"எதுவும் நிரந்தரம் அல்ல..." - 'மனசே! Good Morning' - Motivational Messages

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

ความคิดเห็น • 71

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 26 วันที่ผ่านมา +8

    சிறுவர்களாக இருந்த போது உள்ள நம் மனநிலை நாம் பெரியவர்கள் ஆன பின்பும் நமக்குள் வருமேயானால் வாழ்க்கை முழுதும் நாம் அதிக துன்பத்திற்கு ஆட் படமாட்டோம்.
    அதாவது ராட்டினம் மேலே போனாலும்,கீழே வந்தாலும் ஒருவித சந்தோஷ மனநிலேயில்தான் இருப்போம்.அதிக பாதிப்பால் நிலை குலைய மாட்டோம்.
    இதைத் தான் கீதையில் பகவான் கூறியது, சுக துக்கங்களை சமமாக பாவியுங்கள் என்று.
    முடியுமா? முயன்று பாருங்கள்.எல்லாம் வெற்றி கரமாக நடக்கும்.
    வாழ்த்துக்கள் மகளே.🤝🥰💐✋

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 3 วันที่ผ่านมา

    இதுவும் கடந்து போகும். நன்றி சகோதரி 🌹

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 3 วันที่ผ่านมา +1

    . சக மனிதர்களோட வாழ்க்கையை வெச்சே நம்ம கத்துக்கலாமே. இன்று இருப்பார் நாளை இல்லை. யாதொன்றும் அறியேன் பராபரமே.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 26 วันที่ผ่านมา +7

    செல்வம் செல்வாக்கு மட்டுமல்ல ஆரோக்கியமும் வயதாக ஆக மெல்ல மெல்ல குறையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியததின் முக்கியத்துவத்தையும் உணருவோம்.

  • @tsivappiragasam1428
    @tsivappiragasam1428 3 วันที่ผ่านมา +1

    எந்தவிநாடியும் இறுதியாக இருக்கலாம் அல்லவா

  • @tsivappiragasam1428
    @tsivappiragasam1428 3 วันที่ผ่านมา

    உயர்வு நிரந்தரம்அல்ல என்ற உணர்வு பதியப்படும் போதே வாழ்க்க வளமாகும்

  • @angavairani538
    @angavairani538 27 วันที่ผ่านมา +13

    வணக்கம் செல்லம்.வாழ்க்கையே நிரந்தரமில்லை என்பதை கொரோனா அழகாக உணர்த்தியது... இயற்கை அடிக்கடி மனிதனுக்கு உணர்த்தி கொண்டேதான் இருக்கிறது... மனிதன் தான் உணர மறுத்து கேவலமாக மடிகிறான்... மிகமிக சிறப்பான அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @saikuttychannel475
    @saikuttychannel475 28 วันที่ผ่านมา +8

    உண்மை தான் எதுவும் நிலையானது அல்ல என்பதை அடிக்கடி உணர்த்துகிறது இந்த வாழ்க்கை ❤❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 วันที่ผ่านมา

    உண்மை தான்.என் வாழ்வில் இப்போது இதை உணர்கிறேன். இதை மனம் உணர ஓத்து கொள்ள மறுக்கிறது.நல்ல பதிவு.

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t วันที่ผ่านมา

    ''எதுவும் நிரந்தரமில்லை ''ஆனா ''கண்ணும் 'வயிறும் ''சாகுற போது கூட ''பேராசை யோடு தான் இருக்கிறது...

  • @crownmadhu2010
    @crownmadhu2010 26 วันที่ผ่านมา +4

    எதுவும் நிரந்தரம் இல்லை.
    ஒரே ஒரு வார்த்தையை நாம் மந்திரம் போல் நெட்டுரு போட்டால் போதும். எதுவும் ஒரு புரிதல் நிலையில் நாம் பயணிக்க ஆரம்பித்து விடுவோம்.
    அந்த ஒற்றை வார்த்தை "நிலையாமை".
    இந்த காணொளி மிக சிறப்புற இந்த வார்த்தையை பிரதிபலிக்கிறது.
    வாழ்த்துகள் சகோதரி.
    வாழ்க வளமுடன் 🌹🌹

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 12 วันที่ผ่านมา +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @selvamgodoo524
    @selvamgodoo524 4 วันที่ผ่านมา

    உண்மை அம்மா..வாழ்க வளமுடன்

  • @beginnertomaster1931
    @beginnertomaster1931 27 วันที่ผ่านมา +2

    நிதர்சனமான உண்மை.. எல்லாவற்றிற்கும் தயாராக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்..பதிவிற்கு நன்றி அம்மா

  • @umaraghu2234
    @umaraghu2234 27 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் அம்மா

  • @archana5236
    @archana5236 20 วันที่ผ่านมา +1

    அருமையான நிதர்சனமான பதிவு

  • @srividyabalachandar4457
    @srividyabalachandar4457 15 วันที่ผ่านมา

    Miha சரியான utharanam... அருமை அருமை.... 🎉

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 วันที่ผ่านมา

    Simple beautiful intelligent looking speaking and presentation.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 24 วันที่ผ่านมา +1

    Great sharing sister 🙏👍❤

  • @jeyanthimadhavan7415
    @jeyanthimadhavan7415 12 วันที่ผ่านมา

    Excellent..mam.. story super..👏👏👌👍💐💐

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 26 วันที่ผ่านมา +2

    Thank you god❤

  • @ssr7222
    @ssr7222 27 วันที่ผ่านมา

    Thank you universe thank you Amma 🙏🙏🙏🎉🎉🎉

  • @selvamkokila5315
    @selvamkokila5315 12 วันที่ผ่านมา

    அருமை சகோதரி

  • @shubashinishashi4207
    @shubashinishashi4207 4 วันที่ผ่านมา

    Super

  • @malargovindraj5805
    @malargovindraj5805 26 วันที่ผ่านมา +2

    Excellent mam 👏👏👏🤝

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 วันที่ผ่านมา

    Super speeches and presentation.

  • @rbhuvaneswari9487
    @rbhuvaneswari9487 8 วันที่ผ่านมา

    Many Many Thanks to u madam

  • @meenasethuraman646
    @meenasethuraman646 25 วันที่ผ่านมา

    Mam, very true information or advice for practical life

  • @ramachandrankk7481
    @ramachandrankk7481 12 วันที่ผ่านมา

    Greatest understanding

  • @alagarsamy6581
    @alagarsamy6581 26 วันที่ผ่านมา +1

    Super mam🎉

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 28 วันที่ผ่านมา

    It's true words sister ❤❤

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 26 วันที่ผ่านมา +1

    Excellent 👌

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 27 วันที่ผ่านมา

    Super mam👌👌💕

  • @user-nk1vo4tq7z
    @user-nk1vo4tq7z 27 วันที่ผ่านมา +3

    Excellent message.Reality is pictured.Thank you Mam.

  • @BagirathisFoodfood
    @BagirathisFoodfood 28 วันที่ผ่านมา

    Superb Ma’am 👏👏👏

  • @jayanthibaskaran5910
    @jayanthibaskaran5910 27 วันที่ผ่านมา

    Sooooooooper mam

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 26 วันที่ผ่านมา

    Excellent 🎉

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 7 วันที่ผ่านมา

    VERY SUPER YES

  • @chandransamson9668
    @chandransamson9668 28 วันที่ผ่านมา +2

    👍👍🎉

  • @devakisanthanam39
    @devakisanthanam39 28 วันที่ผ่านมา

    Super, it is true. Very excellent message madam.

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar 13 วันที่ผ่านมา

    💯true 🙏

  • @Premmeenakshipolybags
    @Premmeenakshipolybags 10 วันที่ผ่านมา

    உண்மை

  • @vasumathivenkatesan5797
    @vasumathivenkatesan5797 27 วันที่ผ่านมา

    Very good message ma'am.Thank you ma'am.God bless you ma'am

  • @ponmanigunasekaran399
    @ponmanigunasekaran399 28 วันที่ผ่านมา

    Really superb madam

  • @lathahariharan2253
    @lathahariharan2253 28 วันที่ผ่านมา

    Excellent message ma'am 👏

  • @puthurgopu3099
    @puthurgopu3099 27 วันที่ผ่านมา

    Excellent message

    • @puthurgopu3099
      @puthurgopu3099 27 วันที่ผ่านมา

      Who am I do you know

  • @ramanathant8328
    @ramanathant8328 13 วันที่ผ่านมา

    🙏

  • @arulveeran3210
    @arulveeran3210 27 วันที่ผ่านมา

    Super madam❤

  • @shanmugavel2013
    @shanmugavel2013 28 วันที่ผ่านมา

    Good example and advice Madam, Congrats 💐👍

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 วันที่ผ่านมา

    Daily sab motivational speakers ki speeches Suno and life ko badlo immediately and permanently.

  • @sriguru6673
    @sriguru6673 26 วันที่ผ่านมา +1

    Studentskku advice panra mathri video podunga mam . Please

  • @jayabharathi2345
    @jayabharathi2345 9 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அம்மா 🎉

  • @dirtyarjun
    @dirtyarjun 4 วันที่ผ่านมา

    Only exception is rajnikanth

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 23 วันที่ผ่านมา

    காலை வணக்கம் மேடம்.நல்ல பதிவு...நன்றி...யாராவது நம்பளை காயப்படுத்தினால்..அதை கையாளுவது எப்படி

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 7 วันที่ผ่านมา

    Iyarkai tharum unmaiya santhosam.ithargu edu inai illai.g.

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 28 วันที่ผ่านมา +1

    Hari Om.. Dear ma’am, Your Vocal modulations, moves are heartwarming like uplifting all human emotions 😇.. This session says- “This too shall pass”.. Isn’t ma’am 😊.. Kindly, do add English Subtitles 🙏.. The last 3 lines that ends with ‘Namikai odu erungal’ is - How Enthusiastic & Encouraging 🪔🙇‍♀️.. Many thanks ma’am for making minds strong 🙏.. Long live ma’am 💚💐.. Love from Bengaluru 🙏..

  • @somasundaram4604
    @somasundaram4604 11 วันที่ผ่านมา

    Marakkuma nenjam song lyrics nybagam varuthu

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 27 วันที่ผ่านมา

    Excellent 🎉