10. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் பழனி முருகன் நாமாவளி "திருப்புகழ் மாமி"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • வகுப்பு 10
    பழனி முருகன் நாமாவளியுடன், எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் திருப்புகழ் மாமி திருமதி.யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சென்னை 64
    மயில் விருத்தம் காப்பு
    சந்தன பாளித .....
    ராகம்: நாட்டை
    தாளம்: ஆதி
    சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
    சமர சிகாவல குமர ஷடாநந சரவண தொடர்ந்து குரவணியுங்
    கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
    கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்
    கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
    கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
    தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்
    சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.
    ......... சொற்பிரிவு .........
    சந்தன பாளித குங்குமம் புளகித சண்பக கடக புயச்
    சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவு அணியும்
    கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப் பரவுங்
    கூதள சீதள பாதம் எனக்கு அருள் குஞ்சரி மஞ்சரிதோய்
    கந்த க்ருபா கர கோமள கும்ப கர அதிப மோக ரத
    கர முக சாமர கர்ண விசால கபோல விதான மதத்
    தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்ம முகச்
    சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.
    ......... பதவுரை .........
    சந்தன ... சந்தனம்,
    பாளித ... குங்குமப் பூ,
    குங்குமம் ... குங்குமம் இவைகள் பூசப்பட்டதும்,
    புளகித ... மகிழ்ச்சியை ஊட்டுவதும்,
    சண்பக ... சண்பக மாலையை சூடியுள்ளதும்,
    கடக ... வீர வளைகள் அணிந்துள்ளதுமான,
    புய ... திருத் தோள்களை உடைய,
    சமர சிகாவல ... போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே,
    குமர ... குமாரக் கடவுளே,
    ஷடாநந ... ஆறுமுகத்தோனே,
    குரவு அணியும் ... குரா மலர்களை அணிந்துள்ள,
    கொந்தள பார ... கூந்தல் பாரத்தை உடைய,
    கிராத புராதனி கொண்க ... வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய
    வள்ளிப் பிராட்டியின் கணவா,
    எனப் பரவும் ... என்றும் புகழப்படும்,
    சரவண ... சரவணப் பொய்கையில் உதித்தவனே,
    குஞ்சரி மஞ்சரி தோய் ... யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று
    அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே,
    கந்த ... கந்தக் கடவுளே,
    கிருபாகர ... கருணைக்கு இருப்பிடமானவனே,
    கோமள கும்ப கர அதிப ... அழகான குடம் போன்ற கபோலத்தை
    உடையவரும்,
    மோக ரத கர முக ... மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும்,
    சாமர கர்ண ... சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும்,
    விசால கபோல விதான மத ... அகன்ற கன்னத்தில் மத நீர்
    பெருக்கை உடையவரும்
    எந்தை ... எனக்கு தந்தை போன்றவரும்,
    மகோதர ... பெரு வயிறு உடையவரும்,
    மூஷிக வாகன ... மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,
    சிந்துர பத்ம முக ... செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும்,
    சிவ சுத கணபதி ... சிவ குமாரனாகிய கணபதி,
    விக்ன விநாயக ... விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய,
    தெய்வ சகோதரனே ... தெய்வத்திற்கு சகோதரனே,
    கூதள சீதள பாதம் எனக்கு அருள் ... கூதாள மலர் அணிந்துள்ள
    குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.
    பழனி முருகன் நாமாவளி
    lyrics
    நாமாவளி :
    முருகா முருகா ஓடி வா
    முக்கண்ணன் மைந்தனே ஆடி வா
    ஆடும் மயிலும் பீலியும்,
    ஆனந்தமாக வள்ளியும்,
    ஆனந்தக்காட்சி உடனே நீ
    தருவாயோ மயில்
    மீதினிலே...( முருகா முருகா...ஆடி வா) முதல் இரண்டு வரிகள்).
    பழனி மலை வாழும் பாலனே,
    பக்தர்கள் போற்றும் தேவனே,
    உத்தம வள்ளி சமேதராய்,
    உல்லாசமாகவே ஓடி வா...(முருகா முருகா ஓடி வா....ஆடி வா)
    _____________________ஒரு வேண்டுகோள் :
    இந்த நாமாவளியை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.
    OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
    • எளிய முறையில் தாளத்துட...
    OUR PREVIOUS VIDEOS LINKs......
    1.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு ஆரம்பம் வகுப்பு 1,
    கைத்தல நிறைகனி விநாயகர் திருப்புகழ்
    TH-cam link....
    • எளிய முறையில் தாளத்துட...
    2.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு - 2
    திருப்பரங்குன்றம்
    பாடல் : சந்ததம்...
    TH-cam link.....
    • 2.எளிய முறையில் தாளத்த...
    3. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 3 Also attached வகுப்பு 2 with enhanced Audio)
    திருச்செந்தூர்
    பாடல்: விறல் மாரன்...
    TH-cam link....
    • 3. எளிய முறையில் தாளத்...
    4. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 4
    பழனி
    பாடல்: அருந்தி வாழ்வொடு...
    youtube link...
    • 4.எளிய முறையில் தாளத்த...
    5.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 5
    சுவாமி மலை
    பாடல்: செகமாயை...
    • வகுப்பு 5. எளிய முறையி...
    6.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 5
    திருத்தணிகை
    பாடல்: நினைத்ததெத்தனையிற்...
    • 6. எளிய முறையில் தாளத்...
    7.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 7
    பழமுதிர் சோலை
    பாடல் : அகரமுமாகி..
    • Video
    8.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 8
    வள்ளி மலை
    பாடல் : குடிவாழ்க்கை...
    • 8. எளிய முறையில் தாளத்...
    எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 2 முதல் 7 வரை தனியாக பாடியது பாடியவர் "திருப்புகழ் மாமி"
    link below.
    • எளிய முறையில் தாளத்துட...
    10. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் வகுப்பு 10
    நோய் தீர்க்கும் திருமந்திர திருப்புகழ்
    திருத்தணிகை நோய் தீர்க்கும் திருமந்திர திருப்புகழ்
    வகுப்பு 9
    பாடல்:
    "இருமலு ரோக .... "
    ராகம்: அஸாவேரி
    தாளம்:மிஸ்ரசாபு
    • 9.எளிய முறையில் தாளத்த...
    வள்ளி மலைக்கு ஓர் ஆன்மீக பயணம்
    link below
    • திருப்புகழ் படி விழா- ...

ความคิดเห็น • 121

  • @ramanim7661
    @ramanim7661 17 วันที่ผ่านมา

    🙏🙏

  • @tharinigopinath1903
    @tharinigopinath1903 ปีที่แล้ว

    Thank you mami 🙏🙏🙏🙏

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi ปีที่แล้ว

    Super amma

  • @SaiRam-sz5vh
    @SaiRam-sz5vh 2 ปีที่แล้ว

    Amma arumai

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @sekarveeraghavan35
    @sekarveeraghavan35 19 วันที่ผ่านมา

    Very easy to follow Mami. Very good efforts taken by you.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  18 วันที่ผ่านมา

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sir. Thank you. Nothing is in our hands . Everything happens because of His blessings.
      May God bless your family with good health and happiness always.

  • @omsakthi5969
    @omsakthi5969 ปีที่แล้ว

    Mami neengal Arumaiyaga solli Tharukirirgl.naanum vungal vakkupai parthu katrukogiran.Tq mami🙏nameshkaram🙏

    • @mrs.yamunakrishnamurthy4579
      @mrs.yamunakrishnamurthy4579 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan madam. I feel very happy about ur interest in learning Thirupugazh. With Lord Murugan's blessings, learn more and more Thirupugazh. God bless you. Muruga charanam.

  • @ushavenkatachalam8952
    @ushavenkatachalam8952 ปีที่แล้ว

    Thankyou so much Mami ..🙏🙏🌹🌹
    Excellent teaching .. Namaskarams

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி . முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 9 หลายเดือนก่อน

    ரொம்ப பிரமாதம். விளக்கம் கொடுத்து அசத்தி உள்ளீர்கள்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  9 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும். மிக்க நன்றி சகோதரி.
      எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @SaiRam-sz5vh
    @SaiRam-sz5vh 2 ปีที่แล้ว

    Guru purnima namaskarm

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாய் ராம். குருவே சரணம்.

  • @srividyaramanan3916
    @srividyaramanan3916 2 ปีที่แล้ว

    Thank you mam. Namaskarms

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இவ்வையகம். முருகா சரணம்

  • @srividyaramanan3916
    @srividyaramanan3916 2 ปีที่แล้ว

    Namaskarms.

  • @gurusmriti5735
    @gurusmriti5735 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி மாமி. நமஸ்காரம்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      ஓம் சரவண பவ, வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @lakshmikannan2905
    @lakshmikannan2905 10 หลายเดือนก่อน

    🙏🙏மாமிநமஸ்காரம்கும்மிபாட்டுபோடுங்கோ

  • @malasivakumar4140
    @malasivakumar4140 ปีที่แล้ว

    மிகவும் அருமை முருகா சரணம்

  • @rajeswariramakrishnan3519
    @rajeswariramakrishnan3519 ปีที่แล้ว

    14:43

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว

    Om Muruga Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி அம்மா..முருகா சரணம்...🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா.

  • @csvasan1137
    @csvasan1137 2 ปีที่แล้ว

    Amma,Thanks vazhga valamudan, Muruga saranam.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Muruga charanam. God bless you. Vaazhga valamudan vaazhga nalaudan vaazhga ivvaiyyagam.

  • @kamyaganesh4057
    @kamyaganesh4057 2 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி மாமி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. முருகா சரணம்.

  • @chitrasambasivan
    @chitrasambasivan 2 ปีที่แล้ว

    முருகா சரணம். வேலும் மயிலும் துணை. மிகவும் அருமை மாமி. நாமாவளி சூப்பர். Shri gurupyo namah 🙏🏼🙏🏼🙏🏼🌹

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ச. நன்றி. முருகா சரணம்.

  • @madavik5433
    @madavik5433 7 หลายเดือนก่อน

    Mam will u take online class for more thirupavai songs.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  7 หลายเดือนก่อน

      Vaazhga nalaudan vaazhga nalaudan sister. Sorry sister. Taking online classes will not suit me. So far I have uploaded my early 40 videos including Devaram. God bless you to learn more and more Thirupugazh.

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி மாமி. உங்களது சேவை தொடர எங்களது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. முருகா சரணம்.

  • @SaiRam-sz5vh
    @SaiRam-sz5vh 2 ปีที่แล้ว

    Arumai amma namavali
    Thanks a lot

  • @rukmanidevivenkataraman5831
    @rukmanidevivenkataraman5831 2 ปีที่แล้ว

    🙏🙏🙏Mami migum arumai murugan namavalikal super

  • @malathysekar1447
    @malathysekar1447 2 ปีที่แล้ว

    Amma arumai ma..Neengaa endha book follow pandrel amma

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. அடியேன் " திருப்புகழ் இசை வழிபாட்டு" என்கிற புத்தகத்தை ஃபாலோ செய்கிறேன். அதில்தான் எப்படி பாடி முடிக்க வேண்டும் என்பதை underline செய்திருக்கும். ஆனால் நான் பாடும் சில திருப்புகழ்கள் ராகம் மாற்றப்பட்டிருக்கும். முருகா சரணம்.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว

    Sri arunagirinathar thiruvadigal saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @connectwithramya
    @connectwithramya 2 ปีที่แล้ว

    அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம்.

  • @shanthykrishnan1953
    @shanthykrishnan1953 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை ..நன்றி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. நன்றி. முருகா சரணம்

  • @balasubramanianpinnavasal6986
    @balasubramanianpinnavasal6986 2 ปีที่แล้ว

    அழகான திருப்புகழ்
    Nice Namavali
    முருகா 2 ஓடி வா.....
    Class.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இவ்வையகம். முருகா சரணம். எல்லாம் அவன் செயல்.

  • @shivangya0573
    @shivangya0573 2 ปีที่แล้ว

    Guru poornima Namaskarangal ma🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Gurunathar yendrum arul purivar. Guruve charanam. Vaazhga valamudan vaazhga nalaudan vaazhga ivvaiyyagam.

  • @revavenkat1710
    @revavenkat1710 2 ปีที่แล้ว

    Namaskaram mami🙏miga azhgana kuralil,azhgaga solli kudukkarel. .Namavali arumai.Thanks a lot🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இவ்வையகம். மிக்க மகிழ்ச்சி. முருகா சரணம்.

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 2 ปีที่แล้ว

    முருகா சரணம் 🙏 நன்றி. கூடுதலாக நாமவாளி சொல்லித்தருவது என் போன்றோர்கு வரப்பிரசாதம். எல்லா பாடல்களும் அர்த்தம் சொல்லும்போது என் கண் முன் காட்சி நிற்கிறது. மிக்க நன்றி மாமி. தங்கள் பணி அளவிடர்கரியது. 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. தங்களது மகிழ்ச்சி எனது மகிழ்ச்சி. மிக்க நன்றி. முருகா சரணம்.

  • @hemar1063
    @hemar1063 2 ปีที่แล้ว

    Thankyou guruji 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. முருகா சரணம்.

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 ปีที่แล้ว

    Mami. Ananda Kodi namaskaram. Super super super............

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம்.

  • @pooranimoorthy6908
    @pooranimoorthy6908 ปีที่แล้ว

    Mami intha lyrics anupungo

    • @mrs.yamunakrishnamurthy4579
      @mrs.yamunakrishnamurthy4579 ปีที่แล้ว

      vaazhga valamudan vaazhga nalaudan madam. ok. We will send the lyrics in the description box soon. Muruga charanam.

  • @tpgjewellers930
    @tpgjewellers930 2 ปีที่แล้ว

    Harih om mami.
    Learning is lovable .....
    Thank you mami

  • @vijayalakshmiseshadri9315
    @vijayalakshmiseshadri9315 2 ปีที่แล้ว

    Mind blowing mami 🙏🙏

  • @jayavatsan1954
    @jayavatsan1954 2 ปีที่แล้ว

    Thanks mami...🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan madam. Muruga charanam. Mostly we will be uploading the 11th video today with Murugan arul. Muruga charanam.

  • @ramalekshmiganeshan953
    @ramalekshmiganeshan953 ปีที่แล้ว

    Very good performance 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  ปีที่แล้ว

      வாழ்க நலமுடன் வாழ்க இவ்வையகம். 🙏🙏 முருகா சரணம்.

  • @sriyaskids
    @sriyaskids 2 ปีที่แล้ว

    Ennoda bookla intha pattu illla mayil virutham vara pattu erukku enga erukku sollungo

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. நீங்கள் எந்த புத்தகம் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கடைசியில் பார்க்கவும் ( இண்டக்ஸில் பார்க்கலாம்). முருகா சரணம்

  • @srimathisrinivasan290
    @srimathisrinivasan290 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    என் புத்தகத்தில் *மயில் விருத்தம்
    பாடல் *யுக கோடி முடிவின் மண்
    என்று தொடங்கும் பாடல் தான் உள்ளது. 348,349 என்ன செய்வது

  • @rajeswariramakrishnan3519
    @rajeswariramakrishnan3519 ปีที่แล้ว

    Which book we have to follow for lyrics. Pl guide me

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  ปีที่แล้ว

      Vaazhga nalamudan vaazhga valamudan madam. Pl watch my Video no.2 , in which I have mentioned the book name along with publisher. For ur ready reference, Thirupugazh book by PREMA PRASURAM will be easily available. Thank u so much for your interest in learning Thirupugazh. May Lord Muruga bless u to learn more and more Thirupugazh. Muruga charanam..

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 ปีที่แล้ว

    Mami. Namavali Arputham.

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 2 ปีที่แล้ว

    Mami very easy to practice. Namaskarangal

  • @lalithasuriyanarayanan4761
    @lalithasuriyanarayanan4761 7 หลายเดือนก่อน

    How to join your class is there online or contact no Mami

  • @gomathichandrasekaran7973
    @gomathichandrasekaran7973 2 ปีที่แล้ว

    Superb

  • @suganthichandrasekaran6249
    @suganthichandrasekaran6249 2 ปีที่แล้ว

    Thanks a lot , Great opportunity

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      God bless you ma. Vaazhga valamudan vaazhga nalaudan vaazhga ivvaiyyagam. Muruga charanam.

  • @girijakrishnanseetharaman5598
    @girijakrishnanseetharaman5598 2 ปีที่แล้ว

    Daily iam learning through your class. After learning from you I want to teach to my grand daughter who is at UK n three years old. Thank you for great service Mammi🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan madam. Sorry for the delayed response. I feel very happy to note that you are going to teach ur granddaughter . Definitely she is a blessed child. May God bless you and your family with long healthy, prosperous and peaceful life ever.. Muruga charanam.

    • @girijakrishnanseetharaman5598
      @girijakrishnanseetharaman5598 2 ปีที่แล้ว

      🙏

  • @lathaanand4995
    @lathaanand4995 2 ปีที่แล้ว

    latha thank you mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. முருகா சரணம்.

  • @thangamvijay5559
    @thangamvijay5559 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunavenkat9284
    @jamunavenkat9284 2 ปีที่แล้ว

    You are an amazing teacher Yamuna mami🙏🏻
    I really loved the namavali mami..Thank you very much for that..I will definitely try to teach my grand daughter when she grows up a bit, probably play your videos to her..
    I absolutely love your description box which is full of valuable information, I am sure many Carnatic music lovers would agree with me..
    Thank you once again..🙏🏻

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan Jamuna madam. Thanks a lot for ur encouraging words. I feel very happy to note that u will teach the namavali to ur granddaughter. Really she is blessed to have such a grandmother. I will do my service to my level best. God bless your family. Muruga charanam.

    • @shobanavijayakumar4414
      @shobanavijayakumar4414 ปีที่แล้ว

      @@krishnamurthysivaraman9534 ...May I have yr cell no pls

  • @sundarisrinivas6345
    @sundarisrinivas6345 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. தாங்கள் சொல்லும் இந்த பாடல் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறிங்கள் .

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. நீங்கள் மயில் விருத்தம் காப்பை குறிப்பிட்டு இருந்தால், திருப்புகழ் புத்தகம் கடைசியில் உள்ளது. நாமாவளியாக இருந்தால் நாங்கள் பொதுவாக நிறைய நாமாவளி கள் பாடுவதில் இதுவும் ஒன்று. முருகா சரணம்.

  • @sivasubramanian9200
    @sivasubramanian9200 2 ปีที่แล้ว

    Muruga muruga
    Oodi vaa.....next !ine not clear mami.pranava mainthan correct ta
    mami.namasjkaram

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalamudan. Muruga muruga odi va, mukkannan (lord Shiva) maindhane aadi va. I think it will be clear to u. Muruga charanam.

  • @sarathasankar9538
    @sarathasankar9538 2 ปีที่แล้ว

    Mami your voice arumai. Very very easy to learn. Romba santhoshamaa irukku. Very easy to follow. I wants to join your direct class. If you dont mind can you me your add. I am in Nanganallur

    • @kanagavallirajendran8070
      @kanagavallirajendran8070 2 ปีที่แล้ว

      மிகவும் சுலபமாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நன்றி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. எல்லாம் அவன் அருளால் செய்கிறேன். முருகா சரணம். நன்றி அம்மா.

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 2 ปีที่แล้ว

    விளக்கத்துடன் அருமையாக இருந்தது அம்மா. நன்றி

    • @chitrakandhasamy5778
      @chitrakandhasamy5778 2 ปีที่แล้ว

      விளக்கம் அருமை மாமி👌🙏

    • @chitrakandhasamy5778
      @chitrakandhasamy5778 2 ปีที่แล้ว

      சுலபமாக கத்து தருகிறேர்கள்

    • @lathaanand4995
      @lathaanand4995 2 ปีที่แล้ว

      latha thank you mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      நன்றி அம்மா. முருகா சரணம்.

  • @padmahariharan5443
    @padmahariharan5443 2 ปีที่แล้ว

    i want to learn from 1st class how do I go about it?

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan madam. If u subscribe this video and click the bell button with All option, u will get all my videos. My best wishes to you to learn more and more Thirupugazh. God bless you. Muruga charanam.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Vaazhga valamudan vaazhga nalaudan madam. Our link is given in the description box. This is for your kind information. Muruga charanam.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 2 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். முருகப்பெருமான் அருளால் நான் முதலில் கந்தர் அநுபூதி முடித்து வேல்,மயில் விருத்தம் முடித்து இப்போது திருப்புகழ்,கந்தர் அலங்காரம்,கந்தர் அந்தாதி படித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த நாமாவளி புதிது. மயில் பற்றிய பாடல் இன்று. எங்களுக்கு இங்கே மயில் இரண்டு தினமும் சாப்பிட வரும். ஒரு சீசனுக்குத் தான். பின் அவர்களின் இனப்பெருக்க காலம் வர தங்கள் இருப்பிடம் போய் விடும். போன சீசனுக்கு ஒரு பெண் மயில். இந்த முறை இரண்டு மயில். நாங்கள் தினமும் பறவைகளுக்கு சாப்பாடு வைப்பது வழக்கம்.இதனால் வெகு இலகுவாக அவை எங்களுடன் சேர்ந்து விட்டன. முருகப்பெருமானின் அருள் தான். மிகவும் நன்றி அம்மா.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இவ்வையகம் ஐயா. நீங்கள் பாக்கியசாலி. மயில் வீட்டிற்கு வருவது என்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் அடிக்கடி
      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகன் என்றும் உங்களுக்கு அருள் புரிய மனமார்ந்த வாழ்த்துக்கள். முருகா சரணம்.

  • @shivangya0573
    @shivangya0573 2 ปีที่แล้ว

    Muruga charanam🙏🙏🙏 Super ma. Thank you so much.Tomorrow we all planned to go palani.Will recite there. Thank you for this great opportunity.All credit goes to you ma.Thank you 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      Super Shivangya madam. My prayers to all of you to get nice darshan of Dhandayudhapani and get His grace. All credits goes to Lord Muruga. Muruga charanam.

  • @gunasekaran4210
    @gunasekaran4210 2 ปีที่แล้ว

    Nangalu katrukolla varalalama medam

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 ปีที่แล้ว

    Ungalai parthale paravasama irukku.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. முருகா சரணம்.