இலங்கையில் பிரபலமான ஒரு ஸ்வீட் மஸ்கட் | மஸ்கட் அல்வா | Musket | Sri Lankan sweet MUSKET

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான ஸ்வீட் மஸ்கட். இது நம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட்.
    தேவையான பொருட்கள்
    1. கோதுமை மா ( மைதா மா ) / all purpose flour - 300 g
    2. சீனி - 500 g
    3. நெய் / ghee - 100 g
    4. முந்திரி / cashews - 50 g
    5. கலர் / food colour - 1/2 tsp

ความคิดเห็น • 327