காக்கிச்சட்டை கூட்டுக் களவாணிகள்? திருடனிடமே சாவியை கொடுத்த கதை... | Chennai | Bike Sale Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
    -------------------------- ********** காக்கிச்சட்டை கூட்டுக் களவாணிகள்? திருடனிடமே சாவியை கொடுத்த கதை... | Chennai | Police | Bike Sale Issue
    #NewsTamil24X7 #Chennai #Police #BikeSaleIssue #bikesale #inspector #chennai
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 216

  • @gowthamgowtham6599
    @gowthamgowtham6599 ปีที่แล้ว +85

    மீண்டும் மீண்டும் பதிவு செய்கி ரேன் ..துணிவே துணை நியூஸ் தமிழ் சேனல்..நீங்கள் தான் இப்போது NO1..சேனல்..தமிழ் நாட்டில் 🎉🎉🎉🎉

  • @nithishkumar8972
    @nithishkumar8972 ปีที่แล้ว +81

    இவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய தண்டனை 😱 ஆயுதப்படைக்கு மாற்றப்படுவர் 😂

  • @balagurubalu7132
    @balagurubalu7132 ปีที่แล้ว +60

    இந்த துறையின் அமைச்சருக்கு இந்தியாவின் சிறந்த அமைச்சருக்கான விருது வழங்க வேண்டும் தமிழ்நாடு மாநிலத்தில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது தமிழ்நாடு காவல்துறை பெயரை கேட்டவுடன் மக்கள் மனதில் வரும் ஒரே நினைவு இவர்களிடம் இருந்து எப்படியாவது தங்களை காப்பாற்றி கொள்ள போராடும் நிலைக்கு தரம் உயர்த்திய துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள் மிகச்சிறந்த துறை

  • @saraswathiv532
    @saraswathiv532 ปีที่แล้ว +59

    நேர்மையாக பிச்சை எடுப்பவர்கள் இவர்களை விட மேல்

    • @malikbasha3638
      @malikbasha3638 ปีที่แล้ว

      சினிமாவில் கேவளமாக சித்தரித்தும் நோ சூடு நொ சுரனை உபயம் நித்தியானந்தா. நாய்ங்கயஅ அது நாய்ங்க.

    • @venkatesanjayaraman4633
      @venkatesanjayaraman4633 ปีที่แล้ว +1

      Pichai yedupathu thapoo illa bro. Thiruduvathu thaan thapoo.

  • @tamilms5536
    @tamilms5536 ปีที่แล้ว +10

    தைரியமான ஊடகம் வாழ்த்துக்கள் 👏👏👌

  • @elangovanb7599
    @elangovanb7599 ปีที่แล้ว +32

    100% உண்மை தான். நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். அடையார் மலர் மருத்துவனைகிட்ட நடந்த சம்பவம் இரு சக்கர வாகனம் ஓட்டி வரும் போது அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்து விட்டனேன். அதையும் மீறி 300 அபாரதம் கட்டினேன். கட்டவில்லை என்றால் கஞ்சா வழக்கு போடுவேன் என்றார்கள்.

  • @krishnaraj262
    @krishnaraj262 ปีที่แล้ว +54

    என்னடா காவல்துறை
    இதுல முதல்வர் துறை

  • @newfromdu
    @newfromdu ปีที่แล้ว +39

    பக்கத்துக்கு ஸ்டேட் ல மாம்பழம் திருடுனத்துக்கு சாட்டையை கழட்டிட்டாங்க , இது தத்தி அரசு.......

  • @Rana_2390
    @Rana_2390 ปีที่แล้ว +18

    காவல்துறை அமைச்சர் மிக சிறப்பாக செயல்படுகிறார்

  • @jothivela9128
    @jothivela9128 ปีที่แล้ว +77

    மிகக் கடுமையான தண்டனையான ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள்.

  • @muruesansan8762
    @muruesansan8762 ปีที่แล้ว +21

    இருப்பதிலேயே கேவலமான வர்கள் நிறைந்த ஒரு துறை

  • @rajaselvan9239
    @rajaselvan9239 ปีที่แล้ว +20

    விடியல் சாதனைகள் தொடரும்

  • @karthip3185
    @karthip3185 ปีที่แล้ว +30

    சவுக்கு சங்கர் மற்றும் redpix ஃபெலிக்ஸ் தான் முதலில் இதை ரெண்டு வாரத்துக்கு முன்னே வெளியகொண்டுவந்தது..🔥

  • @prspandiyan
    @prspandiyan ปีที่แล้ว +24

    இது அல்லவா தமிழ்நாடு காவல் துறையின் திறமை

  • @madhans5778
    @madhans5778 ปีที่แล้ว +37

    இதுக்கு பிச்சை எடுக்கலாம்

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 ปีที่แล้ว

      அதுக்குதான் லாயக்கு போலீஸ் 🤣

  • @heaven-t8l
    @heaven-t8l ปีที่แล้ว +4

    நியூஸ் தமிழ் போல வேறு எந்த சேனலும் இல்ல
    No1 நியூஸ் tamil

  • @shanmugam_explorers
    @shanmugam_explorers ปีที่แล้ว +6

    கரை படிந்த காக்கிசட்டைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @subikshacivil3639
    @subikshacivil3639 ปีที่แล้ว +2

    இவங்களுக்கு மாசம் எவ்வளவு வந்தாலும் பத்தாதா இது எங்க போய் முடியப்போகுதோ வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 ปีที่แล้ว +5

    இவ்வளவு தாங்க நமது தமிழக காவல் துறை

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 ปีที่แล้ว +17

    இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதழாழிகள்

  • @DPVMN
    @DPVMN ปีที่แล้ว +10

    இந்த ஆண்டுக்கான சிறந்த காவலர் விருது இவர்களுக்குத்தான் .இவர்களின் உறவினர்களின் மீது வழக்கு போட்டு அரசுக்கு வருமானம் கொடுக்க வேண்டியதுதான் இல்லைய என்றல் அவர்ககளின் பிள்ளைகள் மீது வழக்கு போகட்டும் . இவர்கள் அவர்களின் தலைமுறைக்கு பாவத்தை வைக்கிறார்கள் . . சமூக நீதி பரவட்டும்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +20

    420.police 🤦🏽‍♂️

  • @hogenakkalboatman
    @hogenakkalboatman ปีที่แล้ว +2

    இவர்கள் அனைவரும் வேலை விட்டு நீக்கம் எப்போது செய்வார்கள். அல்லது ஆயுதப்படை க்கு மாற்றம் செய்து விடுவார்

  • @sathish5202
    @sathish5202 ปีที่แล้ว +16

    இதுதான்டா போலிஸ் 😂😂😂

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல ปีที่แล้ว +2

    உங்க மனைவிய பங்கு போடுங்கள் ஐயா

  • @selvamviruselvamviru9042
    @selvamviruselvamviru9042 ปีที่แล้ว +4

    இதற்கு பிச்சை எடுப்பதே மேல் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @elangovanb7599
    @elangovanb7599 ปีที่แล้ว +45

    திமுக அரசு இவர்களை என்ன செய்கிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு அரசாங்க சலுகை வேண்டுமா.

    • @susilamani1456
      @susilamani1456 ปีที่แล้ว +1

      பயிற்சியாளர்களே இவர்கள் தான்.

  • @deenad6195
    @deenad6195 ปีที่แล้ว +4

    Dismiss pannunga

  • @SAKUMA2006
    @SAKUMA2006 ปีที่แล้ว +3

    தண்டிக்க பட வேண்டும்....

  • @sujiganesan991
    @sujiganesan991 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சேனல் சூப்பர் இன்னும் அதிக மிக பெரிய செய்திகள் போடுங்க

  • @balam1979
    @balam1979 ปีที่แล้ว +2

    இந்த செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் இந்த செய்தியை பார்ப்பார்களா பார்த்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் தயவுசெய்து பொது மக்களை முட்டாளாக்க வேண்டாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் மற்ற காவலர்கள் மற்ற அதிகாரிகள் இதை கண்டு நகரங்கள் நடக்காமல் வழிவகுக்கும்

  • @harig812
    @harig812 ปีที่แล้ว +5

    காவல்துறை அறிவிப்பு:- இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் இவர்கள் பணியாற்றும் மணிமங்கலத்திலிருந்து சோமங்கலத்திற்கு மாற்ற படுவார்கள் அலையட்டும் அப்போது தான் புத்தி வரும்
    குறிப்பு:- மணிமங்கலம் டு சோமங்கலம் 1.9 கிமீ

  • @bharath6492
    @bharath6492 ปีที่แล้ว +1

    Super தமிழ்நாடு police

  • @rajeshramar5069
    @rajeshramar5069 ปีที่แล้ว

    நியுஸ் தமிழ் நீங்க என்னைக்கும் இதே போல காசு வாங்காமல் இருக்கணும் ❤

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +1

    முதல்வா் துரை வாழ்க

  • @jhonv6333
    @jhonv6333 4 วันที่ผ่านมา

    அரசு அதிகாரிகள் பழைய வாகனம் சட்டப்படி விற்கவேண்டும்

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว +1

    .ஒங்களோட நீயூஸ் தமிழ் செய்திகளை பார்க்கும் போது திரிலிங்கான படத்தை பார்ப்பது போல இருக்குய்யா...

  • @nithyaharish7993
    @nithyaharish7993 ปีที่แล้ว +1

    Govt sampalam ellaiya sir

  • @krishnakumar-tt2oj
    @krishnakumar-tt2oj ปีที่แล้ว +1

    Please continue your good work

  • @Deepan_vlogs94
    @Deepan_vlogs94 ปีที่แล้ว

    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @raavanansportsacademy3755
    @raavanansportsacademy3755 ปีที่แล้ว +1

    இனிமேலாவது விடியட்டும் விடியல் அரசு...

  • @italiandiary
    @italiandiary ปีที่แล้ว +14

    அதிகபட்சம்
    ஆயுத படை
    தண்டனை...
    போடா டேய்

  • @adummayil
    @adummayil ปีที่แล้ว +4

    Sir please check the premises of one Head constable Karunakaran M of Redhills Station but now in Manali area. He is bringing atleast one or two vehicles a week and washes the same. The vehicles disappears. Something wrong with him.

  • @malar4173
    @malar4173 ปีที่แล้ว

    News tamil 👏👏👏👏👌👌👌

  • @Jijovjijov
    @Jijovjijov ปีที่แล้ว

    எங்கள் தலைவரின் திராவிட மாடல் இது

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx ปีที่แล้ว +2

    Tamil Nadu DGP super

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 ปีที่แล้ว +6

    இதில். அரசியல்வாதிகளுக்கும். பங்கு. போய்ருக்குமே. காவல்துறை. பொதுமக்களின். உண்மையான. நண்பர்கள். மக்களே. உஷார்

  • @Tamil11141
    @Tamil11141 24 วันที่ผ่านมา

    பணி நீக்க ம் தான் சரியான தண்டனை .அதுவும் உடனே.

  • @haran9020
    @haran9020 ปีที่แล้ว +1

    மேல் அதிகாரியிடம் போட்டு கொடுத்தாள் பங்கு 5அல்ல 500ஐ தாண்டும் 🧐🧐🧐

  • @vikand2310
    @vikand2310 ปีที่แล้ว +1

    களவாணி நிலையம் ன்னு போர்டு மாட்டுங்க டா இனிமே போலீஸ் ஸ்டேஷன் ல

  • @nethajigaming7709
    @nethajigaming7709 ปีที่แล้ว

    News tamil chanel no. 1

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว

    உண்மை

  • @bharathkumar7920
    @bharathkumar7920 ปีที่แล้ว

    இது இங்கு மட்டும் நடக்கவில்லை மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் நடந்து கொண்டு இருக்கிறது

  • @theworldfeature1911
    @theworldfeature1911 ปีที่แล้ว +1

    திமுக இயக்கம் தொடரும்...

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +5

    Don't spoil police name to public then rowdysm will increase, applicable to this 5

  • @csanthanraj4323
    @csanthanraj4323 ปีที่แล้ว +2

    No big action only transfer to reserve police that's real

  • @cdilc4644
    @cdilc4644 ปีที่แล้ว +2

    This is very common. First they rob battery next tyre and go on

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 ปีที่แล้ว

    Congratulations mr police department

  • @milkey0072
    @milkey0072 ปีที่แล้ว

    SIR UNMAI VELIYA VARTHU SIR ..🎉

  • @mathanmathan7491
    @mathanmathan7491 ปีที่แล้ว +4

    திராவிட மாடல் காவல்துறை அருமை அருமை களவாணித்துறை 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👏👏👏👏👏😡😡😡😡😡 திருடன் கையிலே சாவி ஓ அற்புதம் 😄😄😄😄😄😄😄

    • @lathaiatha2271
      @lathaiatha2271 ปีที่แล้ว +2

      எல்லா police station இது தான் நடக்கிறது

  • @isole9678
    @isole9678 ปีที่แล้ว

    சற்றும் தயங்காமல் உண்மையை உரைக்கச்சொன்ன நீங்கள் நாளை சுடலை செய்கின்ற மிகக்கேவலமான ஆட்சியில் நடக்கும் கொலை கொள்ளைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும், எவனா இருந்தாலும் சரி.. 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 ปีที่แล้ว +1

    காவல்துறையின் பொக்கிஷங்கள்.

  • @vittalist
    @vittalist ปีที่แล้ว

    சூப்பர் போலீஸ்
    ஜேம்ஸ் பாண்ட் 007 போலீஸ்

  • @MaheshMahesh-or5fs
    @MaheshMahesh-or5fs ปีที่แล้ว

    இதைவிட அதிக வருமானம் கிடைக்கிற ஒரு நல்ல ஐடியா நான் சொல்லுகிறேன் அதை செய்தால் தினமும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்
    ( ) தொழில்

  • @karadidata9698
    @karadidata9698 ปีที่แล้ว

    super

  • @holmes0087
    @holmes0087 ปีที่แล้ว

    பங்கு பிரிப்பதில் பிரச்சினை😂😂😂

  • @Jeonsam2009
    @Jeonsam2009 ปีที่แล้ว +3

    Two days munnadi dhan Kerala govt police dept ku kalangam erpaduthiyadharkaga oru Sub inspector dismiss pannanga.....adhu govt.........ippo Inga enna panranganu paakkaalam... Iyya stalin avargale.....vekkapaduren ..idheyellam kekkurappo.....

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md ปีที่แล้ว

    Very good. Sylendra babu. DGP sir you are a best motiver but poor admin..............

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 ปีที่แล้ว +1

    Tamil Nadu DGP sir your shares how much

  • @kurusamy662
    @kurusamy662 ปีที่แล้ว

    அய்யா மடிச்சி‌ மக்கி மண்ணோடு மண்ணா‌ போகலாம்‌ ஆனா‌ யாரும்‌ பலன் அடைய கூடாதா என்னய்யா நியாயம்

  • @deenadayalan7129
    @deenadayalan7129 ปีที่แล้ว

    Super police

  • @vikrams541
    @vikrams541 ปีที่แล้ว

    அரசு வேலை, சம்பளம், இலவசம் மற்றும் லஞ்சம், மக்கள் நிலமை?

  • @ganesansvt6576
    @ganesansvt6576 ปีที่แล้ว

    Superb 😂epadithan erukkavenum

  • @deenad6195
    @deenad6195 ปีที่แล้ว +1

    Govt action ?

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว

    ஆமாஆமா விசாரித்து மிகப்பெரிய தண்டனை கொடுத்துவிடுவார்கள் பாருங்கள் மணிமங்கலத்திலிருந்து இடமாற்றம் செய்து அடுத்த ஊரில் போய் இதேமங்களத்தபாடுங்க என்று பெரிய தண்டனையை கொடுத்ருவாங்க

  • @GeetaKSwamy
    @GeetaKSwamy ปีที่แล้ว

    Award kuduinga

  • @pramilavinoth7935
    @pramilavinoth7935 ปีที่แล้ว

    Supera edupaanga

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 ปีที่แล้ว

    Ithu thandanaiya Transfer um pathavi uyarvum kodunga

  • @monster7729
    @monster7729 ปีที่แล้ว

    எந்த பயனுமில்லை.

  • @divyakiruba9276
    @divyakiruba9276 ปีที่แล้ว

    Iam happy

  • @PRAVEENKUMAR-ww7ec
    @PRAVEENKUMAR-ww7ec ปีที่แล้ว

    En area than....

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว

    Police officials should not ignore complaints against police personnel. Selling vehicles stealthy by police is very very serious matter that needs to be enquired.

  • @Simbhuraj
    @Simbhuraj ปีที่แล้ว

    No parking na Fine podunga da mobile ku msg varum. Goverment Police Bike ah chese panni kondu poga anumathikka kudathu.

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    ஊடக நேர்மைக்கு👏👏👏👏👏

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN ปีที่แล้ว

    சைலந்திரபாபு பெருசா பேசுவரே எங்க போனாரு

  • @memphisman1465
    @memphisman1465 ปีที่แล้ว +4

    My deepest congratulations for transparency in sharing real courageous news about the most corrupted department in Government machinery. At the same time please be careful from the goons in khaki. May God bless you all. Jai Hind.

  • @gvenkatesan777
    @gvenkatesan777 ปีที่แล้ว

    Nobody honest then who can take action

  • @sriramsriram1467
    @sriramsriram1467 ปีที่แล้ว

    enga mattum illa Chennai fulla..... edhu mari oru sella police irukanga .....

  • @saravanasaravana5650
    @saravanasaravana5650 ปีที่แล้ว

    This is Indian police

  • @sangeethkumar880
    @sangeethkumar880 ปีที่แล้ว

    எல்லா ஊர்லயும் இதே பொழப்பா தான் திரியராய்ங்க ... பொய் கேஸ் போட்டு மிரட்டி பணம் புடுங்கிக்கிட்டு.... 😏😏😏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +2

    Dasi pillai avunga.

  • @premaprakash8336
    @premaprakash8336 ปีที่แล้ว

    சும்மா வீணா போறத வித்துடாங்க அதுக்கென்னப்பா....எவ்வளோ அமெளன்ட் அரசியல்ல கொள்ளை அடிக்கிறாங்க அத நிறுத்த ஒரு வழியும் இல்ல

  • @Sibi_qwerty
    @Sibi_qwerty ปีที่แล้ว

    Balls of steel 🔥❤️ aana neengalum konja naal la edha katchi ah support panna start panniradheenga, namakku puducha katchi aatchi la irundhalum, oodaga marabu idhae maari irukanum. Sirappu 🎉

  • @kayalvizhiseenith1109
    @kayalvizhiseenith1109 ปีที่แล้ว +3

    Ungalala thanda nalla kavalarkalukkum ketta peru varuthu

  • @muruganv9922
    @muruganv9922 ปีที่แล้ว

    SUMMA ATHIRUDULLA

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว

    இப்படியா உன் குடும்பத்திற்கு சோறு போடுவ. வெட்கமா இல்ல

  • @dhiyaishu2623
    @dhiyaishu2623 ปีที่แล้ว

    Super news channel inum ethirpakren

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +1

    இது மாதிரி பன்றிகள் நிறைய இருக்கு நாட்டில்

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +1

    Duplicate police ,maffyakal சபோட் police, சளி குரூப்

  • @pandiN94
    @pandiN94 ปีที่แล้ว +1

    Nalla police kuttam....