ஓ..... ஆண்டவனே உன்னை எண்ணி நாங்க படிச்சப்பாட்டு எங்க ராசாவே உன்னை எண்ணி நாளும் படிக்கும் பாட்டு பாட சலிக்கவில்லை பாட்டும் மறக்கவில்லை -2 ஐயாவே உன்னை விட்டா ஆதரவயாரும் இல்ல -2 - ஓ..... ஆண்டவனே 1. சத்தியத்தின் போதகரே சகலத்துக்கும் நாயகரே கேட்கும் முன்னே சுகமளிக்கும் இரக்கமுள்ள ஜீவகரே என்னை உள்ளங்கையில் பொறித்து வைத்த இறைவனல்லவா என்னை தாயின் வயிற்றில் தெரிந்துகொண்ட தெய்வமல்லவா என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே பிள்ளையல்லவா நான் உம் பிள்ளையல்லவா உங்க பிள்ளையல்லவா - ஓ....ஆண்டவனே 2. உயிர்த்தெழுந்த மீட்பரே உந்தன் நாமம் போற்றுகிறோம் உலக மக்கள் நாடுவினிலே உங்கள் புகழை சொல்லுகின்றோம் எங்க இதயத்துல வாழும் தெய்வம் நீங்கதானையா எங்கள இரவும் பகலும் பாதுகாக்கும் தெய்வம்தானையா எங்கள காத்தருளும் கர்த்தரே பிள்ளையல்லவா நாங்கள் பிள்ளையல்லவா உங்க பிள்ளையல்லவா - ஓ..... ஆண்டவனே
Send Lyrics please
ஓ..... ஆண்டவனே உன்னை எண்ணி நாங்க படிச்சப்பாட்டு
எங்க ராசாவே உன்னை எண்ணி நாளும் படிக்கும் பாட்டு
பாட சலிக்கவில்லை பாட்டும் மறக்கவில்லை -2
ஐயாவே உன்னை விட்டா ஆதரவயாரும் இல்ல -2
- ஓ..... ஆண்டவனே
1. சத்தியத்தின் போதகரே சகலத்துக்கும் நாயகரே
கேட்கும் முன்னே சுகமளிக்கும் இரக்கமுள்ள ஜீவகரே
என்னை உள்ளங்கையில் பொறித்து வைத்த இறைவனல்லவா
என்னை தாயின் வயிற்றில் தெரிந்துகொண்ட தெய்வமல்லவா
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே பிள்ளையல்லவா
நான் உம் பிள்ளையல்லவா
உங்க பிள்ளையல்லவா - ஓ....ஆண்டவனே
2. உயிர்த்தெழுந்த மீட்பரே உந்தன் நாமம் போற்றுகிறோம்
உலக மக்கள் நாடுவினிலே உங்கள் புகழை சொல்லுகின்றோம்
எங்க இதயத்துல வாழும் தெய்வம் நீங்கதானையா
எங்கள இரவும் பகலும் பாதுகாக்கும் தெய்வம்தானையா
எங்கள காத்தருளும் கர்த்தரே பிள்ளையல்லவா
நாங்கள் பிள்ளையல்லவா உங்க பிள்ளையல்லவா - ஓ..... ஆண்டவனே
மன மகிழ்ச்சி மன அழுத்தம் இருந்தேன் இந்த பாட்டு ஒரு மகிழ்ச்சியா இருக்கு 🎉
Very nice song 💓💓😍❤🎉
Super super பாட்டு & dance
Energetic dance super❤️👌🤩
Very nice with dance 🎉🎉
Very nice 👌 song with dance ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you daddy...........vera level song....... praise the lord Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊சூப்பர் 😊😊😊❤
Very nice Song and Music and Dance
Very beautiful music and nice song and beautiful voice God bless you brother ❤❤❤❤❤❤😊😊😊
Super dancer ❤❤❤❤❤❤❤ wonderful dance 🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice performance🎉🎉
Super dance and song
Very very super performance 🎉
Super 👌👌👌👌👌👌👌👌👌
Super
😍
Veera leval akka❤
Super song
Sup song ❤❤❤❤
Super 😮😮😮❤❤❤❤
Nice song
Super n very nice to see you r dance❤❤❤❤❤ God bless you both
Therika viduringa 🎄⛄🕊️✨🌺
Dance also super
Nice song❤❤❤
Two angel sisters super👌👌
Very very super dance ❤❤❤❤❤❤
💫✨💖🎉
Very nice God bless you ❤❤❤
Nice dance super ❤
Very nice song with dance ❤😊❤
Very very nice 🎉🎉I like it too
❤❤❤❤ ಅದ್ಭುತವಾದ ಡ್ಯಾನ್ಸ್ ❤❤❤❤
Super song with dance ❤❤❤❤❤❤❤
😅 super dance❤❤❤❤❤
Super ❤❤
Dance super God bless you
My fav pain song ❤🎉
Super guys 🎉🎉
My fevrt song semma dance
🎉❤❤❤❤
❤❤❤
👍
🎉🎉🎉😊 nice 🙂👍
😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice 👍
UN Mela in the patronum superhit yellow room light Christmas party super English picture party wear party Ratan popping 😊😊😊
V nice dance🎉
Super super
😮😮😮😮❤❤❤❤❤❤🎉😂😂😂😂
Super dance
Suer❤
Nice dance performance ❤❤
Super Sister🎉🎉🎉
Dance super fantastic 🤝🏻 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 God bless you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
🎄🎊👌
V.V.super ♥️♥️😁
❤
😊
Wow
Sama dance 🎉🎉🎉🎉
🎉🎉🎉🙏🙏👍
❤
Good
Uber
🎉✨❤️🩹🫶🥳
Neengal dresses single dress
Paattu mattum nallarukku😮
👍🏼
Only song is nice ❤❤❤
❤❤❤❤❤❤❤
Super dance god bless you
Very nice God bless you ❤❤❤
Super super
❤❤❤
Super
❤
Super ❤️😘🎉🎉
Super
Super