10TH BOOK FIRST LESSON BOOK BACK QUESTION ANSWER - D இறையாண்மை , சமத்துவ, சமயசார்பற்ற, மக்களாட்சி (ஜனநாயக), குடியரசு 6th Book - ( start - 2.10 hrs) 7th book - ( 2.30 hrs - 3.25 hrs) 8th book - (3.40 hrs - 5.10hrs) 9th book - ( 5.45 hrs - 7.15 hrs) 10th book - ( 7.30 hrs - end) pdf : drive.google.com/file/d/1fVtDo8m0BqlGdLJ-TJbfO55bnQoHhH7b/view?usp=sharing
கட்டணம் வாங்கும் centre கூட இப்படி ஒரு effort எடுக்க மாட்டார்கள். .. நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் உங்கள் சேவையை அடக்கிட முடியாது. .. நீங்கள் ஒரு ஏகலைவன் ... Thank u so much sir...உங்களோடு நாங்கள் ... எங்களோடு நீங்கள். .. This bonding continues forever
நீங்க ஒரு நாள்ல எடுத்த இந்த பாடத்தை நான் ஒரு வாரமாக பார்த்து இன்றுதான் முடித்தேன்..... மனம் ஏதோ ஒரு ஆனந்த நிலையை அடைந்துள்ளது... நானும் 6-10 குடிமையியல் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.... அதுவும் முழு புரிதலுடன்.... என்று எண்ணும்போது இந்த மகிழ்வு மடங்காகிறது.... இது உங்களால்தான் சாத்தியமானது...
எனது மாணவர்களுக்கு என்னுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய அந்த எண்ணத்திருக்கு இறைவன் உங்களை மென்மேலும் காத்துகொள்ள நான் இறைவனை வேண்டுகுறேன் sir 🎉
Milagu arisi seththu saptunga sir nalla rest eatunga sir relax agunga kaal lam pain ah irukum so nalla rest eatunga sir rompa rompa rompa thanks sir god bless you sirrrr 🎉🎉🎉🎉
Non stop aaaaa 10 hrs semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 onga 🪄🪄🪄🪄 magical voice ku na addict sir 😊 thank u sir 😊 ongaluku thanks solla words e illa sir nan confirm aa job vangithan ongala perumai paduthamum sir 😊
No one can do like this sir..ur way of teaching impressive.padika ஆர்வம் வருது. உங்களுக்கு teaching Mela iruka love எனக்கு motivating ah iruku..thank u so much.. ungala மாதிரி ஒரு dedicative person ah nan pakkala...even periya periya IAS institution kuda intha மாதிரி class conduct pannathu Ila..Very thankful to u always..❤
💚அண்ணா💚 உங்களுக்கும் உங்கள் பின்னாடி இருந்து உங்களுக்கும் எங்களுக்கும் உதவி கொண்டிருக்கும் 💚அண்ணா/ அக்கா 💚அவர்களுக்கும் இன்று உங்களுடன் பயணித்த 💚நானும்💚 என் 💚நண்பர்களும்💚முகம் பெயர் தெரியாத 💚தோழர்💚தோழிகளுக்கும்💚 சேர்த்து நன்றிகள்💚எனக்கு மேலும் கூற வார்த்தைகள் இல்லை💚💚💚💚
ungala mari oru aasiriyar ellarukkum kedaithathu periya athirstam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 health nalla pathukkanga sir neenga unga family kuda romba naal nalla irrukkannum na ithu varaikum ippadi oru teacher pathathilla sir ❤❤
நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது, உங்கள் உழைப்பை..,நான் படிக்கின்ற ஆசையே ,,நீங்கள் நடத்தும் இந்த முறையில் தான்...மாதா, பிதா, குரு ..,. குரு என்ற வார்த்தைக்கு, அர்த்தம் என்னவென்று நான் இப்போது என் கண்களில் ஆனந்த கண்ணீருடன் காண்கிறேன்....பல ஆண்டுகள் உங்களின் இந்த சேவை தொடரவும் , நீங்கள் நீண்ட ஆயுளையும் பெற நான் அந்த ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்....❤🙏🏼🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எனக்கு நீங்க ஏதாவது ஒரு reply பண்ணுங்க sir please...
Hi sir அன்பான வேண்டுகோள் பள்ளி புத்தகம் நடத்தும்போது , ஏற்கனவே Tnpsc exam ல கேட்ட கேள்வி வந்தால் அதை மார்க் செய்து ,இந்த கொஸ்டின் எக்ஸாம்ல கேட்டு இருக்காங்க என்று சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி சார் ❤ Example - 6th book தேசிய ஊராட்சி தினம் April 24 Last Tnpsc group 4 2022 Question Thanks sir
சார் உங்கள் கடின உழைப்புக்கு நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் நான் பார்த்த ஆசிரியர்களில் ஒரு விஷயத்தை மாணவர்களுக்கு புரியும்படி சொல்வதில் நீங்கள் மிகச் சிறந்தவர்❤
வணக்கம் எங்களுக்கு நீங்கள் கற்றுத் தரும் விதம் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஐயா மேலும் இது போன்ற வீடியோக்கள் எங்களுக்காக அளிக்கவும் வேண்டிக் கொள்கிறேன் அரசியலமைப்பு போன்று பொருளாதாரம் புவியியல் வரலாறு போன்ற பாடங்களை போன்ற எங்களுக்கு தந்திட தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ஐயா❤❤❤🙏🙏🙏
Oh my God nearly 10 hrs live.. Really thank you so much anna ❤ .. Time kedaikkum pothu ithu pola school books maththa subjects laa complete panni kudunga Anna...
No one can replace for your teching and clear explanation..... Negka edukura subject ethuva irunthalum rompa easya understand aguthu sir.... Your are having magical power🎉🎉🎉🎉🎉
Vera level rajesh.. I feel so proud to say that I am ur friend ❤🙌. I have been with you over last 12 years and I know what are the struggles and hurdles you had gone through.i am sure your hard work and efforts will definitely take you the great height in your life...All the best da nanba....❤
Fees vangitu sollitharavuga kooda 2 hrs mela class eduthu paathathu ila..... Ana Rajeshwaran sir 10 hrs non stop teaching.... கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் verum varthaiya dha kelvi patruken... கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என்ற வாசகரத்திற்கு உதாரணம் Rajeheshwar sir mattume ❤❤❤
Sir neeenge unmaiyave vera level sir....❤.....fees katti padikiravanga kuda ivlooo effort edukamatanga....ana neenga entha ethirpaarpum ilama engalukaga ivlo effor poduringa.....thank you so much sir ...nowords to say sir ... neenga kedaika nanga rmpa lucky❤....🎉.....😊
Sir, really very great effort you put today. Very talented person. My heartful thanks to you....Pls take care of your health. We know thanks s not enough for ur effort today u did for us but we should be thankful to u. Chanceless..Thank you sir....
தொடர்ந்து 10 மணி நேரம் உழைத்த உங்கள் உழைப்பிற்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் பத்தாது சார்👌❤️ உங்கள் வாழ்வு சிறக்க வேண்டும், உங்களால் மாணவர்கள் சிறக்க வேண்டும் 💯🔥
Romba nandri sir engala pondru veetla irunthu padikura students ku romba usefull ah irukku unga videos... Ipdiye continue pannuga.... Unit 7 balence uh teach pannunga sir atha mudichuta ah andha ah topic full ah mudinchurum my humble request sir.... Again romba ah thanks sir ❤❤🙏
Sir realllyy useful for upcoming grp 4....never expected like that....ithumaari INM ECONOMICS and so on panninganaa group 4 pass panniduven❤ithumaari video podunga pothum
Hello.welcome to class very benifits in usefull information don t care gerneal know ledgers.verylike you advice idhu oru viyapuiduimuiam nilail amayantha iruikiradhu.anna veryone interested thanks you ❤❤❤
Aiyoo sir ivalo nall nan vongala pakama poitanae ini vonga vedios edumae miss pana matan sirr ur very great sir enga mind kulla elamae nika vachitinga aiyaaaaaa mikka nandri thrivamae🙏🙏🙏🙏🙏🙏 apadiyae 11th 12 potuta vongaluku puniyama poidum aiyaa🙏🙏🙏🙏
Great effort thank you so much sir....... I know your pain... but athu konjam kuda veli kattatama intha alavukku clear explanation yaralaium kutukka mudiyathu sir...... thanks a lot sir.........
Nice explanation sir.. revision ku romba usefull ah irukku sir.. nan padikum pothu enaku important ah therinchu underline panna point solringa sir.. namba padikaratha vida mathavanga explain panna romba easy ah irukum sir.. thank you so sir..
Sir ungaloda indha hard work ku nandriya yea vaarthaigal la solamatom sir seiyal la than sir kaamipom... 6k la irruka vacancy la kandipa unga jt students un irrupon sir 🫡🫡🫡🫡🫡🫡
Sir.. Video pakka pakka neraya confident varuthu sir✨✨🎉🎉💥💥😻 😊😊திருப்திகரமான வகுப்பு❤❤❤ நிறைவான வகுப்பு என்றால் அது உங்களுடைய வகுப்பு மட்டுமே❤❤❤✨✨💯💯💯💯❤👏👏 மிக்க நன்றி!!! sir 🙏💕🎉🎉🎉😊😊
Ennaya manusan nee oru vedio la total polityum cover pannite yaaruya nee 😮😮😮sathiyama na group4 pass pannunanaa athukku karanam jeshwar sir thaan❤❤❤super sir 👌👌👌👌👌
Sir unga class romba effective ah super ah irruthathu sir.....intha class polavay ellam video um engaluku romba useful ah irruku....romba nandri sir......ippo neega tha sir engaluku kadavul 🙏🙏🙏🙏
i realy miss this class anna today enaku test irunthathanala unkaloda class attend panna mutiyala but ninka sollikututha class atten panninathanala innaiku na super ahh test ezhuthine anna thank you so much ❤god bless you anna ninka enkaluku ketacha mikaperiya pokkisham anna
Sir really thank you so much sir ...Ivlo effort potu perfecta edukuringa ..Engala mari house wife's ku romba usefula iruku sir ..100yrs nalla irupinga sir ..From my bottom of my heart
Sir unga effort ku naanga kandippa nalla padichi job vangitu naanga ellam rajesh sir ooda student nu solluvom kandippa ithu nadakum sir once again thank you theivamey 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏ithu mari dedicated staff kedaichathuuku naanga thaan romba punniyam senju irukanum sir appram kind request ithu mari 10 hrs marathaan ini venam sir plz part 1 part 2 nu podunga naanga pathukurom plz neenga romba risk edukathinga unga health engaluku romba mukiyam plz sir plz consider neenga nalla iruntha thaan naanga nalla iruka mudiyum yerkanavey unnagaluku breathing issue iruku plz consider sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hello sir... I'm kokila 🎉🎉❤❤what a man❤❤❤.. 🔥💞 I can't imagine 💯.. Sir... Na idhu varaikum 10 hrs live a pathathilla sir❤❤✨✨💥 💥🔥FIRE MAN OF YOU TUBE❤😊😊 TAKE CARE OF YOUR HEALTH 💗💗 🎉🎉 Thank you so much for your support💪🙏🙏 And effort sir✨🙏🙏❤❤❤❤❤😊😊😊 💥நான் இன்னும் இந்த வகுப்பை முழுவதும் பார்க்கவில்லை.. ஆனால்.. Enaku therincha neraya peruku SHARE paniten... Sir✨✨❤❤
Hello sir Good evening Thank you so much for your wonderful class sir Unga class paakkaama naa 6 to 10 paakka start pannirunthaa enakku minimum 1 week full ahh aagi irukkum sir but the God grass Unga class ahh paathu one day la finished pannitten sir Ennodo G1 dream journey la ungaloda intha help ku nandrigal pala sir🎉🎉🎉🎉
Sir actually I'm English medium even though I can understand your teaching style and many students hesitate to prefer a coaching centre at an affordable price but actually that type of coaching centre are not there....but because of your valuable efforts it's breaking every myth who can't study by self... really thanks sir....
Sir ungala mathri sir aa na school life and clg life la parkave illa sir apove parthuthu irundha nalla padichu irupen sir enaku enga school tamil mam mattum dhan pidukum sir avinga dhan nalla solli kuthutanga adhuku apram neenga dhan sir
Super sir.....romba fulfill ahh iruku sir... chance eh ila nearly 10 hrs sir...ithu pola maththa subject complete pani thaanga sir...but ungala kasta paduthi venaam 2 part ahh video podunga sirr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
10TH BOOK FIRST LESSON BOOK BACK QUESTION ANSWER - D
இறையாண்மை , சமத்துவ, சமயசார்பற்ற, மக்களாட்சி (ஜனநாயக), குடியரசு
6th Book - ( start - 2.10 hrs)
7th book - ( 2.30 hrs - 3.25 hrs)
8th book - (3.40 hrs - 5.10hrs)
9th book - ( 5.45 hrs - 7.15 hrs)
10th book - ( 7.30 hrs - end)
pdf : drive.google.com/file/d/1fVtDo8m0BqlGdLJ-TJbfO55bnQoHhH7b/view?usp=sharing
❤❤❤ Thank u sir
Ungal seaivai Vilai madhippu illaadhadhuu
Thank you so much anna❤
Tqsir
Intha time na eppatiyavathu job pokanum sir
God bless you sir
🔥🔥🔥🔥 Evolo nantri sonalum edaakathu sir.... Ipadi yarum free ah class edukka matanga...... 💯 year stay....
கட்டணம் வாங்கும் centre கூட இப்படி ஒரு effort எடுக்க மாட்டார்கள். .. நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் உங்கள் சேவையை அடக்கிட முடியாது. .. நீங்கள் ஒரு ஏகலைவன் ... Thank u so much sir...உங்களோடு நாங்கள் ... எங்களோடு நீங்கள். .. This bonding continues forever
😂😂😂
S
Trueeee
அய்யா 11,12 th polity one day please yarukella venumo like podunga bhaa illa coment Achu pannunga sir 11 th 12 please
Ss
Kandipa venum
👍
Kandipa venum
Yes..sir @@behappyalways7317
நான் தேர்ச்சி பெற்றால் எனது அப்பா அம்மாவுக்கு அடுத்து மூன்றாவது முக்கியமானவர் நீங்கள் தான் ஐயா, நன்றி ❤🙏
1:32 - 5:58 Intro
6:00 - 2:06:23 6th
2:29:30 - 3:25:56 7th
3:36:56 - 5:16:32 8th
5:48:44 - 7:16:15 9th
7:27:32 - 9:48:01 10th
9:48:01 Outro
Thank you sir🫡 You are a blessing for us
Thx
Good job
Tx
Thank you 😊
Thank u....
உங்களின் உழைப்பிற்கு நான் செலுத்தும் நன்றி அரசு வேலை பெற்று உங்கள் மாணவியாக உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது தான் ❤❤❤🎉
🙌
இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
பாரதி
கம்பர் பத்தி sonatha@@Kiddo_sanjay007
Endha pdf irukka ungakitta
Please share this pdf. It doesn't work
யாமறிந்த ஆசிரியர்களிலே Rajesh ஐயா-வை போல் இனிதாவது எங்கும் காணோம்🔥🤩
correct
😂😂 vara leval Pro
Yes
👍👍👍
Original maranthu pochu
கல்வியில் சிறந்தவராம் -கம்பர்
கல்வி யிலும் கற்பிப்பதி லும் சிறந்தவராம் -ஜேஷ்வர் .. ✨️
ராஜேஷ்வர் ❤🎉
Realy great sir hats off to you
என்ன மனுசன்யா இந்த மாதிரி மனுசங்களாலதான் நாட்டுல கொஞ்சமாது மழை பெய்யுது
ராஜேஷ்யை பெற்றதால் பெற்றதே வையகம் 🔥🥰🥰🥰🥰 😇 no words sir ungaluku tnks solla pudhusa poittu kattukutu varan sir 👍
பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ❤️🤝
Pdf irutha send bro
நீங்க ஒரு நாள்ல எடுத்த இந்த பாடத்தை நான் ஒரு வாரமாக பார்த்து இன்றுதான் முடித்தேன்.....
மனம் ஏதோ ஒரு ஆனந்த நிலையை அடைந்துள்ளது...
நானும் 6-10 குடிமையியல் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.... அதுவும் முழு புரிதலுடன்....
என்று எண்ணும்போது இந்த மகிழ்வு மடங்காகிறது....
இது உங்களால்தான் சாத்தியமானது...
எனது மாணவர்களுக்கு என்னுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய அந்த எண்ணத்திருக்கு இறைவன் உங்களை மென்மேலும் காத்துகொள்ள நான் இறைவனை வேண்டுகுறேன் sir 🎉
Milagu arisi seththu saptunga sir nalla rest eatunga sir relax agunga kaal lam pain ah irukum so nalla rest eatunga sir rompa rompa rompa thanks sir god bless you sirrrr 🎉🎉🎉🎉
❤இவருக்கு நிகர் இவரே..... நன்றிகள் அண்ணா❤
Non stop aaaaa 10 hrs semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 onga 🪄🪄🪄🪄 magical voice ku na addict sir 😊 thank u sir 😊 ongaluku thanks solla words e illa sir nan confirm aa job vangithan ongala perumai paduthamum sir 😊
No one can do like this sir..ur way of teaching impressive.padika ஆர்வம் வருது.
உங்களுக்கு teaching Mela iruka love எனக்கு motivating ah iruku..thank u so much.. ungala மாதிரி ஒரு dedicative person ah nan pakkala...even periya periya IAS institution kuda intha மாதிரி class conduct pannathu Ila..Very thankful to u always..❤
💚அண்ணா💚 உங்களுக்கும் உங்கள் பின்னாடி இருந்து உங்களுக்கும் எங்களுக்கும் உதவி கொண்டிருக்கும்
💚அண்ணா/ அக்கா 💚அவர்களுக்கும் இன்று உங்களுடன் பயணித்த
💚நானும்💚 என்
💚நண்பர்களும்💚முகம் பெயர் தெரியாத 💚தோழர்💚தோழிகளுக்கும்💚 சேர்த்து நன்றிகள்💚எனக்கு மேலும் கூற வார்த்தைகள் இல்லை💚💚💚💚
10 hours class can't imagine sir.no words sir. u r such a great talented person.but ur health is important to us.please......take care ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ungala mari oru aasiriyar ellarukkum kedaithathu periya athirstam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 health nalla pathukkanga sir neenga unga family kuda romba naal nalla irrukkannum na ithu varaikum ippadi oru teacher pathathilla sir ❤❤
நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது, உங்கள் உழைப்பை..,நான் படிக்கின்ற ஆசையே ,,நீங்கள் நடத்தும் இந்த முறையில் தான்...மாதா, பிதா, குரு ..,. குரு என்ற வார்த்தைக்கு, அர்த்தம் என்னவென்று நான் இப்போது என் கண்களில் ஆனந்த கண்ணீருடன் காண்கிறேன்....பல ஆண்டுகள் உங்களின் இந்த சேவை தொடரவும் , நீங்கள் நீண்ட ஆயுளையும் பெற நான் அந்த ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்....❤🙏🏼🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எனக்கு நீங்க ஏதாவது ஒரு reply பண்ணுங்க sir please...
இதய பூர்வமான நன்றி. வாழ்க வளமுடன் 🙏
Hi sir
அன்பான வேண்டுகோள்
பள்ளி புத்தகம் நடத்தும்போது , ஏற்கனவே Tnpsc exam ல கேட்ட கேள்வி வந்தால் அதை மார்க் செய்து ,இந்த கொஸ்டின் எக்ஸாம்ல கேட்டு இருக்காங்க என்று சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
நன்றி சார் ❤
Example - 6th book தேசிய ஊராட்சி தினம் April 24
Last Tnpsc group 4 2022 Question
Thanks sir
Sir romba pavam anna
I have never seen such a good teacher like you...👌👌
Thank you so much sir....🙏🙏🙏
உங்களின் உழைப்புக்கு மிக்க நன்றி அண்ணா,உங்களை போன்ற ஆசிரியர் கிடைப்பது அரிது
சார் உங்கள் கடின உழைப்புக்கு நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் நான் பார்த்த ஆசிரியர்களில் ஒரு விஷயத்தை மாணவர்களுக்கு புரியும்படி சொல்வதில் நீங்கள் மிகச் சிறந்தவர்❤
10 hours what a detication sir. Nandri endra oru vaarthai ellam atharkku inai illa sir ❤
உங்களின் உழைப்பு..எங்களின் உயர்வு..நன்றிகள் பல......❤❤❤❤
மிக்க நன்றி ஐயா . உங்கள் உழைப்பிற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள்.
வணக்கம் எங்களுக்கு நீங்கள் கற்றுத் தரும் விதம் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஐயா மேலும் இது போன்ற வீடியோக்கள் எங்களுக்காக அளிக்கவும் வேண்டிக் கொள்கிறேன் அரசியலமைப்பு போன்று பொருளாதாரம் புவியியல் வரலாறு போன்ற பாடங்களை போன்ற எங்களுக்கு தந்திட தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ஐயா❤❤❤🙏🙏🙏
Unmaya solren en husband en amma evlo pidikumo antha alavuku unga teaching pidikum ...sir ..😮 proud moment
உங்களது இந்த உழைப்பினை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மேல்........ ♾️ நன்றி தெய்வமே ❤
Oh my God nearly 10 hrs live.. Really thank you so much anna ❤ ..
Time kedaikkum pothu ithu pola school books maththa subjects laa complete panni kudunga Anna...
No one can replace for your teching and clear explanation..... Negka edukura subject ethuva irunthalum rompa easya understand aguthu sir.... Your are having magical power🎉🎉🎉🎉🎉
Vera level rajesh.. I feel so proud to say that I am ur friend ❤🙌. I have been with you over last 12 years and I know what are the struggles and hurdles you had gone through.i am sure your hard work and efforts will definitely take you the great height in your life...All the best da nanba....❤
மிக்க நன்றி நண்பா…🙏🏽
4:12 - 6th polity
.
2:28:17 - 7th polity
.
3:36:37 - 8th polity
.
5:48:30 - 9th polity
.
7:28:06 10th polity
Hi
Fees vangitu sollitharavuga kooda 2 hrs mela class eduthu paathathu ila..... Ana Rajeshwaran sir 10 hrs non stop teaching....
கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் verum varthaiya dha kelvi patruken...
கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என்ற வாசகரத்திற்கு உதாரணம் Rajeheshwar sir mattume ❤❤❤
Sir neeenge unmaiyave vera level sir....❤.....fees katti padikiravanga kuda ivlooo effort edukamatanga....ana neenga entha ethirpaarpum ilama engalukaga ivlo effor poduringa.....thank you so much sir ...nowords to say sir ... neenga kedaika nanga rmpa lucky❤....🎉.....😊
Sir, really very great effort you put today. Very talented person. My heartful thanks to you....Pls take care of your health. We know thanks s not enough for ur effort today u did for us but we should be thankful to u. Chanceless..Thank you sir....
தொடர்ந்து 10 மணி நேரம் உழைத்த உங்கள் உழைப்பிற்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் பத்தாது சார்👌❤️ உங்கள் வாழ்வு சிறக்க வேண்டும், உங்களால் மாணவர்கள் சிறக்க வேண்டும் 💯🔥
Ungal pathangalai thottu vangurarom sir ....ezhai manavargaluku eliya vazhi katti....nenga nalla erukanum sir
Romba nandri sir engala pondru veetla irunthu padikura students ku romba usefull ah irukku unga videos... Ipdiye continue pannuga.... Unit 7 balence uh teach pannunga sir atha mudichuta ah andha ah topic full ah mudinchurum my humble request sir.... Again romba ah thanks sir ❤❤🙏
UUngalai Pol oru ahsaen thedinalum kdaikamatargal thank yu so much. Sir🎉🎉..❤❤
Thanks
10 hours is 😮 really unimaginable for your dedication. Really use it for all aspirant..
Sir realllyy useful for upcoming grp 4....never expected like that....ithumaari INM ECONOMICS and so on panninganaa group 4 pass panniduven❤ithumaari video podunga pothum
Thank you bro ..nega sole kudutha apdiyea mind la set aagidum polity pathi rmba bayam irundhuchu thank you bro.. please next unit poduga bro..
You have magical voice.. one sec kuda concentration miss agala.. keep teaching us
What ah amazing teacher you are sir... Fantabulous efforts sir..... More to go ... Eagerly waiting for your tamil videos
Hello.welcome to class very benifits in usefull information don t care gerneal know ledgers.verylike you advice idhu oru viyapuiduimuiam nilail amayantha iruikiradhu.anna veryone interested thanks you ❤❤❤
🤝
ஈசனே இந்த ஆசிரியர்க்கு நீண்ட ஆயுள் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுங்கள் 🙏🙏🙏
It's really superb and hats off to you sir ur simply amazing
You r the best role model..in the worst situation.. Thanks a lot sir... May god bless u...
Thank you so much sir..take care your health sir🙏🙏🙏
நன்றி ஐயா வாழ்த்துக்கள்.மிகச் சிறந்த ஆசிரியர்.
Pdf download aagala...any one have the pdf...?plz shr
Really extraordinary teaching sir..Thank you so much and thank you so much for your valuable time with us
Pdf link work agala sir😢
Sir polity first time padiken unka vedio pathuthan oru intrestee vathathu Thank you so much sir ....🎉
Vera level sir unga teaching 👏👏👏
Next 10th geography podunga sir plsss🙏
Thank God ungalai Pol oru teacher engalukku kidaiththathu varam
Sir idhu pola vera endha subject ku vedio pottu irukinga . sollunga sir please
Geography and etc....in playlists
Amazing teacher. 10 hrs 😮😮😮 unimaginable sir.hatsoff .❤❤
Mikka nandri ayya..❤🙏🏽 ...ungal teaching video eppodhum use full ah iruku... ithey pol...HISTORY kum ...irudhal nalla iruku
Aiyoo sir ivalo nall nan vongala pakama poitanae ini vonga vedios edumae miss pana matan sirr ur very great sir enga mind kulla elamae nika vachitinga aiyaaaaaa mikka nandri thrivamae🙏🙏🙏🙏🙏🙏 apadiyae 11th 12 potuta vongaluku puniyama poidum aiyaa🙏🙏🙏🙏
Great effort thank you so much sir....... I know your pain... but athu konjam kuda veli kattatama intha alavukku clear explanation yaralaium kutukka mudiyathu sir...... thanks a lot sir.........
Sir it took me 3days to complete the video with learning..Even I didn't put this much of effort..it is really very useful sir.. Thank you so much sir
Nice explanation sir.. revision ku romba usefull ah irukku sir.. nan padikum pothu enaku important ah therinchu underline panna point solringa sir.. namba padikaratha vida mathavanga explain panna romba easy ah irukum sir.. thank you so sir..
No words sir. Eppadi oru teacher I naan parthathey ella. Fees koduthu class nadatha sonnalay yemathum ulagam edhu. Thalai vanangugeran thalaiva.🎉🎉🎉🎉🎉
1lakh subscribe etc....happy sir.congrats...thx 4 ur vedios
Sir ungaloda indha hard work ku nandriya yea vaarthaigal la solamatom sir seiyal la than sir kaamipom... 6k la irruka vacancy la kandipa unga jt students un irrupon sir 🫡🫡🫡🫡🫡🫡
Sir.. Video pakka pakka neraya confident varuthu sir✨✨🎉🎉💥💥😻
😊😊திருப்திகரமான வகுப்பு❤❤❤
நிறைவான வகுப்பு என்றால் அது உங்களுடைய வகுப்பு மட்டுமே❤❤❤✨✨💯💯💯💯❤👏👏
மிக்க நன்றி!!! sir
🙏💕🎉🎉🎉😊😊
Ennaya manusan nee oru vedio la total polityum cover pannite yaaruya nee 😮😮😮sathiyama na group4 pass pannunanaa athukku karanam jeshwar sir thaan❤❤❤super sir 👌👌👌👌👌
Sir Tq So Mch Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Really Super ah Erukku Unga Classes💯👍🏻
Sir... Today dhan en 1 st video sir... Super sir👍🏻👍🏻👍🏻 semma class full fill ah irundhuchu sir.. Ivlo days unga class enaku theriyama poiduchu sir..
Welcome to our channel...Keep watching!
@@Jeshwar_Teaching sure sir no doubt 🔥🔥
Sir unga class romba effective ah super ah irruthathu sir.....intha class polavay ellam video um engaluku romba useful ah irruku....romba nandri sir......ippo neega tha sir engaluku kadavul 🙏🙏🙏🙏
i realy miss this class anna today enaku test irunthathanala unkaloda class attend panna mutiyala but ninka sollikututha class atten panninathanala innaiku na super ahh test ezhuthine anna thank you so much ❤god bless you anna ninka enkaluku ketacha mikaperiya pokkisham anna
You are always great sir வரலாறு சாதனை மாமனிதர் நீங்கள் 💐💐💐🙏🙏🙏🙏🙏💯💯💯👑👑👑👑
Sir really thank you so much sir ...Ivlo effort potu perfecta edukuringa ..Engala mari house wife's ku romba usefula iruku sir ..100yrs nalla irupinga sir ..From my bottom of my heart
Very very very very very very very very very Good Teaching sir ..Ninga God sir TNPSC Aspirants ku
Sir unga effort ku naanga kandippa nalla padichi job vangitu naanga ellam rajesh sir ooda student nu solluvom kandippa ithu nadakum sir once again thank you theivamey 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏ithu mari dedicated staff kedaichathuuku naanga thaan romba punniyam senju irukanum sir appram kind request ithu mari 10 hrs marathaan ini venam sir plz part 1 part 2 nu podunga naanga pathukurom plz neenga romba risk edukathinga unga health engaluku romba mukiyam plz sir plz consider neenga nalla iruntha thaan naanga nalla iruka mudiyum yerkanavey unnagaluku breathing issue iruku plz consider sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி sir.. எனக்கு அதிக பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கிறார்
Hello sir... I'm kokila
🎉🎉❤❤what a man❤❤❤.. 🔥💞 I can't imagine 💯.. Sir... Na idhu varaikum 10 hrs live a pathathilla sir❤❤✨✨💥
💥🔥FIRE MAN OF YOU TUBE❤😊😊
TAKE CARE OF YOUR HEALTH 💗💗
🎉🎉
Thank you so much for your support💪🙏🙏 And effort sir✨🙏🙏❤❤❤❤❤😊😊😊
💥நான் இன்னும் இந்த வகுப்பை முழுவதும் பார்க்கவில்லை..
ஆனால்.. Enaku therincha neraya peruku SHARE paniten... Sir✨✨❤❤
பொருளாதாரம், வரலாறு என அனைத்து பாடங்களுக்கும் full video போடுங்க சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One shortcut
மகிழ்ச்சி குறியீடு- ஜிக் மே திங் கியே வான்சுக்(பூட்டான்)
பள்ளி மாணவர்கள் மே மாதம் வரும் திங்கள் கிழமைகளை மகிழ்ச்சியுடன் கடப்பார்கள்.
Romba nandri sir ... take your health .. romba useful a iruku sir ..
Hello sir Good evening
Thank you so much for your wonderful class sir
Unga class paakkaama naa 6 to 10 paakka start pannirunthaa enakku minimum 1 week full ahh aagi irukkum sir but the God grass Unga class ahh paathu one day la finished pannitten sir
Ennodo G1 dream journey la ungaloda intha help ku nandrigal pala sir🎉🎉🎉🎉
Sir actually I'm English medium even though I can understand your teaching style and many students hesitate to prefer a coaching centre at an affordable price but actually that type of coaching centre are not there....but because of your valuable efforts it's breaking every myth who can't study by self... really thanks sir....
Sir ungala mathri sir aa na school life and clg life la parkave illa sir apove parthuthu irundha nalla padichu irupen sir enaku enga school tamil mam mattum dhan pidukum sir avinga dhan nalla solli kuthutanga adhuku apram neenga dhan sir
Sir really great effort for us .. Thanks a lot ❤... Please complete the remaining gk topics....
Super kaduvulaeee thanku sir ungala madhri teach pana supera irukum
Thank you sir... pls ithe mari science um mudusu kudunga sir... ungala than inm and unit 8 complete panna feel varuthu sir..
Super sir.....romba fulfill ahh iruku sir... chance eh ila nearly 10 hrs sir...ithu pola maththa subject complete pani thaanga sir...but ungala kasta paduthi venaam 2 part ahh video podunga sirr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
99 page ulla polity bookla neenga 100 vathu page sir thank you❤❤
Sir na police exam patikira...unga vidio romba romba use fulla ikuthu sir...na police aaitana na unga la vanthu meet panniva sir...
Sir pls🙏 11,12th polity class podunga sir
என்ன ஒரு முயற்சி அர்ப்பணிப்பு.! மிக்க நன்றி! வாழ்த்துகள் சகோ.❤
Very thank you sir
Most welcome
School days la ungala mathiri oru teacher kedaikala Sir Neenga kadavul sir solla varthaiyea illa, Class super ah pochi Sir hat's off to you Sir🙏🏻💐
Ennathan bookla padichalum,unga moolama kathula vilumbothu than,manasula pathiyuthu sir, thank you so much sir....