ROJA Serial | Episode 679 | 10th Nov 2020 | Priyanka | SibbuSuryan | SunTV Serial |Saregama TVShows

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.3K

  • @smarttime6996
    @smarttime6996 4 ปีที่แล้ว +542

    Inspectorசந்திர காந்தா தனலட்ஸசுமிக்கு செய்த வேலையை பார்த்து சந்தோஷப்பட்டவங்க ஒரு like👍 போடுங்க.

  • @smarttime6996
    @smarttime6996 4 ปีที่แล้ว +390

    Inspector சந்திர காந்தாவின் வருகைக்காக காத்திருந்தவர்கள் ஒரு like👍 போடுங்க.

    • @supernationparty7861
      @supernationparty7861 4 ปีที่แล้ว +3

      சந்திரிகா மேடம் சூப்பர்

    • @docgirl13
      @docgirl13 4 ปีที่แล้ว +6

      She is NOT inspector, she is ACP now..

  • @ramyadevi2630
    @ramyadevi2630 4 ปีที่แล้ว +634

    சந்திரகாந்தா மேடம் மாஸ்ன்னு சொல்றவங்க லைக் பண்ணுங்கப்பா..❤️❤️❤️

  • @rajeswaryrajeswary9867
    @rajeswaryrajeswary9867 4 ปีที่แล้ว +326

    சந்திரகாந்தா மேடம் வந்தது யாருக்கெல்லாம் சந்தோஷம் பிரண்ட்ஸ் ஒரு லைக் போடுங்க

  • @premagururaj8928
    @premagururaj8928 4 ปีที่แล้ว +393

    Well. Come. சந்த்ரகாந்தா மேடம் 💐💪👍
    சரியான நேரத்தில் வந்து .....
    தனலட்சுமிக்கு ஆப்பு வைக்க
    வந்ததற்கு ....

  • @muthusatitha5056
    @muthusatitha5056 4 ปีที่แล้ว +829

    இன்றைய எபிசோடில் ஹீரோ-ஹீரோயின் இரண்டுமே சந்திரகாந்தா மேடம் தான் என நினைக்கிறவங்க லைக் பண்ணுங்க மேடம் ராயல் சல்யூட்

    • @salamafhan2383
      @salamafhan2383 4 ปีที่แล้ว +6

      செம்ம 🔥

    • @om2473
      @om2473 4 ปีที่แล้ว +7

      True

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 4 ปีที่แล้ว +3

      Yes

    • @ahilaratnasingham4448
      @ahilaratnasingham4448 4 ปีที่แล้ว +4

      அர்ஜுனும் ரோஜாவும் இல்லை என்றால் யார் இந்த நாடகத்தை பார்பாங்க எப்பவே சன்ரிவி தூக்கி இருப்பாங்க

    • @muthusatitha5056
      @muthusatitha5056 4 ปีที่แล้ว +1

      @@ahilaratnasingham4448 சார் நான் இன்றைய எபிசோட் ல மட்டும் தான் ஹீரோ ஹீரோயினின் சொன்னேன்

  • @rajeshwarir5203
    @rajeshwarir5203 4 ปีที่แล้ว +3335

    நம்ம சந்திர காந்தா விற்கு ஒரு ஆயிரம் like போடுங்க மக்களே 👍👍😍😍😍😍

    • @nermaphone2904
      @nermaphone2904 4 ปีที่แล้ว +23

      Super mam

    • @salamafhan2383
      @salamafhan2383 4 ปีที่แล้ว +31

      சந்திர காந்த சீன் சும்மா செம்ம

    • @faiyazahmed9335
      @faiyazahmed9335 4 ปีที่แล้ว +21

      Weldone medum

    • @KENOfficial755
      @KENOfficial755 4 ปีที่แล้ว +18

      Mass entry Chandrakanta mam
      Vera level scene

    • @keerthiganesh4525
      @keerthiganesh4525 4 ปีที่แล้ว +10

      Super 👍

  • @gopisurya1418
    @gopisurya1418 4 ปีที่แล้ว +651

    சந்திரகாந்தா மேடம் பார்த்து அந்த தனலட்சுமி பயந்தது பார்த்து யாரெல்லாம் சந்தோசப்படிங்களோ ஒரு லைக் போடுங்க

  • @anushkanthanush5402
    @anushkanthanush5402 4 ปีที่แล้ว +178

    சந்திரகாந் மேடம் உங்களுக்கு ஒரு சலூட்-மேடம்:சூப்பர்

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      யளனயரனயரனளரனளயரனளயனறைளறுனளரனயலுனையறுனளளருனயரனறயலுாளராளரனனயரனயருனனொயலுொயருனயரீனயலனொயலுொயரனறயலொயலாயருாரலுையருாறயீலறொளறுாறொளனனொயறைளராளயனனைளறீனயருாறரனஷொயனுஹளளறுாஸொளனஹைறொறனைறொளனுனொயனுஹொளனுைளொயருொரனுொரீவூஒரிவுஐயலுாயருாரலுஐறொயருைரனறர

  • @kannankarthi6127
    @kannankarthi6127 4 ปีที่แล้ว +217

    இன்றைய எப்பிசோட் ல சந்திரகாந்த மேடம் என்டிரி சூப்பர்🤩🤩..தனலட்சுமிக்கு செம்ம ஆப்பு🤭🤭

  • @balakpr6234
    @balakpr6234 4 ปีที่แล้ว +465

    சந்திரகாந்தா மேடம் அர்ஜுன் இன்னைக்கு லைக் போட்டே ஆகணும் யாரெல்லாம்நினைக்கிறீங்க பிரண்ட்ஸ்

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 4 ปีที่แล้ว +3

      Super

    • @deebaanbanandam6904
      @deebaanbanandam6904 4 ปีที่แล้ว +6

      அர்ஜுன் வழக்கம் போல் வறட்டு சவால்.chandra mam சூப்பர்

    • @deborahdeborah7379
      @deborahdeborah7379 4 ปีที่แล้ว

      Super 👌👌👌

    • @om2473
      @om2473 4 ปีที่แล้ว +1

      @@deebaanbanandam6904 s same dialogue all d time repeating but he failed in all angles some one doing final touch

  • @balasusikumark1257
    @balasusikumark1257 4 ปีที่แล้ว +1618

    சந்திரகாந்தா மடம்க்கு ஆயிரம் லைக் போடலாம் ஆனா பாட்டி வாயில் மண்ணபோடவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடலாம்

  • @oldsaravananchandru1804
    @oldsaravananchandru1804 4 ปีที่แล้ว +699

    பாட்டிக்கு புத்தி இல்லை என்பார்கள் லைக் பண்ணுங்க

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 4 ปีที่แล้ว +8

      பாட்டி கிளைமேக்ஸ் சீனில் அதிர்ச்சி அடைந்து செத்துவிடுமோ

    • @ahilaratnasingham4448
      @ahilaratnasingham4448 4 ปีที่แล้ว +4

      காட்அட்க் சூவர்

    • @deborahdeborah7379
      @deborahdeborah7379 4 ปีที่แล้ว +5

      கெழவிக்கு அரிவே இல்ல

    • @realtoreel4306
      @realtoreel4306 4 ปีที่แล้ว +3

      @@sridevikamatchisrinivasan8733 exaclty🤣🤣🤣

    • @jathushajathusha5764
      @jathushajathusha5764 4 ปีที่แล้ว +3

      @@sridevikamatchisrinivasan8733 sethaa thaan rompa nallaa erukkum.....

  • @billaraji152
    @billaraji152 4 ปีที่แล้ว +315

    இன்னைக்கு சந்திரகாந்த் மேடம் வேர லெவல் செஞ்சிட்டாங்க செம

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 4 ปีที่แล้ว +104

    செம மாஸ் சந்திரகாந்தா மேடம் 🌹🌹👌

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணயலயலலொளலவொயலலொயரவலொளலொளாறொளொறாாறானொளீானொளீாளொளீனைளனளொளயறனயரொளனீொறனாறைளீாைளுாறானொளீாொளனீாறானொளனொளீாொளீாொளனீானொளீனீொறீாறாொளனீொறீொறாொளீாைளறுொளீனுொறீாறளனீாறீாறானதறனளறீொளனீாறறீாறாைளாொளாொறாாளறுொளனீாறளனைளனொளீனொளறுொறீனீாளனனொளனீொளீனீொளனுொளீனுொளீனீொளனொளறுாொறறுொறயளனளறனறறீாறீொளாொளீாளஸஹளீனீொறாாளனனொளனொறனீொளறீொறாொறீொரனைறீாறொறுளீனொளனொனளீனொளனுனொறீானைறீாளனொளீனனொறீாொறாொணயனளனனொளனாறனுொறனீொளாொளனுொளனீாறாொளனீொளீானொறனாறன

    • @மகா-வ1வ
      @மகா-வ1வ 3 ปีที่แล้ว

      @@crasancrasan1565 ஹலோ

  • @arullakshmni7154
    @arullakshmni7154 4 ปีที่แล้ว +670

    நம்ம சந்திர காந்தா விற்கு ஒரு ஆயிரம் லைக் போடுங்க மக்களே😍😍😍😍👍👍👍

    • @thiruvtgs9454
      @thiruvtgs9454 4 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @missrajesh7355
      @missrajesh7355 4 ปีที่แล้ว +1

      Milove

    • @shh371
      @shh371 4 ปีที่แล้ว +2

      😁

    • @dharshany4650
      @dharshany4650 4 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
      It's my like

  • @aburvamperumal2117
    @aburvamperumal2117 4 ปีที่แล้ว +97

    Chandrakanta maam unmayave semma mass......yaarukalam chandrakanta maam pudinchiruko like pannunga

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 4 ปีที่แล้ว +168

    AC சந்திரகாந்தா அவர்களின் entry செம ஸ்டைலாகவும், பக்கா மாஸாகவும் இருந்தது என்று நினைப்பவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

    • @safisafi8282
      @safisafi8282 4 ปีที่แล้ว +1

      Kandippa massathan irundhathu

  • @balupress3940
    @balupress3940 4 ปีที่แล้ว +53

    Inspector தனலட்சுமி வேலை கோவிந்தா கோவிந்தா நம்ம சந்திரகாந்தா மேம் பழைய படி கலக்கிடாங்க hatoff mam

  • @megalajayabal910
    @megalajayabal910 4 ปีที่แล้ว +75

    சந்திரலேகா வந்தாச்சு sema இனிதான் ஆட்டம் கல கட்டுது🔥

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணளனயறனொளனைளறனொளறனனைளொயறனொளறொளனுாறனீொளனீொளனுொளனுொளானொளீீொளனொளுொறீனீொளீைளனீனைஜீனைளனொளுனுொளனீைளீனீனொளுனுொளீாறொளீாொளீனுனொளீாொறாொறீொளனுொளுாொளீாொளுனுொளனீொளனீொறனனைளனொளறீாறறுைளனொஜனனளனீாறறீானைளீாறனீொளறாொறரனைளறீொளீனனொளீனனொளீறீாறனீொளீனனைளீனீொளுுஹொறீாொளனீொளஹொளறீானொற

  • @estherkamalam359
    @estherkamalam359 4 ปีที่แล้ว +569

    சந்திரகாந்தா மேடம் வந்ததுமே எல்லோருக்கும் ஒரு எனர்ஜி டானிக் குடிச்ச மாதிரி இருந்திருக்குமே😀

  • @mohammedriswan2783
    @mohammedriswan2783 4 ปีที่แล้ว +899

    இன்ரு சன்த்ர கான்தா மெடம்கும் கல்பனா அம்மா கும் லைக் போட்டே ஆகனும் என்று யார் எல்லாம் நினைக்கிறீங்க ப்ரன்ட்ச்.அர்ஜுன் நடிப்பு சுப்பர்.

  • @shahanazshana5247
    @shahanazshana5247 4 ปีที่แล้ว +1954

    Chandrakantha entry semma Mass chandrakantha fans hit like👇

  • @vembu1670
    @vembu1670 4 ปีที่แล้ว +59

    போலீஸ் அதிகாரி சந்திரகாந்தா என்ட்ரி சூப்பர்👌இனிமேல் தீபாவளிதான்🔥👍

  • @rithikloguk.r.rithiklogu4625
    @rithikloguk.r.rithiklogu4625 4 ปีที่แล้ว +18

    Chandrakantha madam irrundha dhaan indha serial le interested da pogudhu.continue vaa chandrakantha madam daily varanum appadinnu nenaikaravanga Ore like thattunga friends

  • @fathimaamna3552
    @fathimaamna3552 4 ปีที่แล้ว +822

    தனலக்ஷ்மி முகத்தைப் பார்த்தால் சிரிப்பு வருது😄😄😄😀😀😀 அனு ராச்சசியின் திட்டம் முடியப்போகுது

    • @shreehariedits5116
      @shreehariedits5116 4 ปีที่แล้ว +8

      Me too when I see that Dhanalakshmi face I cannot able to control my laugh.

    • @merlinjenifer1723
      @merlinjenifer1723 4 ปีที่แล้ว +4

      Eeeeee4

    • @haneefahaneefa6859
      @haneefahaneefa6859 4 ปีที่แล้ว +10

      Antha police kariki sandura kandha medam 2 arai viturikanum👏👏👏

    • @fathimaamna3552
      @fathimaamna3552 4 ปีที่แล้ว +4

      Yes

    • @raniraja2675
      @raniraja2675 4 ปีที่แล้ว +5

      Dismiss panniyirukkanum.....

  • @fathi4589
    @fathi4589 4 ปีที่แล้ว +398

    சந்திரா காந்த மேடம் வாழ்க 👉👏👏woow சூப்பர் மேடம் நேர்மை
    Good luck சந்திரா காந்த மேடம் & மீனா மேடம் 👏👏❤️சூப்பர்
    வாய்மையே வெல்லும் ❤️

  • @shylinshelies9943
    @shylinshelies9943 4 ปีที่แล้ว +58

    ரொம்ப நாள் கழிச்சு நல்ல எபிசோட் அதும் chandrakantha madam entry Verra level

  • @jesi_p6157
    @jesi_p6157 4 ปีที่แล้ว +23

    Chandrakantha awesome rocking performance 🔥 Her plan to video what happened at Arjun's house was superb 👌Dhanalakshmi's face so Pitiful 😀
    Arjun & Kalpana great, always supportive of Roja. ❤️

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணயீலொயணணணதீதொௌணணணநநொயீலவொணணணணதபவொணநபொணீநபொணணணணபபொணீநுநொணணணணதபயதீபொணீநுவொணதுலொணதீவொயநநொயலுலொணணணணதுவொயலலொயலலொயலய

  • @aruljothi747
    @aruljothi747 4 ปีที่แล้ว +22

    சந்திரகாந்தா mam maass entry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mdmydeen5578
    @mdmydeen5578 4 ปีที่แล้ว +280

    Arjun 🔥 Chandrakant fans ore like podunga 🔥🔥🔥👍
    👇

  • @er.nishamohaner.mohanisha1282
    @er.nishamohaner.mohanisha1282 4 ปีที่แล้ว +109

    Meena akka ku oru like..super

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 4 ปีที่แล้ว +130

    AC சந்திரகாந்தாவின் கர்ஜனை,அர்ஜுனின் நடிப்பு, inspector தனலட்சுமியின் பேய் அறைந்த முகம் 😂😂😂 பிடித்தவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 ปีที่แล้ว +47

    THE LIONESS CHANDRAKAANTHAA MAM ROCKSSSS FOREVER 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணெயரயரனளறனளறனளறனளறனனைளனனொளஸீஷொளுஸுனளுனுனொளஸுொளறுனொளனீொளுனொளஸுனொளுஷனளறீனொளுனனொளஷொளஷுொளுனுொளுஷுனொளுனனொளுனீொளனீொளுஷுனொளுறீாளனொளுனொளுனனொளுறுாளறீாறுஹளஷுஷொஜுஷஹொளஷீனொளுஷனொளஷீொளுனீனொளஸுொளுஷஷொளுனனொளுனுனொளுஷனொளுஸீனொளுனீொளுஷனொளஷுொளனீனொளுனொளஷுனொளுஷனொளனீனொளீஷனொளுஸனொளுனீொளுஹனொளுஷுனொளறீொளுனுொளுஷொளுனுொளனீொளுஷீனொளுஷுொளீனீனொஜுஷீொளுஷனொளுறுாளஸீொளுஹனொளுஷனொளறுொளுஷொளஸஷொளுஷன

  • @arumugamperatchi7457
    @arumugamperatchi7457 4 ปีที่แล้ว +32

    Today serial super 👌👌👌👌👌👌👌👌👌
    Chandrakandha entry super 👌👌👌👌👌👌👌

  • @roshanaj6062
    @roshanaj6062 4 ปีที่แล้ว +97

    அப்பாடா ரொம்ப நாளைக்குப் பிறகு நல்லதொரு episode

  • @mdmydeen5578
    @mdmydeen5578 4 ปีที่แล้ว +197

    after long time mass Arjun Chandrakanta 🔥 episode 😎
    Who are happy
    Arjun fans hit like

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 4 ปีที่แล้ว +240

    அர்ஜூன்சார் பிரியாவை வீட்டை விட்டு வெளியே துரத்தனும் என்று நினைப்பவர்கள் லைக்க தட்டுங்க

    • @veerasakthi4058
      @veerasakthi4058 4 ปีที่แล้ว

      Almost 1 and half years kai tatikite irukingge

    • @lathabalan523
      @lathabalan523 4 ปีที่แล้ว

      Not possible. Paatti will not allow. Boom boom maadu Prathap will not say a word againt paatti

    • @ahilaratnasingham4448
      @ahilaratnasingham4448 4 ปีที่แล้ว +1

      கிழடி இருக்கிற வரைக்கும் அது நடக்காது

    • @hansinirajaguru6743
      @hansinirajaguru6743 4 ปีที่แล้ว +1

      செண்பகம் வந்தால்கூட உடனே நடக்காது.

    • @kuttybabyjanfa2416
      @kuttybabyjanfa2416 4 ปีที่แล้ว

      @@ahilaratnasingham4448 ama

  • @sgmarysgmary1615
    @sgmarysgmary1615 4 ปีที่แล้ว +33

    சந்தரகாந்தா மேம் சூப்பர்🌺🌺✨

  • @accountt3147
    @accountt3147 4 ปีที่แล้ว +70

    நதியா மேடம் நடித்து இருக்கிறாங்கேலன்னு சூப்பர் நாடகம் போல ன்னு ஆர்வத்துடன் பார்த்தேன் இப்ப......😭😭😭😩😩😩😫😫

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 4 ปีที่แล้ว +253

    சந்தரகாந்தா மேடம் அந்த போலீஸூக்கு ஆப்பு வைத்ததை பார்த்து யாரெல்லாம் சந்தோஷப்பட்டீங்க

    • @Aruljothi23189
      @Aruljothi23189 4 ปีที่แล้ว +1

      Y she did not take action against that dhanam police..chandrakantha got evidence and she left..she must take action on she.. Y she left her...

  • @sanup7344
    @sanup7344 4 ปีที่แล้ว +108

    Arjun attitude 😘😘😘😘😘 Rojun forever 😍😍😍😍😍 chandrakantha mam adhiraaadi 🎉🎉🎉

    • @rilwanhusna3375
      @rilwanhusna3375 4 ปีที่แล้ว

      😀😀😀😊☺😃😊😀😁

  • @gopisurya1418
    @gopisurya1418 4 ปีที่แล้ว +372

    அந்த கான்ஸ்டபிள் சந்திரகாந்தா மேடம் ஆளு யாரெல்லாம் நினைக்கவே இல்ல

    • @jayasrip6277
      @jayasrip6277 4 ปีที่แล้ว +1

      Enakume yetksnavey therium

    • @soudhadilbet9286
      @soudhadilbet9286 4 ปีที่แล้ว +2

      நான் arjunku தெரியும் என்று நினைச்சேன். But CK mam நினைக்கவில்லை

    • @arunsiva9042
      @arunsiva9042 4 ปีที่แล้ว

      Nan

    • @durga_priyanka4030
      @durga_priyanka4030 4 ปีที่แล้ว

      Me pa

    • @fastrewindexplain827
      @fastrewindexplain827 4 ปีที่แล้ว

      Naanum thaan

  • @FasmeenHorowpothana
    @FasmeenHorowpothana 4 ปีที่แล้ว +6

    Chanrdrakantha Mom Entry Semma Mass ❤ Arjun Peachchi Acting Super Super 🌷🌷 KalpanaAmma Semma Geththu Super ❤❤

  • @supernationparty7861
    @supernationparty7861 4 ปีที่แล้ว +38

    சந்திரிக மேடம் தான் உண்மையான ஹீரோ

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணளனயளனளொளறறளளறுனளறனளனனளளறனளறனறொளறனளனொளீனொளனுொளீானொளுனுொளுனொளறுனொளறைளனொளுனொளீனொளனுொளுனறாளறீனளளனனொளறுனொளனனொளனொளுனொறனீனளனனொளனொளனளனளனனொளுனனொளறுொளளீனனொளனறொளனொளறுொளனொளீனனயறனளறஷொளறஷளனனொளுனனொளறாறனன

  • @manovino724
    @manovino724 4 ปีที่แล้ว +48

    Twist super... 🤩Chandrakantha mass performance....🔥 kalpana amma always Rock♥️Rojun 😍

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணணணதீபொணீநீபொணணணணணநீபொணநபைணணணணணணதீபொணீநீபொணநநொணணணதீநொணீநபொணநதொணணணதீபொணநீபொணணணணணணணதீபொணநீநொணணணணணதீபொணநீபொணநீநொணணணநீபொணநீபொணணணணணணதீபொணநீபொணநீநொணணணநீமொணநீபொணததணணணணநீபொணநபொணணணணணணநீபொணநீபொணநபொணணணணநீபொணநீபொதணணணணதீபொணீநபொணநீபொணணணதீபொணபபொணபநொணணணதீபொணநீபொணநதணணணணீபொணநநொணநநொணணணதீபொணநீபொணநீநொணணணதீநொணீநீபொதநீபொணணணதீபணநீபொதீபநொணணணணணநீநொணநீபொணணணணதீபொணீநீபொணநீபொணணணணநீபொணணநீபொணநநொணணணீபொணநீபொணணணணணதீபொணீநபொணநநொணணணதீபொணபபொணநநணணணணநீபைணபீபொணீபநொணணணதீபொணநபொணபநொணணணதீபொணநீபொணநதொணணணதீபொணநீபொணநநொணணணதீபொணநீபொணபநொணணணதீநொணநீபொணீநதொண

  • @spotlight-2404
    @spotlight-2404 4 ปีที่แล้ว +190

    Chandragantha is so masss....
    When chandragantha mam entry , dhanalakshmi face is so nice of scare .
    Constable Meena is so honest worker .
    Arjun is a good husband of Roja .

  • @abubackerabdulsalam4335
    @abubackerabdulsalam4335 4 ปีที่แล้ว +182

    ஒரு அதிரசத்த வச்சு ...ஒரு மாத scene ah ஓட்டிட்டாங்க

    • @AdamAdam-gk6jj
      @AdamAdam-gk6jj 4 ปีที่แล้ว +2

      😜😜😜

    • @mahalakshmikrishnan7122
      @mahalakshmikrishnan7122 4 ปีที่แล้ว +2

      Yes episode 661 start achu innum mudiyala.

    • @dancerprasam8370
      @dancerprasam8370 4 ปีที่แล้ว +2

      Avangaluku episodes ellame niraya varanum athukaga than

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 4 ปีที่แล้ว +2

      தீபாவளி வருதுல அதுனால அதிரசம் னு சொல்லட்டுமே😂

    • @safisafi8282
      @safisafi8282 4 ปีที่แล้ว

      Aama nan nenachen neenga commentla solliteenga

  • @K.Selina
    @K.Selina 4 ปีที่แล้ว +60

    AC Chandrakantha Ma'am and the constable ma'am Meena they did a very smart thing. Trapped that woman well. Now this lady has to stop all her nonsense.

  • @shafihassamayal6038
    @shafihassamayal6038 4 ปีที่แล้ว +311

    சந்திரகாந்தா மேடத்திற்கு ஒரு சல்யூட்

    • @hisambaby6264
      @hisambaby6264 4 ปีที่แล้ว +3

      👮‍♂️👮‍♂️👮‍♂️

    • @shanmugamgomathi5988
      @shanmugamgomathi5988 4 ปีที่แล้ว +4

      சந்திரகாந்தாமேடத்திற்குஒருசல்யூட்

    • @ananthiananthi5884
      @ananthiananthi5884 4 ปีที่แล้ว

      Super twist

    • @shobhar4619
      @shobhar4619 4 ปีที่แล้ว

      Athellam serithan antha vidiyola sumathi ammakku suduthanni uththinathu edupadaveilla

  • @jeevitha.mjeevi9052
    @jeevitha.mjeevi9052 4 ปีที่แล้ว +38

    After a long time i am sooo..... happy😀😀🤩🤩😊😊 today's episode semma vera level... no words to say 👌👌👌 👍👍👍 mass entry by Chandrakantha mam 🔥🔥🔥
    Hit a like to CHANDRAKANTHA mam and MEENA akka
    👇

    • @sreetharanarumugam8521
      @sreetharanarumugam8521 4 ปีที่แล้ว

      Of course . Me too ......... 😎😎😍😍😍😘😘😘😘

  • @oldsaravananchandru1804
    @oldsaravananchandru1804 4 ปีที่แล้ว +43

    சந்திரலேகா மேடம் செம்ம மாஸ் சொல்லு றவங்க ஒரு லைக்

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 4 ปีที่แล้ว +19

    Chadrakantha entry semma mass👍 atlost one nice episode we saw today.🙏🙏🙏

    • @ddharpedia1559
      @ddharpedia1559 4 ปีที่แล้ว

      A man who eats stones as a breakfast 👇👇👇th-cam.com/video/DLQWHjfqpSc/w-d-xo.html🤯😭😰🤯

  • @vidhyavidhya6851
    @vidhyavidhya6851 4 ปีที่แล้ว +3

    Chandrakantha madam super ungaluku police unifaum than nalla iruku ungala romba pidikum madam ❤❤❤❤❤❤❤

  • @manikandank7217
    @manikandank7217 4 ปีที่แล้ว +118

    வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு சந்தரகாந்த மேம் வெல்கம்

  • @fathimasweet2998
    @fathimasweet2998 4 ปีที่แล้ว +347

    கிழவி நிம்மதி இல்லை யா காசி ராமஸ்வராம் போய் தொல நாங்கள் ஆவது நிம்மதியாக இருப்போம்

    • @emranurain9370
      @emranurain9370 4 ปีที่แล้ว +3

      Agree🤪

    • @fathimahakeema4567
      @fathimahakeema4567 4 ปีที่แล้ว +2

      Yes i am also agree

    • @kraj3475
      @kraj3475 4 ปีที่แล้ว +2

      Ha ha ha vera level

    • @sansandra6862
      @sansandra6862 4 ปีที่แล้ว +2

      chandrakantha sonna madhri entha kelvaiku briyanila panaiyal than kalanthu kodakanum😃😄😆

    • @masterdhoni2128
      @masterdhoni2128 4 ปีที่แล้ว

      Serial paithiyam

  • @swetha7405
    @swetha7405 4 ปีที่แล้ว +165

    Vera level episode today and after a long time today little positive in Roja

    • @deepthideepu9394
      @deepthideepu9394 4 ปีที่แล้ว +1

      Ya

    • @hevinprasanth3821
      @hevinprasanth3821 4 ปีที่แล้ว

      Ama crt

    • @hevinprasanth3821
      @hevinprasanth3821 4 ปีที่แล้ว

      Ama crt

    • @hevinprasanth3821
      @hevinprasanth3821 4 ปีที่แล้ว

      @Dharanya S ni ga evalo nala intha episode pakuriga

    • @vijayalakshmirao1621
      @vijayalakshmirao1621 4 ปีที่แล้ว +1

      Indrey sandoshap pada mudiyadhu. Nalaiye vedualam ( script) murungai maram yearinalum yearum. Solvadharkillai. Fans sai pacify seiyum murchighalil idhuvum ondru.

  • @premanathan7957
    @premanathan7957 4 ปีที่แล้ว +3

    WOW! Yesterday I was tensed after seeing what Roja did by signing blindly. Today Chandrakantha's entrance was superb. Only now can breathe nicely. This episode shows Chandrakantha as police with sharp brains. Superb!

  • @Syed-nl5ve
    @Syed-nl5ve 4 ปีที่แล้ว +85

    Always created problems, when will finish roja serial, change Story, always repeating scene 🌹🌹🌹👈👈👈

    • @safisafi8282
      @safisafi8282 4 ปีที่แล้ว +2

      Correct already niraya per commentla solliyachu

    • @vijayalakshmisaravanan5664
      @vijayalakshmisaravanan5664 4 ปีที่แล้ว

      Never ending story, twist dra name la dragging like anything

    • @rayip3223
      @rayip3223 4 ปีที่แล้ว +1

      This drama like beat the bush around.....hopefully conclusion coming fast. Too bored.

    • @ddharpedia1559
      @ddharpedia1559 4 ปีที่แล้ว

      A man who eats stones as a breakfast 👇👇👇th-cam.com/video/DLQWHjfqpSc/w-d-xo.html🤯😭😰🤯

  • @sappanimadasamy8657
    @sappanimadasamy8657 4 ปีที่แล้ว +55

    Vera Level Mass Arjun Chandrakhanta 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Arjun Fans Hit Like 👇

  • @rithiktamilmaran8507
    @rithiktamilmaran8507 4 ปีที่แล้ว +112

    Today Episode sema🔥🔥 Chandrakantha Entry scene Mass
    Arjun Roja = Like
    Kalpana Chandrakantha = Comment

    • @mariafernandes30218
      @mariafernandes30218 4 ปีที่แล้ว

      👍🏻

    • @ssng2329
      @ssng2329 4 ปีที่แล้ว

      Chandrakantha mam vera level entry scene...I love your entry and Arjun Roja scenes vera level

    • @selvisivakumar7436
      @selvisivakumar7436 4 ปีที่แล้ว

      Vera leval

    • @visalissgxb1056
      @visalissgxb1056 4 ปีที่แล้ว

      Super Kalpana

    • @meenuchimbu5575
      @meenuchimbu5575 4 ปีที่แล้ว

      SEMMA SUPER 👌 👌👌👌👌👌👌👌

  • @mohank6198
    @mohank6198 4 ปีที่แล้ว +54

    Semma twist and chandrakantha madam entry semma mass 🔥🔥🔥🔥🔥

  • @HariprasathGunasekaran
    @HariprasathGunasekaran 4 ปีที่แล้ว +2

    SEKKIZHAR SIR u r great he was script writer @ 3pm & 7pm slot , who brought those golden episodes.😭😍🤗

  • @iamsivakarthikeyansk8196
    @iamsivakarthikeyansk8196 4 ปีที่แล้ว +2

    10000 likes only chandrakandha semmma entry vera lvl... 👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mallikashvanth
    @mallikashvanth 4 ปีที่แล้ว +21

    Chandrakantha madam performance superb... really big salute madam.... arjun semma mass performance

  • @srinivasanv594
    @srinivasanv594 4 ปีที่แล้ว +39

    Yes..chadrakatha madam sema masss..entry...❤️❤️

  • @safwanmaxx6299
    @safwanmaxx6299 4 ปีที่แล้ว +37

    Chandra kanta medattukku oru like podunga🤙🤙🤙

  • @afraah1234
    @afraah1234 4 ปีที่แล้ว +6

    Chandhraganda medam kku salute 👏
    Today's episode Vera level 🔥🔥👏❤️

  • @afreena261
    @afreena261 4 ปีที่แล้ว +4

    Past 20 years nobody replaced Vijay Anna place in hero fr me.. But first time Arjun Anna replaced Vijay place.... In hero always arjun Anna rocks... His handsome, action, romantic ND innocence..... Always speaks first........

  • @shanthishanthi5775
    @shanthishanthi5775 4 ปีที่แล้ว +31

    Chandrakanta mam ku like potae aaganum.. 👍👍👍👍Well mam... Ungalala tha roja thapichanga....antha dhanam devij kitta erunthu

  • @seethakannan165
    @seethakannan165 4 ปีที่แล้ว +53

    Chandirakantha madam ku like podunga rojavoda acting parthala kovam varuthu patti ovara pasuthu

  • @kavyareddy6885
    @kavyareddy6885 4 ปีที่แล้ว +97

    Today episode mass chandrakantha madam
    Arjun roja ki oru like panuga
    Kalpana chandrakantha ki oru comment panuga

    • @haseenahaseena1521
      @haseenahaseena1521 4 ปีที่แล้ว

      Neega sathakathun jariya Middle school la solluga pa 8 th patichiela jamima teacher class padichula Abitha sister Hostol pulla thariuma solluga please

    • @kavyareddy6885
      @kavyareddy6885 4 ปีที่แล้ว

      @@haseenahaseena1521
      Sorry Enna solluvarai yanaku pooriyala

  • @hs_jester_yt3102
    @hs_jester_yt3102 4 ปีที่แล้ว +13

    தன ழக்ஸ்மி ராட்சசியின் ஆட்டத்தை நினைத்தாலே வாந்தி வருது😲😧

    • @sairamsairam8017
      @sairamsairam8017 3 ปีที่แล้ว

      Anu panam konjam dhanalakshmi kitta vilayadudu anda naye anu ku viswasam kaati vaal attudhu

  • @selvathangadurai4722
    @selvathangadurai4722 4 ปีที่แล้ว +25

    ம் சூப்பர் கல்பனா ம்மா அருமை சரியான கேள்வி

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணளனயரனளளனளளனனொளறனனொளனனொளனனொளறனனொளீனனொளனொளறுாளீனளறீொளனொளீாொளனீாளனாறளனொளனீொளனொளீனொறீனொளனீனொளனனொளறுொளளீனொளனொளீாொளனரறனறறொறனனொளனொளனொளறாொளறொளனொளீனொளுானொளீனொளனீொளீனொளறீாாளறீொளாொளனொளீனீொறீனீாளனுொளனொளுாொளீனுொளீாொளஜீாொளீாொளனஹளனீாொளறீாளனீொளஸஹளறுாொளனொளீனொளறுொளறாொளனீொளாொரூனறொளுனீாறறீாளனாளனீாளறுாளறுாொளனுொளறீாறனொளனொளனீாளளீனைளாொளறனளறாளறனன

  • @dayalinylukerobert5468
    @dayalinylukerobert5468 4 ปีที่แล้ว +55

    At least this episode is better than Yesterday! Chandrakantha, well done! You saved Roja's life!!

  • @anandthambu9381
    @anandthambu9381 4 ปีที่แล้ว +98

    Namma singapenn Chandrakantha fans like 👍

  • @sharmitha_stalin
    @sharmitha_stalin 4 ปีที่แล้ว +96

    நேற்று எபிசோட் முழுவதும் டென்ஷன் இன்று கொஞ்சம் நிம்மதி கொடுத்து அடுத்த வாரம் முழுவதும் எப்படி எல்லாம் டென்ஷன் பண்ணி பி‌.பி ஏத்தி விட தயாராகி காத்துக்கொண்டு இருக்காங்க சரிகம

  • @visweshvaranviswa
    @visweshvaranviswa 4 ปีที่แล้ว +47

    இதுக்கு மேலயும் என்ன சொல்லி திட்டுறது இந்த serial ah kandippa mudinga oru கதையும் இல்லை

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว

      ணயரயனனொளனொயறனொயறனளனனொளனனொளனனொயறீனொளனனொளுஷனொளறனளஸனொளீனனொளுஸுஷொளஸீனொளுனனொளுஷஷொளீனனொளீனறொஜீஷறொளுஷனொளனீொளுனுனொளஷனொளறீனொளுனனொளஷஷொளுஷீொளுனனொளுஷொஜஷீஹொளஷீொளுஷனொளஸீஷொளஷீொஜுஷனொளுனொ(றுனொளறுனொளுனளொளீனளளுனனொளுனீனொளீஷனொளுனனொளீனீனொளுஷொளுஷஹொளுனீொளீனீனொயுனுனொளுனீொளுனீனொளுனறொயுறுனொயறீொளுனுனொௐறுனொௐறுனொளுனீொளுனனொளுனனொளுனீொளீனொளுனொளுனீொயறீனொளுனறொ(ஸனொளுனனொளுனீனொளுனளீனீொளனீொளுானொளீாொளஷஷொளுஷீொளுனீொளுஷஷொளஷஷயருொளஷீொளுஷொளுனொளுாறஸீஹொளுஷஹொளஷஹ

  • @soundaryasoundarya6061
    @soundaryasoundarya6061 4 ปีที่แล้ว +1

    Chandrakantha madam super 😊😊😊😊👏👏👏👏👏👏👏👏👏chandrakantha madam entry semma mass ... Chandrakantha madam fans like here ..👈👈👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Er-uv1nq
    @Er-uv1nq 4 ปีที่แล้ว +173

    who enjoyed today's episode like here

  • @athirapradeep7785
    @athirapradeep7785 4 ปีที่แล้ว +51

    Unexpected guest chandrakantha mam...i like Arjun roja couples....❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @shahinaaj2594
    @shahinaaj2594 4 ปีที่แล้ว +77

    ChandraKandha Madam:- Paati Briyani la Phenoil kalandhutangala😅
    Audience In Vadivelu Version:- Epa Paaruu Saapaduuu Saapaduuu😅😅😅😅😅

  • @nasliyanasliya4796
    @nasliyanasliya4796 4 ปีที่แล้ว +71

    அண்ணபூரணி அம்மா அர்ஜுன் சார் கண்டு பயந்துட்டாங்க
    கூடவே சப்பி விளுங்குறாங்க
    அய்யோ பாவம்

  • @jacqulinjansi5043
    @jacqulinjansi5043 4 ปีที่แล้ว +1

    Mass entry mam really pakka superb 👏👏👏👏👏👏Chandrakantha mam wonderful performance 👌👌👌👌👌

  • @oldsaravananchandru1804
    @oldsaravananchandru1804 4 ปีที่แล้ว +89

    அந்த பாட்டி செத்துப் போச்சு நல்லா இருக்கும் ஆணு விஷம் வைத்து விட்டால் நன்றாக இருக்கும் இத படிச்சவங்க லைக் பண்ணுங்க

    • @kavikavi6768
      @kavikavi6768 4 ปีที่แล้ว +1

      illa pa அனு ஜேஜூலுக்கு போங்கன்னு அப்பத்தா கெத்து ✌️✌️🤣

  • @er.nishamohaner.mohanisha1282
    @er.nishamohaner.mohanisha1282 4 ปีที่แล้ว +30

    Chanthrakantha mam entry yarukellam pudichathu...oru like

  • @gokul9818
    @gokul9818 4 ปีที่แล้ว +278

    ரோஜா நாடகத்தை மீண்டும் பழைய டிராக்கிற்கே கதையை எடுத்துச் செல்லகூடாது என்று விரும்புகிறேன்.

    • @safisafi8282
      @safisafi8282 4 ปีที่แล้ว +5

      Correct villis jaikkura mathiri episode kondupogakoodathu bore adikkuthu new script vanthal nallathu

    • @mariselvis6774
      @mariselvis6774 4 ปีที่แล้ว +2

      New script vanthal nalla irukkum

    • @abdulrafi2302
      @abdulrafi2302 4 ปีที่แล้ว +2

      Vara vara Roja serial verubbai undakudu.

    • @ramyasivaramyasiva6905
      @ramyasivaramyasiva6905 4 ปีที่แล้ว +2

      Ssss

    • @lakshmireddiar8379
      @lakshmireddiar8379 4 ปีที่แล้ว +1

      @@ramyasivaramyasiva6905 ஹம்ஞ பாண

  • @menakasatheshkumar
    @menakasatheshkumar 4 ปีที่แล้ว +6

    Wowwwww I love chandrakantha mam❤️

  • @kubendranpriya.k74
    @kubendranpriya.k74 4 ปีที่แล้ว +6

    Today episode semma Roja Arjun Chandrakanta mam semma🔥🔥🔥🔥🔥💥💥💥💥

  • @lakshmirangamani41
    @lakshmirangamani41 4 ปีที่แล้ว +53

    பாட்டி: "பெரியவங்க சொல்லிருக்காங்க அர்ஜுன், 'பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு கோத்திரம் தெரிஞ்சு பெண்ணை எடு' ன்னு"
    அர்ஜுன்: "பார்த்தாயா ரோஜா! பாட்டியே சொல்றாங்க, 'பாத்திரம் தெரிஞ்சு பிச்சையிடு' ன்னு!
    நீ பாட்டுக்கு சகட்டு மேனிக்கு எல்லோருக்கும் இரக்கப்படாதே"

  • @Srinivas-ut8sg
    @Srinivas-ut8sg 4 ปีที่แล้ว +115

    ARJUN performance 👍memories of old Arjun came into my mind

    • @padmaganesh891
      @padmaganesh891 4 ปีที่แล้ว +7

      Yes. We would like to see Arjun this way. 👍🏻

    • @om2473
      @om2473 4 ปีที่แล้ว +2

      Chandrakantha acting superb

    • @sharadhaashardha9244
      @sharadhaashardha9244 4 ปีที่แล้ว +4

      Yes Brother
      Old episodes paati and Arjun sir bonding very nice

    • @shilpithat421
      @shilpithat421 4 ปีที่แล้ว +2

      Today superb

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 4 ปีที่แล้ว +2

      Yes brother today episode Vara level

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 4 ปีที่แล้ว +157

    இன்னும் எத்தனை வருஷத்திற்கு அரைத்த மாவை அறைப்பீர்கள். எனக்கு வடிவுக்கரசி மீது வெறும்பே வந்துவிட்டது. பரம்பரை , பரம்பரை என்று ஒரு வீட்டை காட்டி கத்துவது

    • @lathabalan523
      @lathabalan523 4 ปีที่แล้ว

      Paatti herself is a KALANGAM to this family

    • @krishna5735
      @krishna5735 4 ปีที่แล้ว

      Same feel

    • @ahilaratnasingham4448
      @ahilaratnasingham4448 4 ปีที่แล้ว +2

      கிழடி தேய்ந்த ரெக்கோடர் அதான் அப்படி மெமோரி லொஸ்ட்

  • @geetharamasubbu1841
    @geetharamasubbu1841 4 ปีที่แล้ว +2

    Super No Words
    I Saw In TV
    Super Chandrakantha Madam
    Super Meena Constable
    I Love This Episode
    Mass Thrill Episode😋😋😗😍🤗😙🤗

  • @chellakutty61
    @chellakutty61 4 ปีที่แล้ว +5

    சூப்பர் சந்திரகாந்தா mam அருமை அருமை இன்றய episode சூப்பர்

  • @shahanazshana5247
    @shahanazshana5247 4 ปีที่แล้ว +48

    Arjun Mari oru Best husband yarukkalam irukkanga😍

  • @abi_ma5682
    @abi_ma5682 4 ปีที่แล้ว +42

    Missing rojun scenes a lot😔...ipa la saregama new serial ku matum tha importance tharanga...ungala valathu vita serial aa marandhutingalae da..😏

  • @darlabalasubrahmanyam5960
    @darlabalasubrahmanyam5960 4 ปีที่แล้ว +29

    Chandrakantha entry 👌👌👌👌👌👌👌mass performance by arjun and chandrakantha mam👍👍👍👍👍👍👍👍 kalpana amma dialogue on yashoda 💐💐💐💐💐💐💐

  • @sadhamhussain1960
    @sadhamhussain1960 4 ปีที่แล้ว +5

    chandrakantha mem Semma mass entry indru roja serial semma interesting a irundhuch.

  • @ansarikanansari78
    @ansarikanansari78 4 ปีที่แล้ว +1

    இன்ரைக்கு தனலெட்ச்சுமிக்கு நல்ல ஒரு ஆப்பு தப்பானவ தப்பவே கூடாது உன்மையான போலிஸ் என்பதர்க்கு சந்திரகாந் மேடம் ஒரு உதரனம் இன்ரைக்கு ஒரு மாஸ் சீன் சூப்பர்

  • @kitty__editz3088
    @kitty__editz3088 4 ปีที่แล้ว +69

    I am eagerly waiting for roja serial 🤩 tomorrow episode...who are waiting for roja serial...