Climax Dialogue Is Fantastic ரோஜா அன்னிக்காக அர்ஜூன் அண்ணா போராரு அர்ஜூன் அண்ணாக்காக நான் போர எனக்காக அம்மா வராங்க அம்மாக்காக அப்பா வராரு இது தான் உண்மையான உறவு. Wow Excellent
அஸ்வின் ரோஜாக்கும் உள்ள பாண்டிங் சூப்பர். கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அர்ஜுன் நிரூபித்து விட்டார். அர்ஜுன் அஸ்வின் அன்பு சூப்பர். பிரதாப் இன்று தைரியமாக நானும் வருகிறேன் என கூறியது சூப்பர். கல்பனா ஒரு நல்ல அம்மா.
சொன்னால் மட்டும் பத்தாது கட்டாயம் நாளைக்கு அவங்க வெளிய போனா தான் சந்தோஷம் நிம்மதி எல்லாம்கைக்கூடி வரும் பொழுது ரோஜா வேண்டாம் என்று சொல்லி அங்கேயே இருந்து அவமானம் படக்கூடாது கட்டாயம் வெளியில் போக வேண்டும் அப்பொழுதுதான் பாட்டிக்கு எல்லாருடைய அருமையும் தெரியும் பிரியாவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள முடியும்பிரதாப் கல்பனா அஸ்வின் இவர்கள் எல்லோரும் வருவதைப் பார்த்து ரோஜா வேண்டாம் என்னால் இந்த குடும்பம் பெரிய கூடாது என்ற வசனங்கள் தயவுசெய்து நாளைக்கு பேசினால் ரோஜாவை என்ன சொல்வதென்றே தெரியவில்லைஅதன் பின்பு ரோஜா அவமானம் பட்டால் பாவம் என்ற கமெண்ட் போட கூடாதுஏனென்றால் இது ரோஜாவே கேடுகெட்ட வினைதான் வாய்ப்பு ஒரு முறைதான் வரும் அதை இந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் எப்படி உள்ளார்கள் என்று தெரியவில்லை
இந்த எபிசோட் ரொம்ப கேவலமா இருக்கு... அதே இடத்தில் கதை நகராமல் அப்படியே ஆணி அடிச்சா மாதிரி நிக்குது... ஆனால் எப்படி நீங்கள் நல்லா இருக்குன்னு சொல்றீங்க புரியல எனக்கு
இந்த எபிசோட் ரொம்ப கேவலமா இருக்கு... அதே இடத்தில் கதை நகராமல் அப்படியே ஆணி அடிச்சா மாதிரி நிக்குது... ஆனால் எப்படி நீங்கள் நல்லா இருக்குன்னு சொல்றீங்க புரியல எனக்கு
முருகா சரணம்... அருமை அருமை... அற்புதமான முடிவு... அழகான, அன்பு... நடிப்பு மாதிரி தெரியலை... உண்மையான ஒத்துமையா குடும்பம்... பல நல்ல கருத்துகளை தெரிவிக்கிறது... 👋👋👋👍
இன்று அஸ்வின், கல்பனா. பிரதாப். . இவர்களின் நடிப்பு சுப்பர் உண்மையான உறவுகள் இப்படிதான் இருக்கும். இராமாயணம் கொன்ஞம் வந்துச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
Annan + thambi combo super Arjun + Ashwin combe very very super Ashwin + roja combo super Arjun + roja = very very very super Arjun + Ashwin+ roja + Kalpana Amma = the excellence of the world 🙌🙌🙌🙌🙌🥳🥳🥳🥳🥳🥳🙌🙌🙌hats off
Venkat and his equations with his onscreen anni's. Anni Anni Anni anna anna anna. Pandian stores naalum seri roja naalum seri. Jeeva and ashwin good brothers.
அர்ஜுன், ரோஜா, அஸ்வின், கல்பனா, பிரதாப் ஆகிய ஐவரும் ஒருநாளாவது இவ்வீட்டை விட்டு வெளியே போகவேண்டும். பாட்டி இவர்கள் பாசம் இன்றி தவிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் likes alli poduga
@@lathabalan523 அது சரிம்மா பெரிய மனுஷினா யோசிக்காம வாயில வரத்தையும் பேசணுமா?? ரோஜா டோட்டலா மாறனும் அவங்க பேசுறதுக்கு எதிர்த்து நின்றாலே போதும் கிழவி அடங்கிடும் இல்லனா அந்த பிரியாக்கு கன்னத்தில அடிக்கடி போட்டால் கிழவியை திருத்தலாம்
Roja kaga Arjun, Anna anni kaga Aswin, for her two sons Kalpana, for Kalpana kaga Pratap what an affection bonding👋👋 For Kalpana medam family Ku our like👍
கல்பனா அம்மா,, ஒரு உண்மையான அம்மா,,, நடிப்பாக இருந்தாலும் அவர் முகத்தில் வருகின்ற ஒரு பவ்யம் அது....... உண்மையிலே அம்மா கதாபாத்திரம் அருமை,,,, ரோஜா நாடகத்தில்......
நான் எதிர்பார்த்தது கடைசி காட்சிகள் பிரதாப் ,,, கல்பனா,,, அஸ்வின்,,, ரோஜா க்கு ஆதரவு கொடுத்து அன்னபூரனி வாயில் மன்னை போட்டிங்க .. அனு தொல்லை அதிகமா இருக்கு யசோதா பாலு வீட்டை விட்டு அனுப்பனும்
அந்த சீரியல் பெயர் சித்தி அதனால் வாரிசை உடனே சொல்லி விட்டார்கள் இந்த சீரியல் ரோஜா ரோஜா யார் என்று தெரிந்து விட்டால் அப்புறம் எப்படி ரோஜா உடைய கதாபாத்திரத்தில் அவள் நடிக்கமுடியும் எல்லோரும் அவளை அணு என்று தான் அழைப்பார்கள் அதனால சொல்ல முடியலையோ என்னவோ தெரியவில்லை
Superb. Family love, to good. Love the bond between the brothers. N like pratabh today after very long. He finally stood by his wife n children n roja. Hats off to him. N aswin to stand up for arjun n roja. Seema nice👍🤗🤗💖
பார்ப்பவர்களை பயமுறுத்தும்...தில் இருந்தா தனியா பாருங்க..... கேமரா வில் சிக்கிய. Don't watch at night and Alone 👇 th-cam.com/video/ZhMJndYYGqs/w-d-xo.html,,
உன்மையான அன்பு என்றால் அது இதுதான். அண்ணன் தம்பி , அம்மா மகன், கணவன் மனைவி என அனைத்து உறவுகளின் ஒற்றுமைக்கும் இந்த அர்ஜுன் ரோஜா அஸ்வின் கல்பனா பிரதாப் இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.
தெரிந்தால் அவ முகத்தை எங்க வைப்பாங்க? ஆனால், அவங்க முகத்தை எங்க வைத்தாலும், இந்த வெட்கம் கெட்ட ரோஜா பாட்டி பாட்டி என்று போய் நிக்கும் அதுதான் கடைசி எபிசோட் ஆக இருக்கும்.
நல்ல அம்மா - கல்பனா அம்மா
நல்ல மனைவி - கல்பனா அம்மா
நல்ல மருமகள் - கல்பனா அம்மா
நல்ல மாமியார் - கல்பனா அம்மா 😘😘😘
Eppudra
Arjun and Ashwin good acting.... Kalpana super. Pratap also nice gud family
Brother's ayal ഇങ്ങനെ venam........kalpana അമ്മ u r acting is spr.vere level 😍😍
Ashwin Vera level acting.... 😘😘😘😘😘... All the best n keep rocking....
Climax Dialogue Is Fantastic
ரோஜா அன்னிக்காக அர்ஜூன் அண்ணா போராரு அர்ஜூன் அண்ணாக்காக நான் போர எனக்காக அம்மா வராங்க அம்மாக்காக அப்பா வராரு
இது தான் உண்மையான உறவு.
Wow Excellent
Nice commeni
Qts fE hmm k ok no cc à
.
Nice dialogue ❤❤❤
I when ashwin came to see roja and arjun i started crying
Bonding between Arjun and ashwin vera level 😥👌👌👌👌👌 Roja and kalpana amma acting was too emotional 👌
அஸ்வின் ரோஜாக்கும் உள்ள பாண்டிங் சூப்பர். கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அர்ஜுன் நிரூபித்து விட்டார். அர்ஜுன் அஸ்வின் அன்பு சூப்பர். பிரதாப் இன்று தைரியமாக நானும் வருகிறேன் என கூறியது சூப்பர். கல்பனா ஒரு நல்ல அம்மா.
சொன்னால் மட்டும் பத்தாது கட்டாயம் நாளைக்கு அவங்க வெளிய போனா தான் சந்தோஷம் நிம்மதி எல்லாம்கைக்கூடி வரும் பொழுது ரோஜா வேண்டாம் என்று சொல்லி அங்கேயே இருந்து அவமானம் படக்கூடாது கட்டாயம் வெளியில் போக வேண்டும் அப்பொழுதுதான் பாட்டிக்கு எல்லாருடைய அருமையும் தெரியும் பிரியாவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள முடியும்பிரதாப் கல்பனா அஸ்வின் இவர்கள் எல்லோரும் வருவதைப் பார்த்து ரோஜா வேண்டாம் என்னால் இந்த குடும்பம் பெரிய கூடாது என்ற வசனங்கள் தயவுசெய்து நாளைக்கு பேசினால் ரோஜாவை என்ன சொல்வதென்றே தெரியவில்லைஅதன் பின்பு ரோஜா அவமானம் பட்டால் பாவம் என்ற கமெண்ட் போட கூடாதுஏனென்றால் இது ரோஜாவே கேடுகெட்ட வினைதான் வாய்ப்பு ஒரு முறைதான் வரும் அதை இந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் எப்படி உள்ளார்கள் என்று தெரியவில்லை
Yes sister correct
Yes by the same way they should move let patti and devil stay alone for some days
@@kodiyarasikeerthi6010 இந்த எபிசோட் ரொம்ப அறுவையா இருக்கு ப்பா.. நாளைக்காவது
. உருப்படியா எதாவது நடக்குதான்னு பாக்கலாம்... வெயிட்டிங்
Miss u Roja seriyal 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Sema sentiment episode verithanam iam loving it ❤️❤️❤️❤️
இன்றைய சீரியல்கள் negative characters ஐ மட்டும் தான் அதிகம் ஆதரிக்கிறது என்று சொல்லுபவர்கள் ஒரு 👍👍👍 போடுங்கள்
Mm
Intha seriyalil kathu adika pesalum adika inum 1000 episode agum 🥶🥶🥶🥶🥶
Oooommmmmmmmmmmmmmmmmmmmmmm
True
Suntv sirala yalalm ipatithan
Arjun and Ashwin relationship good.. Keep it up
Roja serial best I like it
Yes
Yes
Pls elderly people don't talk like that reflects the family don't teach the public pls learn to talk how to talk this is very bad
Eppa paru Vasal padikkattu hall Madi padikkattu idhu than serialoda shooting Spot kaduppa irukku
உண்மையான அன்புக்கு அழகான விளக்கம்........அஸ்வின்
Very nice Ajun Roja. Super Ashwin super very me happy 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
Social happiness of family 💙 in roja serial
Achukutty Ashwin Relationship Semma 👌👌👌👌👌😘😘😘😘 Love You Achukutty Kulphi 💘💘💘💘💘💖💖💖💙💙💙💙🌹🌹🌹
Today Ashwin mass
Arjun and Ashwin relationship osam
Super episode
Sema sentiment....... enaku Annan illa nu romba feeling ah iruku... I love Anna.
Ennakum Anna illa ennaku Anna na romba pudikum
Which Anna?
இந்த எபிசோட் ரொம்ப கேவலமா இருக்கு... அதே இடத்தில் கதை நகராமல் அப்படியே ஆணி அடிச்சா மாதிரி நிக்குது... ஆனால் எப்படி நீங்கள் நல்லா இருக்குன்னு சொல்றீங்க புரியல எனக்கு
இந்த எபிசோட் ரொம்ப கேவலமா இருக்கு... அதே இடத்தில் கதை நகராமல் அப்படியே ஆணி அடிச்சா மாதிரி நிக்குது... ஆனால் எப்படி நீங்கள் நல்லா இருக்குன்னு சொல்றீங்க புரியல எனக்கு
True love never end. For eg. Roja 👍
You beautiful
Rikfiridiiirixidifidi😊😘😇😘😇😘🥰😘
Yes true love Roja ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முருகா சரணம்... அருமை அருமை... அற்புதமான முடிவு... அழகான, அன்பு... நடிப்பு மாதிரி தெரியலை... உண்மையான ஒத்துமையா குடும்பம்... பல நல்ல கருத்துகளை தெரிவிக்கிறது... 👋👋👋👍
பிரதாப் முதல் முறை மனைவி மகன்கள் மருமகளுக்காக நல்ல முடிவு எடுத்தாங்க
Yes
ஆனால் சீரியல் முழுவதும் மொக்கையா கேவலமா இருக்கு ங்க.. இந்த எபிசோட் ரொம்ப அறுவையா இருக்கு பாக்கவே முடியலை...
@@Karthi-ro2vj eppadi innikuthan prathap vaiyathiranthu pesi ammaku ethira wifeku supporta nadathurukaru veetukathan cctv camera irukulla athula kandupidika mudiyathu en ippadi roja opaari vachute iruka paati koopadu potute iruka ammadiyo ippadiye veetula oru periya manushi pesuva ava ponna maiyar veetuku anupa thuppila intha kizhaviku
Yes
Yes
Today episode emotic,Ashwin act fantastic emotional, Ram Lakshman (AA)really super brothers
Sama masssssssssssAsvin கல்பனா அம்மா உங்களுக்கு என்னுடைய🙋
ரோஜா 641episode பார்த்தத்தில் உறவுகள் அன்பு எ ன்னை அழவைத்துவிட்டது. Super 👍.
அண்ணன் தம்பி பாசம் சூப்பர் அப்படின்னு சொல்றவுங்க லைக் போடுங்க
ஆமாம் அர்ஜுன் அஸ்வின் அண்ணன் தம்பி பாசம் மிகவும் சூப்பர் 👏😘
Nice
@@senthilganeshiiddbfaeah2166 aaaa............... ..............................
Ipdi like vanguriye vekkama illaya
❤❤❤❤❤
இன்று அர்ஜூன் , அஸ்வின் மற்றும் கல்பனா அம்மாவின் நடிப்பு செமையாக இருந்தது . சுமதியும் இவர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டுப் போனால் நன்றாக இருக்கும் .
Yes sumathy should accompany them
Yes
மிகவும் சரி.
நாளைக்கு சீன் ல கண்டிப்பா சுமதி அம்மா போவாங்க
Nanum atha ethirparthen
இன்று அஸ்வின், கல்பனா. பிரதாப். . இவர்களின் நடிப்பு சுப்பர்
உண்மையான உறவுகள்
இப்படிதான் இருக்கும்.
இராமாயணம் கொன்ஞம் வந்துச்சு
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
Kalpana and Ashwin dialogue is superb
Super acting arjun, roja, ashwin👌👌👌👌
Finally Prathap stood up for his wife and boys 👏🏾👏🏾👏🏾
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
💗💗
@@GeethaGeetha-mx1py ❤️
Qaauwjxzzzkskjjk🌹👏
அண்ணன் தம்பி உறவு சூப்பர் ரோஜா அர்ஜூன் லைக் போடுங்க
Antony
Annan + thambi combo super
Arjun + Ashwin combe very very super
Ashwin + roja combo super
Arjun + roja = very very very super
Arjun + Ashwin+ roja + Kalpana Amma = the excellence of the world 🙌🙌🙌🙌🙌🥳🥳🥳🥳🥳🥳🙌🙌🙌hats off
Today pradhap just ok
Last ahh Aswin dialogue semma... superb.....👍👍❤️❤️😘😘❤️❤️,👍👍👏👏👏👏👏👏👏👏 waiting for tomm episode 😘❤️😁👍👍👍😁
💟💟《I LOVE ROJA SERIAL》💟💟
EXCELLENT PRATHAAP SIR & ASHWIN ANNA 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அண்ணன் தம்பி என்றால் அர்ஜூன் அஸ்வின் மாதிரி இருக்கனும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க 👍
Kandipa brothers appadinu a authu Arjun and aswin mari than irukanum
Intha seriyalil anan thambi acting matumthan micham wera onnum nadakura mathiri illa
Super comment 🌺🌹🌺🌻💐
@@haneefahaneefa6859 km
Rojaserialsuper
Well done Prathap Uncle💥💥👏👏. Finally you have understand Kalpana Amma and Arjun❣️❣️❣️ Ashwin Rocks today🤩😍
Paatti🤐🤐🤐 please 🤫
Exactly sister well said 😀😀😀😀
Super
Lovely to see family bonding of Rojun Kalpana Ashwin &Pratap.Paatikku Semma bulb 😂
Venkat and his equations with his onscreen anni's. Anni Anni Anni anna anna anna. Pandian stores naalum seri roja naalum seri. Jeeva and ashwin good brothers.
I love you ❤️❤️ roja seriyal ❤️❤️
அர்ஜுன், ரோஜா, அஸ்வின், கல்பனா, பிரதாப் ஆகிய ஐவரும் ஒருநாளாவது இவ்வீட்டை விட்டு வெளியே போகவேண்டும். பாட்டி இவர்கள் பாசம் இன்றி தவிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் likes alli poduga
correct
Correct the should go definitely
@@keerthanaj9963 correct
இது நடக்கத்திற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்
keludu thirunthathe jenmam!
சூப்பர் அஸ்வின் அண்ணா அர்ஜுன் அண்ணா பாசம் செம 👉🌹❤️லைக் யூ
👍வாழ்த்துக்கள்
ரோஜா அழுமூஞ்சியா இருக்குறது யாருக்கெல்லாம் பிடிக்கல 👍பண்ணுங்க
Paatti's words even I cud not bear & I cried then Roja will also cry
@@lathabalan523 அது சரிம்மா பெரிய மனுஷினா யோசிக்காம வாயில வரத்தையும் பேசணுமா?? ரோஜா டோட்டலா மாறனும் அவங்க பேசுறதுக்கு எதிர்த்து நின்றாலே போதும் கிழவி அடங்கிடும் இல்லனா அந்த பிரியாக்கு கன்னத்தில அடிக்கடி போட்டால் கிழவியை திருத்தலாம்
👍👍👍
th-cam.com/video/NqhjTWI0AEM/w-d-xo.html 😭😭😭😭😭😭😢😢😢😫😓😥
Ava alugaratha thavira indha serial la avalukku vera nadippe illa,
Naan Ashvin fan PA...... I think entha serialla unmaiyana hero Ashvin heroine Pooja hit...
Roja , Arjun , Ashwin , kalpana , Prathap
etha Unmaiyana Uravunnu
Niruvachitta Ashwin
Super Seema
👨👩👦👦👫 Arjun roja Ashwin kalpana Prathap annutaiya valthukkal valga valamutan
💕
Pratap, kalapana, arjun, aswin, roja ultimate 😍😍👌
Super rojun and kalpana amma and ashwin 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஒரு கதையின் ஹீரோ, ஹீரோயின்க்கு முக்கியதுவம் குடுக்கனும் சொல்றவங்க like
But itha kadhaila villikitha nalla peru kidekuthu pakkave katupaguthu
Ama... Inthe Roja aluthukkithu than irukka🤦♀Kaduppa irukke... .😡
@@dharshanineeyumnanumammu7899 nalla vaila varuthu
Yes
ஆமா
Roja serial suber brothers 😍😍💖💖💝💝
Suber not super🎉
From 18:21 the words of Roja ❤️❤️❤️❤️❤️
Roja kaga Arjun, Anna anni kaga Aswin, for her two sons Kalpana, for Kalpana kaga Pratap what an affection bonding👋👋
For Kalpana medam family Ku our like👍
Antha patti ku fevi quik potu vaya moduga pa😀
Yes Arjun and family leave to paatis house and enjoying your life
@@sharadhaashardha9244 good evening sister they won't take their decision back hope so
Arjun dammi piece pati super
@@gowthamimohan4619 😂😂
Today so emotional.roja,Arjun,kalpana amma speech,pradaap super.inniku episodla 10.45 lendu 3 times paatan
Today's concept is really awesome with a lot of emotions ❤️❤️❤️
கல்பனா அம்மா,, ஒரு உண்மையான அம்மா,,, நடிப்பாக இருந்தாலும் அவர் முகத்தில் வருகின்ற ஒரு பவ்யம் அது....... உண்மையிலே அம்மா கதாபாத்திரம் அருமை,,,, ரோஜா நாடகத்தில்......
It's so emotional when Roja cried her heart out to Ashwin n her fly stood by her.. ❤️❤️
ரோஜா அழவைக்கமாக சீரியல் கொண்டுபோங்க.i love u roja
Correct
நம்ம கல்பனம்மாக்கும், அஸ்வினுக்கும் like போடுங்க
நான் எதிர்பார்த்தது கடைசி காட்சிகள் பிரதாப் ,,, கல்பனா,,, அஸ்வின்,,, ரோஜா க்கு ஆதரவு கொடுத்து அன்னபூரனி வாயில் மன்னை போட்டிங்க .. அனு தொல்லை அதிகமா இருக்கு யசோதா பாலு வீட்டை விட்டு அனுப்பனும்
@@vidhyanaveen7634
Q
11111
11
Da like ku kaga enna vanalum slu vigala da
Like kaga yarum solla lla
@@vidhyanaveen7634 aporam yada comment pannu like pannu nu slu riga
சித்தி 2 ல கூட சாரதா பொண்ணு யாருன்னு இவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டாங்க, இவனுங்களும் இருக்கானுங்களே அனு யாருன்னு தெரிந்தும் இன்னும் அறுத்துகிட்டு இருக்கானுங்க. கடுப்பா இருக்கு
True intha loosu scripter enna eluthurathunnu theriyama eluthittu irukku
Dr thirumurugankita idea kekka sollanum bathmavathiya
They are going to end cithi 2 serial so only they said early
அந்த சீரியல் பெயர் சித்தி அதனால் வாரிசை உடனே சொல்லி விட்டார்கள் இந்த சீரியல் ரோஜா ரோஜா யார் என்று தெரிந்து விட்டால் அப்புறம் எப்படி ரோஜா உடைய கதாபாத்திரத்தில் அவள் நடிக்கமுடியும் எல்லோரும் அவளை அணு என்று தான் அழைப்பார்கள் அதனால சொல்ல முடியலையோ என்னவோ தெரியவில்லை
@@thayumanavan.c4106 no
Roja cry panni pesum pothu nangalum cry pannom,nalla paasam family, semma super ra eruthu yellam one by one kelambhunathu ,ootrumaiya kammikuthu..
Roja , serial, super nice 👍 👌👍👌👍😊😊😁😘❤️❤️❣️❤️💋❤️❣️ bless
Good relationship keep it up Arjun ashwin semma
Skip Panni Skip Panniye Paaka Vendiyadha Irukku 😂😑
Tomorrow onwards don't skip the scenes better switch off TV😂
Yaah
@@gowthamimohan4619 😀
@@keattapayan2729 😑😆
Appo tv la seen pandravangaloda nilamai🤣🤣🤣🤣🤣
இனியும் இந்த டைரக்டரை திட்ட யாறுக்குமே வார்த்தை இல்லை.
Yes
இனி இந்த சீரியல் police காம்பலைன் பண்ணனும் பதமாவதி சதாசிவம் 2 பேரும் இனி கதை எழுத கூடாது
Yes loose drama
Nasama pana seriyal
Noooooooooòoòoooooooooo
Ashwin annakku eppothavathu oru scene vachalum semaya irukku 😍
சபாஷ் அஸ்வின் super kalakkinga
W
Who else rewatched Ashwin throwing that milk glass away, and pushing Anu with one "Podi" when he came running down! :P And the Arjun-Ashwin scene. :)
தூக்கி மண்டையில் வீசி இருக்கனும்
Meee
Me also
👍👍👍👍👍
@@soudhadilbet9286 yes
அகங்காரி அன்னபூரணி பாட்டியே முதலில் ரோஜாவை ஒரு மனுஷியாகப் பார் அப்பொழுது உன் பேத்தி அனுவிற்கு நல்வாழ்வு அமையும் என்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
மதலில் அனு அன்னபூரனியின் பேத்தியே இல்லயே
@@ijaskutty2974 அன்னபூரணியின் புரிதல் அது
It's a serial so don't worry about this
Nan comend mattum than antha kelatu moothevi monjiya pakave enaki putikala
@@haneefahaneefa6859 me too 😁😁😁😁
Today episode Arjun Ashwin brother relationship superb loved one awesome
Neega Ashwin teema like me
heart touching moment and nice ashwin anna and super
Super Emotions🙏🙏heart touching scens👋 pasam, affection, means this only👍👍last one minute 👌👌
ரோஜா அழுகை கேரக்ட்டர் சுத்த போர்
Yes
Yes
அனு கேரக்ட்டர் சூப்பர் ரோஜாவை தூக்கிட்டாங்க , ஒரு கிரிமினல் வக்கில் வீட்டில் இருந்துகொண்டு அர்ஜூனுக்கு தண்ணிகாட்டுர அனு சூப்பர்
Roja and arjun super Soilravuga like me
Sema super jodi
@@aruljothisubramaniyan7064 mm
Superb. Family love, to good. Love the bond between the brothers. N like pratabh today after very long. He finally stood by his wife n children n roja. Hats off to him. N aswin to stand up for arjun n roja. Seema nice👍🤗🤗💖
Pratap sir dialogue is highlight today
,,,றழழஷூபூஉய
A
Arjun and Aswin relation nice .rojavuka ka 4 members anbu very nice👌👌
zatuyr0773463277😆😈😬😦😬😆😠😥👝👓👕👔⌚💄🐮🐦🐇🐰🐔🏫🗼🏨🏩🏫♒♉🚰🚿🛁
Who is best daughter shenbagam Amma
Roja 🌹 like 👍
Anu comment 😂😡
Anu not at all shanbagam Amma daughter
Roja ❤️
Very bad anu
@@chinnathambi432 correct bro
Of course Roja
Very good performance of ashwin and arjun good moral story for all.
Semma emotional aana episode😢😢👏👏
Annan tahmbi I like u ❤️
Rojun Kalpana Amma aswin 😍🤗today emotional acting 😎🔥
Roja pavam sis
@@devir4599 😂
@@vanimnair6951 yes sis
Wow Today Prathap appa feeling and Expression are so good ❤❤❤❤❤❤❤👏👏😉...
2day's episode was really awesome.. I'm eagerly waiting for tmr's episode.....🤗🤗🤩🤩
குடும்பம் என்றாள் இப்படித்தான் இருக்கணும் நல்ல கணவன் மனைவி அண்ணன் தம்பி அம்மா அப்பா👌👌👌👌👌👌👌💋💋❤️❤️😂💕💕
Yes💕💞💞💞🌹💕
பார்ப்பவர்களை பயமுறுத்தும்...தில் இருந்தா தனியா பாருங்க..... கேமரா வில் சிக்கிய. Don't watch at night and Alone 👇
th-cam.com/video/ZhMJndYYGqs/w-d-xo.html,,
Yes correct
🤶🎅🧙♂🐼💋👄
Spr, arjun, ashwin, kalpana, prathap 👌👌👌
Last scene is very emotional I cried rojun , Ashwin , kalpana amma acting sema
சுமதி அம்மாவின் அன்பு சூப்பர். 👌
Today episode super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘
S ashwin and arjun are good brothers . Iike them
The episode is very beautiful family together supporting with each other
Excellent episode. Today's emotional dialogue Ashwin super good family Kalpana and pratap excellent performance keep it up Roja team
உன்மையான அன்பு என்றால் அது இதுதான். அண்ணன் தம்பி , அம்மா மகன், கணவன் மனைவி என அனைத்து உறவுகளின் ஒற்றுமைக்கும் இந்த அர்ஜுன் ரோஜா அஸ்வின் கல்பனா பிரதாப் இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.
Super
wpl01
@@jaasif1188 ikol1l4qk
அரைத்த மாவு!!! கதையை நகர்த்த தடுமாறும் இயக்குனர்!!
நல்ல கமெண்ட் 👍 சூப்பர்....
Correcta sonninga
Today kalpana amma super🤞✌😍
Aswin brother feeling vera level 👌 my heart taching😢😢😢
Hdh🙅ff
Emotional scene super👍👍
ரோஜா வா பார்த்த கோபம் தான் வருது School படிக்கிற குழந்தை மாறி எப்பா பார்த்தாலும் அழுது கிட்டு.
Ama ama
Innaikku school padikkara pasanga kooda teachera thaan azha vidaraanga. Ithu oru moothevi.
Correct
@@sbskitchenvlogs2495 enna seirarhu scriptla appadithane writer ezhuthi koduthu directer nadikka sollirukar aana intha annapooraniku matum pakampakama rojava thitarathuku dialogue writerku appadiye aruvimaatjiri kotuthu
Ama sary
Who r all clapping hands for this episode hit a like here 👏👏
🙋🙋
Yes pa
ரோஜா தான் உண்மையான பேத்தினு தெரிஞ்சா பாட்டி என்ன செய்வாங்க, இவ்வளவு பேசுறாங்க.
அஸ்வின் பிடிச்சவங்க ஒரு 👍 போடுங்க
தெரிந்தால் அவ முகத்தை எங்க வைப்பாங்க? ஆனால், அவங்க முகத்தை எங்க வைத்தாலும், இந்த வெட்கம் கெட்ட ரோஜா பாட்டி பாட்டி என்று போய் நிக்கும் அதுதான் கடைசி எபிசோட் ஆக இருக்கும்.
👍
Super Arjun roja