரே நியாயப்படுத்திதான் பேசுகிறார்

  • @srinivasparnandhi3877
    @srinivasparnandhi3877 13 วันที่ผ่านมา +1

    What is the Chennai Press Club doeing.

  • @tnadu
    @tnadu 13 วันที่ผ่านมา +2

    Sure, he is an accused, serial and habitual offender. They should even probe into Felix's involvement with the other guy in Smrimati's death.
    Karma is pretty strong and law has taken its due course.
    Thanks to this government for upholding the courts direction.
    The very working women police he degraded together with the other guy were the one's who swamped and escorted him to remand. That was the most classic in the turn of events. -excellent and hats off to the government for upholding law.

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu 14 วันที่ผ่านมา +12

    Mrs Felix you should fight with this Mr IPS , and government

  • @manivelraaj2787
    @manivelraaj2787 12 วันที่ผ่านมา +1

    இப்படி எல்லாம் கதரகின்ற நீங்கள் மற்ற பெண்களின் நிலைமையும் இதுதான் என்று நினைத்து இருந்தால் உங்கள் கணவர் உணர்ந்து இருந்தால் இந்த நிலைமை உங்களுக்கு வந்து இருக்குமா என்று உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355 13 วันที่ผ่านมา +6

    பாசிச ஆட்சி. Madam நன்றாக வீட்டிலும் அலுவலகத்திலும் தேடி பாருங்க எதாவது பொட்டலம் இருக்கான்னு

  • @arunprakashos4572
    @arunprakashos4572 12 วันที่ผ่านมา +1

    The way she talks about police has changed a lot. She seems to be warned for the behavior during raid

  • @JoelJohnJs
    @JoelJohnJs 13 วันที่ผ่านมา +4

    Just because, Felix brod casted video of Shavaku Shankar, who can they detain the ATM card of Felix. Who can they cease all the money of a person. Without having any evidence, that the money is obtained, buy illegitimate source.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 13 วันที่ผ่านมา +2

    ஏம்மா இப்ப இந்த பொள பொளக்கரீங்க , அன்னிக்கு உங்க புருசனை பொடனியிலேயே 2 போடு போட்டு சவுக்கு சகவாசத்தை கட் பண்ணியுருந்தா இந்த நிலை வருமா?

    • @prrmpillai
      @prrmpillai 12 วันที่ผ่านมา

      super senthil

  • @mytube3486
    @mytube3486 14 วันที่ผ่านมา +24

    fascist dmk

    • @1989gad
      @1989gad 13 วันที่ผ่านมา

      2rs Opie

  • @jpmuruganjarathal2878
    @jpmuruganjarathal2878 13 วันที่ผ่านมา +1

    காவல்துறை தன் கடமையை சரியாக செய்கிறது

  • @nandakumaran7375
    @nandakumaran7375 13 วันที่ผ่านมา +2

    சூடு தண்ணீரில் விழுந்த பூனை பச்சை தண்ணீர் பார்த்து பயப்படுகிறது. 😢😢😢😢😢

  • @rajajig7649
    @rajajig7649 13 วันที่ผ่านมา +8

    போலிஸ் காவல்துறையில் அரசியல் வாதிகளின் நலனுக்காக இருக்கிறது எவ்வளவு கொடுமையானது

  • @fitzgerardrayen8765
    @fitzgerardrayen8765 13 วันที่ผ่านมา +3

    over built up by police..why it's required to go and arrest at delhi. This minister has no guts to take action against annamalai.

    • @pms.8795
      @pms.8795 13 วันที่ผ่านมา

      Which minister , for what reason action should to be taken on Annamalai ji.

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      சகோதரர் அண்ணாமலை பிஜேபி என்பதால் கைது செய்ய வேண்டுமா.உனக்கு அண்ணாமலை பற்றி பேச உனக்கு தகுதியே கிடையாது.ஏழைகள் இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றியது போதாதா.திருச்சபைகளும்,ஜமாத்துகளும் இந்து கடவுளை கொச்சைப்படுத்தி பேசும் ஒரு கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று வெளிப்படையாக பேசுவதும்,தீர்மானங்கள் போடுவதும் என் போன்ற எம்மதமும் சம்மதம் என்று கூறக்கூடிய இந்துக்கள் ஒருங்கிணைப்பு அவசியம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.படித்த இந்துக்கள் மத்தியில் ஓரளவு ஒருங்கிணைப்பு ஏற்பட்டு விட்டது.கிராம மக்களிடமும் இந்த கருத்து சென்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஓட்டுக்காக சிறுபான்மையினரை தூக்கி பிடிக்கும் எந்த கட்சியும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது.பாரத் மாதா கீ ஜே.

  • @rgokul3007
    @rgokul3007 13 วันที่ผ่านมา +1

    விடியல் ஸ்பெஷல் ..
    கழகத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்

  • @soundarebi1348
    @soundarebi1348 14 วันที่ผ่านมา +34

    இதை சும்மாவிட கூடாது .....மனித உரிமை மீறல் போன்ற பல வழக்குகள் போலீஸ் மீது போட வேண்டும்...

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 13 วันที่ผ่านมา +1

      காவல்துறை யை எதுவும் செய்ய முடியாது 😂கஞ்சா வைக்க வில்லை பெருமைக்குரிய விஷயம் 😅😊😂

    • @kskss8281
      @kskss8281 13 วันที่ผ่านมา

      இந்த நீ சொல்லிட்ட 😂😂😂

  • @rajasickandersickander1380
    @rajasickandersickander1380 13 วันที่ผ่านมา +3

    your hasband you sapport but your hasband very bad man so he is arrest

  • @mri3384
    @mri3384 13 วันที่ผ่านมา +3

    என்ன அநியாயம் அட்டூழியம்.

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 13 วันที่ผ่านมา +2

    தனக்கு ஒன்று கிடைத்து விட்டது என தலை கால் புரியாமல் ஆடக் கூடாது. நல்லவனாக இருப்பது பெரிதல்ல. நல்லவனுக்கு துணை போக வேண்டும் ...

  • @vittalpai9356
    @vittalpai9356 13 วันที่ผ่านมา +1

    வேலை செய்பவர்கள் மற்றும் வக்கீல் எல்லாம் சிறுபான்மை மக்கள் என்பதை யாரும் கவனிக்கவில்லையா? இதற்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் 😂😂😂 என்ன செய்கிறது.

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355 14 วันที่ผ่านมา +18

    புலிகேசி க்கு என் அப்படி ஒரு பயம் 😂😂😂 , தில்லு முல்லு க.....😂 இதே போல் அனைத்து அமைச்சர்களின் வீட்டிலும் மாதம் ஒரு முறை சோதனை நடந்தால், மீடியாவுக்கு வெலயே இல்லை அல்லவா modi??

  • @ranmyson
    @ranmyson 12 วันที่ผ่านมา +1

    புரோக்கர்கள் அனுபவிக்கவேண்டியது அவசியம். பெண்களை ஆபாசமாக விமரிசிப்பது ஏற்கக்கூடாது. உங்கள் குடும்பத்தில் பெண் போலீஸ் இருந்தால் அவர்கள் அப்படித்தானா?

  • @seeralanp6510
    @seeralanp6510 13 วันที่ผ่านมา +3

    உங்களை எல்லாம் நடமாட விடுவதே சமுதாயத்துக்கு பேர் ஆபத்து ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்திய உங்களுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      ஸ்ரீமதியையும் அவளது தாயையும் பெலிக்ஸ் கொச்சைப்படுத்தி பேசும் போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.ஸ்ரீமதி இறந்தாலும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்பதே உண்மை.ஸ்ரீமதி ஆவி குற்றவாளிகளை தண்டிக்காமல் விடாது.JUSTICE FOR SRIMATHI.

  • @GRramesh-hm6pu
    @GRramesh-hm6pu 13 วันที่ผ่านมา +2

    நீங்கள் பேசிவிட்டு இப்போது நியாயம் பேசவே முடியாது 😡😡😡
    பணம் எப்படி புரோக்கர்கள் இருவருக்கும் வந்தது .😮😮
    இப்போது எப்படி அப்லோடு செஞ்சமா ஏன் பொய் சொல்ற 😂😂😂

  • @user-bm9qp8ps9d
    @user-bm9qp8ps9d 13 วันที่ผ่านมา +2

    சவுக்கு சவகாசம்.. மொதலுக்கே மோசம்.

  • @jayaramanan3705
    @jayaramanan3705 13 วันที่ผ่านมา +1

    God blessing your family don't worrying mam.DMK polic doing not good work.i am very sham.😂😂😂

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 13 วันที่ผ่านมา +2

    ரெட்பிக்ஸ் அலுவலகம் சொந்த இடமாம்
    புரோக்கர் பிலிக்சுக்கு எப்படி வந்துச்சும்மா😂😂😂

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 13 วันที่ผ่านมา +16

    அனைத்து உபிஸ்களுக்கும் ஒரு வேண்டுகோள்.2026 ல் மறுபடியும் இந்த விடியலுக்கே ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    • @velarasuable
      @velarasuable 13 วันที่ผ่านมา

      ஆமென் அப்படியே ஆகட்டும்; ஆமாம் 2026 லிலும் ஆதவனின் ஆட்சிதான்

  • @soundarebi1348
    @soundarebi1348 14 วันที่ผ่านมา +3

    Channel லை முடக்க கேமராவை எடுப்பது..

  • @murugaraju69
    @murugaraju69 13 วันที่ผ่านมา +1

    மத துரோகம் பன்னா இப்படி தான் சம்பந்தம் இல்லாத பிரச்சனையா வரும்

  • @tharagaiboutique5735
    @tharagaiboutique5735 13 วันที่ผ่านมา +8

    First of all this arrest is given by court . If people say it is by DMK then , daily there should be so many person arrested . Talking bad about women , spreading fake news in the name of journalism . This is a lesson for you felix . If you have friend like savuku shankar then this is your status . Remeber this Un nanban yar yendru solu , nee yar yendru solven .

    • @sundarpandian7424
      @sundarpandian7424 13 วันที่ผ่านมา +1

      Yes for the last quote... bothai marunthu kadathuravan udhayanidhi friend avan podattiya pottu padam thayaarikkiraann...justice will do same thing after 2026

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 13 วันที่ผ่านมา

      Layers who are cahoots of dmk have managed to do this. Get yourself a new brain. The current one is not working for you.

  • @nederhood
    @nederhood 13 วันที่ผ่านมา +1

    சன் டிவி காமிரா வை பிடுங்க வேண்டிய வேளை வரும்

  • @sundararajankrishnamachari8958
    @sundararajankrishnamachari8958 13 วันที่ผ่านมา

    Maam, i am empathetic to your situation. Hope you overcome your tough times. Also i appreciate the change in your tone towards Tamilnadu Police. They are as humans as we all are. There are good and not so good everywhere. So lets not generalise. You keep emphasising you being a lady but you must not forget that the video in question was derogatory against ladies in Police department. So please dont forget that.
    Aside, if you need any assistance , do seek. As one human to another, i shall render assistance

  • @user-sc7lk2cm4j
    @user-sc7lk2cm4j 13 วันที่ผ่านมา +1

    Main media Pathirikai oliga😂

  • @prabahard.2625
    @prabahard.2625 13 วันที่ผ่านมา +2

    சட்டப்படி குற்றம் சாற்றப்படும் எல்லோரும் சந்திக்கப்பட வேண்டிய சோதனை வழிமுறைகள் தான். கொஞ்சம் ஆடம்பரவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இது போன்ற தொந்தரவுகள் அதிகமான வலியாக தெரியும்.
    Every accused in the society go thru the samething like train travel, food like biriyani, search warrant, their familes discomfort, fear of illiterate housewives.
    You are a business owner, educated, assume yr husband is strsight forward earning without anything illegal. Still you cry about yr phone, daughter study abroad couldnt reach, finance - phone banking, gpay but blame for atm card confiscation. Be reasonable. You are a owner, but female police degraded go thru mental agony and suspicions in their family surroundings. Better keep quiet and help the enquiries. Govt reponsibilities to take care 10+crores of people, hardly felix has any importance to target or focus. Literally you attract social hate when you try to demonstrate your luxurious discomfort.. Accumulation of wrong doings are much much bigger in the eyes of the common man..

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 13 วันที่ผ่านมา +1

    ஸ்ரீமதி குடும்பம் இப்படி தான் இருந்திருக்கும்

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 13 วันที่ผ่านมา +23

    வருத்த பட வேண்டாம் அரசியல் இருமுனை கொண்ட கூர் வாள்.. 26 க்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. மக்களின் சீற்றம் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு இருக்கும்...

  • @achoosmom
    @achoosmom 13 วันที่ผ่านมา +2

    sister nee yaaru kooda padutha savuku Sankar kooddava

  • @premaprem5482
    @premaprem5482 13 วันที่ผ่านมา +1

    அராஜக ஆட்சி...... நாசம் செய்கிறார்கள் நாட்டை......கவலை வேண்டாம் சகோதரி.........

  • @sheelapaul9231
    @sheelapaul9231 14 วันที่ผ่านมา +2

    Police must arrest Felix wife she also resposility for issues... Felix is not journalist..Srimathi mother suffered alot because of this fellow Felix and broker savukku Shankar...mudra good news what police doing..must seal the office

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      நீங்கள் கூறுவது 100%உண்மை.JUSTICE FOR ULAKA TAMIL MAKAL SRIMATHI.

  • @charlottedoss152
    @charlottedoss152 13 วันที่ผ่านมา

    Well spoken

  • @TRMSK9060
    @TRMSK9060 13 วันที่ผ่านมา +3

    சிரிமதி ஆன்மா உன்குடும்பத்தை பழிவாங்கும்.

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      ஸ்ரீமதியின் ஆன்மா பெலிக்ஸ் மற்றும் இவன் குடும்பத்தையும் பழி வாங்காமல் விடாது.இவனுக்கும் சவுக்கு க்கும் குற்றவாளிகளை மிரட்டி பணம் சம்பாதித்து பிழைப்பு நடத்துவது தான் இவர்களின் வேலை என்பது இந்த பெண்மணிக்கு நன்றாக தெரியும்.கர்த்தராகிய ஏசு இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.JUSTICE FOR SRIMATHI.

  • @hitechjourney3703
    @hitechjourney3703 13 วันที่ผ่านมา +1

    சாத்தியம் பண்ணி சொல்லு. ஒன்ற ஊட்டுகாரர் அப்பதான் நம்புவா

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 14 วันที่ผ่านมา +4

    Ungaluku vantha blood...

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 13 วันที่ผ่านมา

    Sister be strong.... I salute your confidence.... I really very painful....

  • @user-xi9bw2db3x
    @user-xi9bw2db3x 13 วันที่ผ่านมา +1

    அப்போ கடை காலி

  • @suthersonsureshphysio9579
    @suthersonsureshphysio9579 13 วันที่ผ่านมา +1

    அநியாய பொய்களை பரப்பி நீதியை அடக்கினீர்கள்... கடவுள் உங்களை நிச்சயமாக சும்மா விடமாட்டார்... பல பேரின் சாபம் உங்களை தூங்கவும்.. உங்கள் பிள்ளைகள் வாழவும் விடாது.... சத்தியமேவ ஜெயதே.....

  • @Canister69
    @Canister69 13 วันที่ผ่านมา +3

    வாழ்வாதாரம் என்ன அடுத்தவன் வீட்டு பொம்பளைய பேசி சோறு திங்கறதா தோழர்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 14 วันที่ผ่านมา +6

    ORU MANITHAURIMAI IPPO KOOVAATHU...

  • @Madhan5-72
    @Madhan5-72 13 วันที่ผ่านมา

    Camera and Mike will give statement in the Court ?

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 13 วันที่ผ่านมา +1

    சாரு மோகு இப்படி பெண்கள ஜால்ரா போட்டா பேசுவான் கலிச ட

  • @prabhumm3202
    @prabhumm3202 13 วันที่ผ่านมา +4

    மொத்த சங்கியும் இங்க ஆறுதல் சொல்லிட்டு இருக்கானுக..ஏம்மா ஒரு பொண்ணு பொண்ணுனு சொல்றீயே அடுத்த வீட்டு பொண்ணுகன்னா எலக்காரமா உன் சேனலுக்கு

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      நீங்கள் கூறுவது 100%உண்மை.இறந்த ஸ்ரீமதியையும் அவளது தாயை பற்றி கேவலமாக பேசிய பெலிக்ஸ் மற்றும் இவனது நணபன் சவுக்கு சங்கரும் கவலைப்பட்டார்களா என்பதை திருமதி பெலிக்ஸ் கூற வேண்டும்.JUSTICE FOR SRIMATHI.

  • @vijayaramannrathinamsivana4704
    @vijayaramannrathinamsivana4704 13 วันที่ผ่านมา +16

    இந்த பொங்கு பொங்குறாங்களே பெண் காவலர்கள் நீதிமன்ற பெண்கள் இல்லையா உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு, ஒரு நியாயமா

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      பெண் காவலர்களை பாலியல் சீண்டல் செய்த திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட வேண்டாம்.பாரத் மாதா கீ ஜே.

    • @vinothsinga1985
      @vinothsinga1985 13 วันที่ผ่านมา +2

      Dai video VA olunga parunga da..summa vadhu kuvarathu

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 13 วันที่ผ่านมา +2

      அவதூறாக பேசினால் வழக்கு பதிவுசெய்யவேண்டும். நீதிமன்றம் தண்டிக்கலாம்.
      கையுடைக்க எவனுக்கும் அதிகாரமில்லை!

  • @pozhilrajeshwaran5205
    @pozhilrajeshwaran5205 11 วันที่ผ่านมา

    காவல் துறைக்கு கஞ்சா புடிக்க திராணியில்லை. இங்க வந்துட்டாங்க.

  • @Felix_Raj
    @Felix_Raj 13 วันที่ผ่านมา +6

    இந்த வழக்குக்கு எப்படி வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்கிறார்கள்?! 🤷🏻‍♂️🤦🏻‍♂️

  • @Silverpen42
    @Silverpen42 14 วันที่ผ่านมา +5

    I am praying for you. May the LORD cover your family and fill your hearts with Godly peace!

    • @kathiresan3063
      @kathiresan3063 13 วันที่ผ่านมา

      ஸ்ரீமதி விசயத்தில் இந்த ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை சற்று யோசித்து பாருங்கள்.உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து கொண்டு இருந்த போது இறந்த சிறுமியின் தாயிடம் நேர்மையற்ற கேள்விகளை கேட்டவன் தான் இந்த பெலிக்ஸ்.ஆரம்பத்தில் ஸ்ரீமதி 1.5 அடி இடைவெளியில் குதிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியவன் குற்றவாளி ரவிக்குமாரை பார்த்தவுடன் இடைவெளியை 1.5 அடியை 3 அடியாக மாற்றி குதிக்க வாய்ப்பு உள்ளது என்று மனசாட்சி இல்லாமல் கூறியவன் தான் இந்த பெலிக்ஸ்.ஸ்ரீமதி பற்றி பேசியது இந்த சகோதரிக்கு தெரியாதா.ஸ்ரீமதி ஆன்மாவிற்கு மூன்றாவது பழி ஆனவன் இந்த பெலிக்ஸ்.பாரத் மாதா கீ ஜே.

  • @vijayasekar1975
    @vijayasekar1975 12 วันที่ผ่านมา

    Listகொடுத்துட்டு தான எடுத்து போயிருக்காங்க.அவனுக இரண்டு பேரு பேசனப்ப நீ தடுத்திருக்கலாமில்ல

  • @sakaravarthimariya2033
    @sakaravarthimariya2033 14 วันที่ผ่านมา +17

    அதிகார துஷ்பிரயோகம்

  • @JoelJohnJs
    @JoelJohnJs 13 วันที่ผ่านมา +2

    Until a video is Bordcast on social media, its a private conversation, between the people involved in that conversation. May, I know on what basis a Private conversation can be viewed buy police department ? Which I feal too be a denial of right of privacy of a Citizen.

  • @rajendranm8886
    @rajendranm8886 13 วันที่ผ่านมา +1

    இந்த ஆட்சி மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது

  • @user-kw2rp5jc2w
    @user-kw2rp5jc2w 12 วันที่ผ่านมา

    Appeal to TN Police...she confessed primisses and belongings are mine... .y you are not file FIR against owner..

  • @preethiagarwal5355
    @preethiagarwal5355 13 วันที่ผ่านมา +1

    சவுக்கு shankar மற்றும் ஃபெலிக்ஸ் இருவரும் வைத்த குற்றச் சாட்டுகள் சம்பந்தப் பட்ட sattchigalai அழிக்க முயற்சி 😂