திட்டுறவங்களுக்கு சொல்றேன்.. நான்தான் ஃபர்ஸ்ட் மார்க் | அரசு பள்ளி மாணவி | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @muruganm8393
    @muruganm8393 ปีที่แล้ว +218

    மாணவியின் திறமையை வெளிக்கொண்டு வந்து சிறப்பித்த ஆசிரியருக்கு கோடி நன்றிகள் சொல்லலாம்.

  • @greeking8057
    @greeking8057 11 วันที่ผ่านมา +2

    சின்னகுயில் சித்ரா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thenmalli7030
    @thenmalli7030 ปีที่แล้ว +417

    கொஞ்சம்கூட அலட்டல் இல்லாத அருமையான குரல். நடனத்தில் நளினம். படிப்பிலோ படுசுட்டி. கெட்டிக்கார பெண்ணம்மா நீ. தினமும் சுத்திப்போடச் சொல்லம்மா உன் அம்மாவை. சிறந்த மருத்துவராக, பாடகியாக, நடனத்தில் வல்வராக, எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேயமிக்க பெண்ணாக வளர , வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @thansirathansi5536
      @thansirathansi5536 ปีที่แล้ว +3

      Ll

    • @Ichii22
      @Ichii22 ปีที่แล้ว +1

      Yes absolutely 💯

    • @suriyaprakasha8567
      @suriyaprakasha8567 ปีที่แล้ว

      All the best sister 👍👍

    • @arokiammary5344
      @arokiammary5344 ปีที่แล้ว

      You are a gifted child God bless you my dear

    • @Ichii22
      @Ichii22 ปีที่แล้ว

      In America singing,violin and other extra curricular activities are teaching in schools. Students are also enjoyed it.but in your case you have developed the own skills without going any classes. So I am very proud of you dear.god bless you 🙏.

  • @mktv1687
    @mktv1687 ปีที่แล้ว +30

    அருமை தங்க பொண்ணு குரல் வாழ்க எங்கள் தமிழ் குரல் வளர்க 👍🏻🌹❤️

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 ปีที่แล้ว +491

    பேசறவங்களுக்கு அது மட்டும்தான் தெரியும்.நீ சாதிக்க பிறந்த பெண்.எத பத்தியும் கவலபடாத.வாழ்க்கை பாதையில எடறிடாம சூதானமா பத்து நெஞ்சுக்கு நீதியா வாழ்ந்துட்டு போய்ட்டே இரு.வாழ்த்துக்கள்.

    • @kamakshilakshmanan7247
      @kamakshilakshmanan7247 ปีที่แล้ว +15

      தைரியம் இருந்தால் சாதிக்கலாம்.ஒருநல்ல மருத்துவராகி வாழ என் இறை சிவன் அருள் நல்க வேண்டும்.பின் உன் குரல் உலகில் ஒலிக்கட்டும்

    • @kavitharenirio1252
      @kavitharenirio1252 ปีที่แล้ว +2

      Excellent ma god bless you

    • @TamilCraft
      @TamilCraft ปีที่แล้ว

      P

    • @rajeswariraj7816
      @rajeswariraj7816 ปีที่แล้ว +1

      Super da Pappa

    • @thalamari6924
      @thalamari6924 ปีที่แล้ว +1

      😍

  • @muruganm8393
    @muruganm8393 ปีที่แล้ว +79

    எப்படி பாராட்டுவது என்று வார்த்தைகள் வரவில்லை எத்தனை திறமைகள் மகளே உன்னிடம் .உன்னுடைய முயற்சிகளை தொடர் என் வாழ்த்துக்கள்.

    • @MasterGameing-yb2bj
      @MasterGameing-yb2bj ปีที่แล้ว

      ❤❤❤❤👍👍👍👍👍👍🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😘😘😘😘😘👍👍👍👍👍👍

  • @jeyakumar8142
    @jeyakumar8142 ปีที่แล้ว +859

    இப்படி ஒரு ஆளுமையை வெளிக்கொண்டுவந்த அரசுப்பள்ளி கலைத் திருவிழா பாராட்டுதலுக்கு உரியது ......

    • @mohaboobbasha8444
      @mohaboobbasha8444 ปีที่แล้ว +1

      very good

    • @elangoramanathan111
      @elangoramanathan111 ปีที่แล้ว +2

      அருமை . வாழ்த்துக்கள்

    • @Akalya17TNPSC
      @Akalya17TNPSC ปีที่แล้ว +3

      எங்க சித்தப்பா பொண்ணு மணல் சிற்பம் செய்து மாநில அளவில் முதலிடம்னு சொன்னாங்க... எந்த பரிசும் கொடுக்கல... ஒவ்வொரு தடவை போட்டியில் கலந்துகொள்ளும்போதும் மணலுக்கு மட்டும் 2000 னு ஒவ்வொரு தடவையும் செலவு பண்ணிருக்காங்க... ஆனால் எல்லாம் கடன் வாங்கி பண்ணிருக்காங்க... பள்ளி சார்பிலோ அரசு சார்பிலோ எந்த உதவியும் செய்யவில்லை...

    • @sankar5594
      @sankar5594 ปีที่แล้ว +2

      @@Akalya17TNPSCஇப்போ அதிகமாக அடுறது பாடுறது தான் திறமைனு சொல்லிட்டு இருக்காங்க, அதெல்லாம் எதுக்கு எல்லாம் ஒரு காரணம் தான். இந்த புள்ள ஆடுறத வீடியோ எடுத்த டீச்சர் அவுங்க பொண்ணு ஆடுறத வீடியோ எடுத்து போடுங்கள் அது திறமைதானனு சொன்னா .அதெப்படி போட முடியும் அது என்னோட பொண்ணு அவ ஆடுறத எதுக்கு ஊரே பாக்கனும்னு சொல்லுவாங்க .இப்போ புரியுதா .சகோ ,இந்த மாதிரி வித்தியாசமான கலைகள் பண்றவங்க கண்ணுக்கு தெரியாமல் போகுறாங்க.எழுத்துப்பிழை சேனல்ல ஒரு பொண்ணு அழகு வரலாறு சம்பந்தப்பட்டத வீடியோ போடுறாங்க, ஆனா அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது .அவுங்களுக்கு வீயூஸ் அவ்வளவா போக மாட்டிக்கு .காரணம் ரீல்ஸ்.உங்கள மாதிரி ஆளுங்களாவது அந்த சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க. நா அவுங்கsubcriber தான்

    • @_gamingwithwolf_5626
      @_gamingwithwolf_5626 ปีที่แล้ว +1

      Very good

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 ปีที่แล้ว +7

    *#Interview** edukkura sister romba super...*
    *#பார்த்துவிட்டு** செல்பவர்கள் பலர்...*
    *#ஆனால்**, நின்று பாராட்டிச் செல்பவர்கள் ஒரு சிலர்..*
    *#நீங்கள்** பார்த்துவிட்டு செல்லும் பலரில் ஒருவராய் இருப்பதை விட..*
    *#நின்று** பாராட்டிச் செல்லும் ஒருவரில் ஒருவராய் இருங்கள்!..*
    *#மத்தவங்கள** பாராட்டவும் உற்சாகப்படுத்தவுமே தனி மனசு வேணும்..*

  • @jeevamalar1757
    @jeevamalar1757 ปีที่แล้ว +48

    தங்கச்சி மா உன் இப்டி வெளிய உலகத்துக்கு காட்டிய உன் ஆசிரியை மீக மீக அருமை அருமை சூப்பர் நிஜமாமகா ஒரு உமையானா ஆசிரியை உங்களுக்கு ஒரு தாயாய் இருந்திருக்காங்க 👍🏽👌🏼♥️

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      ம்ம்,இப்படி எல்லா ஆசிரியர்களும் சினிமா குத்தாட்டத்த காமிக்க வெளிக்கிட்டா,ரொம்ப நல்லா இருக்கும்

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 ปีที่แล้ว +2

      தமிழை திமிழாக பதிவிடலாமே

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +469

    மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்கிகொண்டால் என்றும் நாம் உயர முடியாது...ஒரு சிலரின் திறமைகள் இப்படியே மண்ணோடு புதைந்துவிடுகிறது...💯💯

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +109

    வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும், வேண்டாத விமர்சனம் பண்ணியவர் அதே இடத்தில் தான் இருப்பாங்க. நீ நதி போல் ஓடிகொண்டிரு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 ปีที่แล้ว +4

    Bad comments ஏன் போடுறாங்க தெரியுமா..?
    தன்னாலயோ அல்லது தன் வீட்டு உன் வயசு பொண்ணாலயோ இப்படி பிரபலம் ஆக முடியலயேனு பொறாமை கண்ணு..!
    உலகத்தை கண்டு பயப்படாதே.. நம்ம மனசுக்கு எது சரினு படுதோ அதை செய்து காட்டணும்.. பாரதி கண்ட புதுமை பெண்ணாய்.. வாழ்த்துக்கள்.!
    2-

  • @mkmegan16658
    @mkmegan16658 ปีที่แล้ว +240

    சிறந்த மருத்துவராகும் கனவு மெய்ப்படட்டும்... எப்போதும் கவனச்சிதறல் ஏற்படாமல், கொண்ட இலக்கை அடைய வாழ்த்துகள்... திறமைகளை நல்ல விதமாக Channelise செய்யுங்க...

  • @yasminyasmin3391
    @yasminyasmin3391 ปีที่แล้ว +21

    திறமை எப்பொழுதும் யாருக்கும் பயந்து ஒழிந்து இருக்காது
    வீழ்ந்த விதைப் போல வீறுகொண்டு முளைக்கத் தான் செய்யும் உன் திறமை விருட்சமாக வளர என் வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @kulachalmu.yoosuf2283
    @kulachalmu.yoosuf2283 ปีที่แล้ว +80

    கவனச் சிதறல் ஏற்படாமலிருக்க மிகக்சிறந்த உத்தி இதுபோன்ற கலைகளின் மீதான ஈடுபாடுதான் ஆர்த்தி. இதைப் புரிந்துகொள்ள இயலாதவர்களை நீ கண்டுகொள்ளவே வேண்டாம். பாடப்புத்தகங்கள் தரும் மன அழுத்தத்தை இசையினூடாக கடந்து சென்று உனது இலக்கை நீ அடைய இயலும் உனது மருத்துவர் கனவு நிச்சயம் நிறைவேறும். இதய பூர்வமான நல் வாழ்த்துக்கள் ஆர்த்தி...

  • @jeevamalar1757
    @jeevamalar1757 ปีที่แล้ว +18

    டான்ஸ் song டாக்டர் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 சூப்பர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞வாழ்த்துக்கள் வாழ்க தங்கச்சி ma

  • @greeking8057
    @greeking8057 11 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ஆனால் உங்கள் படிப்பில் கவனமும் செலுத்துங்கள் நீங்கள் கண்டிப்பாக மருத்துவராவீகள் மென்மேலும் வளர வாழ்த்துக்களோடும் என்றும் அன்புடன் அண்ணன் மூ ரத்தினகுமார் திருச்சி மாவட்டம் கோட்டாத்தூர்

  • @thamukannajawadhispecial7546
    @thamukannajawadhispecial7546 ปีที่แล้ว +84

    இயற்கையாகவே...திறமை உள்ள...சிங்கப்பெண்...நீங்க எதிர்காலத்தில்...ரொம்ப பெரிய ஆளா வரப்போறிங்க...வாழ்த்துக்கள் சாகோதரி....

  • @manoharanramasamy2898
    @manoharanramasamy2898 ปีที่แล้ว +2

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் டாக்டர் கனவை பாடிக்கொண்டே நிஜமாக்கு மகளே

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 2 หลายเดือนก่อน +1

    உண்மையான மோட்டிவேட்டரான அந்த ஆசிரியைக்கும் அவரால் வெளிக்கொணரப்பட்ட திறமைசாலி மாணவிக்கும் பாராட்டுகள்.வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.

  • @bharathib5961
    @bharathib5961 ปีที่แล้ว +21

    ஆர்த்திமா ...போற்றுவோர் ‌போற்றட்டும்...தூற்றுவோர் தூற்றட்டும்....ஆனால் பாடலும் ஆடலும் மனதை ஒருங்கிணைத்து வைக்கும் அற்புத பயிற்சி......சிறு ‌வயதிலேயே தொலைந்த என்‌ வாழ்க்கை இன்று‌ நீரோடையாய் செல்ல என் கையில் இருந்த ஒரே‌ ஆயுதம்‌ பாடலும் ,ஆடலும் தான்...உனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்...நீ ‌மாணவி நான் ஆசிரியை....செல்லும் பாதை சரியாய்‌ இருந்தால் கொல்லும் பாம்பும் குடையாய் நிற்கும்....வாழ்த்துகள்....👍👍👍💐💐💐💐💐💐💐💐

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 ปีที่แล้ว +62

    அருமை கண்ணு .
    நல்லதொரு காலம்
    உன் காலடியில்
    காத்து இருக்கிறது..
    எப்படி சிறப்பாக
    பயணம் செய்ய முடியுமோ
    சிறப்பாக பயணத்தை
    மேற் கொள்.
    வாழ்க வளமுடன்

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +12

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உன் லட்சியத்தை நோக்கி பயணி வாழ்த்துக்கள் தமிழ் மகளே

  • @dharmafun3985
    @dharmafun3985 ปีที่แล้ว +65

    ❤புதுக்கோட்டை❤ மாவட்ட பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் இதனால் நானும் அந்த மாவட்டம் தான் 💯👍 மென்மேலும் வளர சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👍👍👑👑👑👑

  • @bhavani_kolangal_
    @bhavani_kolangal_ ปีที่แล้ว +28

    பயம் எதற்காக பாப்பா நீ விரும்பிய பாடலை பாட.அருமையாக உள்ளது 👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌

  • @மள்ளர்பேராயம்யூடீப்சேனல்

    உனக்கு பாடகியாககூடீய திறமை அதிகமா
    இருக்கு நீ மேன்மேலும் வழர்ச்சி அடைய
    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks ปีที่แล้ว +8

    ஸ்கூல் முதல் வகுப்பு மானவிக்கு தனது தனிதிறமைய வெளியில கொன்டுவர ஊடகத்தின் பங்கு பெரும்பங்கு நன்றிகள் ஊடகங்கள் வளர்க

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 หลายเดือนก่อน +1

    நீதான் செல்லம் வரும் தலைமுறைக்கு முன் உதாரணம்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤. இனிமையான குரல் செல்லம்

  • @suganraj2064
    @suganraj2064 ปีที่แล้ว +49

    ஆர்த்தி நல்ல திறமையான பொண்ணு.. இந்த காலத்துலயும் பஸ் வாசதி இல்லாம எல்லாத்திலேயும் 1st... Super maa...

    • @kalaiselvi779
      @kalaiselvi779 ปีที่แล้ว +2

      ஒரு அரசு பள்ளி மாணவி இந்த அளவிற்கு தனது தனித் திறமையால் கலைத் திருவிழாவில் பங்கெடுத்து உயர்ந்த இருக்கிறாள் என்றால் இறைவன் உன்னை மீண்டும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்

  • @VinothKumar-xe5fx
    @VinothKumar-xe5fx ปีที่แล้ว

    உன் குரல் அருமையாக இருக்கிறது ரொம்ப அழகா இருக்கு விடாமல் முயற்சி எடுத்து வா வெற்றி உன்னை வந்து சேரும் மா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +4

    தேன் குரல் மகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிகரம் தொட இயற்கை துணை நிற்கட்டும். நன்றி.

  • @Mathishmahi2001
    @Mathishmahi2001 ปีที่แล้ว +6

    அடுத்தவன் ஆயிரம் பேசுவான் பாப்பா .நீ உன் விருப்பம் போல எதனாலும் பண்ணு நீ கண்டிப்பா ஜெயிச்சு வருவ💥💥💥💥 congratulations papa

  • @navaneethank6248
    @navaneethank6248 ปีที่แล้ว +18

    சிறந்த மருத்துவராகி ஏழைகளுக்கு முடிந்த அளவு அவங்களுக்கு உதவிகரமாக இருக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி god bless you

    • @BSRIDARBALAJI
      @BSRIDARBALAJI ปีที่แล้ว

      Boomer boomer uncle😆😆😆

    • @thangamNiviniran
      @thangamNiviniran 4 หลายเดือนก่อน

      Be bold ma Aarthi. All the best

    • @samdhaya5792
      @samdhaya5792 2 หลายเดือนก่อน

      ஆகிட்டாங்க

  • @hskhalid1519
    @hskhalid1519 ปีที่แล้ว +4

    Sweet voice மற்றும் திறமையான பொண்ணு
    God bless u

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 ปีที่แล้ว +45

    தூற்றுவார் தூற்றட்டும் பழுத்த மரம் கல்லடி படும். திறமைகளை வளர்த்துக்கொள். படிப்பிலும் சாதித்து வெற்றீயடைய வாழ்த்துக்கள் செல்லம்.

  • @terickmusic
    @terickmusic ปีที่แล้ว +16

    Super da. God bless u
    சிறந்த பாடகியாக வளர வாழ்த்துக்கள்

  • @rmniranjanrmnitharsan3056
    @rmniranjanrmnitharsan3056 ปีที่แล้ว +53

    அருமை! அருமை !இனிமையான குரல் சகோதரி. நீங்களும் சாதனை படைத்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐💐💐💐

  • @velan.p7480
    @velan.p7480 ปีที่แล้ว

    அருமை
    திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் அல்லது உருவாக்கப்பட்டால் அது பாிமளிக்கும். சமுதாய கட்டமைப்பால் சிப்பிக்குள் முத்தாய் ஆகின்றனா்.

  • @dhanarajvelumuthu
    @dhanarajvelumuthu ปีที่แล้ว +12

    கலைத்திருஙிழா மூலம் ஒரு மாணவியின் திறமையை வெளிகொனர்ந்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.....

  • @saisaara5257
    @saisaara5257 ปีที่แล้ว +3

    School படிக்கும் போது அசிங்கமா வீடியோ போடுறது pair ah கேவலமா வீடியோ போட்டுருங்க நாய்ங்க மத்தியில நீ செம்ம ma 🔥❤

  • @RameshRamesh-by4es
    @RameshRamesh-by4es ปีที่แล้ว +5

    வணக்கம் தமிழ்பெண்ணே வாழ்த்துகிறேன்.சினிமா பாடல் அதிகம் பாடுவதை விட "ஒரு விரல் உயர்த்துவோம் " பாடல் போல அதிகம் பாடினால் அனைவரும் பாராட்டுவர்,
    நம் சமுதாய வளர்ச்சி நல்வழி செல்லும்.

  • @periyasamyramasamy2650
    @periyasamyramasamy2650 ปีที่แล้ว +18

    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் தெய்வீக குழந்தை என்பது உண்மை.உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @jeevanathiyalravi9793
    @jeevanathiyalravi9793 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் உன் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி ... திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் புன்னகை மாறாமல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்.. பள்ளி படிப்பை நிறைய புகழையும் பெருமையையும் கொள்ள வேண்டும்.

  • @radhakrishnan5060
    @radhakrishnan5060 ปีที่แล้ว +2

    பின்னனி பாடகியாக என் வாழ்த்துக்கள் மகளே.இறைவன் உன்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.என் மகளே வாழ்க.

  • @AmuthaLakshmiSkl
    @AmuthaLakshmiSkl ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி உன் திறமை அபாரம்..

  • @MaggiPrabakaran
    @MaggiPrabakaran ปีที่แล้ว

    மிகவும் அழகான, அருமையான, இனிமையான குரல் மகளே ஆர்த்தி

  • @jeevamalar1757
    @jeevamalar1757 ปีที่แล้ว +11

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽♥️♥️♥️♥️♥️♥️ சூப்பர் தங்கச்சி முதல் மாணவி நீங்கள் தான 💞💞💞💞💞 சூப்பர் ma கண்டிப்பா டாக்டர் அவிங்க பாடகி ஆவிங்க

  • @gurusamysoniah3685
    @gurusamysoniah3685 ปีที่แล้ว +1

    சூப்பர் மகளை வாழ்த்துக்கள்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว

    உன்.திறமை. வெளிஉலகத்துக்கு.வந்துடுச்சும்மா..உன்.குரல் வளம் இனிமையானது..நல்ல எதிர் காலம் இருக்கிறது. புரட்சிவாழ்த்துக்கள். நாம் தமிழர்🎉🎉🎉🎉

  • @Virat_1718
    @Virat_1718 ปีที่แล้ว +24

    Nalla pesra.. paadra.. aadra.. multi talent... im impressed bcz of you sister ❤️

  • @ElavarasanElavarasan-yx2fd
    @ElavarasanElavarasan-yx2fd ปีที่แล้ว

    அருமை அருமை நீங்கள் நல்ல வருவிங்க நன்றி

  • @rithikayeshvin9705
    @rithikayeshvin9705 ปีที่แล้ว +5

    அருமையான குரல் வரும் காலத்தில் நல்ல ஒரு பாடகியாக வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.... வாழ்த்துக்கள்

  • @joysonrajesh3123
    @joysonrajesh3123 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரியே நீ மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தங்கச்சி.... 💕💕💕

  • @dinothkumar7456
    @dinothkumar7456 ปีที่แล้ว

    பாட்டை விட டான்ஸ் ultimate பாப்பா.. உன்னோட டான்ஸ் எத்தனை வாட்டி பார்த்தேன்னு கணக்கே இல்லை.. உங்கள மாதிரி திறமை attitude உள்ள பொண்ணுங்கள பார்த்து நெறைய பேர் பொறாமை பாடுவாங்க குறிப்பாக ஆண்கள்.
    நீங்க ரொம்ப தெளிவான பொண்ணா இருக்கீங்க எல்லாத்தையும் சமாளிச்சு உயரத்துக்கு வந்துடுவீங்க.. உங்கள மாதிரி பொண்ணுங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.. இந்த அண்ணனோட சின்ன ஆலோசனை life partner மட்டும் கரெக்டா choose பண்ணு பாப்பா.. அப்பா அம்மா சொல்றாங்கன்னு arrange mrg பண்ணிடாத.. உங்கள மாதிரி தெளிவான பொண்ணுங்கல்லாம் உங்களுக்கு ஏற்ற மாதிரி பார்ட்னர நீங்களே choose பண்ணுங்க அது தான் bettara இருக்கும். My Best wishes.. நீ நல்லாயிருப்ப பாப்பா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว

    அருமை அருமை பாப்பா, நீ பல்லாண்டு வாழ்க வாழ்கவே
    ஆனால் சின்ன சின்ன வண்ண குயில் பாடல் ஜானகி அம்மா பாடிய பாடலே

  • @lallilalli4598
    @lallilalli4598 ปีที่แล้ว +30

    பாப்பா, நீ யாருக்கும், எதற்கும் பயப்படாத, உனக்கு திறமை இருக்கிறது.உன் வழியில் முன்னேறு.

  • @maragathamvelmail2094
    @maragathamvelmail2094 ปีที่แล้ว

    Fantastic da பாப்பா....
    Applause! 👏👏👏
    பார்க்கும் கண்களில் தான் குறையே தவிர.... குறை உன்னிடம் இல்லை
    நல்லா படிக்கலாம்.... படிக்காம கூட இருக்கலாம்....
    ஆனால்.... உனக்குள் இருக்கும் திறமை.... அது perfect....
    முறையாக கற்று கொள்ளாமலே இப்படியொரு அநாயாசமான திறமையா....?
    மெய்சிலிர்க்கிறேன் உன்னை கண்டு
    பாராட்டி வணங்குகிறேன்.... உன்னை பெற்ற அன்னை தந்தையை....
    🎊🎉💓💞💖💝👏💪👌

  • @gamechanger690
    @gamechanger690 ปีที่แล้ว +6

    மற்றவர்கள் எப்போதும் அடுத்தவர்களை எதாவது குறை கூறி கொண்டுதான் இருக்கிறார்கள்...அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் ...ஒரு நாள் உங்களை அவர்கள் பிரமித்து பார்ப்பார்கள்😇 வாழ்த்துகள் ஆர்த்தி.....

  • @premkumarpremkumar2859
    @premkumarpremkumar2859 11 หลายเดือนก่อน

    நேர்கொண்டு நடைபோடு மகளே வெற்றி நிச்சயம்...

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 ปีที่แล้ว +2

    Great ma ...நல்ல முயற்ச்சி எடுங்கள் ... கருத்துகள் பலபேரிடம் கேட்கலாம் ஆனால் உங்களுக்கென முடிவு நீங்களே பெற்றோரிடம் கேட்டு எடுங்கள்...
    நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துகள்..சகோதரி

  • @irudayaraj4462
    @irudayaraj4462 ปีที่แล้ว +4

    ஒளிமயமான எதிர்காலம் .
    ஒரு பாதை போட்டுகொடுக்கும்
    எண்ணிய எல்லாம் கிடைக்கும்
    எதற்கும் அஞ்சாதே மகளே
    திண்ணிய மனதோடு நீயும்
    திடமாய் எழுந்து வரவேண்டும்
    தள்ளிப்போகாத வாய்ப்பு உனக்கே
    தரமான வெற்றிகளும் உனக்கே

    • @samdhaya5792
      @samdhaya5792 2 หลายเดือนก่อน

      டாக்டர்

  • @preesversion
    @preesversion ปีที่แล้ว +1

    எனக்கு என்னை பார்க்குற மாறியே இருக்கு. என் ஆசைகள் நான் நினைப்பவைகள் எல்லாம் நீ கூறிவிட்டாய். உன் இரண்டு திறமைகளும் என்னிடம் உள்ளன. உன்னைப் போலவே தான் நானும்... ஒரே ஒரு வித்தியாசம் இதுபோன்ற வாய்ப்புகள் உனக்கு கிடைத்துள்ளது, எனக்கு கிடைக்கவில்லை அவ்வளவுதான்... All the best dear ❣️ keep rocking 🤠

    • @sangeetha6398
      @sangeetha6398 ปีที่แล้ว

      Unmaithan palathiramaigal kudathil itta vilakkai ulladhu

  • @divyaramesh..Official3305
    @divyaramesh..Official3305 ปีที่แล้ว +15

    Pesumbothu face epdi alattikkaama alagaa irukko athey expression paadumbothum....🥰Semma da...Goosebumps 👏👏All the best for ur bright future 💐

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். அன்புள்ள கோ கு

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 ปีที่แล้ว +88

    அருமையான குரல் பெண்ணே! மிக சிறந்த எதிர் காலம் உனக்கு காத்திருக்கிறது செல்லமே! வாழ்க வளமுடன் 💐💐

  • @எதுக்குடென்ஷன்ப்ரோமோஷன்இருக்கு

    குட் பாப்பா படிப்பு முதல் மார்க் ஆஹ் பாப்பா குட் பாப்பா நீ மல்டி டாலேண்ட் பாப்பா கண்டிப்பா டாக்டர் ஆகுவாய் பாப்பா டான்ஸ் மாஸ்டர் ஆவா பாப்பா yellaruku ரோல் மாடல் தான் பாப்பா

  • @alagunallamma1250
    @alagunallamma1250 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் அன்பு மகள் 👍👏👏🎄🎄🎄🎆🎆🎆🎆 சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetrivel6520
    @vetrivelvetrivel6520 ปีที่แล้ว

    Aarthi yaru enna sonnalum vun thiramai vidadhe maa so sweet kural alagana dance idha nee vun valkaikku use paniko maa❤❤❤

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC ปีที่แล้ว +24

    நல்லா படிமா தங்கச்சி... கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்...

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மிக அருமை பாடல் வரிகள்

  • @technican1404
    @technican1404 ปีที่แล้ว +7

    She have really talented in dancing and singing
    Don't worry...u have great future in dancing
    Keep doing ❤️👍👍👍👍

  • @sanjaymohan7
    @sanjaymohan7 ปีที่แล้ว

    செல்ல குட்டி உன்னுடைய குரல் ரொம்ப அருமையா இருக்குமா

  • @Ichii22
    @Ichii22 ปีที่แล้ว +9

    What a multi talented girl you are!!! I am very surprised about your talent.

  • @Krishnalatha-gm7ul
    @Krishnalatha-gm7ul ปีที่แล้ว

    சூப்பர் ஆர்த்தி உங்க பாடல் சூப்பர்நீங்க கண்டிப்பா docter ஆவேங்க

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 ปีที่แล้ว +39

    Amazing Voice Congratulations

  • @rathikarathika7006
    @rathikarathika7006 ปีที่แล้ว

    Pappa unnoda valarchiya yarum thadukka mudiyadu nallaa padinga nalla song and dance panringa sema telaent ok yar venalum unna edu venalum sollatum ne panradu correct unna pathi pesa yarukkum thaguthi ella un valarchi pardu poramai padupavarkal unnao thappa pesivanga athelam kandukkathinga ok bright feture da all the da thangam erukkum payaptatha thairiyam mukkiyam all the best

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 ปีที่แล้ว +5

    உங்களுடைய இசையின் திறமை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍👌வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் உன் கடமையை செய் யார் பாராட்டினாலும ,பாராட்ட விட்டாலும் வெற்றி வெளி வரும்போது பகைவனும் உன்னை மதிக்க செய்வான் 👍🙏 வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @gunasekaranmalarvizhi5439
    @gunasekaranmalarvizhi5439 ปีที่แล้ว

    சரஸ்வதி கடாட்சம் உங்களுக்கு கிடைத்துள்ளது thangal நீடூழி வாழ்க

  • @kannank5460
    @kannank5460 ปีที่แล้ว +5

    தெய்வகுழந்தைவாழ்கவளமுடன்!!!!!*****

  • @saganasagana8195
    @saganasagana8195 ปีที่แล้ว

    nega pesum podhey padradhu pola enimaiya oru thoniyodathan eruku. sister.verey good weldone...congrats.

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் ஆர்த்தி 👍

  • @c.bchandru8934
    @c.bchandru8934 ปีที่แล้ว

    Eyalpana valkai. Nalla muyarchi . Intha video ah unka sirippa Mattum miss panna. Un yenname un valkai agum . Valthukkal. 🙏

  • @kiruthibharathi7726
    @kiruthibharathi7726 ปีที่แล้ว +12

    Excellent ma.... Education, singing , dancing Multi talented girl.... Congrats ma ... Looking and ur reply so simply snd superv ma... Sai pallavi mam also multitalented person and she is simply superv..... U also same da ma

  • @rajapandisellapandi1309
    @rajapandisellapandi1309 ปีที่แล้ว

    Super Baba Very Nice 👌👌👌Unkkul Thiramai irukku 🥰

  • @geethakeyan7433
    @geethakeyan7433 ปีที่แล้ว +3

    ஒட்டுமொத்த திறமைகளின் பிறப்பிடமே வாழ்க வளமுடன்

  • @positivepapitha203
    @positivepapitha203 ปีที่แล้ว +4

    என்னோட பள்ளிப்பருவ நாட்களில் நானும் இப்படி தான் பாடல் பாடுவேன் ....அரசு பள்ளி யில் தான் படித்தேன் ...பாடல் மற்றும் நடனம் என்றால் எனக்குத்தான் முதல் பரிசு எப்போதும்... இந்த அளவுக்கு ஒரு மீடியா வசதி அன்றைய நாளில் இருந்து இருந்தால். எனக்கும் பல வாய்ப்புகள் கிடைக்த்திருக்கும்...நினைத்தால் வேதனையாக உள்ளது..... தடைகள் பல வரும்... வந்தாலும் உங்கள் திறமைகளை விட்டு விடாதீர்கள்...என் மகள் போல் நினைத்து சொல்கிறேன்...குறை சொல்பவர்களுக்கு வழிசொல்ல தெரியாது... பழி சொல்லவே தெரியும்... எனவே கவலை வேண்டாம் மகளே வாழ்க வளமுடன்.

  • @NbjagaYt
    @NbjagaYt ปีที่แล้ว +1

    Athu epdi ennamo pudhusa pesura maari pesuringa already mic lam kuduthurukinga😅illa theriyama than kekuran but his talent was awesome ❤️

  • @karthis5347
    @karthis5347 ปีที่แล้ว +33

    கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினம்....காலம் இருக்கு வெற்றி உனக்கே இருக்கு....உன் பயணத்தில் தெளிவாக இரு....

  • @ajayroni7973
    @ajayroni7973 ปีที่แล้ว +1

    0 அருமையான குரல் superபாட்டு😄😍🎼🎶🎹🎧🎼🎶

  • @kamnivino972
    @kamnivino972 ปีที่แล้ว +4

    Senthura Vere Level❤& papa cute ha iruku🙂

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 5 หลายเดือนก่อน

    Voice very beautiful நன்றாக குரல் முதலாவது படிப்பு பிறகு பாட்டு வாழ்த்துக்கள்

  • @ravichandran01
    @ravichandran01 ปีที่แล้ว +7

    உனதுகுரல்அருமைடாசெல்லம்

  • @shyamjenifer2873
    @shyamjenifer2873 ปีที่แล้ว

    அழகு மா ரொம்ப இனிமையா இருக்கு.உன் திறமையை வெளிப்படுத்த தயங்காதே.நம்ம என்ன பண்ணாலும் குறை சொல்ல நாலு ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யும்.உங்கள பின்னனி பாடகியாக பார்க்க ஆசைபடுறேன்.வாழ்த்துக்கள்

  • @arumugamm7168
    @arumugamm7168 ปีที่แล้ว +3

    We have to face a lot of negative comments during our progressive life. You don't consider these bitter as well as negative comments. Keep it up.God bless you.

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 10 หลายเดือนก่อน

    உங்களுடைய நேர்காணல் நன்றாக இருந்தது... மிகவும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நேர்காணல் செய்யும் பெண் அந்தப் பள்ளிப் பெண்ணை ஏதேச்சையாக சந்திப்பது போல் ஆரம்பித்து இருக்கிறீர்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்து எதார்த்தமாக வெளியே வரும் ஆர்த்தி எப்படி உங்களுடைய காலர் மைக்கை குத்திக் கொண்டே வருவார்? அடுத்த முறை இதையெல்லாம் சற்று கவனித்து செய்யவும். அந்த பெண் வெளியே வந்த பிறகு நேர்காணல் செய்பவர் மைக்கை கொடுத்து குத்திக்கொள்ள சொன்னால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும். மற்றபடி உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @JeyasCafe
    @JeyasCafe ปีที่แล้ว +80

    Nice singing..👍👍
    ignore negative comments..may all your dreams come true

  • @manibalaprabu2059
    @manibalaprabu2059 ปีที่แล้ว +1

    அது எப்படி திமிங்கலம் பொண்ணு வீட்டுக்குள்ள இருந்து வரும்போதே டிரஸ்ல மைக் செட் பண்ணிட்டு வருது... சரி பரவால்ல நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் பாப்பா உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள்😍❣️☺️👏💃

  • @வேங்கைடிவி
    @வேங்கைடிவி ปีที่แล้ว +68

    அரசு பள்ளியின் மகிமை

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว

      God b) ess u your dream would come to true

    • @sukumarant5255
      @sukumarant5255 ปีที่แล้ว

      இது தான் தமிழ் வழி கல்வி

  • @AjithKumar-yc9ee
    @AjithKumar-yc9ee ปีที่แล้ว

    அருமைய தங்கச்சி👍👌

  • @RajaRaja-jc3lu
    @RajaRaja-jc3lu ปีที่แล้ว +14

    சிறப்பாக வளர்ந்து உச்சம் தொட வாழ்த்துக்கள் கோடி !!!!!