தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா | Thayaga anbu seiyum | Thayaga anbu seyyum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • HEARTIEST THANKS TO THE CREATORS.
    --------------------------------------------------------------------
    ALBUM : ANBU CHARAL
    LYRICS : BRO.EDWIN.OCD.
    MUSIC : K.J.ANTONY
    SINGER : HARINI
    PRODUCED BY : CARMEL MISSION.
    ------------------------------------------------------------------
    Video made with
    kinemaster.
    Play Store Kinemaster App Link :
    play.google.co...
    Slide show made with Slide show maker.
    app link :
    play.google.co...
    ------------------------------------------------------------------
    தாயாக அன்பு செய்யும்...........
    இறைவா..........
    என் வாழ்விலே........
    ஒளி ஏற்ற வா........
    தாயாக அன்பு செய்யும்
    என்னுயிர் நீர் தானய்யா
    சேயாக நம்பி வந்தோம்
    வாழ்வில் ஒளியேற்ற வா -(2)
    கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா.
    1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2)
    2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மீட்டிடுவேன்
    உன் வார்த்தை கடலில்
    மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீர் தானே இறைவா
    என் உள்ள நிறைவாக நீ வா-(2
    Thanks and Credits :
    Copyright free images taken from
    Pixabay.com

ความคิดเห็น • 625

  • @Stalin98
    @Stalin98 2 ปีที่แล้ว +27

    என்னை ஆசிர்வதித்து வழிநடத்தும் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா......ஆமென்

  • @kousalyamariyadass8792
    @kousalyamariyadass8792 2 ปีที่แล้ว +16

    தாயாக அன்பு செய்யும் இயேசு தெய்வமே! உம்மைப்புகழ்கிறேன்! ஆராதிக்கிறேன்! உமக்கு நன்றி இயேசுவே! !

  • @uvariantonyraj8626
    @uvariantonyraj8626 ปีที่แล้ว +20

    என் தாயும் தந்தையும் கைவிட்டாலும் என்னை கைவிடாத ஒரே நேசர் என் தேவன் இயேசு கிறிஸ்து தான்

  • @KaviyaKaviya-t1s
    @KaviyaKaviya-t1s ปีที่แล้ว +7

    என் இயேசுவே நான் உங்களுக்கு விசுவாசமாய் இருப்பேன்

  • @rithirishi4088
    @rithirishi4088 3 ปีที่แล้ว +22

    வாழ்வில் ஒளி ஏற்ற வா அப்பா 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +37

    கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே இன்று நெஞ்சம் அழைக்குது வருவாய் இறைவா 🙏 எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏🌹🌹🌹🙏

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 3 ปีที่แล้ว +6

    கர்த்தராகிய இயேசு தயவுசெய்து என் இதயத்தைக் கேளுங்கள் ... 🙏

  • @kalaipoongakalaipoonga612
    @kalaipoongakalaipoonga612 3 ปีที่แล้ว +25

    தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீ தானய்யா

  • @sreejajosephsreejajoseph6107
    @sreejajosephsreejajoseph6107 3 ปีที่แล้ว +14

    🙏🙏தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீர்தானய்யா🙏🙏🙏 love you Jesus🙏🙏🙏

  • @r.ebenesaramirtharaj6046
    @r.ebenesaramirtharaj6046 2 ปีที่แล้ว +5

    Amma ku sugam thantha unga anbu ku inai illa yesuraja 🙏🙏amen

  • @kirushakiru824
    @kirushakiru824 2 ปีที่แล้ว +4

    தாய் போல் அன்பு சொய்கிர தேவன் நீர் தான் ஜயா ஆமோன்

  • @lillypushpam1022
    @lillypushpam1022 3 ปีที่แล้ว +15

    என்ன ஒரு மனதிருப்தி இப்பாடலை கேட்கும்போது உண்டாகுது!

  • @kingm6314
    @kingm6314 3 ปีที่แล้ว +101

    மன கஷ்டத்தில் இருக்கும் பொழுது மன ஆறுதல் தந்திடும் அருமையான பாடல் 💕💕💕

    • @perapuperapu5548
      @perapuperapu5548 3 ปีที่แล้ว

      Amen jesus praise the lord i love you jesus sthorhiram andavare praise the lord sthothiram andavare 💖💙💖💙💖💙💙💙💖👂💖💙❤💙💙❤❤💙❤💖💖💖💙💙💖💖💖💖💖

    • @vijayalakshmiviji5634
      @vijayalakshmiviji5634 2 ปีที่แล้ว

      Crt

    • @brratheesh3253
      @brratheesh3253 2 ปีที่แล้ว

      @@perapuperapu5548 fr CR
      To stop

    • @hehkkj7322
      @hehkkj7322 2 ปีที่แล้ว

      @@perapuperapu5548 p0

  • @kriskutty1949
    @kriskutty1949 3 ปีที่แล้ว +6

    Thaiyaga anbu saium un uyire neerthanai ya .I lôvê yøu jesus .I believe only for you✝️✝️✝️

  • @ramramaswamy2608
    @ramramaswamy2608 2 ปีที่แล้ว +3

    Manasu romba kastama irukku appa 😭😭😭😭😭😭😭 pls appa yesu appa

  • @dilanysasikumar6620
    @dilanysasikumar6620 3 ปีที่แล้ว +3

    Yesappa enaku erukura varuthatha sukamakkum appa amen

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +38

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @estherrani3815
    @estherrani3815 3 ปีที่แล้ว +21

    Praise the Lord Jesus Christ Amen Hallelujah Daya chupu Thandri 😭😭✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @joseraj6841
    @joseraj6841 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வரிகள்... எழுதியது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்...

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 ปีที่แล้ว +1

      ALBUM : ANBU CHARAL
      LYRICS : BRO.EDWIN.OCD.
      MUSIC : K.J.ANTONY
      SINGER : HARINI
      PRODUCED BY : CARMEL MISSION.

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.ஆமென்

  • @akashfdo5087
    @akashfdo5087 2 ปีที่แล้ว +7

    Super ❣️❣️ very nicely ☺️☺️

  • @kuddikuddi9734
    @kuddikuddi9734 3 ปีที่แล้ว +2

    thaayaaka anbu seium Jesus I love You Jesus

  • @settu954
    @settu954 3 ปีที่แล้ว +7

    ❤️I luv u Jesus 😍💘😍

  • @dhilipkumar9751
    @dhilipkumar9751 ปีที่แล้ว +19

    தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
    ஒளியேற்றவா
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
    கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா
    1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
    விண்வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மிட்டிவேன்
    உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீ பானே இறைவா
    என் உள்ள தினைவாக நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @amalarani1797
    @amalarani1797 3 ปีที่แล้ว +7

    Heart touching song. Praise you Jesus.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 2 ปีที่แล้ว +3

    Nice song.. sister singing so nice... thank you

  • @vasantharubanjeyanila7885
    @vasantharubanjeyanila7885 3 ปีที่แล้ว +17

    I love Jesus😘😍

  • @daffodils1573
    @daffodils1573 3 ปีที่แล้ว +6

    Superb. Praise the Lord 👑 Thank you for the song.

  • @remoignasi3974
    @remoignasi3974 4 ปีที่แล้ว +8

    Super...super ...my favourite song ...

  • @attukaranabirami5866
    @attukaranabirami5866 2 ปีที่แล้ว +1

    Very Nice Song And Manasu kastama Erukkum pothu Ketta nalla Erukku ♥️💯💯

  • @antoniafsag1322
    @antoniafsag1322 3 ปีที่แล้ว +7

    Amen 🙏🙏🙏🙏🙏👋👋🙏🙏👋👋🙏🙏👋👋🙏🙏👋👋🙏👋

  • @joelelison8525
    @joelelison8525 3 ปีที่แล้ว +3

    ஆமென் ஆண்டவரே

  • @louislouis1612
    @louislouis1612 2 ปีที่แล้ว +11

    மாதா நீங்கள் இன்றி நாங்கள் இல்லை மரியே வாழ்க🙏🙏🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 ปีที่แล้ว +5

    ப்ளீஸ் ஜீசஸ் சீக்கிரம் வாரும் ஜீசஸ் மை லைப் ஒரு விடுதலைதாரும் ஜீசஸ் 🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️♥️🕯️🎄✨️🎄✨️🎄✨️🎄✨️🎈🌹🎈🌹🎈🌹🎈🌹🎈🌹🙏👑👑👑👑👑👑👑👑👑👑ஆவேமரியவாழ்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌹

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 3 ปีที่แล้ว +6

    Thayum Avarey Thantha yum Avarey I love you Appa

  • @saabiqashamed.k6th472
    @saabiqashamed.k6th472 2 ปีที่แล้ว +1

    Jesus வாழ்க

  • @Things_by_sara
    @Things_by_sara 3 ปีที่แล้ว +2

    En schl music miss carmel miss idhe Mari dha paduvanga indha songaa... 🥰🥰🥰🥰adhe feel adhe voice🥰🥰🥰🥰🥰

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 ปีที่แล้ว +109

    ஒர் தாயின் அன்பை விட Uல படி மேலே எங்களை காக்கும் இறைவா ... எங்களை நோய்களில் இருந்து காத்தருளும் அப்பா...

    • @lourdhufrancissuresh3967
      @lourdhufrancissuresh3967 3 ปีที่แล้ว +5

      Santhosama irukupa itha kekum pothu

    • @justinalbert1232
      @justinalbert1232 2 ปีที่แล้ว +2

      @@lourdhufrancissuresh3967na md .
      😀😭❤️😘😂😂😀😀😭🙇🙆🙆x..m

    • @preethas1127
      @preethas1127 2 ปีที่แล้ว +2

      Amen appa ✝️🙏🏻🙏🏻🙏🏻😭

    • @babua9390
      @babua9390 2 ปีที่แล้ว

      @@lourdhufrancissuresh3967 0

    • @akashfdo5087
      @akashfdo5087 2 ปีที่แล้ว +1

      Super ❣️❣️ very nicely ☺️☺️☺️

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 ปีที่แล้ว +13

    AMEN JESUS🙏😭

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  3 ปีที่แล้ว +1

      Thanks...

    • @fernandos8528
      @fernandos8528 3 ปีที่แล้ว +1

      என் உ யி ர் ஆ ண் ட வ ர்

  • @selvinandhish533
    @selvinandhish533 2 ปีที่แล้ว +1

    எல்லாமே நீதானே

  • @joefrancis7158
    @joefrancis7158 2 ปีที่แล้ว +2

    I love you my sweet heart jesus💕💕💕💕💖

  • @stephymilan7745
    @stephymilan7745 3 ปีที่แล้ว +7

    Eraiva....en valvil oli❤️❤️❤️etrava😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yesammalfrancis4822
    @yesammalfrancis4822 2 ปีที่แล้ว +3

    I like this song

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @deysiselvakumardeysiselvak5430
    @deysiselvakumardeysiselvak5430 ปีที่แล้ว +1

    My all tym fvrt.....🥰

  • @KalaiRasi-sf5oq
    @KalaiRasi-sf5oq 2 หลายเดือนก่อน

    Neer மட்டும் போதும் ❤❤❤

  • @deepapriyadharshininagaman1321
    @deepapriyadharshininagaman1321 2 ปีที่แล้ว +1

    Very beautiful song..⛪🎉🎊🕯️❤️🥺🥰🙏🕯️❤️

  • @jeevakarthi8378
    @jeevakarthi8378 3 ปีที่แล้ว +9

    Nice song

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 ปีที่แล้ว +12

    Beautiful music!!! Moving....consoling!!

  • @sarunarun6671
    @sarunarun6671 3 ปีที่แล้ว

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @vedajancy4956
    @vedajancy4956 3 ปีที่แล้ว +1

    My favert this song I love you too song

  • @rafilrafil7301
    @rafilrafil7301 2 ปีที่แล้ว +2

    Amen jesus

  • @peterdoss9138
    @peterdoss9138 3 หลายเดือนก่อน

    Jesus is always with me

  • @tintmedia1462
    @tintmedia1462 ปีที่แล้ว

    Enakku epo la kastama iruko apo lam intha song tha ketu santhosapaduven........love you lots appa😍

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 3 ปีที่แล้ว +41

    எல்லாமே நீ தானே இறைவா 🙏

  • @ratchagaprince1446
    @ratchagaprince1446 3 ปีที่แล้ว +1

    Very very nice song good singing

  • @xavierenglishlessonsfortam3568
    @xavierenglishlessonsfortam3568 3 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 ปีที่แล้ว +5

    Jesus is the king of kings 3

  • @bassammakrishnan238
    @bassammakrishnan238 3 ปีที่แล้ว +2

    I love Jesus .l love this song.

  • @charlescharles679
    @charlescharles679 2 ปีที่แล้ว +2

    Amen Jesus

  • @mercyjebasheela4191
    @mercyjebasheela4191 2 ปีที่แล้ว

    En thaium neethennaya I love my Jesus nice song

  • @arulvijay1137
    @arulvijay1137 2 ปีที่แล้ว +1

    Wonderful song......💯🙏🙏🙏

  • @jayaprathaj6651
    @jayaprathaj6651 2 ปีที่แล้ว +2

    I love you my Jesus😘😘😘

  • @renapapa704
    @renapapa704 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏🙏appa...... Love ❤ u 😘 Jesus 🙏🙏

  • @rithikaroshini6158
    @rithikaroshini6158 3 ปีที่แล้ว +4

    My fav song

  • @sangeethap7486
    @sangeethap7486 3 ปีที่แล้ว +2

    My favourite song

  • @melanciyarani4451
    @melanciyarani4451 3 ปีที่แล้ว +3

    Love you jesus 🥰🥰

  • @jencyreni8578
    @jencyreni8578 3 ปีที่แล้ว +2

    I love you jesus 🥰🥰

  • @devakumarp3981
    @devakumarp3981 3 ปีที่แล้ว +2

    Song Super amme🙏🏼

  • @nalinil5837
    @nalinil5837 3 ปีที่แล้ว +19

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @gracecandles1972
    @gracecandles1972 3 ปีที่แล้ว +2

    Super

  • @nivinraj8098
    @nivinraj8098 ปีที่แล้ว

    My fav song very nice song

  • @sheebarani7415
    @sheebarani7415 3 ปีที่แล้ว +2

    Nice song

  • @priyankaammu2721
    @priyankaammu2721 2 ปีที่แล้ว +9

    Jesus my mom and dad thank u lord 🙏🙏🙏 very nice song praise lord

  • @arulchannel6156
    @arulchannel6156 3 ปีที่แล้ว +19

    Superb song and lyrics. Praise the lord. Amen

  • @vinitharavi5288
    @vinitharavi5288 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @challakuttypartner....3372
    @challakuttypartner....3372 ปีที่แล้ว +1

    I love you my Jesus

  • @subisasi6489
    @subisasi6489 3 ปีที่แล้ว +1

    Nice song

  • @santonimuthu6588
    @santonimuthu6588 3 ปีที่แล้ว +1

    awesome

  • @vinoammu5902
    @vinoammu5902 2 ปีที่แล้ว +1

    Amen

  • @pallavesathishbabu7993
    @pallavesathishbabu7993 ปีที่แล้ว +1

    One of my favourite song 🤩

  • @kalaipoongakalaipoonga612
    @kalaipoongakalaipoonga612 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @saronisaroni7957
    @saronisaroni7957 2 ปีที่แล้ว +2

    Amen

  • @ajithaathithamizha5395
    @ajithaathithamizha5395 3 ปีที่แล้ว +3

    I love Jesus 🙏🙏🙏🙏

  • @reenaprashanth3175
    @reenaprashanth3175 2 ปีที่แล้ว +1

    Luv 💞💞 this song

  • @umadevi7720
    @umadevi7720 3 ปีที่แล้ว +3

    No one person equal to god place

  • @darkgaming24ff44
    @darkgaming24ff44 3 ปีที่แล้ว +2

    Super

  • @devarajm3064
    @devarajm3064 3 ปีที่แล้ว +3

    I am like this song

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @wasanthiwasa3480
    @wasanthiwasa3480 3 ปีที่แล้ว +3

    I love my jesu

  • @hscarolinkajolin4581
    @hscarolinkajolin4581 3 ปีที่แล้ว +1

    Good song

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 2 ปีที่แล้ว

    Yes,Lord,you are my mom n dad

  • @silvajesulily5820
    @silvajesulily5820 2 ปีที่แล้ว

    Eppothum en kulanthaikalai kaththarulum

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni 3 ปีที่แล้ว +3

    Konjum tamil muzhi pesi enna thettravey... Pinju nenjam azhakuthu varuvai deva.....🖤 😔...🤗

  • @christopherxaiver7053
    @christopherxaiver7053 3 ปีที่แล้ว +3

    ஸ்தோத்திரம். ஆண்டவரே

  • @snehasneha6198
    @snehasneha6198 3 ปีที่แล้ว +16

    Such a peaceful and encouraging lyrics.. It gives a new spirit.. Thanks for uploading 🙏🙏🙏

    • @alidenver787
      @alidenver787 3 ปีที่แล้ว

      i dont mean to be offtopic but does anybody know a way to log back into an instagram account..?
      I stupidly forgot my login password. I would appreciate any tips you can offer me!

    • @ahmedraiden4739
      @ahmedraiden4739 3 ปีที่แล้ว

      @Ali Denver Instablaster ;)

  • @JESUS-gx1ds
    @JESUS-gx1ds 2 ปีที่แล้ว

    My fav song

  • @irudhayanathan6296
    @irudhayanathan6296 2 ปีที่แล้ว +1

    Thanks to god

  • @ashwinashwitha4228
    @ashwinashwitha4228 3 ปีที่แล้ว

    Nice song👌👌

  • @settu954
    @settu954 3 ปีที่แล้ว +3

    True love never ends 🥺🥺