நான் சின்ன வயதில் இருந்தபோது. என்னுடன் படித்த ஒரு சகோதரர். அவரை அவரின் சித்தி நாயைகடிக்கவைத்து.அவரைமரத்தில். கட்டிவைத்து.அவர்.நாய்.போல.குரைத்தும். மருத்துவம் பார்க்காமல்.விடாடு.வைத்தார்.எங்களின்.ஆசிரியர்கள்தான்.இந்த. விஷயம் தெரிந்து.அவருக்கு.மருத்துவம்.பார்த்து.அவரை. ஆஸ்ரமத்தில் சேர்த்தனர்.அவரின்.தந்தை.இது.எதையும்.கண்டுகொள்ளாமல். ஜடம் போல் இருந்தது இன்று வரை மணத்தில் மறையாமல்.ரணமாகவுள்ளது.நினைத்தால் மணம் நடுங்குகிறது
Yes ninga சொல்லுறது மாதிரி தான்.நா சொல்லுறதும் உன்மை பெத்த் புள்ளைங்க தான் நமக்கு எப்போதுமே. அடுத்த புள்ளங்க நமக்கு மகனோ மகளோ 💯ஆகா முடியாது. இதான் இரண்டாம் தாரம் வாழ்க்கை விதி😢😢😢😢
நா சித்தி தான் ஆனால் நா குழந்தை peththukkama என் அக்கா பிள்ளைகளை என் பிள்ளையா நினைச்சி தான் வழக்குறேன் நான் ஒண்ணு மட்டும் சொல்றேன் புராண காலத்தில் இருந்தே கைகை. ramana வனவாசம் anupalaya ஐய்யப்பன் Amma ராணி ஐய்யப்பன புலி பால் எடுக்க anuppalaya புரிஞ்சி நடந்தால் எல்லாமே உயர்ந்தவைதான்
உண்மை வளரும் போது எல்லா காலகட்டத்திலும் ஏற்ற தாழ்வு பாசமின்மை தனக்கு பிறக்காதவன என்பதை தனக்கு பிறந்த குழந்தை மனதில் நிலை நிறுத்தி வேற்றுமை உணர்வை விதைப்பவர்கள் இது ஒரு கொடுமை தாய் இல்லா வாழ்வு மிக கொடுமை❤
சித்தி கஷ்டப்படுத்துற மாதிரி இருக்காங்க சித்திய கஷ்டப்படுத்துற மாதிரி பிள்ளைகளும் இருக்காங்க அப்படியும் இங்க நடக்குது பெத்த பிள்ளை மாதிரி பார்த்தாலும் அவங்க நம்மள அம்மா மாதிரி பாக்க மாட்டாங்க
இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு பெறவில்லையே என்று வருத்தமாக உள்ளது. இதே சூழலை சந்தித்து வளர்ந்தவள் நான். இதை சரியாக இந்நிகழ்ச்சியை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மனது வலிக்கிறது.
I know a step mother who brought her step children like her own children and now staying with the step daughter taking care of her grand children. She brought them back from hostel immediately after marriage and treated them with no difference. She went to an extent posing as own mother of step daughter after the death of the children’s father and arranged a grand wedding and conducted her step daughter’s wedding with all her savings. There are great step mothers as well
என் அப்பா அனுபவிக்காத கொடுமை இல்லை ..அவர் இப்போது இல்லை ஆனால் அவர் பட்ட சித்தி துன்பங்களை கேட்ட போது அந்த கல்லும் கூட கண்ணீர் விட்டு அழுகும்...ஆனால் அந்த சித்தி உயிரோடு நலமோடு தான் உள்ளார்... அதை பார்க்கும் போது அந்த கடவுள் உள்ளரா என நினைக்க தோணும்
எனக்கு என் கணவர் முதல் மனனவி முலம் பிறந்த குழந்தை என் கணவர் என்னிடம் பேச விடாது இப்போ அவள் திருமணம் செய்து டைவர்ஸ் ஏன் என்றால் நான் என் கணவர் இடம் பேசி விடுவேன் என்று புருஷன் இடம் சண்டை போட்டு வந்து அவள் அப்பா கூட்டி கொண்டு போய் விட்டால் இப்போ நான் என் பிள்ளை தனி நாங்க இயேசு அப்பா கிருபையால் உயிர்யோடு இருக்கிறோம்
Not all fingers are same.i married my husband with twin boys of 2 years old.We are a perfect picture of family nobody don't know abt us until we confess.! I don't have my own biological baby and my son's are everything to me they are now 12 years old we make a beautiful family ...this stigma in the society about blended family should be removed.
எனக்கும் இதுபோல் இருந்தது. ஆரம்பத்தில் அம்மாச்சி தாத்தா கிட்ட தான் இருந்தேன்.. திடிர்னு அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டார் எனக்கு சந்தோசமா இருந்தது ஆனால் என் தம்பிய பாத்துக்க தான் என்று தெரிஞ்சது... சின்ன விஷயத்துக்கு கூட எனக்கு சூடு வைப்பாங்க ஒரு தடவை எனக்கு சூடு வச்சு கண்ணில் மிளகாய் வைத்து பாதையில் கட்டி போட்டார். காரணம் மாட்டுக்கு தண்ணி காட்டலைனு. தம்பி தவறு செய்தாலும் நீ அவனை கவனிக்க வேண்டியதானே அதுக்கும் என்னைய தான் அடிப்பாங்க... அப்ப கூட வலிக்க வில்லை ஒரு நீ எனக்கு பிறந்தவன் இல்லை என்று திட்டி விட்டார்கள்...
என்னோட கணவர் சித்தி சாப்பிடற சாப்டா கூட ஒளிச்சி வச்சி அவங்க பசங்களுக்கு மட்டும் குடுப்பாங்களாம் இவர் தோட்டத்துல வேலை பார்த்துவிட்டு சாப்பிடாம தூங்குவாரம் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டவர் 😞
கடந்த மாதம் 10 வகுப்பு மாணவிகள் 3வர்சிரப்பு வகுப்பு வரவில்லை அவர்களது வீட்டில் விசாரித்ததில் பள்ளிக்கு சென்றதாக தகவல் இது பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள எனது கவனத்திற்கு வந்தது அதனால் விசாரணை நடத்தியதில் அந்த மாணவிகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்க்க சென்றதை கண்டுபிடித்தேன் அந்த மாணவிகள் காலாண்டு தேர்வு மதிப்பெண் என்ன என பார்த்ததில் அதில் தேர்ச்சி பெறவில்லை அதனால் அவர்கள் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் ஒரு மாணவியின் சித்தி கொடுத்த தகவல்கள் என்னை கவலை கொள்ள வைத்தது தவறை சுட்டிக் காட்டினால் மாற்றான் தாய் கொடுமை செய்வதாக கதை கட்டப் பட்டு அத்தான் கொடுமைக்கு உட்படுத்த பட்டது தெளிவாக தெரிந்தது இது போல் தாய் தந்தை அற்ற பெண்கள் பலர் தவறான வழியில் செல்வதை கண்டு பிடிக்க முடிந்தது எனக்கு வேதனையை தந்தது
என்னோட அம்மா இறந்து 25 years ஆச்சு என் அப்பா க்கு 2 nd திருமணம் பண்ணி 20 years ஆகுது என்னோட அப்பா கூட எனக்கு எதாவது செய்ய மாட்டேன் காசு இல்லனு சொல்லுவரு ஆனா என்னோட சித்தி எனக்கு எல்லாமே செயுவாங்க இப்போ வரை எனக்கு பண்ணது போக தான் அவங்க பசங்களுக்கு எனக்கு 2 nd பேபி 2 பேருக்கும் நகை டிரஸ் நாங்க ஊருக்கு போன காசு எல்லாமே அவங்க தான் பண்ணுவங்க எங்க அப்பா என்னை திட்டுவரு ஆனா அவங்க இப்போ வரை சொன்னதே இல்லை
This man is talking on behalf of stepmother alone.90percent of step mothers are selfish only.lf father is strict the children can escape to some extent.My son in law grew under stepmother only.l come to know that these children couldn't even understand the devil nature of stepmother.My son in law earns 1.5lakhs per month but he was empty handed when he comes out His father also joined with the stepmother and cheated him.He even couldn't understand that and accept it. If he had been with a normal mother like others surely she would have done something for his future.He is now both physically and cycoligically weak. o side
Absolutely right ! Even I grew up with a stepmother , my father and my stepmother were hell bent Ind draining my money and him on giving all the property and retirement benefits on my sister’s name who is her child
It's look like my story. My husband also came without single penny. And they collected dowry 5 lakhs , and they hide that's is step mother's also . All act as perfect family. Tortured Me alot😢
Idhellam oru kodumaiaya da, yen veetla yen step mother , Enna naai kinathula irundhu saapadu eduthu saapida solluva ! Adhelam Enna nu soldradhu, idhula ava oru teacher Vera
That yellow shirt boy is talking with so much pain. May God bless him with a peaceful life
Ellar.vazhkaiyum.illai.chithikikotumaikal.natakuthu
இது இரண்டாவது சித்தி மட்டும் இல்ல இரண்டாவது சித்தப்பா வந்தாலும் இதே நிலைமை பிள்ளைகளுக்கு😢😢
Ippo tha atha pathi nenachen
Yes
எல்லோரும் அப்படி இல்ல என்ன பிள்ளைய என் கணவர் நல்லா பாத்துக்குறாரு
நான் சின்ன வயதில் இருந்தபோது.
என்னுடன் படித்த ஒரு சகோதரர்.
அவரை அவரின் சித்தி நாயைகடிக்கவைத்து.அவரைமரத்தில்.
கட்டிவைத்து.அவர்.நாய்.போல.குரைத்தும்.
மருத்துவம் பார்க்காமல்.விடாடு.வைத்தார்.எங்களின்.ஆசிரியர்கள்தான்.இந்த.
விஷயம் தெரிந்து.அவருக்கு.மருத்துவம்.பார்த்து.அவரை.
ஆஸ்ரமத்தில் சேர்த்தனர்.அவரின்.தந்தை.இது.எதையும்.கண்டுகொள்ளாமல்.
ஜடம் போல் இருந்தது இன்று வரை மணத்தில் மறையாமல்.ரணமாகவுள்ளது.நினைத்தால்
மணம் நடுங்குகிறது
@@VarshiniA-g5hvekama illa arupu edhthu pona
முதலில் ஆண்டவன் எல்லா தாத்தா பாட்டிகளுக்கும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்க்கையும் கொடுக்கனும்.
Enakku athu kuda nalla amaiyala
@VigneshVignesh-u6y கவலயே படாதீங்க! கண்டிப்பா நல்ல மனைவியாவது அமையும்.
yes I live my life with them
💯💯
சித்தி பயங்கரமானவர் சித்தப்பா ஆபத்தானவர்
😢😢😢 yes
அப்பா. சரியாக அமைந்தால் இந்த. பிரச்சனை இல்லை
அவர் சரில்லாதவாசிதானே
💯💯💯💯
apidi illa ena irunthalum amma pasam kadura pola varathu amma appa thavira matha elarukum nanga param than
உண்மை தான்.. சித்தி என்றுமே அம்மா ஆக முடியாது.. சித்தப்பா என்றுமே அப்பா ஆக முடியாது..
Yes ninga சொல்லுறது மாதிரி தான்.நா சொல்லுறதும் உன்மை பெத்த் புள்ளைங்க தான் நமக்கு எப்போதுமே. அடுத்த புள்ளங்க நமக்கு மகனோ மகளோ 💯ஆகா முடியாது. இதான் இரண்டாம் தாரம் வாழ்க்கை விதி😢😢😢😢
அப்படி சொல்லாதிங்க என் சித்தப்பா எனக்கு கடவுள்
@RajaSuji-o3e but my husband's chithi not like that
அம்மா இல்லை எனில் அப்பாவுக்கு தன் பிள்ளைகள் மீது பெரும்பாலும் பாசம் இருப்பதில்லை
Yes
True
No that's not true
நா சித்தி தான் ஆனால் நா குழந்தை peththukkama என் அக்கா பிள்ளைகளை என் பிள்ளையா நினைச்சி தான் வழக்குறேன் நான் ஒண்ணு மட்டும் சொல்றேன் புராண காலத்தில் இருந்தே கைகை. ramana வனவாசம் anupalaya ஐய்யப்பன் Amma ராணி ஐய்யப்பன புலி பால் எடுக்க anuppalaya புரிஞ்சி நடந்தால் எல்லாமே உயர்ந்தவைதான்
Wow nanum eppati than en life valthudu irukan..
Nenga nala pathukita mathavanga apadila iruka matanga
Akka pulla thana ok
Adhu uinga akka pulla but Inga sometimes veara ponnuga chitthi ya varaga
Chitthiyoda vazhdrathu unmaiyave kodumaithan
என் தங்கச்சிக்கு அம்மா அப்பா எல்லாம் நான் தான் அருமையான வார்த்தை.❤
உண்மை வளரும் போது எல்லா காலகட்டத்திலும் ஏற்ற தாழ்வு பாசமின்மை தனக்கு பிறக்காதவன என்பதை தனக்கு பிறந்த குழந்தை மனதில் நிலை நிறுத்தி வேற்றுமை உணர்வை விதைப்பவர்கள் இது ஒரு கொடுமை தாய் இல்லா வாழ்வு மிக கொடுமை❤
கொடுமைதான் பண்ணாங்க அதை நான் அனுபவித்தேன்.சித்தி கொடுமைதான்
மனிதர்களாக வாழ எத்தனை வலிகளை கடந்து வாழ வேண்டி உள்ளது இந்த மனிதர்களுக்கு மத்தியில்
அம்மா இல்லா பிள்ளைகளுக்கு தாய் வழி பாட்டியும்.தாய்மாமனும்,மாமி மட்டுமே தாயும், தந்தையும்.
Vaaippe illa raasa
சூப்பர் தம்பி ( yellow shirt ).❤❤❤
சித்தப்பா என்றாள் கற்புக்கு ஆபத்து
Yellow shirt boy speech super. painful life ....brother sister banding nice ❤👏🏻
ஆசை! அனுபவத்தை வென்று விடும் உதாரணம் இரண்டாவது செய்து கொள்ளும் திருமணம். நாங்கள் நான்ங்குபேர் சித்தியால் அவதிபட்டோம். வயதுஆனலும் வடுமாறவில்லை
இதில் தகப்பன் நடுநிலையாக இருந்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.(தகப்பன் அப்படி இருப்பதில்லை)
அம்மாவே எதிரியாய் நடத்தும்போது சித்தியை பற்றி பேசுகிறார்கள் ...பிறந்த உடனே தூக்கிப்போடும் அம்மாவும் இங்குதான் வாழ்கிறார்கள் 😢
True
சித்தி வந்ததும் நாங்க அனுபவிச்சோம். எங்கள பாத்துக்க கல்யாணம் பண்ணா நாங்க அதுக்கு சோறாக்கி போட்டோம். நா அக்கா தங்கச்சி னு எல்லாம் சமச்சி போட்டு கல்யாணம் ஆகி நாங்க வெளிய வந்த அப்பறம் தான் ஏதோ சமைக்குது😂.அம்மா அம்மா தான்.சுயநலமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது ஆனா பசங்களுக்காகனு சொல்லிக்க வேண்டியது😢
😢
சித்தி கஷ்டப்படுத்துற மாதிரி இருக்காங்க சித்திய கஷ்டப்படுத்துற மாதிரி பிள்ளைகளும் இருக்காங்க அப்படியும் இங்க நடக்குது பெத்த பிள்ளை மாதிரி பார்த்தாலும் அவங்க நம்மள அம்மா மாதிரி பாக்க மாட்டாங்க
Crt
Yellow shirt boy.. u will live with God blessings..❤
வாய்ப்பே இல்லைங்க சித்தி என்னைக்குமே அம்மா ஆக முடியாது சித்தி என்றாலே கொடுமை தான் நான் என் கண்ணால பார்த்திருக்கிறேன்
ஆயிரம் சொன்னாலும் சித்தி கொடுமை உண்மைதாங்க ஒரு விதத்துலயாவது மோசமா தான் இருக்கும்
நானும் 2வது மனைவி தான் ஆனால் நான் வரும் போது பிள்ளைகள் 3வது படித்தாள் இப்போ காலேஜ் போறாள் எனக்கும் 2 வயதும கள் இருக்காள் நாங்க நல்லதான் இருக்கோம்
வாழ்த்துக்கள்
❤❤
Enakkum chithi irukkaanga thaan! But, avanga romba kind! Enakku approm 2 brothers (step brothers)! Naanga ellaarum happy qh thaan irukkam! And I love her!
Avanga avanga bad ah nadanthukkurathu, avangaloda behaviour! Ellaa chithiyum apdi illa! 😊
இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு பெறவில்லையே என்று வருத்தமாக உள்ளது. இதே சூழலை சந்தித்து வளர்ந்தவள் நான். இதை சரியாக இந்நிகழ்ச்சியை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மனது வலிக்கிறது.
I know a step mother who brought her step children like her own children and now staying with the step daughter taking care of her grand children. She brought them back from hostel immediately after marriage and treated them with no difference. She went to an extent posing as own mother of step daughter after the death of the children’s father and arranged a grand wedding and conducted her step daughter’s wedding with all her savings. There are great step mothers as well
Unless one experiences this situation, no one could realise the exact situation 😢
My grandparents is my parents for ever...they passed away but my parents cant give theirs love as my grandparents
எனக்கும் இதே நிலை தான் 😢. பிறந்ததை தவிற வேறு என்ன பாவம் பண்ணேன் தெரில😢
என் அப்பா அனுபவிக்காத கொடுமை இல்லை ..அவர் இப்போது இல்லை ஆனால் அவர் பட்ட சித்தி துன்பங்களை கேட்ட போது அந்த கல்லும் கூட கண்ணீர் விட்டு அழுகும்...ஆனால் அந்த சித்தி உயிரோடு நலமோடு தான் உள்ளார்... அதை பார்க்கும் போது அந்த கடவுள் உள்ளரா என நினைக்க தோணும்
எங்களை பார்த்துக்கொள்ள என்று சொல்லி எங்கள் அம்மா இறந்த ஒரு மாதத்தில் அந்த சித்தி வந்தாங்க,
அவ்ளோ கொடுமை பண்ணுச்சு..😢
நானும் இந்த இடத்தில் தான் இருக்கேன் கொடுமைக்கரி என்ற பெயரில்😢😢😢😢😢😢😢😢😢😢😢
Such a great boy he is may god bless them with all the happiness and wealth
எங்க அப்பாக்கு சித்தி கொடுமை ப்படுத்திருக்காங்க.வீட்டைவிட்டே ஓடிட்டாங்கப்பா கொடுமை தாங்காம
😂😂😂ஆஆஆஆ
கடைசி நன்றிகள் பல ❤
Chithi chithi than amma amma than
Don't troll and make fun of all this it's so painful being a mother it's so painful 😭😭😭😭😭
நம்ம அம்மா மாதிரி பார்த்தாலும் அந்த புள்ளைங்க நம்மள வேலைக்காரி மாதிரி பார்க்கணும் அதுதான் இப்போ உண்மை
எனக்கு என் கணவர் முதல் மனனவி முலம் பிறந்த குழந்தை என் கணவர் என்னிடம் பேச விடாது இப்போ அவள் திருமணம் செய்து டைவர்ஸ் ஏன் என்றால் நான் என் கணவர் இடம் பேசி விடுவேன் என்று புருஷன் இடம் சண்டை போட்டு வந்து அவள் அப்பா கூட்டி கொண்டு போய் விட்டால் இப்போ நான் என் பிள்ளை தனி நாங்க இயேசு அப்பா கிருபையால் உயிர்யோடு இருக்கிறோம்
Yengalukku ammachi and thatha irunthathala thappichom
Chitthi nu oru tamil movie( 1966 ) romba arumaiyana thiraipadam
பெற்றவர்களே பிள்ளைகளிடம் வேற்றுமை காட்டுகிறார்கள் 😢
No one can replace Mother. Second mother is always dangerous.
Neraya vitula sithi ku than kodumai ye nadakum
எங்க அம்மா ஆல்ரெடி சித்தி மாதிரி தான் எங்ககிட்ட நடந்தது 😂
Not all fingers are same.i married my husband with twin boys of 2 years old.We are a perfect picture of family nobody don't know abt us until we confess.! I don't have my own biological baby and my son's are everything to me they are now 12 years old we make a beautiful family ...this stigma in the society about blended family should be removed.
Gopi Anna neenga chinna pullaya irukum pothu chithi kitta valarnthu irunthingana chithiya pathi theriyum ungaluku
எனக்கும் இதுபோல் இருந்தது. ஆரம்பத்தில் அம்மாச்சி தாத்தா கிட்ட தான் இருந்தேன்..
திடிர்னு அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டார் எனக்கு சந்தோசமா இருந்தது ஆனால் என் தம்பிய பாத்துக்க தான் என்று தெரிஞ்சது...
சின்ன விஷயத்துக்கு கூட எனக்கு சூடு வைப்பாங்க ஒரு தடவை எனக்கு சூடு வச்சு கண்ணில் மிளகாய் வைத்து பாதையில் கட்டி போட்டார். காரணம் மாட்டுக்கு தண்ணி காட்டலைனு.
தம்பி தவறு செய்தாலும் நீ அவனை கவனிக்க வேண்டியதானே அதுக்கும் என்னைய தான் அடிப்பாங்க...
அப்ப கூட வலிக்க வில்லை ஒரு நீ எனக்கு பிறந்தவன் இல்லை என்று திட்டி விட்டார்கள்...
Ipo unga age
Ipo unga age
😢
Eppa epdi erukinka
என்னோட கணவர் சித்தி சாப்பிடற சாப்டா கூட ஒளிச்சி வச்சி அவங்க பசங்களுக்கு மட்டும் குடுப்பாங்களாம் இவர் தோட்டத்துல வேலை பார்த்துவிட்டு சாப்பிடாம தூங்குவாரம் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டவர் 😞
சித்திரவதைங்க. வாதை இல்லை. ஏன் இப்படி தமிழை சித்திரவதை செய்கிறீர்.
சாரி
தவறை சரி செய்தமைக்கு நன்றி சகோதரா.
இதிகாசத்தில் இருந்து இருக்கு. ஐயப்பன் வரலாறு. ராம காவியம்
It 's 100%true.my husband feel that
Intha memes epdi than timing la podtengalo
எனக்கு சித்தி கொடுமை நடந்திருக்கு😢😢😢😢😢😢
Amma amma tha no one can replace
Chitti kodumai curry Gopi anna
எதுவும் செய்வார்கள் சித்தி... சித்தப்பா
Episode???
ஆனா கோபி நீ கடைசியா பண்ணதிலேயே அல்டிமேட் அம்மாடி வரைக்கும் ஏறி ஓடுன பாரு 😂😂
Episode
S23 E122
கடந்த மாதம் 10 வகுப்பு மாணவிகள் 3வர்சிரப்பு வகுப்பு வரவில்லை அவர்களது வீட்டில் விசாரித்ததில் பள்ளிக்கு சென்றதாக தகவல் இது பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள எனது கவனத்திற்கு வந்தது அதனால் விசாரணை நடத்தியதில் அந்த மாணவிகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்க்க சென்றதை கண்டுபிடித்தேன் அந்த மாணவிகள் காலாண்டு தேர்வு மதிப்பெண் என்ன என பார்த்ததில் அதில் தேர்ச்சி பெறவில்லை அதனால் அவர்கள் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் ஒரு மாணவியின் சித்தி கொடுத்த தகவல்கள் என்னை கவலை கொள்ள வைத்தது தவறை சுட்டிக் காட்டினால் மாற்றான் தாய் கொடுமை செய்வதாக கதை கட்டப் பட்டு அத்தான் கொடுமைக்கு உட்படுத்த பட்டது தெளிவாக தெரிந்தது இது போல் தாய் தந்தை அற்ற பெண்கள் பலர் தவறான வழியில் செல்வதை கண்டு பிடிக்க முடிந்தது எனக்கு வேதனையை தந்தது
Yengalukku ean ammachi thatha irunthanga athanala thappichom
எங்கம்மா வ கூட அவங்க சித்தி கொடும படுத்திட்டாங்க ஒருகட்டத்துல எங்கம்மா திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம் அப்போல இருந்து சித்தி கு எங்கம்மாவ பாத்தா பயம்😂😂
தாய் செத்தால் தெருவிலே தகப்பன் செத்தால் கொலுவிலே என்று எங்க ஊரில் சொல்வார்கள்
Chithi nale oru kudumbam sidharum nilamai varuvathundu......
Sondha chitthi than enga appava kalyanam pannina... Enga 3peroda life m naasama pochi
❤Yenna um thatha pattitha valathaga
மனித மிருகம் . மிருகம் manithan
அப்பா கூட பேச வே விடாத சித்தி என்ன செய்ய?
அவங்களுக்கு பயந்து எங்க கூட பேசாம குழந்தை காது குத்துக்கு வராத அப்பாவி என்ன செய்ய
என்னோட அம்மா இறந்து 25 years ஆச்சு என் அப்பா க்கு 2 nd திருமணம் பண்ணி 20 years ஆகுது என்னோட அப்பா கூட எனக்கு எதாவது செய்ய மாட்டேன் காசு இல்லனு சொல்லுவரு ஆனா என்னோட சித்தி எனக்கு எல்லாமே செயுவாங்க இப்போ வரை எனக்கு பண்ணது போக தான் அவங்க பசங்களுக்கு எனக்கு 2 nd பேபி 2 பேருக்கும் நகை டிரஸ் நாங்க ஊருக்கு போன காசு எல்லாமே அவங்க தான் பண்ணுவங்க எங்க அப்பா என்னை திட்டுவரு ஆனா அவங்க இப்போ வரை சொன்னதே இல்லை
Super nga
You’re lucky sister❤
Neenga lucky ellarukum apdi amaivadhilai
My frd chithi is so great I see I live she always take care her and my frd always love her mom that means chithi ..
தன் கணவன் இன்னொருத்தி யுடன் பெற்ற பிள்ளை என்ற நினைப்பு கடுப்பெதும்.
8:34 athai Amma idathila illa.. aana Chithy en appa kooda en amma idathila irukurathu enaku pidikala..
Sithi..oru kodumai Kari than...nanum anupavichi irukken
Episode# plz
S23 E122
Troll pannathinga romba kashtama irukku
Yellarum ketta vanka kidaiathu don't miss take others nan rendu pillaikalai valarkiren yen relation ponnunkala
Same to same!!😢
Yellow shirt pota thambi nelamai thanpa enakum. Enoda ammave enaku Chithi pola. Enoda marriage life um waste. Etha pakumpothu romba valikuthu going anna. Nan fulla pakala. Parkavum mudiyala.
Ama sir 😢😢😢😢
Play 2x speed வீடியோ super
Me too
Episode number
This man is talking on behalf of stepmother alone.90percent of step mothers are selfish only.lf father is strict the children can escape to some extent.My son in law grew under stepmother only.l come to know that these children couldn't even understand the devil nature of stepmother.My son in law earns 1.5lakhs per month but he was empty handed when he comes out His father also joined with the stepmother and cheated him.He even couldn't understand that and accept it. If he had been with a normal mother like others surely she would have done something for his future.He is now both physically and cycoligically weak.
o side
Absolutely right ! Even I grew up with a stepmother , my father and my stepmother were hell bent Ind draining my money and him on giving all the property and retirement benefits on my sister’s name who is her child
It's look like my story. My husband also came without single penny. And they collected dowry 5 lakhs , and they hide that's is step mother's also . All act as perfect family. Tortured Me alot😢
First rendavatha varavangala yethukka manasu illa, amma itathula mathavangala vaikka pudikkala❤aana itha mattum yethukkave mattanga
Idhellam oru kodumaiaya da, yen veetla yen step mother , Enna naai kinathula irundhu saapadu eduthu saapida solluva ! Adhelam Enna nu soldradhu, idhula ava oru teacher Vera
அம்மாவின் தங்கை சித்திதானே
Appa amma thavira veru yaralum mudiyadhu....
Siththi maddum kodumy ellenka appavum siththappa akiduver
Ettanaiyavathu episode seson
Naan khuda thaathu pulla thaa ahna enna peythavaghalu kaaibvitututangha valathavaghalu vittutangha😢
It's true chiiththi kodumai romba mosa
Y all are blaming only ladies, whats the father role.. y cant a father live happily with kids and without a woman. Men are worst in this situation.
Thats crt
Hi Christy 👋
Aamaa Suththi kodumai 100%
Aani kodumai illaya
எப்படிங்க இப்படி ஒரு வேறுப்டு
Episode no enna
S23 E122
❤❤❤❤❤❤
Gobisir anubavacavankalukuthan thyrium cithi kodumai