tamil christian drama Porumai christian tamil skit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் இதைப் பகிரவும்
    • Tamil Christian short ...
    • christian tamil short ...
    • New christian tamil s...

ความคิดเห็น • 438

  • @smallpkmworld2265
    @smallpkmworld2265 3 ปีที่แล้ว +42

    உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் தேவைப்படும் மிகப்பெரிய கனி நீடிய பொருமை ...இந்த கதையில் என்னையும் என் குடும்பத்தையும் உணர வைத்தது... இந்த ஊழியத்தை நடத்தி வருகிற ஊழியர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 2 ปีที่แล้ว +7

    தன் தகப்பன் தன்னை வெறுக்கிறார் என்றபோதும், தன் தகப்பனுடைய அன்பைப் பெற்று விட வேண்டும் என்று இளைய மகள் ஜாய்ஸ் பொறுமையோடு எல்லாவற்றிலும் நடந்துக்கொள்ளும்விதம் (நடிப்பு) சூப்பர். இந்த பொறுமை என்ற நாடகத்தைப் பார்க்கிறவர்கள் யாவருக்கும் இது மிகுந்த பிரயோஜனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amen-Praise the Lord

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb 7 หลายเดือนก่อน +4

    அருமையான நாடகம் நிறைய பேர்களுக்கு இந்த நாடகம் ஒரு படமாக உள்ளது God bless you Amen.

  • @jenifavinu3220
    @jenifavinu3220 ปีที่แล้ว +6

    குழந்தைகளிடத்தில் வேற்றுமை காட்டாம அன்பாயிருப்போம். ஏனென்றால் வருகாலங்களில் நாம் முதியோர்கள் ஆகும் போது நம்மை பராமரிக்கும் கடமை அவர்களிடம் உள்ளது. நாம் தீமை செய்தால் அவர்களும் தீமை செய்வார்கள். நாம் நன்மை செய்தால் அவர்களும் நம்மை நன்றாக பராமரிப்பார்களே.ரெபேக்கா, ஈசாக்storyla இரண்டு குழந்தைகளயும் வேற்றுமையோடே பார்த்தாங்க. முடிவு சண்டைய கிளப்பி விட்டது. நாமும் நம்முடைய பிள்ளைகளை ஒன்று போல் நேசிப்போம் god bless you

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 3 ปีที่แล้ว +11

    அருமையான படைப்பு,தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @pavithranp972
    @pavithranp972 ปีที่แล้ว +4

    Very nice story
    Entha film pakum podhu en kanla kanniri vanthutuchi
    Porimai than nam perumai

  • @jqueen2925
    @jqueen2925 6 หลายเดือนก่อน +8

    தங்கையின் நடிப்பு அருமை

  • @premilasundaram1173
    @premilasundaram1173 3 ปีที่แล้ว +38

    அருமையான குறுந்நாடகம். தங்கையின் நடிப்பு மிக அருமை. Team members அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    • @kindzgod106
      @kindzgod106 3 ปีที่แล้ว +2

      Jesus story hi Jesus

    • @skcinemaupdate756
      @skcinemaupdate756 3 ปีที่แล้ว

      Bro single short film enum oru padam potuka

    • @jqueen2925
      @jqueen2925 6 หลายเดือนก่อน

      இந்திரை😮😮அருமை😢

    • @jqueen2925
      @jqueen2925 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @gospeltami5683
    @gospeltami5683 3 ปีที่แล้ว +40

    நீடியபொறுமை என்னும் ஆவியின் கனி நம்மிடம் உருவாக தேவன் நம்மை இப்படிப்போல சூழ்நிலைகளில் நம்மைப் பழக்குவிப்பார்!.

    • @sofiijo21hepzi5
      @sofiijo21hepzi5 3 ปีที่แล้ว

      Ilovethisprogramgodlove

    • @therasakumari6975
      @therasakumari6975 2 ปีที่แล้ว

      உண்மையாகவே பொறுமை மிகவும் அவசியம் என்பதை நாடகம் வெளிப்படுத்தியது.கண்களையும் கலங்கவும் வைத்தது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @anumaare607
      @anumaare607 2 ปีที่แล้ว

      Yes 👏👌

  • @jenicharles8914
    @jenicharles8914 3 ปีที่แล้ว +4

    Super super super ethana vatti pathalum enaku azhugai varudhu...parisutha pithave umadhu parisutha namadhirku sosthiram amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @ulagameipaditan3782
    @ulagameipaditan3782 3 ปีที่แล้ว +22

    Samma fleeing film I will cry 👍👍😭😭👏👏👏super director

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 ปีที่แล้ว +13

    Really originalaaka Nadippu super God's love ministries innum karthar aaseervathippaaraaka jebikiren ellorum jebikkavendum entrum kettukolkiren nantry solkiren

  • @gamii8020
    @gamii8020 หลายเดือนก่อน

    ethai parkirathukkum neeeeeeenda porumai vaeeenum. 😢
    thank you. 👌story.
    God bless you n all.

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว +148

    இந்த கதையை பார்க்கும் போது என் கண்கலில் கண்ணீர் துழி மலையாய் வழிகிறதுஉபத்துரவம் படும் போது ஒருவருடைய உல்லம் எப்படி கலங்குமென்டு நான் நல்லா உனர்ந்திருக்கேன் பொருமை எவ்லோ நல்லதுனு புரியவச்சது இந்த கதை நன்றி

  • @jayabalboazjayabalboaz
    @jayabalboazjayabalboaz 3 ปีที่แล้ว +62

    அருமையான படைப்பு இந்த ஊழியத்திற்கு வாழ்த்துக்கள் இது அநேக குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும்

    • @veramani2548
      @veramani2548 3 ปีที่แล้ว +1

      🙏🏻 jesus 👍❤️

  • @muthum2640
    @muthum2640 3 ปีที่แล้ว +73

    கண் கலங்க வைத்து விட்டது நாடகம் very super

  • @RAMESHKAMUTHURAI
    @RAMESHKAMUTHURAI 2 ปีที่แล้ว +4

    நான் பார்த்து கண் கலங்கிய மெய் சிலிர்த்த படம் அருமை

  • @blackbnana
    @blackbnana 3 ปีที่แล้ว +8

    Bro arumai God bless you very very super I am really curying😭😭😭😭😭😭😭😭😭😭

  • @godgod1023
    @godgod1023 3 ปีที่แล้ว +24

    Unga film ellam romba nalla irukku.intha film ending la என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.

  • @arulmanasseh334
    @arulmanasseh334 3 ปีที่แล้ว +22

    இந்த கதையை பார்க்கும் போது என்னோட கலந்து கண்ணிலே வந்துருச்சு

  • @leedhiyal4981
    @leedhiyal4981 3 ปีที่แล้ว +9

    Really amazing pakupodhey enaiye ariyama romba azhuthutey 😢😓

  • @maeditzz9532
    @maeditzz9532 3 ปีที่แล้ว +46

    Really it is a heart touching film....its made me to 😢 God bless u all

  • @santhinandhini499
    @santhinandhini499 3 ปีที่แล้ว +1

    Super 😭😭😭😭😭😭😭😭 alluga alluga ya varuthu. 👍👍👍👍👍👍 Shote. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sema super ......👍🙏🏻

  • @MachealSteevan
    @MachealSteevan 3 หลายเดือนก่อน +1

    satthiyaththai puriyumpadi katru kodukum sirandha murai God blles you

  • @AnbuSelvan-ne4bw
    @AnbuSelvan-ne4bw 4 หลายเดือนก่อน +1

    தங்கையின் நடிப்பு அருமை😂😂😮❤

  • @AnbuSelvan-ne4bw
    @AnbuSelvan-ne4bw 4 หลายเดือนก่อน +1

    கண் கலங்க வைத்த து கதை❤❤❤😂😂😂😢😢😂

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 ปีที่แล้ว +8

    Nalla karuthulla flim..... Congratulations...

  • @santhoshstm2902
    @santhoshstm2902 3 หลายเดือนก่อน +1

    எத்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை வாழ்ந்தாலும் இல்லை அன்பு பாசம் நேசம் வைத்தல் ஏட்ரம் தாழ்ந்தும் இல்லாமல் அனைவரும் சமம் மே....

  • @everydayspecial.chennaipuz1845
    @everydayspecial.chennaipuz1845 ปีที่แล้ว +1

    Super short Film I like very much this short film God bless all the actors and do more short films bless you all. actors

  • @pauljan8904
    @pauljan8904 3 ปีที่แล้ว +2

    Yean appa vum yenna waste dha koopduvaru ...Na yenna pannalum thappah dha mudium ...Romba kashtama erukum ...indha short film pakumbodhu yella kashtamum konja naal dha seekram yellarku munbagavum yesappa uyarthuvar...but ubatharavathil porumaiya erukanum....

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 หลายเดือนก่อน

    Joice acting very super.. God bless you all who are worked in this short film

  • @parthipankumar
    @parthipankumar 8 หลายเดือนก่อน +1

    கார்த்தார்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 👏👏👏👏

  • @deepikasam4224
    @deepikasam4224 3 ปีที่แล้ว +4

    realyyy perfect nooooo wordsssss touching movie ini nanum neediya porumaiya iruppen....enku aaruthala irunthathu intha movie may god bless uuuuuuu...........

  • @redstyle1881
    @redstyle1881 3 ปีที่แล้ว +6

    Wow very nice and very meaning ful film Made me to cry

  • @emy7972
    @emy7972 3 ปีที่แล้ว +22

    Super. I want to live patient for glory of Jesus. Really I cried a lot

  • @darkffthamilan2614
    @darkffthamilan2614 3 ปีที่แล้ว +35

    Indha kadhai parthu ennaku alaye vandhurichi

  • @marysn538
    @marysn538 2 หลายเดือนก่อน

    Patience will win the Love of God
    Unites the family. Valuable story.

  • @kaviyakaviya2724
    @kaviyakaviya2724 9 หลายเดือนก่อน +1

    Meisilirkirathu 😢...arumaiyana padaippu

  • @sowjanyaprashanthi4018
    @sowjanyaprashanthi4018 3 ปีที่แล้ว +10

    (Porumai) nice put more serial 🙌god bless you

  • @jadebuddhathakkar2021
    @jadebuddhathakkar2021 2 ปีที่แล้ว +4

    Beautiful.
    Appreciate the kid for her excellent acting.
    A very good touching movie.

  • @jenicharles8914
    @jenicharles8914 3 ปีที่แล้ว +4

    Ithu mulana parisutha yesu enaku msg sollararu thanks holy jesus amen👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @muhammedbachamuhammedbacha
    @muhammedbachamuhammedbacha 7 หลายเดือนก่อน +1

    இந்த கதைகள் என் மனசா ரொம்ப தோட்டுருச்சு

  • @user-jq8su7ng4i
    @user-jq8su7ng4i 6 หลายเดือนก่อน +1

    என் கதையைப் இப்போ இந்த நிலைமையில தான் இருக்கு

  • @RajaRaj-jv5jl
    @RajaRaj-jv5jl 3 ปีที่แล้ว +15

    Indha video parthu na azhdhutta yaru ellam kan kalaginingalo avanga like pannunga

  • @josephperiasamy4150
    @josephperiasamy4150 3 ปีที่แล้ว +11

    Amazing 😻 it’s very standard performance is very nice

  • @christinanabalur2706
    @christinanabalur2706 3 ปีที่แล้ว +38

    Awesome act by the young girl it made cry

  • @malaswamy2154
    @malaswamy2154 3 ปีที่แล้ว +5

    Superb acting by the girls,made emotional

  • @kudiyarasanarasu9767
    @kudiyarasanarasu9767 ปีที่แล้ว +1

    Very nice story and acting God bless u your team

  • @nithyaatham4065
    @nithyaatham4065 3 ปีที่แล้ว +2

    Super very super ippati pirakkave kootathu

  • @malinisrinivasan8222
    @malinisrinivasan8222 3 ปีที่แล้ว +1

    Eannaku romba pudichueruku intha story
    Kan kalagiduchu
    பொறுமையை கைப்பிடிங்க

  • @gospelgift7285
    @gospelgift7285 3 ปีที่แล้ว +9

    May God bless you all..specially the younger girl acting is amazing 👏

  • @sakunthalarani7246
    @sakunthalarani7246 3 ปีที่แล้ว +7

    It made me to cry in dis morning.love u joy kutty.u r a really God s child...

  • @Jehovah731
    @Jehovah731 2 ปีที่แล้ว +19

    இந்த கதையை கேட்கும் போது அழ வைக்கிறது.

  • @ksalu6367
    @ksalu6367 2 ปีที่แล้ว +1

    kan kalagiye vittathu🥺🥺🥺😭😭😭Amazing story🙋‍♀️👌

  • @sakthisri8283
    @sakthisri8283 3 ปีที่แล้ว +1

    Beautiful movie cute.... Lovely...nla oru karthu varathai...❤

  • @santeric1985
    @santeric1985 2 ปีที่แล้ว +1

    Jesus words I'll leads us in good way in our life.. so obey his all words..

  • @dhanulovesvijju5816
    @dhanulovesvijju5816 3 ปีที่แล้ว +2

    Nice video and after watching this video I cried and thanks for this video jesus

  • @jesusistheway2664
    @jesusistheway2664 3 ปีที่แล้ว +5

    Such a great movie. Everyone should watch this. God bless movie team.😇💯✝️🛐🙏 Congrats.💐💐💐

  • @davidraj08
    @davidraj08 3 ปีที่แล้ว +24

    Thank you for sharing this Blessed Video. It's not just a film. It's real in many people life. The young girl's act is fantastic and realistic. Through her act and the word of God, she made to cry. May God Bless all the Team and your effort.

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 3 ปีที่แล้ว +6

    PRAISE God JESUS very nice movie God bless you all thank you JESUS

  • @iky67
    @iky67 2 ปีที่แล้ว +1

    Voice likes akshaya praba voice...
    Nice film👌

  • @laxmiharijan5291
    @laxmiharijan5291 ปีที่แล้ว +1

    Super story I will cry😭😭😭 Thanks🙏 Jesus 🙏Amen👍

  • @kersomeamirtharaj7801
    @kersomeamirtharaj7801 3 ปีที่แล้ว +4

    I watch it again to inherit this patience inmidst of tribulations. Thank you

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +1

    Very wonderful Movie 👍👌👌👌👏👏👏👏👏

  • @FFT_2020
    @FFT_2020 3 ปีที่แล้ว +11

    Useful Film for Everyone I learned so many thing

  • @thalapaven5000
    @thalapaven5000 7 หลายเดือนก่อน +2

    Super short film hallelujah 🙌🙌🙌🙌✝️✝️✝️✝️✝️

  • @vivek9576
    @vivek9576 3 ปีที่แล้ว +2

    Super nice

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran 2 ปีที่แล้ว

    Arumaiyana nadipu. ullathai udaithathu, karthar intha padathai kondu anegaray santhikum padiyaga vendukiren God bless you the team all especially younger sister

  • @sudhachristopher8836
    @sudhachristopher8836 4 หลายเดือนก่อน +1

    Super.... glory to God....

  • @davidkumardavid7984
    @davidkumardavid7984 3 ปีที่แล้ว +3

    Super flim and good acting👌👌👌

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭😭😭

  • @s.a1448
    @s.a1448 3 ปีที่แล้ว +5

    Superb film. It creates all people to be humble. Praise the Lord

  • @SS-gb2bv
    @SS-gb2bv 3 ปีที่แล้ว +4

    Joys ma your acting is very nice
    God bless you ma.

    • @vijayavictory9597
      @vijayavictory9597 3 ปีที่แล้ว +1

      Joys very good da, awesome, God bless you💕🌹 da, we also doing like this type stories now,, el shadai-media ministry, & Rajesh bro heart touching story, we expect more god bless ur team & ministry

  • @ruthwilliams4995
    @ruthwilliams4995 4 หลายเดือนก่อน

    என் அப்பா கூட எனக்கு இப்படி தான் சொன்னார் நான் பிறந்த பிறகு தான் அவருக்கு வேலையில்லாம பேச்சாம். அம்மா அப்பாவ ஏசுவாங்க. பிள்ளைக்கு அப்பிடி சொல்ல வேண்டாம்
    என்று சொல்வாங்க.
    இப்பவும் என் வாழ்க்கையில் தொடருது.

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ங்க

  • @shalushalini5872
    @shalushalini5872 ปีที่แล้ว +1

    Hallelujah🙌 praise🙌 the Lord🙏🙏, 😭🙌🏼😭🙌🏼😭😭😭

  • @premapommu2081
    @premapommu2081 10 หลายเดือนก่อน +1

    Beautiful skit jesus bless u

  • @34335...
    @34335... 9 หลายเดือนก่อน

    பொருமைக்கு ஒரு உதாரணம் நானும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். குழுவுக்கு நன்றி.

  • @ananthanambrose2964
    @ananthanambrose2964 9 หลายเดือนก่อน +1

    Its excellent movie and joy 's action & went extremely super. We can put a tittle is thariththiram
    5:09

  • @evemaevema1837
    @evemaevema1837 2 หลายเดือนก่อน

    Very nice short film praise to the God ❤

  • @jayapriyapriya2896
    @jayapriyapriya2896 3 ปีที่แล้ว +6

    Inthamathiri irukkura appa kalukku unnum oraikkiramathiri seen kudunga

  • @liftyeshua1271
    @liftyeshua1271 3 ปีที่แล้ว +1

    Nice filim.and direction ,editing,backround music, super..

  • @sujiniraju626
    @sujiniraju626 6 หลายเดือนก่อน +1

    Heart touching movie
    God bless u all

  • @rcdd777
    @rcdd777 3 ปีที่แล้ว +6

    Thank You JESUS, God bless you Pastor

  • @ilyasmuzammila3686
    @ilyasmuzammila3686 3 ปีที่แล้ว +1

    Very nice drama i cried very much sooper I like it keep it up amazing story small girl action very nice good character

  • @taekookiee2219
    @taekookiee2219 3 ปีที่แล้ว +2

    Very Good and heart touching skit.love u Jesus

  • @karthikarthikarthikarthi1227
    @karthikarthikarthikarthi1227 11 หลายเดือนก่อน +1

    Enga appavum ipdi than🥺😭

  • @sudhaelumalai6895
    @sudhaelumalai6895 4 หลายเดือนก่อน +1

    Thank you so much Jesus angalukkum porumai thanga jesus

  • @daisyhakshelia1369
    @daisyhakshelia1369 3 ปีที่แล้ว +10

    Very nice short film each and every scene is edited very well ... everyone performed too good .. emotional film ...

  • @inrmani0804
    @inrmani0804 3 ปีที่แล้ว +2

    Nice short film ❤️❤️👍👍👍👍👍👍 ini nanum porumaiya iruppean

  • @chtharani6344
    @chtharani6344 3 ปีที่แล้ว +4

    Excellent movie brother glory to god

  • @priskillajoseph2328
    @priskillajoseph2328 ปีที่แล้ว +1

    No words to express... Wonderful especially Joyce😍😍😍

  • @SathyaSathya-zb7bs
    @SathyaSathya-zb7bs 3 ปีที่แล้ว +5

    M super ra eruku

  • @nesastanleyraj988
    @nesastanleyraj988 3 ปีที่แล้ว +4

    Background music super..nice concept.. thanks for giving ❤️

  • @murugana4608
    @murugana4608 3 ปีที่แล้ว +9

    Semma heart touching film

  • @iloveyoujesus8424
    @iloveyoujesus8424 4 หลายเดือนก่อน +1

    இயேசப்பா 😭😭😭🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏

  • @DJIMMANDJIMMAN
    @DJIMMANDJIMMAN 2 ปีที่แล้ว +6

    எனக்கு ரொம்ப கண்ணீர் வந்துவிட்டது என் வாழ்க்கை மாறும் நம்பிக்கை வந்தது

  • @ganeshganesh6977
    @ganeshganesh6977 3 ปีที่แล้ว +1

    Super Ida pattu yenkanne kalangiduchi super

    • @ganeshganesh6977
      @ganeshganesh6977 3 ปีที่แล้ว +1

      Simply super yen kanne kalangiduchi yar manasaium kashtapadavekka kudadunrade idan moolama purinjikanen

  • @lishajoy9434
    @lishajoy9434 3 ปีที่แล้ว +6

    Really wonderful shortfilm ....So nice... God bless you🙏🙏🙏🙏

    • @VinodVinod-mk6nj
      @VinodVinod-mk6nj 3 ปีที่แล้ว

      👍👌😭🙏സൂപ്പർ മൂവി

  • @esakkiyammala9236
    @esakkiyammala9236 8 หลายเดือนก่อน

    இத பார்க்கும் அழுகையா வருது😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔