X தளத்தில் கைகோர்த்த சீமான், விஜய் - கூட்டணிக்கான அச்சாரமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • X தளத்தில் கைகோர்த்த சீமான், விஜய் - கூட்டணிக்கான அச்சாரமா?
    #seeman #vijay #thanthitv #ntk #tvk
    மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற
    நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி என குறிப்பிட்டுளார்.
    Uploaded On 09.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 291

  • @arumugamm6040
    @arumugamm6040 2 หลายเดือนก่อน +466

    திராவிட அரசியல் ஒழிந்து தமிழ் தேசிய அரசியல் தமிழ் நாட்டில் மலர வேண்டும். நாம் தமிழர்.

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz 2 หลายเดือนก่อน

      திராவிட அரசியல தப்பா பேசரேங்களே. உங்க அப்பா அம்மா பாட்டி தாத்தாவ கேளுங்க. திராவிட கட்சிகள் செய்த புரட்சிகளை பற்றி. உங்களுக்கு ஒரு மயிரும் தெரியாது.

    • @realboredape_boredaf2752
      @realboredape_boredaf2752 2 หลายเดือนก่อน +12

      That will happen only you all stand as one against dmk . Otherwise tough

    • @prakashom7989
      @prakashom7989 2 หลายเดือนก่อน

      திராவிட அரசியல் ஒழிந்து தேசியம் மலர் வேண்டும் போலி தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றும் சீமான் போன்றவர்கள் வரக் கூடாது

    • @anbuapanbuap5963
      @anbuapanbuap5963 2 หลายเดือนก่อน +1

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 2 หลายเดือนก่อน

      Ivanum DMK rendumea onnu thaanda paithiya kaarangala.. Avan oru porikki kamnaatti

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 2 หลายเดือนก่อน +148

    தானே சுயம்பாக எழுந்து நிற்கும் போது வரும் மிடுக்கு ஒரு அழகு ❤❤ அது இவரது நடையில் இன்னும் அழகாக தெரிகிறது ❤❤

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +3

      அட தற்குறி யாருடைய அழகா இருக்கு 😊 வெளிநாட்டில் வைத்தியம் கூட பாக்காம சோசப்பு தள்ளாடிக்கிட்டு வர்றான் இந்தக் குள்ளநரி சைமன் பாக்க நல்லா இருக்கான்னு சொல்றியே உனக்கு பச்ச தண்ணி கூட கிடைக்காது டா இளையான்குடி கம்மாயில ஆவண ஒரு தடவை முக்கி பாருங்க அப்புறம் தெரியும் அவன் சவப்பெட்டிக்கு போறானா அல்லது உங்களுக்கு சைமன் வர்றானான்னு 😮😮

    • @Tamilkavi48
      @Tamilkavi48 2 หลายเดือนก่อน +4

      ​@@DevakiM-on6km நாம்தமிழர் வளர்ச்சியில் தங்களைப்போன்ற விமர்சகர்களின் பங்களிப்பு அளப்பரியது..😅

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh 2 หลายเดือนก่อน +195

    புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம் தமிழர் கட்சி அதை செல்லும்

    • @sarveshmg1227
      @sarveshmg1227 2 หลายเดือนก่อน +4

      Vaipillai raja 😂

    • @realboredape_boredaf2752
      @realboredape_boredaf2752 2 หลายเดือนก่อน

      Aazhndha irangal if you still believe they are going to win . Dmk will win finally by split votes

    • @ramsita4379
      @ramsita4379 2 หลายเดือนก่อน +2

      Kootani ilanu sollitu ipo puthu route 😂

    • @jayasuriya4867
      @jayasuriya4867 2 หลายเดือนก่อน +1

      ​@@sarveshmg1227enna Vaipilla thambi katchiya registered aagiduchu innum vaipillanu sollinu iruka 😂😂

    • @vedha2206
      @vedha2206 2 หลายเดือนก่อน

      puratchi ya yenna puratchi pa pannitan endha dubakoor !!

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 2 หลายเดือนก่อน +166

    தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த உதவாநிதி முதல்வராவதை தடுத்தால் மகிழ்ச்சியே 👍

    • @jamesedward4746
      @jamesedward4746 2 หลายเดือนก่อน

      Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @Ahamedisone
      @Ahamedisone 2 หลายเดือนก่อน

      ​@@sunlotuspower2310nanga en da anga ponum paavadai koo*

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING 2 หลายเดือนก่อน +15

    2026 ல் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய கூட்டணி உறுதியாக அமையும்.
    ❤❤❤❤❤❤

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @Saravanan-vi9tz
    @Saravanan-vi9tz 2 หลายเดือนก่อน +4

    தனித்து நிற்கும் வரை வாக்கு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும். கூட்டணி வைத்தால் வாக்கு எண்ணிக்கை குறையும்.... நாம் தமிழர்

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +1

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

  • @Matheshvar-zg1df
    @Matheshvar-zg1df 2 หลายเดือนก่อน +40

    Seeman Annan +vijay Annan masss 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @ganesanpaulraj5290
    @ganesanpaulraj5290 2 หลายเดือนก่อน +66

    NTK &TVK❤❤❤

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE 2 หลายเดือนก่อน +57

    நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும்

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @Sakithyan.
    @Sakithyan. 2 หลายเดือนก่อน +12

    Seeman Anna+Vijay Anna=🔥
    ❤️from Srilanka

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +3

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 2 หลายเดือนก่อน +45

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @kemilraj4897
    @kemilraj4897 2 หลายเดือนก่อน +13

    இது மட்டும் நடந்தா வேற லெவல் க இருக்கும்

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
      திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

  • @happytalk8428
    @happytalk8428 2 หลายเดือนก่อน +35

    இக்கட்சிகள் புதியதாக இருப்பதால் இன்னும் குறைந்தது 2 கட்சிகளை கூட்டணி சேர்த்துக் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் பல தரப்பட்ட இனங்களின் ஆதரவு கிடைக்கும் வெற்றியை பறிக்க.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน +1

      💐☪️✍️📈⬆️💯✔️🌺🌺

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 2 หลายเดือนก่อน +16

    தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน +1

      ✍️☪️✍️📈⬆️💐💐♿💐

    • @timepass....75
      @timepass....75 2 หลายเดือนก่อน

      Allakum tamil thesiyathukum ena sambantham.ean da Ipdi irukega

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +2

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"

    • @user-zj7jx9cw2m
      @user-zj7jx9cw2m 2 หลายเดือนก่อน +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 หลายเดือนก่อน +1

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 2 หลายเดือนก่อน +14

    NTK❤❤❤❤❤❤❤

    • @sunlotuspower2310
      @sunlotuspower2310 2 หลายเดือนก่อน +1

      "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"

  • @creativei3394
    @creativei3394 2 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள். 👍 எப்படி இருந்தாலும் கூட்டணி வைத்தால் தான் ஆட்சி பிடிக்க முடியும்...

  • @gpparama
    @gpparama 2 หลายเดือนก่อน +1

    ♥️இரண்டு கட்சியும்,தனித்து போட்டியிட வேண்டும் ஏன் என்றால், கொள்கை வேறுபாடுகள் பல மடங்கு அதிகரிக்கும்.ஒரு மிக பெரிய சோதனையாக மாறிவிடும் ❤

  • @Jahathish_1011
    @Jahathish_1011 2 หลายเดือนก่อน +4

    NTK 💪💪💪💪💪💪🦾👏👍💯💯💯💯💯💯💯2026💯💯💯💯💯💪💪💪💪💪💪🦾🦾🦾🦾🦾🦾🦾❤️❤️❤️❤️❤️❤️❤️🔥❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @skionsgerald1369
    @skionsgerald1369 2 หลายเดือนก่อน +19

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 2 หลายเดือนก่อน +5

    சீமான் தனித்து நிற்பதே மேல்

  • @denasegaran9180
    @denasegaran9180 2 หลายเดือนก่อน +5

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @parthiban967
    @parthiban967 2 หลายเดือนก่อน +10

    Ntk

  • @anbu8519
    @anbu8519 2 หลายเดือนก่อน +10

    👍🏿👍🏿👍🏿

  • @seaworldz5829
    @seaworldz5829 2 หลายเดือนก่อน

    Vijay Anna neenga yaaru koodayum kootu serama thaniya...nillungeh appothan win pannuvingeh👍💯💯🇮🇳🕉️✝️☪️

  • @gnanasekarr6959
    @gnanasekarr6959 2 หลายเดือนก่อน +2

    Vijay sir single ah pottiyittal my vote

  • @NR-891
    @NR-891 2 หลายเดือนก่อน +5

    👌👍👍👌💪

  • @thirunaruban6386
    @thirunaruban6386 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤🎉

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் நாமக்கல்

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 2 หลายเดือนก่อน +10

    Super 👏👏

  • @thiyanvetri007
    @thiyanvetri007 2 หลายเดือนก่อน

    இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்........

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @daviddavid664
    @daviddavid664 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤tvk...ntk❤❤❤

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 😍💪

  • @aajan2519
    @aajan2519 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤

  • @sridhardharn7621
    @sridhardharn7621 2 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @dinakaranr6022
    @dinakaranr6022 2 หลายเดือนก่อน +2

    Ntk 🔥

  • @arunrajraj4500
    @arunrajraj4500 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 💪💪

  • @harishadow6062
    @harishadow6062 2 หลายเดือนก่อน

    Katchiyea erukathu sona annamali kasu kuduthume penpulame erunthume thorkadika pattar thanithu nirpathry thani valimai naam tamilr ku 💯 valthukal anna ❤

  • @justimaginez
    @justimaginez 2 หลายเดือนก่อน +1

    Annan seeman🎉

  • @user-pu5kw9hs1o
    @user-pu5kw9hs1o 2 หลายเดือนก่อน +5

    இப்போது சேருங்கள் கொஞ்ச நாளில் சண்டை வந்து பிரிவீர்கள்.இதை மக்கள் வேடிக்கை பார்க்க போகிறார்கள்.இது சினிமா மாதிரி தானே.நீங்கள் இருவரும் இணைந்து குடும்பம் நடத்த முடியாமல் மக்களோடு விளையாட வருகிறீர்கள்.பார்ப்போம் வேடிக்கை.

  • @user-vz5so9ls4q
    @user-vz5so9ls4q 2 หลายเดือนก่อน +2

    Super super

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 2 หลายเดือนก่อน +14

    இது சீக்கிரமே புட்டுக்கும்...ஏன்னா யார் முதலமச்சர் யாருன்னு போட்டி வரும்

  • @nr9926
    @nr9926 2 หลายเดือนก่อน +33

    Vijay is next vijay kanth😂😂😂seeman is vaiko

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 2 หลายเดือนก่อน +22

      Dmk 🤡🤡🤡 aiadmk 👠😝👠

    • @christobermichael3550
      @christobermichael3550 2 หลายเดือนก่อน +8

      தம்பி . நீ எலும்புதுண்டுக்கு அலைபவன் என்பது புலப்படுகிறது....

    • @realboredape_boredaf2752
      @realboredape_boredaf2752 2 หลายเดือนก่อน +1

      Kadaisila dmk will win

    • @user-iq4er2ee2i
      @user-iq4er2ee2i 2 หลายเดือนก่อน

      போடா புண்டா பையா😂

    • @Fit00164
      @Fit00164 2 หลายเดือนก่อน +3

      Bayapdathada 😂

  • @Kavikavi-xf8cf
    @Kavikavi-xf8cf 2 หลายเดือนก่อน +2

    If Vijay make tie up with Seeman end card will come very soon

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 2 หลายเดือนก่อน

    NTK seman anna💪💪💪👍👍

  • @RIOMSD
    @RIOMSD 2 หลายเดือนก่อน +14

    Mama Ivan inum Marla 😂😂

  • @leevv9696
    @leevv9696 2 หลายเดือนก่อน

    Anbu annanukku en vazhukkal

  • @tamizhakstr1639
    @tamizhakstr1639 2 หลายเดือนก่อน +2

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 2 หลายเดือนก่อน +1

    NTK 🎉

  • @arularul8959
    @arularul8959 2 หลายเดือนก่อน +1

    Congrats seeman அண்ணா!.. ❤🎉

  • @samisac2812
    @samisac2812 2 หลายเดือนก่อน +1

    🐯🐯🐯🐯

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj 2 หลายเดือนก่อน

    Welcome seeman anna

  • @Manikandan-ju8qc
    @Manikandan-ju8qc 2 หลายเดือนก่อน +1

    தமிழன்

  • @swathydhanam6402
    @swathydhanam6402 2 หลายเดือนก่อน

    Ithuthan valarchi😊

  • @vysgsdd236
    @vysgsdd236 2 หลายเดือนก่อน +1

    🌴✊👍

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 2 หลายเดือนก่อน +1

    நேர்மையான கட்சி தன்மான கொள்கை கொண்ட ஒரே கட்சி

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 2 หลายเดือนก่อน +1

    Thalapathi Vijay 💥💥💥💥

  • @Mugavarisridhar786
    @Mugavarisridhar786 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

  • @manojkumar_sm
    @manojkumar_sm 2 หลายเดือนก่อน +7

    Clear Advantage now foR DMK

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 2 หลายเดือนก่อน +2

      Clear advantage for strong opposition. Dravidam vs தமிழ்🎉

  • @tamilraja6686
    @tamilraja6686 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @pnvv7501
    @pnvv7501 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤

  • @sunlotuspower2310
    @sunlotuspower2310 2 หลายเดือนก่อน

    "NTK_20% < TVK+NTK 35% < VCK+TVK+NTK 45%"
    திமுக கூட்டணியின் 15% Christian+Muslim மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

  • @SaravanaKumar-oh5ze
    @SaravanaKumar-oh5ze 2 หลายเดือนก่อน +1

    Naam thamilar ❤

  • @yamin4913
    @yamin4913 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilprabu9828
    @senthilprabu9828 2 หลายเดือนก่อน +11

    4+4 = 8% votes 🐢

    • @realboredape_boredaf2752
      @realboredape_boredaf2752 2 หลายเดือนก่อน

      And dmk will win comfortably. These are seasonal brokers to split votes

    • @CarromYt01
      @CarromYt01 2 หลายเดือนก่อน +1

      No bro 10%

  • @VijayaKumar-tp8rd
    @VijayaKumar-tp8rd 2 หลายเดือนก่อน +2

    Tvk🎉

  • @gopis6178
    @gopis6178 2 หลายเดือนก่อน

    வெற்றிக்கூட்டணி, தளபதிக்காகதான் யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்துள்ளார். இது கடவுளின் முடிவு, 2026 மக்களின் முடிவாக இருக்கும் 🔥 நாம் தமிழர்

    • @vedha2206
      @vedha2206 2 หลายเดือนก่อน

      appo thane conversion nalla panna mudiyum rendum dubakoor!!!

  • @aravindan2463
    @aravindan2463 2 หลายเดือนก่อน

    இப்போது புரிந்து இருக்கும் சின்னம் வைத்து நாம் தமிழர் கட்சி அரசியல் செய்ய வில்லை

  • @Thusarikrish
    @Thusarikrish 2 หลายเดือนก่อน +1

    😂😂 40/40 டெபாசிட் வாங்குல.. சீமான் உண்மை பேசுங்க இன்னும் % அதிகம் ஆகும்....

  • @juniordaniel3016
    @juniordaniel3016 2 หลายเดือนก่อน

    🎉

  • @mooshakani8327
    @mooshakani8327 2 หลายเดือนก่อน

    Ellorum onna erubbom nangallthan munnal nirbbom ntk

  • @anandhanbk3661
    @anandhanbk3661 2 หลายเดือนก่อน

    விஜய் ரிஸ்க் பார்ட்டி நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்பது என் கருத்து அவரின் கடந்த கால சினிமா வரலாறு அதை தான் காட்டுகிறது நா த க இனி வளர்ச்சி தான்

  • @TamilT-si7sg
    @TamilT-si7sg 2 หลายเดือนก่อน

    Seemaan

  • @veerappanr1106
    @veerappanr1106 2 หลายเดือนก่อน +1

    வெறும் பேச்சுக்கான ஓட்டுகளில் பெற்ற வாக்கு இது...
    இந்த வாக்குகள் நிரந்தரம் அல்ல
    விஜய் களத்தில் இறங்கும் போது சீமானின் போலி பேச்சுகள் காலியாகும்...

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 2 หลายเดือนก่อน +2

    விஜய் நீ அட்டரஸ் இல்லாமல் போவது உறுதி

    • @sami44566
      @sami44566 2 หลายเดือนก่อน

      Podaa poramai neethaan address kodutha avar kku neeyellaam pesara podaa vethu vettu

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 2 หลายเดือนก่อน

    ஊடகங்கள் ஏன் இவ்வளவு மலிவாக போய் விட்டீர்கள்..
    உங்களுக்கு அறிவு இருந்தால் விஜய் இடம் வாசலில் போய் காத்திருந்து கேளுங்கடா...
    போங்கடா...
    அங்க கண்டிப்பா சாப்பாடு போடுவாங்க...

  • @thiyagarajanv5887
    @thiyagarajanv5887 2 หลายเดือนก่อน

    சிங்கம் சிங்கிலாதா வரும்

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 2 หลายเดือนก่อน

    Avanga sarangalo illayaeeo Neenga nalla seithuvidringaa.Ipadithan vijayagantha oru vazi paninga

  • @thiyagarajanv5887
    @thiyagarajanv5887 2 หลายเดือนก่อน

    2 முதல்வரா முதல்வர் 1 முதல்வர் 2

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +1

    நாங்களும் தமிழர்கள் தான் எங்க ஊர் கோமாளி தான் சைமன் நாங்கள் கட்சியில் சேராதோ கட்சி கவுண்டமணியை தலைவரா போட்டு ஆரம்பிக்க போறோம் அப்படி நாங்க ஜெயிச்சு ஆட்சியை பிடிச்சா முதல்ல சைமனுக்குத்தான் சங்கு எப்படி நல்லா இருக்குதா

    • @mahendrann2690
      @mahendrann2690 2 หลายเดือนก่อน

      டே உ.பி. உங்கூர்தான் சீமான் ஊரா? ஏது உங்கூரு? ஓங்கோலா.?

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +1

      சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சைமன் அரணியூர் கோமாளி நாங்கள் திருவுடையார் புரம் செபஸ்டிக்கு மகனா பிறந்து முப்பது வயசு வரை எங்க ஊர்ல தான் புரோட்டாவுக்கு சுத்திக்கிட்டு இருந்தான் சைமன் கோமாளி ஓட படிச்ச பல சொந்தங்கள் எங்க ஊர்ல இருக்காங்க எல்லோருக்கும் 60 வயசு ஏன் நாங்க கட்சி ஆரம்பிச்சு சைமனை இலங்கைக்கு நாடு கடத்துவோம் இது சத்தியம் ​@@mahendrann2690

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +1

      ​@@mahendrann2690நாங்க வட மாநிலம் என்றால் என்ன செய்யப் போற சைமன் கோமாளிக்கு பக்கத்து ஊரு கோமாளி யோட படிச்ச என் சொந்தக்காரங்க அறுபது வயசுல நிறைய பேர் இருக்காங்க அண்ணாமலை கிட்ட வேணாம் என் மகன் கிட்ட துப்பாக்கி பெயரும் பயன்பாடும் சொல்ல சொல்லு இல்லேன்னா தூக்கு போட்டுக்கோ 😅

  • @balajiselvaraj9733
    @balajiselvaraj9733 2 หลายเดือนก่อน

    NTK

  • @abduljabbar-zr7ee
    @abduljabbar-zr7ee 2 หลายเดือนก่อน

    1:23 1:23 1:23 1:23 1:23 1:23

  • @DharaniCheslor
    @DharaniCheslor 2 หลายเดือนก่อน +3

    If vj joins with seeman ..its totally a backfire for vj but advantage for seeman 👍

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 หลายเดือนก่อน +9

    இந்த கமலையும் ரஜினி அடிக்கிற அடியில இனிமேல் எந்த நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது.
    நிருபர்= இது விஜய்க்கும் சேர்த்து தானா?
    சீமான் =ஆமா இனிமேல் எந்த நடிகனும் அரசியலுக்கு வரணும்னு நினைச்சு பார்க்க கூடாது.
    😂😂😂😂😂😂
    இப்ப நான் தனியா சண்டை போடுறேன் இனி தம்பியும் நானும் சேர்ந்து சண்டை போடுவோம்

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 หลายเดือนก่อน

      Vijay onnum padam naduchutu arasiyaluku varala. Cinema vitta veliya vararu

    • @anishani7776
      @anishani7776 2 หลายเดือนก่อน +2

      ​@@karthik_askas9930😅😅😅😅😅 new comedy

    • @vedha2206
      @vedha2206 2 หลายเดือนก่อน

      Good question rendum senrnthu christian conversion nalla improve agum vera oru mairum agathu my support always Annamalia!!!

    • @karthik_askas9930
      @karthik_askas9930 2 หลายเดือนก่อน

      @@vedha2206 😂😂😂matha state compare pannumbothu tamil nadu Hindu % athigam da paithiyam. Aprm NTK la irukka Christianity Islam irukkavuga kooda murugan avugaloda munnornu solraga ithu Hindula irunthu Christian muslim maaruvagala😂😂😂

    • @vedha2206
      @vedha2206 2 หลายเดือนก่อน

      @@karthik_askas9930 dai puravi paithyam yen rajini varenu sonnapo seeman sori pudicha nai mathiri kuthichiteundhan eppo yen pammuran wait n see saman comedies never end!!!

  • @rahim3679
    @rahim3679 2 หลายเดือนก่อน +1

    Ntk ❤❤❤❤❤

  • @Spiderman0010
    @Spiderman0010 2 หลายเดือนก่อน

    Confrim.... 2026
    Ntk & tvk கூட்டணியில் தமிழ்நாடு ஆட்சி பொறுப்பினை ஏற்கும்

  • @ShandruShandru-zg7ch
    @ShandruShandru-zg7ch 2 หลายเดือนก่อน

    😊❤😊

  • @SuryaGaneshSuryaganesh-po4hx
    @SuryaGaneshSuryaganesh-po4hx 2 หลายเดือนก่อน

    கவுண்டமணி செந்தில் சூப்பர்

  • @vijayr3682
    @vijayr3682 2 หลายเดือนก่อน

    Title wrong ya change it before release the video content

  • @silentkiller4722
    @silentkiller4722 2 หลายเดือนก่อน

    முதல்ல கூட்டணியே இல்லைன்னு சொன்னான். இப்போ விஜய் கூட கூட்டணி. அடுத்து நம்ம பாமக, விசிக மாதிரி ரெண்டு சீட்டுக்கு திமுக,அதிமுக, பிஜேபில சேர்ந்துடுவான். 😂😂😂

  • @trueindian001
    @trueindian001 2 หลายเดือนก่อน

    TVK+NTK=👑

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 2 หลายเดือนก่อน

    விஜய் என்ன சொல்லப்போகிறார் என்பது தான் முக்கியம்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +3

    சைமன் கோமாளி நான் பிரபாகரனுக்கு பிறந்தவன் என்று சொல்லுவான் 15 வயதிலேயே அந்த கருமத்துக்கே இன்னமும் அர்த்தம் தெரியல எங்க ஊருக்க சோசப்பு அப்பன் இருக்கிறதையே சொல்ல மாட்டான் இவனுங்கனால புஸ்தகத்தை படிச்சிட்டு youtube பாத்துட்டு மெண்டல் ஆகி திரியிறவனுக்கு ரொம்ப பேர் நிறைய குடும்பம் வீணா போச்சு அண்ணாமலை வந்தவுடன் சைமன் துப்பாக்கி கதை சொல்வதை விட்டுவிட்டு தான் அந்த ஒரு ஆச்சரியம்தான் எங்க ஊர்ல ஜோசப் ரகசிய சிகிச்சையை விட்டுவிட்டு போலி கௌரவத்தை மறந்து முதலில் பைத்தியம் பார்க்க வேண்டும் பணம் இருந்தாலும் வெளிநாட்டில் இதற்கு சிகிச்சை கிடையாது போதைக்கு அதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @Bismimobiletvl
    @Bismimobiletvl 2 หลายเดือนก่อน

    2026 TVK vs NTK🎉🎉🎉🎉

  • @zadokhezekiah2241
    @zadokhezekiah2241 2 หลายเดือนก่อน

    திராவிட அரசியல் காலி

  • @venukunjambu8321
    @venukunjambu8321 2 หลายเดือนก่อน

    தமிழ் சினிமாவில் வனிதா விஜயகுமார் என்றால் தமிழக அரசியலில் சீமான். குண்டர் கும்பல் தலைவன் தலைவி மாதிரி 😂

  • @user-ol5zc2jq6p
    @user-ol5zc2jq6p 2 หลายเดือนก่อน +1

    இது புரச்சி இல்லை பயிற்சி

  • @poovarasans9494
    @poovarasans9494 2 หลายเดือนก่อน

    Thideer vaalthukal katchi 😮😮😮