மத நல்லிணக்கத்தின் மதுரமாமலர் அணைத்து மத ஆன்மீக ஆதரவாளர் நாகூர் அனீபாவின் ஆறுருயிர் நண்பர் மாமணி மதுரை அதீனம் அவர்கள். புகழ்மிக்க உற்ற இரு நண்பர்களின் உன்னத புகழ் என்றும் வாழ்க.
நாகூர் ஹனிபா அவர்களின் மேடை கச்சேரி எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். அவரின் பாடலை பாடி பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளேன்.
நாகூர் ஹனிபா வின் பாட்டுக்கள் இல்லாத ஊரே இல்லை.
அது ஒரு பொற்காலம் ....
மத நல்லிணக்கத்தின் மதுரமாமலர் அணைத்து மத ஆன்மீக ஆதரவாளர் நாகூர் அனீபாவின் ஆறுருயிர் நண்பர் மாமணி மதுரை அதீனம் அவர்கள். புகழ்மிக்க உற்ற இரு நண்பர்களின் உன்னத புகழ் என்றும் வாழ்க.
நாகூர் ஹனிபா அவர்களின் மேடை கச்சேரி எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பேன். அவரின் பாடலை பாடி பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளேன்.
Al Haj EM Hanifa avarhalayum avarudaya paadalhal aththanayum ellorukkum pidikkum.ellaame atputhamana inimayana paadalhal.kaalaththaal aliyaatha pokkisame. ❤❤❤🙏🤲🤲
மதுரையின் முத்து மா மனிதர் மதுரை ஆதினம் அருனகிரிநாதர்
மாஷா அல்லாஹ்
அருமையான பாடல்.
❤
Mashaallah
Matha nallinakam ingu vendaam. Manitha nallinakamthaan vendum.
AllahuAkbar
Sigathin karjanaai live
Intha cajiri song vera uploading panuga Anne entha uru ppt ya
மதுரை தெற்கு வீதி
AISupar
மறக்க முடியாத இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா ex MLC
Vera song uploading panuga Anne intha kajirila
Ok...