நீங்கள் இந்த நாட்டிற்கு நல்லது செய்யிலநாலும் பரவாயில்லை நடுத்தர குடும்பத்தினருக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை கொடுக்கிறீர்கள் மக்கள் தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்
2016 இல் வெளியிடப்பட்டது இரண்டாயிரம் பார்ட் 1. இப்போது பார்ட் 2 வெளி வருகிறது. பப்பு, சுடலை மற்றும் மமதை கூட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்ய தயார். இப்படி இருக்க எப்படி ஊழல் செய்ய முடியும்?
2000 ருபாயால் கள்ள நோட்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது எனவே 2000 ருபாய் திரும்ப பெறப்பட்டு உள்ளது. நடந்து முடித்த மற்றும் ஏதிர்வரும் தேர்தல்கள் மட்டுமே காரணம்.
ஏன்டா ரொம்ப கட்டுகட்டாக 2000 ரூபாய் நோட்டு வைத்திருக்கிறாயா எரியுது அப்படியே உனக்கு என்ன கள்ளக்கடத்தல் கனிம வள கடத்தல் ஹவாலா டிக்கி தங்கம் என்னய்யா ரொம்ப கதறுகிறா
போன வருசம் நங்கநல்லூர் பக்கத்துல ஒரு ஓட்டல்ல 2000 ரூபா தாள கொடுத்தபோ அவன் பாத்தே நாளாச்சுன்னு சொன்னா பாத்துங்க பதுக்கல் பதுக்கிட்டாங்கயா .வாய்மயே வெல்லும் ஆனா இந்த BBC க்கு பிடிக்கல.😂
people kitaa 2000 rs note la illa bro.. naan 2k note paathu 2years aaguthu.. note yeelam black money ya iruuku.. ippo black money ya easy ya mathiruvaanga athunaalathaan sep 30 varaikum time kuduthurukaanga.. black money ya ippo white money ya mathiruvaanga..
சீமான் சகோதரரே, ☦️🛐⛪💒🕍 நாங்கள் இப்போது கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்கள் மாவட்டத்தில் பெரிய கோவில் 🛕⛩️என் கணவரின் தந்தையின் சகோதரர்களின் பசு எருமை அல்லது ஆடு மாட்டு வயல். எங்களுக்கு அந்த கோவிலின் பெருமை இல்லை அல்லது நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை ,,,.கடவுள் அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.ஆனால் நமது சமூக அமைப்பு அப்படி இல்லை. உதாரணமாக வேகவையல் தண்ணீர் தொட்டி பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். நான் உங்களுக்கு சில ஆலோசனைகளை கூறுகிறேன். அட்டவணை சாதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய கோவில்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் கட்ட வேண்டும். எங்களிடம் அட்டவணை சாதியினரிடையே புரோகிதக் குடும்பங்கள் உள்ளன. இந்தக் கோயில் பணிகளுக்கு உதவ நான் பில் கேட் அல்லது எலோனிடம் நிதி கேட்பேன், ஆனால் உங்களைப் போன்ற சில அரசியல் வாதிகள் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 👍👍👍
*"நாங்க எதுக்கு கவலைப்படணும்!? அதெல்லாம் அரசியல்வாதி கவலைதான் நமக்கு கவலையே கிடையாது"...* *"2020ல் இருந்தே இதுவரைக்கும் ஒரு "2000' ரூபாய் நோட்டுகோட என் கண்ணில் 👁️🗨️ பார்த்ததில்லை"...* 😕 *"யாருக்கும் யாரும் கொடுக்கும் பொழுதும்,வாங்கும் பொழுதும் இதுவரை நான் பார்த்ததில்லை...☹️இந்த "2000 ரூபாய் நோட்டு" எல்லாம் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் தான் கவலைப்பட வேண்டும் நாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்"...!!?*
*"இது இந்தியாவின் 🇮🇳 "ஸ்திரத்தன்மையை" ஆட்ட காண செய்யும். உன்னாலேயே (BJP) சிறப்பான தூய ஆட்சி என்று மார்தட்டிக் கொண்டிருக்கிற உன்னாலேயே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாம மறுபடியும் நீயே கொண்டு வந்த "2000 💷 ரூபாய் நோட்டை" நீயே தடை செய்கிறாய் என்றால் உன்னுடைய "ஆட்சியின் லட்சணம்" என்ன என்பது இதன் மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது....👀(BJP)* *"முன்னாள் இந்திய (reserve Bank of India) கவர்னர் "ரகுராம் ராஜன்' முன்பே சொன்னார். இது ("பண மதிப்பீட்டில் இழப்பு") தேவையில்லாத ஒன்று என்று. நாட்டை பொருளாதாரத்தில் ஆட்ட காணச் செய்யும் என்று"...* *"மூளை 🧠 உள்ளவன் நம்மளை ஆண்டால் பரவாயில்லை...மூளையற்ற ஆதித்யா (Madhya Pradesh chief minister) போன்ற "மதவாதிகள்" நாட்டை ஆண்டால் இந்தியாவின் எதிர்காலம் சிரமம் தான். இதற்கு இஸ்லாமிய நாடுகளே (as it is Afghanistan) எவ்வளவோ மேல். இஸ்லாமிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வேண்டியதுதான்".*
This type of exchanging note is becoming a work, this will make problem for people working in abroad, i had lost Rs 6000 during 2016 Since i was working that time in Qatar. When i inbetween came for india, i declared the details in airport, later went to RBI office, done the required formalities and deposited in my TMB account. Since my wife who was in india, deposited some banned denomination note on this account, my deposited money was not eligible, since one time per account was eligible, this i came to know later, subsequently i firgotten that 6000 Rs after making so much effort.
மோடிஜி ஆனதும் ம் அதானி அழிவதும் ம் அதானி ₹2000 ஆனதும் அதானிக்காக..... அகற்றுவதும் அதானிக்காக. ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் ஆர்எஸ்எஸின் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கடந்த ஒன்பது வருடங்களாக கிடைத்துள்ளது.
Two illiterate guidance this nation to hell. because they do not have basic economic knowledge and management skill. Ramar, Cow and pakistan are india;s Economic policies.
அய்யா 2000/.ரூ RBI மற்றும் வங்கிகளுக்கு வெளியே ஒரு ஐந்து.அ பத்து லட்சம் கோடி மக்களிடம் உள்ளது. இந்த ரூபாய் வெளியே வந்தாள் அதற்கு சமமான ஐநூறு ரூபாய் இருப்பில் சென்று விடும் ஐநூறு ரூபாய் உள்ளே சென்றால் அதற்கு சமமாக ஐநூறு ரூபாய் வேண்டும் இதற்கு அரசு என்ன செய்ய போகிறது.
Sir we public no need to do anything. Because we didn’t seen a single 2000 notes for past two years. Please advise the culprits who cheat the IT and then advise the politicians how to change the buried 2000 notes. We don’t have that 2000 bro, so no worries.😞😞😞😞😞
டாலர், சேர், இன்வெஸ்ட்மென்ட், சொத்துக்கள் என பல வடிவங்கள் இருக்கு. தேவைக்கான ஃபன்ட் ஃப்ளோ மட்டுமே கேஸாக வைப்பார்கள். சங்கிகளை நினைத்தால், அய்யோ முடியல.
Mission accomplished. Black money recovered. Peoples are waiting. One of my friend, waiting to receive sms from bank. 15 lakh will be credited soon. Only rumor. May be true. Hi hi comedian vadivelu sir. Hi. Hi
All rs 2000 only have political parties Police criminal IAS IPS IFS CM PM MP MLA only have. ....other India Poor people no food death this is India karma Land parliament full corruption All black money India parliament full safety and security life
Dear BBC News go your country this is indian government indian people problem first you go your country solve ur people ur problem ut wrong media in the world 0:360:360:36
இதைத்தானே நாங்கள் ஆரம்பத்திலேயே கூறினோம்.தேவை இல்லாமல் வீணாகும் அது மக்களின் வரிப்பணம் ..அரசு வேற வேலையே இல்லையா? இதற்கு ஆணியை உறங்காமலே இருந்திருக்கலாம் அல்லவா?
Last time it was good thought process but poor execution. Now this time , it is a planned move by the govt. Just understand, today no common man is holding 2000 notes. Last more than 2 years, silently govt is doing this operation by replacing Rs 2000 notes with Rs 500. Now all the 2000 Rs notes are with politicians and business men. Even September is too long. just give one month time ask them to change. if properly monitor, this time we may catch some fish. This time govt should strictly monitor the bank staffs(to avoid the corrupt practice)
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயோ இருந்திருக்கலாமே. இப்படித்தான் ரூ.500, 1000 தடை பண்ணப்பவும் சொன்னீங்க. கருப்பு பணம் கண்டுபிடிச்சீங்களா? எப்படிரா முரட்டு முட்டு கொடுக்கரீங்க.
நெனச்சேன் டா.. என்னடா எவ்ளோ காசு எடுத்தாலும் ATM ல இருந்து 500,100 note யே வருது..2000 note வரமாட்டிக்கிதேனு .. அப்போ புரில இப்போ புரிது 😄
கலர் கோழி குஞ்சுக்கு ஆயுசு கம்மி..😂😂
எஸ்.வி.சேகரை பேட்டி எடுக்கணும் சிப் இருக்குனு சொன்னாரே 😂😂😂 அவருக்கு வருத்தம் பா
😂😂😂😂😂😂❤👍👌👌👍👍🤣🤣🤣🤣🤣🤣🤣
மக்கள்கிட்ட எங்க 2000 இருக்கு நாங்க எல்லாம் 2000 நோட்டு பார்த்து பல வருஷம் ஆச்சி...
எல்லாம் கோபாலபுரத்தில் இருக்கும் நண்பா
😂😅😮
Nanga 2000 rs note pathe pala months aaguthu.... So no problem🙃
Yes
PTR சொன்ன 30 ஆயிரம் கோடி இப்போ வெளியே வரும்........
Nothing will happen. Business to business it will be solved .
Itha thaanda 2016 la yum solli muttu kuditheenga innu black money olikalaya sothira sangis
30,000 crore and PM care fund, Raffel JET file will not find ever. Always digested by politicians.
அதற்கு ரூபாய் நோட்டின் மீது Expire தேதி பதிவு செய்யலாம்
எந்த பொது மக்களிடம் ரூ. 2000/ - உள்ளது.
அப்படியே 500 ரூபாய் நோட்டுடையும் தடை செய்து 400. Or 600 ரூபாய் நோட்டை கொண்டுவரனும்
அப்புறம் 400 600 மாற்றிவிட்டு 1000 2000 கொண்டு வரணும்😅😅😅😅😅
@@exalmed தப்பு இல்லை பதுகக்குவது கம்மியாகும்
இது அரசியல் வாதிகளுக்கு மட்டுமே பாதிக்கும்.....மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.....😁😁😆😁
2000 ரூபாய் நோட்டு பார்த்து 3 வருடம் ஆச்சு
No problems for normal peoples..இதை அடிச்சவனும் வைத்திருப்பவன் மட்டும் யோசிக்கவேண்டிய விஷயம் நம்ம நம்மளோட வேலைய பாக்கலாம்
Print panna aagana selau nammaloda vareppanam bro
Super.... Next round Start 😅😅
500rs ku varama iruntha sarii
நீங்கள் இந்த நாட்டிற்கு நல்லது செய்யிலநாலும் பரவாயில்லை நடுத்தர குடும்பத்தினருக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை கொடுக்கிறீர்கள் மக்கள் தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மக்கள் என்ன செய்யணும் இருக்குற ஒரு 2000ரூபாய் நோட்டை மாத்துவதர்க்கு
படாதபாடு படனும்
😅😅😅😅😅😅😅
Oh onnu irruka onagakita 😂😂😂. Appaa neenga DMK thaana?
2016 இல் வெளியிடப்பட்டது இரண்டாயிரம் பார்ட் 1. இப்போது பார்ட் 2 வெளி வருகிறது. பப்பு, சுடலை மற்றும் மமதை கூட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்ய தயார். இப்படி இருக்க எப்படி ஊழல் செய்ய முடியும்?
2000 ருபாயால் கள்ள நோட்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது எனவே 2000 ருபாய் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
நடந்து முடித்த மற்றும் ஏதிர்வரும் தேர்தல்கள் மட்டுமே காரணம்.
மோடி க்கும். ஆப்பு. ரெடி.
Itha thaanda 2016 la yum solli muttu kuditheenga innu black money olikalaya sothira sangis
All 2000 rupess are kept by Modi groups. First Honest Modi should revceal electarol bond details.
இதுக்கு பருத்திமூட்ட பேசாம குடோனிலேயே இருக்கலாமே..😊
நாங்க இந்த நோட்ட பார்த்து பல மாதங்களாகிடுச்சி...
Yes Sir.
ஏழைகையில் எங்கடா 2000ரூபாய் இருக்கு எல்லாம் அரசியல்வாதி அம்பானி அதானி கைல இருக்கு
30000 கோடி.
How many days you will say this name, why not DMK which is close to Ambani wealth.
பாஜக இந்த தேர்தலோடு வீட்டுக்கு செல்வது உறுதி
ஏன்டா நீ எத்தனை 2000 வச்சுருக்க பேங்கில போய் மாத்திக்க.. இதுனால பல ஆயிரம் கோடி வச்சிருக்கிற அரசியல் வாதிக்கு தாண்டா ஆப்பு லூஸு
ஏன்டா ரொம்ப கட்டுகட்டாக 2000 ரூபாய் நோட்டு வைத்திருக்கிறாயா எரியுது அப்படியே உனக்கு என்ன கள்ளக்கடத்தல் கனிம வள கடத்தல் ஹவாலா டிக்கி தங்கம் என்னய்யா ரொம்ப கதறுகிறா
Nadu mentalism irundu vidupadum
😅
200 uppi😅
அதை வெளியிட்டு அவனுங்க என்னத்த சாதிச்சானுங்க, இப்ப எதுக்கு நிறுத்துறானுங்கனு அவனுங்களுக்கும் தெரியல, நமக்கும் தெரியல..
PIMILAKKI PLAPI THAN
They know very well, in few days we will see more 2000 notes in market.
*"நாங்களே குண்டு 💣 வைப்போம். நாங்களே எடுப்போம் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு"...* 😬
அது சரி.... Mr. சேகர் ரெட்டியிடம் இருந்த 2000/- ரூபாய் நோட்டு என்ன ஆச்சு...?
RBI Should change Rs. 10 and Rs. 20, there are not in good quality
அருமை அருமை
மக்கள் ஒன்னும் செய்ய வேண்டாம் ஏனென்றால் அது மக்கள் புழக்கத்துலேயே இப்போ அதிகமா கிடையாது
Pichaikaran 2 padam released and 2000rs banned
பூசி மெழுகும் அதில் மிகச் சிறந்த பிபிசி
இன்னுமா அது இருக்கு
போன வருசம் நங்கநல்லூர் பக்கத்துல ஒரு ஓட்டல்ல 2000 ரூபா தாள கொடுத்தபோ அவன் பாத்தே நாளாச்சுன்னு சொன்னா பாத்துங்க பதுக்கல் பதுக்கிட்டாங்கயா .வாய்மயே வெல்லும் ஆனா இந்த BBC க்கு பிடிக்கல.😂
Govt can think of doing on door service for senior citizens, since lot of elderly people living in home depending others help to go for bank
For what? Elderly you mean Stalin?
2016ஆண்டு ₹500,₹1000 திரும்ப பெறப்பட்டது அதனால் ஏற்பட்ட இழப்புகளையும், தற்போது ₹2000 ஏற்பட்ட இழப்புகளையும் கணக்கீடு வேண்டும்.
Thank u BBC
Why do ban now? Ban not now will be ban 2000 notes after lok sabha election seating new party will be ban
Good move by RBI.
But present transaction of 500 rupees day today govt to watch
Because all 2000 rupees of 6 lakh crores changed to rupees 500 means?
people kitaa 2000 rs note la illa bro.. naan 2k note paathu 2years aaguthu.. note yeelam black money ya iruuku.. ippo black money ya easy ya mathiruvaanga athunaalathaan sep 30 varaikum time kuduthurukaanga.. black money ya ippo white money ya mathiruvaanga..
Clean note policy
மக்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
ரூபாய் நோட்டு மூலம் மோடி வித்தை காட்டும் மோடி மக்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்
You are buster
மரக்காணத்தில போய் புலம்புபார்க்கலாம்.
@@Aardra2687 বাল ছিরবি
True, that is the reason he is going to be PM again for 3rd time.
Super
எதுக்கு அடிகனும் எதுக்கு திரும்ப பெறனும்..🤔🤔,இதை தெளிவு படுத்தனும்÷??
😅 bjb than kekanum
தெளிவாக அனைத்து விபரங்களும் ஆர்பிஐ அறிக்கையில் இருக்கிறது படித்துவிட்டு கமெண்ட் போடு படிக்க தெரியாது என்றால் படித்த ன்னிடம் கேள்
முட்டால்ய்க்கு தெளிவு இருக்காது. முட்டால இப்படித்தான்
Sarakkadechi yosikkanum sir
@@aurputhamani4894 பாவம், அவர் முரசொலி வாசகர் விட்டுவிடுங்கள்.
சீமான் சகோதரரே,
☦️🛐⛪💒🕍 நாங்கள் இப்போது கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்கள் மாவட்டத்தில் பெரிய கோவில் 🛕⛩️என் கணவரின் தந்தையின் சகோதரர்களின் பசு எருமை அல்லது ஆடு மாட்டு வயல். எங்களுக்கு அந்த கோவிலின் பெருமை இல்லை அல்லது நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை ,,,.கடவுள் அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.ஆனால் நமது சமூக அமைப்பு அப்படி இல்லை. உதாரணமாக வேகவையல் தண்ணீர் தொட்டி பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். நான் உங்களுக்கு சில ஆலோசனைகளை கூறுகிறேன். அட்டவணை சாதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய கோவில்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் கட்ட வேண்டும். எங்களிடம் அட்டவணை சாதியினரிடையே புரோகிதக் குடும்பங்கள் உள்ளன. இந்தக் கோயில் பணிகளுக்கு உதவ நான் பில் கேட் அல்லது எலோனிடம் நிதி கேட்பேன், ஆனால் உங்களைப் போன்ற சில அரசியல் வாதிகள் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 👍👍👍
" இந்த நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது."
Illathavan commission based la matha poranga itha yosikalaya pa
மக்கள் யாருக்கும் பிரச்சனை இல்ல பணம் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரன் தான் பணத்தை டெபாசிட் பண்ணனும்
நான் வெளிநாட்டுக்கு 20 ஆயிரம் எடுத்து சென்றேன்.
இன்று குறைந்த மதிப்பில் பணத்தை மாற்றினேன்.
கேவலமாக இருக்கிறது!
Clear explanation
*"நாங்க எதுக்கு கவலைப்படணும்!? அதெல்லாம் அரசியல்வாதி கவலைதான் நமக்கு கவலையே கிடையாது"...*
*"2020ல் இருந்தே இதுவரைக்கும் ஒரு "2000' ரூபாய் நோட்டுகோட என் கண்ணில் 👁️🗨️ பார்த்ததில்லை"...* 😕
*"யாருக்கும் யாரும் கொடுக்கும் பொழுதும்,வாங்கும் பொழுதும் இதுவரை நான் பார்த்ததில்லை...☹️இந்த "2000 ரூபாய் நோட்டு" எல்லாம் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் தான் கவலைப்பட வேண்டும் நாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்"...!!?*
நீங்கள் கூறியது உண்மை ரூபாய் 2000 நோட்டுகள் அரசியல் வாதிகள் கையில் தான் இருக்கும் 😀😀😀😀
சத்தியமான உண்மை நானும் பார்த்ததில்லை இங்கு எதற்கு கதறுகிறார்கள் என்றுதான் எனக்கும் புரியவில்லை
ஆயிரம்,ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களையே அரசியல்வாதிகளிடமிருந்து மாற்றிக்கொடுத்துட்டானுங்க இப்ப ₹2000 நோட்டையா மாற்றிக்கொடுக்க மாட்டானுங்க.
*"இது இந்தியாவின் 🇮🇳 "ஸ்திரத்தன்மையை" ஆட்ட காண செய்யும். உன்னாலேயே (BJP) சிறப்பான தூய ஆட்சி என்று மார்தட்டிக் கொண்டிருக்கிற உன்னாலேயே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாம மறுபடியும் நீயே கொண்டு வந்த "2000 💷 ரூபாய் நோட்டை" நீயே தடை செய்கிறாய் என்றால் உன்னுடைய "ஆட்சியின் லட்சணம்" என்ன என்பது இதன் மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது....👀(BJP)*
*"முன்னாள் இந்திய (reserve Bank of India) கவர்னர் "ரகுராம் ராஜன்' முன்பே சொன்னார். இது ("பண மதிப்பீட்டில் இழப்பு") தேவையில்லாத ஒன்று என்று. நாட்டை பொருளாதாரத்தில் ஆட்ட காணச் செய்யும் என்று"...*
*"மூளை 🧠 உள்ளவன் நம்மளை ஆண்டால் பரவாயில்லை...மூளையற்ற ஆதித்யா (Madhya Pradesh chief minister) போன்ற "மதவாதிகள்" நாட்டை ஆண்டால் இந்தியாவின் எதிர்காலம் சிரமம் தான். இதற்கு இஸ்லாமிய நாடுகளே (as it is Afghanistan) எவ்வளவோ மேல். இஸ்லாமிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வேண்டியதுதான்".*
*"நாங்களே குண்டு 💣 ("2000💷நோட்டை" அச்சடித்து பொதுமக்களிடம் வெளியிடுவோம்.) வெப்போம்"....*
*"நாங்களே "...("2000 💷நோட்டை" அது செல்லாது என்று அறிவிப்போம்.) அதை எடுப்போம்.*
*"மொத்தத்தில மக்கள "சாரா, சக்கையா "முதுகு தண்டு" ஓடிய சம்பாதித்த காசை ஆட்டை போடுவோம்"...* 😁😆
*"இதுக்கு பேரு தான் "மோடி மஸ்தான்" "BJP" கம்பெனியின் "குரளி வித்தை"...* 😀😃😄😁😆😅😂🤣🤣😂😂😅😅🤣🤣
உங்கள் வீடியோவை பார்க்காமல் இருப்பது மக்களுக்கு நல்லது ,
This type of exchanging note is becoming a work, this will make problem for people working in abroad, i had lost Rs 6000 during 2016 Since i was working that time in Qatar. When i inbetween came for india, i declared the details in airport, later went to RBI office, done the required formalities and deposited in my TMB account. Since my wife who was in india, deposited some banned denomination note on this account, my deposited money was not eligible, since one time per account was eligible, this i came to know later, subsequently i firgotten that 6000 Rs after making so much effort.
Next which money
லாட்டரி டிக்கெட் மாதிரி இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கு ஆயுசு ரொம்ப கம்மி போல.7 வயசுல மரணம். அய்யோ பாவம். அடுத்து அவன் தம்பி 500 க்கு என்ன கதியோ.
என்ன அடுத்து 5ஆயிரம் நோட்டு அடிப்பிங்க அதானே
அதானி. அம்பானி. பதுக்குவதற்கு.சௌரிய மாக
இருக்க. மோடி யின். தந்திரம்.
Semma
Check opposite party home and office to recover money.
இதுக்கு நேரு தான் காரணம் சரி தான ஜி
என்னிடம் ஒரு 2000 நோட்டு கூட இல்லை
நான் வெளிநாட்டுக்கு 20 ஆயிரம் எடுத்து சென்றேன்.
இன்று குறைந்த மதிப்பில் பணத்தை மாற்றினேன்.
கேவலமாக இருக்கிறது!
காற்று, சுவாசம் ஆகியவற்றிற்கு தடை வருமா?
2000 நோட் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்
They put tax for ICU
Ini sudukkattukkum poduvanunga bro
Deposit - வைப்பு
2016 ,rupees 500, 1000,selladu
2023. rupees 2000 selladu. Idea velaya pochi makkalukku tollakudukuradea.
இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன் லேயே இருந்துருக்கலாம்...😂😂😷
வங்கியில் யாரும் இல்லை
2000₹ ku mattu 4 months time ana 500₹ 1000₹ mattu one day night la demonetisation pannivingala
அட முட்டாள் அவருக்கு ஆறு மாசம் டைம் இருந்தது போங்கடா
relation and help panna intha problem meet panna thevailla
rich peoples special counter in all bank antha thapu panathika aduithavalaku udhavi panna intha problems santhika thevaiilla
மோடிஜி
ஆனதும் ம் அதானி
அழிவதும் ம் அதானி
₹2000 ஆனதும் அதானிக்காக.....
அகற்றுவதும் அதானிக்காக.
ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் ஆர்எஸ்எஸின் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கடந்த ஒன்பது வருடங்களாக கிடைத்துள்ளது.
Narendar = Thuklak😅
Naa adha parthey romba varusam agudhu...😅😅
2000/- நோட்டை பார்த்து 2 வருடம் ஆகுது .. தடை பண்ணா ஒரு கவலையும் இல்லை 😅😅😂😂
திமுகவின் அமைச்சர்களுக்கான செய்தி.
Two illiterate guidance this nation to hell. because they do not have basic economic knowledge and management skill. Ramar, Cow and pakistan are india;s Economic policies.
அய்யா 2000/.ரூ RBI மற்றும் வங்கிகளுக்கு வெளியே ஒரு
ஐந்து.அ பத்து லட்சம் கோடி
மக்களிடம் உள்ளது.
இந்த ரூபாய் வெளியே வந்தாள்
அதற்கு சமமான ஐநூறு ரூபாய்
இருப்பில் சென்று விடும்
ஐநூறு ரூபாய் உள்ளே சென்றால்
அதற்கு சமமாக ஐநூறு
ரூபாய் வேண்டும்
இதற்கு அரசு என்ன
செய்ய போகிறது.
இனி லஞ்சம் 500ரூ கொடுத்தால் போதும்....இல்லையனில் சிகப்பு நோட் 2000 கேட்டார்கள்...இந்த முடிவு ரெம்ப நல்லது
Jai Modi ji 😂😂😂😂😂😂😂😂
Romba varusam asu paaa intha notta pathu
No use 😂 atha paathe rompa month aachu😅
ஒரு ஊறுல ஒரு முட்டால இறுந்துச்சாம். அது 2000. றூபாய் நோட்டு உள்ள எல்லா முட்டாலும் செப்டம்பர் 31. வரை.. ஏதோ செய்ய சொல்லுச்சு ❤❤❤
2000 currency didn't see for 2 years
A part of gujarat files
Why Modi didn't announce this decision?
Ayyo 1 note rompa Nala pathirama vachirukane😮😮
Iam bengali boy from west bengal. মোদি মোদি মোদি মোদি মোদী মোদি মোদি জয় শ্রী রাম ।
Good news 🇮🇳🚩🧡
Sir we public no need to do anything. Because we didn’t seen a single 2000 notes for past two years.
Please advise the culprits who cheat the IT and then advise the politicians how to change the buried 2000 notes.
We don’t have that 2000 bro, so no worries.😞😞😞😞😞
இந்தப் பைத்தியக்கார கிட்ட மாட்டிக்கிட்டு இந்த நாடு மக்கள் மாட்டிக்கிட்டு முழிக்கிற 🤦 என்று சீமான் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது🤔
Any how poor people don't have 2000 rs notes as cash in hand but looters definitely will be the sufferer.
அப்பாடா எவன்னா எப்படினா போங்கடா பணக்காரன் பதுக்கி வைத்த 2000 ரூபாய் நோட்டுக்கள் எழைகளிடம் எப்படி புழங்க போகுது பாருங்கள்
அட அடிமுட்டாளே!
கருப்பு பணம்னா, பன்டல் பன்டல் ரூ2000 நோட்டை வச்சிருக்க மாட்டாங்க.
உலக பொதுமயமாக்களுக்கு பிறகு, எல்லாம் மாறிடுச்சு.
டாலர், சேர், இன்வெஸ்ட்மென்ட், சொத்துக்கள் என பல வடிவங்கள் இருக்கு.
தேவைக்கான ஃபன்ட் ஃப்ளோ மட்டுமே கேஸாக வைப்பார்கள்.
சங்கிகளை நினைத்தால், அய்யோ முடியல.
Do not Forward message . read basic economic .
Mission accomplished. Black money recovered. Peoples are waiting. One of my friend, waiting to receive sms from bank. 15 lakh will be credited soon. Only rumor. May be true. Hi hi comedian vadivelu sir. Hi. Hi
All rs 2000 only have political parties Police criminal IAS IPS IFS CM PM MP MLA only have. ....other India Poor people no food death this is India karma Land parliament full corruption All black money India parliament full safety and security life
Commission koduthu mattru vanga ,black money person , we have seen previous history (Rs1000) exchange time
மக்கள், இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும் 🤣🤣🤣
Why public has large number of 2000 notes.
பல இடங்களில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் ஈசல் கூட்டமாக வெளிப்படுவது எப்படி
CBDCக்கு என்ன ஆச்சி? ஏன் இன்னும் வரவில்லை?
Vapas nu solrathuku sellathu nu sollalame
Dear BBC News go your country this is indian government indian people problem first you go your country solve ur people ur problem ut wrong media in the world 0:36 0:36 0:36
Modi ji is great
Umbe
பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்...
எங்க பொழக்கத்துல இருந்தன
I got only 2 notes. I got it from ATM.
இதைத்தானே நாங்கள் ஆரம்பத்திலேயே கூறினோம்.தேவை இல்லாமல் வீணாகும் அது மக்களின் வரிப்பணம் ..அரசு வேற வேலையே இல்லையா? இதற்கு ஆணியை உறங்காமலே இருந்திருக்கலாம் அல்லவா?
சிப் kurkure லாம் இருக்கு னு தினமலர் பேப்பர் காரன் சொன்னான் da😂😂😂😂.. நாசமா போங்கடா.
Super decision
Last time it was good thought process but poor execution. Now this time , it is a planned move by the govt. Just understand, today no common man is holding 2000 notes. Last more than 2 years, silently govt is doing this operation by replacing Rs 2000 notes with Rs 500. Now all the 2000 Rs notes are with politicians and business men. Even September is too long. just give one month time ask them to change. if properly monitor, this time we may catch some fish. This time govt should strictly monitor the bank staffs(to avoid the corrupt practice)
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயோ இருந்திருக்கலாமே.
இப்படித்தான் ரூ.500, 1000 தடை பண்ணப்பவும் சொன்னீங்க.
கருப்பு பணம் கண்டுபிடிச்சீங்களா?
எப்படிரா முரட்டு முட்டு கொடுக்கரீங்க.