மாமியார் பிரச்சனையால் கணவனை வேண்டாம் என கூறும் பெண்!, Solvathellam Unmai ,ZeeTamil,Ep.04டிசம்பர்2013
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2013
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil - บันเทิง
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி அருமையான . இப்போது காணமுடியவில்லை.இந்த நிகழ்ச்சி தொடர்ந்தால் அருமையாக இருக்கும்.இது எனது வேண்டுகோள்.
Antha ponnu rompa nallavanka
எல்லாருமே பையன் தான் பாவப்பட்ட ஆள்னு சொல்லாறங்க ஆன அந்த பொண்ணு தான் பாவம்.பையன் குடும்பமே அந்த பொண்ண வீட்டுல என்ன பண்ணலும் என்ன சொன்னலும் பையனுக்கு புரியாது கேட்க முடியாத இந்த பெண் மனசுக்குள்ள இருக்கிற கவலை புருசன் கிட்ட சொல்ல கூட முடியாது.பாவம் அந்த பொண்ணு எனக்கு மட்டும் தான் அந்த பெண்ணோடா வலி புரியும்.என் கணவரும் வாய் பேச முடியாது காது கேட்காது.😔😔😔 அவர் அவர் வலி அவர்களுக்கு தான் தெரியும்.
Comment super 👍👍👍
Sss sss
👍💯
Correct ta sonninga
Correct avanga avanga ponnukku vanthal therium
Feeling very sad for him 😢
இந்த பெண்ணை நம்பி இவர்கள் பையனை அனுப்ப முடியவில்லை.. அதே போல இந்த பையனை நம்பி எப்படி இந்த பெண்ணை அனுப்ப முடியும்...மொட்டை தலையும் மாமியாரும் சேர்ந்து இந்த பெண்ணை ஏதாவது செய்தால் இந்த பையனால் அவளுக்கு ஆதரவாக பேச கூட முடியாது. காது கேட்காத பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்.. அப்போது தான் பிரச்சினை வராது 😢😢😢
Antha ponnu paavam....inga neriya per purushanukaaha maamiyar panra torcher ella thaangika vendi iruku....🤬
😂😂😂
Enga maamiyar enna thappa pesuvaga aana en husband kekamataga ennaya ne epdi enga parents pesalam ne pesurathunu solraga kodumaya eruku en intha vaalkainu thonuthu
@@PushpaRaj-np9gg love mrg ah sis
Aama sis
Antha annava paartha rompa paavam erukku entha Amma vala vitathu Pola entha thimira pesuraga 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠🤨🤨🤨🤨🤨
சென்னைக்கு போனா யாரும் கண்டுக்க மாட்டாங்க ஊமையான கணவர் காது கேட்காது
i like this man
பாவம் அந்த பையன்.எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க நா பாத்துக்கிறேன்.
👏👏👏
Mothala un vettula irukuravangala parunga mothala
@@sangeethamanikantan6068qq07ok
@@HaijanJansiநீயும் தான்
Yarumma ne yanakka unna parkkanumpola erukkuma
தங்கச்சி மேல நம்பிக்கை வைங்க
Enna solla
I think that this lady is hurting her husband .
She is not good.
Please do not send your son with her..
She is hitting him and enjoying in his pain.
So safe your son
The girl pretends that she loves him, but the way she acts and her adamant behavior proves that she is using the situation to get apart from the man... I pity on the boy. also not sure whether some one will agree to marry him?
No u r wrong. Ava husband ku pesa mudiyadhu keka mudiyadhu so ava mamiyar andha ponna keka aal illanu torcher pannirukka. Andha mamiyar enna sonna ketingala kalyanam aagi varumbodhe kaal la kattu kattitu vandha iva nu solluchu. Enna artham adhuku
i remember paiyyappa rajini and neelaampari dialog
1:39
நாதரிகளா எல்லாரும் சேர்ந்து ஒரு குடும்பத பிரிச்சு விட்டுட்டுங்களே 😡
Handicapped can live in Chennai but mother in law interfere in there life at last that girl can give them chance to go with husband. Finally problem facing girl only.
don't say handicapped😠😠😠😠😠😠. challenged person is a right word
உங்களுக்கு தான் மேடம் புரிய அவங்க மாமியா சீப்பா பேசி இருந்திருக்குமோ அந்த பொம்பள மூஞ்ச பார்த்தாலே பொய் சொல்லுதுன்னு
i remember padaiyyappa rajini and neelaampari dialog
Ayooo pavam anda purushan 😔😔
இராமநாதபுரம் மாவட்டத்தில்
பெயிண்டருக்கு ஒருநாளைக்கு
900ரூபாய் கூலி.
6:11
why this program is not available in certain countries?
yes, Malaysia...but than I don't understand why...mind explaining ?
Linkham Vijayan in singapure also
supit program
@@mrsgracymary v57
Great job lakhsmi madam
sha llah gg
Divorce apply pannunga pls
Lakshmy madam. Very partial. Never understand a son's mother feelings
En husband ku 4 anna en husband 5 ah vathu same problem enga veettula but en husband ku vaai pesa mudium aana yaraum yethuthu pesa maattanga oru vaartha sonnalum pondatti solli koduthu than pesuran solluvanga
she is going to struggle, try to adjust the situvation and lead a simple life.Also the parents should not too much poke the nose in to the couples issues.
😂😂
வாரத்துக்கு 1000 இல்லை, ஒரு நாளைக்கு 1000/-
Motta un pondatiya ipdi solluvaya😢😢
If he is deaf why the lady is not signing?she is not singing she is talking
Sam
❤😂🎉😢😢🎉🎉😮😮😮😅😊😮😢😢🎉❤❤❤😊
Ponnupaavam avungachennila thanikuduthanm vaiga mamiyar purusanoda seathupesuna seanthuvalamudiyathu
பாவம் அந்த பையன்
இந்த பெண்ணோட வாழணும் தலையெழுத்து
Ponnu pavam
Antha ponnuthan pavam
Avan Ivan nu pesakootathu pavam
I THINK THE GIRL MIGHT HAVE SOME OTHER RELATIONSHIP IN CHENNAI.
Dont talk bad about her just like that..
+Salini Renu Gopal sometimes Truth is bitter
Salini Renu t
Correct
Yes
Entha mamiyarum marumagala ponna ninaikala, ellarum veetla athu nadakkum, pls sister adjus pannu ponga
சரியான.முடிவு.பெண்கள் கல்யாணம் ஆயிடுசின.மாமியவீட்டில்தான்.வாழனு.இல்லை ன.விவகரதுத.சரி🎉
இதே அறிவுரை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி வலத்து விடுங்கள். குடும்பம் நல்லா இருக்கும் நாடு விளங்கிடும்...
Ssss
😂
@@avanthika19116 super cmt❤ sis
Mamiyar sari ella
🙄🙄🙄🙄😏
Usually woman with tiz face attitude always have attitude problem
ഒരു വാരം ആയിരം രുപ അല്ല ഒരു നാൾ 700 രുപ അതാ പറഞ്ഞത് പെയിംറ്റിംങ് ജോലിയ്ക്ക് ഒരാഴ്ച 700 രുപയെ കിട്ടത്തെള്ളോ
லட்சுமி மேம் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ மிஸ் யூ மம் ஐ லவ் யூ சோ மச் உங்களை நான் பார்க்க முடியுமா ப்ளீஸ்
எனக்கு போன் பன்னுங்க நா லட்சுமி மேடத்துக்கிட்ட கூட்டிக்கொண்டு போகிறேன்
Unga phone number please
@@murukesunmurukesun9981 unga phone number please
அய்யோ பாவம் அந்த ஆள்
மொட்டை ராஜேந்திரனுக்கு தெரிஞ்ச இங்லிஷ் பட்டு
இந்த பெண் திசை மாறிய பறவை
Yas
Yellam thernijathu mathiri pesatheenga
Avangadan common place la iruka solrangalae, Ava Madras la dan irupalam yyy Tharila, idhu thappu andha paiyandan paavam tharinjudana kalyanam panna.. yaedho iruku
🙄🙄😳😳
I
அவரால் மனைவி யைம்விட்டுகொடுக்கமுடியல அம்மாவ யும்விட்டுகொடுக்கமுடியலவாய்இருந்தாலேசமாளிக்கமுடியாதுலஷ்மிசரியாதான்பேசராங்க
Antha payanuku super ponnu kidaipa
Mannankatti kidaipal
GOOD FOR HIM TO DIVORCE THE YELO SAREE. SHE IA ADAMANT. REALLY PITY THIS BOY
Madam nalla thodepekataiyal adinga antha ponbelaiye....
that lady seems to be bengali . She speaks good tamil
Yemma kavitha vittukoduthu pomaaaa
நீங்க சொல்றது சரிதான்
அந்த பெண் பிடிவாதம் செய்றது தவறு
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.
Good that gal so stupid. Better ask him marry right choice not that stupid gal.
Eva gerakdar sariellathava
Adamond girls..
Kilaviya kollanum mem
Enakku ennavo inda ponnu maela doubt a irukku. Adu enna chennaila Akka veetla thaan irupaen illana chennaila thaa irupaen nu Adam pudikidu? That boy is nice. Maybe maamiyar is a problem. We don't know. BUT At least she can agree to live in Kanchipuram away from her in laws. Adukum oththukalana ennavo vera matter pogudu aduvum enakku avaloda akka husband kooda edachum irukumo nu thonudu. Edo onnu anga sariya Padala enakku.
You 💯 correct 👍
Avala Vidunga Ava Vera commitment agitaaaaa
Yes adutatu avalodaa akka kari soluvathula unmai vanthu kathuruva 😂😂😂
Unakku yellam theriuma
ADI podi naaya
மாமியார் கிழவிகள் அதை போட்டு தள்ள வேண்டும் அப்பத்தா பெண்கள் நிம்மதியாக இருக்க
உன் அம்மா மாமியார வர மாட்டல ? 😡
Kilaviya kollanum mem