கற்பகத்தாய்க்கு திருப்பள்ளி எழுச்சி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • கற்பகத்தாய்க்கு திருப்பள்ளி எழுச்சி...
    தாய்க்கு ஒரு தாலாட்டு என கற்பகத்தாய்க்கு அவளது குழந்தை கற்பகதாசன் ஒரு நீண்ட தாலாட்டு பாடல் பாடியாகிவிட்டது.
    அதைக்கேட்டு ரசித்து பாராட்டிய அன்பு நண்பர் சொல் வேந்தர் சுகிசிவம் என்னிடம் கேட்டார்" தாலாட்டு பாடி அம்மாவை தூங்க வைத்து விட்டீர்கள். எப்போது அவர்களை எழுப்ப ஒரு திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப் போகிறீர்கள்? என்று.
    அதன் விளைவு தான் இந்த எளிமையான பாடல். இசை மேதை திரு.ரமேஷ்விநாயகம் இதற்கு மிக அழகாக மெட்டமைத்து இசைக்கோர்வையில் மேலும் அழகு படுத்தி தந்தார். அன்பு சகோதரி நித்யஶ்ரீ மிகுந்த உற்சாகத்துடன் பாடிக் கொடுத்தார்.
    இதை மிக நேர்த்தியாக அன்பு நண்பர் சக்ரவர்த்தி
    ஒரு அழகான விடியோ பதிவாக நமக்கு அளித்திருக்கிறார். அவரது மிகத் திறமை வாய்ந்த சக கலைஞர்கள் ஶ்ரீ வத்சன்( ஒளிப்பதிவு) ரோகித் ( படத்தொகுப்பு)
    ஷ்யாம்( ஒளிக்கலவை)
    சுபஶ்ரீ ரங்கநாதன்( துணை இயக்கம்) இவர்கள் மிக அருமையாக இந்த கூட்டு முயற்சியை மிகுந்த பக்தியும் , ஆனந்தமும் ஊட்டும் முயற்சியாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.
    கோவிட் உலகத்தொற்று கொடுத்த நெருக்கத்தால் இது முழுமை அடைவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் மிக அழகான , மனதை மயக்கும் வண்ணக் கோலமாய் அமைந்துவிட்ட எந்தன் எண்ணக் கோலம் இப்போது உங்கள் கண்ணிற்கும், கருத்திற்கும், செவிக்கும் விருந்தாக இதோ🙏🏿🙏🏿🌷🌷அன்புடன் கற்பகதாசன்🙏🏾

ความคิดเห็น • 81

  • @birunthalakshmis5022
    @birunthalakshmis5022 ปีที่แล้ว +5

    கண்களில் கண்ணீரை வர வைத்து விட்ட பாடல். கோடான கோடி நன்றிகள்

  • @Rajeeakumar
    @Rajeeakumar 2 ปีที่แล้ว +12

    சிவ சிவ
    அருமை ! இறையருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்

  • @ramramachandran3348
    @ramramachandran3348 4 หลายเดือนก่อน +1

    தினமும் இந்த கற்பகதயின் திருப்பள்ளியெழுச்சி கேட்கும் போது என் மனம் புத்துயிர் பெற்றது தாயே போற்றி போற்றி

  • @sakthidevi9666
    @sakthidevi9666 ปีที่แล้ว +3

    கற்பகதாசன் மருத்துவர் அவர்களின் தேன்தமிழ் வரிகளில் மிக அருமையான இசையமைப்பில்
    நித்யஸ்ரீ அவர்களின் ரீங்கார குரலினிமையில், கண்கள் குளிர குளிர கற்பகாம்பாள் தரிசனம்🙏🙏🙏

  • @parvathithirunavukarasu5000
    @parvathithirunavukarasu5000 ปีที่แล้ว +2

    அழகான தேவதை பாடும் பாட்டு காதில் தேன் வந்து பாயுதே...

  • @jawaharvjawahar8490
    @jawaharvjawahar8490 2 ปีที่แล้ว +5

    இது போல் மேலும் பல பாடல்கள் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @aravindsaravanan1248
    @aravindsaravanan1248 2 ปีที่แล้ว +16

    பாடல் கேட்டது நான் செய்த புண்ணியமன்றி வேறென்ன.!🙏🏻🙏🏻 பக்தியும் தமிழும் வேறு வேறு என்பார் அறிவிலார்..!🤔

  • @venkatvenkatesan8694
    @venkatvenkatesan8694 3 หลายเดือนก่อน +1

    Om Shakti

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 ปีที่แล้ว +3

    தினம் கேட்கும் அற்புத பாடல். பட்டினி கிடந்தவன் கற்பகாம்பிகையின் அருள் பருகி இன்பமுற்றதாக....மிக அருமை

  • @suryakumarsuryakumar4642
    @suryakumarsuryakumar4642 2 ปีที่แล้ว +6

    பாடல் வரிகள் கிடைக்குமா

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +1

    அம்மா ஸ்ரீ கற்பகத்தாயே உன் திருவடி சரணம். 🙏🙏

  • @jayanthiravi6760
    @jayanthiravi6760 5 หลายเดือนก่อน

    Vow everything in the song is complimenting. Lyrics, voice, rhythm and videos

  • @prabudaransreedaran8189
    @prabudaransreedaran8189 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏கற்பகமே அற்புதமே 🙏🙏🙏

  • @sathishkumargs7027
    @sathishkumargs7027 3 หลายเดือนก่อน

    Arumayaana paadal.... Amman, Iyarkai yai mattum kaatti irunthaal innum arumayaaga irunthirukkum.... ithu pol nalla padalgalil, Suya vilamabaragalai thavirthal nalam....

  • @priyasaminathan5210
    @priyasaminathan5210 2 ปีที่แล้ว +2

    இனிமை இனிமை அம்மா ! அற்புதமான குரலில் பாடலை காலை வேளையில் கேட்பது சுகம் அம்மா!

  • @linkeshwaran6877
    @linkeshwaran6877 ปีที่แล้ว +1

    இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @amuthag1743
    @amuthag1743 ปีที่แล้ว

    Kaalaiyel kekumbothu mana amaithi tharum miga arbuthamana paadal ..ambalai paarka 1000kangal vendum,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thenewway9498
    @thenewway9498 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மனம் இறைவன் அருளால் லையம் ஆகும் இந்த பாடல்🎶🎶🎤

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว +1

    கற்பகமே கண்பாராய் அம்மா

  • @rajaratnampathmanathan2034
    @rajaratnampathmanathan2034 6 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @jeevahari3444
    @jeevahari3444 3 หลายเดือนก่อน

    Entha paadal varigal kidakka vendugiren

  • @TjdTjd-q3c
    @TjdTjd-q3c 8 หลายเดือนก่อน

    Super

  • @Chandrasekaran.Revathy
    @Chandrasekaran.Revathy 8 หลายเดือนก่อน

    Supper. Karpagambali. Dhareisanam. Saaeithathu. Poonndrum. Deivathi. Narreil. Paarrthathu. Poondru.Nandrei. Appa. Errukkumma

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว +1

    Kailayea mylai mylaye kailai edhu unmiyaana vaarthi , mylaiel perappathargu Kodi puneyam panna veandum ,0m nasivaaya...

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 10 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏

  • @jasmine4654
    @jasmine4654 2 ปีที่แล้ว +4

    Excellent ! Amazing visuals. Feel like watching repeatedly!🙏🙏

  • @suryakumarsuryakumar4642
    @suryakumarsuryakumar4642 2 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள்

  • @muthuprabhu7273
    @muthuprabhu7273 2 ปีที่แล้ว +2

    Divine stotram ❤️🙏💐

  • @rajaratnampathmanathan2034
    @rajaratnampathmanathan2034 6 หลายเดือนก่อน

    OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM PARA SAKTHI THAAJA POTI POTI POTI

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஸார் நெஞ்சம் உருகிறது ஸார்

  • @vaishnavichandrasheker7970
    @vaishnavichandrasheker7970 ปีที่แล้ว +1

    Excellent song 🙂🙂🙂🙂🙂🙂😍😍😍😍

  • @R.I.PChannel793
    @R.I.PChannel793 2 ปีที่แล้ว +7

    Blessed to hear🙏🏼 Such a divine rendition Dr Appa😊🙏🏼

  • @rubap2277
    @rubap2277 2 ปีที่แล้ว +3

    Excellent....Blessed to hear!! Amazing visual..!!

  • @lalithapathinathan787
    @lalithapathinathan787 2 ปีที่แล้ว +3

    Excellent. Beautiful lyrics- Sreedevi udanvara Sreedharanum kaathirukka - both video and lines are superb 👌. Very talented Dr. 👏👏👏

  • @Chandrasekaran.Revathy
    @Chandrasekaran.Revathy 8 หลายเดือนก่อน

    Very. Very. Thanks.

  • @geethakrishnamurthy6364
    @geethakrishnamurthy6364 2 ปีที่แล้ว +4

    Where the lyrics is available

  • @lathasridharan2522
    @lathasridharan2522 2 ปีที่แล้ว +2

    Feeling blessed to hear this stotram . Very divine

  • @najimarasith3730
    @najimarasith3730 2 ปีที่แล้ว +1

    Excellent very nice kutty bharathi sir

  • @doyogawithvaishnavi7306
    @doyogawithvaishnavi7306 2 ปีที่แล้ว +1

    Very nice song and presented very nicely.... makes me listen to it and watch it again and again ...

  • @smeena1836
    @smeena1836 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👌👌👌👌🥰🥰🥰

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว

    Armyyaana kuralvalam arumai manathirkku edhamaa erutha erukkummaa...

  • @yamunaguru2041
    @yamunaguru2041 2 ปีที่แล้ว +1

    Ohm 🙏 arpudham

  • @sabesan1942
    @sabesan1942 2 ปีที่แล้ว +2

    Very beautifully video. Lyrics and pictured well. My best wishes and blessings to make more and more like this. 👌👍🙏

  • @hemadictation123
    @hemadictation123 ปีที่แล้ว

    Tq so much for uploading this song. Many times search this song in youtube.

  • @gurua286
    @gurua286 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம்

  • @RajeshKumar-pb8wz
    @RajeshKumar-pb8wz 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பாடல் 🙏🙏🙏

  • @venkat22thrish
    @venkat22thrish 2 ปีที่แล้ว

    Om shakthi... Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangasundaram9012
    @gangasundaram9012 2 ปีที่แล้ว +3

    Recently blessed to see in Jyothi TV
    Awesomely executed in a divine video Thankqqqqqq so much for rendering a wonderful stotram to us 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @prathapshivani1295
    @prathapshivani1295 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @jaggivalli9732
    @jaggivalli9732 2 ปีที่แล้ว +1

    Divine voice,beautiful lyrics. I listen every day & meditate on mayilai Karpagambal amma. Want more songs like this. Thanks

  • @bar_15
    @bar_15 ปีที่แล้ว

    Wonderful tamil lyrics .... awesome good work 🤗❤️❤️

  • @manickamparamasivan7977
    @manickamparamasivan7977 ปีที่แล้ว

    Music very beautiful

  • @gogreenenterprises3172
    @gogreenenterprises3172 2 ปีที่แล้ว +1

    🙏 Deivigam..

  • @rekhasenthil5983
    @rekhasenthil5983 ปีที่แล้ว

    Super singer

  • @gurumaranvenkat9457
    @gurumaranvenkat9457 2 ปีที่แล้ว

    Searched many times, but God Grace I got it. Thx

  • @subbiahvellaiah951
    @subbiahvellaiah951 ปีที่แล้ว

    அருமையிலும் அருமை.
    நல்ல குரல் வளம்
    நல்ல பதிவு.
    ❤நன்றி❤

  • @BharathiVenkay
    @BharathiVenkay 2 ปีที่แล้ว

    Arumai….

  • @chitraghu1976
    @chitraghu1976 2 ปีที่แล้ว

    Simply mesmerising lyric and music. Sarvam Sakthi Mayan🙏🏻

  • @ThenmozhiRavichandran41
    @ThenmozhiRavichandran41 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ramanathank4646
    @ramanathank4646 2 ปีที่แล้ว

    Excellent,

  • @chitramurugan5116
    @chitramurugan5116 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianramadurai5443
    @balasubramanianramadurai5443 2 ปีที่แล้ว

    Excellent lyrics and video sir.,

  • @umamani337
    @umamani337 2 ปีที่แล้ว

    Arumai lyrics tamil aa podunga nangalum paduvom🙏🙏🙏

    • @drsridharan5228
      @drsridharan5228 ปีที่แล้ว

      Pl msg me in whatsapp. Will share the text PDF. Dr Sridharan/ Karpagadasan🙏🏾

  • @nagamanirama2225
    @nagamanirama2225 2 ปีที่แล้ว

    Super super 🙏🙏🙏🙏 no words to explain.

  • @supertsk9297
    @supertsk9297 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻 very pleasant to see and hear this sir 🙏🏻

  • @murlimurli7439
    @murlimurli7439 2 ปีที่แล้ว

    Brilliant song

  • @saravanane2537
    @saravanane2537 ปีที่แล้ว

    Blessed to hear sir....!

  • @vasanthakumarp.v.1596
    @vasanthakumarp.v.1596 2 ปีที่แล้ว

    Arputham Amoham

  • @umasoundararajan8233
    @umasoundararajan8233 2 ปีที่แล้ว

    Excellent 🙏Divine to hear doc 🙏 excellent rendition 🙏

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 2 ปีที่แล้ว

    So Soothing...Super

  • @rekhanatarajan8573
    @rekhanatarajan8573 2 ปีที่แล้ว

    Very nice Nithyasree mam!

  • @srikrishnas3124
    @srikrishnas3124 2 ปีที่แล้ว

    Awesomee so much divine

  • @muthumanishanmuganathan4086
    @muthumanishanmuganathan4086 2 ปีที่แล้ว

    Wonderful song.! If the Lyric Text is provided, I would be very much thankful.!

  • @dhaanushr1958
    @dhaanushr1958 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐👌

  • @arunkumarm7830
    @arunkumarm7830 2 ปีที่แล้ว

    இந்த கோவில் எந்த ஊர்

    • @manjuk6299
      @manjuk6299 29 วันที่ผ่านมา

      Chennai mylapore

  • @baskarbala9278
    @baskarbala9278 ปีที่แล้ว

    Lyrics pls

  • @pradeepkumarsankar28
    @pradeepkumarsankar28 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 🙏🙏🙏👏👏👌👌

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏