கவிக்குட்டி !! Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | Chisel and Evolve

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • பேச்சுவார்த்தைகள் வலுத்து சண்டையானபின்னே
    இனி நமக்குள் கொடுக்கல் வாங்கல் ஏதுமில்லை என உதரித்தள்ளினாலும்
    அழுக்கினைப்போல அன்றாடம் கழுவிக்களைவதல்லவா கோபம்!
    அதை உள்ளுக்குள் வைத்து ஊதிப்பெரிதாக்கி
    உடன்பிறந்த உறவுக்குள் விரிசல் உண்டாக்கவா
    ரத்தம் தசையுடன் கருப்பையும் உயிர்ப்பாலும் பகிர்ந்துகொண்டது?
    கவிக்குட்டி !! Tamil Short Film
    Story - Murali Balakrishnan
    Screenplay , Dialogues & Direction - Shyamala Ramesh Babu
    Cinematography - R.Swadesh Aaditya
    Produced by - R.Ramesh Babu
    எங்களது பிற குறும்படங்கள்
    கண்கெட்ட பின்னே - • கண்கெட்ட பின்னே !! | D...
    இப்படிக்கு அப்பா - • இப்படிக்கு அப்பா ! | ...
    Office Avasthaigal - • Working ladies Office ...
    யாதுமானவள் - • யாதுமானவள் ... | Dr.Sh...
    Production House - aarthi cafe | CHISEL and EVOLVE
    © aarthi cafe | CHISEL and EVOLVE
    ALL RIGHTS RESERVED
    #brothersister #emotional
    Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

ความคิดเห็น • 35

  • @keivingandhi4106
    @keivingandhi4106 หลายเดือนก่อน +1

    அருமை..
    தங்கையை நினைவு படுத்தி
    கண்களில் கண்ணீரை வர வழைத்தது

  • @MuthuMuthu-gf1yy
    @MuthuMuthu-gf1yy หลายเดือนก่อน +1

    இந்த பதிவு ரொம்ப அருமையாக இருந்தது நாங்க இந்த வாழ்க்கையே கிட்டத்தட்ட 24 வருஷமா நானும் என் மனைவியையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @vidyavathi08
    @vidyavathi08 3 หลายเดือนก่อน +10

    எனது வாழ்க்கையை படம்பிடித்த கருத்துள்ள மனதை நெகிழச்செய்த பதிவு...இறுதி காட்சியில் கவிக்குட்டி அண்ணன் வரேண்டா‌னு சொன்னதும் கண்கள் குளமாயின

  • @jamu2000
    @jamu2000 หลายเดือนก่อน +2

    Antha kavi kutty... Kettathum ennai ariyamal.en kangalil neer varzhinthathu...❤️❤️❤️arumai

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப இயல்பாக நடித்து இருக்கிறீர்கள் மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhamaraman8673
    @bhamaraman8673 3 หลายเดือนก่อน +3

    Very nice simple but has a deep message I loved it wanted to see a lengthy play as well like a urge to watch more

  • @sandhyagovindarajan4285
    @sandhyagovindarajan4285 3 หลายเดือนก่อน +4

    Tears dropped in that one word anna . It's so painful

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 หลายเดือนก่อน +3

    கோபத்தை விட பாசம் பெரியது என்பதை உணர்த்தியது காணொளி ❤

  • @SanjanaKolams
    @SanjanaKolams 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு 👍 ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வு

  • @angavairani538
    @angavairani538 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் செல்லம் என்ன தத்ரூபமான நடிப்பு நிஜவாழ்க்கையின் நிஜங்கள்... வாழ்த்துக்கள் செல்லம் அன்புடன் ❤❤❤❤❤

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 3 หลายเดือนก่อน +2

    ரத்த பாசம் மிகவும் மென்மையானது அழுகையே வந்து விட்டது

  • @je69je
    @je69je หลายเดือนก่อน

    3:27 Unconsciously I cried! 😭

  • @veeloosamy8930
    @veeloosamy8930 หลายเดือนก่อน

    Miga ARUMAI, NANRI

  • @raghavendrans5237
    @raghavendrans5237 3 หลายเดือนก่อน +2

    Kutram parking sutram illai
    We need to let go off ego and it is ok to take the step to reconcile strained relations when relatives are preferably alive

  • @arulveeran3210
    @arulveeran3210 3 หลายเดือนก่อน +2

    Super madam❤

  • @sudharamesh2213
    @sudharamesh2213 2 หลายเดือนก่อน +2

    My daughter is kavya and we call her kavi kutty.when Murali said kavi kuttytears are rolling down on my cheeks 😢

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 20 วันที่ผ่านมา

    Ala vaithu vitteergal

  • @Mythilisridhar1966
    @Mythilisridhar1966 3 หลายเดือนก่อน

    Excellent
    Very touching
    Acting both chances illey
    Tooooogood
    Very gud message

  • @sugimano9592
    @sugimano9592 3 หลายเดือนก่อน

    😭😭 goosebumps 👌👌

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 3 หลายเดือนก่อน

    Annan Thangachi pure love💞

  • @dr.a.velumani6328
    @dr.a.velumani6328 3 หลายเดือนก่อน

    Emotions are everything in life.

  • @sridevipillai6641
    @sridevipillai6641 3 หลายเดือนก่อน

    Very nice mam ,adjust and go I learn from it

  • @raniraj4670
    @raniraj4670 3 หลายเดือนก่อน

    அழகான கருத்து

  • @sujathamurthy2729
    @sujathamurthy2729 หลายเดือนก่อน

    மிக மிக அருமை

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 หลายเดือนก่อน

    I am also crying 😂😂

  • @chandransamson9668
    @chandransamson9668 3 หลายเดือนก่อน

    உறவுகளை நேசிக்க உணர்வான் காணொளி

  • @pushpan6371
    @pushpan6371 3 หลายเดือนก่อน

    Nice❤❤👍

  • @joshnia7119
    @joshnia7119 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anusingapore903
    @anusingapore903 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @adhithyaaarya4142
    @adhithyaaarya4142 3 หลายเดือนก่อน

    Mika mika arumai amma aluka tha varuthu