மறுமை நாளில் இறைவனை காண்பீர்கள் என்பதற்கு ஆதாரம் காட்டி பேசியதை இறைவனுக்கு உருவம் உண்டு என்ற விவாதத்தில் ஆதாரத்துடன் மறுக்க முடியாமல். வெளியில் சென்று உலகத்தில்.. இறைவனுக்கு உருவம் உண்டு.. என்று நாம் சொன்னது போல் மக்களை தக்க வைத்துக்கொள்ள குழப்பியவர்கள் இன்றும் குழப்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகத்தில் அல்லாஹ்வை கனவில் காணலாம் என்று சொல்லியிருப்பது பற்றி என்ன சொல்லப்பபோகிறார்கள்?? கனவில் அல்லாஹ்வை காணலாம் என்றால் அவன் உலகத்திலேயே அல்லாஹ்வின் உருவத்தை பார்த்ததாக. அர்த்தம் வருகிறதே! இது பற்றி அவர்கள் விளக்க வேண்டும்..
Wow superb bro Unmai wow congratulations
❤
Ntf சார்பாக தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும்