மத்திய அரசாங்கம் அரிசிக்கு ஜிஎஸ்டி ஒன்னு போட்டாங்க 25 கிலோவுக்கு கீழே எடுத்தா அரிசிக்கு ஜிஎஸ்டி ன்னு போட்டாங்க அதனால இப்ப லூஸ்ல அரிசி வாங்கினா அதாவது ஒரு கிலோ 2 கிலோ வாங்குனா ஒரு கிலோ அரிசி 75 லிருந்து 80 ரூபாய்க்கு போகுது தினசரி சாப்பிடுற அரிசிக்கு விலை ஏறி இருக்க யாராவது உங்களுக்கு ஏதாவது சேனல்ல இத பத்தி பேசுறீங்களா ஏன்னா தினசரி சாப்பிடுற பொருள் பாதிக்கிறது வந்து எங்க நாங்க கூலிக்காரர்கள் மட்டும் தான் பனைமரத்து இருக்கிறவனுக்கு என்ன அஞ்சு மூட்டை 10 மூட்டை எடுத்து போடுவான் ஜிஎஸ்டி கட்டாம நாங்க ரெண்டு கிலோ 5 கிலோ வாங்குற எங்களுக்கு ஜிஎஸ்டி
நெறியாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மின்சார கட்டணம் உயர்த்தியதற்க்கு இதில் மக்களின் நிலை பாவமாக உள்ளது
திராவிட கட்சிகள் ஊழலுக்கு துணை போனவர்கள் மூன்றாவது அணி உருவாக வேண்டும் தமிழகம் ஒரு மாற்றத்தை நோக்கி நகரம்
மின்சாரகட்டணம்இன்னும்நூறுமடங்குஅதிகரித்துமக்கழுக்குஉதவிசெய்யவேண்டும்இந்த. அரசுக்குநன்றி
அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அவனும் இதே தான் செய்வான்
Nari ! Nallakettukko
..
All Corruption in Electricity boards. Inefficient staff
. நெறியற்ற நெறியாளர் கார்த்திகேயன் ஒரு ஊடக உபி
In Maharashtra domestic charge per unit is 15 rs comparing to other states Tamilnadu is the lowest rate
In few years it will come
All. The. Prices. are. going. Up. Then. How. to. Run. Govt. Consume. It. as. Required.
நெறியாளர் தி மூ க இக்கு சார்பாக பேசுகிறார். இவரிடம் மக்கள் நலன் சார்ந்து எந்த விவாதம் நான் கண்டதில்லை. ஆளும் அரசு சார்பாக நெறியாளர் பேசுகிறார்.
40க்கு 40 தெய்வம் அள்ளிக் கொடுத்த தமிழர்களுக்கு திராவிட மாடல் அரசு கொடுக்கும் வெகுமதி இதுதானா
Innum varum?
திமுக அரசு கடன் வாங்குவதிலும் கில்லாடி !வரிச்சுமை ஏற்றுவதிலும் தில்லாலங்கடி !!😂
மத்திய அரசாங்கம் அரிசிக்கு ஜிஎஸ்டி ஒன்னு போட்டாங்க 25 கிலோவுக்கு கீழே எடுத்தா அரிசிக்கு ஜிஎஸ்டி ன்னு போட்டாங்க அதனால இப்ப லூஸ்ல அரிசி வாங்கினா அதாவது ஒரு கிலோ 2 கிலோ வாங்குனா ஒரு கிலோ அரிசி 75 லிருந்து 80 ரூபாய்க்கு போகுது தினசரி சாப்பிடுற அரிசிக்கு விலை ஏறி இருக்க யாராவது உங்களுக்கு ஏதாவது சேனல்ல இத பத்தி பேசுறீங்களா ஏன்னா தினசரி சாப்பிடுற பொருள் பாதிக்கிறது வந்து எங்க நாங்க கூலிக்காரர்கள் மட்டும் தான் பனைமரத்து இருக்கிறவனுக்கு என்ன அஞ்சு மூட்டை 10 மூட்டை எடுத்து போடுவான் ஜிஎஸ்டி கட்டாம நாங்க ரெண்டு கிலோ 5 கிலோ வாங்குற எங்களுக்கு ஜிஎஸ்டி
80 கோடி மக்களுக்கு 5 வருடமாக இலவச அரிசி ரேசன் கடை மூலம் மத்திய அரசு கொடுக்கிறது, அது உங்களுக்கு தெரியாதா?
bjb 100 % thappu pannuna , naanga 1000% thappu pannuvom , dmk kitta keta ; admk um uzal panni iruku , engala mattum kakuringa , .. appo avunga pannunanga , ippo naanga athikama pannurom , kanaku sariya pochi ... admk , pjb vida neenga worst da dmk ... admk variya engayum romba increase pannala , ellam varium ethi kadan a koraika maatringa da ...neenga admk 100 seat seat kuda varathu pola 2026 la ... intha vida dmk , bjb best pola , eppudi kasu adikalam nu dmk kitta tha kakanum ,,,