ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 20 பேருக்கும் இறங்கிய பேரிடி? - அருண் IPS-யின் அதிரடி முடிவு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #armstrong | #arunips | #chennaipolice
    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 20 பேருக்கும் இறங்கிய பேரிடி? - அருண் IPS-யின் அதிரடி முடிவு?
    Uploaded On 28.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 135

  • @தமிழ்தென்றல்கிழக்கு
    @தமிழ்தென்றல்கிழக்கு 2 หลายเดือนก่อน +43

    வாழ்த்துகள் அய்யா, அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப் படுத்தி, சமூக விரோதிகள் என்கவுண்டர் செய்யப்படுவது நலம்

  • @mahendran5747
    @mahendran5747 2 หลายเดือนก่อน +43

    என்கவுண்டர் மட்டுமே 😊சரியான தண்டனை.

    • @josephinajames9090
      @josephinajames9090 2 หลายเดือนก่อน

      ஐயையோ அண்ணாமலை எடப்பாடி சீமான் எல்லோரும் சண்டைக்கு வந்து விடுவார்கள்....பார்த்து செய்ங்கப்பா

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 2 หลายเดือนก่อน +75

    Suuuuuper. மக்கள்.முன்னிலையில்.சுட்டு.தள்ளுங்க.இல்லாவிட்டால்‌.இது தொடர்கதையாகும்

    • @MurthiMurthi-k9x
      @MurthiMurthi-k9x 2 หลายเดือนก่อน

      ஒருத்தனை சுட்டதற்கு ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க காவல்துறை ரவுடிகளை சுடும் பொழுது மக்களின் ஆதரவு காவல் துறையின் பக்கம் இருந்தால்தான் ரவுடிகளின் அராஜகத்தை குறைக்க முடியும்

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @darkmodemc3172
      @darkmodemc3172 2 หลายเดือนก่อน

      S

  • @jothivinoth5326
    @jothivinoth5326 2 หลายเดือนก่อน +22

    GREAT Salut Mr.Arun IPS

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 หลายเดือนก่อน +7

    ஆம்ஸ்ட்ராங் வழக்கோடு நின்று விடாமல் அனைத்து ரவுடிகள் மீதும் இதுபோன்ற கடுமையான தொடர் நடவடிக்கை எடுத்து ரவுடிகள் இல்லாத தமிழகத்தை காண வேண்டும்

  • @venkatachalam9413
    @venkatachalam9413 2 หลายเดือนก่อน +16

    இந்த இரு பது பேர்களின் சொத்துக்களை மட்டுமல்ல, இவர்கள் குடும்பத்தார் பேரில் உள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும்.

  • @vigneshn9373
    @vigneshn9373 2 หลายเดือนก่อน +39

    சாதாரன மனிதன் கொலை செய்யப்பட்டால் ஏன் இதே மாதிரி Action லாம் எடுக்கமாட்டீங்குரீங்க?????

    • @rahuls9886
      @rahuls9886 2 หลายเดือนก่อน +6

      நீ செத்தா எடுக்கறாங்க லாம்.

    • @muthuvelganesan9712
      @muthuvelganesan9712 2 หลายเดือนก่อน +1

      Wow super ❤❤

    • @mathi1960
      @mathi1960 2 หลายเดือนก่อน

      😂​@@rahuls9886

    • @ravikumarm7938
      @ravikumarm7938 2 หลายเดือนก่อน

      ​@@rahuls9886நீ செத்தால் உறுதியாக விரைவுவிசாரணை எடுக்கப்படூம்

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 2 หลายเดือนก่อน

      உண்மையை உடைத்தால் ஏன் இந்த நக்கல்.உன்னை சார்ந்தவர் கொலை செய்யப்பட்டால் இப்படி பேசு வீர்களா?

  • @SounderSounder2021
    @SounderSounder2021 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    சூப்பர் சூப்பர் நல்ல ஐடியா

  • @amsecuritysalem5862
    @amsecuritysalem5862 2 หลายเดือนก่อน +33

    அனைத்து சொத்துக்களை கையகப்படுத்தி அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும்.

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 2 หลายเดือนก่อน +1

      ஏன் அரசுக்கு கொடுக்க வேண்டும்...அவர்களின் சொத்துரிமையை அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கும்..மற்றும் குழந்தைக்கும் கொடுக்க வேண்டும்...

    • @shalujilluchannel3360
      @shalujilluchannel3360 2 หลายเดือนก่อน +2

      எவ்வளவு சொத்துக்கள் கொடுத்தாலும் அவர் இழப்புக்கு ஈடாகாது 😔

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 2 หลายเดือนก่อน

      @@shalujilluchannel3360 உண்மை தான் அய்யா ...இருந்தாலும் ...அந்த பணம் இருந்தால் ஆம்ஸ்ட்ராங் பாதியில் விட்டு சென்ற படிப்பிற்கான உதவிகள் ...மற்றும் நல்ல விஷயங்களுக்காவும்...பல பேரை வக்கிலுக்கு படிக்க உதவியாக இருக்கும்...அதே பணியை ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்து உதவ முன்வருவார்.....மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்கும் அந்த பணம் உதவியாக இருக்கும்

    • @mathimathi9621
      @mathimathi9621 2 หลายเดือนก่อน +1

      Arumaiyana yosanai

  • @SettuKumar-z6n
    @SettuKumar-z6n 2 หลายเดือนก่อน +11

    Super🎉🎉

  • @RajaAlagu-io2td
    @RajaAlagu-io2td 2 หลายเดือนก่อน +5

    Super decision

  • @sivasankarp.m.svmgroups289
    @sivasankarp.m.svmgroups289 2 หลายเดือนก่อน +1

    Super sir please action immediately

  • @rajeshkannan231
    @rajeshkannan231 2 หลายเดือนก่อน +6

    அருமை அய்யா இதுஅனைவருக்கும்பொருந்துமா

  • @esakkimuthu2822
    @esakkimuthu2822 2 หลายเดือนก่อน +8

    சம்போவை - சாம்பல் குங்க அப்பதான் காவல் துறை மேல் நம்பிக்கை வரும்

  • @rajeshkannan231
    @rajeshkannan231 2 หลายเดือนก่อน +9

    என்னுடைய தொழிற்சாலையில் மூன்று முறைக்கு மேலாக திருடன் நடந்தது மூன்று முறையும் புகார் கொடுத்துள்ளேன் இதுவரை எதையும் கண்டுபிடித்து கொடுத்ததில்லை😊 நமது மாமல்லபுர காவல் நிலைய அதிகாரிகள் இதயம் தாண்டி கடந்த 10 ஆறு 2022 அன்று நடந்த ண் கொள்ளை காரணமாக கொள்ளையிலே பிடித்து கொடுத்து விட்டோம் அந்தக் கொலைகாரனை கொள்ளைக்காரனை மாமல்லபுரம் போலீஸ் தொலைத்து விட்டார்கள் இன்றுவரை கொள்ளை இனியும் பிடித்து கொடுத்ததில்லை பொருட்களும் கொடுத்த பாடில்லை காவலர்கள் நல்லவர்களுக்கு துணையாக இருந்தால் நல்லதுதான் ஆனால் திருடனுக்கு துணையாக இருக்கிறார்கள் முதல்வர் தனிப் பிரிவிலும் காவல்துறை இயக்குனரிடமும் புகார் அளித்தும் இன்றுவரை எந்த பயனும் இல்லை தற்போது வந்துள்ள அருண் ஐபிஎஸ் அதிகாரி அவர்கள் ஆவது உன் வந்து என்னை அழைத்தால் நன்றாக இருக்கும் செய்வார்களா அதிகாரிகள் சரியில்லை ண் கண்கூடாக தெரிகிறது ஆட்சியைப் பற்றியும் ஆட்சியாளர்களைப் பற்றியும் குறை கூறி என்ன பயன்

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 2 หลายเดือนก่อน

      எப்போவோ சட்டம் ஒழுங்கு நாசமா போய்ட்டு ....

  • @murali5493
    @murali5493 2 หลายเดือนก่อน +2

    இவர்களின் சொத்தை மட்டும் பறிமுதல் செய்தல் போதது இவர்களின் குடும்பம் சார்ந்த அனைவரையுமே அகதிகள் முகாமில் சேர்க்க வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி கொலைகளை செய்ய பயப்படுவார்கள்.

  • @sundara99099
    @sundara99099 2 หลายเดือนก่อน +5

    Very perfect decision by police, for money they doing like this type of work. Recover assets should not realsed by court also..

  • @jagadeesansai
    @jagadeesansai 2 หลายเดือนก่อน +4

    சம்போ அருணை விட சக்தி வாய்ந்தவர்.

  • @k.gajendranindran6924
    @k.gajendranindran6924 2 หลายเดือนก่อน

    Excellent

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 2 หลายเดือนก่อน +4

    ஒரு கட்சியின் தலைவர் கொலையில் இவ்வளவு விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை பாமர மக்கள் ஏழை மக்கள் பழங்குடியின மக்கள் போன்ற மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதோடு அவர்களுக்கு ஏற்படும் இந்த மாதிரியான கொலை குற்றங்களுக்கும் உடனடி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 2 หลายเดือนก่อน +2

    அருமை, இதைப்போல் தீபக் பாண்டியர் கொலையாளிகள் மற்றும் திட்டம் தீட்டியவர்களிடத்திலும் செயல்படுத்தனும்

    • @sportslover6658
      @sportslover6658 2 หลายเดือนก่อน

      கூலிப்படை தீபக்

    • @VinothVinoth-ef9iu
      @VinothVinoth-ef9iu 2 หลายเดือนก่อน +1

      தீபக் அவர்களை ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கூட ஒப்பிட வேண்டாம் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் எல்லா சமுதாய மக்களும் ஒன்றாக வேண்டும் என்று அம்பேத்கர் வழியில் போராடின தீபக் அவர்கள் இதை செய்தாரா.

  • @karthikraja2427
    @karthikraja2427 2 หลายเดือนก่อน

    Super sir

  • @sigaraminfo7257
    @sigaraminfo7257 2 หลายเดือนก่อน +2

    Super 🙏🙏🙏

  • @sarathaveerasikku4403
    @sarathaveerasikku4403 2 หลายเดือนก่อน

    Super

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 2 หลายเดือนก่อน +3

    எல்லா கொலை
    வழக்குகளிலும்
    கட்டாயமாக்க வேண்டும்

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 2 หลายเดือนก่อน

    Very good

  • @boopathin6186
    @boopathin6186 2 หลายเดือนก่อน +2

    இவர்களுடைய இரு கைகளையும் வளதுகாளையும் துன்டித்து விடுங்கள் இரு காதையும்அருத்துவிடுங்கள்..

  • @ommurugaom-555
    @ommurugaom-555 2 หลายเดือนก่อน

    Arun IPS
    Honest police officer ❤❤❤❤❤

  • @Sat-i4n
    @Sat-i4n 2 หลายเดือนก่อน

    Arun IPS🎉🎉

  • @RiRafeek
    @RiRafeek 2 หลายเดือนก่อน

    அது மட்டுமல்லாமல் அந்த கொலையாளிகள் மற்றும் தொடர்புடைய நபர்களனைவரையும் தூக்கில் தொங்க விடுங்கள் இது போன்ற கொடூர குற்றங்கள் குறையும்.

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 2 หลายเดือนก่อน

    இது போலவே சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல் பேர்வழிகளின் சொத்துக்களையும் அரசு கையகபடுத்த வேண்டும்...😢

  • @DuraiSelvi-wq5ee
    @DuraiSelvi-wq5ee 2 หลายเดือนก่อน

    Supr ....supr onnum illama sagattum....

  • @MohanRaj-y8j
    @MohanRaj-y8j 2 หลายเดือนก่อน

    Good

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 2 หลายเดือนก่อน

    Super action❤

  • @Rummy-h2s
    @Rummy-h2s 2 หลายเดือนก่อน

    👌🏿

  • @marimariappan800
    @marimariappan800 2 หลายเดือนก่อน

    தூக்குதண்டனை போடுங்க Sir TN Polic சூப்பர்

  • @acmariappanmariappanmari3163
    @acmariappanmariappanmari3163 2 หลายเดือนก่อน

    சூப்பர் அய்யா வாழ்த்துகள்

  • @Selvam-d6c
    @Selvam-d6c 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 2 หลายเดือนก่อน

    👍👍👍

  • @dharmendranb495
    @dharmendranb495 2 หลายเดือนก่อน

    2:17 2:17 2:17 2:17

  • @tamilarasip8545
    @tamilarasip8545 2 หลายเดือนก่อน

    Super super❤❤❤❤🎉🎉🎉

  • @sekart.r4210
    @sekart.r4210 2 หลายเดือนก่อน

    🎉

  • @jaiamma9179
    @jaiamma9179 2 หลายเดือนก่อน

    Officer please do justice for the little kid and his wife they are so helpless

  • @parthasarathy6913
    @parthasarathy6913 2 หลายเดือนก่อน

    Super cm Stalin sir 🎉🎉🎉🎉🎉

  • @mahendranmani9860
    @mahendranmani9860 2 หลายเดือนก่อน

    Ivargalukku thandanaiyai makkalidam suggetion kelungal

  • @Kuma540
    @Kuma540 2 หลายเดือนก่อน

    Will government take same kind of actions to the corrupt Politicians and Buerocrats

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 2 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮

  • @ananth2892
    @ananth2892 2 หลายเดือนก่อน +1

    தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்...குண்டாஸ் போடுங்க

  • @libinrajs.flininraj1854
    @libinrajs.flininraj1854 2 หลายเดือนก่อน

    Super police🎉

  • @ramkiramki5509
    @ramkiramki5509 2 หลายเดือนก่อน

    பணம் அனுப்பியவர்கள் யாரு அவர்களையும் எம் மக்களின் சந்தேகத்திற்கு .... அவர்களின் முகத்திரையை காண்பிங்கள் 🔥🔥

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju 2 หลายเดือนก่อน

    Pavam sir ivanga Anaivaraium neenga Encounder pannidunga

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 2 หลายเดือนก่อน

    கீழ்கோர்ட் மேல் கோர்ட்ேபாகும் பிறகென்ன வெளியில் வந்துவிடுவார்கள் நீதிமன்றமும் ஒத்துழைக்க வேண்டும்

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 2 หลายเดือนก่อน +1

    மற்ற கொலையில் என்ன நடவடிக்கை

  • @rahuls9886
    @rahuls9886 2 หลายเดือนก่อน

    நல்ல செய்தி

  • @v3diagnostic
    @v3diagnostic 2 หลายเดือนก่อน

    Vacharuparu Arun sir Citizen appu

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 2 หลายเดือนก่อน +2

    இருபது பேரையும் சுட்டு தள்ள வேண்டும்...இவனுக இருந்தா. திரும்பவும் பணம் சம்பாதிபாபானுக

  • @ராசராசன்
    @ராசராசன் 2 หลายเดือนก่อน

    அவுங்க account la மட்டும்தான் போட்டு இருப்பாங்களா? கைமாற்றப்பட்ட பணம் கொலை செய்ய முன் தயாரிப்பு வேலைகளுக்கான முன் பணம் தான். கொலைக்கு பேசப்பட்ட பெரும் தொகை கொலை நடந்ததும் வேறு யாரோ ஒருவர் கணக்கில் வரவாகியிருக்கும் அந்த பெயரோ நபரோ கண்டுபிடிக்க இயலாது.

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc 2 หลายเดือนก่อน +3

    அவர்களின் கை கால் உடைத்து முடம் ஆக்க வேண்டும் பணமெல்லாம் ஒரு மேட்டர் அல்ல,4 பெயர்களை மிரட்டி சம்பாதிப்பார்கள்😂😂😂

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 2 หลายเดือนก่อน

    நீங்க கண்டுபிடிக்கணும் நாய் போல நாங்க கண்டுபிடிக்கிறோம் டா

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 หลายเดือนก่อน

    Ella property um japthi panni Annan Armstrong family ku kodunga

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 2 หลายเดือนก่อน

    Money backup plus encounter please.

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 2 หลายเดือนก่อน

    Ulagathil kodukatha thndanai

  • @selvasri3001
    @selvasri3001 2 หลายเดือนก่อน

    சட்டம் தன் கடமையை செய்யனும்.

  • @mathimathi9621
    @mathimathi9621 2 หลายเดือนก่อน

    Sothukkalai mudakkuvathodu
    Ellamal 20 perukkum thookku
    Thandanai kodukkavendum
    Nanthan rowdy nanthan rowdy nu evanum marthattuvathu ethodu first and last erukkattum sir.

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 2 หลายเดือนก่อน

    Encounter. Pannuga. Sir, ivanugala. Uyirodu. Vitta, ini. Ivanuga. Kasukkaga. Kola. Pannuvanuga, so. Encounter. Pannuga. Sir. Plssssss

  • @lens3330
    @lens3330 2 หลายเดือนก่อน

    செந்தில் கணக்கையும் முடக்குங்கள்😮

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 2 หลายเดือนก่อน

    இவர்களின் கைவிவிலௌகளையும் கால் விரல்களையும் வெட்டுங்கள். தினமும் ஓவ்வொன்றாக.

  • @g.munusamymunusamy8002
    @g.munusamymunusamy8002 2 หลายเดือนก่อน

    Summa

  • @james-iq6og
    @james-iq6og 2 หลายเดือนก่อน

    Intha Metter summa vittingana next ithuku melaium koalai Kal athikamaka Natakkalam so action payankarama irukka vendum

  • @sja505
    @sja505 2 หลายเดือนก่อน

    Plzz....don't leave this simple... encounter all...velila irukavanuku bayam varum..
    2, murder seiya bayam varum.

  • @ManiKandan-jg6yi
    @ManiKandan-jg6yi 2 หลายเดือนก่อน

    Varusham 365 days searching pana soluga wsh

  • @sivaraj9326
    @sivaraj9326 2 หลายเดือนก่อน

    Encounter la pottu thallanum

  • @subramaniankr007
    @subramaniankr007 2 หลายเดือนก่อน

    Amstrongh epputi kotiswarar parunga Arun ips sir

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 2 หลายเดือนก่อน

    ஊரை ஏமாற்றும் காவல்துறை

  • @arunagirikrishnamoorthy1971
    @arunagirikrishnamoorthy1971 2 หลายเดือนก่อน

    வங்கி கணக்கில் 5000 இருக்கும்... எவ்ளோ பெரிய பேரிடி. தந்தி tv பார்த்தா bp வந்து தான் வந்து சாகனும்

  • @Sathsaba
    @Sathsaba 2 หลายเดือนก่อน

    Veliya vidama irungu pothum 😊

  • @ChakkarapaniC-kh8fi
    @ChakkarapaniC-kh8fi 2 หลายเดือนก่อน

    Elloraiyum,soottu,thallunga

  • @pugazhenthiv23
    @pugazhenthiv23 2 หลายเดือนก่อน

    Veliya vantha easya double la sambatikka poranga , itharkku sariya teervu encounter mattum than . Armstrong kolaikkaka mattumillamal makkalin paadukkappu karuthi , kolaiyalikku encounter tha sariyana teervu.

  • @subramaniankr007
    @subramaniankr007 2 หลายเดือนก่อน

    Enta Ivar Mahatma ganthia

  • @thamizhiniyan_e
    @thamizhiniyan_e 2 หลายเดือนก่อน

    இதையாவது உருப்படியா செய்யுங்கையா

  • @babujemtea8000
    @babujemtea8000 2 หลายเดือนก่อน

    What about Palani baba, because he is a muslim. So they never take any action against the culprits, the Government is RSS minded here in India Muslims are neglected.

  • @tamilgaming8410
    @tamilgaming8410 2 หลายเดือนก่อน

    Kutra valiyaruya !? PanAm koduthathu yarya

  • @Vikei354
    @Vikei354 2 หลายเดือนก่อน

    Aputiya savuku kojam kavaninga avanitam Neraya panam ullathu

  • @anti-tamilan
    @anti-tamilan 2 หลายเดือนก่อน +2

    APPADIYE SATTAM SARI ILLAI ENDRU ATCHI YA KALAIKKA SONNA SARIYA IRUNTHU IRUKUM.

    • @dtsdhina4833
      @dtsdhina4833 2 หลายเดือนก่อน

      un ista pundaiku ellam aatchiya kalaika mudiyathuda mutta koothi porompoku naye komiya kudiki kommla okka mutta punda

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 2 หลายเดือนก่อน +1

    மரத்தின் கிளைகளை எல்லாம் அரெஸ்ட் பண்ணி உள்ள போட்டாச்சு மரத்தினுடைய வேர் எங்கே

    • @rahuls9886
      @rahuls9886 2 หลายเดือนก่อน

      ஆட்டு எருவில் சத்து அதிகம்

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em 2 หลายเดือนก่อน

    Super எல்லா rowdi களின் sothaiyum ப‌றிமுத‌ல் செய்யணும், கோடி kodiya kuvichi உள்ளனர்

  • @VijayAROKISAMYrajaratnam
    @VijayAROKISAMYrajaratnam 2 หลายเดือนก่อน

    Still the reason why the main accused Sisingh Raja was not arrested in this murder raises doubts whether the commission has received money from Arun Sisingh Raja and is looking for a way to get him to escape.

  • @VijayAROKISAMYrajaratnam
    @VijayAROKISAMYrajaratnam 2 หลายเดือนก่อน

    Why Commissioner Arun is not interested in arresting Sising Raja, do you understand now that money has changed hands so Arun is not interested in arresting him.

  • @acmariappanmariappanmari3163
    @acmariappanmariappanmari3163 2 หลายเดือนก่อน

    இதே போல். சுபாஷ் பண்ணயர் சொத்துகள் முடக்கம் செய்ய வேண்டும்

    • @Rajaaaaaaaa433
      @Rajaaaaaaaa433 24 วันที่ผ่านมา

      @@acmariappanmariappanmari3163 4 pera puduchu umbuu

  • @psaritha7670
    @psaritha7670 2 หลายเดือนก่อน

    பூர்வீக சொத்தையும் கை பற்றுங்கள்

  • @arul4533
    @arul4533 2 หลายเดือนก่อน

    Super

  • @jagenjagen2726
    @jagenjagen2726 2 หลายเดือนก่อน

    Good

  • @balamurali7912
    @balamurali7912 2 หลายเดือนก่อน

    Super

  • @Yoshanth
    @Yoshanth 2 หลายเดือนก่อน

    Supper