கொட்டான் அருமையாக உள்ளது. ஆனால் செய்முறை விளக்கம் + Shooting சரியில்லை. ஓரிரு நிமிடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளும் விதத்தில் எடுக்க வேண்டிய வீடியோ ஷூட் இவ்ளோ பெரிய காணொளியாகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய இடங்களில் மேலோட்டமாகவும் செய்முறை விளக்கம் உள்ளது.
மறைந்து போகும் பணைத் தொழிலின் சிறப்பான வீடியோ
உண்மை சகோதர
Wt a idea
It yugga vediovi arampam muthal mudicu varu Nalla clear aaka podugga vediovi ( zoom pani iya nigga si athu makkalluky villaggavillu ok
Super video
அருமை
thank you very much...
கொட்டான் வேண்டும் தொடர்பு என் தாருங்கள்
7092196008
நண்பரே நீங்கள் அமெரிக்கா செல்ல வேண்டாம்.
உங்களை போன்றவர்கள் தான் இந்நாட்டின் சொத்து ❤❤❤❤
mikka nanri sir
Semma
கொட்டான் அருமையாக உள்ளது. ஆனால் செய்முறை விளக்கம் + Shooting சரியில்லை. ஓரிரு நிமிடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளும் விதத்தில் எடுக்க வேண்டிய வீடியோ ஷூட் இவ்ளோ பெரிய காணொளியாகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய இடங்களில் மேலோட்டமாகவும் செய்முறை விளக்கம் உள்ளது.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அடுத்த வீடியோவில் சரி செய்ய முயற்சி செய்கிறேன்...
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...
தப்பை சுட்டி காட்டினாள் தன் நாங்க திருத்த முடியும் சகோதரி
அப்படிதான் உள்ளது...
Yes
Super brother
thanks bro....
I want buy this product
Soru potu saapitu vittu. Meendum ubayogam seiyalama???
nalla kaluvi vittu veyilil kaya vaithuvittu thiurmba payan paduthalam...
@@villagemix8206 mikka nanri
Super
Thank you...
@@villagemix8206 we want to buy these, kindly share his contact number
இது Palmyra palm leaves இருக்கிறதா?
yes..
I want to buy this kotaan. Can i contact you in your mobile?
9787569746
ഇത് എവിടെ സ്ഥലം പറയാമോ
vilathikulam, thoothukudi district.tamilnadu
Ivaru contact number kidaikkuma
9787569746
என்னம்மா இங்கிலீஷ் பேசுறாரு துரை
அட்ரஸ் போடாம என்ன வீடியோ எடுக்குறீங்க
சிதம்பரநகர்...விளாத்திகுளம்... தூத்துக்குடி மாவட்டம்..