பூஜையறையில் இந்த 5 தவறை செய்யாதீர்கள் ! | Daily Poojai Murai In Tamil | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @IBCBakthi
    @IBCBakthi  ปีที่แล้ว +3

    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z

  • @MagenChetti6
    @MagenChetti6 ปีที่แล้ว +1

    Rombe nandri, unga speech rombe usefull🙏🙏👍

  • @sankars1829
    @sankars1829 ปีที่แล้ว +7

    கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலா தஉடலும்
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி அபிராமியே!

  • @bhavanithillai
    @bhavanithillai 4 หลายเดือนก่อน

    ♥️🕉️ Vel Vel Muruga 🦚
    ♥️🕉️ Vetri Vel Muruga 🦚
    🩵 OM NAMASHIVAYA 🩵

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 5 หลายเดือนก่อน

    Nandri Thambi Vazgha valamudan

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @mvelu0606
    @mvelu0606 ปีที่แล้ว +12

    இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே ...

  • @ramjay3622
    @ramjay3622 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @AsBuCjDaEy
    @AsBuCjDaEy ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு ஐயா 😊😊

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 ปีที่แล้ว

    Nandri ayya

  • @Muruga1111
    @Muruga1111 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @rajin2651
    @rajin2651 ปีที่แล้ว

    Arpudham

  • @bouvanakz132
    @bouvanakz132 ปีที่แล้ว

    Thank u sir

  • @nithish7112
    @nithish7112 ปีที่แล้ว +1

    Murugan yennai kadan pirachanaiyil. Irunthu kappatra naan yenna pannanum sollunga Sir plz

  • @rajilango4829
    @rajilango4829 ปีที่แล้ว +6

    பாடல் வரிகளை தந்தால் நன்றாக இருக்கும்

    • @GeethuCreationsRangoli
      @GeethuCreationsRangoli ปีที่แล้ว +2

      இல்லக விளக்கது இருள் கெடுப்பது
      சொல்லக விளக்கது சோதி உள்ளது
      பல்லக விளக்கது பலரும் காண்பது
      நல்லக விளக்கது நமச்சிவாயவே

    • @rajilango4829
      @rajilango4829 ปีที่แล้ว

      @@GeethuCreationsRangoli 🙏💕நன்றி சகோதரி

  • @nivedha1085
    @nivedha1085 ปีที่แล้ว

    aiyya please I request you to give murugar vazhipadu for government job.🙏🙏

  • @boonnarpavi2205
    @boonnarpavi2205 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.பாண்டிச்சேரியில் எந்த ஆலயத்தில் சிவராத்திரி அன்று கான முடியும் என்ற விபரம் தருமாறு வேண்டுகிறேன் ஐயா.

  • @M.karthikeyanM.karthikeyan-r8r
    @M.karthikeyanM.karthikeyan-r8r ปีที่แล้ว

    Iya vanakam en manavi thirumuraiyum nayanmargalaiyum padika kudathu valipada kudathu endru ennai vittu pirinthu sendru vittanar avargal thirunthi ennukan serthu valla enaku thirupagalla oru pathigathai kurungal iya en thayarum erantha pinbu romba thanimaiyil valkiren iya

  • @vkrishnaprakash5955
    @vkrishnaprakash5955 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arivukani91
    @arivukani91 ปีที่แล้ว

    Putru man athuvagavae malaiyil nanaithu vilunthuchu athai veetula eppidi poojai pannanum

  • @Godisheavenlyfigure
    @Godisheavenlyfigure ปีที่แล้ว

    1 St comment

  • @dhanalakshmimohanakrishnan2992
    @dhanalakshmimohanakrishnan2992 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏