ரஞ்சித் | Ranjith | Tamil Christian Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ரஞ்சித் | Ranjith | Tamil Christian Movie
    ரஞ்சித் என்பவரின் வாழ்க்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ... இந்த திரைப்படம் !
    Produced by Bro.Mohan C.Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- goo.gl/AB1AJA
    ►TH-cam -- goo.gl/vYYZHC
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    Visit us @ www.jesusredeems.com

ความคิดเห็น • 1.2K

  • @jacobdon1643
    @jacobdon1643 3 ปีที่แล้ว +70

    நான் இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு தான் நான் எதிலும் உண்மையுள்ள மனிதனாக வாழவேண்டும் என்று தீர்மானம் செய்தேன்........ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @cutecraft4698
    @cutecraft4698 3 ปีที่แล้ว +7

    Mohan uncleஎனக்கு இந்த Movie ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு உங்களையும் அந்த Uncleலையும் பார்கனும்

  • @dp674
    @dp674 5 ปีที่แล้ว +52

    4 days before than Ranjith sir ah pathen, enga home Ku pakathula than avaroda catering eruku, Nalla manithar

    • @LeoJasbrand22
      @LeoJasbrand22 5 ปีที่แล้ว +2

      yenga erukunga avar veedu

    • @dp674
      @dp674 5 ปีที่แล้ว +1

      @@LeoJasbrand22 avar Home enaku theriathu sister

    • @LeoJasbrand22
      @LeoJasbrand22 5 ปีที่แล้ว +2

      catering yenga eruku bro

    • @dp674
      @dp674 5 ปีที่แล้ว +1

      @@LeoJasbrand22 nega Google map la pathigana clear ah Varum sis

    • @dp674
      @dp674 5 ปีที่แล้ว +1

      @@LeoJasbrand22 Ranjith catering nu search panuga sister

  • @sujaasuji3774
    @sujaasuji3774 3 ปีที่แล้ว +5

    Amen ranjith brother ah today meet panna vacha En devanukku sthothiram amen God bless you brother amen

  • @tribalangel6292
    @tribalangel6292 4 ปีที่แล้ว +18

    இயேசப்பா எங்களுக்கு தேவமகிமைக்கென்று குழந்தைப்பாக்கியத்தை தாங்கப்பா.நொறுங்குண்ட இருதயத்தோடு திக்கற்றவளாய் இருக்கிறேன் அப்பா.Ple pray brother

    • @Daniel28284
      @Daniel28284 4 ปีที่แล้ว +3

      கண்டிபாக கர்த்தர் தருவார் உங்க நம்பிக்கை வீண்போகாது

    • @meesiya9581
      @meesiya9581 4 ปีที่แล้ว +2

      Enakkum

    • @muthurengal8943
      @muthurengal8943 ปีที่แล้ว +2

      பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். இந்த பலனை நான் பெற்றுக்கொண்டேன் நன்றி இயேசுவே. (சங்கீதம் 127:3)
      intha Vasantha sollungs sister Jesus baby ungaluku koduthutar thank panni prayer panuga

    • @jenishay6616
      @jenishay6616 ปีที่แล้ว

      Jesus Kandipa Tharuvanga. Don't worry. Prayer pannuga.

    • @prakashj397
      @prakashj397 ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா

  • @vinodhkumar1615
    @vinodhkumar1615 3 ปีที่แล้ว +7

    Heart touching movie
    படம் முழுவதும் என் கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது..
    கர்த்தர் அநேக காரிங்களை இப்படத்தின் மூலம் என்னோடு பேசினார்...
    இனிமேல் என்னால் முடிந்த உதவிகளை, கண்டிப்பாக இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட செய்வேன்...
    ஆண்டவருடைய வார்த்தைக்கு முழுவதும் கீழ்ப்படிந்து நடக்க என்னை அர்ப்பணிக்கிறேன்...
    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்...
    Amen..Hallelujah

  • @vetriselvi8986
    @vetriselvi8986 3 ปีที่แล้ว +8

    Jesus give me one new house. Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @leelaleela6151
    @leelaleela6151 5 ปีที่แล้ว +11

    அன்பு ஆவிக்குரிய தகப்பனார் ஜயா மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு நன்றி ரஞ்சித் Uncle கதையை இன்று இப்படி ஒரு படமாக பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆமென் ஆமென்

    • @immanueldorai
      @immanueldorai 3 ปีที่แล้ว

      இவர் தேவனுடைய உழியகாரரா அல்லது சினிமா producer வேலை seybawaraa ?

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 3 ปีที่แล้ว +9

    இயேசுவே யார் யார் இப்படி இருக்கிறார்களோ அவர்களுக்கு நீர் உதவியாக இருந்தது கிருபை தாரும் அப்பா உம்முடைய கிருபை எங்களுக்கு வேனும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்.....

  • @moulilawrance3899
    @moulilawrance3899 3 ปีที่แล้ว +7

    கர்த்தர் நல்லவர்

  • @blessingcatering9188
    @blessingcatering9188 4 ปีที่แล้ว +62

    அன்புள்ள சகோதரரே சகோதிரிகளே , உங்களில் பலர் என் அம்மா, திருடப்பட்ட நகைகள் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு என் பெற்றோரை சந்திக்க என் கிராமத்திற்கு சென்றேன். ஆனால் அவர்கள் உயிரோடு இல்லை. நான் திருடிய நகைகள் என் அத்தைக்கு சொந்தமானது. நான் அதை என் அத்தைக்கு திரும்பக் கொடுத்தேன்.இது என் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன தன்னை இயேசு கிறிஸ்துவிடம் சரணடைந்து 100 சதவிகிதம் நம்பும்போது அவரை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதை சொல்வதற்காக எடுக்கப்பட்டது. இரண்டு மணி நேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட முடியாது.என் உறவினர்கள் நான் இறந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் சொன்னேன். இப்போது நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக நிற்கிறோம். இந்த படம் கடவுளை மகிமைப்படுத்த மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

    • @deepikajenifer9051
      @deepikajenifer9051 4 ปีที่แล้ว +4

      REALLY touching story brother. THIS FILM IS BLEESED TO MOST OF THE PEOPLE. THANK YOU BROTHER.

    • @subashchandrabose3917
      @subashchandrabose3917 4 ปีที่แล้ว +4

      God Shall Bless you more and Let His name be glorified through you dear uncle....

    • @vijiviji9762
      @vijiviji9762 4 ปีที่แล้ว +7

      Naa oru Hindu...intha link enfrnd enaku send panni naa paathen ippotha....naanum inemey prayer pannuva sir...ithu maari unmai sambavagal naa ithu vara kettathu illa sir...Jesus is great...

    • @godgiftmedicinechannel366
      @godgiftmedicinechannel366 4 ปีที่แล้ว +2

      God bless your family and ministry brother....AMEN.

    • @godgiftmedicinechannel366
      @godgiftmedicinechannel366 4 ปีที่แล้ว +1

      What a beautiful witness....praise the lord AMEN

  • @elizabethirudhayaraj5619
    @elizabethirudhayaraj5619 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவை காண்கிறவர்கள் மனம் திரும்புவார்கள் ❤❤❤

  • @kiyotroll6163
    @kiyotroll6163 5 ปีที่แล้ว +17

    Pls..my humble request ...Ella church layum indha movie podungha...ena indha movie neraya per life change pannum ...mudinja theatre la display pannungha...

    • @sujaasuji3774
      @sujaasuji3774 3 ปีที่แล้ว +1

      Unmaiyavee elimaiyana manithar Neril Partha enaku migavum santhosham amen

  • @sharmilanarayanan6686
    @sharmilanarayanan6686 4 ปีที่แล้ว +9

    Being from Hindu background... saved by the Grace of my Jesus... I have watched this movie so many times... such a great testimony... Jesus can do anything.. My God is not only a God of near but he is God of person like me who lives in Canada.. Thank you Jesus Redeems for such a wonderful testimony. I also recommend please put the movie in English version also so that it will be also blessing for those who don't understand tamil very well especially overseas.. God Bless you.- Sharmila Narayanan

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran 3 ปีที่แล้ว +4

    Jesus Neenga innum yurodu irukunga appa AMEN

  • @krishnakumar.r2881
    @krishnakumar.r2881 4 ปีที่แล้ว +12

    இன்னைக்கு இந்த காணொளியை கண்டு சந்தோசம் அடைகிறேன்.. ஆனால் இதே கோவை பட்டணத்தில் தான் நானும் வாழ்கிறேன்... என்னுடைய வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத அளவு இருக்கிறது..என்னுடைய வாழ்க்கையில் நான் 8வருடங்கள் வீணாக கழித்து விட்டேன்.. மற்றவர்களை நம்பி... யேசுகிறிஸ்து என்னுடைய வாழ்வை மாற்ற ஜெபியுங்கள் சகோதரர்களே.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @banuusha9246
      @banuusha9246 4 ปีที่แล้ว +1

      நீங்கள் உங்கள் முழங்கால்களை கர்த்தர் முன்பாக முடக்குங்கள்...... அதிகாலையில் எழுந்து தேவ சமுகத்தில் அமருங்கள்.... கர்த்தர் உங்களை உயர்த்துவார்.....

    • @pinkykp1915
      @pinkykp1915 4 ปีที่แล้ว

      அதிகாலை ஜெபத்திற்க்கு வல்லமை அதிகம். எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து 60 நாள் அதிகாலை 4-5 ஜெபம் பண்ணுங்க அண்ணா. நிச்சயமாக கர்த்தர் உங்கள் தேவைகளை சந்திக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார்... Praise the Lord...

    • @preethaashwin4398
      @preethaashwin4398 4 ปีที่แล้ว

      Brother never trust any humans just trust Jesus

    • @PraveenKumar-ct4jz
      @PraveenKumar-ct4jz 4 ปีที่แล้ว

      Krishna Kumar

    • @kalarani886
      @kalarani886 4 ปีที่แล้ว

      Rajith sir have you met your relatives.your relative should see this god's blessing.

  • @charlessilvanus458
    @charlessilvanus458 5 ปีที่แล้ว +4

    Very Good Movie... Very Good Testimony... பிறர் சொல்லி கேட்ட ரஞ்சித் uncle கதையை இன்று இப்படி ஒரு படமாக பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. நல்ல மனிதர். எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தவர். எங்கே பார்த்தாலும் சகஜமாய் பேசக்கூடியவர். எல்லா நிகழ்ச்சிகளிலும் நாங்கள் எதிர் பார்க்கும் Catering. அவருடைய வசனங்களுக்கும் பிரியாணிக்கம் நாங்கள் அடிமைகள்.
    God Bless You Uncle and Aunty...

  • @risingranjith2086
    @risingranjith2086 4 ปีที่แล้ว +6

    எனது பெயரும் ரஞ்சித் எனக்கும் கர்த்தரின் ஆசிர்வாதம் கிடைக்கனும் எனக்கும் பிறந்ததிலிருந்து இன்று வரை சளி இருமல் தொல்லை இருக்கிறது என்னையும் கர்த்தரின் ஆசிர்வாதம் கிடைக்கனும் ஆமேன் 🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪

    • @subashchandrabose3917
      @subashchandrabose3917 4 ปีที่แล้ว +1

      Jesus will Restore your health and your life dear bro

    • @risingranjith2086
      @risingranjith2086 4 ปีที่แล้ว

      Teq u bro

    • @lovelovely2810
      @lovelovely2810 4 ปีที่แล้ว

      Nee visuvasihthal thevanudaja magimaijai kanpai.avaral kudatha kaarijam onrum illai. God bless you

    • @risingranjith2086
      @risingranjith2086 4 ปีที่แล้ว +1

      Thank you vinu vinu bro

  • @rathnasharon3391
    @rathnasharon3391 3 ปีที่แล้ว +7

    Prayer can do anything in Jesus name. Amen amen🙏🙌

  • @etzcinternational
    @etzcinternational 5 ปีที่แล้ว +7

    Its a good film....god bless jesus redeems

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 ปีที่แล้ว +2

    ரஞ்சித் அண்ணாவுக்கு, இன்றுதான்
    (தேதி Sunday Oct 4 ) உங்கள்
    ( "வாழ்கை வரலாறு")
    கதையை வேதணையோடு
    கேட்டேன். ஆனால் ஒரு
    ஆத்மதிருப்தியுடன் முடிவு
    இருந்தது, திக்கற்றவர்களுக்கு
    அவரே நல்ல துணையாளர்.
    தேவனால் "கூடாத காரியம்
    ஒன்றுமில்லை".தேவ கிருபையால்
    இந்தியா வருவேன். வரும்போது
    லாசரஸ் அண்ணாவையும்,
    உங்களையும் சந்திப்பேன்.
    God Bless You & Your Family Always.

  • @LaleninLa-mf2hg
    @LaleninLa-mf2hg ปีที่แล้ว +4

    அருமையான வாழ்க்கை வரலாறு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 😊😊❤

  • @chitraselvi9685
    @chitraselvi9685 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் மிக அருமையான 👌👌👌👌👌👌 திரைப்படம் நல்ல சாட்சியான கதை உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதம் பெறுவான் . மோகன் அண்ணா மூலம் இயேசு கிறிஸ்து உங்களை மாற்றினார் என்றால் நீங்கள் இன்னும் அனேகருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் . நாங்களும் ஜெபிக்கிறோம்.எங்கள் வாழ்க்கை மாற ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம்.இன்னும் இப்படி பட்ட உண்மை கதைகள் திரைப்படமாக வர வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️நெஞ்சை தொட்டது . இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👏👏👍👍👌👌🙏🙏🙏💐💐💐

  • @jesuspriya3042
    @jesuspriya3042 3 ปีที่แล้ว +5

    God is great I love you appa

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 9 หลายเดือนก่อน +3

    இந்த உலத்தில் ஊழியக்காரரே
    பெ
    ருமையுள்ளவர்களும் பண ஆசை உள்ளவர்களாகவும் பிறரை அசட்டை பண்ணப்பட்டவர்களும் தேவ அன்பில்லாதவர்களுமாய் இருக்கும் இந்தக்காலத்தில் ரஞ்சித் Brother. சாட்சி மிகவும் ஆசீர்வாதமானது

  • @pastorpmathew9542
    @pastorpmathew9542 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள், மிகவும் அருமையான திரைப்படம், தேவனுக்கு மகிமை பெருகட்டும், இன்னும் அநேக தேவனுடைய சாட்சிகளையும், சீஷர்களையும் உங்களைக்கொண்டு தேவன் எழுப்புவாராக.அல்லேலூயா

  • @jesusmysavior360
    @jesusmysavior360 2 ปีที่แล้ว +4

    😍என் வாழ்க்கையை உண்மையாக வாழ வேண்டும். இயேசுவின் நாமத்தில் இரட்சியும் ஆமென். 😘😘😘

  • @pushpamraj7296
    @pushpamraj7296 3 ปีที่แล้ว +5

    Price the lord jesus

  • @godwinselvaraj.gx1-a292
    @godwinselvaraj.gx1-a292 5 ปีที่แล้ว +14

    Tq for uploading in utube

  • @ansibenita5147
    @ansibenita5147 5 ปีที่แล้ว +5

    Super movie indha ranjith uncle na nare la pathan .
    prayer meetingla avanga than engalukku lunch koduthanga romba nalla satchi sonnanga indha uncle enakku romba pidikkum

  • @a.a.jkennedy4071
    @a.a.jkennedy4071 4 ปีที่แล้ว +9

    Ranjith Annan is a real man of God. He is very humble and makes everyone feel happy. I like his charity works, His smiling face and speech, He lives a life which God asked us to live, within 10 minutes he will make a new friend such a lovable person. He fills everybody stomach with aroma food and hearts with laughter and impress everyone's life. He is a hardworking man with almost no enemies. He is living testimony for Christ Jesus the saviour of the World.

  • @preethaashwin4398
    @preethaashwin4398 4 ปีที่แล้ว +8

    He has done catering service for 3 marriages in our family including my Marriage.Brother introduced Mr.Ranjith in cbe students meet I attended that meeting Mr.Ranjith said he studied only 2nd std Now he is a blessing to many people.

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 5 ปีที่แล้ว +5

    Amen.jesus never fails. God is great....🕎👑📖

  • @jinusanjai6907
    @jinusanjai6907 3 ปีที่แล้ว +3

    I will never Forgot this Until The end of my life
    Jesus u r always grade
    I love you 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

  • @sinnathambimano4555
    @sinnathambimano4555 3 ปีที่แล้ว +6

    Amen Amen Amen 🙏🙏🙏🇱🇰

  • @christinajoshua4515
    @christinajoshua4515 4 ปีที่แล้ว +6

    Iam from Coimbatore I know him and I know his family also personally

  • @sunugeorge234
    @sunugeorge234 5 ปีที่แล้ว +8

    God bless all efforts of Jesus Redeems Ministry.

  • @fabisham5447
    @fabisham5447 2 ปีที่แล้ว +4

    Jesus changed my life bless all the youngest 🙏🙏🙏

  • @radhikaradhikajesus3516
    @radhikaradhikajesus3516 3 ปีที่แล้ว +5

    Dr sagayaraja... very talent..all artist super ...edit music all super

  • @jprmoses
    @jprmoses 5 ปีที่แล้ว +6

    Great life story. An example of how Almighty God exalts someone. 👍👍👍

  • @carolineudayakumar550
    @carolineudayakumar550 4 ปีที่แล้ว +5

    He is the god of living..and he answer our prayers ..amen

  • @moorthiponrajponrajmoorthi3014
    @moorthiponrajponrajmoorthi3014 3 ปีที่แล้ว +2

    அருமை அய்யா உங்கள் ரஞ்சித் கேண்டீனில் உங்கள் கையால் உணவு பரிமாரினீர்கள் மிக்க. மகிழ்ச்சி

  • @jayapriyapriya2896
    @jayapriyapriya2896 3 ปีที่แล้ว +3

    Amen sthosthiram appa nanum unmaiulla magalai vazha kirubai tharum. En vazhnal muzhuvathum ummai thuthithukonde iruppen appa amen 🙏🙏🙏

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 5 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா அருமையான திரைப்படம் உண்மையுள்ள மனுஷன் பரிபூராண ஆசீர்வாதத்தை பெறுவான் கர்தருடைய வார்த்தை உண்மையுள்ளது

  • @alishdarathidarathi6941
    @alishdarathidarathi6941 3 ปีที่แล้ว +4

    Super film..
    Thank you Jesus 🙏

  • @Tn_Aji_Gaming
    @Tn_Aji_Gaming 3 ปีที่แล้ว +7

    கர்த்தாவே என் வாழ்க்கை மாற்றும்

    • @Tn_Aji_Gaming
      @Tn_Aji_Gaming 3 ปีที่แล้ว

      Intha movie pathu kanneeroda aluthu jebam pannune 😊 thevanai vittu thoorama pona ketta kumaran nan 💔😓 aana antha alugai en life mathiduchi aama na iratchikka patrukken ippo ennala mudinja alavukku ellarukku jesus pathi sollittu erukken athukku ennoda intha chenal satchi 🥰

    • @devaajitha9922
      @devaajitha9922 2 ปีที่แล้ว

      🙏🙏

  • @breathoflifeblessingchurch7656
    @breathoflifeblessingchurch7656 3 ปีที่แล้ว +5

    🔥🔥 God is great 🔥🔥

  • @periyasamychinnakannu4511
    @periyasamychinnakannu4511 3 ปีที่แล้ว +6

    Now people know his power ,grace,and love

  • @Ram_804
    @Ram_804 5 ปีที่แล้ว +5

    Early morning Prayer is must for all of us...Thank u Jesus

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை முதல் பாடல் தனியா இருக்கா ப்ரதர்

  • @sarandavid2470
    @sarandavid2470 4 ปีที่แล้ว +4

    I saw Ranjith sir yesterday, And he asked me to watch his movie and it is a godly inspiration for me, he is very humble person like him I ll also be blessed by Jesus🙏Praise the Lord

  • @raghavirubir6966
    @raghavirubir6966 3 ปีที่แล้ว +3

    Amen amen appa
    Glory to jesus
    Awesome movie..

  • @prasadd3516
    @prasadd3516 5 ปีที่แล้ว +4

    Very inspirational movie based on true incident.., gives me HOPE, thank you LORD for this Testimonial Movie....... Very Blessed 👍

    • @jesuschangedmylife384
      @jesuschangedmylife384 4 ปีที่แล้ว

      My brother's and sister's pls support to my channel , SUBSCRIBEB AND SHARE my channel th-cam.com/channels/sfRyVNZ-X37MEVimbumidw.html?view_as=subscriber , God Bless You
      th-cam.com/video/eChsc0d7HbM/w-d-xo.html

  • @kavyashree1850
    @kavyashree1850 5 ปีที่แล้ว +4

    Praise Jesus.......heart touching testimony..... even we are expecting these miracles in our life.... superb Mohan appa

  • @nirmalarani8039
    @nirmalarani8039 3 ปีที่แล้ว +5

    Praise the Lord 🙏

  • @sureshe.e2251
    @sureshe.e2251 3 ปีที่แล้ว +2

    Super fantastic God is really great I love you jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @tdyteddy8914
    @tdyteddy8914 5 ปีที่แล้ว +6

    Thank you for this movie few days I felt no one is loving but now God is with me I have that much faith

  • @gamingwithrk9528
    @gamingwithrk9528 3 ปีที่แล้ว +3

    Always jesus is great... Amen appa🙏

  • @thomasdj7858
    @thomasdj7858 5 ปีที่แล้ว +3

    inspirational testimony....its an example of faithful person who believe in Jesus will be blessed....

    • @jesuschangedmylife384
      @jesuschangedmylife384 4 ปีที่แล้ว

      My brother's and sister's pls support to my channel , SUBSCRIBEB AND SHARE my channel th-cam.com/channels/sfRyVNZ-X37MEVimbumidw.html?view_as=subscriber , God Bless You
      th-cam.com/video/eChsc0d7HbM/w-d-xo.html

  • @janish3109
    @janish3109 2 ปีที่แล้ว +2

    ரஞ்சித்க்கு நடந்த நன்மைகள் போல் என் வாழ்க்கையில் ஒரு நன்மைகள் நடக்க வேண்டும் ஆண்டவரே ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shivapaul3542
    @shivapaul3542 3 ปีที่แล้ว +5

    Amen i love you jesus

  • @indraabie7559
    @indraabie7559 4 ปีที่แล้ว +4

    Very effective and heart touching testimony , beautiful film

  • @mercycarolin1085
    @mercycarolin1085 5 ปีที่แล้ว +5

    great story. end of the flim romba heart touch fulla irrunthatu.eppadium oru prayer panni Jesusa believe panna vachatu romba nalla irrunthatu.thank you for your prayer. thank you very much .

  • @gnanasekar3850
    @gnanasekar3850 5 ปีที่แล้ว +5

    Super film. Appadiye unga appa, ammavayum paarthurukalam.

  • @nirmalaprabhunp995
    @nirmalaprabhunp995 5 ปีที่แล้ว +4

    It made me cry when I see ranjith uncle was undergoing difficulties in his life, but i cried out of joy when I saw the climax Jesus is always great

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 5 ปีที่แล้ว +2

    Praise the lord appa very nice movie my heart touching movie i love you so much appa 🙏🙏🙏❤️❤️❤️❤️ amen amen

  • @akashshyam5027
    @akashshyam5027 3 ปีที่แล้ว +5

    சூப்பர் எனக்கு நல்லா பிடித்தது

  • @bindhusimon7229
    @bindhusimon7229 3 ปีที่แล้ว +4

    மிக நல்ல ஃப்ளிம்

  • @jollytrain6179
    @jollytrain6179 5 ปีที่แล้ว +3

    Very nice. Thank God .I am very proud to be a part of it. Congrats to Bro .Ranjith and family.God bless you.

  • @shinyrachel7987
    @shinyrachel7987 5 ปีที่แล้ว +3

    Goosebumps moment while seeing Mohan Uncle

  • @bhagavane
    @bhagavane 5 ปีที่แล้ว +5

    வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடிப்போய் உயர்ந்து வந்தவர் திரு. ரஞ்சித் அவர்கள்.
    அவரது வாழ்க்கை மற்றவர்கட்கு ஒரு பாடம்.

  • @Christian7355c9b
    @Christian7355c9b 3 ปีที่แล้ว +2

    Lord Jesus , bless India.May many in India come to know Jesus as Lord and Saviour....GOD BLESS INDIA!
    From Singapore!!

  • @lavanyapavithra1781
    @lavanyapavithra1781 4 ปีที่แล้ว +6

    Ranjith mathiri namalum unmaiya erunthu kadavul pillaya erukanum🙏🙏🙏

  • @nanthakumar7050
    @nanthakumar7050 5 ปีที่แล้ว +5

    Jesus is wonderful God

  • @madhumithamk633
    @madhumithamk633 5 ปีที่แล้ว +4

    Yesappa na yesappa than ..jesus is wonderful God 😇😇😇

  • @r.krishnavenir.lavanya9171
    @r.krishnavenir.lavanya9171 4 ปีที่แล้ว +2

    Jesus I'm waiting for your miracle

    • @jesuschangedmylife384
      @jesuschangedmylife384 4 ปีที่แล้ว

      AMEN My brother's and sister's pls support and SUBSCRIBEB AND SHARE my channel th-cam.com/channels/sfRyVNZ-X37MEVimbumidw.html?view_as=subscriber , God Bless You
      th-cam.com/video/eChsc0d7HbM/w-d-xo.html

  • @jeyajoel9178
    @jeyajoel9178 ปีที่แล้ว +3

    Ranjith is a blessed person. Now he is blessed with grand kid.
    Super super witness.
    Glory to God.

  • @isaacshiny3715
    @isaacshiny3715 4 ปีที่แล้ว +5

    Really a touching and blessed story👏

    • @jesuschangedmylife384
      @jesuschangedmylife384 4 ปีที่แล้ว

      My brother's and sister's pls support to my channel , SUBSCRIBEB AND SHARE my channel th-cam.com/channels/sfRyVNZ-X37MEVimbumidw.html?view_as=subscriber , God Bless You
      th-cam.com/video/eChsc0d7HbM/w-d-xo.html

  • @jessijebamani4998
    @jessijebamani4998 3 ปีที่แล้ว +4

    God is good.

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 4 ปีที่แล้ว +4

    What a wonderful and painful and Heartbreaking Testimony....but jesus christ is great.... God bless your family and ministry AMEN...."ONE WORLD ONE GOD ONLY JESUS CHRIST" AMEN 🤲🤲🤲💒💒💒🙏🙏🙏💐💐💐🌺🌺🌺God bless you all....

  • @beulahagnes9136
    @beulahagnes9136 3 ปีที่แล้ว +3

    Super this நாடகம்

  • @varunpal6785
    @varunpal6785 2 ปีที่แล้ว +7

    i like this movie

  • @csimsdavid5026
    @csimsdavid5026 3 ปีที่แล้ว +4

    Excellent motivation

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว +2

    Amen appa...❤❤❤❤❤❤❤❤you appa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appa...ennimaye naan unmai ullavanaaga erupaen appa...praise the Lord pastor...hallelujah

  • @jesusesther8154
    @jesusesther8154 3 ปีที่แล้ว +5

    Really that is very great👍👍😊😊

  • @kaamallisharmila607
    @kaamallisharmila607 4 ปีที่แล้ว +3

    Thank you lord. ....super movie brother

  • @johnraj8111
    @johnraj8111 5 ปีที่แล้ว +5

    Very very very super movie

  • @keerthanakorayya8042
    @keerthanakorayya8042 5 ปีที่แล้ว +4

    Wonderful testimony.Really Jesus is great.God bless you sir

  • @SriDevi-lf1tt
    @SriDevi-lf1tt 5 ปีที่แล้ว +4

    Amen Thank you Jesus

  • @menoliyameno487
    @menoliyameno487 5 ปีที่แล้ว +2

    super movie God is great yesappa rompa rompa rompa rompa nallavar I love jesus

  • @trendingwhatsappvideos9589
    @trendingwhatsappvideos9589 3 ปีที่แล้ว +4

    Praise the lord Jesus

  • @SasiKala-pk8pf
    @SasiKala-pk8pf 3 ปีที่แล้ว +3

    Very nice pastor God bless you pastor

  • @typesofvlogs7027
    @typesofvlogs7027 3 ปีที่แล้ว +4

    Amen Amen Amen 🙂🙂

  • @MohanRaj-zg7ze
    @MohanRaj-zg7ze 5 ปีที่แล้ว +4

    Brother Ranjith Ur very nice God bless you more more Uuuuu

  • @moonshadowspring
    @moonshadowspring 5 ปีที่แล้ว +5

    Glory to God Amazing Testimony

  • @rajasekarr2217
    @rajasekarr2217 3 ปีที่แล้ว +2

    Really amazing true story JESUS can do anything

  • @chandraarputham
    @chandraarputham ปีที่แล้ว +2

    கர்த்தர் always great Amen 🙏🙏🙏

  • @udhayalogan7142
    @udhayalogan7142 3 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @shobanakg9740
    @shobanakg9740 4 ปีที่แล้ว +3

    Wow what a blessing movie

    • @jesuschangedmylife384
      @jesuschangedmylife384 4 ปีที่แล้ว

      AMEN My brother's and sister's pls support and SUBSCRIBEB AND SHARE my channel th-cam.com/channels/sfRyVNZ-X37MEVimbumidw.html?view_as=subscriber , God Bless You
      th-cam.com/video/eChsc0d7HbM/w-d-xo.html

  • @danieleditz7622
    @danieleditz7622 3 ปีที่แล้ว +6

    Who are like the movie